மனைவிக்கு நல்ல பாடம் | Good lesson to wife

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 206

  • @sampathg4746
    @sampathg4746 Місяць тому +32

    நிறைய கணவர்களின் நிலையை இந்த படம் தெளிவாக காட்டுகிறது...

    • @sathyanachimuthu3439
      @sathyanachimuthu3439 Місяць тому

      @@sampathg4746 apdi illanga
      Nalla manaivi ku nalla kanavan kidaipathilla இக்கரைக்கு அக்கரை பச்சை

    • @madheshdhanasekaran8224
      @madheshdhanasekaran8224 Місяць тому

      உனக்கு அமையவில்லையா ​@@sathyanachimuthu3439

  • @sampathkumarramanujam6372
    @sampathkumarramanujam6372 Місяць тому +19

    எக்காலத்திலும் கடைப்பிடிக்க வேண்டியவை ஔவை பாடல் வரிகள்.🙏

  • @arumugam8109
    @arumugam8109 Місяць тому +8

    ஆஹா😃👍 சூப்பர்🙋

  • @Subramaniyan-my1ut
    @Subramaniyan-my1ut Місяць тому +11

    என்ன அருமையான தமிழ் சொற்கள்

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 22 дні тому +9

    பெண்களூக்கு அனைத்து சுதந்திரமும் உண்டு ஆனால் முறையாக பயன்படுத்தினால் குடும்பம் சிறக்கும் 🎉

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 Місяць тому +12

    அருமையான காட்சி.

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Місяць тому +3

      Great service to Tamil world by Auvaiyar! Great poet! Great Respect to Auvaiyar!

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt Місяць тому +53

    எங்களுக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகிறது ஒரு நாள் கூட இது மாதிரி நான் பரிமாறியது இல்லை அது வரையில் எனக்கு பெருமையாக தான் இருக்கிறது திருமணம் ஆன புதிதில் என்ன தான் பிரச்சினை இருந்தாலும் சாப்பாடு விஷயத்தில் கோபமோ அலட்சியமோ இருக்க கூடாது அப்படினு எனக்கு அம்மா சொன்னது இன்று வரை வண்டி ஓடிட்டு இன்னும் கொஞ்ச காலம்

    • @Behappy11231
      @Behappy11231 Місяць тому +2

      உங்கள் தன்மை வாழ்நாள் முழுதும் நன்மை பயக்கும்.
      அது தங்களை உயர்த்தும் ஒரு பண்பு. 👌👌👌

    • @ChitraVadivel-mo6vt
      @ChitraVadivel-mo6vt Місяць тому +1

      @Behappy11231 நன்றி சகோதரர்

    • @chinnapparaj1715
      @chinnapparaj1715 Місяць тому +1

      🤝🤝🤝🤝🤝🤝👌👌👌

    • @vivasayimaganfarm
      @vivasayimaganfarm 27 днів тому

      உண்மையாகவே நீங்கள் உங்கள் கணவருக்கு கிடைத்த வரவே.
      வாழ்வது சில காலம் அதில் தவிர்க்க முடியாத இரண்டு
      1.பசி
      2.தூக்கம்
      இவை இரண்டும் அவருக்கு அமையும் மனைவியை பொறுத்தே கிடைக்கிறது.
      அன்போடு நீங்கள் தரும் பழைய சோறு கூட தேன் போல் இனிக்கும்
      அன்பில்லாத கறி சோறு கசக்கும்.

    • @ChitraVadivel-mo6vt
      @ChitraVadivel-mo6vt 27 днів тому

      @@vivasayimaganfarm நன்றி சகோதரர்

  • @thamimbasha4140
    @thamimbasha4140 Місяць тому +13

    Excellent movie songs

  • @நீதிவெல்லும்

    தேன் இனிமையான உணர்வுபூர்வமான நடிப்பு நல்ல கதை நல்ல திரைப்படம் இது போன்று ஒன்றாகிலும் வருமோ இனி

  • @sridharp3605
    @sridharp3605 Місяць тому +18

    பெண்களுக்கு பொறுமை,அன்பு, நாவடக்கம் இதுவே அவர்களுக்கு பெருமை சேர்க்கும் ஆபரணங்கள் என்று அன்றே அவ்வையார் கூறிவிட்டார்.

    • @lino8554
      @lino8554 23 дні тому

      Said by unmarried women 😂

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Місяць тому +42

    பள்ளிகளில் அவ்வையார் பாடல்கள் முன்பு இருந்தன.
    இதில் வரும் (கணவன்) கொத்தமங்கலம் சுப்பு என்பவர் தமிழ் எழுத்தாளர். ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அவர் எழுதிய ....தில்லானா மோகனாம்பாள்... என்ற கதை பிரபலம் அடைத்து பின்னாளில் சினிமாவாக வந்தது.

    • @sudhaponmani3623
      @sudhaponmani3623 Місяць тому +4

      Super news, theriyatha news nandri

    • @SriSri-d7i
      @SriSri-d7i Місяць тому

      😊

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 Місяць тому +3

      ❤❤ அவர்கள் இருவரும் நிஜத்திலும் கணவன் மனைவி ஆவார்கள். கொத்தமங்கலம் சுப்பு மற்றும் சுந்தரி பாய் ஆவார்கள்.

    • @கொசு_கடி
      @கொசு_கடி Місяць тому

      அதான் இப்ப கலைஞர் பாடல்கள் இருக்கிறதே. படித்து ஜாலியாக இருங்கள்.

  • @VethalSri
    @VethalSri 3 дні тому +2

    மிக சிறப்பு அம்மா

  • @thamizharasi7736
    @thamizharasi7736 24 дні тому +11

    புருஷன் பொண்டாட்டி சண்டை அந்த காலத்தில் இருந்து தொடருது போல இருக்கு.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Місяць тому +232

    இந்த videoவ என் பொண்டாட்டிக்கு forward பண்ணினேன் இன்னியோட மூணாவது மாசம் நான் ஹோட்டல் சாப்பாடு தான் சாப்டுட்டு இருக்கேன்... கைய வெச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம்! 😢

    • @anandb3514
      @anandb3514 Місяць тому +6

      😂😂😂

    • @p.balasubramaniam1649
      @p.balasubramaniam1649 Місяць тому +14

      சன்னியாசி வேஷம் போடுங்கள்... அப்புறம் பாருங்கள் 😄😄😄😄😄

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Місяць тому +9

      @@p.balasubramaniam1649 பொட்டிய கைள குடுத்து வெளிய அனுப்பிட்டா அதான் சொன்னேன் இன்னியோட 3 மாசமாச்சுனு. அவ அப்பா வீடு அது... சமூகம் பெரியயிடம்.

    • @alien6295
      @alien6295 Місяць тому +2

      😂😂😂😅

    • @sathyanachimuthu3439
      @sathyanachimuthu3439 Місяць тому +1

      😂😂😂😂

  • @aarasiva926
    @aarasiva926 20 днів тому +3

    Starting comedy super camera man super 😂😂😂

  • @vickyprathap
    @vickyprathap Місяць тому +6

    இந்தக் கதையை விட கதையில் விருத்தப் பாடலாக வரும் காப்பி ராகம் கே பி சுந்தராம்பாள் அவர்களின் குரலில் எவ்வளவு அழகு பெறுமோ அவ்வகையில் அமைந்திருந்தது

  • @srinathbr9082
    @srinathbr9082 6 днів тому +4

    என் மனைவியும் இதைவிட பேய்.மானமிழந்து
    சாப்பிட்டேன்.

  • @KirthuLavender
    @KirthuLavender Місяць тому +12

    2000 ku பின்னர் பிறந்த ஆணோ பெண்ணோ இது போல பல முறை பார்க்கவும்.
    அப்போது உள்ள பெற்றோர் பக்குவம் கொண்டு பொறுமையுடன் இருந்தனர். இப்போது tv cellphone எதிலுமே நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் பதிவுகள் இல்லை. அதனால் வாழ்க்கை என்பது என்ன?! விட்டுக்கொடுத்தல் சகிப்புத்தன்மை விருந்தோம்பல் மற்றும் அன்பு பாசம் இப்போது மண்ணாகி விட்டது😢😢

    • @lino8554
      @lino8554 23 дні тому

      Why cant he cook .he looks jobless

  • @R.Malini-pr7zr
    @R.Malini-pr7zr 22 дні тому +11

    இப்படி பட்ட பெண்கள் இன்றும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Місяць тому +6

    அழகான விளக்கம் ஔவை அம்மையாரை...

  • @anandharubini3997
    @anandharubini3997 29 днів тому +4

    Advice super mam anbai erundal than family nalla erukum

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Місяць тому +13

    இந்த காட்சிகள் எனக்கு வாழ்க்கையாகி போனது எல்லாம் விதி

  • @raasimobiles3955
    @raasimobiles3955 13 днів тому +9

    அதிக ஊதியம் வாங்கும், பணி புரியும் பெண்களுக்கு இது அர்ப்பணம். 2K கிட்ஸ் உங்கல யாராலும் காப்பாத்த முடியாது

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Місяць тому +5

    The couple in this movie are real life couples kothamangalam subbu and Sundari Bai.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому +17

    இவர்தான் கொத்தமங்கலம்
    லம் சுப்பு. இவர்மனைவியாக
    சுந்தரிபாய்.
    சீரங்கத்தார்

    • @teekaramv9171
      @teekaramv9171 Місяць тому +3

      Sundaribai subbuvin nija manaivi

    • @LkmMi
      @LkmMi Місяць тому

      ​@@teekaramv9171eppadi samalitharo?

    • @imano6656
      @imano6656 Місяць тому +1

      Kothamangalam Subbu was a writer and lyricist. He wrote the novel Thilana Moganambal which became a very famous movie with Padmini and Sivaji.

  • @Tamilnature1947
    @Tamilnature1947 Місяць тому +14

    என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கு எப்படி பட்ட ஆனும் பொண்டாட்டி ய பார்த்தால் பயம்தான்

  • @veeramakali6457
    @veeramakali6457 6 днів тому +4

    But ella ladiesum ipdi iruka mattanga❤

  • @hariss090
    @hariss090 27 днів тому +5

    ලස්සන කවි ටික නම් සුපිරි

  • @Mahendran-t8k
    @Mahendran-t8k Місяць тому +3

    One of the best films of oldendays Pl follow the for ever for these ever good days to remove other thorns JaiBharath JaiModiji Jaihind❤😂

    • @johnsundarraj5199
      @johnsundarraj5199 Місяць тому

      What do you mean? We have to remove other thorn Modiji?!😮

  • @MalaMala-dg8te
    @MalaMala-dg8te Місяць тому +4

    இந்தபடம்பலமுறைபார்த்தபடம் மறக்கமுடியாத உயர்வானபடம். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 2 дні тому +1

    This will be the lesson for wives in this generation!!

  • @veeramakali6457
    @veeramakali6457 6 днів тому +4

    Porumai ennum nagai

  • @friendszz
    @friendszz 2 дні тому +2

    நம்புங்கள் நேற்று என்பது ஞபகம் நாளை என்பது கற்பனை இன்று என்பது நிஜம் 👄

  • @pattunathan9254
    @pattunathan9254 2 дні тому +2

    தாங்கள் சொன்னது போல் நான் நடந்து வருகிறேன்

  • @behappybehealthy2892
    @behappybehealthy2892 Місяць тому +6

    அப்பவே குடும்பங்களில் இந்த சண்டை சச்சரவு எல்லாம் இயல்பு போலும்,,

  • @chinnaduraisubha3966
    @chinnaduraisubha3966 Місяць тому +11

    பெண்களே இந்த மாதிரி காட்சி கொண்ட காட்சிகளை பார்க்கவும் 9:01

    • @nagammak5746
      @nagammak5746 Місяць тому +1

      @@chinnaduraisubha3966 Aankalum konjam penkalidam nalla mathiri nadanthukkalamey

    • @hanshi1101
      @hanshi1101 25 днів тому

      ஆமா பெண்கள் அடங்கனும் , நீங்க பெண்களை அடிக்கணும்.... இன்னும் எத்தனை வருஷம் தான் இப்படி சொல்லி அடக்கி வைப்பிங்க... போவிய.... அவங்க அவங்க மரியாதையோடும் பொறுப்போடு நடந்து கொண்டால் எல்லா குடும்பமும் நன்றாக இருக்கும்....இதில் ஆண் என்ன பெண் என்ன.... மதித்தால் மதி, இல்லை மிதி....

  • @shankar3807
    @shankar3807 Місяць тому +2

    100/உண்மை

  • @veeramakali6457
    @veeramakali6457 6 днів тому +1

    Sema movie....

  • @sivaguru1133
    @sivaguru1133 Місяць тому +3

    🙏🙏🙏

  • @vels2185
    @vels2185 Місяць тому +10

    பாவம் பண்ணவன் தான் பொண்டாட்டி யோட வாழ்வான், நம்ம புண்ணியம் வாழும் போதே மோட்சம்

  • @p.ganesanchemistrypg1236
    @p.ganesanchemistrypg1236 13 днів тому +2

    Same feelings

  • @ethirajanrailways8915
    @ethirajanrailways8915 Місяць тому +3

  • @jayarakkinip2108
    @jayarakkinip2108 27 днів тому +9

    இதையே ஆண் பெண்ணிடம் நடந்து கொண்டால் பெண் எங்கே போவாள்

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 23 дні тому +17

    வாழ்ந்தாலும் குற்றம் தாழ்ந்தாலும் குற்றம் என்பதுபோல பெண்கள் என்றாலே விமர்சனம்,பெண்களுக்குத்தான் அறிவுரை எல்லாம். இந்த வீடியோவிற்கு கீழ் உள்ள கமெண்ட்ஸ் பார்க்கும் போது சிலர் நன்றாக கவனித்துமே அவர்களின் கணவர் வீடியோ பார்வர்டு செய்திருக்கிறார் என்றே அதிகமாக காண முடிகிறது. காலங்காலமாக பெண்களுக்குத் தான் அறிவுரை போல

    • @santhanamfurnitureinsantha4557
      @santhanamfurnitureinsantha4557 22 дні тому +1

      அப்படியென்றால் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்களேன்❤

    • @savithatksavitha3106
      @savithatksavitha3106 17 днів тому +3

      Purushan velai veti illanu solranga atha yarum gavanikala pola. Velaiku polana appa ammave thituvanga illaya? apram pondati? Avaiyaruku avar velaiku polanu theriyathu therinjiruntha sanyasam ponu soliruka matanga.

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 Місяць тому +3

    Men should see the views of “Pattinathar and his songs “in this regard about women also.😂

  • @Aaram2019
    @Aaram2019 Місяць тому +4

    இப்படி பட்ட குணம் கொண்ட பெண்கள் தெய்வமாம் 😂😂😂😂

  • @lenifymartin635
    @lenifymartin635 Місяць тому +4

    Song ku meaning sollunga pa

    • @ChandrasekranPerumal
      @ChandrasekranPerumal Місяць тому

      😅😅

    • @svksimhan7187
      @svksimhan7187 Місяць тому +4

      திராவிடத்தை தமிழகம் ஏற்றதின் பலன் தமிழையே இன்றைக்கு அன்னிய மொழியாக மாற்றி, தமிழிற்கே தமிழ் விளக்கம் கேட்கும் மற்றும் பிழையான தமிழை காண்கின்ற அவலமே மட்டுமே மிஞ்சி இருக்கிறது.
      போதை ,களவு ,குறுக்கு வழி, முரணற்ற சம்பாத்தியம், வியாபாரம் மற்றும் ஏனோதானோ என்ற கல்வி கலாச்சாரம் மிகுந்தது இன்றைய தமிழகம் 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @rajag7087
    @rajag7087 Місяць тому +16

    அந்த காலத்தில் இப்படி ஒரு மனைவியா?????

    • @சக்திபாலா
      @சக்திபாலா Місяць тому +1

      😅 எல்லா காலத்திலும் இப்படித்தான் இருப்பார்கள் பொண்டாட்டிமார்கள்

    • @heenakowser2515
      @heenakowser2515 24 дні тому

      Oiiiii​@@சக்திபாலா

  • @csm2779
    @csm2779 25 днів тому +3

    I too have a disturbed spouse, so sad fate❤

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 18 днів тому +1

    👍👍👍👍👍👍👍👍

  • @ManikandanCandy
    @ManikandanCandy 5 днів тому +3

    என் நிலைமை அதேன்

  • @allinallashwath6495
    @allinallashwath6495 4 дні тому +1

    Na intha video a ennoda husband ku forward panne command eppudi potturukanganu + eppudi yellama ladies irupanka. Ennoda problem en husband vegetables a saptamatanga (aana ennakaga pakarkai, keerai, ++) sapduvanga😊😊

  • @elizabathindrani5346
    @elizabathindrani5346 25 днів тому +1

    😊

  • @nagammak5746
    @nagammak5746 Місяць тому +5

    Wife Mela kuttram sollam kanavan markal konjam think pannunga penkalidam konjamavathu pasamaka nadanthu kondal penkal uyirai kooda koduppanga ithakku Mela solla mudiyathu......😭😭😭😭😭

  • @sundarrajanm561
    @sundarrajanm561 5 днів тому +2

    விதி

  • @sundarrajan8492
    @sundarrajan8492 Місяць тому +1

    😂😂😂

  • @DanielDaniel-k4j
    @DanielDaniel-k4j 21 день тому +2

    மை லைப்

  • @Regina-s4r
    @Regina-s4r Місяць тому +1

    Nice

  • @saivignesh.d484
    @saivignesh.d484 Місяць тому +2

    Super

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 11 годин тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manikandan-sc3qd
    @manikandan-sc3qd 19 днів тому +1

    😅

  • @VarunR-p5r
    @VarunR-p5r 3 дні тому +1

    Today need this filim

  • @RsThAngam
    @RsThAngam 21 день тому +7

    இந்த மாதிரி பொண்டாட்டிய கட்டறதுக்கு தூக்குல தொங்கலாம்

    • @sekar2hp40
      @sekar2hp40 4 дні тому

      ஆண் வர்க்கமே தொங்க வேண்டும்

  • @thanihasalamd6208
    @thanihasalamd6208 Місяць тому +14

    ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வீட்டில் நரகம் எங்காவது போய்விடலாம் என்றால் ஊரில் அவமானமாகிவிடுமென்பதால் மனதளவில் கூனிக்குறுகி வாழ்கிறேன்

    • @Emdanmagan7085
      @Emdanmagan7085 29 днів тому +2

      Enna siyvathu ஒவ்வொரு ஆணும் இப்படித்தான் வாழவெண்டிது உள்ளது

    • @chinnayanstephen1131
      @chinnayanstephen1131 28 днів тому +3

      ஆண்கள் என்றும் உபயோகப்படுத்த படுகிறான்... இல்லை என்றால் அவனுக்கு எதுவும் இல்லை

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 28 днів тому

      ​@@chinnayanstephen1131ஆண்களுக்கு ஒரு தனி சங்கம் வேண்டும்

    • @parthiban15b
      @parthiban15b 26 днів тому

      ஐயோ பாவம்

    • @MuthuPandi-ue1bq
      @MuthuPandi-ue1bq 24 дні тому

      உன்மை

  • @vijayakumar5003
    @vijayakumar5003 12 днів тому +6

    இத சொன்னா Boomer ணு சொல்ராங்க

  • @Aaram2019
    @Aaram2019 Місяць тому +9

    காரியம் ஆக மட்டும் அன்பாய் நடிக்கும் பெண்கள்

  • @moorthymanickam1075
    @moorthymanickam1075 24 дні тому +6

    மூவி பெயர் என்ன

  • @gopalkrish7705
    @gopalkrish7705 Місяць тому +6

    கூறாமல் சன்னியாசி கொள்😢

  • @anandb3514
    @anandb3514 Місяць тому +13

    அந்த வாய் கொழுப்பு.... Dr. Shaliniக்கு....இந்த video அனுப்பி கருத்து கேட்டாகனும்....😂😂

    • @MalaMala-dg8te
      @MalaMala-dg8te Місяць тому

      கருத்துகேளுபுரியும்படிசொல்வா..😂😂😂😂😂😂😂😂

    • @yaalinikumaran
      @yaalinikumaran Місяць тому

      😂ஆமா கண்டிப்பா #drdhalini

    • @CodelessCareer
      @CodelessCareer Місяць тому

      😂😂

  • @karthis4218
    @karthis4218 29 днів тому +10

    பேய் கிட்ட இருந்து தப்பித்து பிசாசு கிட்ட மாட்டிகிட்டேன்...

  • @rajagopalrajagopal3801
    @rajagopalrajagopal3801 Місяць тому

    😂

  • @sasikumarp242
    @sasikumarp242 3 дні тому +4

    இன்னும் ஆண்கள் குடும்பத்திற்காக ,மானம் போய்விடும் என்று கூனிக்குறுகி மனைவிடம் அடிமையாய் வாழாதீர்கள்... உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள் ...குடும்பம், சமுதாயம் என்றெல்லாம் பார்க்க வேண்டாம்... இனி காலம் மாறிவிட்டது... நல்ல மனைவி அமையவில்லை என்றால் யாரும் வருத்தப்படாதீர்கள்... உங்களுடைய வாழ்க்கையை நீங்க வாழுங்கள்.... பிடிக்காத மனைவியிடம் சமுதாயத்திற்காக பொறுத்துக் கொண்டு நரக வாழ்க்கை வாழாதீர்கள்

  • @mohankumari6002
    @mohankumari6002 Місяць тому +3

    Movie Name please

    • @MurugaMuruga-ep1jd
      @MurugaMuruga-ep1jd Місяць тому +1

      அவ்வையார்

    • @smartgril
      @smartgril 25 днів тому

      ஔவையார் ​@@MurugaMuruga-ep1jd

  • @gasdeliveryman9254
    @gasdeliveryman9254 24 дні тому +1

    Nalllla natigar

  • @madheshdhanasekaran8224
    @madheshdhanasekaran8224 Місяць тому +5

    அவையார் அந்த பெண்ணய் பார்த்து பாடிய படாலக்கு அர்த்தம் கூறுங்கள் (வீட்டில் பாடிய படாலக்கு )

    • @saranyagopal7317
      @saranyagopal7317 Місяць тому +7

      மனைவியானவள் கணவனின் மனம் புரிந்து நடந்து கொள்பவராக அமைந்திருக்க வேண்டும். அப்படி அல்லாது குடும்பத்திற்கு ஒத்து வாழாத வளாக இருக்கையில் அவளோடு இல்லறத்தில் ஈடுபடுவதை விட துறவறம் மேற்கொள்வதே நல்லது

    • @madheshdhanasekaran8224
      @madheshdhanasekaran8224 Місяць тому +2

      @saranyagopal7317 super மிக்க நன்றி

  • @nithiyak8608
    @nithiyak8608 Місяць тому

    My mother is sweet my appa sweet sweet

  • @chinnaduraisubha3966
    @chinnaduraisubha3966 Місяць тому +3

    ஒளவையார் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். தமி யந்தி கதை பற்றி கேட்டுக் கொள்

  • @tamilstudio8999
    @tamilstudio8999 24 дні тому +5

    2கே கிட்ஸ் இதெல்லாம் வேலைக்கு ஆகுது பா

    • @SanjaiSiva-r4p
      @SanjaiSiva-r4p 22 дні тому

      2k kids இதெல்லாம் பாக்கவே மாட்டாங்க

  • @MadasamyMadasamy-rt6dj
    @MadasamyMadasamy-rt6dj 23 дні тому +2

    இதுஜெமினிஔவையார்படம்.நடிகர்கதாசிரியர்கொத்தமங்கலம்சுப்புஎன்றுநினைக்கிறேன்

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Місяць тому +6

    ❤❤❤❤❤❤

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 Місяць тому +4

    🙏🙏🙏

  • @saraswathivenkat560
    @saraswathivenkat560 3 дні тому +1

    😂

  • @HafsaHafsa-f6v
    @HafsaHafsa-f6v Місяць тому +2

    ❤❤❤

  • @SanteLahshmySante
    @SanteLahshmySante Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @farithabanu1015
    @farithabanu1015 Місяць тому +2