அழுது அலப்பறை கொடுக்கும் கிளி..! ஏன் அம்மா என்ன திட்டுற..?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @kalavel5324
    @kalavel5324 3 роки тому +3077

    கிளி பேசறத எங்கடா கேக்க விடுரீங்க🥺🥺 நீங்க பேசுறதும் உங்க மியூசிக்கும் தான் கேக்குது😏😏

  • @j_surya
    @j_surya 3 роки тому +151

    பட்டுவின் பப்பாளியை திருடித்தின்று உரிமையாளரிடம் அடி வாங்கிய வேல்ராஜ் 😂

  • @mdbl8037
    @mdbl8037 3 роки тому +3238

    கிளி பேசுறது கேக்கலாம் நெனச்சா இவன் என்னமோ வள வள கொலா கொலான்னு பேசிட்டே இருக்கான்🥴🥴🥴

  • @rohinik9313
    @rohinik9313 3 роки тому +42

    கிளி அழுறது தான் ...... நான் புதுசா pakran 😳😳😳😳என்னமா அழுது நடிக்குது😐😆😆😆but cute கிளி....

  • @sdharshu8549
    @sdharshu8549 3 роки тому +4553

    கிளி பேசுரத கேக்க விடுரானா பாரு.. தொன தொன இங்கேயும் வந்து நியூஸ் வாசிக்கிறான்..😡

  • @jayagowri435
    @jayagowri435 3 роки тому +22

    கிளி பேசறத எங்கடா கேக்க விடுரீங்க🥺🥺 நீங்க பேசுறதும் உங்க மியூசிக்கும் தான் கேக்குது

    • @riyazfathima2018
      @riyazfathima2018 3 роки тому

      Intha kili pesrathu full video ean channel la uploaded panniruke paaka aasapadravanga poi paarunga

  • @drnaresh3037
    @drnaresh3037 3 роки тому +2877

    🦜கிளி பேசுறது கேட்க வந்தா
    ஒரு கொரங்கு🙉 கத்துறது தான் கேட்குது🤦🏻‍♂️

  • @tamim.m8177
    @tamim.m8177 3 роки тому +12

    கிளியை பேச்சை கேட்க விடாமல் கடைசி வரைக்கும் பேசிய வேல்ராஜ்.....😜😜😜😠

  • @rajhdma
    @rajhdma 3 роки тому +1433

    சகோ அந்த கிளி பேசுனா பேச்ச ரசிச்சவங்களை விட, அதை கேட்க விடாம பேசுன உங்க பேச்ச கேட்டு கடுப்பாணவங்க தான் அதிகம்னு தோணுது...

    • @riyazfathima2018
      @riyazfathima2018 3 роки тому +6

      Intha kili pesrathu full video ean channel la uploaded panniruke paaka aasapadravanga poi paarunga

    • @rajhdma
      @rajhdma 3 роки тому

      @@riyazfathima2018 send u r channel link

    • @parthipank7744
      @parthipank7744 3 роки тому +1

      😀😀😀

    • @elumalaielumalai1356
      @elumalaielumalai1356 3 роки тому +2

      🤣🤣🤣🤣🤣👌

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому +1

      Adanala oru kotthu kotti videngooooo?????

  • @dmcs_update7581
    @dmcs_update7581 3 роки тому +10

    அந்த கிளி தூக்க பிளான் போடும். வேல்ராஜ் 😂😂

  • @446735100
    @446735100 3 роки тому +920

    கிளி பேசுரத கேக்க வந்தங்க like பண்ணுங்க..
    அடேய் பாலிமர் இந்த likeஅ பாத்தாச்சு கொஞ்சம் திருந்துங்கடா..😤😤

    • @riyazfathima2018
      @riyazfathima2018 3 роки тому +3

      Intha kili pesrathu full video ean channel la uploaded panniruke paaka aasapadravanga poi paarunga

    • @snowball1897
      @snowball1897 3 роки тому +1

      😂😂😂 Sariya sonega

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Рік тому

      😂😂

  • @saagulameed2610
    @saagulameed2610 3 роки тому +26

    வீடியோவில் இருக்கும் கிளியை கிளி 65 போட நினைக்கும்‌....
    வேல்ராஜ்...😅😅😅😅😅😅🤣🤣😂😂😁

  • @priyasfamily9392
    @priyasfamily9392 3 роки тому +1066

    கடைசி வரைக்கும் அந்த கிளி பேசுவது கேக்கவே இல்ல

    • @ramrk8349
      @ramrk8349 3 роки тому +3

      Hahaha

    • @kalpanars1878
      @kalpanars1878 3 роки тому +21

      Athane ivane pesikitu irukan

    • @priyascreation3118
      @priyascreation3118 3 роки тому

      Mmm aama pa

    • @shanthi1851
      @shanthi1851 3 роки тому

      😂😂😂😂🤣🤣🤣

    • @kichaaViews
      @kichaaViews 3 роки тому +13

      kili pesurathu live ah pakkum pothu tha theriyu athu athoda close ah irrukkavangallukku tha puriyum

  • @pawpaw365
    @pawpaw365 3 роки тому +7

    பாலிமர் செய்திகளுக்காக வீடியோ எடுக்கும்போது கிளியிடம் கொத்து வாங்கிய வேல்ராஜ்

  • @raguas6717
    @raguas6717 3 роки тому +374

    கிளி பேச்ச விட வேல்ராஜ் வசனத்ததான் ரஞ்சித் பேசுறாப்ள 😁

  • @jiju8605
    @jiju8605 3 роки тому +6

    இப்படிக்கு Polimer செய்திகளுக்காக ..பட்டு வை பேசவிடாமல் தானே பேசிய உங்கள் வேல்ராஜ்..!

  • @சரவணன்-ழ6வ
    @சரவணன்-ழ6வ 3 роки тому +823

    ஆத்தி பெரிய கோவக்காரிய இருப்பா போல🐦🐦🐦🐦

  • @stupidgaming5716
    @stupidgaming5716 3 роки тому +14

    கிளியை சீன்டி விட்ட வேல்ராஜ் 😂😂

  • @தெரியுமாதெரியாதா

    கிளியை கிள்ளிவிட்டு திட்டு வாங்கிய பட்டுவின் பக்கத்து வீட்டுக்காரர் கிளிராஜ்😂

  • @RamPrakash-xb7jb
    @RamPrakash-xb7jb 3 роки тому +2

    Satru ongal vaayai moodungal ondrumey olikavillai. Eeshhwaraa🙄

  • @lifeisshort6091
    @lifeisshort6091 3 роки тому +114

    ரஞ்சித் சார்.....இப்படி நியூஸ்ஸ போட்டுட்டு நீங்க மிமிக்ரி பண்ணுணா எப்படி சார்.....அந்த அழக ரசிக்க எங்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுத்திருக்கலாம்......

  • @Karthikeyanmrkmrk
    @Karthikeyanmrkmrk 3 роки тому +4

    Dislike Pandra alavukku thappa yeduvum Illai mendala irruppangapola

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 роки тому +463

    பச்சைக்கிளி பேசுதே அந்த அம்மாவிடம் செல்லச் சண்டை போடுதே! இதை பார்த்ததும்! நம் கவலை பறந்தோடுதே....😍

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 Рік тому +64

    இதை பார்க்கும் போது, கேட்கும்போது எங்களுக்கு அன்பான புன்னகை வருகிறது.வாழ்க வளமுடன்🙌🌹 பட்டு கிளி.

  • @kumaranguru5931
    @kumaranguru5931 3 роки тому +224

    கிளி குறல் கேட்கவிடாமல் டப்பிங் கொடுத்து இம்சிக்கும் வேல்ராஜ்

    • @newsreader_ranjith
      @newsreader_ranjith 3 роки тому +3

      Ranjith here

    • @gowthamindianfire7466
      @gowthamindianfire7466 3 роки тому +2

      @@newsreader_ranjith unga peru theriyuma..ellarum velraj sir ah thitturanga..😂

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 3 роки тому

      Ayyiyo 😂😂😂

    • @ambujarajan
      @ambujarajan 3 роки тому

      @@newsreader_ranjith aenya eppadi news vachichu aalungala emsapanra.konjamavathu videola
      real sounda kekka vidungappa...ennaiya ethu....

    • @riyazfathima2018
      @riyazfathima2018 3 роки тому

      Intha kili pesrathu full video ean channel la uploaded panniruke paaka aasapadravanga poi paarunga

  • @arunsivarajj2937
    @arunsivarajj2937 3 роки тому +34

    (18.Mar.2021) இப்படி ஒரு கிளியை வளர்ப்பவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது...!

  • @sengaibalu9761
    @sengaibalu9761 3 роки тому +207

    பச்சைக்கிளியை பார்த்தவுடன் வடிவேலு ஞாபகம்தான் வருகிறது ஏய் பச்சைக்கிளி.....

  • @dineshn1614
    @dineshn1614 3 роки тому +4

    *தடை செய்ய பட்ட பறவை இனம் வீட்டில் வளர்க்க கூடாது, ஆனால் நீங்களே இத செய்தியில் போட்டு அவர்களுக்கு ஊக்கப்படுத்தி இருக்கிங்க*

  • @vetrivetrivetrivetri3552
    @vetrivetrivetrivetri3552 3 роки тому +297

    பாலிமர் செய்திகளுக்காக பட்டுவிடம் பாட்டு பாடிய வேல்ராஜ் 😁😁😁😁

  • @iamviper7928
    @iamviper7928 3 роки тому +2

    Dai velraj ! Keli pesuradhu kekavedurana para 😫😒😠😠

  • @devikasabidevikasabi1695
    @devikasabidevikasabi1695 3 роки тому +113

    இத பாத்து இனி எத்தன பேரு கிளி வாங்கி""பேசவக்க""" அதன துன்புறுத்த போறாங்கலோ

  • @yuvisai5856
    @yuvisai5856 3 роки тому +4

    பட்டுவுக்கு கொடுத்த பழத்தை பிடுங்கி சாப்பிட்ட உங்கள் VELRAJ anna

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 3 роки тому +368

    என்ன பாலி கிளி வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம்னு சொல்ல மறந்துட்ட 😂😂😂

    • @gokulram2325
      @gokulram2325 3 роки тому +15

      Adraaa adraaa correct aana kelvi ne tha ketruka superuuu itha tha naanum yosichen

    • @aliibrahim4390
      @aliibrahim4390 3 роки тому +6

      @@akshaibrittoneet8096 this is an Indian ringneck. Not an exotic foreign bird.

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 роки тому +5

      @@akshaibrittoneet8096 ada paithiyakara inga ellarum tamil la thana cmnt panranga unakenna periya peeter nu nenapa
      Udane ellarum english la cmnt panra mari mathura

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 3 роки тому +1

      @@gokulram2325 yosicha pathathu machi appave nakka pudungura mathiri narukkunu ketturanum .... Matha news lalam periya pothi dharman mathiri pesuranuga vennaiga itha mattum solla marakkalama

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 3 роки тому +1

      @@ghostmysteriestamil7355 sari vidu thala pavam thiramaya kattidu pogattum

  • @BalaMurugan-gv5bm
    @BalaMurugan-gv5bm 3 роки тому +6

    சுதந்திரம் மா இருக்கு பறவை வளர்ப்பது பாவம...
    நம்ம சுய சந்தோசமா இருக்க.. நாம மன அழுத்தம் போக... இன்னோர் உயிர் கு மன அழுத்தம் தரோம்... பாவம் கிளி...
    😭
    பறவை valakkathinga
    பிரீ விடுங்க... அத ரசிங்க🙏❤

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 роки тому +42

    வேல்ராஜ் இன்று முதல் கிளிராஜ் என்று செல்லமாக அழைக்க படுவார்

  • @DHARANEESHVANJI
    @DHARANEESHVANJI 3 роки тому +2

    கிளிக்கு பின்னால் டப்பிங் கூடுத்த உங்கள் வேல்ராஜ்

  • @Ramuperumal-wx3wk
    @Ramuperumal-wx3wk 3 роки тому +115

    எப்பா சாமி உங்கள மாறி நியூஸ் எவனையும் வாசிக்க முடியாது டா

  • @vaanavan
    @vaanavan 3 роки тому +5

    ரெண்டு நாளைக்கு முன்னால என்னடான்னா ஒரு கிளி பேப்பர கிழிச்சி வாலா வெச்சிக்கிடுது. இன்னக்கி கிளி சும்மா கிழிகிழினு கிழிக்குது. வரவர கிளிங்க ஆட்டம் ஓவராத்தான் இருக்கு 😂😂😂💕

  • @gethuvinoth6270
    @gethuvinoth6270 3 роки тому +31

    அந்தக் கிளி என்ன பேச்சு நு தெரியல நீங்கதான் பேசிக்கொண்டே இருக்க 😠😠

    • @riyazfathima2018
      @riyazfathima2018 3 роки тому

      Intha kili pesrathu full video ean channel la uploaded panniruke paaka aasapadravanga poi paarunga

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому

      Yaravadu oruvar pesuranga illa .???? Kettutu pogavendiyadu taneey

  • @vijays7425
    @vijays7425 3 роки тому +16

    பார்க்க எவ்வளவு ஒரு ஆனந்தம் 💞

  • @amuthaammu6736
    @amuthaammu6736 3 роки тому +16

    Endha ooru kaari iva indha kili kilikura 😂😂😂😂😂

  • @Dhana99999
    @Dhana99999 3 роки тому +21

    இது வாட்ஸப்பில் வந்தது முதல் நிறைய முறை போட்டு பார்த்து கொண்டே இருக்கிறேன் சலிப்பே வர மாட்டுது 😃😃😃

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 роки тому +11

    எங்க வீட்டு முயல் கும் கோபம் வந்தால் தட்டு பறக்கும்

  • @saranyar2909
    @saranyar2909 3 роки тому +2

    Heyyyy it's our pattu da😘.. news la yelam vanta da. Periya allu than da nee...❤️

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +61

    கிளி செய்வதை பார்க்க நல்லா தான் இருக்கிறது. ஆனால் கிளிக்கு இது ரொம்ப ஜாஸ்தி தான்😲😲😀😀

  • @parthiiyyappan2531
    @parthiiyyappan2531 3 роки тому +8

    பச்சை கிளியை பச்சையாக சாப்பிடும் வேல்ராஜ் 😂🤣

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 3 роки тому +15

    அத்தனை சின்னஞ்சிறிய உயிரினுள் அத்தனை அற்புதத்தையும் இயற்கை கொடுத்திருக்கு, இப்படி ஒரு கிளி இருந்தா நேரம் போவது தெரியாது.

  • @hariprasad6659
    @hariprasad6659 3 роки тому +1

    Kilikku bad words sollikuduthu adivaangi than kiliyai parikodutha "velraj"

  • @manikandank5666
    @manikandank5666 3 роки тому +28

    கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே பாட்டு யாருக்கெல்லாம் நியாபகம் வந்துச்சு...

  • @englishvaathi3826
    @englishvaathi3826 3 роки тому +1

    ரஞ்சித் சார் கிளி பேசுரத கேட்க வந்த நீங்களே பேசிட்டு இருக்கிங்களே

  • @nissenrao4940
    @nissenrao4940 3 роки тому +44

    வேல்ராஜ் voice ..
    நான் வளர்த்த பச்சை கிளி கள்ளக்காதலி கூட ஓடி போச்சே 🤣🤣😂🤣😂

  • @UENOUsaranya-jp6ld
    @UENOUsaranya-jp6ld 3 роки тому +1

    Ithudan velraj korikai Ena vendral😅nanum oru patu than polimer tv ku😂😂😂😂

  • @moortimoorti3078
    @moortimoorti3078 3 роки тому +42

    😍😍😍😍😍😍என்ன ஒரு அழகு சூப்பர் சூப்பர் எவ்ளோ அழகா பேசுது 💙💚❤💔💛💗🍎🍊🍇🍅🍓👏👏👏👏👏👏👏

    • @indhucb5430
      @indhucb5430 3 роки тому

      பேசுறத எங்க கேட்க விட்டாங்க .....லொட லொட ன்னு பேச்சு

  • @niddhii1999
    @niddhii1999 3 роки тому +1

    Enakum venum ☹️☹️kannu patrma irukanum goddd...owner mam thayavu senju suthi podunga intha alagiiku 🤩🥰

  • @aviraaworld517
    @aviraaworld517 3 роки тому +129

    ‘பேசத் தெரிந்த கிளி உண்டு ஆனால் பறக்க முடிந்த மனிதன் இல்லை’ ❤️
    ஆனால் மனிதன் ‘உயர்ந்தவன்’ இவ் உலகில்(?)

    • @oruvideoungaluku8775
      @oruvideoungaluku8775 3 роки тому +15

      என்ன வீட்ல வேலை ஒன்றும் இல்லை போல

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 3 роки тому +2

      @@oruvideoungaluku8775 😃😃😃😅😅👍 நல்ல கலாய்

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 3 роки тому +1

      @@oruvideoungaluku8775😂😆

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 роки тому

      கடைசியாக என்னதான் சொல்றீங்க ?

    • @troopstroops3021
      @troopstroops3021 3 роки тому

      @@oruvideoungaluku8775 🤣🤣🤣🤣

  • @geealwin1852
    @geealwin1852 Рік тому +2

    நான் வளர்த்த கிளியும் இதுபோல அழகா பேசும்

  • @ravichandran3037
    @ravichandran3037 3 роки тому +8

    Killi pesurathavida seithiyaalar pesurathuthaa semma comedy😂😂😂😂😂

  • @skmusica1384
    @skmusica1384 3 роки тому +1

    பஞ்சவர்ணக் கிளியை வளர்ப்பது மிக பெரிய தப்பு இது கூட தெரியாம இத ஒரு செய்தியா போடுறாங்க😛😛😛

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому

      Kilaiyyai konjuvadu ( pettha pasanga mela Edrindu vilaradu??????? Edu enndaidu pudu trandaulladu???????

  • @yashselvam18
    @yashselvam18 3 роки тому +3

    velraj: emma patu inga en thambi vanthana
    pattu:theru poruki payala
    velraj:athuku ena ipo
    pattu:pancha parathesi th"""""ya ku"""""ki....
    velraj:rightu vidu

  • @myskills3876
    @myskills3876 3 роки тому +2

    En Amma Enna titra ~ killiraj

  • @dr.p.nithyamd2254
    @dr.p.nithyamd2254 3 роки тому +8

    Kili pesaradha vida, ranjith anna modulation oda pesaradhu romba highlight ah irukku 😂😂

  • @பாலாதமிழ்குமரன்

    பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான் பச்சை கிளி பட்டு அ😉😁

  • @santhiprabakaran1542
    @santhiprabakaran1542 3 роки тому +4

    Nanum vechurunthan. . . Ennaya name sollitha kuppidum. . . . Ipa iranthuruchu kavalaya irukuu. . . 😭😭😭😭😭😭😭

  • @peteralex7796
    @peteralex7796 3 роки тому +1

    என்னப்பா காலைல ஒரு கிளி செய்தில வேல்ராஜ் ஆ கானோம்னு சொன்னதும் சாயங்காலம் ஒரு கிளி நியூஸ் ஆ பாலி?

  • @videworld8802
    @videworld8802 3 роки тому +8

    கிளியிடம் டோஸ் வாங்கிய வேல்ராஜ்

    • @sivasankar6438
      @sivasankar6438 3 роки тому

      VIDE WORLD
      வேல்ராஜ் கிளியிடம் எவ்வளவு டோஸ் வாங்கினார்

    • @videworld8802
      @videworld8802 3 роки тому +1

      @@sivasankar6438 ஒரு நாலு நாலு கிலோ இருக்கும் பா

    • @sivasankar6438
      @sivasankar6438 3 роки тому

      @@videworld8802 எந்த ஒரு பாலிமர் நியூஸ்ல வேல்ராஜ் கலாய்ச்சி கருத்து போடறிங்க

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 3 роки тому +1

    கிளிக்கு அருமையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது???ஆனால் என்னுடைய cat 😸😸😸😸பட்டுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை 🤣🤣🤣😁😁😁மக்களை முட்டாள் ஆகாதீங்க.

  • @மாப்ஜான்நாமக்கல்

    பச்சைக்கிளி வண்ணக்கிளி சண்டை போட்டாலும் பூர்வகுடி திங்க வைத்த பாத்திரத்தை தூக்கி எறிந்தாளாம் சுட்டி கிளி

  • @malick8114
    @malick8114 3 роки тому +1

    கிளியை கொஞ்சம் பேசவிட்றா... நீயே பேசிகிட்டு இருக்க.., ஒரு மசுரும் புரியல.

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 3 роки тому +19

    மனிதன் மிருகம் ஆகிவிட்டான் பறவை மனிதன் ஆகிவிட்டது எல்லாம் கலியுகம் இந்த கிளி பேசுவது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சூப்பர்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +1

    கிளி பேசறதக் கேக்கவிடாம பேசுனா எப்பிடி?! ஐயோ கொடும! பேசாம ஒதுங்கிட்டு கிளி பேசறதக் குடுக்கணும் !இதை வேற எதிலாவதுதான் பாக்கணும் !

  • @கடாமுருகன்-வ5ய

    சிவந்த மூக்கின் மேல் கோபப்படும்
    பச்சைக்கிளி பட்டு 💚💚💚

  • @nklonelyheart3808
    @nklonelyheart3808 3 роки тому +1

    இது நியூஸ் சேனல் ஆஹ் இல்ல சோசியல் மீடியா மாதிரி வீடியோஸ் போடற சோசியல் மீடியாவானு ரொம்ப கொளப்பமா இருக்கு

  • @jeevat9548
    @jeevat9548 3 роки тому +8

    En da polimer u tube la erunthu video thukitinga la da content ella nu 😜😜🤣

  • @komalavenkatesan6311
    @komalavenkatesan6311 3 роки тому +1

    Ayo yengada. Irukka. Challa kutty. Ni. Romba. Azaga. Pesurada. 😘😘😘

  • @karthi_off1
    @karthi_off1 3 роки тому +27

    Velraj fans Attentions here

  • @resybanu148
    @resybanu148 Рік тому +1

    கடைசி வரைக்கும் அந்த கிளி பேசுனத மட்டும் கேட்கவிடல😠😠😠😠😠😠😠😠😠

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 3 роки тому +4

    எங்க கிளி பேர் மயிலு அவளும் இப்படி தான் சொன்ன பேச்சை கேக்க மாட்ட ஆன எங்க செல்லம் அவ

    • @yashirmd6542
      @yashirmd6542 3 роки тому

      apo mayil valatha kili nu peru veipingla

    • @sathyasathya-ws6po
      @sathyasathya-ws6po 3 роки тому

      @@yashirmd6542 ஆமாம் பூனைக்கு யானைன்னு வைப்போம் கொஞ்சம் மாத்தி அவங்கள கொஞ்சி பாருங்க ரொம்ப அழகா இருக்கும்

  • @sciencepasanga9632
    @sciencepasanga9632 3 роки тому +2

    How many people irritating polimer music......👇

  • @anbudanbailu18
    @anbudanbailu18 3 роки тому +7

    கொய்யாலே என்னதான் பாசம் காட்டி வளத்தாலும் கிளி நன்றி இல்லாதது அவ்வளவு பாசம் வச்சி கிளி வளர்த்தேன் பறந்து போச்சு 😢

    • @manikandanm6160
      @manikandanm6160 3 роки тому

      Athukku Jodi a pidichu kalyanam seithu vaithirunthal odi irukkathu.
      Or
      Kilikku rekka mulachuduthu. Athu aatha vitte paranthu poiduthu.

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 3 роки тому

      Omg😯

  • @shamthasudhanandan6961
    @shamthasudhanandan6961 3 роки тому +1

    கிளி பேசுறத மட்டும் கேக்கிற மாதிரி வீடியோ ரீ லோடு பண்ணுங்க. நீஙக பேச வேண்டாம். வீடியோ பாக்கற ஆர்வமே போயிடுச்சு.

  • @AnilKumar-ti3fu
    @AnilKumar-ti3fu 3 роки тому +3

    நாங்க செல்லமா வளக்குர செல்ல பிராணியே நம்ம வேல்ராஜ் தான் ...

  • @joshpinmerinal8853
    @joshpinmerinal8853 3 роки тому +2

    கிளி பேசுறத கேட்க வந்தா... கழுதை மாதிரி கத்தும் உங்கள் வேல்ராஜ்😭

  • @manil6989
    @manil6989 3 роки тому +5

    Nan kooda oru poonai valarthen athe yaro thookinu poittanga sago😢♥️

  • @yspoorniraj78
    @yspoorniraj78 Рік тому +1

    Nxt case ready... Ropo Sankar ku apram ivanga than😢😢... Nalla pandra polimer 😂😂

  • @jemichristy5105
    @jemichristy5105 3 роки тому +5

    OMG Mudiyala pa Semaaaaa
    Crying Vera Level super Awesome Excellent

  • @mohamedali-ok5ef
    @mohamedali-ok5ef 3 роки тому +1

    வேல்ராஜ்... பட்டுஉ.சொல்ற. அழகு தனி😆😆😆🔥🔥🔥🔥

  • @jib3215
    @jib3215 3 роки тому +4

    News reader last varaikum neethaiya pesura antha kili pesurathu engaluku ketkala.... editor ennaya vela pakura?

    • @riyazfathima2018
      @riyazfathima2018 3 роки тому

      Intha kili pesrathu full video ean channel la uploaded panniruke paaka aasapadravanga poi paarunga

  • @2402abraham
    @2402abraham 3 роки тому +1

    அப்போ பச்சை கிளி வளக்குற அந்த அம்மாக்கு எப்போ அபராதம் விதிக்க போறீங்க?

  • @kvlpandian
    @kvlpandian 3 роки тому +11

    ஒரு வாரமா வாட்சப்ல இதுதான் ஓடுது, நீ ரொம்ப லேட் பாலிமர் 😄😄😄😄

  • @karthikeyansulochana6537
    @karthikeyansulochana6537 3 роки тому +1

    Vaaya moodra korangu.... Andha kili pesuradha engada kekka vidra...nee pesuradhum music um dhan da kekkudhu...

  • @prabaharan6445
    @prabaharan6445 3 роки тому +5

    எவ்வளவு பெரிய content ஆ இருந்தாலும் அதுல சாணி அடிக்க வேல்ராஜ மிஞ்ச ஆளில்லை.

  • @ROCKY-ns1xl
    @ROCKY-ns1xl 3 роки тому +1

    Ipadiku kiliedam sandai podum polimer velraj😊😊😊😊😊😊

  • @alexview337
    @alexview337 Рік тому +5

    வனத்துறை :இதோ வந்துட்டேன் 😂😂😂😂

  • @aslammohamed8965
    @aslammohamed8965 3 роки тому +1

    கிளிக்கு பின்னணி குரல் கொடு‌த்த வேல்ராஜ் 😏 📡 🎙️

  • @mohamedfarhaan3284
    @mohamedfarhaan3284 3 роки тому +8

    அடடா இந்த காலத்திலேயே இப்படி ஒரு பிள்ளையா அந்தச் செல்லத்தை தூக்கிட்டு வாங்கடா

  • @ram_official_06
    @ram_official_06 3 роки тому +2

    இப்படிக்கு கிளியை கில்லி விட்டு வேடிக்கை பார்த்த உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +3

    பட்டுக்கு கல்யாண ஆசை வந்துருச்சி போல அதான் எறிஞ்சி விழுது , சீக்கிம் நல்ல பொண்ணா பாருங்க .

  • @Kகருப்பு
    @Kகருப்பு 3 роки тому +1

    "Tamil talking Parrot" You tube la Search pannuga Guys Indha Full Video Varum "WITH OUT VELRAG😂😂

  • @gohulrajr6127
    @gohulrajr6127 3 роки тому +4

    பாலிமர் செய்திகளுக்காக கிளியின் மூக்கிலிருந்து வேல்ராஜ் 😅

  • @ha_bi558
    @ha_bi558 3 роки тому +1

    Dey Neeye pesitu irundha kili pesuratha epdi da kekuradhu, loda loda nu pesura 😤😤😤😤