ஏன்டா கிராணைட் குவாரி என்ற பெயரில் மதுரையின் குரல்வலையை கூறு போட்டபோது நீங்கள் எல்லாம் எங்கடா போனீங்க.... இப்போதும் கிரானைட் சுரங்கத்தை தொடங்க முயற்சி நடக்கிறது
தமிழக அரசு திட்டம் கொண்டு வர மாட்டோம் என்று தீர்மானம் போட்ட அடுத்த நாள் சீமான் போய் போராட்டம் செய்தார். இப்போது தான் போராட்டம் செய்தது காரணத்தால் தான் தீட்டத்துக்கு தடை என்று உருட்டு வார்
திராவிட அரசு எதிர்க்கவில்லை.. தற்போது வேறு வழியில்லாமல் தேர்தல் வருவதால் ஓட்டுக்காக தீர்மானம் போடுகிறது. இந்த திராவிட அரசு வரவிடமாட்டோம் என உத்திரவாதம் தராது.
தொன்மையான வரலாற்று சிறப்புமிக்க இடங்களை இனி உருவாக்க முடியுமா. பொக்கிஷங்களை பாதுகாப்போம். அழகான தமிழில் அருமையாக தொகுத்து வழங்கிய தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள்
தமிழ்நாடு அரசாங்கம் அனுமதி தராவிட்டால் எவ்வாறு திட்டம் செயல் படுத்தப்படும். ஏலத்திற்கு முன்பு செயல் திட்ட பகுப்பாய்விற்கு யார் முன் அனுமதி கொடுத்தது. ஏலம் மாநில அரசாங்கம் அனுமதி இன்றி எவ்வாறு நடைபெற்றது.
TN Govt only giving 😂😂😂NOC ,, without state approval, How 🤔 central government encroaching??????. Total failure of state agenda and freedom of our tamil community.
நான் பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த இடம் தான். இன்று அரசியல் முக்கியம் பெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் திரு. அழகிரி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்த போது சொல்லப் பட்ட செய்தி தான் தற்போது டங்ஸ்டன் என. அப்ப இந்த டங்ஸ்டன் நாட்டிற்கு தேவையாக உள்ள போது என்ன செய்ய முடியும். நமக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு வயது 80. அன்று ஐயா காமராசர் வைகை அணை கட்டும் போது பலர் பல மாதிரி பேசினார்கள். கூடங்குளம் அனு மின் திட்டம் அது போல் பலர் முட்டு கட்டை போட்டார்கள். அந்த திட்டம் வரவில்லை எனில் தென்தமிழ் நாடு இருளில் மூழ்கி இருக்கும். கல்பாக்கம் அனு மின் திட்டம், நெய்வேலி அனல் மின் திட்டம் இவை அன்று வராமல் இருந்து இருந்தால்? தற்போது தமிழகத்தில் முற்றாக அரசியல் நடக்குது? நமக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த திட்டம் தற்போது வரவில்லை அவ்வளவு தான்?
நாம் தமிழர் கட்சிக்கென்று செய்தித்தாள் கண்டிப்பாக வேண்டும் அப்போது தான் அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள முடியும்... UA-cam பார்க்கவில்லை என்றால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.....
ஏய்யா யோ நம்ம நாட்டுல நாம சாப்பிட்ற சோறு தரும் விவசாயம் முக்கியமா இல்ல இந்த டங்ஸ்டன் சுரங்கம் முக்கியமாயா அந்த கருமத்த வெளிநாட்டுல தோண்டி எடுத்து நாசமா போங்கயா எங்க தமிழ்நாடு விவசாய நாடு இங்க சுரங்கம் சுடுகாடு எல்லா எங்களுக்கு தேவையில்லை வேண்டாம் உடனே தமிழ்நாடு அரசு தடுப்பு சட்டம் போட்டு நிறுத்த வேண்டும்யா சுரங்கம் வரவே கூடாது நாளைக்கு எதிர்காலம் இல்லாம போய் விடும்யா யோ ஜாக்கிரதை தமிழ்நாடு ஐனங்களே
பழைய புராணம் எதுக்கு. வளர்ச்சி மட்டுமே தேவை. இது விட அதிக அழகான இடங்கள் இருக்கின்றன அதையெல்லாம் என்ன செய்கிறார்கள், அழிப்பு நோக்கம் அல்ல. வளர்ச்சி மட்டுமே வேண்டும். உன் பாரம்பரிய வரலாறு கற்பனை செய்து சாவதற்கு பதில் வளர்ச்சி அடைந்து மேலை நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வாழ வேண்டும் . சகோ.
@Tamilanda_voice_over_channel bro ஏகப்பட்ட நிலங்கள் தரிசாக கிடைக்குது.. மழை நீர் வீணடிக்கப் படுகிறது. இதேபோல் விவசாய துறை வளர்ச்சி அடைந்து வரும்போது சமநிலை ஆகும்..
திமுக விற்கு சுரங்க காண்ட்ராக்ட் கிடைக்க வில்லை அதான் எதிர்கிறது😂 திமுக க்கு காண்ட்ராக்ட் கொடுங்க அப்புறம் பாருங்க , எப்படி மலை ய வெட்டி எடுக்கிறாங்க நு 😂
உங்களுக்கு 5 ஆயிரம் ஏக்கர்கே இந்தமாரிதி கஷ்டமா இருக்கா... கடலூர் 40,000 ஆயிரம் ஏக்கர் பறிமுதல் செய்யப்பட்டது.... இப்பொழுது 60,000 ஆயிரம் ஏக்கர் பறிமுதல் செய்ய திட்டம் போட்டது திமுக தான் ❤❤❤❤ இதெற்க்கெல்லாம் யாருடா குரல் கொடுத்தது ❤❤❤
@@Nithyasri13 நிலக்கரி சுரங்கம் எடுக்க 40,000 ஆயிரம் ஏக்கர் .... இதற்கு விவசாயிகளை சாப்பிடுற சாப்பாட்டுல விஷத்தை வைத்து கொன்றுருக்கலாம்..... ச்சீ வெட்கம்கெட்ட விடியா மூஞ்சி திமுக வேறோட தமிழ்நாட்டுல ஒழியனும் .....
@rameshramesh-pt4hl நான் என் கோவனத்தை தூக்கி எறிந்த மாதிரி நீ உன் சமண மதம் போற்றும் பொய்யை தூக்கி எறி தேச நலன் காக்க வா நண்பா.எல்லா அணைக்கட்டுகளும் அங்கே குடியிருந்த மக்களை புலம் பெயர வைத்து தான் கட்ட பட்டது.இதே மாதிரி நாங்கள் காலிசெய்ய மாட்டோம் என்று போராடி இருந்தால் ஒருவன் மூத்தரத்தை இன்னோரு வன் தான் குடிக்க வேண்டும்.மைக் மட்டுமே இருந்தால் போதாது மண்டையிலும் வேண்டும்.கடின வார்த்தைகளுக்கு மண்ணிக்கவும்.
அரசியல்வாதிகள் அனைவரும் அவர்களுடைய சொந்த லாபத்துக்காக செயல்படுகிறவர்கள் நாட்டுக்கானவர்கள் அல்ல இவர்கள் தேச தீவிரவாதிகள் அரசியல்வாதிகள். மக்களை சிந்திக்க கூடியவர்களாக மாற்றிய ஒரே கட்சி நாம் தமிழர் மட்டும் தான் அவர்கள் ஜெயிப்பார்களா தோப்பார்களா என்பது முக்கியமில்லை அவர்களுடைய சிந்தனை மக்களை விழிப்புணர்வில் அடைய செய்திருக்கிறது என்பதில் மாற்றம் இல்லை
டேய் தம்பி ...இப்படி நீ பேசியது சுடலைக்கு தெரியுமாடா...! ஏற்கனவே தென் மாவட்டங்களில் கனிமவள கொள்ளை கடந்த மூனுவருஷமா ரொம்ப ஜோரா நடக்குது...அத தடுக்க துப்பில்லை...இதுல கோபாலபுரத்து பண்ணையார்களிடம் கூலீவாங்கும் உன்னுடைய சேனலில் இப்படி ஒரு கானொளி தொகுப்பா ...விளங்கிடும் ...!
நியூஸ் 18 எப்போது திமுக வுக்கு பச்சையாக சொம்படிக்கும் கார்த்திகை செல்வனை தூக்கிவிட்டு நேர்மையாக குறைந்தபட்ச நடுநிலையாக விவாதம் நடத்த போகிறது??????????????
அங்குள்ள இயற்கை அழகாக இருக்கிறதோ உங்களின் வார்த்தை ஜாலங்கள் மிகவும் அருமை
மிகவும் அழகான இடம் இந்த இடத்தை பாதுகாக்க வேண்டும்...
பணத்தையும், பிணத்தையும் திண்ணும் அரசியல்வாதிக்கும் கார்போரேட்டுகளுக்கும் இது எல்லாம் ஒரு பொருட்ேட அல்ல......
இதை இன்றைய தலைமுறை இளைஞர்கள் இதனைத் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
🎉
மனிதனின் காசு பசிக்கு இயற்கை பலியாகும். இயற்கையின் பசிக்கு மனிதன் பலியாகும்😢
அருமையான தகவல்.. சமணம் கி.மு.6 ம் நூற்றாண்டில் தழைத்தொங்கிய சமயம்.
தொகுப்பு அருமை.பேச்சு சிறப்பு,
வாழ்த்துக்கள் 😊
தொகுப்பாளரின் தமிழ்பேச்சு அருமை 🎉🎉🎉
ஏன்டா கிராணைட் குவாரி என்ற பெயரில் மதுரையின் குரல்வலையை கூறு போட்டபோது நீங்கள் எல்லாம் எங்கடா போனீங்க.... இப்போதும் கிரானைட் சுரங்கத்தை தொடங்க முயற்சி நடக்கிறது
தமிழ் இனமே ஒன்று சேரனும். தமிழர் வரலாறு, மண் வளம், நீர்வலம், மக்களின் வாழ்வு. இவைகள் பாதுகாக்க போராடணும் வெற்றி பெறணும். இப்படிக்கு சி. தியாகராசன்.
Tq Mr.Seeman for addressing this issue..❤
தமிழக அரசு திட்டம் கொண்டு வர மாட்டோம் என்று தீர்மானம் போட்ட அடுத்த நாள் சீமான் போய் போராட்டம் செய்தார். இப்போது தான் போராட்டம் செய்தது காரணத்தால் தான் தீட்டத்துக்கு தடை என்று உருட்டு வார்
வாழ்த்துக்கள் வெற்றி. மிக அருமயான பதிவு. தெளிவான உரை. 🎉
திராவிட அரசு எதிர்க்கவில்லை.. தற்போது வேறு வழியில்லாமல் தேர்தல் வருவதால் ஓட்டுக்காக தீர்மானம் போடுகிறது. இந்த திராவிட அரசு வரவிடமாட்டோம் என உத்திரவாதம் தராது.
நான் முதல்வராக இருக்கும் வரை இந்த திட்டம் வர விட மாட்டேன் என அறிவித்து விட்டார்.இதை விட என்ன வேண்டும்
@@parthibanramanathan8230ஒப்பந்தம் கோரும் போது என்னப்பன்னிகிட்டு இருந்தார்.
@@parthibanramanathan8230அய்யா நீட் Exam கும் இப்படி தான் தீர்மானம் போட்டார்கள் 😂😂. Result Fail 😂😂
@@PraveensriPradeepsriஒப்பந்தம் அதிமுக ஆட்சியில் போடப்பட்டது 2018 இல்
@@parthibanramanathan8230 அவன் சொன்னா அப்படியே நீ நம்பிடுவியா? 😂
இயற்கையை உழை ப்பவன் இயற்கையை பாதுகாக்கிறேன். அரசியல்வாதி அழிக்க நினைக்கிரான்...
தமிழக மக்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்க கூடாது. தொன்மையை பாதுகாப்போம் உயிரைக்கொடுத்தாவது.
இந்த திட்டத்தை மதுரை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்💪💯⚠️💥
அப்ப வேல வெட்டி கிடைக்காம சாவு
வெட்டி பொறம்போக்கு @@sandy0129
@@sandy0129 seri da pulu🔥
@@sandy0129 somaliya theriyuma anga Enna irundhuchi nu theriyuma ippa Ennava irukku nu theriyuma search history
Daily nalla thanniyum nalla oxygen um kedaikiradhea periya vishiyam innaikki ungalukku vela kedaikkum ungaloda aduthu thalai murai irukkuma irundha epdi irukkum nu yosinga
@@sandy0129 200 credited poduma poi saagu naaye life time settlement.
Indha oor brother sisters yaarachum irundha replay pannunga idhukku support ah nikkalam 💪
அருமை விளக்கம் சகோ.இயற்கையை,தொன்மையை நேசிப்போம்,பாதுகாப்போம்.வாழ்த்துக்கள்.
தொன்மையான வரலாற்று சிறப்புமிக்க இடங்களை இனி உருவாக்க முடியுமா. பொக்கிஷங்களை பாதுகாப்போம். அழகான தமிழில் அருமையாக தொகுத்து வழங்கிய தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள்
எங்கள் ஊர் அனைவரும் ஆதரவு தரவேண்டு ம் ❤❤❤
நம் முன்னோர்கள் மலைகளிகள் கோவில்கள் கட்டிவைத்தர்கள் இதை அரிந்தவர்கள் நம் முன்னோர்கள் 🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் ஊர் பக்கம் தான் எல்லா மக்களும் இணைந்து இந்த இடத்தை பாதுகாப்பு தேவை
தமிழ்நாடு இயற்கை காப்போம்
நாம் தமிழர்
நாம் டம்மி.. 😂😂😂
@@sandy0129 200 credited poduma poi saagu naaye life time settlement.
இயற்கை நமக்கு கொடுத்த மிகப் பெரிய வரம் அதை ஒரு காலமும் அழிக்கபடகூடாது. பாதுகாக்கப்பட வேண்டும். இந்த திட்டம் முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.
போன வருடம் ஊடகம் ஊம்ப போயிருந்ததா.
👆🔥
தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள் 🎉
மிக வித்தியாசமான ஒரு படப்பிடிப்பு காட்சி தொகுப்பு வர்ணனை அருமை அருமை அருமை
இந்த அழகான இயற்கை அளிக்கத்தான் திராவிட முயல்கிறது
இயற்கையின் கொடை அரிக்காபட்டி பாதுகாக்கவேண்டிய பகுதி சிறப்பான காணோலி
இங்கு சுரங்கம் அமைக்க விடாமல் தடுப்போம் நாம் தமிழர் கட்சி🎉🎉🎉
திமுக மன்னர், கேப்மாரி பரம்பரை.
இயற்கையின் பசிக்கு மனிதன் பலியாகும் 😢😢😢
அழகான இடம் இங்கிருக்கும் சிவன் அருள் நிறைந்தவர்.இதை அழிக்க நினைப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
அரசு எதிர்க்கிறதா இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்ல மக்கள் போராட்டம் வென்றது...
TASMAC patri podunga
என்ன ஒரு அருமையான ஒரு தொகுப்பு தம்பி இந்த தொகுப்பை நீங்க தொகுத்து வழங்குவதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள்
தமிழ்நாடு அரசாங்கம் அனுமதி தராவிட்டால் எவ்வாறு திட்டம் செயல் படுத்தப்படும்.
ஏலத்திற்கு முன்பு செயல் திட்ட பகுப்பாய்விற்கு யார் முன் அனுமதி கொடுத்தது.
ஏலம் மாநில அரசாங்கம் அனுமதி இன்றி எவ்வாறு நடைபெற்றது.
அருமை பதிவு தெளிவான விளக்கம்!!
தமிழன் நாங்கள் வரவிட மாட்டோம் போராடுவோம்
இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு.
தம்பி God bless you.
இயற்கை மீது நம்பிக்கை கொண்டு வேண்டுதல் வைப்போம்
😢 Great info to save ancient city our madurai .
1.50x speed vachikonga
மதுரை மாவட்டம் 😢😢😢 இதற்கான காரணம் 😢😢😢5000 ஏக்கர் நிலம் 😮😮😮எத்தனை பேர்கள் 😢😢😢
TN Govt only giving 😂😂😂NOC ,, without state approval, How 🤔 central government encroaching??????. Total failure of state agenda and freedom of our tamil community.
Beautiful very nice brother
Arumai arumai
சூப்பர் விளக்கம் தம்பி வாழ்த்துக்கள்
நான் பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த இடம் தான்.
இன்று அரசியல் முக்கியம் பெறுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் திரு. அழகிரி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்த போது சொல்லப் பட்ட செய்தி தான் தற்போது டங்ஸ்டன் என.
அப்ப இந்த டங்ஸ்டன் நாட்டிற்கு தேவையாக உள்ள போது என்ன செய்ய முடியும்.
நமக்கு ஒன்றும் புரியவில்லை.
எனக்கு வயது 80.
அன்று ஐயா காமராசர் வைகை அணை கட்டும் போது பலர் பல மாதிரி பேசினார்கள்.
கூடங்குளம் அனு மின் திட்டம் அது போல் பலர் முட்டு கட்டை போட்டார்கள். அந்த திட்டம் வரவில்லை எனில் தென்தமிழ் நாடு இருளில் மூழ்கி இருக்கும்.
கல்பாக்கம் அனு மின் திட்டம், நெய்வேலி அனல் மின் திட்டம் இவை அன்று வராமல் இருந்து இருந்தால்?
தற்போது தமிழகத்தில் முற்றாக அரசியல் நடக்குது?
நமக்கு ஒன்றும் புரியவில்லை.
இந்த திட்டம் தற்போது வரவில்லை அவ்வளவு தான்?
Iyya naanga irukkom kooda nikka
@rameshs1290 நன்றி!
@@rameshs1290அவர் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதனை புரிந்துகொண்டுதான் அவரோடு அல்லது அவருடைய கருத்திற்கு தாங்கள் ஒத்திசைவு கொடுக்கின்றீர்களா ....????
சின்ன உடைப்பு மக்கள் பிரச்சனையை தயவு செய்து பதிவிடுங்கள்
Same way..do a video on Parandhur which is going to be destroyed for new airport.!
ஆதலால் காதல் செய்வீர் இயற்கையை
Super news sir full video visible Nature place
After Mg Video ❤
This place should be definitely save translate to tamil
Nice compilation
நாம் தமிழர் கட்சிக்கென்று செய்தித்தாள் கண்டிப்பாக வேண்டும் அப்போது தான் அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள முடியும்...
UA-cam பார்க்கவில்லை என்றால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.....
ஏய்யா யோ நம்ம நாட்டுல நாம சாப்பிட்ற சோறு தரும் விவசாயம் முக்கியமா இல்ல இந்த டங்ஸ்டன் சுரங்கம் முக்கியமாயா அந்த கருமத்த வெளிநாட்டுல தோண்டி எடுத்து நாசமா போங்கயா எங்க தமிழ்நாடு விவசாய நாடு இங்க சுரங்கம் சுடுகாடு எல்லா எங்களுக்கு தேவையில்லை வேண்டாம் உடனே தமிழ்நாடு அரசு தடுப்பு சட்டம் போட்டு நிறுத்த வேண்டும்யா சுரங்கம் வரவே கூடாது நாளைக்கு எதிர்காலம் இல்லாம போய் விடும்யா யோ ஜாக்கிரதை தமிழ்நாடு ஐனங்களே
In Tutukudi Vedanta Copper Factory Was Closed By Court Now More Than 20000 Peoples Are Lost Their Work What Is The Remidi ? Who Will Response ?
If not closed Sterlite means more than 20000 people will die.
Ask DMK
Super bro
Tamilnadu people than against ah irukkom current tamil Nadu govt support to that project... Contract la commission pocheee
மீண்டும் ஒரு மெரீனா போராட்டத்தை பார்ப்பார்கள்
I’m with you fix the day again I’m coming to madurai 🫂
@@rameshs1290 200 credited poduma poi saagu naaye life time settlement.
பழைய புராணம் எதுக்கு. வளர்ச்சி மட்டுமே தேவை.
இது விட அதிக அழகான இடங்கள் இருக்கின்றன அதையெல்லாம் என்ன செய்கிறார்கள், அழிப்பு நோக்கம் அல்ல. வளர்ச்சி மட்டுமே வேண்டும்.
உன் பாரம்பரிய வரலாறு கற்பனை செய்து சாவதற்கு பதில் வளர்ச்சி அடைந்து மேலை நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வாழ வேண்டும் . சகோ.
Bro neega vena sapadu sapdama konjam different valarchi ahh kaatunga
@Tamilanda_voice_over_channel bro
ஏகப்பட்ட நிலங்கள் தரிசாக கிடைக்குது..
மழை நீர் வீணடிக்கப் படுகிறது.
இதேபோல் விவசாய துறை வளர்ச்சி அடைந்து வரும்போது சமநிலை ஆகும்..
@@smaartcure6081 nanba valarchi na enna makkalum mela varanum atha valarchi... Onna aluchi onnu mela varathu peru valarchi illa
Puplic...virotha pookku olikkavendum😊😊😅😮😮😢🎉😂❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤ super ma ❤🎉 hi
Ennoru merina porattam nadai pera pogirathu
This reported is very good.. Well done!
ஓம் நமசிவாய
Hard working
❤❤❤❤
NLC today parunkal palaivanam ???????
இது செல்லாது ன்னு government சொல்லுது 😂
திமுக விற்கு சுரங்க காண்ட்ராக்ட் கிடைக்க வில்லை அதான் எதிர்கிறது😂
திமுக க்கு காண்ட்ராக்ட் கொடுங்க அப்புறம் பாருங்க , எப்படி மலை ய வெட்டி எடுக்கிறாங்க நு 😂
🌹💝👏👏🙏
Tungsten road used for nuclear reactor so the tungsten will be very dangerous.
Aravaan shooting ingu nadanthadhu
Enna kodumai sir intha media yaru konduvantha atha sollittu solliruntha sirappa irunthurukkum
இயற்கையை வாழ விடுங்கள் அறிவியல் விஞ்ஞானிகளே. இயற்கை அழிக்க நினைக்காதீங்க.
என்ன.. க்கு tungstan, அதான் led வந்தாச்சுல,13வெயிட் 70 ரூபா போதும், போயி வேற வேலைய பாருங்க
Total 5000 hectares illa 38000 hectares mugilanoda video poi paarunga pulli vivarama sollirupparu 🔥
👍 🙏
உங்களுக்கு 5 ஆயிரம் ஏக்கர்கே இந்தமாரிதி கஷ்டமா இருக்கா...
கடலூர் 40,000 ஆயிரம் ஏக்கர் பறிமுதல் செய்யப்பட்டது....
இப்பொழுது 60,000 ஆயிரம் ஏக்கர் பறிமுதல் செய்ய திட்டம் போட்டது திமுக தான் ❤❤❤❤
இதெற்க்கெல்லாம் யாருடா குரல் கொடுத்தது ❤❤❤
பேராசிரியர் ஜெயராமன்
Ethuku bro eduthanga
@@Nithyasri13 நிலக்கரி சுரங்கம் எடுக்க 40,000 ஆயிரம் ஏக்கர் .... இதற்கு விவசாயிகளை சாப்பிடுற சாப்பாட்டுல விஷத்தை வைத்து கொன்றுருக்கலாம்..... ச்சீ வெட்கம்கெட்ட விடியா மூஞ்சி திமுக வேறோட தமிழ்நாட்டுல ஒழியனும் .....
@@Nithyasri13 ஹைட்ரோகார்பன் &+திட்டங்களுக்காக!
NLC vandu parunkal Neyveli
🎉🎉🎉🎉🎉
One lack crores
😢😢😮😮😢
இதை ஏன் கொள்ளையடிக்க நம்ம மோடிஜி நினைக்கிறார்
தமிழ் வரலாறு அழிக்க
சுடலைய 😅😅😅
Oru latcham kodi business
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
பழம் பெருமை பேசி வீணடிக்கும் நண்பா உன் உடை வேட்டி துண்டு எங்கே?
புதுமை புடிங்கியாடா நீ
உன்னோட கோமணம் எங்கே அங்கே
@rameshramesh-pt4hl நான் என் கோவனத்தை தூக்கி எறிந்த மாதிரி நீ உன் சமண மதம் போற்றும் பொய்யை தூக்கி எறி தேச நலன் காக்க வா நண்பா.எல்லா அணைக்கட்டுகளும் அங்கே குடியிருந்த மக்களை புலம் பெயர வைத்து தான் கட்ட பட்டது.இதே மாதிரி நாங்கள் காலிசெய்ய மாட்டோம் என்று போராடி இருந்தால் ஒருவன் மூத்தரத்தை இன்னோரு வன் தான் குடிக்க வேண்டும்.மைக் மட்டுமே இருந்தால் போதாது மண்டையிலும் வேண்டும்.கடின வார்த்தைகளுக்கு மண்ணிக்கவும்.
200 credited poduma poi saagu naaye life time settlement.
அரசியல்வாதிகள் அனைவரும் அவர்களுடைய சொந்த லாபத்துக்காக செயல்படுகிறவர்கள் நாட்டுக்கானவர்கள் அல்ல இவர்கள் தேச தீவிரவாதிகள் அரசியல்வாதிகள். மக்களை சிந்திக்க கூடியவர்களாக மாற்றிய ஒரே கட்சி நாம் தமிழர் மட்டும் தான் அவர்கள் ஜெயிப்பார்களா தோப்பார்களா என்பது முக்கியமில்லை அவர்களுடைய சிந்தனை மக்களை விழிப்புணர்வில் அடைய செய்திருக்கிறது என்பதில் மாற்றம் இல்லை
1996-நடிகன்-ரஜினி-சொன்னதை-கேட்டு-மக்கள்-வாக்கு-செளுத்தினோம்-2026-நான்-சொள்ளுகிறேன்-திமுக-வுக்கு-வாக்கு-செளுத்திநால்-இறைவநாள்-கூட-மக்களை-காப்பாற்ற-முடியாது
எல்லா பாட்டியும் seththuduchu😂
தென் மாவட்டங்களை தனி மாநிலம் ஆக்கினால் தென் தமிழகம் முன்னேறும்
Wantherigal thamilan waralatrai alikka thudikkiran. Vida koodathu. Seruppal adi.surangam wenam airport wenam.
மத்தியதர சுக்கு தமிழ்நாடு அப்ப இந்தியாவில் இல்லை என்பதை காட்டுகிறது அண்ணாமலை என்ன பண்றார்???
அருமை சிறப்பு அன்பு தம்பி
அறுக்காத தம்பி, சொல்ல வந்ததை சுறுக்கமாக சொல்லு
டேய் தம்பி ...இப்படி நீ பேசியது சுடலைக்கு தெரியுமாடா...! ஏற்கனவே தென் மாவட்டங்களில் கனிமவள கொள்ளை கடந்த மூனுவருஷமா ரொம்ப ஜோரா நடக்குது...அத தடுக்க துப்பில்லை...இதுல கோபாலபுரத்து பண்ணையார்களிடம் கூலீவாங்கும் உன்னுடைய சேனலில் இப்படி ஒரு கானொளி தொகுப்பா ...விளங்கிடும் ...!
BJP க்கு vote போட்டா இப்படி தான்..
திமுகக்கு ஓட்டுபோட்ட திராவிடியாப்பயலே..😂😂
நியூஸ் 18 எப்போது திமுக வுக்கு பச்சையாக சொம்படிக்கும் கார்த்திகை செல்வனை தூக்கிவிட்டு நேர்மையாக குறைந்தபட்ச நடுநிலையாக விவாதம் நடத்த போகிறது??????????????