படம் எடுக்கும் பாம்புக்கும் உண்டு பாசம்... நாய் குட்டிகளை பாதுகாத்து நின்ற நேசம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • படம் எடுக்கும் பாம்புக்கும் உண்டு பாசம்... நாய் குட்டிகளை பாதுகாத்து நின்ற நேசம்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 85

  • @radhikasnair5450
    @radhikasnair5450 2 роки тому +54

    நல்ல வேலை நாய் குட்டி யே 🐕 கடிக்கம விட்டதுக்கு நல்ல பாம்புக்கு🐍 நன்றி

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      நல்லபாம்பு இல்லை. நாகப்பாம்பு அதுதான் அதின் பெயர். பாம்பு என்றாலே கேடுகெட்ட மிருகம்தான். மனிதனை பாவம் செய்ய தூண்டினதே பாம்பு என்ற பேய்தான்

  • @davidraj3727
    @davidraj3727 2 роки тому +48

    நாய்குட்டிகள் அமைதியாக உறங்கி கொண்டிருக்கின்றன
    இதனால் பாம்புக்கு இடையூறு
    ஏற்படவில்லை எனவே நாய்குட்டிகள் தப்பின!!

  • @kannadasan3592
    @kannadasan3592 2 роки тому +12

    தங்களது சிந்தனையும் கதையின் சாராம்சமும் அருமை....

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 2 роки тому +11

    பாம்பு காட்டியது பாசமோ.... பரிவோ....தாய் நாய் பாவம் எவ்வளவு பரிதவித்து இருக்கும்....தன் குட்டிகளை பாம்பு கொன்று விடுமோ என்று....
    நல்ல வேளை பாம்பை பாம்பு பிடி வீரர் பிடித்து விட்டார்....!!

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +4

    சந்தோஷமாக இருக்கிறது பாம்பு நாய்க்குட்டிகள் கடிக்கவில்லை ஆனால் பிடித்தவரை நினைத்தால் பயம் தான் வருகிறது கீழே விட்டதும் மக்கள் ஓட்டம் தான் பாராட்டுக்கள் பாம்பை பிடித்த வருக்கு

  • @sudhakaransudha2873
    @sudhakaransudha2873 2 роки тому +10

    நாகம் பாதுகாபப்து மனிதனிடம் இருந்து

  • @jeevanagarpalacode5053
    @jeevanagarpalacode5053 2 роки тому +1

    பாம்பு பிடி அன்னாவுக்கு நன்றி

  • @Vinayagam01
    @Vinayagam01 2 роки тому +8

    கடவுள் பக்தி இருந்தா மெய் சிலிர்க்கும்

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 роки тому +1

    அதுவே குட்டி பாம்பு... அது பாதுகாப்பு கொடுத்ததா ? தணித்து இருப்பதால் நண்பன் துணை தேடி வந்து இருக்கும் பாலிமர்....

  • @vishnutn9228
    @vishnutn9228 2 роки тому +2

    God bless 🤗☺️☺️🤗

  • @elavarasanelavarasan7347
    @elavarasanelavarasan7347 2 роки тому +13

    என்னதான் நல்ல பாம்பாக இருந்தாலும் அந்த நாய்க்குட்டியை பெற்ற தாய்க்கு நீ வழி விட்டு தான் ஆகனும்

  • @jayr4991
    @jayr4991 2 роки тому +66

    நன்றி இல்லாத மனிதன் குறிப்பாக அரசியல் வாதிகள் உணர வேண்டும் இந்த காட்சியை 😘🙏😘

    • @sharmilasurana4994
      @sharmilasurana4994 2 роки тому +1

      Very very very very good comments are I like your garment very very very very much sir

    • @zechariahkannan4459
      @zechariahkannan4459 2 роки тому

      தாங்கள் சொன்னது சரியானது

  • @LaughingBudhhaeditz
    @LaughingBudhhaeditz 2 роки тому +2

    0.42 secs 💥 sound effects 😂

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 2 роки тому +12

    பாம்பு என்னவோ எடுத்தவுடன் கடிக்காது தான் ஆனா நீங்க எடுத்த உடன் விளம்பரத்தை போட்டு கொல்லுறீங்களே😁😄

  • @MithinVarsha
    @MithinVarsha 2 роки тому +1

    Wow good🙏🙏🙏🙏

  • @akajith9681
    @akajith9681 2 роки тому +6

    என்ன ரங்கா ஜோக் காற்றீங்களா 🤣😂🤣😂😆😆😆

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 2 роки тому +2

    நாய்க்குட்டி அசையாமல் இருந்ததா அது தப்பித்தல் இல்லன்னா ஒரு போடு போட்டிருக்கும்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +14

    மனிதன் பாதி👍 மிருகம் பாதி 👍கடவுள் மீதி 👍கலந்து செய்து கலவை நாம் 👍👍

  • @charlescharles8383
    @charlescharles8383 2 роки тому

    Super 🙏🙏🙏

  • @VillageTreasure...
    @VillageTreasure... 2 роки тому +6

    இது பார்த்த பாசம் மாதிரி தெரில 😩😩😩😩 யோவ் polimer poi சொன்னாலும் பொருத்தமா சொல்லு

  • @elancheran7447
    @elancheran7447 2 роки тому +3

    நல்ல படம் எடுப்பான், நாகராஜன்.🔥

  • @DINESHM-qj9sg
    @DINESHM-qj9sg 2 роки тому +2

    Super bro

  • @airchennai
    @airchennai 2 роки тому

    Ambay Shivam 💗🙏

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 роки тому +33

    முன்னோர்கள் சரியாக இதற்கு பெயர் வைத்துள்ளனர் நல்ல பாம்பு என்று. பெயரைக் காப்பதில் சிறந்த உயிரினம். அதனால்தான்‌ வணங்கப்படுகிறது...🙏🙏

    • @martinjayaraj2161
      @martinjayaraj2161 2 роки тому +1

      நாய் குட்டி மட்டும் உறங்காமல் விளையாடி கொண்டிருந்தால் கண்டிப்பா அந்த பாம்பு நாய் குட்டியை கடித்து இருக்கும்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      தம்பி. ஞானபிரகாசம் .பாம்பு மிகவும் கெட்ட மிருகம். ஆதி மனிதனை பாவம் செய்ய வைத்ததே கெட்ட பாம்புதான். கேடுகெட்ட மிருகம்

    • @goldenjose8425
      @goldenjose8425 2 роки тому +1

      Bropuppiesthoonkamalirundalpambupuppieskalaikontirukkum

    • @gunasekaran1683
      @gunasekaran1683 2 роки тому

      @@martinjayaraj2161 naga pambu poi kadi kadikum theriyuma? Vishatha vidama

  • @elavarasanelavarasan7347
    @elavarasanelavarasan7347 2 роки тому +1

    கோவிந்தா கோவிந்தா

  • @mkentertainer9087
    @mkentertainer9087 2 роки тому +1

    very nice snack

  • @jebastin7697
    @jebastin7697 2 роки тому +17

    பாம்புல எதுடா நல்ல பாம்பு எல்லாமே விஷ பாம்புதான் 😔

  • @raganathr4902
    @raganathr4902 2 роки тому +2

    👍👍👍👍👌💕💕💕💕💕

  • @user-5GFR
    @user-5GFR 2 роки тому +1

    🤪அப்படின்னா நல்ல பாம்பு எடுத்த படம்
    பொங்களுக்கு ரிலீஸ் ஆகுமா வேல்ராஜ் 🤪

  • @simplysurfing
    @simplysurfing 2 роки тому +4

    Maybe its possessive of its dinner ?

  • @venkatkowsi9048
    @venkatkowsi9048 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 2 роки тому +1

    தவறாக சித்திரிக்க வேண்டாம்
    நல்லபாம்பு என்றால் நச்சு பாம்பு என்று அர்த்தம்
    அது மங்கள பெயரில் தமிழில் அழைக்கும் பெயராகும்
    எந்த உயிரினமும் தனக்கு தீங்கு வராதவரை அது தன் கெட்ட குணத்தை வெளியிடாது
    நாய்குட்டிகள் தூங்காம இருந்திருந்தா அது விளையாடி இருந்தா கூட பாம்பு தன் குணத்த காட்டியிருக்கும்
    ஆனால் பாலி நீ நல்லா கம்பி கட்ர 😂😂😂😂

  • @sundarnatarajan4737
    @sundarnatarajan4737 2 роки тому +5

    பைரவரை சிவன் காப்பது இயற்கை

    • @shagiraj6943
      @shagiraj6943 2 роки тому +1

      Om Nama Shivaya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Thunindhavan1508
    @Thunindhavan1508 2 роки тому +1

    புஸ் புஸ் என்று 😂😂😂😂

  • @MSGOKUL-vd2wu
    @MSGOKUL-vd2wu 2 роки тому +1

    என்ன ஒருக்காட்ச் 🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

  • @Ronikkar
    @Ronikkar 2 роки тому +14

    அந்த நாய் குட்டிகள் எழுந்து நடமாடி இருந்தால் அந்த பாம்பின் இன்னோரு முகம் தெரிந்திருக்கும்.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 роки тому +2

      Ilavasammana advice, suggestion ellam neenga dhan kudukkaringa😂

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому +2

      பேய் வாடகைக்கு எடுத்த மிருகம் பாம்பு

    • @AyaanLiyaana
      @AyaanLiyaana 2 роки тому +1

      Ft ft hu

    • @MithinVarsha
      @MithinVarsha 2 роки тому +3

      Ama

  • @palanibharathi2146
    @palanibharathi2146 2 роки тому

    கதை திரைக்கதை போல இருக்கு நாய மாக செய்தி தேவை

  • @kesavanv2362
    @kesavanv2362 2 роки тому +5

    நாய் குட்டிகளை பாம்பு பாதுகாத்தது, இந்த நியூஸ் நான் என்ன சொல்றது தெரில....

  • @sivanir1656
    @sivanir1656 2 роки тому +3

    நிருபருக்கு ஒரு கடி கடி செல்லம்

  • @jeevanagarpalacode5053
    @jeevanagarpalacode5053 2 роки тому +1

    நாய் குட்டி அசைஞ்சி இருந்தா தெரியும் அதுஎன்ன பாம்பு னு

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. 2 роки тому +1

    🔥

  • @Sjvijay8
    @Sjvijay8 2 роки тому

    சும்மா போகுற பாம்பை படம் எடுக்க சொல்லி படம் பிடித்த பாலிமர்

  • @MRGoogleGaming01
    @MRGoogleGaming01 2 роки тому +1

    I like Snakes

  • @rachrenishorts1847
    @rachrenishorts1847 2 роки тому +2

    Push push😂😂😂

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому

    இந்த காணொளிக்கு காலையில் ஒரு தலைப்பு.மாலையில் ஒரு தலைப்பு.. அந்த மோடிக்கே நீங்க அல்வா கொடுப்பீங்க போல... வடக்கன்கள்.....

  • @jebastin7697
    @jebastin7697 2 роки тому +9

    இது பாதுகாப்பு இல்ல
    குட்டிக்கு தாய்நாய் பால் கொடுப்பதை தடுப்பதற்கு 😂

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 роки тому +1

      Ohhh avana neee 😂😂😂 continue continue continue😂😂😂

    • @jebastin7697
      @jebastin7697 2 роки тому +1

      @@gayathrinaidu9735 vaada fake id 😂

  • @ramkiram9771
    @ramkiram9771 2 роки тому +1

    Bushhh..... Bushhhhhhh

  • @JumboJet5233
    @JumboJet5233 2 роки тому +1

    Nala news read pandra man nee “ buus buus “ nu 😂😂

  • @ManiMani-dl1hs
    @ManiMani-dl1hs 2 роки тому

    Hello seithiyalare unga yethum
    Veshatha irakunucha...🤔

  • @301aaronamoseu6
    @301aaronamoseu6 2 роки тому

    ஊஸ்ஊஸ்ஊஸ்..😅😅

  • @piyyaram1403
    @piyyaram1403 Рік тому

    ஏய் டாமி ஏந்திரி 🐍

  • @nagarajanraja7550
    @nagarajanraja7550 2 роки тому

    Hello

  • @jenniferdass5933
    @jenniferdass5933 2 роки тому +5

    Nee vuruttu vuruttu 😁😁

  • @kishwar3116
    @kishwar3116 2 роки тому +1

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @priyanandhu9493
    @priyanandhu9493 2 роки тому

    Pambu ku ennachu right side la

  • @onlyromance1393
    @onlyromance1393 2 роки тому +1

    🙄.....

  • @shanmugivetriselvi7013
    @shanmugivetriselvi7013 2 роки тому

    Except humans all animals have 6 senses

  • @karthigajothis2925
    @karthigajothis2925 2 роки тому

    athuku pasikum pothu sapdalam nu ninachu erukum ne summa katha vidatha poly

  • @MuthuMuthu-br3cc
    @MuthuMuthu-br3cc 2 роки тому +1

    Intha pamputha vera newsla dog kuddiyella theendiruchu....

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому

    Adhu kooda thaimai potrudhu

  • @duraimurugan7569
    @duraimurugan7569 2 роки тому

    Fraud arc

  • @prakashkarthik1876
    @prakashkarthik1876 2 роки тому +1

    How u people know tht cobra is protecting the puppys ,it may come to eat them also at tht time some people would distrubed it so it didn't eat it.