Pakistan 🇵🇰 எல்லை கிராமம் | Village | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 229

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 11 місяців тому +7

    தமிழ் உலகிற்கு உங்களை போன்ற ஒரு நல் உள்ளம் கொண்ட திறமையான மனிதர்கள் மிக மிக தேவையான வர்கள்
    வாழ்த்துக்கள் சந்துரு சார்
    அப்புறம் மேனகா அக்காவை கூட்டி கொண்டு போகவில்லையா

  • @abubakkar6075
    @abubakkar6075 11 місяців тому +17

    நான் இந்தியாவில் இருந்து இந்த காணொளி பார்க்கிறேன் பாகிஸ்தானில் வாழும் எங்களுடைய சகோதரர்களை பார்க்கும் பொழுது என் கண்களில் இருந்து தானாக அழுகை வருகிறது மிக எளிமையான வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனக்கு பாகிஸ்தானிற்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக என் சகோதர்களை பார்க்க போவேன் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @maniguru8841
      @maniguru8841 10 місяців тому +2

      இது தான் இன பாசம் என்பது... பாக்கிஸ்தானியர்கள். இந்தியர்களின் சகோதரர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை... ஆனால் அது மதத்தின் அடிப்படையில் வரும் போது தீவிரவாதமே....
      பாக் தூதரகம் வாயிலாக செல்லலாம்....

    • @MrBalajiangel
      @MrBalajiangel 10 місяців тому +1

      Naan ungal kanavu niriverA prayers pannuren...

    • @vjramyayoutubevideos1776
      @vjramyayoutubevideos1776 5 місяців тому +1

      ஏன் பாய் நம்ம ஊரில் என்ன குறை கண்டீர்கள்...

  • @suyanth
    @suyanth 11 місяців тому +7

    சுப்பர்.
    மிகமிக தெளிவான விளக்கம் இப்டியான காட்சிகள் எதிர்பாக்கிறம்

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 11 місяців тому +28

    நான் எனது தாய்நாடான பாரத தேசத்திலிருந்து இந்த காட்சியை கண்டு ரசித்து இருக்கிறேன். ஜெய்ஹிந்த்.👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 8 місяців тому +2

      😂😂😂

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 7 місяців тому

      இதெல்லாம் ரொம்ப ஓவர் பைத்தியக்காரத்தனமான கருத்து😂

  • @Dhanushan-18
    @Dhanushan-18 11 місяців тому +3

    Congrats anna.
    You gave many good matters about Pakistan. Many people don't like to go to Pakistan for a tour but you went. Again congrats anna...
    Thankyou. I'm always following you

  • @nisharaj489
    @nisharaj489 11 місяців тому +17

    பாகிஸ்தான் என்றால் எப்படி என்று இந்திய ஊடகங்கள் சித்தரித்ததை உங்கள் காணொளி வந்ததும் அடித்து நொறுக்கிவிட்டது.
    🎉வாழ்த்துகள் அண்ணா❤

  • @சென்
    @சென் 11 місяців тому +4

    வணக்கம் சந்துரு .
    நல்ல தரமான காணொளிகள்.
    தமிழரின் ஆதி நாகரீகம் சிந்து சமவெளி நாகரிகம் 5000- 9000 ஆண்டுகால பழமை வாய்ந்த இடங்கள் ஹரப்பா மொகஞ்சதாரோ இல் இருக்கு அதை போய் பார்த்து காணொளி போடலாமே?

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 11 місяців тому +1

    Tq chanthru
    நல்ல பதிவு,, நன்றி

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 11 місяців тому +3

    தமிழும். பாக்கிஸ்தானும்.... அருமை. வாழ்த்துக்கள்!

  • @kalaiyarasi6825
    @kalaiyarasi6825 10 місяців тому +2

    Pakistan and its people are so nice like my India and Indians🤩

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 11 місяців тому +5

    Well done sir, I think you are the first to upload
    Pakistan sceneries in Tamil

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 11 місяців тому +5

    அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளன அங்கு இருந்து கானலி பதிவிடுங்கள்

  • @balujaya669
    @balujaya669 11 місяців тому +4

    ❤❤❤ Beautiful ❤️❤️❤️ video mr.chandru sir.Nalvalthukkal sir.

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv 11 місяців тому +18

    We are blessed to live in india. .especially south indian states 👍

  • @moongilisai1809
    @moongilisai1809 11 місяців тому +1

    அருமை அருமை அருமையான காணொளி ஐயா

  • @eamali672
    @eamali672 10 місяців тому +1

    ஏழ்மையா இருந்தாளும் வளமாக தெரிகிறது பாக்கிஸ்தான்

  • @ganeshv3549
    @ganeshv3549 11 місяців тому +2

    They are plain spoken people, and no liquor, bars, clubs, true people concern in these provinces👍⚡

    • @Saran779
      @Saran779 10 місяців тому

      But lot restricted drugs
      available in Pakistan and they supply illegal to Indian Panjab

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 11 місяців тому +1

    லென்த் வீடியோ போடுங்க அண்ணா உன்மையில் விடியோ மிகவும் அருமையாக இருந்தது நாங்கள் காணாத விடியோ அண்ணா இனிய இரவு வணக்கம் 🙏🙏

  • @fun_world_712
    @fun_world_712 11 місяців тому +1

    My heart is very happy. CHANDRU Sir. Fantastic vlog. Thank you sir. ❤

  • @ravigovind9587
    @ravigovind9587 11 місяців тому +2

    Culturally Indian and Pakistan Punjab are the same, religion differs, mostly Punjabis are Jats (Hindus and Muslims) hard working and fierce tribe. Throughout the Indian history, they are the first people to meet the foreign invaders and fight them. Indian and Pakistan military are having more Punjabis, in Pakistan,Punjabis are the rulers. Indian Punjab is more developed with modern agriculture and foreign remittance from USA, Canada and Europe.

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 11 місяців тому +2

    திரு சந்துரு.... லாகூரின் புதிய பகுதியான இஸ்லாமாபாத் பகுதிக்கு சென்று அங்கு மெட்ரோ பெயரில் ஓடும் பாலங்களில் ஓடும் பஸ்களில் பயனித்துக் காண்பிங்கள். எங்களால் அந்த நாட்டிற்கு போக முடியாது.

  • @prasanthkumar2529
    @prasanthkumar2529 11 місяців тому +1

    One week tour poga evalovu selavaagum anna full amount

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 11 місяців тому +1

    Nalla video anna

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 10 місяців тому +1

    Masha allah

  • @balubalu8552
    @balubalu8552 11 місяців тому +1

    Very nice content Chandru. Keep it up 👍👍❤❤

  • @Rya852
    @Rya852 6 місяців тому

    Those happy kids 😂😊. Wish them good economy and education for those children.

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 7 місяців тому

    😅 Thank you so much Mr.Chandru. you have done a good job

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 11 місяців тому +1

    Nice comment brother. Enjoy your trip.All the Best ❤🎉

  • @navinece
    @navinece 11 місяців тому

    Romba nandri… have watched many videos of Wagh border from Indian side .. otherwise country looks very under developed .. looks 30 years backward .

  • @jayaramtex1814
    @jayaramtex1814 10 місяців тому +1

    Try to use language translator apps Tamil to Urdu...or device

  • @farookmohamed1751
    @farookmohamed1751 11 місяців тому +1

    Really nice ❤
    I’m from Sri Lanka
    Living in Qatar

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 11 місяців тому +1

    சந்ரு சார் உங்கள் மனைவியும் வந்திருந்தால் இருவருடைய பல உரையாடல்கள் ரசித்திருப்போம்

  • @vp.sasikaran5633
    @vp.sasikaran5633 11 місяців тому +1

    Nanka Punjab la erukkam vankalan Anna

  • @zahirhussain3064
    @zahirhussain3064 11 місяців тому +1

    அருமையான கிராமம்

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 11 місяців тому

    பதிவு அருமை அண்ணா 👍👍

  • @Shri-Sisters
    @Shri-Sisters 11 місяців тому +12

    ❤🎉 நாம் அனைவரும் இருப்பது ஒரு வீடு நாம் வாழும் பூமி அதுவே நமது சாமி 🌍 🛐🕉✝️☪️........ நன்றி வணக்கம் ❤

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 11 місяців тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @huntergaming1966
    @huntergaming1966 8 місяців тому

    அருமையான பதிவு
    நன்றி சகோ
    வ சீனிவாசன்
    Rtd Cts Pondicherry

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 11 місяців тому +6

    Indias Punjab State is highly advanced. But it is still backward in Pakistan. Very nice to see your videos

  • @mahroofn9047
    @mahroofn9047 11 місяців тому

    Hi how did go lahore by air or land if you go by land srilankan can go by boarder

  • @well_come_back
    @well_come_back 11 місяців тому +1

    Pakistan parliament video podunga anna

  • @nilameganathan8014
    @nilameganathan8014 11 місяців тому

    சூப்பரா இருக்கு தம்பி

  • @ribji34
    @ribji34 11 місяців тому +1

    I'm waiting for the next video 😊

  • @jeganjegan2934
    @jeganjegan2934 11 місяців тому

    ❤❤❤❤❤super அண்ணா ❤

  • @nmkaleel6181
    @nmkaleel6181 11 місяців тому

    Super super video bro thank you🎉🎉🎉

  • @fathiii1371
    @fathiii1371 10 місяців тому

    Inda idam peyar sargoda

  • @josephroy8749
    @josephroy8749 11 місяців тому

    Thanks for sharing. Please, go to another boarder post called Katsura- Gandasingwala.

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 11 місяців тому +1

    110 kg weight thukuna Lawrence rasigar manram sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉

  • @kanagamanikpk3521
    @kanagamanikpk3521 10 місяців тому

    I like this video very much 👃 to chandru

  • @muralidharanr1597
    @muralidharanr1597 11 місяців тому +1

    You should have gone to Sir Gangaram hospital and mentioned about the greatest soul of Lahore,Matrapadi, Arumaiyana vlog!!!

  • @musannadhir3621
    @musannadhir3621 11 місяців тому

    rj anna panchappy makkal pulochchi moli kataippanga

  • @shimmu-qo7ib
    @shimmu-qo7ib 11 місяців тому +2

    Anna lassi milk try pannuga 😢pakistam famous drink

    • @santhoshv3028
      @santhoshv3028 11 місяців тому +1

      Athu India laaya irukkea. Anga mattum than kedaikkura porul ella bro

    • @shimmu-qo7ib
      @shimmu-qo7ib 11 місяців тому +1

      @@santhoshv3028 pakistan lassi vera leval 😊

    • @santhoshv3028
      @santhoshv3028 11 місяців тому

      @@shimmu-qo7ib harayana, Punjab layum athae mathri than irukkum bro.

    • @shimmu-qo7ib
      @shimmu-qo7ib 11 місяців тому

      @@santhoshv3028 hmm india vanda kandippa try pannurren tnq bro 👍🏻

  • @ramchid1
    @ramchid1 11 місяців тому +1

    Dear Mr.Chandru..please buy the Rahmat E Sherrin sweets from Pakistan

  • @sankarraji3255
    @sankarraji3255 11 місяців тому

    தண்டூரி ரொட்டியும், பஞ்சாபி மாமிச,சைவ உணவுகளாகத்தான் இருக்கும்🌺

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 10 місяців тому

    பசுக்களல்ல எருமைகள்

  • @murugesanmurugesan286
    @murugesanmurugesan286 11 місяців тому

    Hi brother
    Murugesan Salem

  • @arunprathap7362
    @arunprathap7362 11 місяців тому +1

    Rocking bro ❤❤❤🇱🇰

  • @mohamedshamsudeen4624
    @mohamedshamsudeen4624 11 місяців тому

    அண்ணா super ❤

  • @sekarmahesh3888
    @sekarmahesh3888 11 місяців тому +2

    கராச்சியில் நிறைய தமிழ் மக்கள் வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை முறையை வீடியோ எடுக்கவும்

  • @remom5670
    @remom5670 11 місяців тому

    70 years back ward then our India. Jai hind

  • @josephroy8749
    @josephroy8749 11 місяців тому

    Kasur- Gandasingwala border.

  • @suladshanisivathason3945
    @suladshanisivathason3945 10 місяців тому

    Namoor teak kada pole kala kalapu

  • @km-fl2gb
    @km-fl2gb 11 місяців тому +4

    I have seen this from India side. It's a great experience. But seeing Pakistan side thru you was good. Village atmosphere so nice and good to see they feed fresh greens unlike here...

  • @jnvisualmusic7033
    @jnvisualmusic7033 11 місяців тому +1

    Ella makkal um nallavanga than media karanga than makkalai prikkiranga

  • @aan2960
    @aan2960 11 місяців тому +74

    மது மாது சூது தடை. இஸ்லாமியப்படி. உண்மையான வாழ்க்கை.

    • @ushanthanushani
      @ushanthanushani 11 місяців тому +57

      இது எல்லாத்தையும் விட தீவிரவாதம் கொடியது .

    • @aan2960
      @aan2960 11 місяців тому

      @@ushanthanushani அமெரிக்காவையே ஓடவிட்டது தீவிரவாதமா? அப்ப சின்னப்பொண்ணுகள சினிமாவுக்குக் கூட்டிக்கொடுக்கறதுதான் பண்பாடா?

    • @Reema_Zubair
      @Reema_Zubair 11 місяців тому +8

      ​@@ushanthanushani That's why ut is prohibited in Islam.

    • @m2imthiyas314
      @m2imthiyas314 11 місяців тому +25

      @@ushanthanushani இஸ்லாமியர்கள் நல்லவர்கள். தீவிரவாதம் என்பது அரசியல்

    • @fmm4887
      @fmm4887 11 місяців тому

      ​@@ushanthanushaniமீடியாக்கள் பரப்பும் பொய் பிரச்சாரம் அது உண்மையில் இஸ்லாம் தீவிரவாதம் போதித்தால் இஸ்லாத்தை நோக்கி
      ஏன் மக்கள் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள்

  • @fathiii1371
    @fathiii1371 10 місяців тому

    Nan 3 masssam irunden nallauru

  • @lavendranrohani9791
    @lavendranrohani9791 11 місяців тому

    anna Bangladesh poidu vaga

  • @ThansanS
    @ThansanS 11 місяців тому

    😮 super video

  • @syedsameehas5264
    @syedsameehas5264 11 місяців тому

    Thank you bro

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf 11 місяців тому +1

    ஹாய் பிரதர்

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 11 місяців тому

    மக்கள் மிகவும் ஏழ்மையான பேரில் இழப்பு உண்டா

  • @rohankumarkumar454
    @rohankumarkumar454 11 місяців тому

    Bgm supar 🖒

  • @aan2960
    @aan2960 11 місяців тому +1

    பஞ்சாப்னா பாரசீகத்தில் அஞ்சு நதிகள்னு பொருள். பஞ்ச் அப்.

  • @myviews360
    @myviews360 11 місяців тому +4

    As an Indian we can not imagine to visit this place due to Visa restrictions.
    Thank you Mr. Chandru for your vlog

  • @MohamedFaaris-kz9li
    @MohamedFaaris-kz9li 11 місяців тому

    Charm vidio verry nice

  • @ZMRoshan95
    @ZMRoshan95 11 місяців тому

    Super very good

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 10 місяців тому

    It was single un divided country before 1947, there is not much difference inliving. We assume much curiosity which is unwanted.

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 11 місяців тому +1

    பாகிஸ்தானின் லாகூர் பஞ்சாப் எல்லை பகுதி மிக மோசமாக இருக்கிறது. மண் சாலை மூடப்படாத சாக்கடை என.. அங்கு கவுன்சிலர் எம்எல்ஏ என்று யாரும் இல்லையோ என்னவோ

  • @emilitemilit2882
    @emilitemilit2882 10 місяців тому

    👌👌👌

  • @mohamedimran7307
    @mohamedimran7307 11 місяців тому

    ❤❤❤❤❤❤ super anna

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 11 місяців тому

    Very nice 🎉 👌

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 11 місяців тому

    சூப்பர்

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 11 місяців тому

    Fist like

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 11 місяців тому

    Super bro

  • @aseer-l4m
    @aseer-l4m 11 місяців тому +1

    பாகிஸ்தான் பஞ்சாபில் அந்த போர்டர் பகுதிதான் வேறு இடமாக இருக்கலாம் பாலைவன பகுதிகள் உண்டு வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்

  • @k.rajasekarank.rajasekaran800
    @k.rajasekarank.rajasekaran800 11 місяців тому +3

    சந்துருவின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். உயிர் பயம் உள்ளவர்கள் பாகிஸ்தானுக்கு போகமுடியாது.

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 11 місяців тому

      அப்படியெல்லாம் கிடையாது.
      இங்கே உள்ள அரசியல்வாதிகள் ஊட்டிய வெறுப்பு.
      பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட இவரின் வீடியோவே நிறைய இருக்கிறது. அதை பாருங்கள். எத்தனை பேர் எத்துனை பேரை போகின்ற வருகின்ற வழியில் தினந்தோறும் வினாடிக்கு வினாடி உயிரிழக்கிறார்கள் என்று நீங்கள் கூறியபடி.
      எதையும் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். பிறரை நல்லவனாகக் காட்ட உங்களை நீங்களே சிந்திக்க இயலாதவர்களாக தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

    • @mohammedsufiyansalithambi2633
      @mohammedsufiyansalithambi2633 11 місяців тому +6

      அது ஒரு விம்பம்

    • @TheDonMan97
      @TheDonMan97 11 місяців тому +2

      @@mohammedsufiyansalithambi2633 illa saho... Pakistan la dhan ulaga nadugalaiya highest number of terrorist attacks per year. Avaru solradu sariyee

    • @gunavilangar
      @gunavilangar 11 місяців тому

      உண்மையே..அங்கு உயிருக்கு உத்திரவாம் கிடையாது😅

  • @jagan93_05
    @jagan93_05 25 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @niharakshni7720
    @niharakshni7720 8 місяців тому

    No development.political leader s have no long vision.பாவம் மக்கள்

  • @rajelakshmi2350
    @rajelakshmi2350 11 місяців тому

    Super 🎉🎉🎉🎉

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 11 місяців тому

    Very good video

  • @vijiscraft9020
    @vijiscraft9020 11 місяців тому

    Very nice bro

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 11 місяців тому

    👍

  • @Davidratnam2011
    @Davidratnam2011 11 місяців тому +1

    All dewr ones please believe Jesus yesu yesappa true God going to come very soon thanks God

  • @rfkafarook2965
    @rfkafarook2965 11 місяців тому +1

    Anna usually Pakistanis soru sapida matanga.… awangada lunch kuda naan (kind of rotty) than. I live in Qatar so I know bit about their culture

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 11 місяців тому +1

    Wow😲🤩😍 beautiful😍✨❤ video❤❤

  • @vijaypriyavijaypriya7331
    @vijaypriyavijaypriya7331 11 місяців тому

    Anna viijaykanth oru msg sollalayea 😭😭😭😭

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 11 місяців тому

    👌👌👌👌

  • @rath6686
    @rath6686 11 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @velkumar3099
    @velkumar3099 11 місяців тому +4

    கற்காலத்திற்கே அழைத்து சென்றுவிட்டீர்கள்.

  • @FarsithFarsith
    @FarsithFarsith 11 місяців тому

    🤝👌