Pakistan 🇵🇰-இன் மறுபக்கம் | Taj Mahal vs Badshahi Mosque 🕌 | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 190

  • @mohamedihsas8929
    @mohamedihsas8929 9 місяців тому +17

    தமிழில் இதுவரை பாக்கிஸ்தான் vlog போட்டது நீங்க மட்டும் தான் போல... மிகப்பெரிய வாழ்த்துக்கள்... ஒரு நாட்டை பற்றிய முழு தகவலையும் மிக சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்... ❤❤

  • @NaveenKumar-sn2ch
    @NaveenKumar-sn2ch 9 місяців тому +50

    பாகிஸ்தானில் தமிழ் மொழி ❤. கேட்க இனிமையாக உள்ளது அண்ணா 🎉. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 9 місяців тому +24

    வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க இயலுமா? என நினைத்த பல இடங்களையும் யதார்த்தமாக காட்டுகறீர்கள். நன்றி பல

  • @rajraj8712
    @rajraj8712 9 місяців тому +13

    தம்பி சந்துரு நீங்கள் மும்பைக்கு வந்தால் இதை விடவும் அதிகமான உணவு வகைகளை காணலாம். காணொளி அருமை வாழ்த்துக்கள்👌👍

  • @farooqbasha2747
    @farooqbasha2747 9 місяців тому +31

    இந்த 🇵🇰பள்ளிவாசலை பார்க்கும் பொழுது , டெல்லியில் உள்ள ஜும்மா 🇮🇳பள்ளிவாசலை போல் இருக்கிறது
    💛 💚 ❤️ 💙 💜

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 9 місяців тому +6

      அது ஜிம்மா இல்ல.. ஜாமா பள்ளிவாசல்..முஸ்லிம் ஆக இருந்து கொண்டு பெயரை தவறாக சொல்கிறீர்கள்.. இந்து ஆகிய நான் எனக்கு தெரிகிறது அந்த பள்ளி வாசலின் பெயர்..😂

    • @welcome1626
      @welcome1626 9 місяців тому +3

      வெள்ளிக்கிழமை மதிய தொழுகைக்கு ஜிம்மா தொழுகை என்று பெயர். இந்த சிறப்பு தொழுகை க்கு அதிக மக்கள் வருவார்கள்

    • @MohammedAslam-8876fn
      @MohammedAslam-8876fn 7 місяців тому

      ​@@rajacommentpsycho8507bro இரண்டு அர்த்தமும் ஒன்று தான்❤

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 9 місяців тому +11

    சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை இதுவே இறைவனின் மிக பெரிய அருள் தான்

    • @1Weare1
      @1Weare1 9 місяців тому

      பல மடங்கு காசு கொடுத்து வாங்க வேண்டும்...‌ அந்த நாடே ஒரு பிச்சைக்கார நாடு... அரபு நாடுகள் ஆதரிக்கவில்லை என்றால் அது நாறிபோகும்

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 9 місяців тому +7

    Good to see the Mosque. Great Architecture. Thanks for your video brother.

  • @mohamedbilal2084
    @mohamedbilal2084 9 місяців тому +3

    உங்க கூட ஊர்வலமாக சென்ற திருப்திகரமான feeling கிடைத்திருப்பதாக இருந்தது உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு இறைவன்அருள் புறியட்டும்

  • @ravichandran.761
    @ravichandran.761 9 місяців тому +23

    பாக்கிஸ்தான் எனது இந்திய நட்பு நாடு. பாக்கிஸ்தான் எனும் அன்புமிக்க நாடு வாழ்க.... மரியாதை மிகுந்த மக்கள்.
    நேர்மை, அன்பு, பண்பு போன்ற குணங்கள் கொண்ட பாக்கிஸ்தான் உறவுகள் வாழ்க..

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 9 місяців тому +8

      தினமும் இந்திய எல்லையில் இந்திய இராணுவத்தை தாகும் நாடு நமக்கு நட்பு நாடா?

    • @Meharun_nisha
      @Meharun_nisha 9 місяців тому

      ​@@rajacommentpsycho8507uggal kannottam appadi ulladu arasiyal poigal nambathirgal

    • @newsocial1658
      @newsocial1658 9 місяців тому +1

      ❤️❤️❤️

    • @ravichandran.761
      @ravichandran.761 9 місяців тому

      பாக்கிஸ்தான் வாழ்க . இலங்கை போய் பெண்களை கற்பழித்த நாட்டு ராணுவம் எது???

    • @sanmugamnathan4754
      @sanmugamnathan4754 8 місяців тому

      ​@@ravichandran.761இந்திய இராணுவம் தமிழ்இத்துக்களை இன அடிப்படையில் கொன்றது.. பாக்கிஸ்தான் இராணுவம் வடஇத்துக்களை மத அடிப்படையில் கொல்கிறது

  • @nabeeskhan007
    @nabeeskhan007 8 місяців тому +2

    மிகவும் அருமையான படப்பிடிப்பு. தெளிவான விளக்கம். நாமும் அவருடன் சுற்றி வருவது போன்ற பிரமை ஏற்படுத்துகிறது.
    வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 9 місяців тому +8

    கராச்சியில் பழைய தமிழ் ஹிந்து மக்கள் வாழும் பகுதி உள்ளது. கட்டாயம் பார்த்து வீடியோ போடுங்கள். மிக ஏழ்மையான நிலையில் உள்ளனர்.

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 9 місяців тому +4

    பாராட்டுகள் இந்த தகவல் எனக்கு புதிது ஆங்கிலேயர் இதை பாதுகாத்து நம் சகோதர மக்களுக்கு. விட்டு சென்றார்கள் the great Britain people ❤

  • @beevifathima6196
    @beevifathima6196 8 місяців тому +2

    பாகிஸ்தான் பார்க்க வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை. மிக்க நன்றி. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. வல்ல அல்லாஹ் உங்களுக்கு மிக விரைவில் இஸ்லாத்தின் ஒளியை வழங்குவானாக ஆமீன்.

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 9 місяців тому +4

    சுற்றுசூழல் கெடுக்காத வாகனங்கள் அதிகமாக உள்ளது ,வாழ்த்துக்கள்

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 9 місяців тому +2

    12:25 உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 🇮🇳

  • @ranchannel8385
    @ranchannel8385 9 місяців тому +6

    Thank you. Excellent. We too feel that we lost the area. We both together could be lived as developed nation.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 9 місяців тому +4

    Excellent Masjid Thankyou For Showing 👍

  • @armirshad4185
    @armirshad4185 9 місяців тому +3

    இதே போன்று பள்ளி வாசல் புது டெல்லியில் செங்கோட்டை க்கு அருகில் உள்ளது..
    அடுத்து இந்தோனேசியா வாருங்கள்

  • @wazeemmohamed3589
    @wazeemmohamed3589 9 місяців тому +1

    Unmai yil thaaj mahal maathiri than ullathu romba beautiful la iruku❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 9 місяців тому +18

    ஒருவேளை சுதந்திரம் அடையாமல் இருந்திருந்தால் இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் ஒரே நாடாக இருந்திருக்கும். மொகலாயர் காலத்திலும் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஒரே நாடாகவே இருந்திருக்கிறது. பாகிஸ்தான் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை.

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 9 місяців тому +5

      பிரிவினை ஆனாலும் நம் முன்னேற்றம் மற்ற பிரிவினையாளர்களுக் கு நல்ல உதாரணம்.

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 9 місяців тому +2

      உங்களுடைய ரசனையும் பதிவும் எல்லோரும் விரும்பக்கூடியதாக
      உள்ளது ! வாழ்த்துக்கள்!

    • @ravichandran.761
      @ravichandran.761 9 місяців тому +2

      இந்தியா இன்னும். முன்னேற. வக்கற்ற நாடு பிச்சை

    • @AbdulcafoorShakoor-dk3yw
      @AbdulcafoorShakoor-dk3yw 9 місяців тому +2

      தரமான பதிவுகள் நன்றி

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 9 місяців тому +4

      @@ravichandran.761 எல்லாவிதமான காலநிலைகளும் வளங்களும் மனிதசக்திகளும் நிறைந்த நாடு இந்தியா. மிகச்சரியான தலைமை அமைந்தால் உச்சத்தில் அமரும் தகுதியுள்ள நாடு இந்தியா.

  • @mohamedghani2759
    @mohamedghani2759 9 місяців тому +6

    The colour of the masjid is not paint colour I think, it is natural colour of the sand stone used to build.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 9 місяців тому +5

    1947 க்கு முன்பு இது இந்திய நிலப்பரப்புதான்.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 9 місяців тому +5

    Tamil migration to Pakistan took place in three trenches.
    1.British deployed Tamil workers, mainly Hindus to develop the city of Karachi.
    2.Tamil Muslims migrated during partition. They could not maintain their identity and forced to integrate with urdu speaking mujahirs.
    3.There are Sri Lankan refugees, mainly Tamil Hindus, arrived during Sri Lankan civil war.
    (1) and (3) are Tamil Hindus called Madrasi Para Pakistan.

    • @youknow6968
      @youknow6968 2 місяці тому

      Sri Lankan refugees, that's interesting.

  • @sajahansajahan3830
    @sajahansajahan3830 9 місяців тому +3

    Madina 3.2 millions .makkah 2.5 millions ஒரே நேரத்தில் prayer பன்ன முடியும்

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 9 місяців тому +3

    The mosque is very beautiful. Super vidio. Thank you brother.

  • @muhammadsafan6971
    @muhammadsafan6971 9 місяців тому +3

    Mashallah ❤ Pakistan❤

  • @SafaHaneen-te7yf
    @SafaHaneen-te7yf 9 місяців тому +2

    Sprrr Anna... Next trip 💯 Pakistan Lahore mosque

  • @zameenalavender
    @zameenalavender 9 місяців тому +3

    Dress shops poi katuga anna

  • @ribji34
    @ribji34 9 місяців тому +3

    Extraordinary content 😊😊😊

  • @myviews360
    @myviews360 9 місяців тому +6

    Mosque is so beautiful

  • @ranganbungan9337
    @ranganbungan9337 9 місяців тому +2

    India to Thailand highway project going on now 70 percentage over.moerh in India to sae sot in thailand.this is 4 way road via mayanmer.totaly 1400 kilometres.may be this road open 2028.

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 9 місяців тому

    Arumaiyana varnanai chandru..parattukkal...

  • @moongilisai1809
    @moongilisai1809 9 місяців тому +2

    அருமை அருமை அருமை அருமையான காணொளி ஐயா

  • @ramkumart8084
    @ramkumart8084 9 місяців тому +2

    Brother Chandru you come India Andhrapradesh Tirupati Lord Venkateshwara you see with your family members

  • @Rya852
    @Rya852 4 місяці тому

    It’s very good to see Pakistan in Tamil vlogs. I think you are the first person to do it 😊very informative vlog

  • @mylsamy4624
    @mylsamy4624 9 місяців тому +1

    Bro you are great person. Your job very good.your experiment lots of hands.keep it up

  • @jabeerjabbar1821
    @jabeerjabbar1821 9 місяців тому +1

    Nice to see all well done.

  • @ivansureshaloysius6326
    @ivansureshaloysius6326 9 місяців тому +1

    Bro well done thank you so much fantastic keep doing. >>>>>>

  • @bgmkavi222
    @bgmkavi222 9 місяців тому +1

    Bro go and visit the Tanjore temple

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 9 місяців тому +1

    Super. Thank you bro. This is massages

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar 9 місяців тому +1

    சந்துரு சகோதரர் வீடீயோ அற்புதம் வார்த்தை இல்லை உங்கள் ஊடாக பார்ப்பதற்கு ஜனுபர்

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 9 місяців тому +1

    U are great person.thank all vedio

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 9 місяців тому +1

    Excellent vedio.thank u.

  • @ThePhevi1
    @ThePhevi1 9 місяців тому +2

    Bro most of the north india looks like the same

  • @socialservice8454
    @socialservice8454 9 місяців тому +2

    நீங்கள் குர்ஆனை வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்

  • @ranganbungan9337
    @ranganbungan9337 9 місяців тому +2

    May be with in 2050 India and sri lankan governments make bridge Tamilnadu to sri lanka.i like travel to Sri Lanka with my bike on the road.it is my dream.

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 9 місяців тому +2

    Athan allah win maliegai allah powerful

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 9 місяців тому

    குரங்குகளுக்கு தெரியுமா பழமையின் அருமை...

  • @Ameera-volge
    @Ameera-volge 9 місяців тому +1

    இது அப்படியே டில்லி ஜமா மஸ்ஜித் போலவே இருக்கிறது

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 9 місяців тому +2

    Before British India it was not a single united country. There were many kings and kingdoms.

  • @nonasanooba3167
    @nonasanooba3167 9 місяців тому +6

    Masahallah 🤲🤲

  • @Sureshema85
    @Sureshema85 9 місяців тому +1

    இந்த டிஷ் இந்தியாவிலும் இருக்கு வட மாநிலத்தில்

  • @sirajdeen4403
    @sirajdeen4403 9 місяців тому +2

    தமிழ் ஆட்கள் பாக்குறது வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப குறைவு சந்துரு அண்ணன்

  • @NamiHyper
    @NamiHyper 9 місяців тому +1

    Great 👍. From qatar

  • @puvan1991
    @puvan1991 9 місяців тому

    Vanakkam thalaivar

  • @arumram4642
    @arumram4642 9 місяців тому +5

    வாய்ப்பில்லை ராஜா தமிழ் மக்களை❤

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 9 місяців тому +3

      இதன் ஒரிஜினல் பெயர் லவபுரி.ஆங்கில ஆட்சியின் காரணமாக லாகூர் ஆக பெயர் மாறியது. இதை பாகிஸ் தானியர்களே மறுக்க வில்லை.

  • @fmm4887
    @fmm4887 9 місяців тому +1

    இந்த பள்ளியை கட்டியவர் அவுரங்கசீப்.

  • @ravichandran.761
    @ravichandran.761 9 місяців тому +18

    பாக்கிஸ்தான் மிகவும் அழகிய மக்கள் வாழும் அழகிய நாடு
    மக்கள் இந்தியர்கள் போல் அல்லாமல் நேர்மையானவர்கள்.. நியாயமானவர்கள்.

    • @kumarappandevi
      @kumarappandevi 9 місяців тому +7

      இந்தியர்கள் அனைவரும் நேர்மை அற்றவர்கள் என்று எதை வைத்து சொன்னிங்க????

    • @ravichandran.761
      @ravichandran.761 9 місяців тому

      @@kumarappandevi ஏங்க சும்மா இருங்க.. இந்தியர்களை போல் அயோக்கிய ஆட்சியாளர்கள் எங்கும் இல்லை. அயோக்கிய மக்கள்

    • @GreyWizardWolf
      @GreyWizardWolf 9 місяців тому +9

      ​@@ravichandran.761 dei thuluka original I'd la Vada 😂😂

    • @sanmugamnathan4754
      @sanmugamnathan4754 8 місяців тому

      😂😂😂😂 பாக்கிஸ்தான் சிறுபான்மையினரின் மத மக்கள் தொகை -1947:19%
      -2024:4%

    • @ravichandran.761
      @ravichandran.761 8 місяців тому

      @@sanmugamnathan4754 ஆமாம் ஆமாம் அந்த சிறுபான்மை மக்கள் இஸ்லாம் மாறிட்டங்க

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 9 місяців тому +2

    மாரியம்மன் கோயில் கராச்சியில் இருக்கா?

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 9 місяців тому

      இருக்கிறது. இதற்கு முன் திருவாளர்கள் கஜன் மற்றும் திமுஷ் என்ற இரு ஸ்ரீ லங்கா நபர்கள் கராச்சியில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சென்று மக்களையும் பேட்டி கண்டு மாரியம்மன் கோவிலையும் காணொலி யில் வெளியுட்டு 16:04 ள்ளார்கள்

  • @ribji34
    @ribji34 9 місяців тому

    Theirs infrastructure should be developed 😊

  • @vishnupriya6685
    @vishnupriya6685 9 місяців тому

    Healthy food pakave nalla iruku

  • @hamdhanazeer3572
    @hamdhanazeer3572 8 місяців тому

    சந்துரு நீங்க ஸ்ரீலங்கா இருக்கிற பள்ளிவாசல் காட்டுங்க...

  • @yasutheenv.z.6445
    @yasutheenv.z.6445 9 місяців тому

    Great Bro

  • @Varshinitax
    @Varshinitax 9 місяців тому +1

    சத்துரு அண்ணா வணக்கம் சூப்பர்

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 9 місяців тому +2

    பாகிஸ்தான் மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 9 місяців тому

    Vaaw..super

  • @MaideenMuja
    @MaideenMuja 9 місяців тому +2

    அண்ணா நல்லா இருக்கீங்களா பாகிஸ்தானில் உள்ளதைப் போல ஒரு பள்ளிவாசல் இந்தியாவிலும் உள்ளது டெல்லியில் ஜாமியா பள்ளிவாசல்

    • @malar1455
      @malar1455 9 місяців тому

      😂ஆம் . டெல்லியில் இது போன்ற ஒரு மசூதி உள்ளது மற்றும் மொகலாய பாரசீக பாணியில் கட்டப்பட்டது. தாஜ்மஹால் பாணியைப் போலவே பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பல மொகலாயர்களின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குதுப் வம்சத்தால் கட்டப்பட்ட குதுப் மினார் போன்ற ஒரு கோபுரம் ஆப்கானிஸ்தானிலும் உள்ளது. அதுவும் இந்து மன்னர்களால் கட்டப்பட்டது என்று youtuber சங்கி பர்வீன் குமார் கூறுவார்.😂

  • @mohdrafeek1102
    @mohdrafeek1102 9 місяців тому

    Hello bro Pakistan la walwatharam eppedi nallama sappattuku sariyana kastapadurangandu India la Sila chennel la kuranga ithu unmaya

  • @fazilshariff9652
    @fazilshariff9652 9 місяців тому +1

    கண் கொள்ளா காட்சிகள்
    வாழ்த்துக்கள்

  • @velkumar3099
    @velkumar3099 9 місяців тому

    புதிய பஸ்கள் எல்லாம் சீனாக்காரன் இலவசமாகக் கொடுத்ததாக இருக்கும். போக்குவரத்து வாகனங்களைப் பார்க்கும் போது கற்காலத்திற்கே கூட்டி சென்றுவிட்டீர்கள்.

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 9 місяців тому +1

    👍

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 9 місяців тому

    Sand stone from Rajasthan, not marble stone,all fort, masque in India too made of same

  • @beevifathima6196
    @beevifathima6196 8 місяців тому

    3:1 3:24 2

  • @mohamedbilal1439
    @mohamedbilal1439 9 місяців тому

    அல்ஹம்துலில்லாஹ்

  • @kumarsmt3855
    @kumarsmt3855 9 місяців тому +2

    Super 🎉🎉🇮🇳🙏👌

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 9 місяців тому +3

    லாஹூரின் பழைய பெயர் லோஹ கோட்... அதாவது இரும்புக்கோட்டை. இது ஹிந்து ராஜ்புத்திர ராஜாக்களால் உருவாக்கப்பட்ட நகரம். இஸ்லாமியர் 15 ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தனர். ஆங்கிலேயர் காலத்தில் இந்நகரம் கல்வி கூடங்களுக்கும் கல்விக்கும் பெயர் பெற்றதாக இருந்தது. பிரிவினையில் எங்கள் இந்தியாவிடம் இருந்து பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்டு இந்நேரம் கொடுக்கப்பட்டது.

  • @mohanrajvapalmohanvapal4826
    @mohanrajvapalmohanvapal4826 9 місяців тому +1

    சார் தமிழர்கள் அங்கு இருந்தால் அவர்களை காண்பிக்கவும்

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 9 місяців тому +1

    Good Sir

  • @abdulhakeem7707
    @abdulhakeem7707 9 місяців тому

    You make a vlog at madina

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 9 місяців тому

    சூப்பர் சூப்பர் ஜி

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 9 місяців тому

    அங்கு மேம் பாலங்கள் காண முடிய வில்லை

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 9 місяців тому +1

    ❤❤

  • @mohamedasharudeen
    @mohamedasharudeen 9 місяців тому

    இது உலகின் முதல் பள்ளிவாசல் இல்லை

  • @kanakarathinamsubramaniyam3449
    @kanakarathinamsubramaniyam3449 9 місяців тому

    400 years back like 👍

  • @shimmu-qo7ib
    @shimmu-qo7ib 9 місяців тому

    Super anna ❤

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 9 місяців тому

    உணவு பொருள் இப்படி வெளிப்படையாக இருந்தும் ஈ தொல்லை இல்லாமல் இருக்கிறது அது எப்படி ?

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 9 місяців тому

    வன்டிலும் கரத்தையும் ஒன்று தானே

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 9 місяців тому

    இந்த பள்ளி வாசல் எந்த மன்னர் கட்டினார்கள்

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 місяців тому

    Hii..semma..super..very..very..beautiful..Happy. Happy..🌾🙏🙏🙏🙏💯💯💯🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👌🏿👌🏿👌🏿🍀🌏⚘️⚘️⚘️

  • @packiyalakshmim4100
    @packiyalakshmim4100 9 місяців тому

    Super❤

  • @selvakumarc645
    @selvakumarc645 9 місяців тому

    India redfort same colour

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 9 місяців тому

    Laghore or lagoore

  • @rajacommentpsycho8507
    @rajacommentpsycho8507 9 місяців тому +12

    11:08 தம்பி நீங்க சொண்ணிங்க இந்த பள்ளிவாசல் கட்ட வெள்ளை , சிவப்பு மார்பிள் கற்கள் இந்தியா வுல இருந்து எடுத்து வந்து கட்டபட்டதுனு..தம்பி இந்த பள்ளிவாசல் கட்டப்படும் போது இப்போ இருகுற பாகிஸ்தான் மொத்தமும் இந்தியா தான் தம்பி.. வரலாற்றை தெரிந்து கொண்டு பேசுங்கள்..😂😂

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 9 місяців тому +6

      That time 400 years back there was no country called India no religion called what you believe.
      So what?!?!!

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 9 місяців тому +1

      And muslims rule the whole india for 700 years

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 9 місяців тому +1

      @@abdulhakeem7707 thambi வரலாறு தெரியாம பேசாதீங்க 😂.16 ஆம் நூற்றாண்டில் இந்தியா ஓட பெயர் ஹிந்துஸ்தான்.. அதுக்கு அப்புறம் பாரத் நு மாற்றப்பட்டது.. வெள்ளை காரங்க பாரத் ல வந்து ஆண்ட அப்போ அவங்க இந்தியா நு பெயர் மாதுநாங்க..என்ன தான் பெயர் மாற்றங்கள் இருந்தாலும் இந்திய வும் பாகிஸ்தான் உம் அப்போ ஒன்னு இல்லனு உன்னால மறுக்க முடியுமா தம்பி ???

    • @ravichandran.761
      @ravichandran.761 9 місяців тому

      இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்கு கற்கள் தான் இஃது.
      பாக்கிஸ்தானலிருந்து இந்தியாவை பிரித்து இந்தியன்களுக்கு தனி நாடு உருவாக்கி கொடுத்துவிட்டனர்.... இல்லையென்றால் நாங்களும் பாக்கிஸ்தான் நாட்டுடன் இருந்திருப்போம்....

    • @GreyWizardWolf
      @GreyWizardWolf 9 місяців тому +2

      @@ravichandran.761fake I'd thulukan yellam comment la oomburan😂😂

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 9 місяців тому

    👌👌👌👌👌👌👌 அண்ணா

  • @murugesanarumugam7243
    @murugesanarumugam7243 9 місяців тому

    Food are different but open is not healthy

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 9 місяців тому +1

    👍👍👍👍👌👌

  • @AnvarAnvar-z9m
    @AnvarAnvar-z9m 9 місяців тому

    Super bro

  • @நல்லவற்றைப்பகிர்வோம்

    ❤❤❤❤❤

  • @ZMRoshan95
    @ZMRoshan95 9 місяців тому

    Super very good

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 9 місяців тому

    👍👍👍