Iran பொண்ணு Kerala பையன் | காதல் To கல்யாணம் | Love Story | Meet a Stranger

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @அறிவுப்பார்வை

    அற்புதமான காதல்.......அந்த பெண் பேசும் தமிழ் அழகு. வாழ்த்துக்கள் நிறைய......!!!

  • @prabavathis2859
    @prabavathis2859 2 роки тому +351

    இந்த வீடியோவை நான் இரவு 2.15 க்கு பார்த்தேன். ரொம்ப
    சந்தோஷமாகவும் சிரிப்பாகவும்
    இருந்தது.உண்மையான அன்புக்கு..காதலுக்கு..முன்பு
    சாதியாவது மதமாவது..
    மொழி இனம் எதுவும்
    கிடையாது. இவர்கள் இருவரும்
    இப்படியே குழந்தைகள் போல
    என்றென்றும் சந்தோஷமாக
    இருக்க வாழ்த்துகிறேன்.

  • @fathimakar5686
    @fathimakar5686 2 роки тому +569

    Both are not tamilan but Tamil is playing very big role in their life.... It is magic of the Tamil language.. Congratulations sweat couple... 😁😁😁😁

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 роки тому +38

    வெவ்வேறு சமூகமா இருந்தாலும், ஒரு ஈரானியா பெண் நம் தமிழ் மொழியை ஆர்வமாவும் சந்தோசமாவும் பேசுறது நமக்கு பெருமையா இருக்கு. சகோதரர் கேரளாவா இருந்தாலும் நம் தமிழ்மொழியை தன் மனைவிக்கும் புரிய வைத்து பேசியது ரொம்ப சந்தோசம். இந்த ஜோடிகள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம். 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐
    நன்றி!நன்றி!!நன்றி!!!
    இதை வெளியிட்ட அன்பு நண்பர்களுக்கும் நன்றி!

    • @mkharrisabdullagrowlife6344
      @mkharrisabdullagrowlife6344 2 місяці тому

      One thing I've found about most Iranians, Arabs, Palestinians is that they are incredibly humorous and very committed in whatever they do. 😂

  • @v.5029
    @v.5029 2 роки тому +40

    உண்மையில் இது பூர்வ ஜென்ம பந்தம் என்று தான் நினைக்கிறேன்.
    வாழ்க பல்லாண்டு தொடரட்டும் ஜென்ம ஜென்மமாக இவர்களின் காதல்.

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 роки тому +158

    கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது,ஆனந்த த்தில்,கள்ளம் கபடம் இல்லாத இந்த ஜோடிக்கிளிகள் வாழ்க பல்லாண்டுகள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kidzeworld5578
    @kidzeworld5578 2 роки тому +801

    பையன் மலையாளி பொண்ணு பெர்சிய (ஈரான்) ஆனால் தமிழால் இருவரும் காதலித்து கல்யாணம் கட்டிக்கொண்டதை நினைத்து பெருமைப்படுகிறேன் தமிழனாக வாழ்க வளமுடன். செம்புலப் பெயர்நீர் அன்புடை உள்ளம்போல ஈருடல் ஓருயிராய் வாழ்க.

    • @kalaivani5698
      @kalaivani5698 2 роки тому +9

      ஐயர், பாலக்காடு ஐயர்,பார்ப்பணர்கள், தமிழ் ஐயங்கார், அந்தணர் மற்றும் தென்கலை ஐயர் இவர்கள் அனைவரும் தமிழர்கள். பிரமணர்களில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். உடுப்பி பிராமணர்( கர்நாடகம்) வடுக பிராமணர்( ஆந்திரா), நம்போதிரி (கேரளா) இவர்கள் தமிழ்கள் இல்லை.

    • @bharathovitm8416
      @bharathovitm8416 2 роки тому +3

      😍

    • @uravaavoom2972
      @uravaavoom2972 2 роки тому +26

      பாலக்காடு தமிழ் நிலம் அய்யா

    • @rahulkrishna1657
      @rahulkrishna1657 2 роки тому +7

      Tamil Brahmin brother are more in the state of palakkad

    • @v.panneerselvam322
      @v.panneerselvam322 2 роки тому

      B

  • @manivelan9672
    @manivelan9672 2 роки тому +120

    சர்வதேசக் காதல் தம்பதியினர்.
    ரசனையான பின்னணி... 😀
    அவர்களுக்கு வாழ்த்துகள்!!

  • @janagarsundaramoorthy
    @janagarsundaramoorthy 2 роки тому +48

    Being an Iranian she understands Tamil and Malayalam which is a great thing.

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 роки тому +18

    என் தமிழ் எங்கெங்கும் உள்ளது .தமிழால் இணைந்த இந்த காதல் ஜோடி வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் . Happy maried life

  • @vanitha4242
    @vanitha4242 2 роки тому +39

    கல்யாணம் பண்றது பெரிசு இல்ல ஒருத்தனுக்கு ஒருத்தியா கடைசி வரைக்கும் பிரியாமல் இருக்கணும் அது தான் முக்கியம்

  • @meenarevathi6229
    @meenarevathi6229 2 роки тому +31

    உங்களோட மனைவி ரொம்ப குறும்புக்காரியா இருக்காங்க 😀 வீடியோ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு 👍. வாழ்க பல்லாண்டு 💐

  • @Anbesivam510
    @Anbesivam510 2 роки тому +66

    அருமை காதல் ஜோடி 🇮🇳🇮🇷வாழ்க வளமுடன் நலமுடன் 100 ஆண்டுகள் 🙏🙏

  • @manimozhidurai3374
    @manimozhidurai3374 2 роки тому +16

    காதல் வாழ்க!
    காதலும் வீரமும்... தமிழர்களின் இரு கண்கள்...
    நலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @balam8032
    @balam8032 2 роки тому +14

    இந்த ஜோடிக்கிளிகள் வாழ்க பல்லாண்டுகள்..❤❤❤ hosting this video of, u two Awesome...😍😍

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 2 роки тому +119

    Iranian nice people very polite honest and Friendly, congrats. (From Canada)

  • @Jamesbond-bx6qm
    @Jamesbond-bx6qm 2 роки тому +54

    Just wow😲😳😀😀 Iranian girl and malayali boy giving interview in Tamil 😘❤️ very unique ❤️

    • @kalaivani5698
      @kalaivani5698 2 роки тому +2

      ஐயர், பாலக்காடு ஐயர்,பார்ப்பணர்கள், தமிழ் ஐயங்கார், அந்தணர் மற்றும் தென்கலை ஐயர் இவர்கள் அனைவரும் தமிழர்கள். பிரமணர்களில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். உடுப்பி பிராமணர்( கர்நாடகம்) வடுக பிராமணர்( ஆந்திரா), நம்போதிரி (கேரளா) இவர்கள் தமிழ்கள் இல்லை.

    • @kalaivani5698
      @kalaivani5698 2 роки тому +2

      He is Palakkad iyer. He is Tamil not Malayalee. Namboothiri Brahmins only Malayalee.

    • @kalaivani5698
      @kalaivani5698 2 роки тому +1

      Please try to learn of difference of iyers and Brahmins

    • @Jamesbond-bx6qm
      @Jamesbond-bx6qm 2 роки тому +3

      Ama ithu romba mukkiyam paru....ada Poma comedy pannatha....Sari avaru Iyer ah iruntha yenna illa Brahmin ah iruntha ennaku yenna..... Nalla human being ah iruntha pothum..... 👍ama ippa unnaku yenna problem 🙄🤔 yenna hair ku na Brahminsa pathi therinjikanum 😂🤣....

    • @kalaivani5698
      @kalaivani5698 2 роки тому +2

      @@Jamesbond-bx6qmஆமாம் எல்லா இனத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். இந்தியா அரசாங்கம் நல்லவர்களை பார்த்து இட ஒதுக்கீடுகள் கொடுக்கவில்லை. பிரிவுகளை பார்த்து தான் இட ஒதுக்கீடுகள் கொடுக்கிறார்கள். அப்படி எல்லொரும் நால்லவர்களா இருக்க வேண்டும் என்றால் எனக்கு இட ஒதுக்கீடுகள் வேண்டாம் நாம் அனைவரும் மனிதர்கள் என்று சொல்லலாமே. இந்தியாவில் வாழும் அனைவரும் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே இட ஒதுக்கீடுகள் என்று சொல்லலாமே.

  • @ziaras3014
    @ziaras3014 2 роки тому +59

    She's so childish innocent and lovable..
    He's so carrying and matured ❤️✌️

  • @nicksince90
    @nicksince90 2 роки тому +7

    Very nice
    தமிழனை தவிர மாற்ற எல்லோருக்கும் திருக்குறளின் அருமை பெருமை தெரிந்திருக்கு.
    வாழ்த்துக்கள் 🎊

  • @sudhakargokhale8482
    @sudhakargokhale8482 2 роки тому +37

    Its very heartening to see how much they love each other..Its a wonderful international, intercultural marriage..Wish them many many happy years of affection and togetherness..May Krishna bless them both a lot...🙋🙋🙋

    • @Twinkle83-
      @Twinkle83- Рік тому

      channel close😛😛😛😛

  • @anniefenny8579
    @anniefenny8579 2 роки тому +57

    இது போன்ற அருமையான, அழகான, வெவ்வேறு கலாச்சாரமுடைய தம்பதியரின் கானொலியை நான் இதுவரை கண்டதில்லை.மணமக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @KhurramRana111
    @KhurramRana111 2 роки тому +212

    Congratulations Guys 💐, May god bless you a fruitful life. I’m Indian married to a Russian woman from Kazan. we’re living in USA & We blessed with 8 beautiful kids; (5 Sons & 3 daughters). All our kids are learning both our pious traditions and culture & We’re also teaching them both Hindi & Russian language equally from the very beginning itself.

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +17

      Wow that's great sir.... nice to know this....thanks for sharing your wonderful story here..🙂🙂🙏♥️

    • @nithishnithish504
      @nithishnithish504 2 роки тому +8

      @@testtestt8419 do you have any proof for your claim ? Irritating online trolls

    • @ROGER-yn8fx
      @ROGER-yn8fx 2 роки тому +14

      Is 8 kids is enough 🙄😅

    • @arulmani572
      @arulmani572 2 роки тому +2

      Excellent move , teaching Hindi and russian language

    • @bairojabegam5525
      @bairojabegam5525 2 роки тому

      வாழ்த்துகள் அண்ணா

  • @asdf9510ify
    @asdf9510ify 2 роки тому +94

    So wonderful. That's what our country needs. Unity in diversity! All of us irrespective of our religion, we can still love one another

  • @navint6716
    @navint6716 2 роки тому +18

    நான் ரொம்பவே ரசித்து சிரித்தேன் 👍...thanks brother and sister...we love u...💖.வாழ்க தமிழ்....

  • @ksmuthu14
    @ksmuthu14 2 місяці тому +2

    அற்புதமான அழகிய தம்பதியினர்... நீடுழி வாழ்க... ஒர் ஈரானியப் பெண், தமிழ் மொழியில் ஆர்வத்திலும் மகிழ்ச்சியிலும் பேசுவது தமிழருக்குப் பெருமையாக உள்ளது... கண்கள் பனிக்கின்றன... மலேசியாவில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன்... ❤❤❤

  • @876071843
    @876071843 2 роки тому +34

    I could feel that how much she loved him by seeing her enthusiasm for learning tamil......👍👍😍

    • @garudagaruda1933
      @garudagaruda1933 2 роки тому +1

      Very much i like this vedio
      Thanks to media and the couple

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 роки тому +129

    ஒருவேல ஏழு ஜென்ம பந்தம் இதுதான்னு நினைக்கிறேன்.. போன ஜென்மத்துல இவங்க கண்டிப்பா வாழ்ந்து இருப்பாங்க.... அதான் இப்படி கண்டம் விட்டு கண்டம் போய் ஜாதி மதத்த கடந்து காதல் திருமணம் ❤❤❤இரண்டு பேரும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கனும்.....

    • @luxmivelu1839
      @luxmivelu1839 2 роки тому +1

      Oh antha dhanusoda oru padam kooda vanthichche. Antha story pola real life la ippudi. Enna peru antha padam.?

    • @srinivasan.r7740
      @srinivasan.r7740 2 роки тому +3

      @@luxmivelu1839 anegan

    • @luxmivelu1839
      @luxmivelu1839 2 роки тому

      @@srinivasan.r7740 thank you

    • @murugesh-vg4zb
      @murugesh-vg4zb 2 роки тому +1

      Love is Great

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 роки тому +8

    ஈரான்-இந்தியா ஜோடி இப்பதான் தம்பி முதன் முதலாக அறிகிறேன். சூப்பர். இந்தப் பதிவை அற்புதமாக, ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கீங்க. நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.

  • @-RudhreshM
    @-RudhreshM Рік тому +2

    She is too cute. I feel every guy would want to be a girl like that. The guy is seems really sweet too. Hope they have a great life.

  • @balakumar3610
    @balakumar3610 2 роки тому +41

    Vishnu sir,Your character and kindness is awesome.She is very lucky to have a life partner like you.I wish your love and affection continue a long years.Actually you make India proud.God bless you both and long live with health and happiness.She is speaking good tamil.very cute couple...

  • @ramesh-u6k
    @ramesh-u6k 2 роки тому +25

    இறைவனின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் 💐

  • @alphacompany4837
    @alphacompany4837 2 роки тому +30

    Tamil directors please make a movie with this couple' s story! That guy's narration was really good! 😍

  • @primeparadise
    @primeparadise 2 роки тому +5

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. வாழ்க வளமுடன்.

  • @arunfranklin8349
    @arunfranklin8349 22 дні тому +2

    Made for Each other, God Bless You Both. ❤❤❤

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 2 роки тому +27

    i was very happy to see this video, since iam tamil and my wife thai lady. we too love each other and married. it is already 25 years passed, we have two children, a boy and girl.
    in this 25 years we faced many and many difficulties, but adjustment brought both of us to pass this 25 years.

  • @Mr_mmmm
    @Mr_mmmm 2 роки тому +98

    Persians are One of the most nicest peoples in the world… நான் ஈரானிற்கு சென்றபோது அங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் என்னை அவர்களின் குடும்பத்தினர் போலவே உபசரித்தனர்….

    • @najishrajan
      @najishrajan 2 роки тому +1

      She is Muslim..not persian.see video in 21:24

    • @Mr_mmmm
      @Mr_mmmm 2 роки тому +10

      @@najishrajan அதுக்கு என்னயா பன்னனும் 🤔

    • @najishrajan
      @najishrajan 2 роки тому +1

      @@Mr_mmmm you try to describe her as persian.why you are giving wrong information here.

    • @Mr_mmmm
      @Mr_mmmm 2 роки тому +21

      @@najishrajan இதுக்கு தான் மதத்த மட்டுமே தூக்கி பிடிக்காம ஒழுங்கா படிங்கனு சொல்றது... ஈரானியர்களின் மொழி பார்சி(Farsi), ஆகையால் அவர்களை பாரசீகர்கள்( Persians) என்றே அழைப்பார்கள் ... உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா நீங்க தமிழ்நாட்டுக்குள்ள இந்து முஸ்லீம்-னு சொல்லிகிட்டு திரிஞ்சாலும் கேரளாவுக்கு போனா உங்களை தமிழன் என்று தான் அடையாளப் படுத்துவார்கள்... முழு நேரமும் மதம் பிடித்து திரியாமல் கொஞ்சம் படிங்க

    • @lingesh2258
      @lingesh2258 2 роки тому

      @@Mr_mmmm bro srilanka Alunga kita neenga tamila keta avanga Muslim nu tan soluvanga. Inga mozhi ah adayalama pakamatanga religion ah tan pakuranga ,, srilanka poruta varaikum Tamil na Hindus ,,, apdi pirichu pakuranga

  • @nadiyaabeel4893
    @nadiyaabeel4893 2 роки тому +38

    Our comfort is not marrying in same community or same religion...it can be anywhere in the world...the person where u feel the true love...beautiful couple ever stay blessed...🥰🥰🥰❤❤❤💐💐💐💐

    • @ZainalAbidin-gv8yu
      @ZainalAbidin-gv8yu 2 роки тому +2

      That girl is not a Muslim

    • @JaiRawat898
      @JaiRawat898 2 роки тому +1

      @@ZainalAbidin-gv8yu she is muslim.
      Watch her vlogs.

    • @m.s.5691
      @m.s.5691 2 роки тому

      Beautiful thoughts

  • @Evolvinggamer371
    @Evolvinggamer371 2 роки тому +51

    I am from Bihar and I love our culture our traditions are the best 🚩🚩 I love Sanskrit, Tamil , malayalam ❤️❤️❤️ and most important adipurush is coming 😘😘

  • @mkarthikeyan114
    @mkarthikeyan114 2 роки тому +1

    இந்த ஜோடி இன்று போல் என்றும் இன்பமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்ல காணொளி பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @msmani0078
    @msmani0078 2 роки тому +8

    உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அருமையான ஜோடி பொருத்தம் உங்கள் வாழ்க்கை ஒளி மயமாக அமைந்திட இறைவனை பிறாத்திக்கிறேன்...... என்றும் அன்புடன்......!

  • @sermonpastor4190
    @sermonpastor4190 2 роки тому +270

    Both of them are not Tamilians but i love the way they speak Tamil so nicely. I wish many inter cultural marriages happen with lots of love.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 роки тому +30

      அவர் பாலக்காடு தமிழர் !

    • @sermonpastor4190
      @sermonpastor4190 2 роки тому +5

      @@anantharajanramaratnam2031 I agree!

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 роки тому +9

      @@anantharajanramaratnam2031 பாலகாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் ஆனால் அவர் தமிழர் இல்லை

    • @k.v.sivakumar5738
      @k.v.sivakumar5738 2 роки тому +3

      Sir I do not have tamil font in my mobile. The way they speak tamil shows their love for tamil. What else do we want to be a tamilian? It is not the parents nor the place if birth to decide whether one is a tamilian but it is their love on tamil made to speak in tamil. I am really proud of them....

    • @kandaiyahsuppiah2295
      @kandaiyahsuppiah2295 2 роки тому +1

      Ya true easier to convert them to christianity

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 2 роки тому +46

    காதலுக்கு கண் இல்லை என்பார்கள். மொழி, தூரம், மதம் எதுவும் இல்லை. அன்பு மட்டுமே உண்டு❤️❤️❤️❤️❤️❤️

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому +3

    பையன்.தமிழ்.சரளமாக.
    தமிழ்.பேசுகிறார்.மலையாளி.என்று.நம்பமுடியவில்லை.பொண்ணும்.ஓரளவுக்கு.தமிழ்.பேசுகிறார்.சூப்பர்‌

  • @SanjeevKumar-xp5oi
    @SanjeevKumar-xp5oi 2 роки тому +9

    I am from bihar .I salute both of you and wecome your "dulhan"(bride) to breath in open air of our culture.

  • @popsmiley8888
    @popsmiley8888 2 роки тому +116

    Iranians are nice people. They love Indians. They are different Muslims. Very very nice people. Long live Iranians.

  • @RS-sr6nu
    @RS-sr6nu 2 роки тому +32

    Wow! What a couple! Wish them a very happy married life! 💐💐💐

  • @georgejose4334
    @georgejose4334 2 роки тому +434

    ஆணவக்கொலை செய்தவர்களுக்கும், செய்ய நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கும், இந்த இருவரின் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும், என்றுமே எம்மதமும் சம்மதம்.

    • @solomohanyt303
      @solomohanyt303 2 роки тому +13

      Bro same community la ponu kata la thara matranga pa fake peoples...

    • @sandeeepr2935
      @sandeeepr2935 2 роки тому +3

      Correct thala

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 2 роки тому +2

      100% super

    • @stephenselvaraj7387
      @stephenselvaraj7387 2 роки тому +25

      அப்போ உங்க வீட்டு பொண்ணு ஒரு முஸ்லிம் பையன காதலிச்சா கட்டி வைப்பீங்களா? மனசாட்சியோடு பதில் சொல்ல வேண்டும்...

    • @georgejose4334
      @georgejose4334 2 роки тому +24

      @@stephenselvaraj7387 கண்டிப்பாக நான் திருமணம் செய்து வைப்பேன், என்னுடைய இரண்டு மகன்களும் இந்து பெண்ணை தான் திருமணம் செய்து இருக்கிறார்கள், நான் இரண்டு பேரையும் என் மருமகளாக ஏற்றுக் கொண்டேன்.

  • @senakedharmasena7949
    @senakedharmasena7949 2 роки тому +17

    The special credit goes to Iranian Muslim father .. 🤝
    اعتبار ویژه به پدر مسلمان ایرانی می رسد..🤝
    சிறப்பு பாராட்டு ஈரானிய முஸ்லிம் தந்தைக்கு..🤝

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 роки тому +2

    அருமை குழந்தை பெண். தமிழ் நாட்டில் இருந்து இரான் பெண் திருமணம். வாழ்த்துக்கள். 🙏🙏🙏🌹🌹🌹வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்.

  • @bbgnc
    @bbgnc 2 роки тому +46

    The power of Tamil... palakkad and Iranian speaking same language

    • @jzbu2534
      @jzbu2534 2 роки тому

      They don't speak tamil they speak Malayalam they have a you tube channel

  • @sanrsk87
    @sanrsk87 2 роки тому +29

    Look like me and my wife. I am from trichy in tamil Nadu and my wife from bangladesh. We both wish this couple for long and healthy life

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +2

      Oh great..nice to know this...🙂👍🙏

    • @imagamer5604
      @imagamer5604 2 роки тому +1

      Next content ready ah 😂😂

    • @rohitarun1337
      @rohitarun1337 2 роки тому +2

      @@imagamer5604 adei 😂😂🤣🤣🔥🔥

    • @anithafood
      @anithafood 2 роки тому

      🤔🤔😴wow👋congrats bro...வாழ்க வளமுடன்👏👏👏🤝🤝

    • @realfactor1854
      @realfactor1854 9 місяців тому

      R u Hindu and she muslim or u convert as muslim?

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 роки тому +20

    He is very very lucky to have a wife like Hengameya.. Wish you all the best..

  • @PraveenKumar-mo8oe
    @PraveenKumar-mo8oe 2 роки тому +2

    பொண்ணு ரொம்ப ரொம்ப சூப்பர் அழகு இருவரும் வாழ்க வளமுடன்

  • @skpaalappzha9382
    @skpaalappzha9382 Місяць тому +1

    I am from kerala. I realy enjoy this vedio the cupile those are very sincere and loveable, ilike Iranian Lady's i am prayers for him. Thanks that vloger🙏🤨♥️s🙏

  • @drathidevidhamo
    @drathidevidhamo 2 роки тому +58

    The way you edited this story, background music and everything made this couple's story more romantic and beautiful. Kudos to your team.

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +3

      Thank you so much 🙏 🙂 your comment made my day ❤

    • @Twinkle83-
      @Twinkle83- Рік тому

      @@meetastranger bro what happened to their channel tell me bro

  • @gnanaskandan4118
    @gnanaskandan4118 2 роки тому +13

    இந்த பொண்ணு பேசும் தமிழ் ரொம்ப ஈர்ப்பாவும் எதார்த்தமான தாகவும் இருக்கிறது. All the best.

  • @pearlking9446
    @pearlking9446 2 роки тому +42

    கண்டம் தாண்டி பயணிப்பதே காதலில் செயல்...
    அதை ஏற்பதுவே மனித குணம்♥️
    பார்ப்பதற்கே அழகாகவும் மன நிம்மதியும் தருகிறது♥️

  • @MrAravindarao
    @MrAravindarao Рік тому +5

    Where this couple gone...their UA-cam channel also not available

  • @AchuNini
    @AchuNini 2 роки тому +8

    She is cute 🥰 and full of energy. God bless both of you.

  • @skylar999
    @skylar999 2 роки тому +19

    I was just smiling while watching this video 😂😂😻😻😻 a big salute to both their families

  • @ilankovan3771
    @ilankovan3771 2 роки тому +6

    அசத்துடா தமிழா அந்த பெண் னை பார்த்தாலே தெரியுது how happy she is ! வாழ்த்துக்கள்

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar 2 роки тому +10

    It was a wonderful video. Enjoyed watching it. Who said a girl and a boy will not be happy getting married if they belong to different religions? I liked the fluent tamil the girl speaks. They are made for each other. Iran is such a beautiful country with rich culture. The boy and the girl are both cheerful which is a positive sign. Hats off to the Director and the producer of this short film. This film should have subtitles so that it is appreciated by all the people in the world. It can also feature in the International Film Festival and i am sure it will win an award. Congratulations to the whole team. The parents of both sides should have been interviewed.

  • @kannangovindaraj4919
    @kannangovindaraj4919 Місяць тому +1

    பெர்சி பொண்ணா இருந்தாலும் நகைச்சுவை உணர்வோடு இயற்கையாக அன்பை வெளிப்படுத்துவது பெரிய ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! வாழ்க மணமக்கள்!

  • @ryansubbu4008
    @ryansubbu4008 2 роки тому +3

    wow she knows tamil also good to learn languages. God bless you people

  • @zzzsenthil70
    @zzzsenthil70 2 роки тому +10

    குழந்தை மாதிரி பேசுது லக்கி பாய் நூறு வருசம் ஓன்னா வாழனும்
    வாழ்த்துக்கள்

  • @anbazhagankanagasabai2470
    @anbazhagankanagasabai2470 2 роки тому +6

    Vishnu..No barrier or restriction for REAL LOVE. irrespective of Religion,Culture,Language,Country,Beauty...Etc,,Etc....

  • @anandthamizan6719
    @anandthamizan6719 2 роки тому +8

    Wowwww... I felt like watching a sweet Romantic movie... 😍😍 Now I think of my Love story with my wife.... 👍👍

    • @meetastranger
      @meetastranger  2 роки тому

      Wow thats a great feedback to receive 🙂🙂 feels so happy..

  • @rj3698
    @rj3698 2 роки тому +1

    இறைவனின் பேரருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  • @VoiceOfTamils_Bava
    @VoiceOfTamils_Bava 2 роки тому +1

    யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..!
    வாழ்த்துக்கள்..
    வாழ்க.. வளமுடன்..!

  • @anuradha8014
    @anuradha8014 2 роки тому +15

    So beautiful, funny, culturally diversed but fusiond heart couple..God bless you both..

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 роки тому +8

    மனம் ஒத்துபோனால் நாடென்ன இனம் என்ன மதம் என்ன காதலுக்கு முன்னால் எல்லாம் தோற்று போகும் வாழ்க வளமுடன் மன நிறைவு
    பதிவு செய்த உங்களுக்கு வாழ்த்துகள்

  • @rameshs8644
    @rameshs8644 2 роки тому +12

    Such a lovely couple! No words to say. My heart is so happy! Long live!

  • @shamjithprakash804
    @shamjithprakash804 2 роки тому +4

    I're so glad to see your video...May both of you live happily ever after... God bless you...
    Love from Kerala ❤️❤️❤️

  • @kumareshvar
    @kumareshvar 2 роки тому +13

    A cute love expressed in a divine way...Best wishes to the intimate couple 💑 ...

  • @arigathoo
    @arigathoo 2 роки тому +10

    pramadham !!! goodluck to both . may this couple spread love for ever and inspire millions to be in harmony .

  • @suriaprakash1062
    @suriaprakash1062 2 роки тому +11

    Nice channel...
    We want to see INDIA in its own diversity and unity ...
    Great guys...

  • @potterhead-z7g
    @potterhead-z7g 2 роки тому +12

    🙌🏻 Same like this couple. I got married to a French women. Same struggle with covid fully oct 2021 I moved to Paris. Main twist for me language problem. English la pessuna racist mathiri pakkuranga french karanga. But semma country they provide the education free and medical with work covered insurance. At 20 to 30 age la best transformation in ur life athu oru magic period but unga effort ah podunga for everything. Paper work pannanum if u need to get to married to International girl or boy it may take upto 6months. But with god grace my paper work 1 month la finish agiduchu. From birth cc to degree ellathukum attestation vanganum. Its a hell lot of process but for love u can achieve everything.

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +1

      Great....congratulations 👏 Happy Married life...

  • @nazeerkhan9422
    @nazeerkhan9422 2 роки тому +5

    Congratulations to the couples each other and all behind the video makers and All the best wishes to Indo Iranian love story you tube channel ❤

  • @ignite4646
    @ignite4646 2 роки тому +6

    What a cute couple. God bless you both more. Sweet people ❣️❣️❣️

  • @bab55555
    @bab55555 2 роки тому +13

    Iranian girl knows tamil so cute

  • @shajshaj9556
    @shajshaj9556 2 роки тому +24

    மாஷா அல்லாஹ்
    இறைவன் போட்ட முடிச்சி யாராலயும் மாத்தமுடியாது வாழ்த்துக்கள்
    😍

  • @jothijagadesh
    @jothijagadesh 2 роки тому

    Iran people are very Intelligent.. you are lucky...

  • @tonyvarghese3042
    @tonyvarghese3042 2 роки тому +4

    Indo iranian love story is so beautiful to watch. God has a plan and purpose with your life. May the good father in heaven bless you and keep you safe.Congratulations to both from Seattle. Washington.

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 роки тому +42

    Very happy for both of you! God bless you both with long and happy life. I like Hengyema's Tamil very much. Good thing she learnt Tamil. Vishnu should learn her mother tongue. Best wishes. 👍❤️❤️

  • @mahalingamk.r7059
    @mahalingamk.r7059 2 роки тому +5

    You might have shown her parents and relatives n their interviews.
    Their narration is very nice n enjoying like children. May god bless both of them.

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 роки тому +47

    அனைத்து தமிழர்கள் சார்பாக Happy married life வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊💞💞💞💖💖💖💝💝💝

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 роки тому +12

    Absolutely great video and it has touched our ( me and my beloved wife .., different religions and culture , language but still we r very loving couple and great ) hearts. Thank you guys . MAKE LOVE - NOT WAR . ( love you all from Belfast city- UK )

    • @wentelllabroy8267
      @wentelllabroy8267 2 роки тому

      Madaya
      Change your name.
      She is Shia.

    • @mahendradixit8199
      @mahendradixit8199 2 роки тому

      इस्लाम इंसानो का धर्म नही है

    • @delhiwala4480
      @delhiwala4480 2 роки тому +1

      If everyone could think like you do then the world will be a better place .

  • @jaguarg3761
    @jaguarg3761 2 роки тому +1

    தமிழ் உங்களை காலத்தைக்கடந்து வாழவைக்கும்... வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்!!!

  • @vjeparis
    @vjeparis 2 роки тому +49

    I m in Paris, France and my best friend is An Iranian. I just now sent this video to him lol. Happy for you guys, so much fun, i wish you good days ahead for both of you filled with happiness

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +10

    So happy to see this Love❤, real happiness is when we are loved...

  • @yahbin77
    @yahbin77 2 роки тому +16

    Tamilians are good. Have a blessed life.

  • @mistyvalley3988
    @mistyvalley3988 2 роки тому +17

    Ideal couple. Love is beyond Religion , language and culture.

  • @vinoth2453
    @vinoth2453 2 роки тому +1

    Really touching love story God bless them💐😊

  • @vimalkumar-pu2hi
    @vimalkumar-pu2hi 2 роки тому +5

    Nice interview bro . ❤️❤️ Whole world need to learn from them .

  • @raghuvirr
    @raghuvirr 2 роки тому +11

    Very happy for you both. Wishing you both a long, happy, healthy married life...

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 2 роки тому +6

    You both look very understanding and cute brother. Stay adjusting and be a role model to your children too. Happy married life.

  • @என்உயிர்இந்தியா

    பையன் மலயாலி பெண் ஈரான்
    ஆனால் இருவரும் பேசுவது தமிழ்
    வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +2

    Very nice couple. Congratulations. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @beevikassim1924
    @beevikassim1924 2 роки тому +10

    Happy married life to this lovely couple

  • @ragulrohit
    @ragulrohit 2 роки тому +31

    மலையாளம்+ இரான் இருவரையும் தமிழ் இணைத்து விட்டது