"பாகிஸ்தான் மக்கள் செஞ்ச அந்த விஷயம்! வியந்து போயிட்டேன்!"😮 உலகம் சுற்றும் RJ CHANDRU பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • தனது வாழ்க்கை மற்றும் சாதனை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் RJ CHANDRU பேட்டி
    #rjchandruvlogs #srilanka #behindwoodso2
    E spa Thailand professional massage
    Medavakkam, Anna Nagar, Oragadam and Coimbatore
    Chennai - 9047319191
    Coimbatore - 9047519191
    www.espainternational.in
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 270

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  9 місяців тому +23

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @369TamilDevotional
    @369TamilDevotional 9 місяців тому +130

    மிக அருமையான தமிழ் உச்சரிப்பு சந்துரு மேனகா வாழ்த்துக்கள்

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 8 місяців тому +57

    சந்துருவிடம் பேசும்போது ஆங்கிலம் கலக்காமல் பேசலாமே.அவர்களுடைய தமிழ்க்காகதான் அவருடைய வலைஒளியை பார்க்கிறோம்

  • @DrHyderAli-kx5yu
    @DrHyderAli-kx5yu 8 місяців тому +64

    விருந்தோம்பலில் பாகிஸ்தான் மக்கள் எல்லா நாட்டினரைவிட சிறந்தவர்கள் என்கிறார் சகோதரர்.
    கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    இரு நாட்டினரை பிரித்து
    பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்.
    யாதும் ஊரே யாவரும் கேளீர்.

    • @GovindhRasu-f9b
      @GovindhRasu-f9b 8 місяців тому

      ஆயிரம் சொல்லுங்க முஸ்லீம் முஸ்லீம் தான் பா நீ உன் புத்திய காமிச்சடல்ல. இங்க bomb வைக்கிறவன்லா யாரு பங்களாதேஷ் காரனா. பாக்கிஸ்தான் காரன் தான். என்ன சொல்லு விசுவாசம் பாக்கிஸ்தான்க்கு தான் முஸ்லீம் மட்டும்.

    • @AskaraliHafsa
      @AskaraliHafsa 8 місяців тому +4

      Super bro...
      Correct,'aa sonninga...

    • @Samaniyan143
      @Samaniyan143 8 місяців тому +7

      முதலில் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பியுங்கள்... இன்று திராவிடர்கள் தமிழர்கள் என்று சொல்றாங்க அப்புறம் எப்படி உருப்புடும்

    • @DeenMohamed-xn7oc
      @DeenMohamed-xn7oc 5 місяців тому

      Yes true bro.

    • @AadilBai
      @AadilBai Місяць тому

      Sariya sonnirkal

  • @Behappy-ox3dq
    @Behappy-ox3dq 9 місяців тому +45

    தமிழாநாட்டிற்கு வந்தபோது எல்லாஇடமும் தமிழ் கதைக்கும்போது இனம்புரியாத சந்தோசம் கிடைக்கின்றது

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 9 місяців тому +50

    இலங்கை சூரியன் Fm "இசைச்சமர்" நாயகன் சந்துரு அண்ணா ❤️

  • @elann5232
    @elann5232 9 місяців тому +70

    நல்ல மனுசன்டா....🎉🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +54

    அண்ணன் chandru அவர்கள் நல்ல உள்ளம் கொண்ட மனிதன் ❤

    • @AamirS-c9g
      @AamirS-c9g Місяць тому

      Neengal awarudan walnthawara

  • @rajoobhai4512
    @rajoobhai4512 8 місяців тому +13

    உங்களின் இருவரின் சந்துரு&மேனகா நகைச்சுவைகள்.மரியாதை கலந்ததாக இருக்கிறது .வாழ்த்துக்கள்.

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz 9 місяців тому +13

    Nalla oru manithar .nalla family 👪. Very happy and proud of you chandru anna

  • @NoushidhaBarick
    @NoushidhaBarick 9 місяців тому +18

    உங்கள் பயணம் தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்

  • @abiramidurairaj8846
    @abiramidurairaj8846 9 місяців тому +25

    நான் கோயம்பத்தூர், rj chandru subscriber

  • @manir3142
    @manir3142 9 місяців тому +67

    ஒவ்வொரு தடவையும் சென்னை மட்டுமே வந்து செல்லாதீர்கள்.
    தமிழகத்தில், மதுரை, தஞ்சை, கோவை, கன்னியாகுமரி, நிறைய பழமை வாய்ந்த, புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன. அனைவற்றையும் சுற்றி பாருங்கள்

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    இந்தியாவின் அருமை புரியுது...பிரிவிணை பேசி நம் நாட்டை துண்டாடுபவர்களை ஒதுக்கி தள்ளுங்கள்.

    • @thavamt1776
      @thavamt1776 9 місяців тому +2

      This guy is lying a lot... Currently the prices of vegetables in Srilanka is around 100rs only
      He wants to get India subscribers as your population is huge

    • @radhasiva903
      @radhasiva903 9 місяців тому +5

      He said one month before. Now it has come down.

    • @Travelwithbolo
      @Travelwithbolo 9 місяців тому +3

      @@thavamt1776 hey what’s your problem if you can’t understand the Tamil keep quiet 🤫.

    • @ஆய்வகம்HDMEDIA
      @ஆய்வகம்HDMEDIA 9 місяців тому

      தூ தூ

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 9 місяців тому +2

      ​@@thavamt1776Burning 🔥 😂😂

  • @manopradeep4886
    @manopradeep4886 9 місяців тому +61

    Sandru அண்ணா எங்க ஊரு மட்டக்களப்புதான்.❤

    • @KumarV-SG
      @KumarV-SG 9 місяців тому

      @@MytravelStory88 it’s near to kunjur

    • @menalopismenal9922
      @menalopismenal9922 8 місяців тому

      அப்ப அவர் யாழ்ப்பாணம் இல்லையா

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 6 місяців тому

      His wife Jaffna

  • @elankillivalavan
    @elankillivalavan 9 місяців тому +13

    Being a viewer of RJ Chandru vlogs. This interview is unexpected one. thanks behindwoods team.

  • @ShafiShafisheaikhussain
    @ShafiShafisheaikhussain 9 місяців тому +19

    Chandru menaka so beautiful vilog ❤

  • @Balaprasanna007
    @Balaprasanna007 9 місяців тому +16

    சிறப்பு மிகச் சிறப்பு

  • @RameshD-v4o
    @RameshD-v4o 9 місяців тому +7

    சிறப்பு வாழ்த்துகள் நண்பர்களே ❤❤❤❤❤❤

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 9 місяців тому +33

    சந்துரு . தம்பி வேற லெவல் 🔥🔥🔥🔥👌

  • @samukthameera
    @samukthameera 9 місяців тому +10

    Wow Chandru anna so happy to see you here 🎉

  • @ragavasuper
    @ragavasuper 2 місяці тому

    ❤ உளப்பூர்வ நன்றி க்ருதிகா

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 9 місяців тому +3

    அண்ணா உங்களை பார்பதில் மகிழ்ச்சியாக உள்ளது

  • @SivaSuntharam-w3k
    @SivaSuntharam-w3k 7 днів тому

    ஊடக நிகழ்ச்சி நிரலில் இவர்கள் வித்தியாசமான நல்ல நசைச்சுவை நிகழ்ச்சிகளைத் தருகின்றார்கள்.திரு பி எச் அப்துல் ஹமீட் அவர்களுக்குப் பின் மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச ஜனரஞ்சக செல்வாக்கைப் பெற்றவர்கள் இந்தசந்துரு மேனகா ஜோடிதான்.

  • @samirrouf7606
    @samirrouf7606 9 місяців тому +12

    Great hospitality Pakistan ❤❤

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 9 місяців тому +23

    வழமையாக சுத்தமான தமிழ்பேசும் சந்துரு தமிழகப்பெண்ணுடன் உரையாடுவதால்தான் என்னவோ சந்துருவுக்கும் ஆங்கிலம் கலந்த தமிழ் வருகின்றது.

    • @palam7307
      @palam7307 9 місяців тому +1

      goooood

    • @SamNesan-k2r
      @SamNesan-k2r 9 місяців тому +3

      ஆங்கிலம் கலந்த தமிழ் இந்த நாட்களில் தவிர்க்க முடியாது நிலையில் உள்ளது
      ஆனால் தமிழையே தவிர்த்து ஆங்கிலம் பேசுவதே மிகவும் வருத்தப்படவேண்டியதும் வெட்கப்படவேண்டியதும் ஆகும்

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 9 місяців тому +2

      @@SamNesan-k2r அப்போ தமிழுடன் ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் என்ற புதுமொழியை பேசி தாய் மொழியை சிதைக்கவேண்டும் என்கிறீர்களா? அதெப்படி ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது தவிர்க்கப்பட முடியாது? சற்று விளங்கப்படுத்துங்கள். தமிழுக்கு அப்படியென்ன தட்டுப்பாடு?

    • @SamNesan-k2r
      @SamNesan-k2r 9 місяців тому

      @@subramaniamsarvananthan5622 நம்மவர்களில் 80% வீதமான வர்கள் தமிழில் மட்டும் பேசினால் இவர் கொஞீசம் மட்டமான ஆள் போல கிடக்கு என எண்ணும் மனப்பான்மை உள்ளவர்கள் அதிலும் தமிழில் வாதாடினால் சில வேளைகளில் பேய்த்தனமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள் அவர்களுக்கு மூன்று ஆங்கில வார்த்தைளை விட்டெறிந்தால் Back to normal ஆகிவிடுகிறார்கள் இது நாம் கனடாவில் அனுபவிக்கும் கொடுமை சகோதரா 🤣🤣🇨🇦

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 9 місяців тому

      @@SamNesan-k2r அதுதானே! நீங்கள் ஒரு கனடா வாழ் தமிழர் என நான் ஏற்கனவே நினைத்தேன். தமிழை சிதிலமாக்குவதில் தமிழகத்தை யும் தாண்டி முதலிடத்தில் நிற்கும் கனடா வாழ் தமிழரான உங்களிடம் வாதாடி பிரயோசனமில்லை. நன்றாக தமிங்கிலத்தில் பேசுங்கள்.

  • @RifdiyaAshraff
    @RifdiyaAshraff 9 місяців тому +20

    Chandru is unaware of the cost of the essential stuff in Sri Lanka.
    1kg rice 230/-
    1kg sugar 300/-
    1kg green chillies 300/-

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 9 місяців тому +3

      ​@SaranE-lw6zkenna sari? Avaru sonnathu 3 month ku muthal iruntha nilaivaram. Appo i kg கரட் 2000, 3000 ena poyicchu. Ippo apadi illa. Now I kg கரட் 120/=. Ellaa marakkari vilaigalum ipo miccham kuraivu😊

    • @thavamt1776
      @thavamt1776 9 місяців тому +2

      ​@SaranE-lw6zkcurrently the prices are reduced big time... **Somethings are cheaper than in India**

    • @mageswaranmageswaran2651
      @mageswaranmageswaran2651 8 місяців тому

      10.5.2025 அன்று 1kgவெங்காயம் 600/=,1 முட்டை 60/=,1kg சீனி 300/=,1kgமாம்பழம் 400/=,1kg கோழி இறைச்சி 1600/=

    • @nsd861
      @nsd861 8 місяців тому

      @@jonson-oy4wn awarum atha than sonnaru, anda alwuku rate pochinu, petrol 370 athu onaku korawa

    • @Karu7760
      @Karu7760 8 місяців тому

      @@mageswaranmageswaran2651 10.5.2025? Next year price?

  • @mtotalinstrumentation5423
    @mtotalinstrumentation5423 9 днів тому

    Super sanduru all the best

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 9 місяців тому +11

    Super interview Sister and bro

  • @sritharanjagadeeshmainkand3197
    @sritharanjagadeeshmainkand3197 8 місяців тому +1

    இவங்க ரெண்டு பேருக்கும் எங்க வீட்டு பிள்ளை எங்க வீட்டு விருந்தாளி அந்த மாதிரி எங்க உறவுகள் போல் பார்ப்போம்
    வினுஸ்கா பாப்பா தம்பி மை கேட்டதாக சொல்லுங்க 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shaun5761
    @shaun5761 9 місяців тому +8

    Love Ealam Tamil it's like ancient version of it just beautiful

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 9 місяців тому +6

    சந்துரு அய்யா பேட்டி அருமை,,சந்துரு அய்யா வுக்கு தமிழ் நாட்டில் தமிழர்களிடம் யூ tube மூலம் நேயர் கள் அதிகம்,, அய்யா வின் நேர்த்தியான வசீ கர எம் தமிழ் சொல்லு க்கு கதைப்புக்கு ரசிகன்,, ஆனால் behaindwood அம்மணி தங்கை தங்கிலீஷ் பந்தா வா கலந்து கட்டி அடிக்குது,, தமிழ் சொல் நன்றாக கற்று பேசி வர கோரிக்கை,,தமிழன்,,

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 8 місяців тому +2

    இலங்கை தமிழ் அழகானது.

  • @AadilBai
    @AadilBai Місяць тому

    Super bro unmai pesinirkal ingu pala perukku itai kettu vayiru yeriyum

  • @Kailash.892
    @Kailash.892 9 місяців тому +2

    சந்துரு அண்ணா மேனகா அண்ணி மற்றும் குழந்தைகள் நலமா இராஜபாளையத்தில் இருந்து ....

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd 9 місяців тому +1

    Hot 7 chanduru with menaka naa vera leaval show but இப்போ அருமையான சேவை செய்கிறார் அருமை வாழ்த்துக்கள் மலையாகம் மக்கள் சார்பாக 🙏🙏🙏🙏

  • @Dinesh.396
    @Dinesh.396 9 місяців тому +6

    Super interview bro 👌

  • @venkateshkali4551
    @venkateshkali4551 9 місяців тому +11

    Valga valamudan

  • @Niruba
    @Niruba 9 місяців тому +5

    அரிசி எங்க அண்ணா 100/- தாரங்க
    குறைஞ்சது நல்ல அரிசி வாங்கணுனா 280 /- per kg வேணுமே அண்ணா

  • @sobashouse7299
    @sobashouse7299 9 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 9 місяців тому +9

    Pakista ... the great..❤❤❤❤

  • @thayakavi4500
    @thayakavi4500 Місяць тому

    பயனுள்ள video அண்ணா❤

  • @maryrani.a8992
    @maryrani.a8992 9 місяців тому +1

    Chandru sir video superb a irukum. You tube channel ku nalla valigati. Tharama iruku. Great job.

  • @esakkiyammal4317
    @esakkiyammal4317 Місяць тому

    உங்கள ரெஈம்ப பிடிக்கும்

  • @prajan8197
    @prajan8197 9 місяців тому +1

    சகோதரர் அவருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @PRdesizner
    @PRdesizner 9 місяців тому +5

    Really I appriciate sir ..

  • @Rya852
    @Rya852 8 місяців тому

    Chandru has changed the image of that country !! He has brought the peace and prosperity, the way he tells about the hospitality of the local people is amazing 😊 we wish more UA-camrs like him.

  • @samueljoseph4106
    @samueljoseph4106 9 місяців тому +2

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 9 місяців тому +2

    சந்துரு அண்ணன் இலங்கை தமிழ் யூரியூப்பர்

  • @mohamedharees722
    @mohamedharees722 9 місяців тому +3

    Media showing...
    Pakistan is not thair...
    By Chandru...❤

  • @Chanu-ss9uw
    @Chanu-ss9uw 8 місяців тому +1

    I was born and raised in Sri Lanka. When I went to Pakistan a few times, I felt Pakistan like my hometown with heartfelt reception, great warmth, friendship, trust, and solidarity. Without a single exception. But India. It is the total opposite.

    • @shiningstone6771
      @shiningstone6771 8 місяців тому

      In India which part? North, North-east or South, or Tamil Nadu?

  • @mathumathu-1111
    @mathumathu-1111 9 місяців тому +2

    100 thadava India varanum , namakkum ithu nadakkanum 😇

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 9 місяців тому +4

    Super🙌 chandru brother❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 9 місяців тому +5

    அருமையான பதிவு

  • @nandinikugan6329
    @nandinikugan6329 9 місяців тому +5

    Chandru bro super ❤

  • @bennysingh5421
    @bennysingh5421 9 місяців тому +4

    Chandru Anna super ❤❤❤

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 9 місяців тому +1

    சந்துரு மேனகா வாழ்த்துக்கள்🎉🎊

  • @rasiahmathy7869
    @rasiahmathy7869 9 місяців тому +2

    Thank you behindwoods❤❤

  • @gobisview
    @gobisview 9 місяців тому +5

    Nice interview

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 9 місяців тому +2

    i like u @ur family brother very kind@ noble heart person @ur wife also great.i always like to watch both of ur vlogs.🎉

  • @U_M_F_Channel
    @U_M_F_Channel 9 місяців тому +1

    Romba proud da erukku bro

  • @sinhasinha2711
    @sinhasinha2711 9 місяців тому +4

    Chandru Anna☺️❤❤

  • @thyagarajselladurai5491
    @thyagarajselladurai5491 9 місяців тому +2

    Congratulations brother

  • @arasumm989
    @arasumm989 9 місяців тому +3

    Good person🎉

  • @RizviMarzook
    @RizviMarzook 8 місяців тому

    Mr Chandru very Nice person

  • @ednarajani4052
    @ednarajani4052 9 місяців тому +3

    தமிழன்டா 🎉🎉🎉🎉

  • @mohamedhazeem4468
    @mohamedhazeem4468 9 місяців тому +1

    Chandru anna clear explanations

  • @Mahe15
    @Mahe15 9 місяців тому +2

    Healthy conversation 👍

  • @noorabdul-h4k
    @noorabdul-h4k 8 місяців тому

    CONGRATULATIONS TO BIHAIN WOODS.

  • @yogaprgashharisha4514
    @yogaprgashharisha4514 8 місяців тому

    Evagaluku SirLanka la fans irukaga pah.... Suriyan FM nale Chanthru and Menaga Than
    Loves for SirLanka ❤

  • @rajendran7179
    @rajendran7179 9 місяців тому +11

    சந்துரு மேனகா இருவரும் இணைந்து வழங்கும் ஆபாசம் இல்லாத காமெடி மிக அருமையாக இருக்கு.நீங்க தமிழகத்தில் எதாவது டிவில தொகுப்பாளராக வரலாமே.

  • @varunadeepa7796
    @varunadeepa7796 9 місяців тому +3

    Hi Chandru Anna

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 9 місяців тому +2

    Great 👏👏👏👏

  • @Afra186
    @Afra186 9 місяців тому +2

    Spr❤ lve from sri lanka

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 8 місяців тому

    Ungal muyatchikku walthukkal❤

  • @kandasamysundary4275
    @kandasamysundary4275 9 місяців тому +4

    Super bro 🎉

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj 9 місяців тому +3

    மதுரை வாங்க 🎉🎉

  • @selvaduraiarul6711
    @selvaduraiarul6711 7 місяців тому

    You are so good. We enjoy your TikTok with your wife too.
    So good, we are coming to Sri Lanka soon, we wish we could see you 👍

  • @nagubala4576
    @nagubala4576 9 місяців тому +1

    தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து உள்ளது

  • @rvsk28
    @rvsk28 9 місяців тому +1

    Smoke Biscuit மிகவும் ஆபத்தானது. சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக செய்தி வந்துள்ளது. அதை தவிர்பது நல்லது.

  • @Madurai8253
    @Madurai8253 8 місяців тому +5

    ரஜினி கமல் விஜய் சூரியா விஜயகாந்த் மற்றும் ஹிந்தியில் ஷாருக்கான்.சல்மான் ரித்திக் ரோஷன் ஆகிய
    நடிகர்ளுக்கு நான் பார்த்த வரைக்கும் பாகிஸ்தான் லில் ரசிகர்கள் உண்டு

  • @Rjview-g9g
    @Rjview-g9g 9 місяців тому +3

    Santuru❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤menaga❤❤❤❤❤❤❤❤

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 8 місяців тому

    ❤❤❤❤First travel namma Chennai Tamilnadu ❤❤❤ namma tamil❤❤❤

  • @noorabdul-h4k
    @noorabdul-h4k 8 місяців тому

    WE RESPECT GREAT CHANRU

  • @muthukumaran5816
    @muthukumaran5816 9 місяців тому +11

    thamizh people always loves pakistan people ❤❤❤❤❤

    • @venky1973
      @venky1973 8 місяців тому

      😂😂😂😂

  • @rmr2000
    @rmr2000 9 місяців тому +1

    மக்களை வழிநடத்தும் பாகிஸ்தான் உளவுத்துறை ராணுவம் தான் மோசம்

  • @ThankappanMuthian
    @ThankappanMuthian 5 місяців тому

    Bro chandru pechu Kanyakumari dialectai pontathu,vaalthukkal bro.

  • @gsakcork
    @gsakcork 8 місяців тому

    Good to see you in India

  • @NiyasFamily1
    @NiyasFamily1 9 місяців тому +3

    He is a great vlogger ❤❤❤❤

  • @MohamadMufeer
    @MohamadMufeer 9 місяців тому +1

    சந்துரு அண்ணா இப்ப பச்சை மிளகாய் இன்றைய மார்க்கெட் 1kg வின் விலை 60 ரூபாய் மட்டும்

  • @shra3834
    @shra3834 9 місяців тому +1

    அருமை

  • @FathimaFasila-hk8mh
    @FathimaFasila-hk8mh 8 місяців тому

    Chandhru anna ❤ Menakakka ❤

  • @myapoona1960
    @myapoona1960 9 місяців тому +2

    Idhu chandru anna menaka akka channel video illa ya

  • @SasSas-js6jo
    @SasSas-js6jo 8 місяців тому +3

    Indian cinema eppayume Pakistan a enemy a than katradhu ummaileye Pakistan makkal romba romba nalla gunam ullavarhal thanks brother neega poda video partha pala perhalukku adhu purichi irukkum

  • @starwins5934
    @starwins5934 9 місяців тому +4

    ஆங்கிலம் கலக்காத தமிழ்ல பேசி பழகு அம்மா நீ!!! உன்னோட தமிழ் கேவலமாக இருக்கிறது!!!

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 9 місяців тому +2

      இந்த பெண் மட்டுமல்ல தமிழகத்தில் அனைவருமே அரைகுறை தமிழ்தானே பேசுகின்றனர்.

  • @shanmugasundaramn2343
    @shanmugasundaramn2343 9 місяців тому +1

    Paapukutty ah kaetadha solunga bro ❤️❤️❤️

  • @ShanthiShanthi-uy4jr
    @ShanthiShanthi-uy4jr 8 місяців тому +2

    நான் தென்காசி R.J. சந்துரு subscriber 🎉🎉

  • @noorabdul-h4k
    @noorabdul-h4k 8 місяців тому

    CONGRATULATIONS TO BIHAIN WOOD

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 8 місяців тому

    Tamil naattu pen arumayana kelwigalukku walthukkal ❤

  • @SLVFashionRound
    @SLVFashionRound 9 місяців тому +2

    Super