India 🇮🇳 Pakistan 🇵🇰 முட்டி மோதும் எல்லை 😲 | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2023
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Pakistan india
    Wagah ceremony free
    Timings and Entry
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

КОМЕНТАРІ • 145

  • @rajacommentpsycho8507
    @rajacommentpsycho8507 6 місяців тому +175

    இந்த வீடியோ ல நா கவனிசது என்னது நா .. பாகிஸ்தான் பக்கம் முஸ்லிம் மக்கள் மட்டும் தான் இருக்காங்க.. ஆனா இந்தியா பக்க்கம் அப்படி இல்லை.. ஹிந்து, முஸ்லிம்,கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஜெயின், புத்த மதததினர் நு எல்லாரும் இருக்காங்க..இது தான் இந்தியா.. ஜெய் ஹிந்த் 🇮🇳

    • @jagadeeshmuthuram6877
      @jagadeeshmuthuram6877 6 місяців тому +10

      இலங்கை பாகிஸ்தான் இரண்டும் பொருளாதாரம் மற்றும் எல்லா நிலைகளிலும் பின் தங்கிய நாடுகள், அவற்றை ஏன் இந்த சந்துரு compare பண்ண வேண்டும் என்று புரியவில்லை. மனைவியுடன் போடும் காமெடி வீடியோவுடன் நிறுத்தினால் நலம்

    • @nasimaparveen2397
      @nasimaparveen2397 6 місяців тому +6

      No Pakistan laum hindi Christine yelam undu

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 6 місяців тому +11

      @@nasimaparveen2397 நா சொன்னது உனக்கு புரியல தம்பி, பாகிஸ்தான் ல ஹிந்து , கிரிஸ்துவர் இருக்காங்க..இந்த அட்டாரி வாகா எல்லையில் இந்த நிகழ்ச்சி ல இருக்காங்களா பாருங்க..இல்லவே இல்ல 100 சதவிகிதம் முஸ்லிம் தான் இருக்காங்க..

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 6 місяців тому +9

      @@nasimaparveen2397 98 %முஸ்லிம் நாடு பாகிஸ்தான்

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 6 місяців тому +5

      ​@@nasimaparveen2397
      1947 க்கு முன் எவ்வளவு % ஹிந்து
      க்கள்,சீக்கியர்கள்
      இருந்தார்கள்.
      இப்பொழுது எவ்வளவு % உள்ளார்கள்?

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 6 місяців тому +42

    முதல்முறையாக பாகிஸ்தான்பக்கம் இருந்து காண வழிவகுத்ததற்கு நன்றி

  • @nisharaj489
    @nisharaj489 6 місяців тому +28

    பாகிஸ்தான் என்றால் எப்படி என்று இந்திய ஊடகங்கள் சித்தரித்ததை உங்கள் காணொளி வந்ததும் அடித்து நொறுக்கிவிட்டது.
    🎉வாழ்த்துகள் அண்ணா❤

    • @abdur._.Jr10
      @abdur._.Jr10 5 місяців тому

      Indian media is under rss govt

  • @harshavarmanprem
    @harshavarmanprem 6 місяців тому +11

    9:07 கதையே தெரியாம சொல்றீங்க சந்துரு... இந்தியா பாகிஸ்தான் இடையே எந்த ஒரு வர்த்தக உறவு இல்லை குண்டூசி கூட இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கமும் அந்த பக்கத்தில் இருந்து இந்த பக்கமும் வராது வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்தியது முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் திரு இம்ரான் கான், இதில் இந்தியர்களான எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை ஏனெனில் இந்தியா ஒரு தன்னிறைவு நாடு ஆனால் பாகிஸ்தானின் கதை அதுவல்ல உங்களுடன் வரும் நண்பரிடம் கேட்டுப் பாருங்கள்...

  • @marimuthu1395
    @marimuthu1395 6 місяців тому +11

    மிக்க நன்றி அண்ணா 🙏
    முதன் முதலாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து " வாஹா " ❤ எல்லையை பார்க்கிறேன் ..!

  • @arumugamasokan7721
    @arumugamasokan7721 6 місяців тому +23

    இதுவரை தமிழில் பாகிஸ்தானில் வாகா எல்லை நிதழ்வைஅருமையாகசொன்னசந்துருவுக்கு🎉 2024 புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 6 місяців тому +13

    ஸ்ரீலங்கா ரொம்ப விவரம்.. சீனாவை காட்டி இந்தியாவிடம் இந்தியாவை காட்டி சீனாவிடமும் கறந்து விடுவார்கள்.😅

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 6 місяців тому +14

    நமது பக்கம் பார்த்தது உண்டு அங்கிருந்து பார்க்கும் வாய்ப்பு நன்றிகள்

    • @aan2960
      @aan2960 6 місяців тому

      அதுதான் தமிழனுக்குச் சரியான இடம்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 6 місяців тому +7

    நிச்சயமாக மிக அரிய காணொளி வாழ்த்துக்கள் நன்றி சந்துரு சார்

  • @GRANDFATHER-xq7dh
    @GRANDFATHER-xq7dh 6 місяців тому +5

    எது எவலவு உயரமான கம்பமாக இருந்தாலும் கொடி ஒரே காத்துல தான் பறக்குது

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 6 місяців тому +5

    சிரமப்பட்டு காணொளி எடுத்து பதிவிட்டதற்கு நன்றி ப்ரோ.. 👍👍👍

  • @kanchanaj8416
    @kanchanaj8416 6 місяців тому +13

    பாகிஸ்தான் மிலிட்டரி சுடிதார் டிரஸ் பிக்பாஸ் கமல் சுடிதார் மாதிரியே இருக்கு 😂😂😂

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 6 місяців тому +10

    Seen from India side. Thanks for showing from Pak side

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 6 місяців тому +6

    விரைவில் முடிந்து விட்டது வீடியோ
    இன்னும் சேர்த்திருக்கலாம் Bro🎉🎉❤❤

  • @b.sureshb.suresh5646
    @b.sureshb.suresh5646 6 місяців тому +23

    எஙகள நாடடுடைய வாகஎலலை சிறபபுடைது ilove my india

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 6 місяців тому +2

      தலைவா வாகா கிராமம் பாகிஸ்தான் பக்கம் இருக்கிறது..அட்டாரி கிராமம் இந்தியா பக்கம் இருக்கு.. ஆட்டாரி எல்லை நு சொல்லுங்க

  • @prashanth8496
    @prashanth8496 6 місяців тому +7

    Don't compare with fourth largest economy in world our India.

  • @arulkumar4682
    @arulkumar4682 6 місяців тому +5

    Birds fly without any restriction s.😊

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 6 місяців тому +2

    RJ Chandru உங்கள் இருவருக்கும் ஜெர்மனியில் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sirajdeen4417
    @sirajdeen4417 6 місяців тому +8

    தம்பி உங்கள் வீடியோ மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள்.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 6 місяців тому +6

    i love srilanka people and
    pakistan peoples also i love iam from chennai tamilnadu india chandru vlog super

  • @mohankumar6093
    @mohankumar6093 2 місяці тому

    அரசியல்வாதிகள் தான் மோசமே தவிர பாகிஸ்தான் மட்டும் என்று அன்பானவர்களாக இருக்கிறார் நன்றி நண்பரே சந்துரு இப்படி ஒரு நல்ல காரியம் பார்க்க வைத்ததாக ❤

  • @abduljaleelazeezulhaq2529
    @abduljaleelazeezulhaq2529 6 місяців тому +4

    Worth watching... Really enjoyed it. Keep your good work.

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 6 місяців тому +9

    It is interesting to see the programme from Pakistan side though I am an Indian. Let peace prevail in both countries.

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 6 місяців тому +2

    Wish you a very Happy New year to you and your family 🎉

  • @coolbreeze2213
    @coolbreeze2213 6 місяців тому +5

    While the pageantry is all nice and good it is much more important to have a peaceful relationship between the two countries.

  • @NMKumar-ub4ps
    @NMKumar-ub4ps 6 місяців тому +1

    நன்றி திரு.சந்துரு இந்த காணொளிக்கா காந்திருந்தேன்

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 6 місяців тому +1

    அருமையான பதிவு அண்ணா ❤🥰🖖

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 6 місяців тому +1

    Happy New year bro

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq 6 місяців тому +1

    சூப்பர் விடியோ வாழ்த்துக்கள்

  • @user-vl3ow9gd5f
    @user-vl3ow9gd5f 5 місяців тому +1

    Super Chandru sir Thank you, Jai hind.

  • @thanagovin349
    @thanagovin349 5 місяців тому +1

    Fantastic border visit between both countries ❤

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 6 місяців тому +2

    The Indian flagpole in Attari is 18 feet taller than its Pakistan counterpart in neighbouring Wagah. While the Pakistani flagpole reaches a height of 400 feet, the Indian flagpole is 418 feet. Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-iu6ie8zd5n
    @user-iu6ie8zd5n 6 місяців тому

    Super Chandru anna

  • @s.srinivas3115
    @s.srinivas3115 6 місяців тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga India pakkam neeril sendru parthu anubhavam undu rommbu Ennaku Rommbu Arumaiyana Anubhavam rommbu mukkiyamana edam kandipa ellorum neeril poi parunga vaippu kidaukum pothu oru murai poirken Pakistan side present panadhrukagha nandri🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Shaikahmedferu
    @Shaikahmedferu 6 місяців тому

    Arumaiyana padhivu nanba

  • @SurprisedBlackberries-xg5mz
    @SurprisedBlackberries-xg5mz 5 місяців тому

    Super Anna romba bramipa erunthuchi❤

  • @Rya852
    @Rya852 Місяць тому

    First time I’m watching Wagah boarder event from Pakistan side !! Good work Chandru 😊

  • @aan2960
    @aan2960 6 місяців тому +7

    நல்லா நாடகம். 1947 Aug 15 காலை வரை ஒரே அடிமை ரெஜிமென்ட். அடுத்த நாள் வெள்ளக்காரன் சொன்னதால எதிரியாம்😂😂😂😂😂😂

    • @user-vg4do1hb6h
      @user-vg4do1hb6h 6 місяців тому +4

      நாடுகள் பிரிந்தத்தில் மிக பெரிய வேதனையும் வளியும் அப்பொழுது இருந்தது . வரலாற்றை ஆய்வு செய்து புரிந்து கொள்ளவும் நண்பரே

    • @aan2960
      @aan2960 6 місяців тому +2

      @@user-vg4do1hb6h தமிழன் இந்தியா இலங்கை்னு பிரிந்தத விடவா?

    • @santhoshv3028
      @santhoshv3028 6 місяців тому +1

      ​@@aan2960 ungalukku history theriyala 😂. Poi history class ukkarunga thirumbi.

    • @stalinkumar9673
      @stalinkumar9673 6 місяців тому

      ​@@santhoshv3028 நீங்கள் சொல்லுங்களேன் கேட்போம்

    • @aan2960
      @aan2960 6 місяців тому +1

      @@santhoshv3028 i know very well. Im PhD DLitt in History

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 місяців тому +2

    தம்பி உங்கள் வீடியோ மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள்.நமது பக்கம் பார்த்தது உண்டு அங்கிருந்து பார்க்கும் வாய்ப்பு நன்றிகள்

    • @aan2960
      @aan2960 6 місяців тому

      ipkf gstயால் அழியும் தமிழனுக்கு அதுதான் சரியான இடம்

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 6 місяців тому +2

    பாரத் மாதா கீ ஜெய். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்🙏

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v 6 місяців тому +5

    Wow😲🤩😍 amazing👍😍🤩 video thank you❤🙏 brother❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 6 місяців тому +1

    சந்துரு அவர்களே, எதையும் நீங்கள் விடமாட்டார்கள் போல இருக்கே

  • @jsmurthy7481
    @jsmurthy7481 6 місяців тому +1

    சந்துரு அவர்களே, எதையும் நீங்கள் விடமாட்டீர்கள் போல இருக்கே

  • @Orange-so3xl
    @Orange-so3xl 6 місяців тому +1

    i like your speech and tamil bro

  • @syedalifathima8804
    @syedalifathima8804 5 місяців тому

    ரொம்ப அருமையான பதிவு மாஷ அல்லாஹ் நன்றி bro😍

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 6 місяців тому +1

    Nice vedio 🎉

  • @Chennai484
    @Chennai484 6 місяців тому

    Bro , 20 min poduga , daily poduga video

  • @vijishree5292
    @vijishree5292 5 місяців тому

    Your pronounsation very clear and very thanks to give this video 😊

  • @ZMRoshan95
    @ZMRoshan95 6 місяців тому +1

    Super very good

  • @damodaranpadmanaban193
    @damodaranpadmanaban193 6 місяців тому +1

    நன்றி

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 6 місяців тому

    Looks like my college, Girls/Boys separate sitting 😂

  • @adityaiyer3250
    @adityaiyer3250 6 місяців тому +2

    Love India😊

  • @hameedhameed2710
    @hameedhameed2710 6 місяців тому +1

    Good!

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 6 місяців тому +3

    srilanka people come visit india india side border better then pakistan border because india border not checking indian citizen

  • @subramaniammuthusamy2767
    @subramaniammuthusamy2767 6 місяців тому +18

    எங்கள் நாட்டு எல்லைலிருந்து நீர்
    பார்தால் இதை விட சிரப்பாக இருக்கும்
    அவன் நாட்டு மக்களை
    இப்படி சோதனை நடந்த
    திதான் உள்ளே அனப்புகிரான் எங்கள்
    நாட்டில் இப்படி சோதனைகள் கிடையாது
    உமது வீடியோ அருமை

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 6 місяців тому +1

      😂😂😂😂 ,நீ வாகா எல்லைக்கு போயிருக்கியா?! எங்கே சொல்லு?!

    • @user-iz7is5qf6d
      @user-iz7is5qf6d 6 місяців тому +1

      வாய்க்கு வந்ததை ஏன்டா இங்கே வந்து வாந்தி எடுக்குறீங்க

    • @rifasrifat9375
      @rifasrifat9375 6 місяців тому

      இந்தியால ருந்து பாகிஸ்தான பாக்க இந்திய போலிஸ் ஆர்மி லஞ்சம் கேப்பானுங்களே கேடு கெட்ட இந்தியன்

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 6 місяців тому

      நீ பாத்த

    • @SuhailaNaadirah
      @SuhailaNaadirah 6 місяців тому +1

      @@ashokpriyadharshanv ,நானும் பாக்கல அவனும் பாக்கல. பாத்த மாதிரி ஓழ் விட்டான். சரியா, மொதல்ல அவனை கேளு?!

  • @jagandeep007
    @jagandeep007 6 місяців тому +2

    Bharat Matta ki Jai. Jai Hind

  • @satheas26
    @satheas26 6 місяців тому +1

    👍

  • @marimuthuponnusamy9509
    @marimuthuponnusamy9509 5 місяців тому

    wow super sir

  • @poomalaivignesh8579
    @poomalaivignesh8579 5 місяців тому

    இந்த உலகில் அனைத்து குழந்தைகளையும் மனிதர்களாக வளர்க்கவேண்டும் அய்யா நன்றி

  • @RaJaRajaArasu
    @RaJaRajaArasu 6 місяців тому +1

    spr sir

  • @moorthyr674
    @moorthyr674 6 місяців тому +1

    ,,👍👍👌

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 6 місяців тому +1

    WellDone chandru bro🎉

  • @b.sureshb.suresh5646
    @b.sureshb.suresh5646 6 місяців тому +12

    I LOVE MY INDIA

  • @tamilan5604
    @tamilan5604 6 місяців тому

    India is great......

  • @bharath6492
    @bharath6492 6 місяців тому +4

    இந்தியா பக்கம் இருந்து பார்த்தா நல்லா இருக்கும்

  • @b.s.krishanakumarsubramani1630
    @b.s.krishanakumarsubramani1630 6 місяців тому

    Jai Hind.

  • @Rose-pu8me
    @Rose-pu8me 6 місяців тому

    Boarder தாண்ட ஏலுமா chandru

  • @trenthasan9903
    @trenthasan9903 6 місяців тому +2

    Love Pakistan

  • @jayaramtex1814
    @jayaramtex1814 5 місяців тому

    Hinduism is unbounded of volume of religions called india ❤️but pakishtan is a mounted of one religion called as pakistan🌹

  • @moontravel8038
    @moontravel8038 6 місяців тому

    All British system

  • @athinarayanan9894
    @athinarayanan9894 6 місяців тому

    Jai hind 🇮🇳💪
    Tamil 🔥India

  • @RamaKrishnan-dr3kc
    @RamaKrishnan-dr3kc 6 місяців тому +6

    I❤🇮🇳

  • @user-oo1nd2vr3k
    @user-oo1nd2vr3k 6 місяців тому +4

    Akhand Hindu Rashtra 👍
    Hindustan Jindabad.

  • @skvlog4691
    @skvlog4691 5 місяців тому

    Jai India

  • @pon5486
    @pon5486 6 місяців тому

    hi...........................

  • @karthikeyan-ki6rn
    @karthikeyan-ki6rn 18 днів тому

    India 🇮🇳❤

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 6 місяців тому +2

    Hii..🌾💯💯💯🤝🤝🤝💯💯💯💯🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴🙏🙏🙏🙏🙏🍁⚘️⚘️

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 Місяць тому

    Partition exists only due to the hypocrisy of some of the leaders of both sides, But what happened after partition was absolutely terrible , so many life , so many last their properties and their life style..,

  • @user-bf1ux9eu9s
    @user-bf1ux9eu9s 6 місяців тому +1

    This showcase is not useful for Pakistan . India the powerful country in this world . I am an Indian Tamil from Tamil Nadu .

  • @Imtiyasrizvi
    @Imtiyasrizvi 6 місяців тому

    Pakitan verry good pepoles

  • @Balasubramani262
    @Balasubramani262 6 місяців тому +2

    Nice video bro and I love my country 🇮🇳

  • @wonderworld214
    @wonderworld214 6 місяців тому +4

    Pakistan❤❤❤ best

  • @ragu5170
    @ragu5170 6 місяців тому

    🇮🇳🇮🇳🇮🇳🫡🫡

  • @Kps13271
    @Kps13271 4 місяці тому

    Srilanka vera level thaan eppaum
    India cheeeee

  • @SamsungJ-yk6wy
    @SamsungJ-yk6wy 6 місяців тому

    Ok chandru இந்தியாவை அவமாணபடுத்தாதே

  • @Hi15878
    @Hi15878 6 місяців тому +4

    I love Pakistan I respect 🇵🇰🇵🇰🇵🇰

  • @mehnashas4991
    @mehnashas4991 6 місяців тому

    நீங்க ஏன் bro அங்க போனிங்கள்.
    இப்பதான் உங்க இந்த வீடியோ பார்த்தன்

  • @BigBoy-xc7lu
    @BigBoy-xc7lu 6 місяців тому

    I wonder whether you can ever enter india again

  • @SenthilKumar-no4tt
    @SenthilKumar-no4tt 6 місяців тому +2

    They should stop this shite ! India should stop it!

    • @aan2960
      @aan2960 6 місяців тому

      This is for showing பூச்சாண்டி in both countries. As useless as these colonial govs

    • @ithowfeek
      @ithowfeek 6 місяців тому +1

      I agree. Waste of everything

    • @santhoshv3028
      @santhoshv3028 6 місяців тому

      Yen bro?

  • @ajithnisar8395
    @ajithnisar8395 6 місяців тому

    கெட்ட பில்லைகல்

  • @simlafathima319
    @simlafathima319 5 місяців тому

    Ilove pakisdan ❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻