Pakistan 🇵🇰 இப்படியும் இதுக்கு 😲 Rj Chandru Vlogs
Вставка
- Опубліковано 8 лют 2025
- #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
DhoniFans in Pakistan Youth About India 🇮🇳 Rj Chandru Vlogs
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
லாகூர் பார்த்ததும் மொத்த பாகிஸ்தானும் இப்படித்தான் இருக்கும் என நினைத்தோம். இப்பொழுது தான் புரிகிறது. இங்கும் அழகிய இடங்களை பார்த்து அசந்துபோனோம்
இஸ்லாமாபாத் நகர் வீடியோ போடுங்கள் உலகின் மிக அழகான தலைநகரம் சிறப்பும் உண்டு.
சூப்பர் சந்துரு பாராட்டுக்கள் . பாக்கிஸ்தான் நம்ம சகோதரன் நாடு
வாழ்த்துக்கள் பாகிஸ்தான் போகவில்லை ஆனால் உங்கட வீடியோ பார்த்து பல விடயங்கள் அறிந்து கொண்டேன்..bro congratulations..❤❤❤
பாகிஸ்தான்... உண்மையிலேயே அழகா. இருக்கு. நினைக்கவே. இல்ல... மிகவும் நன்றி சேர்.......
Only India beautiful 🤫❤️
mr.Chandru I like your words AATHADI AATHA VERY VERY CUTE .THANKS.
சில நல்லவர்கள் உள்ளனர் பாகிஸ்தான் பார்த்ததில் சந்தோஷம்
வணக்கம் ஐயா நலமா
மிகவும் அருமை அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை எங்களுக்கு தேவை
I'm from Pakistan
🇵🇰
Welcom
India 🔥🤫🤫
@@sivasrm5652 yenada naye Vaya muditu irikanum sariya ☪️🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
வணக்கம் சகோ அருமையான காணொளி........ ஆடம்பர இல்லாத வாழ்க்கை...... வித்தியாசமான நடைமுறை...... சுற்றுலா சிறப்பு..... நன்றி.....
நல்ல காணொளி,, லாக்கூர் நகரம் பற்றி,, சந்துரு அய்யா சுற்றுலா,, போலவே காட்டிய முதன் முதலா காண க் கிடைத் த விதம் நல்லா இருந்த ஒன்று,,தமிழ்நாட்டு தமிழன்,,,,,,,
மிக அருமையாக இருக்கிறது இந்த வீடியோ தொகுப்பு அற்புதமான பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
I love your VLogs. They are very informative, and as entertaining as your clips with your lovely wife!
Very nice vidio. Thank you very much to show to puplic real pakistan. Beautiful places and beautiful kind heart peoples.
In Chennai, Bangalore may be other places too in India has the old clothes buying and selling, where the low level people who can buy for themselves the branded products. Thanks brother for sharing the views and posting the video. Enjoy your trip. Stay Blessed ❤
Enjoyed. Informative..... hats off Mr Chandru..... a very good episode.....
பாக்கிஸ்தான் கிராமங்களையும் காட்டினீர்கள். பணக்கார பகுதிகளையும் காட்டினீர்கள். மிக்க மகிழ்ச்சி
உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு நானும் இன்ஷா அல்லாஹ் அடுத்த கோடை விடுமுறையில் பாகிஸ்தான் செல்ல முடிவு செய்துள்ளேன்.அருமையான காணொளி.
Ennaiyum koottittu pongalen
Romba bore adikkuthu
ஆம் வாழ்த்துக்கள் சென்று வாருங்கள் .. பாக்கிஸ்தான் அழகிய மக்கள் வாழும் இயற்கை செல்வங்கள் நிறைந்த நாடு...
துடுப்பாளர் இந்த வார்த்தையை கேட்டு பல வருடங்களாகிவிட்டது நன்றி சந்ரூ
பாகிஸ்தான் பொதுமக்கள் இந்தியாவைப்பற்றியும் இந்திய மக்களைப்பற்றியும் என்ன நினைக்கிறார்கள்.
சந்துரு, நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர். எங்களையும் பாகிஸ்தான் அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றி. 🙏
அப்படியே லட்சத்தீவு பக்கம் ஒரு விசிட் வாருங்கள் உங்களை வரவேற்க காத்திருக்கின்றோம் நாங்கள்.
பாக்கிஸ்தானில்
முதல் தர தோல் செருப்புகளும்.
கம்பளிகளும்
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது விலை குறைவாக கிடைக்கும்.
பாக்கிஸ்தானியர்களின் உணவு வகைகளில் எண்ணை கூடுதலாக இருக்கும்.
ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்னாலும் ஏதாவதொரு இனிப்பு வகைகளை கண்டிப்பாக உண்பார்கள்.
In lahore their is also houses like these but you just not visited that area. Lahore have different and modern housing sociesties.
Dhoni. 💙 my man..... legend of all time......
India cricket team always best...
Thanks firend 🎉🎉🇮🇳🙏👍👌
கராச்சி மதராசி பாரா வாழும் தமிழர்களை சந்தித்து வீடியோ போடுங்கள் அண்ணா
அண்ணா சென்னை லா பல்லாவரம் சந்தை ரொம்ப பெரிது அண்ணா நீங்க வந்தால் பாருங்க
Sports and music can bridge differences between communities or even countries
You have not seen modern lahore still you just visited old lahore modern lahore is much more developed . We have very developed housing societies in lahore like bahria town ,lake city and many more like gulberg ,DHA. you should visit those areas if you really wants to see modern lahore.
Lahore metro trains பஸ் டயர்களில். வீடியோ போடுங்கள்
Ippadi pavittha sandei 🇱🇰 irundalum nallaza irukkum illadavarhalukku udaviya irukkum
So nice please put cost of your tour. Thanks
Orange Fruit a saaputtu paathu epadi irukuthunnu solrennu sonninga!! mmm nu mattum than snnninga nalla irunthicha illaya?
1st half bala movie 2nd half shankar film
No one shows this way of Pakistan. Its nice to see some place..
பாகிஸ்தான் புகை வண்டியில் செல்லுங்கள் அங்கு இருக்கும் புகைவண்டி நிலையம் காண ஆர்வமாகஉள்ளது
Didn't you feel the cold weather? People were wearing jackets & you walking around with t shirt😂😂
He is HULK
Chandru u r really super. I like your video.
Thank you bro
All seconds to be bargain down
Pakistan inage u had changed it seems nice country
Super chndru ❤❤❤❤❤❤
Nice country ❤❤❤
பாவித்த ஆடை சப்பாத்துகளை வாங்கி பாவிக்கும் நிலமை ரொம்ப வருத்தமான ஒரு நிலமை 😢
Why?
It’s a good idea to keep our planet from getting destroyed …
@@TharBala கிரகம் அழிவது வேறு விஷயம் எத்தனை தடவை ஒரே ஆடையை போட்டாலும் இறுதியில் அதனை ஏதேனும் ஒரு வகையில் அழித்து தானே ஆகவேண்டும்...
நீ விரும்புவதையே பிறருக்கும் விரும்பு அவ்வாறு செய்யாத வரை நீர் உன்மை முஸ்லிம் அல்ல இதுஒரு நபி மொழி நான் அதனை பின்பற்றுகிறேன் மனிதர்கள் ஒவ்வொருவரும் பெறுமதி உண்டு ஒருவர் தன்னையே தான் இழிவாக கருதாத வரை
Its about recycling. Selling of pre-owned items are common in western countries also.
Super payamillayana
ஷந்த்ரு luxury meals சாப்பிட்டா மட்டும் போதாது. விலையையும் சொல்லணும்.
Anna Nan India Pakistan tour poganum epdi
Super very good
different ❤
I think it's not used, it's factory reduction
Aathadi Atha 😂
SL Tamil words after interesting...
Pavikkapattadu -- palasu
Wondering if SL Tamils should update their vocabulary or Tamilian should correct their language 😅
Anna dhoni uh vida Kohli ku Pakistan la fans adhigam😝😝😝
விராட் கோலி க்கு பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகெங்கிலும் தோனியை விட ஃபேன்ஸ் கூட. ❤
2008யில் இலங்கை அணியின் மேல் திவிரவாதி சுட்டார்கள்
தவறு. 2009 ல். 2008 தாஜ் ஹோட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூலிப்படையினர் தாக்கினர். பதிலடியாக இந்திய உளவுதுறையினரால் அமர்த்தப்பட்ட கூலிப்படையினர் இலங்கை அணி வீரர்களை தாக்கினர். அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதைப்பற்றி சொல்லும் போது, நாங்கள் நினைத்தால் உங்கள் மண்ணிலே உங்களை கொண்டு இரத்தம் சிந்த வைப்போம் என்று பாகிஸ்தானை நோக்கி பாராளுமன்றத்திலேயே கூறினார்.
mofa.gov.pk/terror-attack-on-the-sri-lankan-cricket-team-in-lahore
2008ல் இலங்கையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் தீவிரவாதிகள் எத்தனை குண்டுகளை வெடிக்கச் செய்தனர்? உங்கள் அனைவருக்கும் அது நினைவிருக்கிறதா?😅
@@malar1455 ,தவறு. அது 2018 . 2008 வைத்த வெடிகள் அனைத்திற்கும் சொந்த காரர் நம்ம பரபாகரன் குரூப்ஸ் & வி.புலிகள் கம்பெனி.
@@SuhailaNaadirah
2008ல் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த பயங்கரவாதிகளின் பெயரை நான் கூறியிருக்கிறேனா? அதை ஏன் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு நான் தவறாக எழுதினேன் என்று சொன்னீர்கள் ? இல்லை. என் பதிவில் தவறில்லை. அவர் 2008 ஆம் ஆண்டு
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி பேசினார். அதனால் தான் 2008 ஆம் ஆண்டு இலங்கையில் இலங்கை தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை அவருக்கு நினைவூட்டினேன். தீவிரவாதிகளின் பெயரை நான் குறிப்பிடவில்லை. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் பொது இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை வெடித்துள்ளனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அதைப் பற்றி எழுதினேன். 2018 ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றி நான் பேசவில்லை. 2018 பற்றி நான் எப்போது எழுதினேன் ? 2008ல் இலங்கையில் பொது இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் பற்றி எழுதினேன்.
@@SuhailaNaadirah I know very well that who blasted bomb in Sri Lanka before 2009 .. I wrote about year 2008 bomb blasts, because he wrote about 2008 blast in Pakistan. I didnt talk about 2018 Easter bomb blast. I didnt mentioned extremists name. My intentions was to tell him that we Sri Lankans too faced bomb blasts exploded by extremists in public places in 2008. I didnt mentioned the name of terrorists. Sri Lankans know who exploded suicide bomb blasts in crowded public places before 2009. ( except SL army shell and bomb attack on Tamil area ).
I like this vedio
அங்கயும் sweft கார் இருக்கு......
Hi❤❤❤❤🎉Hi 🎉
Thanks for showing pakistan to us...
அவங்க இந்தியா பர்ரி மட்டும் தான் சொன்னாங்க நீங்க உங்கட சிங்கலவங்கள ஏன் கேட்டானீங்க
Bro video clearly illa
❤
ஆத்தாடி ஆத்தா 🤙👍🤙
உலகத்தில் உள்ள அனவரும் தங்கள் செருப்புகளை இங்கு தான் அனுப்பி வைப்பார்களோ? யாரும் குளித்த மாதிரியே தெரியவில்லே.
fine
😊😮❤❤❤
சூப்பர்
👌👍
Karachiyil malayalie community irk please make one video of them
Public ok
❤❤❤ Beautiful video chandru sir ❤❤❤❤ good night sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
பாகிஸ்தான் போன மாதிரி இருக்கு
Unakku ethanai thadava sonnalum arivu irukatha, yaru ketta intha velangatha Pakistan videos
One of the best comedy country Pakistan 😂😂😂
You have missed the other side of Lahore unfortunately. Never mind there are lot of other UA-cam videos on Lahore ua-cam.com/video/XAGA5cudf9A/v-deo.html
பாக்கிஸ்தான் மக்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் ... மேலும் அவர்கள் நேர்மையானவர் .. சுற்றுலா. பயணிகளின் உடமைகளை இந்தியர்களை போல் களவாட மாட்டார்கள்... அவர்கள் பயணிகளை தமது சகோதரர்கள் போல் கருத்துவர்கள்... இந்தியர்கள் அப்படி அல்ல..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நீங்கள் நேரில் சென்று பார்த்தீர்களா.ஏதாவது உளறாத😡
@@sujaitha3271 சுஜைதா அவர்களுக்கு வணக்கம் இஃது எனது அனுபவம் சுஜைதா அவர்களே..அதனாலதான் சொல்கிறேன்.. உங்களுக்கு தாய்மொழி எது? நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்பதை கொஞ்சம் சொல்ல இயலுமா??
இந்தியர்கள் பல வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணிகளை கற்பழித்து கொலை செய்து அவர்களின் பொருட்களை திருடி கொல்கின்றனர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் தானே?? உலகில் இந்தியா ஒரு கேவலமான ராணுவ நாடு என்பதை நீங்கள் நன்கு அறிந்தும் இப்படி பதிவு போடுவது மனவருத்தமாக உள்ளது சார்இப்படி ஒரு நாட்டுக்கு நீங்கள் பக்தரா?
@@ravichandran.761 முதலில் நான் ஒரு பெண்.இந்திய நாட்டைச் சேர்ந்தவர்.என் தாய் மொழி தமிழ்.வார்த்தைகளை அளந்து சற்று பக்குவமாக பேசுங்கள்.எங்கள் நாட்டைப் பற்றியும் ராணுவத்தைப் பற்றியும் என்ன தெரியும் உங்களுக்கு? அவ்வளவு அறிவாளி இல்லை நீங்கள்.என்ன அனுபவத்தை நீங்கள் இந்தியாவில் கண்டு விட்டீர்கள்? நல்லது கெட்டது என்பது எல்லா நாடுகளிலும் உண்டு ஏன் உங்கள் இலங்கையில் கூட உண்டு.ஏன் உங்கள் கேவலமான இலங்கை ராணுவம் உங்கள் இனப் பெண்களை கற்பழித்து கொல்லவில்லையா? அதற்காக இலங்கை மக்களும்
இலங்கை ராணுவமும் கேடுகெட்ட வர்கள் என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்.ஏதோ ஒருத்தர் நடவடிக்கைகள் வைத்து ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் எடை போடுவது நீங்கள் புரிதல் பக்குவம் இல்லாதவர் என்பதையே காட்டுகிறது.உங்கள் இலங்கையில் தவறே நடப்பது
இல்லையா? அவ்வளவு சுத்தமானவர்களா எல்லாரும்.பதில் கூறுங்கள்
சரியான பதில் தோழி வாழ்த்துக்கள்,
Go to balochistan and kpk pok gb
Like in Africa, used clothes, shoes from Europe, America comes to Pakistan for resale
"Aapki maa ki umar kitna hoin chahiye? : "Igoer: years" "1Subscribe: 100 years:..
Podi losu
PAKISTAN VIDEO SANRU KU KODI SALUT. VAALTHUKAL
Americans also buy the old clothes so no wonder... thrift store
Both countries are very poor.
பலுசிஸ்தான் சென்று ஒரு காணொளி போடுங்கள்
ஏன் ராஜா. அவன் ஊருக்கு வர வேணாமா? சந்துரு இங்கே - இந்தியா வந்து இருக்கும் போது அப்படியே காஷ்மீர் மணிப்பூர் ன்னு போய் ஒரு காணொளி போடுங்கன்னு கேட்க வேண்டியது தானே?! சந்துருவ இந்தியாவில வெச்சா நல்லாயிருக்காது. பாகிஸ்தான் செயிலில் அடச்சு, அத வெச்சு தீவிரவாத வெறியை பரப்பனும். போதும் ராஜா போதும்.😂
@SuhailaNaadirah he went to Kashmir
Please verify
@@ravishankarr6352 ,Meanwhile, Manipur.
@@ravishankarr6352 ,Thank you Bro.
@@SuhailaNaadirah why dont you go and settle in pakistan
Christmas inga yasu peratha nal. Anga enga nabi yisa nabi peratha nal Athan anga kundaraga
பாகிஸ்தான் பாடு
Ammadiyo aattha....
Hii
If you are preaching for India, I'm not supporting you, be a Sri Lankan, who cares about Indian players, they're a lost team of all time.
பைத்தியக்காரத்தனமா விலை
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாடு இதை புரிந்துகொள்ள வேண்டும் சார்
Thirunthuda
@@malar1455 நீ தீவிரவாதி
@@malar1455 Mashallah
❤