குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஒரு முறை திருக்கருகாவூர் கோவிலுக்கு போயிட்டு முல்லைவன நாதரையும் கர்ப்பரட்சாம்பிகை அம்மனையும் மனதார வேண்டிக்கோங்க நல்லபடியா உங்களுக்கு அதே மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை இதை நான் அனுபவத்தில் கண்ட உண்மை
Unmai, en friend solli endha koil ku march month ponom june month conceive ayta. 48 days nei saapta. Daily garparakshambikai songs keta. Epo enaku alagana penkulandhai porandhurukku..❤ she is 6 months old now.Kadavul kita ela pengalukum endha santhoshatha tharanum nu vendikara☺️😊
ஓம் சக்தி கடந்த 5.8.2024 திங்கள் கிழமை அன்று எங்களுக்கு அழகான ஆயுள் ஆரோகியத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த கோவில் அம்பாள் மிகவும் சக்தி உள்ளது எங்களின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டால் எங்களின் கருக்காதநாயகி கர்ப்பரட்சாம்பிகை தாயே நீயே துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ne unmaiyil sakthi ulla theivam than amma ...ellarukum un arul kidaithu nalam pera vendum....enakum arulinai...en magaluku enrum un arul kappatra vendum amma....karpa ratchambigai thai ku kodi nanrigal.....
அம்மா கர்பரட்சாம்பிகை தாயே என் மகள் வித்யா விற் க்கு ஐ வி எப் பன்னி இருக்கோம் தாயே நீங்கள் தான் காத்தறுளவேண்டும்உங்கள்கோயிளுக்கு குழந்தை உடன் வருகிறோம் அம்மா🙏🙏🙏🙏
நாங்களும் கர்ப்பரக்சாம்பிகை கோவிலுக்கும் கருவளஞ்சேரி கோவிலுக்கும் போய்ட்டு வந்து 1 வருடம் ஆகுது எங்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்க பினத்தனை செய்யுங்கள்
Salem to Tanjavur Next thanjavur to saliamangalam Next saliamangalam to papanasam Next papanasam to temple Place : thirukarukavoor Pogum pothu sollungal guidance phone number tharugiren
அம்மா இந்த மாசம் என் மனைவிக்கு கண்டிப்பா கன்ஃபார்ம் ஆயிடுச்சு குழந்தை பெத்துக்கிட்டு உன்னுடைய சன்னதிக்கு சத்தியமா நாங்க வருகிறோம் இரண்டு பேரும் இல்ல அப்படி இந்த மாசம் நல்லது நடக்கல அப்படின்னா இந்த மாசமே இந்த மாசத்துல அடுத்த மாசத்துக்குள்ள உங்க சன்னதிக்கு சும்மா நாங்க வாரோமா நன்றி
Hi.... Engaluku mrg mudinchu 2 years ahiduchu.....Nanum en wife Full confident ah inga poitu vanthom...Amman arulal Now she is pregnant 40 days......🙏🙏🙏🙏🙏...Karparatchambigai ammbalauku....En mansu niraintha nandrigal....Really powerful God... couples who are all suffering / struggle to get baby...pls visit with Full believe...100 % Positive result will come within 48 days....
Intha kovilukku eppa poganum periods vantha udane poganum ma illa periods mild time la kuda pogalama please reply me 😢😢😢😢😢😢😢😢 marriage agi two years aguthu
@@saiyamini7601 see there train from mysore ok that train come to hosur u can go, from tanjur to thirukarukavur is 25km ok when u get down in railway station tanjour u will get private bus to old bus stand ok there morning 5.45 a. m bus for temple, mayiladuturai expree train number is 16231.
In Bangalore there 2 ways to reach Tanjore.Train and bus.if you go by Train,please choose MAYILADUTHURAI EXPRESS from majestic.if you go by Bus please choose your near Bus stand for Tamilnadu Busses arriving.u pick the Salem, Trichy, or Tanjore bus from bangalore.its between in Tanjore and Kumbakonam.you get off papanasam stop.you rent the auto from thirukarukavur temple.rooms,archana things,ghee all are available so easily.if you want to go i give my uncle's mobile number.u can ask him clearly.because oct 22 nd me nd my husband went that temple nd got the Ghee.now I'm 38 days pregnant.she is very powerful God
எங்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகும். குழந்தை வரம் கொடுக்க வேண்டும் தாயே. நாங்கள் இருவரும் இணைந்து உங்கள் சன்னதிக்கு வர வேண்டும் தாயே. அருள் புரிய வேண்டும் தாயே...
குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக திருகருகாவூர் போய்ட்டு நெய் வாங்கிட்டு வந்தோம் ஒரு நாள் நெய் சாப்பிட மறந்துட்டேன் அதனால் தப்பு எதுவும் கிடையாதுல அக்கா சொல்லுங்க
அம்மனின் அருளால் என் குழந்தை இந்த உலகில் வரணும் என் குடும்ப வாரிசுக்கு அம்மன் அருள் தரணும் அம்மா நீயே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஒரு முறை திருக்கருகாவூர் கோவிலுக்கு போயிட்டு முல்லைவன நாதரையும் கர்ப்பரட்சாம்பிகை அம்மனையும் மனதார வேண்டிக்கோங்க நல்லபடியா உங்களுக்கு அதே மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை இதை நான் அனுபவத்தில் கண்ட உண்மை
Enntha nallula poganum
Temple yella naalum open lathaan erukum morning 8.to 12.30 evening 4.to 8.30 vara open la erukkum
Sunday kovil opena irukuma soluga pls
Coming Sunday ellarum pogalam irukom Sunday openla irukuma kovil???????
Sunday erukkum sister temple neenga poitu vaanka
Unmai, en friend solli endha koil ku march month ponom june month conceive ayta. 48 days nei saapta. Daily garparakshambikai songs keta. Epo enaku alagana penkulandhai porandhurukku..❤ she is 6 months old now.Kadavul kita ela pengalukum endha santhoshatha tharanum nu vendikara☺️😊
Husband work erukum so wife matdum polam Kovil ku
Nei sapda one day marandhutal enna seivathu?
@@bakyalakshmig5802 adutta naal saapdunga no worries
ஓம் சக்தி கடந்த 5.8.2024 திங்கள் கிழமை அன்று எங்களுக்கு அழகான ஆயுள் ஆரோகியத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த கோவில் அம்பாள் மிகவும் சக்தி உள்ளது எங்களின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டால் எங்களின் கருக்காதநாயகி கர்ப்பரட்சாம்பிகை தாயே நீயே துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு இந்த அம்மன் அருளால் ஒரு பெண்குழந்தை உள்ளது பாப்பாநேம் ரக்ஷாஅம்பிகா
தாயே கரு காத்த அம்மா என் பேரன் சீக்கிரம் பேசனும் அம்மா.உன் சன்னதிக்கு சீக்கிரம் வரோம் தாயே
தாயே சரணம் அம்மா போற்றி போற்றி .....நீங்க எங்களை வாழ்த்தி உங்கள் அருளை அருள்க தாயே ..உன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே....
Ne unmaiyil sakthi ulla theivam than amma ...ellarukum un arul kidaithu nalam pera vendum....enakum arulinai...en magaluku enrum un arul kappatra vendum amma....karpa ratchambigai thai ku kodi nanrigal.....
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
Nanum intha koviluku ponen. I have twin baby.
அம்மா எனக்கு ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் வேண்டும் தாயே கர்ப்பராட்ஷாம்பிகை அம்மா
Hi. Egga akkavukkum koladthya Ella adtha kovilukku pona kantippa koladtha pakkiyam katykkuma
Om karbagaratiambigai en kulanthaiku heart beat vara vendum amma
Nangalum... Intha... Koviluku... Poitu... Vanthom..engalukum... Kulanthai.. Varam... Amma.... Thanthanga... Omm... Karpakaratchampikai... Amma... Potri.. Potri.... 🙏🙏🙏🙏
ஓம் கர்பரக் ஷாம்பிகை தாயே என் பொண்ணுக்கு குழந்தை வரம் கொடு தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Excellent Speech Thirichitbalam
🌄 Good morning ❤Thangam Mama Thangam
🙏🌹நற்றுணையாவது நமசிவாயவே 🌹🙏
எங்களுக்கும் குழந்தை வரம் வேணும் தாருங்கள்.அம்மா🌸 ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகை போற்றி 🙏ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகை போற்றி🙏 ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகை போற்றி🙏🙏🙏
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப …… முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த …… பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி …… லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க …… வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த …… குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் …… முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த …… பெருமாளே
Amma eanakku kulanthai varam kudu ambigaiye 🙏🙏🙏🙏
அம்மா கர்பரட்சாம்பிகை தாயே என் மகள் வித்யா விற் க்கு ஐ வி எப் பன்னி இருக்கோம் தாயே நீங்கள் தான் காத்தறுளவேண்டும்உங்கள்கோயிளுக்கு குழந்தை உடன் வருகிறோம் அம்மா🙏🙏🙏🙏
குழந்தை வரம் வேணும் தாயே
Thanks for information sir
Amma thaye enaku kozhadhai pakkiya kuduga amma thayee ungaloda thangam thotilla potu vanakuran ennoda kozhaithaiya thaya 🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥹🥹
Amma nanri amma
🙏🌺🌿சிவ சிவ🌷திருச்சிற்றம்பலம்🍁🥥🍋🙏
நாங்களும் கர்ப்பரக்சாம்பிகை கோவிலுக்கும் கருவளஞ்சேரி கோவிலுக்கும் போய்ட்டு வந்து 1 வருடம் ஆகுது எங்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்க பினத்தனை செய்யுங்கள்
நல்ல முறையில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் புருஷனை மதிக்க வேண்டும்
Amma yengalukkum kuzhanthai varam kudunga Amma neeeya thunai
🙏🙏🙏🙏Amma entha masam nambikkayodu katthukittu kaththirukken Amma🤲🤲🤲😭😭😭enakku kolantha pakyam kodunga amma
amma Kulanthai bhakiyam kudunga amma enaku unga sannathiku varen ma 🙏🙏🙏🙏
Om namasivaya om sakthi thaye un thiruvadigal
3 Varudam enakku kulanthai peru ellai ambal karunaiyaal Enakku 2 Aaan kulanthai piranthu ullathu Thanga thottil pirarthanai mudithu vitean nandri amma
Pondicherry la irundhu epdi varathu train la
😅very nice Good Morning
எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா
Om Sakthi🙏
Na 6th month concive a iruken...baby ku brain la problem irukunnu sondranga doctors....intha amman koviluku varalama?parikaram pannalama?
amma thaye karpagarachapiga enakku kulanithai pakiyathai pakkiyam kudunka thaye
enkulainthaiya thukkittu un sannathikku varom thaye
Amma nangalu varanum,
Please Bless Me
Engalukkum kulanthai paakkiyam kidaikkattum amma
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கை யோடு காத்து கொண்டு இருக்கேன் அதை நிறைவேற்ற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
Kandipaaga கிடைக்கும்
Salem la irunthu eppadi varuvathu
Route sollunga bro.....
Salem to Tanjavur
Next thanjavur to saliamangalam
Next saliamangalam to papanasam
Next papanasam to temple Place : thirukarukavoor Pogum pothu sollungal guidance phone number tharugiren
Karparakshambikai தாயே போற்றி எனக்கு இந்த மாதம் குழந்தை வேண்டும் அம்மா நான் என் கொரிகை niraivetrukiren தாயே
Amma thaye en kulandhaigala karuvula kaathu arulunga thaye.. Enaku bleeding stop aaganum pls ammma.. Na en kulandhaingaloda ungala pakka varanum thaye.. Enakaga ellarum vendikonga plss
Amma thaye ennakku kulanthai pakkiyam kotomma
Yananaku entha koviluku vanthu antha ammanai valipatta pin kulanthai piranthathu 2 month girl baby kulanthai ella thambathigal entha koviluku senru varalam karbaratchabigai thaye potri
Periods muduinju 3 rd day la polama sir
entha kilamai kovilukum poganum
Thayea engaluku kuzhanthai varam vendum amma. Ungalai kaana vanthukondullom. Arulpurivayaga
Thaye en magaluku nallapadiyaga pen kulanthai pirakanum thaye
அம்மா இந்த மாசம் என் மனைவிக்கு கண்டிப்பா கன்ஃபார்ம் ஆயிடுச்சு குழந்தை பெத்துக்கிட்டு உன்னுடைய சன்னதிக்கு சத்தியமா நாங்க வருகிறோம் இரண்டு பேரும் இல்ல அப்படி இந்த மாசம் நல்லது நடக்கல அப்படின்னா இந்த மாசமே இந்த மாசத்துல அடுத்த மாசத்துக்குள்ள உங்க சன்னதிக்கு சும்மா நாங்க வாரோமா நன்றி
மஹதீசா-சிவஜித் எதிர்காலமது தங்கள் தரிசனம் வேண்டி வந்திடுவார்கள்...வாழ்த்திடுக ஓம் நமசிவாய....🙏💐
thanks kandipa nambara nallathe nadakum
Amma enakukum kuzhandhai kudungamma ennoda 🙏🙏💐💐💐
En maghaluku nallapadiya kulanthai pirakanum thaye neengha than kudaveiruindhu arul puriyanum thaye amma
Sunday Kovil open la irukuma timing please sollunga parigaram pannuvangala sunday la
2013 la Na poirukkaen🥰
Hi....
Engaluku mrg mudinchu 2 years ahiduchu.....Nanum en wife Full confident ah inga poitu vanthom...Amman arulal Now she is pregnant 40 days......🙏🙏🙏🙏🙏...Karparatchambigai ammbalauku....En mansu niraintha nandrigal....Really powerful God...
couples who are all suffering / struggle to get baby...pls visit with Full believe...100 % Positive result will come within 48 days....
Nenga inga poitu vanthu evalo months la pregnant positive vanthuchu???
@@niviashik9793 Hi....Sorry for the late reply...Koviluku poitu vanthadula irundu ..Within 30 days...
Romba thnks reply pannathuku...antha ghee sapdura apa non veg sapda kudatha?
Intha kovilukku eppa poganum periods vantha udane poganum ma illa periods mild time la kuda pogalama please reply me 😢😢😢😢😢😢😢😢 marriage agi two years aguthu
Evlo money vamgunanga ghee prasadam ku
Good video thanks
Amma na pona month vanthen ipo nei sapitu iruke arul tharungal karpagarachabigai thaye
R u pregnant?
Amma thaiya engalukk kulanthai Vara thanga arulipuriva amma please
Amma thayea enaku kulanthai varam kudunga amma
ஒரு நாள் நெய் சாப்பிட தவறவிட்டால் தப்பு இல்லையா அக்கா
கர்பரகஷாம்பிகை
Hi
🙏🙏🌹🌹🌹
Amma yenaku kulanthi eillai kalyanam 18ahguthu kulanthai venum amma 😢😢
Amma thaye Engaluku 5 varudama kolantha illama romba kashda padurom unga arulala engaluku oru kolantha pakkiyam koduma thaye En kuda poranthavan Enna romba kevalama nenaikran ennaye nambi vanthavalum romba kashda padura Ava kashda paduratha pathavathu konjam enga pakkam kanna kattuma thaye
Amma thaye enakku kulanthai varam vendum arul puriya vendum Amma ..
Sunday entha time ponalu kovil open la irukuma????
Irukum.but morning 5 to 12.30am
Evening 4 to 8 pm
Nanum en wife um Anga kandipa 2 weeks la varuvom ma. Neenga than engaluku kulanthai pakkiyam tharanum amma.
Kandipa nanum poitu vanthen antha amman அருளால் nanum epo consive ah eruken
Stay blessed always.nallathe nadakum
Ghee prasadam ku evlo vangunanga
Amma... Bless me with a healthy child🙏🙏🙏
Sir do we get bus from tanjovour because we are coming from mysore so ,which is easiest can get in kumbhkonam or Tanjore because I want bus facility
Hi ...coming 13 nanga porom...am in hosur... Direct bus irukanum online parunga red bus la... Ilana govt bus la
@@saiyamini7601 see there train from mysore ok that train come to hosur u can go, from tanjur to thirukarukavur is 25km ok when u get down in railway station tanjour u will get private bus to old bus stand ok there morning 5.45 a. m bus for temple, mayiladuturai expree train number is 16231.
Amma en kozhandhaiya kappathi kodu maa
Nanum varen ma kandippa enakum kulantha venum💐ma 🙏
Amma blees me child
Thaiyee kolantha pakiyam venum
Enaku marriage 1 year achu 😢ana ennaku innum kuladhani bakkiyam kitaikkivillai oru kuladhani bakkiyam venum amma 🙏🙏🙏🙏🙏🙏
🙏
Amma nangalum yunai tharisika varom. Kulanthai pakkiyam tha Amma. 😢
Amma thaye nanum unnai vantilkuren amma kulanthai pakkiyam koto amma thane
Hi sir, nanu bangalore irodu nanu temple hogbeku hege hogodu address heli i mean route heli, bus or train, temple athra rooms, hotel ella irutha?
In Bangalore there 2 ways to reach Tanjore.Train and bus.if you go by Train,please choose MAYILADUTHURAI EXPRESS from majestic.if you go by Bus please choose your near Bus stand for Tamilnadu Busses arriving.u pick the Salem, Trichy, or Tanjore bus from bangalore.its between in Tanjore and Kumbakonam.you get off papanasam stop.you rent the auto from thirukarukavur temple.rooms,archana things,ghee all are available so easily.if you want to go i give my uncle's mobile number.u can ask him clearly.because oct 22 nd me nd my husband went that temple nd got the Ghee.now I'm 38 days pregnant.she is very powerful God
எங்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகும். குழந்தை வரம் கொடுக்க வேண்டும் தாயே. நாங்கள் இருவரும் இணைந்து உங்கள் சன்னதிக்கு வர வேண்டும் தாயே. அருள் புரிய வேண்டும் தாயே...
Tomorrow nagkalum porom...
Ok
Thirukarukaur Sri abhirami temple yenaku sonnga Rahu Kala poojaiku Ana Kovil Yedhunu therila pls address Sollunga yenaku baby illa
Thanjavur New Bustandla irundhu Karbagarakshambigai temple mullaivananadhar Bus Iruku Neengalum Pogalam
சென்னை மில் இருந்து எப்படி வருவது.trainல வந்தால் எப்படி வருவது
நீடாமங்கலம் vanthu car la vanga sis
Naanum poganum kadaule
48 days non veg sapdama viradham irundhu ghee sapdanuma
Apdi irundha romba nalladhu. En akka ku 3 yrs baby ila.... ghee prasadham nanga online la dha archana pani vanginom. 43rd day baby confirm aachu!
Friday matum non veg sapta koodathu. Apram period time 5 days ghee sapta koodathu
Sunday Kovil irukuma
Yes Sunday Open Temple
Hmm erukkum
@@tamilavan4371 7days um temple openla irukuma enna timing la open la irukum
@@nandisingkutty8111 naaga Sunday tha ponom open la erthathu afternoon 1 PM samy pathom
@@tamilavan4371 chee kasakum nu soldranga
1 arai madham pregnant ah irundhen nethu suddenly bleeding papa ku edhum aaga koodadhu
Unga kitta ennala vara mudiyalama😢😢😢😢😢
🤰🤱👨👩👧👧🙏
Pray for me to get positive.i went to this temple this month and taking the geee pls pray ...😂😂😂😂😂
Sis husband ku work erutha wife matdum polam Kovil ku
Husband wife tha poganumma illa amma mamiyar kuda pogalama sollunga any sister and friends and brothers 😢😢😢😢😢😢😢
Husband wife tha poganum
Amma ennaku delivery time vanthutu neega than ma kudava irukanum
Ena baby porandhuchu... and normal acha?
Pls tell ph no of temple
குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக திருகருகாவூர் போய்ட்டு நெய் வாங்கிட்டு வந்தோம் ஒரு நாள் நெய் சாப்பிட மறந்துட்டேன் அதனால் தப்பு எதுவும் கிடையாதுல அக்கா சொல்லுங்க
1 day extra sapdanum
Bus service is very bad...
Please give me one baby my god
Pregnant women's karaparatazbikai koviluku pogalama friends yaravathu therinja comment pannunga please
Pogalam athukana spcl than
ua-cam.com/play/PLQVC5Bjkf-UFm6HfwfbNvT5BL3Cg9QbJH.html