Unmai, en friend solli endha koil ku march month ponom june month conceive ayta. 48 days nei saapta. Daily garparakshambikai songs keta. Epo enaku alagana penkulandhai porandhurukku..❤ she is 6 months old now.Kadavul kita ela pengalukum endha santhoshatha tharanum nu vendikara☺️😊
2022 இல் நாங்கள் அம்மாவை தரிசித்து குழந்தை வரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அம்மாவின் கருணைநினால் இப்போது ஆண் குழந்தை கிடைத்துள்ளது.அவர்கள் கொடுத்த மஞ்சள் முடியும் போது எனக்கு நல்லசெய்தி வந்தது. சுகபிரசவம் ஆக எண்ணெய் வாங்கி சென்றோம் அம்மாவின் கருணையினால் சுகபிரசவமானது
I got pregnant naturally after 5 years I went to this temple nd used manjal for 5 months... while using 7th manjal I got positive pregnancy... Powerful god Thank you amma 😊
அம்மா தாயே என் பெண்ணுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாமா தாயே போகாத கோயில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை என் மனைவி இறந்து விட்டால் என் மகளுக்கு குழந்தை வரம் தாயே என் வேண்டுதலை நிறைவேற்ற தாயே
உண்மை.எனக்கு ஏழு வருடமாக குழந்தையில்லை என்று 2020 மார்ச் மாதம் கர்ப்பரட்சாம்பிக்கை ,கருவளர்சேரிக்கும் சென்றேன்.ஜூன் மாதம் குழந்தை நின்றது.என்ன காரணமும் தெரியவில்லை 3 மாதத்தில் குழந்தை இறந்துவிட்டது.மனம் தளரமால் நான் அம்பாளிடம் வேண்டினேன்.மீண்டும் மஞ்சளை உபயோகித்தேன்.2021 ஜனவரியில் குழந்தை நின்றது.அக்டோபர் மாதம் எனக்கு அழகான மகள் பிறந்தாள்.
Karuvalarchery maruthanallur road la irukku from kumbakonam...but thirukarukkavur kumbakonam to papanasam road ...anyway all temple near kumbakonam is super
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா
Endha koil ku poi nei prasadham saapta 2 months la pregnant ayta.. conceive eh aga mudiathu pcos severe ah iruku nu sonnanga.. aana endha Amman oda ashirwadhathunaala na pregnant ayta.. papa ku 6 months aachu andha koil la thanga thottil la potu vendutal um panniyachu ❤ very powerful god please visit and get ambigai blessings
அம்மா தாயே அகிலம் எல்லாம் காப்பவளே.. என் பெண்ணுக்கு குழந்தை வரம் வேண்டி வந்த என் குறை நீ இன்னும் தீர்க்க வில்லை தாயே..... என் பெண் வம்சம் வளர நீ தான் அருள் புரிந்தருளனும் அம்மா...
அம்மா தாயே கர்பரஹ்சாம்பிகையே...,கடைகண்பாருங்கள் அம்மா...எனக்குபேரக்குழந்தை கொஞ்சம் பாக்கியம் அருள் வாய் அம்மா...அடியே வயிற்றில் பிறந்த மகள் வயிற்றில்லும்கர்ப்பம்உண்டாகி குழந்தை பாக்கியம் பெற அருள் புரிவாய் தாயே🪔🪔🙏🙏🙏🙏🙏
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
வணக்கம் அண்ணா , தங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை.அண்ணாநாங்கள் வீடுகட்டி கொண்டு இருக்கிறோம் ஆனி மாதத்தில் வீடு தளம் போடலாமா?(வீடு ஒட்டலாமா) தங்களின் ஆலோசனை கூறுங்கள்

சகோதரி, கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து கருவளர்ச்சேரியில் இந்த சக்திவாய்ந்த பரிகார தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும், மற்றும் மருதாநல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்த திருக்கோயில்
Vanakkam sister, kavalai vendam, for kulanthai varam you can also follow any one of the following, Dont worry god will bless you with a child soon, we will also pray for the same. god bless you 1. Agathiyar Vishnu Gayathri Mantra- ua-cam.com/video/3-xTLO3J3e0/v-deo.html 2. Also visit this temple once, Amma is very powerful and she will bless you soon. so many have visited this temple after seeing this video and have conceived..you can read the comments to see them sharing the happy news..very very powerful temple.... visit temple website at garbaratchambigaitemple.org/ for more details.. watch our video at Garbarakshambigai - ua-cam.com/video/NMgaeUX-2AQ/v-deo.html 3. ua-cam.com/video/KmTToGGbpyk/v-deo.html - குழந்தை வரம் நிச்சயம்! குழந்தை வரம் தரும் கோவில் | கருவளர்சேரி கோவில் 4. Listen to this pathigam daily twice and if possible learn and recite it - Thiruvenkadu Pathigam For Child - ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html 5. குழந்தை பாக்கியம் மந்திரம் |குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி - ua-cam.com/video/FKtfx8ST-ec/v-deo.html
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. தொடர்ந்து அம்மாவை வேண்டி வழிபடுங்கள், நல்லது விரைவில் நடக்கும். நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏🙏
Unmai, en friend solli endha koil ku march month ponom june month conceive ayta. 48 days nei saapta. Daily garparakshambikai songs keta. Epo enaku alagana penkulandhai porandhurukku..❤ she is 6 months old now.Kadavul kita ela pengalukum endha santhoshatha tharanum nu vendikara☺️😊
Thanks sister for sharing, amma bless you and your little daughter, ellam ammavin arul 🙏🙏
@@AalayamSelveer Nandri 🙏
Enga iruku sis
Akka niga pona kovil address kodunga akka
Enaku marriage 1 year achu ana enaku innum kuladhani bakkiyam illa😢😢😢nanum hospital poitu treatment pathutu tha irukken avanga 6 month aporam hospital vara sollitanga nnanum baby ku try pannitu tha irukken ana enaku baby fom akala 😢😢😢😢😢na next week indha kovil poka poren amman arul kitaikka vendum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை - ua-cam.com/video/NMgaeUX-2AQ/v-deo.html
2022 இல் நாங்கள் அம்மாவை தரிசித்து குழந்தை வரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
அம்மாவின் கருணைநினால் இப்போது ஆண் குழந்தை கிடைத்துள்ளது.அவர்கள் கொடுத்த மஞ்சள் முடியும் போது எனக்கு நல்லசெய்தி வந்தது.
சுகபிரசவம் ஆக எண்ணெய் வாங்கி சென்றோம் அம்மாவின் கருணையினால் சுகபிரசவமானது
மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏🙏
I got pregnant naturally after 5 years
I went to this temple nd used manjal for 5 months... while using 7th manjal I got positive pregnancy...
Powerful god
Thank you amma 😊
🙏🙏🙏
அம்மா குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எல்லா பெண்களுக்கும் குழந்தை பக்கியத்தை கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
உண்மையிலேயே சக்தி மிக்க தெய்வம் நாங்களும் பலநடைந்துல்லோம் ஒரு முறை சென்று வாருங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Naan pona vaaram sendruvandhen nambi kathirukkiren🙏 sikiram nanum palan adaindhenu comments edit pannanum thaaye
Intha kovilku yappo venalum pokalama illa anga porathukunu days iruka sister
அம்மா தாயே குழந்தை வரம் தாருமம்மா தாயே போற்றி போற்றி
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Enga vur dha thirukkarukavur romba happy ya ipo ivlo famous aayitu ☺️❤️
🙏🙏
Sathiyamana unmai.intha Kovil poitu vanthu 48 days nei saptom ipo confirm panitom.rompa nandri maa❤.
🙏🙏🙏
அம்மா தாயே எனது மருமகளுக்கும் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடும்மா . மனதார வேண்டுகிறேன் தாயே.
Unamai, enaku 1/2 manjal than . Got good news. Nandri amma.
🙏🙏
Sis ungaluku mrg agi evlo years aguthu sis
Enna enna sis kuduthanga kovilla
Nangalum poganum pls konjam sollunga sis
அம்மா தாயே என் பெண்ணுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாமா தாயே போகாத கோயில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை என் மனைவி இறந்து விட்டால் என் மகளுக்கு குழந்தை வரம் தாயே என் வேண்டுதலை நிறைவேற்ற தாயே
Kulathai. Varam. Venum. Amma. Elankovan. Parimila
திரு கருகருகாவூர் அம்மையே போற்றி ! போற்றி
🙏🙏🙏
உண்மை.எனக்கு ஏழு வருடமாக குழந்தையில்லை என்று 2020 மார்ச் மாதம் கர்ப்பரட்சாம்பிக்கை
,கருவளர்சேரிக்கும் சென்றேன்.ஜூன் மாதம் குழந்தை நின்றது.என்ன காரணமும் தெரியவில்லை 3 மாதத்தில் குழந்தை இறந்துவிட்டது.மனம் தளரமால் நான் அம்பாளிடம் வேண்டினேன்.மீண்டும் மஞ்சளை உபயோகித்தேன்.2021
ஜனவரியில் குழந்தை நின்றது.அக்டோபர் மாதம் எனக்கு அழகான மகள் பிறந்தாள்.
🙏🙏🙏🙏
Non veg sappidalama pa.ghee manjal use pannumpothu
Yes true naanum enka poitu vanthutha pregnant ahh Eruka powerfull god 🙏 Aakilandeswari
🙏🙏🙏
Karuvalarchery maruthanallur road la irukku from kumbakonam...but thirukarukkavur kumbakonam to papanasam road ...anyway all temple near kumbakonam is super
🙏🙏🙏
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Amma a maguluku kulathay varam Kaduma 🎉🎉🎉🎉😢😢😢
Unmai enakku kulanthai ella entha Koviluku poithan kulanthai vanthuchi❤❤❤
🙏🙏🙏
அம்மா தாயே என் தங்கைக்கு குழந்தை வரம் தந்து அருள் புரிவாய் தாயே
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்கள் தங்கைக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
அம்மா எனக்கு ஓரு குழந்தை கொடுங்க அம்மா 🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
💯💯💯 yannku palan kedaithathu amma 🙏🙏
🙏🙏🙏
Miga arumaiyaga sonnergal amma thaye pottri
🙏🙏🙏
Endha koil ku poi nei prasadham saapta 2 months la pregnant ayta.. conceive eh aga mudiathu pcos severe ah iruku nu sonnanga.. aana endha Amman oda ashirwadhathunaala na pregnant ayta.. papa ku 6 months aachu andha koil la thanga thottil la potu vendutal um panniyachu ❤ very powerful god please visit and get ambigai blessings
🙏🙏🙏🙏
Hi sis enakum PCOS iruku treatment um parthingalla koil poitu vandhapram
@@tinycuisinethesmallkitchen6849aama nga treatment oru pakkam paathutu tha koil ku poi ethuvum follow panna
7 valaiyal epo eduthu vaikanum.
@@gayathrinageswaran87 akka yaanaki pcos eeruka laparoscopic surgery panaga June month eppo 19 days ah ngt ghee sapathi eeruko yaana slokam and mullivanam song evg song paduvo . Neega yaana follow paniga akka solluga 5ys acchi marriage aagi
Thank you team but I dont know tamil but I do watch your channel. In your explanation u utter god or goddess name from that i understand. 🙏
Thank you so much for your kind support 🙏🙏
Ennaku kuzhanthai varam thanga Amma 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️😭😭😭😭😭
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
அம்மா இந்த மாதம் நாங்கள் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறோம் பாசிடிவ் ரெசல்ட் வரனும்... எங்களுக்கு குழந்தை வரத்தை தாங்க அம்மா please please🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
கருவளர்த்த நாயகியாக அம்மா அருள் புரிய வேண்டும் அம்மா
🙏🙏🙏
அம்மா தாயே அகிலம் எல்லாம் காப்பவளே.. என் பெண்ணுக்கு குழந்தை வரம் வேண்டி வந்த என் குறை நீ இன்னும் தீர்க்க வில்லை தாயே..... என் பெண் வம்சம் வளர நீ தான் அருள் புரிந்தருளனும் அம்மா...
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
100% True....
🙏🙏🙏
Amma Thaye yenaku kulanthai bakiyam thanka amma 🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
அம்மா 🙏🏼 நெய் order pani today vettuku vanthuruchu engaluku kulanthai pakiyam கிடைக்கவேண்டும் 🙏🏼🥺
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Amma thaye unnao நம்பியே உன் இடதுகு வந்துடு இருக்க netha அருள் புரியும் குழந்தை பாக்கியம்
🙏🙏🙏
கரு வளர கோயில் கரு வளர்ச்சி கரு காக்குற கோயில் திருக்கருகாவூர் கண்டிப்பா நம்பிக்கையோட போங்க குழந்தை பாக்கியம் உண்டாகும்🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
கருவளர்நாயகியம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா
அம்மாவின் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Enaku 5 yrs kulanthai Ila intha Kovil poidu vanthu 7manjal use pantrathukula Naa conceive aagiten.....amma ellarukum kulanthai bakkiyam thanga amma...pls pls ammma
Ellam ammavin arul sister 🙏🙏🙏
Akka manjal eipdi use panrathu. Aipdinq ennathu akkq
I born twin baby amma❤
🙏🙏🙏
Amma un kovil ku pona year February vantha 6 vathu manjal podu kulichitu iruka netha ma enku kulanthai tharanum una nampi tha iruka❤
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
அம்மா தாயே கர்பரஹ்சாம்பிகையே...,கடைகண்பாருங்கள் அம்மா...எனக்குபேரக்குழந்தை கொஞ்சம் பாக்கியம் அருள் வாய் அம்மா...அடியே வயிற்றில் பிறந்த மகள் வயிற்றில்லும்கர்ப்பம்உண்டாகி குழந்தை பாக்கியம் பெற அருள் புரிவாய் தாயே🪔🪔🙏🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
2010 november month mrg achu. Innum baby late aguthu. Aadi pournami anniku poitu vantrukom. Wednesday la iruthu start pannaporum. Engalukum sikrma nallathu nadakanum. Nallapadiya conceive aganum. Enna elakarama parthavangaluku ethirea intha ammathan enaku karunai kattanum
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Myself & Wife planning to visit both temple (for baby) on this month end.. Hope the best 😔
கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
@@AalayamSelveer Thank you very much
அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் தா மா 😢😢
🌹🙏🌼Nantrigal Amma 💮🙏🌹kulainthai pakiyam kidaikkgaitttum Amma 🥀🙏🌹AASIRVATHAM Thaarungal Amma🌼🙏🌹.....
🙏🙏🙏
Amma thaye enaku kuzhandai varam kudunga Amma pls 😭😭😭
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Om Shre karparatchambigai namaha
🙏🙏🙏
karuvalaersari amma en vayitril karu nalla padiyaga thanga vendum thaya
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Amma enakku kulanthai bakkiyam kodunga amma🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
உண்மை.
🙏🙏🙏
Amma kuzanthai varam tharungal amma......🙏🙏🙏
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Unga problem ku enkitta solution iruku madam
Kulathai. Varam. Amma. Elankovan. Parimila❤🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰
🙏🙏🙏
Amma unga sanathiku vanthutu adutha madhame kulanthai thanguchu... Aana abortion aairuchu... Enaku intha madhame karu thana una manamurugi aluthu kekara.. Kandipa nee kudukanum amma😭😭😭😭😭😭😟😟🙏🙏🙏🙏🙏🙏karuvalarcheri amma potriii ... Potriiiiiii🙏🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Sri akilantesvarithaye enakku intha matham kuzhanthai thanganum amma karuppayi entha pirachanaiyum irukka kutathu thaye🙏🙏🙏
🙏🙏🙏
Appa eranthu oru varusham inam agala, archana (thengai, palam) ilama panalama.
அம்மா தாயே திருமணம் விரைவில் நடக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
எனக்கும் குழந்தை வரம்
வேண்டும் அம்மா தாயே
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Enakkum kulandhai varam kudongal amma ❤😊
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Amma Thaye manam urugi venduramma engalukunu oru kuzhanthaya thanga Amma romba kashtama iruku.. neegatha arul puriyanum thaye
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Amma🙏🙏🙏🙏🙏
🙏🙏
வணக்கம் அண்ணா , தங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை.அண்ணாநாங்கள் வீடுகட்டி கொண்டு இருக்கிறோம் ஆனி மாதத்தில் வீடு தளம் போடலாமா?(வீடு ஒட்டலாமா) தங்களின் ஆலோசனை கூறுங்கள்
வணக்கம் சகோதரி, நன்றி🙏🙏
ஆனி மாதம் தவிர்க்க வேண்டும் சகோதரி
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
🙏🙏🙏
Amanai vendiyathum 40days pregnant ennakku boy baby prakka preyar pannuga pls enkku 2 girl' baby eruku ethu 3kulathai boy babya eruka 😂preyar pannuga pls
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
சிவாய நமக
🙏🙏🙏
I got a boy baby as i worshipped this mother before conceiving
🙏🙏
அம்மா தாயே எங்களுக்கும் புத்திர பாக்கியம் கொடுங்க தாயே
ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Amma thaaye intha month ethir pardhutu erukom samy naal thalli poganum amma... Stomach pain illama erukanum amma... Na unnai thedi varen amma.. Enaku kulanthai paakkiyatha thanga samy 🙏🙏😭
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Unga problem ku enkitta solution iruku madam
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கரு தங்கிவிடும் கரு வளர்த்த நாயகியே போற்றி
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
1 st manjal usepannitu irukkun. 1 st thallaikku uthikitten. Karunakattuma. Karuthagidanum amma
Shivaya namaha
🙏🙏🙏
Amma thaye
🙏🙏
Amma thayee enaku 9 varusam achu ...kulantha pitchai thanga amma 😭
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
அம்மா எனக்கு குழந்தை வரம் வேணுமா❤
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Nanum en husband um nethu tha poity vanthom ennaku nambikai iruku na karuthairipen endru😊
சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும். நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏
Phone number kidaikuma.naga long la iruntha varo.polanu plan paniruko.kovil details vaenum😊
Enga iruthu varinga akka kovil mrng 8to 12 evening 4to8 antha ooruku car la tha poga mudium bus kedayathu kovil poitu veliya manjal la kudupanga vangikonga akka
@@ramramya07anna manjal kovilla kuduppangala. Nanga coimbatore. Eppadi varanum. Eve ponalum manjal kuduppangala. Ore naalla thirukarukavur karuvalrcheri pokalama
@@VelDurai-og5sm manjal kovil pakkathula thallu vandi kadai la irukum namma vangikanum Kumbakonam ulla tha intha kovil ku ponum
🙏🙏
🙏👍
அம்மா எங்காலுக்கு ஒரு குழதை பிறந்து பாத்து வருடாம் அகுது நாங்கலும் பேகாதா இடம் இல்லை 🙏🙏 🙏🙏🙏 என்பைனுக்கு துனை வேனும்மா அம்மா🙏🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
ஒம் அகிலட்டேஸ்வாரி கோவில் எந்தா கிழமையில் பேகானும் செல்லுங்கா அம்மா🙏🙏🙏🙏🙏
அனைத்து நாட்களிலும் செல்லலாம் சகோதரி
Amma akilandeshvari thaye en thangai shanmugapriyavukku seekiram aan kulandai kudunga amma
ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Amma thaya kulanthai varam kudunga amma 🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Amma yenaikkum kulanthaya kodungu, thaye
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Amma yanaku oru kulanthai varam kodunga amma🙏🙏🙏🙏
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
எனக்கு15வருஷம்குழந்தைஇல்லை.அம்மாஅருள்புரியவேண்டும்.
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Irruvarum Sella Vendum
Nanum indha kovilukku poitu vandhen saami enakkum mattum kuzhandhai varam tharamtngudhu ennan therila.
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
@@AalayamSelveer mmm tq sis
😢Amma thaye ennakku thirumana agi 18varudam akudhu innum kuzanthai pakkiyam illai Amma thaye
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Neenga antha thaya manasaara ventikkitte irunga kandippaa kitaikkum
Specific days ethachum iruka illa epo vendumanalum pogalama
Any day pogalam bro
சாப்பிட நெய். கோவிலில். கொடுப்பாங்களா
Amma enaku kuzhanthai varam kudu amma
🙏🙏🙏
Engalukum indha koviluku poithan kuzhandhai irundhuchi
🙏🙏🙏
Non veg sapdalama sis manjal use panrapo
Bro karuvalachery yentha vurula erukunu detail a solluga bro
kumbakonam -Marudhanallur-karuvalarcherry
சகோதரி, கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து கருவளர்ச்சேரியில் இந்த சக்திவாய்ந்த பரிகார தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும், மற்றும் மருதாநல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்த திருக்கோயில்
@@AalayamSelveer thank you bro 💯
Amma engalukum kulanthai pakkiyam kudu ma😢😢
Vanakkam sister, kavalai vendam, for kulanthai varam you can also follow any one of the following, Dont worry god will bless you with a child soon, we will also pray for the same. god bless you
1. Agathiyar Vishnu Gayathri Mantra- ua-cam.com/video/3-xTLO3J3e0/v-deo.html
2. Also visit this temple once, Amma is very powerful and she will bless you soon. so many have visited this temple after seeing this video and have conceived..you can read the comments to see them sharing the happy news..very very powerful temple.... visit temple website at garbaratchambigaitemple.org/ for more details.. watch our video at Garbarakshambigai - ua-cam.com/video/NMgaeUX-2AQ/v-deo.html
3. ua-cam.com/video/KmTToGGbpyk/v-deo.html - குழந்தை வரம் நிச்சயம்! குழந்தை வரம் தரும் கோவில் | கருவளர்சேரி கோவில்
4. Listen to this pathigam daily twice and if possible learn and recite it - Thiruvenkadu Pathigam For Child - ua-cam.com/video/ln6-4fnWjwY/v-deo.html
5. குழந்தை பாக்கியம் மந்திரம் |குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி - ua-cam.com/video/FKtfx8ST-ec/v-deo.html
En makan parthipanukum w/o nakayokasrikum entha varutathil ankulainthiyo pen kulainthiyo Kai neraya kotukavantum thaya karuvalarsari Amma thaya entha ammavin korikoya neraivarikotuinkal Amma thaya pori pori pori
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
It's true
🙏🙏🙏
Unmaiyave intha kovilukku pona kulanthai nichayam ennaku Inga pona aduththa month ehh Nan concive aaydan
🙏🙏🙏
Enakum kulandhai varam venum thaaye🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Samy kovilukku vanthatha samy arul tharuvangala
Manatara vendi valipadungal sister pothumanathu
Anna samiyah nalla vendikiren .consive anal ithu ponru 7 valaialkal samikku eduthu vaithu kulanthai piranthvudan vanthu sami kumpidalama anna konjam sollunga anna
Yes seyyalam sister
Thanks anna
Manjal namma vaangitu poganuma bro illa anga ah tharuvangala
Namma vangittu poganum sister
என்ன கிழமை போக வேண்டும் என சொல்லுங்கள்
எந்த கிழமையிலும் செல்லலாம் சகோ
Amma enakum kulanthai pakiyam kodunga amma
Nei daily night sapta pothuma sir....epd edutukanum non veg sapdama irukanuma
Nonveg sapitalam Nan garbaraskhambikai koviluku poitu vanthu than kulanthai poranthathu girl baby yennaku .
@@abinayaarunachalam1084Ungaluku mrg agi evlo years sis actually
@abinayaarunachalam1084 pls sis reply pannunga sis
@@abinayaarunachalam1084Enaku mrg agi 3 year aga poguthu konjom details sollungale sis pls😢😢😢
@@Sakthis.swethaS.swethayennaku marriage aki 6 years akuthu sis
அம்மா எங்களுக்கு திருமணமாகி 14வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை குழந்தை பாக்கியம் கொடு தாய😢😢😢😢
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Thaya karumari
🙏🙏🙏
Amma thaye entha month conform aganum thaye nitha arul puriyanum
அம்மாவின் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Enga mela enna kovam nu theriyala.
Engalaukum innum kuzhanthai illa.
Naanum pakuren manjal than gali aguthu.
Romba kaztama iruku
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. தொடர்ந்து அம்மாவை வேண்டி வழிபடுங்கள், நல்லது விரைவில் நடக்கும். நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏🙏
Raagu kedhu irunthaa konjam late aagum sister inoru time intha koviluku poyi marupadiyum padi molugittu vanga kandipa nallathe nadakum
Evalo manjal mudinchiruku ungaluku