12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய உபாசனா தெய்வங்கள் | Upasana Deivam | Parihara Muhurtham

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய உபாசனா தெய்வங்கள் | Upasana Deivam | Parihara Muhurtham
    #upasanadeivam #pariharamuhurtham #ibcbakthi #bhriguprabhakaran #devotional
    -----------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles
    now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
    -----------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 779

  • @sriprofitmaker7147
    @sriprofitmaker7147 Рік тому +97

    1.மேஷம் - பழனி - தண்டாயுத பாணி mahalaxmi
    2.ரிஷபம் - ராமேஸ்வரம்
    3.மிதுனம் - நெல்லையப்பர் காந்தி மதி
    4.கடகம் - அரக்கோணம் அருகில் நெமிலி பாலா திரிபுர சுந்தரி வீடு
    5.சிம்மம் - திருமீயச்சூர் லலிதாம்பிகை
    6.கண்ணி - பட்டிஸ்வரம் - விஷ்ணு துர்க்கை
    7.துலாம் - காட்டழகிய சிங்கப்பெருமாள் தனி கோயில் ஸ்ரீரங்கம்
    8.விருச்சகம் - கீழ் திருப்பதி - அலர் மேல்
    மங்கை
    9.தனுஷ் - வாராகி -
    10.மகரம் - ஒட்டன் சத்திரம் திண்டுக்கல் அருகில் தெத்துப்பட்டிக்கிராமம் ராஜ காளி
    11.கும்பம் - குற்றாலம் - குற்றால நாதன்
    12.மீனம் - மதுரை மீனாட்சி

  • @mahabalan5995
    @mahabalan5995 Рік тому +7

    குல தெய்வம் மட்டுமே எனக்கு எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் 🙏

    • @skillbala9467
      @skillbala9467 9 місяців тому

      நானும் இதையே வழிமொழிகிறேன். ஆனால் எனக்கு இவர் சொல்வதிலு, நம்பிக்கை வருகிறது.

  • @tamildivineworld2699
    @tamildivineworld2699 7 місяців тому +8

    வாராஹி அம்மன் கோயில் இராமநாதபுரம் மாவட்டம் அருகில் 18கிமி திருஉத்திரகோசமங்கயில் உள்ளது சுயம்பு தெய்வம்

  • @shanmugama4738
    @shanmugama4738 Рік тому +2

    வாழ்க ! அய்யா தங்களது சந்திப்பை விரைவில் எனக்கு இறைவன் அருளவேண்டும்

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Рік тому +2

    மிக தெளிவான விளக்கம்..அருமை..🎉

  • @vijayprabha3283
    @vijayprabha3283 Рік тому +2

    Vaaragiamman entha voor enapathai sollirunthal nantrai irunthu irukkum. Neriyalaravathu thelivaga kettu irukkalam. Dhanushu raasikku ore varthiyil mudithukondathu dhanusu raasi anbarkkalukku mikunthavaruthamai irunthathu

  • @hariharan4986
    @hariharan4986 Рік тому +2

    மிக சிறப்பான பதிவு. 🙏 நன்றி

  • @ushak9975
    @ushak9975 Рік тому +2

    Ella Rasikkum entha uru entha kovil enru Sonnergal Aanal Dhanusukku mattum uru Peyar Sollavillai Varahi enru mattum Sonnergal entha uru mattum Sollavum. Thank you sir.

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Рік тому +2

    கும்பம் 17;10 குற்றால நாதர் சாமி நன்றி ஐயா....

  • @mollye.s9140
    @mollye.s9140 10 місяців тому +1

    Cancer - nemili - bala thiripursundari ambigai
    Mesham - palani. - thiruaavinankudi - kuzhandhai velappan kovil mahalakshmi

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Рік тому +1

    அற்புதம் சார் ! நன்றி நன்றி! !

  • @udhayapm5538
    @udhayapm5538 Рік тому +5

    Rishabam 7:43

  • @Gajakoti4689
    @Gajakoti4689 Рік тому +3

    Guruji Avittam natchathiram pathi sollungha.. which temple should go.. please

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 11 місяців тому +14

    இவர் சொல்வது சரியா தவறா என்று ஆராய்ச்சி எதற்கு நம்பிக்கை இருந்தால் கடைப்பிடிக்கலாம்.
    சுவாமி தரிசனம் செய்ய நாள் கிழமை தேவையில்லை.
    அங்கே போக முடியாதவர்கள் மனதார. நினைத்து பிரார்த்தனை செய்யலாம். ஏதேனும் குழப்பம் இருப்பவர்களுக்கும்
    அடுத்து என்ன செய்வது என தெரியாமல் யோசிப்பவர்களுக்கு. இந்த தெய்வத்தை வழிபட்டான் நல்லது என. ஒரு நம்பிக்கை தந்திருக்கிறார் . எல்லோருக்கும் நல்லது நடந்தால் சரி நன்றி 🙏 ஐயா.

  • @SaradhaDivine
    @SaradhaDivine Рік тому +4

    சார் வணக்கம் எல்லாம் சொன்னீர்கள் எந்த டைம்ல போகனும் சூச்சமத்தை கன்டுபிடிக்கிறது சொல்லி கொடுங்கள் பாதில விட்டா நாங்கள் எப்படி பயன் பேருவது சார் pls 🙏

  • @kasiraman.j
    @kasiraman.j Рік тому +4

    Indha maadiri josiyar ellaam makkalai veenaaga alaya vuduraanga😢😢😢 veettil manadu aara ambal shivan vishnu moovarayum vananga vendum ellaa saamiyum ivargalul adakkam nanmaigal thedi varum nandri❤❤

  • @jayasenthil1062
    @jayasenthil1062 7 місяців тому

    என்ன பொருமை நிதானம் தெளிவான பேச்சு ஐயா நன்றி

  • @kesavaraj9127
    @kesavaraj9127 2 місяці тому

    சார் great நீங்க என்னுடைய ராசிக்கு சொன்ன தெய்வ தான் நான் உபாசனை தெய்வமா வழிபாடு செய்கிரேன்

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt Рік тому

    Miga miga arumai ayya...idhu pondru niraiya pathivugal podavum...mikka nandri🎉🎉

  • @victorgnanaraj6848
    @victorgnanaraj6848 11 місяців тому

    Thanks for the detailed explanation sir, May God Bless you with Good health and peace. Thanks IBC for bringing him for the interview. 🙏

  • @ramkumarb965
    @ramkumarb965 7 місяців тому +1

    நன்றி.

  • @kalimuthurajalingam8684
    @kalimuthurajalingam8684 Рік тому +3

    சார் கோவிலுக்கு ச் செல்லும் நேரம் மற்றும் கிழமை எப்படி தேர்ந்தெடுப்பது

  • @shankerkrishnan
    @shankerkrishnan Рік тому +2

    Entha deivathaiyum pidichi Inge ethaiyum matra mudiyathu,Ella vatraiyum kadanthuthan poganum

  • @healthyyogacenterumapathy1323

    ஐயா தங்களை நேரில் வந்து சந்தித்து தாங்கள் இந்த வீடியோவில் கூறி உள்ள தகவல் படி எனக்கு உரிய தெய்வங்கள் தெரிந்து கொள்ள தங்களின் போன் no வேண்டும். அப்போது நான் நேரில் வந்து சந்தித்து ஆலோசனை பெற முடியும் ஐயா .👌

  • @nevergiveupmanims1885
    @nevergiveupmanims1885 Місяць тому +2

    Rishibam 7.46

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 11 місяців тому

    ஐயா உங்கள் விளக்கதுக்கு ரொம்ப நன்றி

  • @balaji3094
    @balaji3094 11 місяців тому

    மிக்க நன்றி அய்யா

  • @sssmanogar1144
    @sssmanogar1144 6 місяців тому +1

    இதுவரை தாங்கள் ராசிப்படி சொன்னீர்கள், ஆனால் முடிவில் ஆண்கள் குருவையும், பெண்கள் சுக்கிரன் வைத்தும் பார்க்க வேண்டும் என்று கூறினீர்கள் சற்றே
    குழப்பமாக உள்ளதே எது சரியானது என்று
    தெளிவு படுத்தி இருக்கலாம் அன்புடன் 🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 13 днів тому

    Thank you very much sir 🙏

  • @malarvizhinadesan9841
    @malarvizhinadesan9841 7 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 7 місяців тому

    நன்றி ஐயா

  • @aguruvayurappanbloodgroupb1034

    கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் சொல்லுங்க

  • @alliswell5256
    @alliswell5256 Місяць тому +3

    *Mesham* - pazhani thiru avinangudi mahalakshmi thaayaar
    *Rishabam* - Rameswaram Sri Parvadhavarthini thayar
    *Mithunam* - Thirunelveli Nellaiyapparum Gandhimathi thaayarum
    *Kadagam* - Nemili Bala Thiripurasundhari thaayaar veedu
    *Simmam* - Thirumeeyachur Annai Sri Lalithaparameswari Thaayaar Ayya Meganadha perumaan
    *Kanni* - Patteeshwaram Near Kumbakonam Sri Vishnu Durgai
    *Thulam* - Thiruchi Sri Rangam Singa perumal
    *Viruchigam* - Keezh Thirupathi Alarmel mangapuram Sri Padmavathi Thaayaar
    *Dhanusu* - Sri Vaarahi Annai
    *Magaram* - Sri Rajakaaliamman, Kochara Navagragangal Aalayam, Kanni vaadi Thetthupati near Ottanchathiram, Dindigul Dt.,
    *Kumbam* - Kuttralanaathan, Kuttrraliswaram
    *Meenam* - Mathurai Meenakshi

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому

    நன்றி ஐயா!

  • @dhilipkumar2163
    @dhilipkumar2163 Рік тому +3

    சார் எனக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் குரு விருச்சிகம்

  • @mohanrajkrishnamoorthy3695
    @mohanrajkrishnamoorthy3695 6 місяців тому

    எல்லா புகழும் முருகனுக்கே 😍

  • @SRM943
    @SRM943 8 місяців тому +1

    Super...Thanks...sir

  • @hymachandru
    @hymachandru 10 місяців тому +2

    For kanni rasi you told patteswaram, any special temple for uthra nakshatram?

  • @usharaniak1724
    @usharaniak1724 11 місяців тому

    sir excellent.no words to spell your fame

  • @muthukumarramalingam5377
    @muthukumarramalingam5377 Рік тому +3

    இவர்களை தொடர்பு கொள்வது என்பது மிகவும் kadinam விடியோ வில் ketpathudan நிறுத்தி விடுங்கள்

  • @gowrinaidu9950
    @gowrinaidu9950 5 місяців тому +1

    Sir, I am very impressed with your kind info. Just to check, I m Dhanus rasi.. told to pray to Vareidevi, but you have NOT said which place n where? K indly do let me know sir.thank you

    • @velujk5332
      @velujk5332 4 місяці тому

      yes he did not give the location.. I am suprized the Anker did not even notice this

  • @localreviewsbymaarimuthu2091
    @localreviewsbymaarimuthu2091 9 місяців тому +2

    8:12 simma rasi

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl Рік тому +3

    ஐயா, வக்ரம் கிரகங்களை எப்படி கணக்கிடுவது உதாரணமாக வேலை செய்ய சனி சனி வக்கிரத்தில் உள்ளது நாம் கடிகார திசையில் அல்லது எதிர் கடிகார திசையில் கணக்கிட வேண்டும் pls reply

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 Рік тому

      Vagramna pinnokki piradhunu ninaikkiren oru oru samaysm irundha idathileyum vsgram adayalam

  • @வாராகிபீடம்
    @வாராகிபீடம் 8 місяців тому +2

    வணக்கம் ஐயா நான் விருச்சிக லக்கனம் பன்னிரண்டாம் இடமான துலாத்தில் குரு உள்ளது ஐயா குரு நின்ற இடத்தில் இருந்து 11 ஆம் இடம் சிம்மம் வருகின்றது உபாசனை தெய்வம் லலிதாம்பிகை சரிதானா ஐயா

  • @shopanasritharan7747
    @shopanasritharan7747 Рік тому

    Thank you very much

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 6 місяців тому +1

    Vanakkam Dr. How about those who live abroad?

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 Рік тому +4

    புனிதா என்பெயர் கன்னிராசி ஹஸ்தம் நட்சத்திரம் என்ன உபவாசம் தெய்வம் சொல்லுங்க சார்

  • @proudhomeengineer1322
    @proudhomeengineer1322 Рік тому +2

    Kanni 8:51

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 10 місяців тому +6

    Anchor தயவு செய்து கேள்வி கேளுங்கள் நேயர சார்பாக, நாங்கள் கேட்க முடியாத விஷயங்கள் அனைத்தும் நீங்கள் கேளுங்கள் please❤

  • @kowsalyam8603
    @kowsalyam8603 Рік тому +5

    ரிஷபம் - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி பர்வத வர்த்தினி
    விருச்சிகம் 13.51 திருப்பதி அலமேலு மங்கை திருச்சனூர்
    கடகம் -அரக்கோணம் நெமிலி பாலா திரிபுரா சுந்தரி
    மீனம் - மதுரை மீனாட்சி

  • @Rajyogavidhya
    @Rajyogavidhya Рік тому

    வணக்கம் ஐயா,, my name Rajkumar - Mesham - Krithigai padham -1 , எந்த நேரம் வழிபடுதல் சிறப்பு,

  • @arulpoonusamy1356
    @arulpoonusamy1356 11 місяців тому

    ஐயா உங்களை சந்திக்க வேண்டுமானால் எப்படி இங்கே எப்பொழுது உங்களுடைய வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்🙏

  • @kumaranenterprises6210
    @kumaranenterprises6210 Рік тому +2

    Sir Nan Kumbam rasi Avittam Natchathiram Entha koil poganum sir..

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 11 місяців тому

    Mighaum nantri ayya

  • @lallithas2838
    @lallithas2838 10 місяців тому +2

    My son dhanur rasi uthiradam nakshatram guru maharam . Upasana deivam , temple name, timing for prayer.

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 8 місяців тому

      ராசியைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.
      உங்கள் ஜாதகத்தில்
      ஆண் என்றால் "குரு பகவான்" நின்ற ராசி.
      பெண் என்றால் "சுக்ர பகவான்" நின்ற ராசி.
      மேற்கண்ட ராசியிலிருந்து 11 வது ராசிக்குடைய உபாசனா தேவியைத் தான் குறிப்பிடுகின்றார்.

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 Рік тому

    Thanks

  • @aruljothideenu3446
    @aruljothideenu3446 Рік тому

    வணக்கம் சார்.மேஷராசியினர்
    வணங்கவேண்டிய நேரம்
    தெரிவியுங்கள்.

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 Рік тому

    Wonderful ji

  • @nl.santhosh
    @nl.santhosh 7 місяців тому +1

    Kadagam 8:03

  • @manikamvlog3709
    @manikamvlog3709 10 місяців тому +1

    வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது ?

  • @rstime...6581
    @rstime...6581 Рік тому +3

    Thulam 13:14

  • @karthikasam5448
    @karthikasam5448 Рік тому +13

    @13:52 Dhanusu
    @13:56 Magaram
    @17:10 Kumbam
    @17:16 Meenam

  • @velusamy2126
    @velusamy2126 Рік тому +1

    எந்தகிழமையில்போகனூம்ஜயா

  • @sarankirthick2387
    @sarankirthick2387 11 місяців тому +1

    தாதா தெய்வம் திரு.இராஜகாளி துரைநடராஜ்

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Рік тому +5

    சா நாங்களும் உங்களிடம் ஜாதகம் பார்க்கனும் போன் நம்பர் குடுங்க பிளீஸ் சார்🙏🙏🙏🙏🙏

  • @malarchinniaha1069
    @malarchinniaha1069 Рік тому +2

    துலாம் ஸ்வாதி எந்த நாளில் லஷ்மி நரசிம்மர் தரிசனம் செய்ய வேண்டும்

    • @rrassia8803
      @rrassia8803 Рік тому

      செவ்வாய் கிழமை

    • @MG-mc4lf
      @MG-mc4lf Рік тому

      ​@@rrassia8803அனைத்து ராசிக்கும் கிழமை மற்றும் நேரம் சொல்லிவிடுங்கள் நன்றி.

  • @maiyappansp6554
    @maiyappansp6554 11 місяців тому +2

    சார் எனக்கு மூலம் நட்சத்திரத்தில் தனுசுராசி

  • @rajeswariezhilarasu3587
    @rajeswariezhilarasu3587 Рік тому +1

    விருச்சிகம் கிழமை நேரம்

  • @VMS2001
    @VMS2001 Рік тому +5

    வணக்கம் ஐயா, சிம்ம ராசி உடையவர்கள, திருமீயச்சூருக்கு எந்த நாளில், எந்த நேரத்தில் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும் ஐயா

    • @mohan909299
      @mohan909299 Рік тому +1

      Kumbakonam -peralum through karaikal- lalithambikai

  • @yuvarajvadivel5968
    @yuvarajvadivel5968 Рік тому +5

    he is confusing he would put chart and explain so that v can understand easily

  • @user-sudharshansuryachandra
    @user-sudharshansuryachandra 5 місяців тому

    Varahi koil idam sollunga

  • @ganesan949
    @ganesan949 Рік тому

    என் குருநாதரின் வாக்கு வேதவாக்கு

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Рік тому +35

    அனைத்து ராசிக்கும் எந்த ஊர் கோவிலில் வழிபடும் கொன்னிங்க தனுசுக்கும் கும்பத்துக்கும் விலக்கமாக சொல்லவில்லை ஜயா

  • @sarasiva2810
    @sarasiva2810 10 місяців тому +5

    சார் உங்கள் தொலைபேசி என்கள் பதிவிடுங்கள் ஐயா

  • @suryas5590
    @suryas5590 5 місяців тому

    Thirumana vazhkai poratama iruku ayya ...atharku enna seiyalam sollunga ayya...

  • @Prosperity_888
    @Prosperity_888 Рік тому

    Mithunam- Tirunelveli nelliyappar, gaandhimathi thaayarum

  • @natesananandan1464
    @natesananandan1464 Рік тому

    உங்கள் பெயரின் முன்பு பிருகு என்பதன் பொருள் என்ன

  • @hihi-wm9xb
    @hihi-wm9xb Рік тому +1

    thansu varahi amman koilku enga pogunum

  • @naturefarm3422
    @naturefarm3422 Рік тому +3

    வணக்கம். இது போன்று ஐயா கிட்ட நிறைய புதையல்கள் உள்ளது. வெளி யே எடுப்பது தங்கள் கையில்.

  • @Leader9095
    @Leader9095 Рік тому +3

    Sir, மேஷம் முதல் மீனம் வரை, நீங்கள் கூறிய இந்த கோயில்கள் அனைத்தும், தனித்தனியாக எந்த நாளில் எந்த நேரத்தில் வழிபட வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @shridiauto4463
    @shridiauto4463 Рік тому +3

    ஐயா எனக்கு குரு கடகத்தில் வக்ரம் நான் என்ன செய்வது 😢

  • @nagu9895
    @nagu9895 Рік тому

    சார் வணக்கம் என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் பூரட்டாதி கும்பம் உங்களை சந்திக்க வேண்டும் வேதனை தாங்க முடியாமல் தவிக்கிறேன் சார்

  • @ganapathidasanravichandran8546

    ஐயாரத்தினசுருக்கமாகசொல்லுங்கள்.எந்தெந்தராசிக்கு உபாசனாதெய்வம்என்பதை டிஸ்ப்ளேயில்காண்பிக்கவும்.

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 8 місяців тому +1

    0:39 0:39 சார்நீங்க சொல்வது சரியாக உள்ளது என் பையன் மீனராசி ரேவதி நட்சத்திரம் 29-6-2005 அவன் பெயரும் குலசை அம்மன் பெயர் தான் (முத்துகுமரன்)தயவு செய்து தெளிவான விளக்கம் கொடுங்கள் நாங்கள் குலசை பக்கம் தான் இருக்கிறோம் அவன் படிக்கிறது மதுரை மதுரைமீனாட்சி அம்மனையும் கும்பிடுவான்

  • @vijayar8508
    @vijayar8508 Рік тому +66

    வணக்கம் சார் நானும் என் குல தெய்வத்தை பஸ்ட் கும்பிடுவேன் முருகராய் என்னை தேடி வந்து அவரை கெட்டியா பிடிச்சுக்கிட்டேன் முருகன் வழிபட்டு வருகிறேன்

    • @arunadevi6908
      @arunadevi6908 Рік тому +3

      I want see you sir for my son
      send :llvery you place

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Рік тому +2

      நானும்

    • @KSP87
      @KSP87 Рік тому

      Super sir,❤
      Many many thanks to you sir ❤thanks

  • @ravchand3827
    @ravchand3827 Рік тому

    Ayya neenga jyothida Super star

  • @karthickmech8720
    @karthickmech8720 2 місяці тому +2

    100% nan Bala tripurasundari temple ku ponen enaku ezhantha valkai thirumba kedachuthu ayya

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +4

    2:37
    5:03

  • @BESMILE20
    @BESMILE20 11 місяців тому +2

    Endha oor vaaraahi ammanai vananga vendum?

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc 4 місяці тому +2

    சார்,,பழனி முருகனை,,வீ்ட்டில் பிராத்தனை செய்கிறேன் ஜயா,,,🎉🎉🎉🎉🎉,,❤❤❤❤❤❤❤❤

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 Рік тому +2

    Sir dhanusurasikku which temple varahi amman

  • @sukumar3778
    @sukumar3778 Місяць тому

    Kumbam which day and time to go to kurtalam to pray which temple

  • @premk7761
    @premk7761 Рік тому +3

    ஐயா என் ராசி மகரம் நட்சத்திரம் திரூவோணம் லக்னம் மேஷம் நீங்கள் சொண்ன கோவிலுக்கு போகலாம ஐயா ராஜ காளியம்மன்

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 10 місяців тому +4

    நேரத்தை சொல்லாமலேயே முடித்துக் கொண்டது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @rajeswariezhilarasu3587
    @rajeswariezhilarasu3587 Рік тому

    Vritchigam entha day time sir

  • @Barathwaj-pz3mg
    @Barathwaj-pz3mg 9 місяців тому +1

    Aiyaa varahi amman temple entga temple aiyaa

  • @shivojas7744
    @shivojas7744 Рік тому +3

    தொகுப்பாளர் க்கு சொன்ன பலன் எனக்கும் செரும்.. நானும் மீனம், சந்திரன் சூரியன்... சிம்மத்தில் குரு ❤ ஜோதிடர் ஐயாவுக்கு என் மனம் கனிந்த நன்றி ❤

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Рік тому +4

    சார் வணக்கம்
    அருமை
    எந்த நேரம் வழிபடுதல் சிறப்பு

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 Рік тому +6

    தனுசு ராசிக்கு வராஹி அம்மன் என்று சொல்கிறீர்கள் எந்த இடத்தில் உள்ள கோயில் என்று சொல்லவில்லையே

    • @vijayaramamurthy5802
      @vijayaramamurthy5802 Рік тому

      Tanjore peris kovil for Varahi

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 Рік тому

      வாராகி அம்மன் தக்கோலம் அரக்கோணம்

    • @BANI1976
      @BANI1976 Рік тому +1

      இராமநாதபுரம்.உத்திரகோசமங்கை.வராஹி அம்மன்

  • @rvijayalakshmi7722
    @rvijayalakshmi7722 5 місяців тому

    🙏🙏