தீராத நோயை தீர்க்கும் அற்புத கோவில் |

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2022
  • தீராத நோயை தீர்க்கும் அற்புத கோவில் | #வைத்தீஸ்வரன் #வைத்தியநாதசுவாமி | JothiTv | jothitvlive
    #jothitv #jothitvlive #செவ்வாய்தோஷம்நீங்க #வைத்தீஸ்வரன்கோவில் #வைத்தீஸ்வரன்கோவில்வரலாறு #வைத்தீஸ்வரன்கோவில்சிறப்பு #vaitheeswarankovil #vaitheeswarankoil #Vaitheeswarantemple #historyofVaitheeswarantemple
    #sevvaidosham #thirumanadoshamneenga #திருமணதடைநீங்கபரிகாரம் #vaitheeswarantemplehistory #historyofvaitheeswarankovilintamil
    ___________________________________________________________________________________________
    Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live UA-cam Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
    DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 593 SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-94 | AKSHAYA - 39 | AirTel - 818|
    =================================================================================
    SUBSCRIBE "JOTHI TV " For More Videos
    For more live of temples click here :
    / @jothitvofficial
    Enjoy and stay connected with us!
    ► Subscribe to us on UA-cam : / @jothitvofficial
    ► Like us on Facebook : / jothitv
    ► Follow us on Telegram : t.me/+UuycxDh8-bcyY2Nl
    ► Follow us on Instagram : / jothitv.india
    ► Follow us on sharechat : @jothitv
    ► Twitter : / tv_jothi
    ► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
    ► Website : www.polimernews.com/
    Reach Us @JOTHITV
    8939936611
    This content is Copyright to JOTHI TV UA-cam Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
    ============================================================
    ============================================================
    #jothitv

КОМЕНТАРІ • 93

  • @nazhikinaru7450
    @nazhikinaru7450 9 місяців тому +8

    இந்த பரிகாரத்தலத்தைப் பார்த்து பிரமிப்பு அடைந்தேன் அதற்கு உதவியாக இருந்த ஜோதி தொலைக்காட்சி பதிவிற்கு மிகவும் உள்ளம் கனிந்த நன்றிகள் கோடி ❤❤❤

  • @iyyappaniyyappan5173
    @iyyappaniyyappan5173 Рік тому +12

    இந்த சித்ரா பௌர்ணமி நாளில் இந்த பரிகார கருத்துக்கள் கேட்டதில் மிக புன்னிய பாக்கியம் பெற்றுள்ள நான்
    மூன்று முறை இத்திருத்தலம் சென்று வந்துள்ளேன் மூன்றாவது முறை அதன் சக்தியை உணர்ந்து மிகவும் அற்புதமான சக்தி வைத்தியநாத சுவாமியின் சக்தியானது.
    ஹர ஹர சம்போ
    மகாதேவா.

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 11 місяців тому +5

    என் அப்பா சிவன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sailakshmansai663
    @sailakshmansai663 Рік тому +30

    நோய் தீரும் நல்லதே நடக்கும் நீண்ட ஆயுள் நலமுடன் வாழ்வோம்

  • @sakthipriya7490
    @sakthipriya7490 6 місяців тому +4

    அப்பா எனக்கு குழந்தை வரம் தரவேண்டும் அப்பா ஒம் நமசிவாயம் ஒம்நமசிவாயம் ஒரு நமசிவாயம்

  • @manimegalar6045
    @manimegalar6045 3 місяці тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 ஐயா எனக்கும் என் குடும்பத்திற்கும் தேக ஆரோக்கியம் தர வேண்டும் ஐயா உங்கள் அருளும் ஆசியும் வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏

  • @kishore1302
    @kishore1302 Рік тому +3

    வைத்தீஸ்வரரே போற்றி 🙏🙏🙏🙏🙏வாழ்க🙏🙏🙏🙏🙏துணை🙏🙏🙏🙏🙏சரணம்🙏🙏🙏🙏🙏அம்மையப்பன் போற்றி🙏🙏🙏🙏🙏ஐயா தொடர்ந்து நோய் மற்றும் வலியுடனே கடந்த 2 ஆண்டு காலமாக இருக்கிறது... நோய் தீர வேண்டும் ... வேலை கிடைக்க வேண்டும் ... எங்கள் குடும்பத்தாரும் மற்றும் இவ்வுலகில் பிரப்பஞ்சத்தில் உள்ள அனைவரும் நோயின்றி நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக இருக்குமாறு தங்கள் திருவடி பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏

    • @kishore1302
      @kishore1302 Рік тому

      ௐ நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @whatismynamehere
    @whatismynamehere Рік тому +7

    Om Namah Shivaya 🙏Yengal Kulam Kaakum Kula Dheiva Kovil 🙏💐

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 Рік тому +4

    What all you have said is 100% true.
    I was longing for such a video

  • @sulochana7062
    @sulochana7062 Рік тому +4

    சிவசிவ,சிவாயநம👏👏👏👏👏

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 Рік тому +4

    VERY GOOD VIDEO USEFUL AND INFORMATIVE AND TRUE

  • @sailakshmansai663
    @sailakshmansai663 Рік тому +7

    ஓம் சக்தி ஓம் நமசிவாய உமா லட்சுமணன்L ❤️ U பிரியாத வரம் வேண்டும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் ஓம்

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp Рік тому +6

    OM NAMA SIVAYA 🙏🙏🙏

  • @isakkiammalisakkiammal572
    @isakkiammalisakkiammal572 Рік тому +4

    ஓம் நமச்சிவாய

  • @shanmugamsayeekrishnan9101
    @shanmugamsayeekrishnan9101 Рік тому +3

    Om Namasivaya,
    Om Namasivaya,
    Om Namasivaya,
    Om Namasivaya,
    Om Namasivaya,
    Om Namasivaya,
    Om Namasivaya,
    Om Namasivaya,
    Om Namasivaya
    Om Namasivaya,
    Om Namasivaya.

  • @narayanamoorthyp8459
    @narayanamoorthyp8459 Рік тому +4

    ஓம் நமசிவாய நம.....

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 Рік тому +6

    ஓம் நமசிவாய

  • @srikrishnaphysiotherapycen9857
    @srikrishnaphysiotherapycen9857 9 місяців тому +2

    Nandri

  • @meganathant9353
    @meganathant9353 Рік тому +3

    Hbv sariyaganum enaku vaithisvara om namachivaya

  • @karthikeyans8976
    @karthikeyans8976 10 місяців тому +3

    Om Namasivaya..

  • @venkatesansharankumar5341
    @venkatesansharankumar5341 Рік тому +3

    Namaha shivaya 🔱🙏.

  • @Ragu_Rules
    @Ragu_Rules Рік тому +1

    Om Namahsivaya

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 Рік тому +4

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @user-sd1hm1gr8f
    @user-sd1hm1gr8f 2 місяці тому +1

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் வமோசோதாகர் மங்கள் நாயஹி கோவிலும் மேற்கு பார்த்த கோவில்

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 Рік тому +1

    Thanks a lot

  • @mythilisengamalai5563
    @mythilisengamalai5563 25 днів тому

    Vaithisvara en payranuku endha pirachhanaiyum ellama sari saith kudu vaithisvar a
    Ķ

  • @sailakshmansai663
    @sailakshmansai663 Рік тому +2

    உமா மகேஸ்வரிலட்சுமணன்

  • @prasath7895
    @prasath7895 Рік тому +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @balajiv6544
    @balajiv6544 11 місяців тому +1

    Om namah shivaya

  • @jaivands
    @jaivands Рік тому +1

    Tqvm mam from Malaysia..

  • @parameswari2660
    @parameswari2660 2 місяці тому +1

    Om nama shivaya 🙏🙏🙏

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +2

    ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய என் உடல் பரிபூரண ஆரோக்கியம் பெற்று பரி பூரண சுகம் பெற்று விளங்க வேண்டும் ஆண்டவா

  • @rajamanickam7061
    @rajamanickam7061 6 місяців тому +1

    🙏சிவய நம 🙏

  • @antosam8666
    @antosam8666 8 місяців тому +1

    OM Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 Рік тому +2

    I have experienced a lot of events

  • @Avanthikasafil
    @Avanthikasafil 7 місяців тому +3

    Enaku Inga poitu vantha one weaklaye suddena arrange marriage aanathu vaithiyanathar Sami pola enaku kidacha husband siththa vaithiyar itha naa nenachi kuda paakula..enga husband cini fieldla work panranga intha Vela paathalum avarku siththa vaiththiyamtha first athukutha first important kudupanga

  • @alagesanalagesan8660
    @alagesanalagesan8660 9 місяців тому +1

    🌺🌸🪔🙏. திருச்சிற்றம்பலம் ஓம்.சிவாய நம 🙏🪔🌸🌺. இந்திரா. அழகேசன். வைத்தீஸ்வரன் கோயில். எங்க அம்மா வீட்டு குலதெய்வம். ஓம் நமசிவாய 🪔🌸🌺🙏

  • @mythilisengamalai5563
    @mythilisengamalai5563 9 днів тому

    Vaithisvara laksiv ku eallam sariyaga vandum

  • @jeyabalan5648
    @jeyabalan5648 Рік тому +3

    om namashivaya

  • @g.prakashg.p8226
    @g.prakashg.p8226 Рік тому +3

    🙏🙏🙏

  • @lalithakunnuseri1047
    @lalithakunnuseri1047 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @kavikavitha3022
    @kavikavitha3022 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Рік тому +2

    🙏🏿🙏🏿

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 5 місяців тому

    Thanks for posting this. It is our family deity. Will visit one day when I am in India.
    Tiruchy Jayakumar. Singapore

  • @karthikeyans8976
    @karthikeyans8976 9 місяців тому

    Om namasivaya namoga....

  • @snekhaa1105
    @snekhaa1105 4 місяці тому

    Om Namah shivaya🙏🙏

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 6 місяців тому

    Vaithiyanatha Swamiye naan vendubavargal ellorukkum noi karaindhu poga vendum.Avargal aarokkiyamaga nedunkalam vazha vendum.

  • @jananinagarajan
    @jananinagarajan 5 місяців тому

    Went yesterday.
    Very divine temple.

  • @srinivasana6614
    @srinivasana6614 10 місяців тому +1

    அம்மா பல சூஷ்மா விசயங்கள சொல்றாங்க

  • @user-xw2pt3wz3q
    @user-xw2pt3wz3q 9 місяців тому

    ஓம் நமசிவாய ஓம்நமசிவாய. ஓம்நமசிவாய ஓம்நமசிவாய. ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kn7uy9no6p
    @user-kn7uy9no6p 4 місяці тому

    ஓம்நமசிவாய

  • @ArulVizhi-gg8ny
    @ArulVizhi-gg8ny Рік тому +5

    கோவிலில் ஐயர்களுக்கு ஏஜேன்டுகளாக இருந்து கொண்டு பக்தர்களை நிம்மதியாக தரிசனம் செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள் மற்றும் ஐயர்கள் அர்ச்சனை செய்வதற்கு ரூ 300 வசூல் செய்கிறார்கள்அடாவடடியாக .ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

    • @vallikannan8928
      @vallikannan8928 Рік тому +2

      ரொம்ப சரி நேற்று எனது குழந்தைக்காக வேண்டிக்கொண்டு கோயிலுக்கு சென்றோம் பணத்தை போட்டால் தான்திருநீறு கூட தராங்க அர்ச்சனைக்கும் ஸ்பெஷலா அமௌன்ட் கேக்குறாங்க. ஐயர்கள் நடந்து கொள்வது மிகவும் வேதனையாக இருந்தது ஈசனுக்கே வெளிச்சம்

    • @ManiKandan-mt6pj
      @ManiKandan-mt6pj 3 місяці тому

      we are comp lent Soon removed job

  • @padmav2953
    @padmav2953 9 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp Місяць тому

    🙏

  • @user-pr5cw1vi9q
    @user-pr5cw1vi9q 6 місяців тому

    Sivaya nama

  • @bharathanthavamani1765
    @bharathanthavamani1765 10 місяців тому

    ந‌ன்றி

  • @vijayalakshmik9002
    @vijayalakshmik9002 4 місяці тому

    Enga kula deivam kovil

  • @sruthisinger8844
    @sruthisinger8844 Рік тому +3

    இப்போது குளத்தில் தண்ணீர் உள்ளதா? குளிக்க வசதி இருக்கிறதா? நாடி ஜோதிடம் பார்க்க நல்ல ஜோதிடர்கள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp Рік тому

    Childrens family nalla Neram kodu andava

  • @Mm-fz4xp
    @Mm-fz4xp Рік тому +4

    Nerve problem for my daughter.. Medicine sapitum sariyakala.. Enna parikaram seiyalam.. 🙏

  • @naveenad9711
    @naveenad9711 Рік тому

    Hi team, abroad poi padikanum velai pakanum apdina entha kovil poi dharisanam panalam. please share panunga

  • @user-rx8bl2wb4z
    @user-rx8bl2wb4z Рік тому

    இந்த கோயில் பற்றி தெளிவாக சொன்னதுக்கு நன்றி

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j Рік тому

    🙏🙏🙏🙏🙏🍎🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🥥🍌🥥🍌🥥🍌🍇🍇🍇🍎🍎🍎🍎🍎🍎🍏🍏🍏🍏🥀🌺🌷💐🌸🌻

  • @shanthi207
    @shanthi207 Рік тому +2

    Enakum ingu pora paakiyam keydaika vendm

  • @abisiragugal
    @abisiragugal Рік тому

    En ponuku adikadi udmambu sari ilama pogthu Ella check up paniten onum ilanu soldranga doctor .. enna pariharam panna en ponuku entha fever varama erkum please solnga

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 11 місяців тому +7

    என் அப்பா சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா சிவன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shiyasi10mala
    @Shiyasi10mala 8 місяців тому

    Sirkazhi division

  • @sriranganathanar
    @sriranganathanar Рік тому +1

    Temple location pls

  • @parameswari2660
    @parameswari2660 2 місяці тому

    Oolai chuvadi yaarum ullargala friends nandraga parpavargal

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 3 місяці тому

    எந்த ஊர் மாவட்டம் எது

  • @saravanakumar-sv6bp
    @saravanakumar-sv6bp Рік тому

    Arokiyama health varam kodu andava

  • @selladuraig4029
    @selladuraig4029 Рік тому

    ஏன் சீர்காழி என்ற ஊரை மறைக்கிறீர்கள்

  • @SriDevi-cv1yw
    @SriDevi-cv1yw Рік тому +4

    வைதீஸ்வரன் கோயில் வருவதற்கு நாங்கள் மதுரை யில் இருந்து கோவில் இரவு தங்குவதற்கு ரூம் கிடைக்குமா தகவல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    • @somusundaram3047
      @somusundaram3047 Рік тому

      கோயிலுக்கு அருகில் தங்க வசதி உள்ளது, Google search பண்ணவும்

    • @thiagarajanchetty141
      @thiagarajanchetty141 Рік тому +1

      Many hotels are there ordinary and luxury near the temple

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Рік тому +2

    Om namashivaya🙏

  • @murugank1620
    @murugank1620 Рік тому +2

    ஓம் நமசிவாய