திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்ப்பராச்சம்பிகை தாயே துணை.. 🙏🙏4 வருஷம் குழந்தை இல்லாமல் உன்னை வேண்டி உன் கோவிலுக்கு நான் வந்தேன். வாங்கி வந்த நெய் பிரஷாதமும் சாப்பிட்டிகிட்டும், உன் பாடலும் தினமும் கேட்டு வந்தேன். நான் வந்த அடுத்த மாதமே எனக்கு குழந்தை பேரு அளித்தாய். சுகப்பிரசவம்.. உன்னை போல் ஒரு அழகான பெண் குழந்தை எனக்கு பிறந்து 4 மாதம் ஆகிறது தாயே... 🙏🙏🙏.....
மனதளவில் வேண்டி தினமும் அம்மாவின் பாடலை கேட்டேன். எனக்கு ஒரு அழகான பெண் குழந்தையை அருளினள். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் என் குழந்தைக்கு Raksha என பெயர் சூட்டி மகிழ்ந்தோம். தற்போது நான் இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகிறேன். 🙏🙏🙏
Ennoda first baby enkooda Illa samikitta poita. Ippo Na again pregnant ta iruken. 6month aahudhu. Na ippo indha kovilukku pohalama amma. Please reply pannunga amma
அம்மா உன் அருளால் 6 வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு confirm. தாயே நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் அம்மா,பயமா இருக்குமா, உன்ன மட்டும் தான் தாயே நம்பி இருக்கோம்
Congrats for you sir... only one god is present in the entire universe and we call it in different names ... happy for you and all the best for your family
என்னை போலவே இன்னும் குழந்தை இல்லாமல் கஷ்ட படும் அனைவரைக்கும் குழந்தை வரும் கிடைக்கணும் அம்மா 😔😔😔😔உன்னிடம் இன்று நான் வேண்டி கொள்ளகிறேன் அம்மா எனக்கும் ஒரு குழந்தை வரம் குடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு குழந்தை வரம் கொடுங்கள்...2 முறை உன் வாசலுக்கு வந்து சாமி கும்பிட்டோம்...இன்னும் எனக்கு வரம் கிடைக்கவில்லை... கடைக்கண் திறந்து பாருங்கள் அம்மா ...என்னையும் தாய் ஆக்குங்கள்... அம்மா .கண்ணீர் மல்கி வேண்டுகிறேன் வரம் தாருங்கள் தாயே...
எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அம்மா என்று வேண்டினேன், உடனே அந்த மாதமே நான் கர்பம் ஆனேன். நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏 அம்மா உன்னுடைய அற்புதம் மைசிலிர்க்க வைக்கிறது அம்மா 🙏🙏🙏🙏 எனக்கு குழந்தை நல்ல படியா பிறக்கணும் அம்மா நீ தான் துணையாக இருக்கணும் தாயே 🙏🙏🙏🙏🙏
நான் என் தம்பி மனைவிக்காக அம்மா விடம் சென்றோம் அதே மாதமே கருத்தெரித்தார். எனவே நீங்களும் இந்த ஆலயத்திற்கு சென்று முழு பலனையும் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஓம் கர்பரக்ஷாம்பிகை தாயே போற்றி கோடான கோடி நன்றிகள் தாயே
Ennala kovilku Poga mudila but manasukulla kulandhai bakiyam kudu nu vendikiten, 2 months la conceive aayiten,now I have 10 months old boy baby..very powerful goddess....
25 yrs back when i was conceived i got castor oil, kumkuma prasadam from this temple. I prayed deeply for normal delivery. To my luck both my daughters were born with normal delivery. Thanks to the godess for making me a proud mother. Have faith on her & she only knows when to give child to a person based on their poorva jenma karma. God bless you all.
தாயே நீயே துணை. எனக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள் புரிய வேண்டும் அம்மா. நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறோம் தாயே. ஆரோக்கியமான கருவை உருவாக்கி அதை பாதுகாத்து பெற்றெடுக்க கூடிய திறனை தந்தருள வேண்டும் அம்மா. ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகையே போற்றி.
@@sathishelumalai3350 kovil ella days um irukumnu nenaikren. But 12 to 4 o clk vara close agirum. Again 4 than open panuvanga.. Contact num illa sis.. But net la thedi parunga.
Very powerful amman.... We went this temple had ghee for 45 days next mnth i got conceived...now im blessed with boy baby that too normla delivery....believe in garbhakarakshambikai...my baby name is rakshith....those who r praying for baby pls visit this temple if not possible to visit temple...order ghee n online...pray amman from ur heart..good things will come to you...
கர்ப்பரட்சாம்பிகை தாயே எனக்கு சுகப்பிரசவம் தந்து எனக்கும் என் குழந்தைக்கும் எந்த குறையும் இல்லாமல் எங்களை காத்தருளும் தாயே அம்மா.. எனக்கு அம்மா இல்லை... எனக்கு தெய்வங்கள் தான் அம்மா... துணை...எனக்கு பிரசவம் உங்க அருளால் சுகமாக இருக்கும் என்று முழுமையாக நம்பி இருக்கிறேன் நம்புகிறேன் அம்மா
Om garparakshambigai potri... Its really true.. After 4.5 yrs i got this good news now.. Really very happy that moment..tq lot for garparakshambigai amman
We went to this temple in January 2020. Now I am 5 months pregnant....😊😊😊.....super power amma...pls do visit the temple with 100% faith...she will take care the rest of the things
குழந்தை வரம் தாருங்கள் ஒரு பெண்ணுக்கு அதை விட பெரிய வரம் இந்த உலகில் வேறு ஒன்றும் இல்லை அறிந்தோ அறியாமலோ எதேனும் தவறு செய்து இருந்தால் மன்னித்து அருள் புரிந்து குழந்தை வரம் தாருங்கள் ஆண் குழந்தை பிறக்க அருள் புரிந்து கத்தாருளுங்கள் என் கணவருடன் சேர்ந்து நிம்மதியாக வாழ அருள் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கண்ணீருக்கு ஒரு விடிவுகாலம் 😭 அம்மா கர்ப்பஷாம்பிகை தாயே போற்றி குழந்தைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் என்னைப் போன்ற பெண்கள் மனம் குளிர குழந்தை வரம் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏 இந்த மாதமே கர்ப்பம் தரிக்க அருள் தாருங்கள் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எண்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே நீங்களே கதி என்று உங்கள் பத்தாம் சரணத்தில் இருக்கிறோம் நெய் முடிவதற்குக்குள் எங்களுக்கு நல்ல செய்தி தாறும் அம்மா 🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
என் பெயர் அருண் மதுரை. எங்களுக்குகல்யாணம் ஆகி ஒருவருடத்துக்கு மேல் ஆகியும் குழந்தை இல்ல நானும் என் மனைவியும் ஸ்ரீகார்பரேசம்பிகை கோவிலுக்கு போயி ஸ்சாமிகும்பிட்டோம் நெய் ஒரு மண்டலம் சாப்பிட்டோம் அடுத்த மாதமே என் மனைவி குழந்தை பாக்கியம் கிடைத்தது நன்றி அம்மா ஸ்ரீ கார்பரேசம்பிகை தெய்வமே வாழ்க உனக்கு கோடான க்கொடி நன்றிகள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா.
என் மகள்நிவேதா கர்ப்பமாக இருக்கிறாள். அவள் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக, சுக பிரசவத்தில் பிறக்க அருள் புரியுங்கள் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை தாயே. நீயே சுக பிரசவத்திற்கு துணையாக இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏
its 100 percent true...3yrs baby illa...evlo treatment try panniyum no result...2019march v went to the temple...next month conceive agiten...normal delivery also...now i have my cute boy baby 5months old...nambikkaiyodu kovil poi vandhu ghee sapdunga rendu perum...very powerful god...nalladhe nadakkum
கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி அருள் புரிவாய் அம்மா செந்தில் சாந்தாமணி அவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்க வேண்டும் அம்மா கரு உருவாக வேண்டும் அம்மா கர்ப்பரட்சாம்பிகை தாயே குழந்தைப்பேறு வேண்டுபவர்களுக்கு அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா
எனக்கு அப்பா அம்மா இல்லை சின்ன வயதில் அவர்களை இழந்து விட்டேன் எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆக போகுது ஆனால் குழந்தை இல்லை என்னலா தாங்க முடியாவில்லை இந்த அம்மனவாது எனக்கு குழந்தை பாக்கியத்தை அருள்புரியு வேண்டும் எவ்வளவு கஷ்டத்தை தான் நான் தாங்குவது என்னலா முடியவில்லை தாயே என்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தையை குடு தாயே
Enakum first baby abbort akitu. Apo than intha temple pathi mobile parthu next month family ponom next month conceive akiten ipo two month akuthu. Nandri karbaratchambigai
Its really true... We went Amma's temple Afr many medical treatment.. I have been suffering from pcod for very long time but after eating Amma's temple ghee within 48 days I conceived... Amma really really great.. Whoever suffer like us please visit temple and pray Amma... There is nothing important than baby I am telling this with my 2.5 years of experience... This magic happened me... I love u ammaaaaa....
தாயே லோகமாதா என்னோட இரண்டு குழந்தைகளையும் ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க அருள்புரியவேண்டும் அனைத்து குழந்தைஅற்ற பெற்றோர்களுக்கு குழந்தை பாக்கியும் அருள்வாய் தாயே 🙏🙏🙏
அம்மா கர்ப்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் தாயே கர்ப்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 உன் அருளால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் அம்மா 🙏🙏🙏 குழந்தை நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் எந்த ஆபத்தும் இல்லாமல் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் குடுத்த குழந்தை பிச்சை இது நீங்கள் தான் துணை இருந்து காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enoda first papa cord around the neck sonnanga normal konjam kastam nu sonnanga... Daily heard garbarakshambikai song and prayed.. Apram normal delivery agiduchu... Second baby breach position apovum sonnanga normal kastam nu... Apram ambala vendikitan normal delivery achu 🙏🙏🙏🙏🙏🙏nandri thayae
ஏ மகள் பெயர் மஹதீஷா.....நிச்சயம் உங்களை வந்து எதிர்காலத்தில் தரிசிக்க தயவு புரி தாயே.....ஓம் நமசிவாய இந்த மாத கடைசியோ அடுத்த மாத துவக்கமோ அவளுக்கு ஒரு தம்பிபாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ பிறக்கபோவுது தாயும் சேயும் நலம் பெற அருள்புரிவாய் ஓம் கர்பரக்ஷாம்பிகை அம்மனே போற்றி போற்றி💐🌸🌷🐚🌹🌻🌺🍁🌴🍃🍂 🙏
உண்மை. எங்களுக்கு 17வருடமா குழந்தை பாக்கியம் இல்லை இந்த கோயிலூக்கு சென்று 48நாள்அபிஷேக நெய் சாப்பிட்டேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததூ. என் மகனுக்கு 8வயது ஆகிறது.
அம்மா உன்னுடைய எல்லைக்கு நாங்க வருகிறோம் அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா உன்னை நம்பி மனதார கேட்கிறேன் அம்மா தாயே உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் தாயே🙏😢
அம்மா தாயே இந்த மாதம் நான் ரொம்ப எதிர் பார்க்கிறேன் என் வயிற்றில் கரு உண்டாகி இருக்கணும், result positive வரணும் தாயே,, அருள் புரியுங்கள்.. இல்லை என்றால் நான் அடுத்த மாதம் உங்கள் உங்கள் கோவிலுக்கு வந்து குழந்தைபேறு கிடைக்க நீங்கள் தான் அருள் புரியனும் தாயே.. எங்களுக்கு நல்ல வழிய காட்டுங்க அம்மா என்னை போல் உள்ள அனைத்து பெண்ணிற்கும் நீங்கள் குழந்தை வரம் தந்து அருள் புரியுங்கள் தாயே ஓம் கர்ப்பரக்க்ஷாம்பிக்கை தாயே சரணம் அம்மா ❤❤
S it's true I visited amma temple.. She is kind hearted ....she blessed me with baby boy....it's powerful.... kindly visit..,amma bless me with second child it should be baby girl....bless me ma....
அம்மா தாயே எனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏 என் வயிற்றில் இருக்கும் உன் குழந்தை நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.... எந்த ஒரு குறையும் இல்லாமல் சுகப்பிரசவத்தில் பிறக்க வேண்டும் என்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
We went to this temple and waiting for good news. Please god you are the hope for us please give child for us. 🙏🙏🙏 kandipa yen kulndai nan nalla pathukuvan..please give child 🙏🙏🙏
@@uthratharaகோயில் போய் கவுண்டரில் பணம் கட்டவும் அவர்கள் கவரில் புத்தகம் படம் தருவார்கள் படம் வைத்து கரு உற்பத்தி மந்திரம் போற்றி சொல்லவும் நெய் தருவார்கள் அதை நீங்கள் கடையில் 1/2kilo நல்ல சுத்தமான நெய் கலந்து மாமிசம் சாப்பிடாத நாளில் இருவரும் இரவு சாப்பிட்டு முடடித்தபின் 1/2 tsboon சாப்பிடவும் அங்கு தங்குமிட வசதி உள்ளது எவ்வளவு நேரம் உக்காரமுடியுமோ உக்காரவம்
It's really true... Very very powerful goddess....i had problems like pcod..... Doctor told there is difficultly in getting pregnant..... But after visiting this temple and it's really a miracle and I got pregnant in the very next month.... Really am very thankful to garbarakshambigai Amma.... Am blessed with beautiful girl baby... With Amma blessings.. Worship Amma whole heatedly she will shower her blessings....
100%உண்மை குழந்தை வரம் தந்த தாய்க்கு கோடி நன்றிகள்.
திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்ப்பராச்சம்பிகை தாயே துணை.. 🙏🙏4 வருஷம் குழந்தை இல்லாமல் உன்னை வேண்டி உன் கோவிலுக்கு நான் வந்தேன். வாங்கி வந்த நெய் பிரஷாதமும் சாப்பிட்டிகிட்டும், உன் பாடலும் தினமும் கேட்டு வந்தேன். நான் வந்த அடுத்த மாதமே எனக்கு குழந்தை பேரு அளித்தாய். சுகப்பிரசவம்.. உன்னை போல் ஒரு அழகான பெண் குழந்தை எனக்கு பிறந்து 4 மாதம் ஆகிறது தாயே... 🙏🙏🙏.....
உண்மையாகவா sunday செல்லாம எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகி விட்டது வருத்தமாக இருக்கிறது
God bless you abundantly 🎉
மனதளவில் வேண்டி தினமும் அம்மாவின் பாடலை கேட்டேன். எனக்கு ஒரு அழகான பெண் குழந்தையை அருளினள். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் என் குழந்தைக்கு Raksha என பெயர் சூட்டி மகிழ்ந்தோம். தற்போது நான் இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகிறேன். 🙏🙏🙏
Enna song .sis .plz sollunga engu neer katti eruku .engu baby kidaikuma
Yanga eruku sis adress
@@pinky5862 karbarakshambigai songs nu youtube la search panunga sister varum kelunga kandipa nalathe nadakum
@@pinky5862 thanjavur ma
@@pinky5862THANJAVUR DIST, PAAPANAASAM TALUK, THIRUKKARUKAVOOR VILLAGE ...
THANJAVUR TO THIRUKKARUKAVOOR 40KM NEAR...
கர்ப்பரச்சாம்பிகை தாயே உம்மையே நம்பி இருக்கிறேன் உதவி செய்யும் தாயே
நாங்கள்1989 பிள்ளைவரம் வேண்டி போனோம்.அடுத்தவருடம் எனக்கு மகன் பிறந்தான் இப்ப அவனுக்கு நல்லபெண்கிடைக்க அம்பாளை வேண்டிகொள்கிறேன்
Ennoda first baby enkooda Illa samikitta poita. Ippo Na again pregnant ta iruken. 6month aahudhu. Na ippo indha kovilukku pohalama amma. Please reply pannunga amma
அம்மா தாயே குழந்தைபாக்கியம் தாம்மா அனைவருக்கும்🙏🙏🙏🌹✋️
அம்மாவ நம்பினவங்கள கைவிட மாண்டாள்
அம்மா நிச்சயம் தருவாள் கவலை வேண்டாம் 🙏🙏🙏👍👍
Kandipa ungaluku kulanthai paakkiyam kidaikum...... Engalukum kidaithathu..... Pogatha hospital illai... Irandu aandugalaaga kulanthai illamal kasta patta engaluku, ammavai neril sendru vanangi vantha 48 vathu naal kulanthai peru petrom.....
லூசுகளா
இந்த கோவில் நினைக்க நினைக்க கண்ணீர் தான் வரும் மிகவும் சக்தி உள்ள கோலில் கர்பரட்சாம்பிகை முல்லைவனநாதர்
அம்மா உன் அருளால் 6 வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு confirm. தாயே நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் அம்மா,பயமா இருக்குமா, உன்ன மட்டும் தான் தாயே நம்பி இருக்கோம்
me too
கவலை படாத,
அவளே மருத்துவச்சியா வந்து நல்லபடியா கட்ட அவிழ்த்து விடவா,
பிறந்த பிள்ளைய கைல வச்சுகிட்டு நீ சந்தோஷத்துல என்னா ஆட்டம் போட போற பாரு...
Na muslim..irundhalum kulandhaikaha indha koviluku nambi ponen..next month conceive ahiten..ipa enaku 2 months ahudhu...nambi ponga kandipah kulandha bakkiyam kidaikum...
Proud of you. Believe in all gods
Congrats for you sir... only one god is present in the entire universe and we call it in different names ... happy for you and all the best for your family
Really happy for you dear. May God bless you a safe pregnancy, normal delivery and a very happy mother hood🙏🏼👍
God is one. Anbe kadavul🙏🏼
👏👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏
எங்களுக்கும் 2 வருடம் ஆக குழந்தை இல்லை.
garbarakshambigai கோவில் சென்று வந்த பின்,கடவுள் அருளால் தான் குழந்தை பிறந்தது.🙏
All the best akka anna
Temple number send me please madam
அந்த நெய் சாப்பிடும் போது உடல் உறவில் எடுபடலாமா
@@gopikrishnan1103yes bro u have to
என்னை போலவே இன்னும் குழந்தை இல்லாமல் கஷ்ட படும் அனைவரைக்கும் குழந்தை வரும் கிடைக்கணும் அம்மா 😔😔😔😔உன்னிடம் இன்று நான் வேண்டி கொள்ளகிறேன் அம்மா எனக்கும் ஒரு குழந்தை வரம் குடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனே உங்களுக்கு குழந்தையா பிறப்பான்
En makalukku viraivil kulanthai pirakka arul valkunkal amma arul puriya vendum thayea
🙏🙏🙏🙇🙇🙇🙏🙏🙏💐💐💐அம்மா தாயே அனைவருக்கும் பிள்ளை வரம் தாருங்கள் கர்பரக்ஷாம்பிகை தாயே💐💝💖💝💝💖💖எங்களுக்கும் இரண்டாவது குழந்தை பிறக்க வரம் அருள வேண்டுகிறோம் 😩😭😭😭
அம்மா எனக்கு குழந்தை வரம் கொடுங்கள்...2 முறை உன் வாசலுக்கு வந்து சாமி கும்பிட்டோம்...இன்னும் எனக்கு வரம் கிடைக்கவில்லை... கடைக்கண் திறந்து பாருங்கள் அம்மா ...என்னையும் தாய் ஆக்குங்கள்... அம்மா .கண்ணீர் மல்கி வேண்டுகிறேன் வரம் தாருங்கள் தாயே...
எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அம்மா என்று வேண்டினேன், உடனே அந்த மாதமே நான் கர்பம் ஆனேன். நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏 அம்மா உன்னுடைய அற்புதம் மைசிலிர்க்க வைக்கிறது அம்மா 🙏🙏🙏🙏 எனக்கு குழந்தை நல்ல படியா பிறக்கணும் அம்மா நீ தான் துணையாக இருக்கணும் தாயே 🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே.. உன்னையே நம்பி இருக்க மா.. எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்த பிச்சையா போடும்மா..தாயே..பரா சக்தி..!!!😐
ததாஸத்து...
உன் எண்ணம் ஈடேறும்...
நான் என் தம்பி மனைவிக்காக அம்மா விடம் சென்றோம் அதே மாதமே கருத்தெரித்தார். எனவே நீங்களும் இந்த ஆலயத்திற்கு சென்று முழு பலனையும் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஓம் கர்பரக்ஷாம்பிகை தாயே போற்றி கோடான கோடி நன்றிகள் தாயே
q
என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் முழு ஆரோக்கியத்தோடு பிறக்க அம்மா கர்ப்பரட்சாம்பிகை அம்மா துணை யாக இருக்க வேண்டும்
20 years back we were blessed with a boy baby.normal delivery.no words to say about amma"s maghimai.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ennala kovilku Poga mudila but manasukulla kulandhai bakiyam kudu nu vendikiten, 2 months la conceive aayiten,now I have 10 months old boy baby..very powerful goddess....
25 yrs back when i was conceived i got castor oil, kumkuma prasadam from this temple. I prayed deeply for normal delivery. To my luck both my daughters were born with normal delivery. Thanks to the godess for making me a proud mother. Have faith on her & she only knows when to give child to a person based on their poorva jenma karma. God bless you all.
I'm blessed with cute little baby girl with karbarakshambikai Amma's grace after 8 years. Thanks ma ...
தாயே நீயே துணை. எனக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள் புரிய வேண்டும் அம்மா. நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறோம் தாயே. ஆரோக்கியமான கருவை உருவாக்கி அதை பாதுகாத்து பெற்றெடுக்க கூடிய திறனை தந்தருள வேண்டும் அம்மா. ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகையே போற்றி.
என் அக்கா 2 பேருக்கும் குழந்தை வேண்டுடி தாயிடம் சென்ரேம் இருவருக்கும் குழந்தை பிறந்தது
தாயே நன்றி தாயே 🙏🙏🙏🙏
Yanga eruku .adress sollunga plz
Unmai...2 years kaluchu Intha temple Pona athey month Na pregnant..now 8th month...very powerful god
ThinksNew Tamil comgrats
Sis plz 🙏 Thursday kovil thiranthu irukkum ma kovil contact number sollunga plz engalukku 5 year baby illa
@@sathishelumalai3350 kovil ella days um irukumnu nenaikren. But 12 to 4 o clk vara close agirum. Again 4 than open panuvanga.. Contact num illa sis.. But net la thedi parunga.
@@Rakshithacollections2020 ok tq sis contact number kedachi but kovil closed
அம்மா கர்ப்பரட்சாம்பிகையே என்கருவறையில் இருக்கும் சிசுவை கலையாமல் காத்தருளும் அம்மா தாயே🙏🙏🙏🙏🙏
Very powerful amman.... We went this temple had ghee for 45 days next mnth i got conceived...now im blessed with boy baby that too normla delivery....believe in garbhakarakshambikai...my baby name is rakshith....those who r praying for baby pls visit this temple if not possible to visit temple...order ghee n online...pray amman from ur heart..good things will come to you...
Ungaluku ethana yeras baby illa pa, pls tell me
How to order ghee in online
@@priyankakumarasamy1531 through the website of the temple we can order prasadam
Which day will come to temple
கர்ப்பரட்சாம்பிகை தாயே எனக்கு சுகப்பிரசவம் தந்து எனக்கும் என் குழந்தைக்கும் எந்த குறையும் இல்லாமல் எங்களை காத்தருளும் தாயே அம்மா.. எனக்கு அம்மா இல்லை... எனக்கு தெய்வங்கள் தான் அம்மா... துணை...எனக்கு பிரசவம் உங்க அருளால் சுகமாக இருக்கும் என்று முழுமையாக நம்பி இருக்கிறேன் நம்புகிறேன் அம்மா
Om garparakshambigai potri... Its really true.. After 4.5 yrs i got this good news now.. Really very happy that moment..tq lot for garparakshambigai amman
We went to this temple in January 2020. Now I am 5 months pregnant....😊😊😊.....super power amma...pls do visit the temple with 100% faith...she will take care the rest of the things
Yeppo venalum polama... spesific ah day iruka
@@gomathiarthanari7710 yes you can go whenever you find time....but they will give one medicated ghee...you should eat for 48 days
@@jharidha2422 anga irukavanga contact number iruka
@@gomathiarthanari7710 no....you can browse and try to get
குழந்தை பேறு அளித்தவளே அம்மா நீயே துணை., அம்மா உன் தாழ் சரணம்.,.
குழந்தை வரம் தாருங்கள் ஒரு பெண்ணுக்கு அதை விட பெரிய வரம் இந்த உலகில் வேறு ஒன்றும் இல்லை அறிந்தோ அறியாமலோ எதேனும் தவறு செய்து இருந்தால் மன்னித்து அருள் புரிந்து குழந்தை வரம் தாருங்கள் ஆண் குழந்தை பிறக்க அருள் புரிந்து கத்தாருளுங்கள் என் கணவருடன் சேர்ந்து நிம்மதியாக வாழ அருள் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கண்ணீருக்கு ஒரு விடிவுகாலம் 😭 அம்மா கர்ப்பஷாம்பிகை தாயே போற்றி குழந்தைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் என்னைப் போன்ற பெண்கள் மனம் குளிர குழந்தை வரம் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏 இந்த மாதமே கர்ப்பம் தரிக்க அருள் தாருங்கள் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes it's true.... Kalyanam agi 5years kuladhai illa...Etha kovil ku poi ghee Naraya vati sapten...moola manthiram 108vati daily sonne eppo enaku twin babies one girl and one boy 9month aguthu..nandri thaye
Enna mathiram sis
Semmmaaaaa
ஓம் கர்ப்பரக்சாம்பிகை தாயே..... உன்னை நம்பி இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Any good news sister, engalukkum Illa coming Friday porom🙏🙏🙏
🌺🌻 ஓம் திருக்கருக்காவூர் கர்ப்பரக்சாம்பிகை அம்மா போற்றி போற்றி 🌻🌺
கர் பரா ஸ்ஆம்பிகை. அம்மா தாயோ. என் குழந்தை யை. காப்பாற்ற அம்மா. நல்ல படி காப்பாற்றி குடு. அம்மா
This is 200% true my personal experience kandipa kuzhanthai varam vendubavargal intha koil ponga
அம்மா தாயே எண்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே நீங்களே கதி என்று உங்கள் பத்தாம் சரணத்தில் இருக்கிறோம் நெய் முடிவதற்குக்குள் எங்களுக்கு நல்ல செய்தி தாறும் அம்மா 🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
என் பெயர் அருண் மதுரை. எங்களுக்குகல்யாணம் ஆகி ஒருவருடத்துக்கு மேல் ஆகியும் குழந்தை இல்ல நானும் என் மனைவியும் ஸ்ரீகார்பரேசம்பிகை கோவிலுக்கு போயி ஸ்சாமிகும்பிட்டோம் நெய் ஒரு மண்டலம் சாப்பிட்டோம் அடுத்த மாதமே என் மனைவி குழந்தை பாக்கியம் கிடைத்தது நன்றி அம்மா ஸ்ரீ கார்பரேசம்பிகை தெய்வமே வாழ்க உனக்கு கோடான க்கொடி நன்றிகள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா.
Nanum madurai than...kalyanam aagi 1year aachu...inum baby ila
இந்த கோவில் உண்மையில் குழந்தை பாக்கியம் உண்டாகும் நானும் என் மனைவியும் சென்று வந்தோம் இன்று என் மனைவி கர்ப்பம்
Anna .unga wife .. yantha problem ellama kidaichatha ela . Yapdi anna .bcz engu neer katti eruku plz .engum kidaikuma
@@pinky5862 nanum en wife um peitu vanthom ippa three month concive aa irukanga avangalukum Neerkatti irunthathu kandippa Nambikaiyodu kovilku peitu vanga
என் மகள்நிவேதா கர்ப்பமாக இருக்கிறாள். அவள் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக, சுக பிரசவத்தில் பிறக்க அருள் புரியுங்கள்
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை தாயே. நீயே சுக பிரசவத்திற்கு துணையாக இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏
its 100 percent true...3yrs baby illa...evlo treatment try panniyum no result...2019march v went to the temple...next month conceive agiten...normal delivery also...now i have my cute boy baby 5months old...nambikkaiyodu kovil poi vandhu ghee sapdunga rendu perum...very powerful god...nalladhe nadakkum
Akka non veg sapdlama ghee sapdumbodhu?
@@aishwaryapriya3228 chicken mattum sapda kudathu sister. Fish and mutton sapdalam
Enna day poninga sister
Amman blessed us with a boy baby..devi is miraculous..amman arul matume innaiku naanga kuzhanthaiodu irupatharku karanam...
கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி அருள் புரிவாய் அம்மா செந்தில் சாந்தாமணி அவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்க வேண்டும் அம்மா கரு உருவாக வேண்டும் அம்மா கர்ப்பரட்சாம்பிகை தாயே குழந்தைப்பேறு வேண்டுபவர்களுக்கு அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா
எனக்கு அப்பா அம்மா இல்லை சின்ன வயதில் அவர்களை இழந்து விட்டேன் எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆக போகுது ஆனால் குழந்தை இல்லை என்னலா தாங்க முடியாவில்லை இந்த அம்மனவாது எனக்கு குழந்தை பாக்கியத்தை அருள்புரியு வேண்டும் எவ்வளவு கஷ்டத்தை தான் நான் தாங்குவது என்னலா முடியவில்லை தாயே என்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தையை குடு தாயே
Pregnancy akittinkala sisy
Enakum first baby abbort akitu. Apo than intha temple pathi mobile parthu next month family ponom next month conceive akiten ipo two month akuthu. Nandri karbaratchambigai
Sis ungaluku mrrg aagi ethana year aguthu
Nagalu poitu vanthutu good news Ku wait pannitu iruko
@@levelmybest2070 8month
@@dimechannel982 ok sis enaku mrrg aagi 5 years aachu
@@levelmybest2070 nambikayodu yendha sandhegangalum illama vendikittu nei prasadham sapidunga ma definitely u ll be blessed 🙏🏼👍
Powerful goddess... I went thr after my frd suggested ( who gt baby after visiting the temple), n gt pregnant within months. Now I hav a cute boy...
சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே
100percent unmai 👍👍👍..world famous temple...
நாங்களும் லாக்டவுண்லில் இந்த கோவில்லுக்கு போனோம் அம்மன் அருள் கிடைத்து எங்களுக்கும் குழந்தை கிடைக்க வேண்டும் தாயே😢😢😢
எங்களை பெற்றோர் ஆக்கிய எங்கள் தாய்🙏🙏🙏🙏
Amma please bless all the people who's watching the video with a beautiful and inteligent child.
Its really true... We went Amma's temple Afr many medical treatment.. I have been suffering from pcod for very long time but after eating Amma's temple ghee within 48 days I conceived... Amma really really great.. Whoever suffer like us please visit temple and pray Amma... There is nothing important than baby I am telling this with my 2.5 years of experience... This magic happened me... I love u ammaaaaa....
Amma my Wife un arullal 10 days thalli poi irrukkkal Happy amma....
Ssamiyal
அம்மா தாயே என் மகளுக்கு குழந்தை வரம் தந்து அருள் புரிய வேண்டும் அம்மா.
அம்மா தாயே அடுத்த மாதம் எனக்கு பிரசவம் நல்லபடியா பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமோடு வர நீ அருள் புரியனும் தாயே 🙏🙏🙏
கர்ப்பக ரட்ஷாயம்பிகையே தாயே போற்றி குழந்தை வரம் அருள் புரிவாய் தாயே
தாயே லோகமாதா என்னோட இரண்டு குழந்தைகளையும் ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க அருள்புரியவேண்டும் அனைத்து குழந்தைஅற்ற பெற்றோர்களுக்கு குழந்தை பாக்கியும் அருள்வாய் தாயே 🙏🙏🙏
அம்மா கர்ப்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏🙏 கருணை காட்டுங்கள் அம்மா கர்ப்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭 ரொம்ப கஷ்டபடுறேன் தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாருமம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களை நம்பி இருக்கேன் தாயே அருள் புரியுங்கள் அம்மா கர்ப்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungal manathu pola Nallathey nadakum amma kavala padathenga
@@rockersmakesh1500 நிச்சயம் அந்த அம்மன் உங்களுக்கு அருள்புரிவாள்
அம்மா கர்ப்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் தாயே கர்ப்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 உன் அருளால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் அம்மா 🙏🙏🙏 குழந்தை நல்லபடியாக எந்த குறையும் இல்லாமல் எந்த ஆபத்தும் இல்லாமல் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் குடுத்த குழந்தை பிச்சை இது நீங்கள் தான் துணை இருந்து காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@heart_racer_kamal_4632 அப்படியா சிறப்பு சகோதரி... உடல் நலத்தை பாதுகாக்கவும் குழந்தை ஆரோக்கியமா வளர்நது இந்த உலகிற்கு வரும்...
Please visit the temple .
World child specialist amma, after 4.5 years , same month after amma blessings i got conceived
🙏Amma nanum intha month enaku nallathu nadakkumnu nambi ungalidam ketturuken arul purivaai Amma thaaye 😭😭🙏🙏🙏
என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக பிறக்கனும் .....தாயே
Enoda first papa cord around the neck sonnanga normal konjam kastam nu sonnanga... Daily heard garbarakshambikai song and prayed.. Apram normal delivery agiduchu... Second baby breach position apovum sonnanga normal kastam nu... Apram ambala vendikitan normal delivery achu 🙏🙏🙏🙏🙏🙏nandri thayae
Am visit the temple last month full of positive vibe......karbagarakshambigaiye potri potri
Nanum intha kovil ku poi nei sapten... 47aavathu naal conform panen.. Ipo 4 month enaku..
Period mudinchu yethanavathu nal koviku ponum sis
@@vjeditz7387 epo nalum polam sister... Periods mudinjathuku apram
@@raguram9692 tqu sis enaku merg mudinchu 2yrs achu sis innum baby ela epo enaku life la niraiye problem vanthuruchu sis rompa kasda paduren .intha month koviluku porom sis engalukaga prayer pannikonga sis🙏🙏
Kandipa poitu vanga kovilku enakum 2years kalichu intha kovil ku ponathuku apram tha kolantha poranthuchu ninachathu kandipa nadakum
Sister antha 48 days NV sapdakoodatha
Romba powerful god .......🙏🙏🙏thai arulal engalaku girl baby....thank god 🙏🙏🙏🙏
Rmba nandri Amma🙏🙏 powerful god
ஏ மகள் பெயர் மஹதீஷா.....நிச்சயம் உங்களை வந்து எதிர்காலத்தில் தரிசிக்க தயவு புரி தாயே.....ஓம் நமசிவாய இந்த மாத கடைசியோ அடுத்த மாத துவக்கமோ அவளுக்கு ஒரு தம்பிபாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ பிறக்கபோவுது தாயும் சேயும் நலம் பெற அருள்புரிவாய் ஓம் கர்பரக்ஷாம்பிகை அம்மனே போற்றி போற்றி💐🌸🌷🐚🌹🌻🌺🍁🌴🍃🍂 🙏
அம்மன் அருளால் எனக்கு பத்து வருடம் கழித்துபெண் குழந்தையு ம் மீண்டும்ஆண் குழந்தையும் பிறந்தார்கள்
address sent me sis
enaku 2nd baby nika matikuthu
அம்மா தாயே எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அருள் தாருங்கள் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி
உண்மை. எங்களுக்கு 17வருடமா குழந்தை பாக்கியம் இல்லை இந்த கோயிலூக்கு சென்று 48நாள்அபிஷேக நெய் சாப்பிட்டேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததூ. என் மகனுக்கு 8வயது ஆகிறது.
👌
Sis Enna meri sapatu saptiga
Super
அம்மா உன்னுடைய எல்லைக்கு நாங்க வருகிறோம் அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா உன்னை நம்பி மனதார கேட்கிறேன் அம்மா தாயே உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் தாயே🙏😢
அம்மாவின் அருளால் எனக்கு இரு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாகவும்: சுகபிரசவம.
மும் நடந்தது.
Thirukarukavur thaye potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I visited 3 times this temple.. Positive vibes always.. I blessed with my 2 kids...
Ner la Kovil poganum ah ?? Pls solunga yenakum 3 yrs ahh baby ila..
@@Keerthana.Palanisamy ama
அம்மா தாயே இந்த மாதம் நான் ரொம்ப எதிர் பார்க்கிறேன் என் வயிற்றில் கரு உண்டாகி இருக்கணும், result positive வரணும் தாயே,, அருள் புரியுங்கள்.. இல்லை என்றால் நான் அடுத்த மாதம் உங்கள் உங்கள் கோவிலுக்கு வந்து குழந்தைபேறு கிடைக்க நீங்கள் தான் அருள் புரியனும் தாயே.. எங்களுக்கு நல்ல வழிய காட்டுங்க அம்மா என்னை போல் உள்ள அனைத்து பெண்ணிற்கும் நீங்கள் குழந்தை வரம் தந்து அருள் புரியுங்கள் தாயே
ஓம் கர்ப்பரக்க்ஷாம்பிக்கை தாயே சரணம் அம்மா ❤❤
Amma en Karu nalla valaranum.. en iru kulanthaigalum nalla irukanum amma🙏🙏🙏
அம்மா தாயே எங்களுக்கு உன் அருள் வேண்டும் தாயே குழந்தை வரம் வேண்டும் தாயே
After 10 yrs date thalli poirukku positive results varanunu vendikonga...
U got preg?
Kandipa varum
அம்மா கர்ப்பரசக்சாம்பிகை உங்கள் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
Miracle god we bring our every new child to this temple
Last year ghee order pani nambikai yoda sapdom, ipo amman arul lala yengaluku boy baby ....very powerful god 🙏🙏🙏🙏
S it's true I visited amma temple..
She is kind hearted ....she blessed me with baby boy....it's powerful.... kindly visit..,amma bless me with second child it should be baby girl....bless me ma....
அம்மா தாயே மகாலெட்சுமிகு குழந்தை வரம் குடு தாயே
Two times I visit this temple... It's really true..
உங்களுக்கு குழந்தை பிறந்ததா
உண்மை
@@vijayakumarv5106
Yengaluku kidachuruku
@@gowriraghav6477 நல்லது
Amma kappau. Amma
எங்களுக்கும் உன் அருளால் ஒரு குழந்தை வரம் வேண்டும் தாயே
Amma thaaye en annanukum annikum kulanthai varam vendum. Neengal than Arul puriya vendum.
Om கற்பரசாம்பிகைய துணை
நான் 3மாத கர்ப்பம் என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக பிறக்க அருள்புரிவாய் கர்ப்பரக்ஷ்சாம்பிகை தாயே🙏🙏🙏🙏
God bless you sister..
அம்மா தாயே எனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏 என் வயிற்றில் இருக்கும் உன் குழந்தை நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.... எந்த ஒரு குறையும் இல்லாமல் சுகப்பிரசவத்தில் பிறக்க வேண்டும் என்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes this is true. Kulandai varam alitha ammai appane potri potri .
அம்மா உன்னை தரிசித்து இன்று 5 மாத கர்பமாக உள்ளேன். உன் கருணையால் என் சிசு நல்ல படியாக குறைஇல்லாமல் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்🙏🙏
அங்கு எப்படி செல்வது
We went to this temple and waiting for good news. Please god you are the hope for us please give child for us. 🙏🙏🙏 kandipa yen kulndai nan nalla pathukuvan..please give child 🙏🙏🙏
Pregnant aayteengla
Kandipa kidaikum
Its really true ......am also experienced Amman arulal penkulandhai pirandhuruku.... Nandri amma... Enaipola anaivarkum arulkedaikavendum amma
Enakku 3 varudamaga kuzhañthai bhakkiyam illamal thavikkiren enakku oru puthirira bhakiyam kodunga amma 😢😢😢
கர்ப்பரசம்பிகை அம்மா எனக்கு கல்யணமாகி 3வருடம் முடிந்து 4 ம் வருடம் ஆரம்பம் ஆக போகிறது அம்மா, எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🥹🙏🙏🙏
Yes, true I'm pregnant now. It s only bcz of Amma's Grace.
Eat ghee with hope ( I started loving Amma ) she will take care everything .
Yeppo சாப்பிடணும் mrg ah
@@kavithagunalan8326 before going to bed .
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் கர்ப்பம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
100 உண்மை அம்மா ஓம்சக்தி
100 %உண்மை நான் சென்று வேண்டுதல் வைத்து எனக்கு ஆண் குழந்தை கிடைத்தது அம்பாளுக்கு நன்றி
Please help me enaku baby illa prasatham epadi eppo saptanu enaku sollunga
@@uthrathara neenga enku irukkireenka naan france il irukkiren india poi kovil poi vantheen
Na Coimbatore coming 18th koviluku pora enaku details mattum sollunga sister
@@uthratharaகோயில் போய் கவுண்டரில் பணம் கட்டவும் அவர்கள் கவரில் புத்தகம் படம் தருவார்கள் படம் வைத்து கரு உற்பத்தி மந்திரம் போற்றி சொல்லவும் நெய் தருவார்கள் அதை நீங்கள் கடையில் 1/2kilo நல்ல சுத்தமான நெய் கலந்து மாமிசம் சாப்பிடாத நாளில் இருவரும் இரவு சாப்பிட்டு முடடித்தபின் 1/2 tsboon சாப்பிடவும் அங்கு தங்குமிட வசதி உள்ளது எவ்வளவு நேரம் உக்காரமுடியுமோ உக்காரவம்
@@sivanesan8831 romba nantri, na Vara 19th enga wedding day annaiku koviluku polanu Iruka
Periods anathum poganuma illa mudunju polama
It's really true... Very very powerful goddess....i had problems like pcod..... Doctor told there is difficultly in getting pregnant..... But after visiting this temple and it's really a miracle and I got pregnant in the very next month.... Really am very thankful to garbarakshambigai Amma.... Am blessed with beautiful girl baby... With Amma blessings.. Worship Amma whole heatedly she will shower her blessings....
Enaku baby ila pcod iruku conceive aagurathu kashtamnu solranga rompa kashtama iruku na inga pogalama please pray for me sis.
Kandipa ponga....naanum kandipa pray panran..... Worship God with full faith...chant mantra daily.... Amma will bless you soon with baby..
@@ashwinipriya68 pcod epdi cure panninga
poornima jaganathan.... I didn't go to hospital at all... All natural remedies.
@@ashwinipriya68 thanks for ur reply.. Neenga kalarchikai ah eduthitinga.. Enaku both ovaries layu small few cysts iruku. Ethu sapta seri aagum
My sister conceived after 3 yrs of marriage after praying ambal..my niece is 8 year old now her name is abhiraksha