Garbarakshambigai song-pregnancy songs-கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த கரு மந்திரம்-Baby boon song

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @CHANDRUGAMING287
    @CHANDRUGAMING287 8 місяців тому +145

    இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் தாயே .உன்னை தான் நம்பியிருக்கேன் .

  • @vinay1535
    @vinay1535 10 місяців тому +444

    இங்கு கமென்ட்ஸ் செய்த செய்யாத குழந்தைகாக ஏங்கும் அனைவருக்கும் சீக்கிரம் குழந்தை தங்கவேண்டும் தாயே ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monishams8923
    @monishams8923 7 місяців тому +132

    2 days பாட்டு கேட்டுகிட்டு check panen positive result

  • @greenapple-theboutiquestor5959
    @greenapple-theboutiquestor5959 Рік тому +136

    என் பாவங்களை மன்னித்து குழந்தை வரம் தா தாயே😭

    • @PalaniAandi
      @PalaniAandi 6 місяців тому +2

      அம்மா எனக்கு இந்த மாசம் கரு தங்கனும் தாயே என்ன கஹ்டப்படுத்தாத தாயே

  • @sridevir5394
    @sridevir5394 10 місяців тому +34

    அமமா என் மகளின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதய துடிப்பு நல்லபடியா வரனும். எல்லாரும் என் மகளுக்காக பிரார்த்தனை செய்யவும் மிகவும் நன்றி தாயே.🙏🙏🙏🙏🙏🙏

    • @muralik-mn3cn
      @muralik-mn3cn 5 місяців тому

      கண்டிப்பா வரும் அம்மா கவலைப்படாதீங்க 🙏🙏🙏

  • @rajarajeshwari7958
    @rajarajeshwari7958 7 місяців тому +169

    இந்தப் பாடல் கேட்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருள வேண்டும் தாயே....🙏🙏🙏🙏

  • @KayalvizhiParathan
    @KayalvizhiParathan 3 місяці тому +64

    அம்மா எனக்கும் என்னை போன்ற சகோதரிகளுக்கும் குழந்தைச்செல்வம் இந்த மாதம் தங்க வேண்டும் ❤❤❤❤ நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்🙏🙏🙏

  • @manimuthusneka2855
    @manimuthusneka2855 10 місяців тому +115

    என்னை போன்று குழந்தை வரம் கேட்கும் அனைத்து தாயாருக்கும் குழந்தை வரம் கொடு தாயே 🙏🙏

  • @selvaaselvaa5292
    @selvaaselvaa5292 Рік тому +80

    எங்களுக்கு கல்யாணம் தாமதமாக தான் நடந்தது. எங்களுக்கு குழந்தை பிறக்க எல்லாரும் பிராத்தனை செய்யுங்கள் சகோதரிகளே.

  • @rajusony3392
    @rajusony3392 Рік тому +120

    அம்மா 8 வருஷம் குழந்தை இல்ல 9 நாள் தள்ளி போயிருக்கு எல்லாரும் எனக்கு சேத்து வேண்டுங்கள் அம்மா எனக்கு குழந்தை தாங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malarvizhi-g6l
    @malarvizhi-g6l Рік тому +336

    இந்த மாதம் கரு தங்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள் புரிய வேண்டும் அம்மா தாயே😢

  • @punithapunithanatraj9403
    @punithapunithanatraj9403 Рік тому +80

    என்னோட கஷ்டத்தை தீர்த்து வைக்க ஒரு குழந்தை வரம் கொடு அம்மா தாயே.... கஷ்டத்திலும் கஷ்டம் பிள்ளை பெறாத கஷ்டம் வேண்டாம் அம்மா.... இந்த நரகம் வேண்டாம் தாயே... ஏதோ எனக்கு தான் கஷ்டம் வந்து கமெண்ட் பார்த்தால் இங்க இவ்ளோ கமெண்ட் இருக்கு.... எல்லோருக்கும் நல்ல பலனை கொடுத்து எங்களை இவ்வுலகில் வாழ வையுங்கள் தாயே....

  • @ThamizhmaniThamizhmani-bj7ts
    @ThamizhmaniThamizhmani-bj7ts Рік тому +140

    அம்மா தாயே 9வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன் இப்போது 2மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க நீங்க தான் அருள் புரியவேண்டும் அம்மா தாயே கர்ப்பரக்ஷ்ஷாம்பிகை போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthisubramanian6616
    @ananthisubramanian6616 Рік тому +283

    அம்மா தாயே குழந்தைக்காக ஏங்கி இருக்கும் அனைவருக்கும் குழந்தை வரம் அருளுங்கள் தாயே.ஓம் கர்பரக்க்ஷாம்பிகையே போற்றி.

  • @Suthasaran9025
    @Suthasaran9025 9 місяців тому +13

    குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @nesiuday8046
    @nesiuday8046 Рік тому +220

    அம்மா தாயே எனக்கும் என்னைப் போல் குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பிறக்க அருள் புரிவாயாக...🙏🙏🙏🙏🙏

    • @prabhusasmana6188
      @prabhusasmana6188 Рік тому +4

      பொதுநலமாக வேண்டி கொல்கவதற்கும் ஒரு மனம் வேண்டும் 😇 இறை வாசம் என்றும் வீசட்டும் 🙏💐

    • @preethis1648
      @preethis1648 9 місяців тому +1

      Intha month positive varanum ..pray god..

  • @adhisasi
    @adhisasi 7 місяців тому +102

    5வருடம் குழந்தை இல்லை அம்மா எனக்கு 48 நாள் தள்ளி போயிருக்கு எல்லோரும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா எனக்கு குழந்தை வரம் தாங்கள் தாயே🙏🙏🙏🙏

  • @RajiMuthu-id5fh
    @RajiMuthu-id5fh 10 місяців тому +16

    இந்த மாதம் கரு தங்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் தாயே நீங்க தான் குழந்தை வரம் தந்து அருள் புரியனும் அம்மா.. இரட்டை குழந்தை வேணும் தாயே...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭🙏🏻🙏🏻😭😭🪔🪔கர்ப்பரட்சாபிகை அம்மா தாயே அருள் புரியனும் அம்மா தாயே 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @angelaelavarasi3404
    @angelaelavarasi3404 2 роки тому +308

    ஒம் ஷீ கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி... ஒவ்வொரு மாதமும் குழந்தை பாக்கியம் எதிர் பார்த்து விட்டு குழந்தை தங்காமல் தவிக்கிறோம் தாயே இந்த மாதம் குழந்தை எனக்கு மற்றும்குழந்தைகக்காக வேண்டுவோர் அனைவருக்கும் குழந்தை செல்வம் தந்தருளும் தாயே.. உம்மை மட்டுமே நம்பி உள்ளம் தாயே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே...

    • @vivekylvivekyl8371
      @vivekylvivekyl8371 2 роки тому +8

      Om karbararatchambigai amma enakku married ahi One yr ahu orumurai abortion ahituchu Next month na pregnant aganum amma enakaka vendikonga friends

    • @deesakkiammal728
      @deesakkiammal728 9 місяців тому

      Karbararatchambigai amma sekkaram ooru Nalla valliya kamikanum amma

    • @KayalMani2024
      @KayalMani2024 9 місяців тому

      😊😊😊

  • @ranjitharanjitha448
    @ranjitharanjitha448 2 роки тому +506

    குழந்தை இல்லாம கஷ்டம் படுறவங்க எல்லாருக்கும் நீங்க வரம் கொடுங்க அம்மா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 கொழந்த சீக்கிரமா பொறக்கணும்

  • @VijayaLakshmi-on9vs
    @VijayaLakshmi-on9vs 7 місяців тому +59

    அம்மா தாயே இந்த மாதம் ஒரு நல்ல செய்தி குடுங்க அம்மா உங்கள நினைத்து கொண்டே இருக்கிறேன் தாயே 😢

  • @kamalimohana565
    @kamalimohana565 2 роки тому +638

    அம்மா குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் அனைவருக்கும் குழந்தையை கொடுங்கள் தாயே

  • @Swathihairandmakeup2424
    @Swathihairandmakeup2424 Рік тому +651

    இந்த மாதம் எல்லோருக்கும் கர்ப்பம் தங்க அருள் புரிவாய் அம்மா தாயே🙏

    • @DuraiChainnaidurai
      @DuraiChainnaidurai Рік тому +3

      Ammathaye en. Vayithulayum kulanthai uruvakanum amma

    • @subburaja4978
      @subburaja4978 Рік тому +8

      என் மருமகள் வயிற்றில் குழந்தை கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே

    • @r.panneerselvam3656
      @r.panneerselvam3656 Рік тому +5

      Enakum intha month kulanthai en vaithil thanga vendum amma

    • @madhupreethi600
      @madhupreethi600 Рік тому

      Enaku entha month kulanthai venum amma please amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please amma 🙏🙏🙏🙏🙏

    • @Balaaprasanna
      @Balaaprasanna 10 місяців тому

      நன்றி 🥺❤️

  • @kalithaskali6295
    @kalithaskali6295 Рік тому +23

    இன்று வெள்ளி கிழமை அதுவும் உன் பாடல் கேட்டேன் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் அம்மா 🙏

  • @umamageshwari9483
    @umamageshwari9483 Рік тому +147

    அம்மா கர்ப்பராட்ஷிகை தாயே இந்த மாதம் என் வயிற்றில் கரு உருவாகி வளர்ந்து வருகிறது என்று நம்புகிறேன் தாயே தாயே போற்றி

    • @devipriyamuthusamy2631
      @devipriyamuthusamy2631 Рік тому +1

      ❤❤❤

    • @r.panneerselvam3656
      @r.panneerselvam3656 Рік тому

      Nanum amma

    • @revathyvairam3125
      @revathyvairam3125 11 місяців тому

      Sathiyama na namburan amma karba rakshambigai thaye ninga tha enaku arul seiyanum 🎉,🙏🙏🙏🙏🙏

    • @KarthikP-cf1bl
      @KarthikP-cf1bl 11 місяців тому

      Omm sakthi amma enakku baby irukku nu nenaccu kittu irukke enna emaththi raatha ma plz..

    • @karthikakarthi5287
      @karthikakarthi5287 10 місяців тому

      Enakkum nambikkai irukku thaaye❤🙏❤

  • @kvijayalakshmi6947
    @kvijayalakshmi6947 2 роки тому +237

    தாயே ‌12 வருட தவம் நான் இப்போது 3 மாத கர்ப்பிணி. இது உங்கள் குழந்தை அம்மா. கருணையோடு காத்தருள வேண்டும் தாயே அம்மா.

  • @maniviki916
    @maniviki916 Рік тому +43

    அம்மா இந்த மாதம் என் வயிற்றில் கரு உருவாக அருள்புரிய வேண்டும் அம்மா தாயே என் கருவை காப்பாற்றி கொடு தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @sudalamanibuff3971
    @sudalamanibuff3971 2 роки тому +2191

    கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த அம்மா எனக்கும் 9 வருசமா குழந்தை இல்லை அம்மா இந்த மாதம் எனக்கு 40 நாள் தள்ளிப் போயிருக்கு எல்லாரும் எனக்கு சேர்த்து வேண்டுங்கள் அம்மா எனக்கு குழந்தை தாங்க அம்மா 🙏🙏🙏

    • @jrajeswari584
      @jrajeswari584 2 роки тому +72

      No feeling sister confirm positive varum ennakum pray pannuga sister 🙏🙏🙏

    • @sivahema2445
      @sivahema2445 2 роки тому +39

      Nalathavey nadakum sis baby kandipa erukum

    • @sakthiakilaakila7636
      @sakthiakilaakila7636 2 роки тому +28

      Nallathe nadakum

    • @sakthiakilaakila7636
      @sakthiakilaakila7636 2 роки тому +14

      Pregnant aagitingala

    • @premm8307
      @premm8307 2 роки тому +20

      நல்லதே நடக்கும்

  • @avkmaheshwaranthiruvaiyaru8041
    @avkmaheshwaranthiruvaiyaru8041 2 роки тому +232

    உலகத்திலே எது இல்லாமலும் இருக்கலாம் ஒரு குழந்தை இல்லாமல் இருப்பது மிக கொடுமையான விஷயம் 😭 எனக்கும் 17 வருஷமா குழந்தை இல்லை 😭😭 தினம் தினம் நரக வேதனை தீர்க்கவே முடியாத வேதனை😭 உன் கருணை படாமல் தீராது இந்த வேதனை 🙏 குழந்தை வரம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @Chithra-wb4oz
    @Chithra-wb4oz 10 місяців тому +39

    அம்மா 🙏தாயே இந்த மாசமாவது கரு தங்கிடணும் அம்மா 🙏🙇‍♀️என்ன மாதிரி கஷ்ட பற்ற எல்லாத்துக்கும் கரு தங்கிடணும் அம்மா 🙏🙏

  • @anithamanikandan1418
    @anithamanikandan1418 2 роки тому +54

    அம்மா நாளைக்கு preganancy check பண்றேன் அம்மா... எனக்கு positive வா வரணும் அம்மா... அருள் புரிவாய் அம்மா.. ரொம்ப பயமா இருக்கிறது அம்மா. ஆறு வருடம் குழந்தை இல்லாத எனக்கு நாளை நல்ல முடிவு காட்டும் அம்மா... எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளும் அம்மா..

    • @anithamanikandan1418
      @anithamanikandan1418 2 роки тому +14

      அம்மா கோடான கோடி நன்றி...என்னுள் இருக்கும் உன் அருளாசி குழந்தையை காத்தருளும் அம்மா.. எப்போதும் துணையாக இருப்பாய் அம்மா...

    • @durgapandi1768
      @durgapandi1768 2 роки тому +1

      😍

    • @dulcenandi1894
      @dulcenandi1894 2 роки тому +2

      @@anithamanikandan1418 valthukal sister 🫂

    • @Sweetylove-p7n
      @Sweetylove-p7n 2 роки тому

      Hi neenga enna follow panninga

    • @domnicxavier2183
      @domnicxavier2183 2 роки тому +1

      R u pregnant sis...

  • @greenapple-theboutiquestor5959
    @greenapple-theboutiquestor5959 Рік тому +32

    இந்த நிலை யாருக்கும் வரகூடாது தாயே😭... மனம் இறங்கு தாயே😭

  • @ananthsube8540
    @ananthsube8540 2 роки тому +488

    இன்று காலை நான் இந்த பாடலை கேட்டேன் . பின்பு பரிசோதித்து பார்த்தேன் நல்ல செய்தி கிடைத்தது.. ஓம் சக்தி 🙏 வேண்டும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏

    • @keerthiprem1718
      @keerthiprem1718 2 роки тому +12

      Amma enaku indha seithi solla vendum enru vendi kollunga .. sister

    • @ashikakutti
      @ashikakutti Рік тому +10

      Amma enaku kuzhanthai varan kudunga thayae enaku periods regular agi kuzhanthai thanganum amma

    • @prabhavathym4218
      @prabhavathym4218 Рік тому +1

      Congratulations sister take care your child

    • @AngalaeswariB
      @AngalaeswariB Рік тому +1

      Amma enaku boy baby vanum please enaku rompa kastama iruku

    • @deesakkiammal728
      @deesakkiammal728 9 місяців тому

      Ennakku kulathai ella kulathai pakkiyam kedakkanum amma

  • @marimuthumalliha8791
    @marimuthumalliha8791 2 роки тому +130

    அம்மா ௭னக்கு குழந்தை வரம் வேண்டி மடியேந்தி மடிப்பிச்சை கேட்கின்றோம் 🙏🙏😭😭🙏🙏🙏
    வரம் கொடுப்பாய்அம்மா🔱🔱🔱க௫காத்தஅம்மா 🙏🙏🙏தாயே இந்த மாதம்கிடைக்கஅ௫ள் புரிங்க தாயே🙏🙏😭😭கா்பரக்சாம்பிகைதாயே போற்றி

    • @RathiARathi
      @RathiARathi 2 роки тому +4

      Ainaku thanga அம்மா குழந்தை கருணை காட்டுங்கள் அம்மா 😭😭😭😭😭

    • @sathiyasathivel6608
      @sathiyasathivel6608 2 роки тому +4

      Eanakku sekkiram kulanthai pakkiyam kidaikkanum arul puriyanum thaye

    • @dineshviji4749
      @dineshviji4749 2 роки тому +2

      Enakum entha month Karu thanga ventom thaye

    • @devarajan7678
      @devarajan7678 2 роки тому +2

      Amma thayye enakku indha madham karu uravaganum amma

    • @sangeesangee7452
      @sangeesangee7452 2 роки тому +3

      Amma sakthi Amma yanaku kuzhanthai pakkiyam kudu Amma unnnaye nambi irukran Amma om sakthi thaye karpparatsaambikai Amma thaye yanakum thonaiya iru Amma 😭😭😭🌿🌿🌿eanaku picha podu Amma kuzhantha kudu Amma pls😭😭😭

  • @999King-k1f
    @999King-k1f 9 місяців тому +13

    உன் அருள் கிடைத்தது அம்மா 🙏🏻 🙏🏻🙏🏻

  • @ammulusony361
    @ammulusony361 Рік тому +33

    அம்மா தாயே எவ்ளோ காசு செலவு பண்ணிட்டேன் இன்னும் அதற்கான பலன் கிடைக்கல சீக்கிரம் எனக்கொரு நல்வழி காட்டு அம்மா இந்த மாசம் எனக்கு நல்ல செய்தி வரணும் தாயே என் புள்ளையும் புருஷனும் ஆரோக்கியமாகவும் ஆயுளோடும் இருக்க வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾

  • @srividhyar2619
    @srividhyar2619 2 роки тому +186

    அம்மா இரண்டு வருடத்துக்கு அப்புறம் இப்ப தான் என் வயிற்றில் கரு வளர்கிறது (4 மாசம் ) நல்லபடியா குழந்தை பிறக்கணும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @தியன்யா
    @தியன்யா 10 місяців тому +11

    அம்மா தாயே என் வயிற்றில் இருக்கு குழந்தை நல்ல வளர்ச்சி இதய துடிப்போடு நான்றாக இருக்க வேண்டும் அம்மா அருள் புரிவாய் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranm7478
    @saranm7478 Рік тому +96

    சாமி என் குழந்தைக்கு heart beat வரனும் ❤😢

    • @yamunasathis9605
      @yamunasathis9605 Рік тому +1

      Unga baby normal ah iruka

    • @krishdevi9973
      @krishdevi9973 Рік тому +1

      நல்லபடியா குழந்தை பிறக்கும் sis

    • @geethamanjunath3811
      @geethamanjunath3811 Рік тому +1

      நல்லபடியா பிறக்கும் உங்க கொழந்த

    • @durgadavi3289
      @durgadavi3289 8 місяців тому

      Akka scan eduthu evlo naal achu akka en baby ku heart beat illa akka rompa payama irukku

    • @kalpanag5782
      @kalpanag5782 7 місяців тому

      God bless you

  • @kamalr059
    @kamalr059 Рік тому +118

    இந்த மாதம் நம்பிக்கையோடு இருக்கும் எனக்கும், என்னை போன்று குழந்தைவரம் வேண்டுவோர்க்கும் குழந்தைபாக்கியம் கொடுங்க அம்மா கர்ப்பரக்‌ஷாம்பிகை தாயே🙏🙏🙏

  • @Angel-v8n6i
    @Angel-v8n6i Рік тому +36

    அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என்னை போன்ற எல்லாம் சகோதரிகளுக்கும் குழந்தை தங்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭 உதவி செய்ங்க அம்மா தாயே 🙏🏻🙏🏻🙏🏻 எல்லாருக்கும் குழந்தை பிறக்க வேண்டும் உதவி செய்யும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @seethaselva2479
    @seethaselva2479 2 роки тому +140

    மடி ஏந்தி கேட்கிறேன் அம்மா 🙏 எனக்கு இந்த மாதம் கிடைக்க அருள் புரிங்க தாயே 🙏 கர்பரக்சாம்பிகைதாயே போற்றி

    • @ammukohi4907
      @ammukohi4907 Рік тому +2

      அம்மா எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிவாய் கர்பரக்ஷம்பிகை தாயே போற்றி ❤

  • @selvi1380
    @selvi1380 2 роки тому +152

    Amma yen வயிற்றில் குழந்தை உருவாகி இருக்க வேண்டும் அம்மா,,,, உன்னை மட்டும் தான் நம்பிருகேன்...... குழந்தை வரம் கேட்ட அனைவருக்கும்,,,, குழந்தை வரம் அருளும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayavelu1960
      @jayavelu1960 2 роки тому +3

      அம்மா ‌கருகாத்அம்மாபோற்றிஉன்ணுடைஅருள்‌ எங்களுக்கு வேண்டும்

    • @nandhakumarnandhakumar3520
      @nandhakumarnandhakumar3520 Рік тому

      🙏🙏🙏

    • @lathavenkatesan6227
      @lathavenkatesan6227 Рік тому +1

      Om garbarakshambikai thaye thunai om ganeshaya namaha om shakthi om muruga om Namashivaya om Pachaiamman thunai draupa di amma thunai radhakrishna... .

    • @SanjaySanjay-o2i
      @SanjaySanjay-o2i 2 місяці тому

      Nanum Amma

    • @SanjaySanjay-o2i
      @SanjaySanjay-o2i 2 місяці тому

      Om karbarakshambikai potri🙏🙏🙏

  • @HaridevaDevaHari
    @HaridevaDevaHari 3 дні тому +1

    இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் தாய்யே உன்னை நம்பிருகே என்ன போல் நம்பிருகிற எல்லாத்துக்கும் குழந்தை தங்க வேண்டும் 😢

  • @janutharu2554
    @janutharu2554 Рік тому +103

    Intha song daily ketutu erunthen morning intha video pathutu check panan good results vanthuruchu அம்மா 🙏 கற்பரசம்பிகையே போற்றி

    • @editz-db1rc
      @editz-db1rc 9 днів тому

      Unmayava. Evlo nala try paniga

    • @veeramanirathinam2237
      @veeramanirathinam2237 8 днів тому

      Yenakkum 8years Baby illa Amma yenakkum intha mosam postive nu varanum amma😢

  • @manojilanji737
    @manojilanji737 2 роки тому +136

    என் வயிற்றில் கரு தங்கி இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @thajeeamsana9123
    @thajeeamsana9123 10 місяців тому +5

    எனக்கு இந்த மாதமே குழந்தை தங்க அருள் புரிவாயாக

  • @vithyavithyavithya3451
    @vithyavithyavithya3451 Рік тому +41

    இந்த மாதம் நிறைய எதிர்பார்ப்புடன் இருக்கேன் நீங்கள்தான் தாயே அருள் தர வேண்டும் அம்மா 😢😢😢🙏🙏🙏🙏🙏🙇‍♀️

  • @mahendralingamvinoja7760
    @mahendralingamvinoja7760 2 роки тому +136

    குழந்தை வரம் வேண்டும் அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanapriyat99
    @mohanapriyat99 Рік тому +7

    அம்மா தாயே எனக்கு 45 நாட்கள் ஆகிறது நான் வரும் திங்கள் கிழமை ஸ்கேன் செய்ய போகிறேன், ஸ்கேனில் என் குழந்தை கு heart beat நல்ல படியா வந்துறுக்கணும் அம்மா,,,,,pls அம்மா... எங்கள் குடும்பத்திற்கு சந்தோசம் குடுங்க மா

  • @vasumathiammu160
    @vasumathiammu160 Рік тому +96

    அம்மா மடிப்பிச்சய கேக்கற அம்மா குழந்தை ஆரோக்கியம் இருக்கானு 😭😭😭😭😭😭😭🤲🤲🙏🙏🙏🤲🤲🤲🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @prakashsangeetha3235
    @prakashsangeetha3235 Рік тому +50

    அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போயிறகு தாயே என் கருவை காக்க வேண்டும் தாயே ஓம் கர்பராட்சம்பிகை தாயே போற்றி......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sandal9492
      @sandal9492 Рік тому +2

      positive

    • @mathavis4827
      @mathavis4827 Рік тому +1

      அம்மா எனக்கும் நாள் தள்ளி போயிருக்கு என் கருவை காக்க வேண்டும் தாயே

  • @raji6413
    @raji6413 2 місяці тому +2

    அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே நான் எவ்வளவு கஷ்டப்படுறேனு உனக்கு தெரியாதா அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா

  • @vasumathiammu160
    @vasumathiammu160 Рік тому +44

    அம்மா அவரு என்னால தான் இவ்ளோ கஷ்டம் படறாரு அம்மா அவருக்கா இந்த மாதம் கர்பம் ஆகணும் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @yuvashreegunasekaren6849
      @yuvashreegunasekaren6849 11 місяців тому +2

      Sister you go to Kumbakonam near karuvalarcheri Amman temple near alangudi this temple is very powerful for children gift 🎁

  • @saiyantharisakthi7394
    @saiyantharisakthi7394 2 роки тому +215

    என் கருவில் எங்கள் குழந்தை தரித்து வளர்த்து ஆரோக்கியமான குழந்தையாக பிறக்க,வரம் அருள வேண்டும் அம்மா.

  • @pavithra3898
    @pavithra3898 10 місяців тому +4

    அம்மா எனக்கு இந்த மாதத்தில் கரு தரிக்க வை அம்மா, என்னை போல குழந்தை இல்லாத அனைவரும் குழந்தை கொடுங்கள் தாயே.ஓம் சக்தி 🙏

  • @gomathim6869
    @gomathim6869 Рік тому +162

    அம்மா தாயே குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும்.குழந்தை உள்ளவர்களுக்கு அக்குழந்தைக்கு தீர்க்க ஆயுளையும் ஆரோக்கத்தையும் கொடுக்க வேண்டும் அம்மா 🙏

  • @malar5
    @malar5 Рік тому +51

    ஓம் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை தாயே நமோ நமஹ 🙏
    அம்மா... உங்கள அம்மான்னு அழைக்கிறதுக்காக இந்த அகிலமே இருக்கு..
    என்னையும் என்னை போல் குழந்தைக்கு ஏங்கும் பெண்களுக்கும் அம்மா னு அழைக்க அந்த பிஞ்சு குரலை கேட்க அருள் புரியமாட்டிங்களா??? 😢
    தாயே.. தயவு செஞ்சு இந்த மாதமே எனக்கு கரு தங்க வரம் குடுங்க அம்மா 🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🙏

    • @anusiyachlm3982
      @anusiyachlm3982 Рік тому +2

      Don't feel sis.kandipa nallatha nadakum.seekirama pregnant aairuvinga sis

    • @malar5
      @malar5 Рік тому +2

      @@anusiyachlm3982 thank you so much for your kindness ❤🙏 nalladhu nadantha kandipa ungluku frst solren🙌✨

  • @JASHWANTHSEETHA
    @JASHWANTHSEETHA 17 днів тому +1

    அம்மா தாயே இந்த மாதம் கரு தங்கி உள்ளது என்று நம்பிக்கையுடன் உள்ளேன் எனக்கு உன் சனிதானத்தில் வந்து என் குழந்தை பிறந்தவுடன் கரு காத்தா அம்மா உன் தரிசனத்திருக்கா காத்திருக்கிறேன் எனக்கு நல்லா பதில் கொடுங்கள் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏼போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அம்மா

  • @jeyalakshmiu630
    @jeyalakshmiu630 Рік тому +217

    இந்த பாடல் கேட்க்கும் அனைவருக்கும் நல்ல பலன் தர வேண்டு அம்மா ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @elavarasanlathalove3133
    @elavarasanlathalove3133 2 роки тому +46

    அம்மா எனக்கு இந்த மாதம் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அருள் புரிங்க அம்மா....🙏🙏🙏🙏😭😭😭😭

  • @singaicgugan6653
    @singaicgugan6653 2 місяці тому +2

    என்னை காப்பாத்து என் மருமகள் வயிற்றில் இருக்கும் கருவை காப்பாத்து அம்மா தாயே

  • @srikrishna3718
    @srikrishna3718 Рік тому +18

    என் மகளுக்கு நல்ல குழந்தை பிறக்க நீயே அருள் புரியவேண்டும் தாயே....நல்ல செய்தியை விரைவில் கேட்க வேண்டும் தாயே...

  • @tamilvini1092
    @tamilvini1092 Рік тому +51

    🙏🙏🙏இந்த மாதம் நல்ல செய்தி கிடைக்க அருள் புரிக தாயே....🙏🙏🙏😭

  • @SelvaraniSelvarani-zh8jy
    @SelvaraniSelvarani-zh8jy Місяць тому +3

    இந்த பாடல் கேட்டு cheak pannen enakku postive 🙏

  • @kalpanamv3429
    @kalpanamv3429 2 роки тому +304

    ஓம் சக்தி அம்மா என் வயிற்றில் கரு தங்கி இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🏻

  • @valarmathi2194
    @valarmathi2194 Рік тому +66

    அம்மா குழந்தை இல்லாமல் வேதனை படும் ‌அனைவருக்கும் கரு தங்க அருள் புரிவாயாக

  • @saipavi_2310
    @saipavi_2310 3 місяці тому +3

    அம்மா உன்னையே நம்பி இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருள்வாய் அம்மா தாயே என்னை பெற்ற தாயே இந்த மாதம் எனக்கு நல்ல படியாக கரு தங்கி இருக்க வேண்டும் அம்மா உன் அருளோடு நல்ல படியாக பிறக்க வேண்டும் என் அம்மாவே உன் பிள்ளைக்கு அருள்வாய் தாயே

  • @sathishkanaga8722
    @sathishkanaga8722 2 роки тому +539

    வயிற்றில் கரு தங்கி இருக்க வேண்டும் அம்மா... ஓம் சக்தி

    • @kanimozhikanimozhikanimozh6311
      @kanimozhikanimozhikanimozh6311 2 роки тому +7

      வயிற்றில் க௫ தங்கடி இ௫க்க வே ண்டும் அம்மா ..... ஓம் சக்தி

    • @chandrasekar1442
      @chandrasekar1442 2 роки тому +15

      என் வயிற்றில் கரு தங்கி இருக்கனும் அம்மா கர்பரட்சம்பிகை தாயேநீயே துணை

    • @krishnavenihithangaraj5038
      @krishnavenihithangaraj5038 2 роки тому +10

      எனக்கும்

    • @வீமீவீமீ-ஞ6ர
      @வீமீவீமீ-ஞ6ர 2 роки тому +5

      Amma en vaitril karu thangi iruka vendum thaye

    • @thilagamuruganandham
      @thilagamuruganandham 2 роки тому +3

      Enakum🙏🏼

  • @muthulakshmi2957
    @muthulakshmi2957 2 роки тому +23

    என் மகளுக்கு கரு தங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாயே

  • @mahalakshmimahalakshmi8423
    @mahalakshmimahalakshmi8423 10 місяців тому +7

    அம்மா எனக்கு 40 நாள் தள்ளி போகுது ஆனால் nagative வருது அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு தாயே passtive வரணும் தாயே

    • @Monikutty-s1m
      @Monikutty-s1m 2 місяці тому

      Positive ah conceive irukingala

  • @shaliniprakash9268
    @shaliniprakash9268 2 роки тому +56

    அம்மா இவ்வுலகில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @sekarraja5212
      @sekarraja5212 Рік тому +1

      என்.வைதில்.குழந்தை.உருவக்ருகணும்.அருள்.புறிவயை

  • @perumalperumal9157
    @perumalperumal9157 2 роки тому +20

    அம்மா தாயே நானும் உன்னை தான் அம்மா நம்பி இருக்கேன் இந்த மாதம் ரொம்ப ஆசையாக இருக்கேன் அம்மா என்னை கை விட்டுவிடாதீர்கள் அம்மா அம்மா என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் அருள் புரிவாயாக அம்மா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭எங்களுடய கஷ்டம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் அம்மா அருள்புரிவாயாக அம்மா ஓம் கர்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TomJerry-db1zd
    @TomJerry-db1zd 11 місяців тому +22

    அம்மா உன்னோட அருளால் என்னக்கு கரு உருவாகி இருக்கு நீதான் பத்திரமா காத்து குடுக்கணும் அம்மா இந்த பாடல் கேக்கும் அனைவருக்கும் குழந்தை கிடைக்கணும் அம்மா அருள்புரியவேண்டும் 🙏🙏🙏🙏

  • @GopiK-l3v
    @GopiK-l3v Рік тому +6

    இந்த. மாசமே.கரு.தங்க.வேண்டும்.அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowsalyadinesh9328
    @gowsalyadinesh9328 Рік тому +17

    அம்மா என் வயிற்றில் கரு தன்கிருக்கணும் தாயே 🙏🙏🙏😭😭😭

  • @SELVAGANAPATHYPRASANTH
    @SELVAGANAPATHYPRASANTH 17 днів тому +2

    எனக்கும் குழந்தை வரம் வேண்டும் இந்த மாதம் எதிர்பார்க்கிறேன் தாயே

  • @mahaviji8434
    @mahaviji8434 Рік тому +104

    அம்மா குழந்தை கேக்கும் அனைவருக்கும் பாக்கியம் குடு அம்மா.... 🙏🏻

    • @sathyap1458
      @sathyap1458 Рік тому

      I love you❤❤❤❤

    • @deesakkiammal728
      @deesakkiammal728 9 місяців тому +1

      Amma ellarukkum kulathai pakkiyam kedakkai pray panukka amma

    • @deesakkiammal728
      @deesakkiammal728 9 місяців тому +1

      Amma enakku kulathai varam kedakkanum sami vedikoka amma

  • @nilaanikanilaanika9242
    @nilaanikanilaanika9242 2 роки тому +43

    அம்மா தாயே நீயே துணை..... எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடு அம்மா....இந்த மாதம் யென் வயிற்றில் கரு தங்கனும் அம்மா...உன்னை நம்மி இருக்கின்ற அம்மா....

  • @KoliaGk
    @KoliaGk 2 місяці тому +2

    அம்மா தாயே எனக்கு 8 வருஷம் ஆச்சு அம்மா இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை amma😭😭😭😭😭எனக்கு குழந்தை வரம் குடுங்க அம்மா 🙇‍♀️🤲🙇😭😭😭😭😭😭😭😭😭 தயே கர்பராஷாபிகை அம்மா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudharajathi4684
    @sudharajathi4684 3 роки тому +323

    அம்மா என் வயிற்றில் கரு தங்கி இருக்க வேண்டும் நான் உன்னை தான் நம்பி இருக்கேன் அம்மா

    • @umakas5566
      @umakas5566 2 роки тому +21

      அம்மா என் வயிற்றில்🤰🤰🤰 கரு தங்கி இருக்க வேண்டும் நான் உன்னை தான் நம்பி இருக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அம்மா தாயே எனக்கு குழந்தை 🤰🤰பாக்கியம் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @7malai85
      @7malai85 2 роки тому +12

      Nanum thaan amma😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @balakanaga2298
      @balakanaga2298 2 роки тому +8

      Nanum than amma

    • @indhupriya1949
      @indhupriya1949 2 роки тому +8

      Amma please

    • @paiyaakarthick9846
      @paiyaakarthick9846 2 роки тому +2

      Neenga pergant erukeengala??

  • @thileepanthileep8379
    @thileepanthileep8379 2 роки тому +53

    மடி ஏந்தி கேட்க்கிறேன் அம்மா எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏👪👪👪🙏🙏

  • @swarna7207
    @swarna7207 Рік тому +24

    அம்மா குழந்தை வரம் வேண்டி நிற்கும் அனைவருக்கும் அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏

  • @KarthiKarthi-zp4qf
    @KarthiKarthi-zp4qf 2 роки тому +98

    ஓம் ஸ்ரீ கர்பரக்சாம்பிகா தாயே உங்கள் அருளால் இந்த மாதம் எனக்கு கரு தங்கி இருக்க வேண்டும் தாயே..🙏🙏🙏🙏

    • @yuvashreegunasekaren6849
      @yuvashreegunasekaren6849 11 місяців тому

      Brother first you go to Kumbakonam
      Kuruvalacheri ammen temple in Kumbakonam near alangudi

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 2 роки тому +14

    எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே 10வருடங்களாக காத்து கொண்டு இருக்கேன் நீ தான் எங்களுக்கு துணை தாயே மகள் வயிற்றில் இருக்கும் கருவை காத்து அருள் புரியுங்கள் தாயே

  • @vinay1535
    @vinay1535 10 місяців тому +4

    தாயே........ இன்றைக்கு 29 நாள்.... இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை தங்கவேண்டும் தாயே.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowsalyadinesh9328
    @gowsalyadinesh9328 Рік тому +12

    குழந்தை பேரு விரும்பும் அனைவர்க்கும். குழந்தை பாக்கியம் கொடு தாயே... 😭😭 🙏🙏🙏🙏

  • @prabhubhuvaneshwari27
    @prabhubhuvaneshwari27 2 роки тому +48

    அம்மா... என் வயிற்றில் பாப்பா இருக்க வேண்டும் அம்மா... 🙏🙏🙏 ஓம் கர்ப்பகரக்ஷாம்பிகை அம்மையே என்றும் துணை. 🙏🙏🙏 அனைவருக்கும் பாப்பா வர வேண்டும் அம்மா.. நீங்கள் தான் எங்கள் துணை..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenpraveenkumar9108
    @praveenpraveenkumar9108 Рік тому +4

    அம்மா எனக்கு இந்த மாதம் கரு தங்கி இருக்க வேண்டும் உன்னையே நம்பினேன் தாயே எல்லா தெய்வங்களும் துணையாக இருந்து கரு தங்கி இருக்க வேண்டும் அம்மா தங்கி இருக்க வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasakthika9625
    @jayasakthika9625 2 роки тому +96

    அம்மா என் குழந்தைக்கு இதயத்துடிப்பும் வளர்ச்சியும் நன்றாக இருக்க வேண்டும் மடியேந்துகிறேன் அம்மா

    • @subirajesh9605
      @subirajesh9605 Рік тому

      🌹🌹🌹🌹

    • @sureshmaravan6283
      @sureshmaravan6283 Рік тому +1

      Amma thaye ena baby kum hate bet nalla irukka ventum Amma thaye🙏🙏🙏🥺🥺🥺Baby Nalla irukkum Amma thaye Amma🥺🙏🙏🙏

    • @susma...2043
      @susma...2043 Рік тому

      Ena baby irukkunga

    • @welcomefamily402
      @welcomefamily402 Рік тому

      Amma Yan baby ku heart beat nalla irukanum amma🙏🙏🙏🙏🙏

    • @susma...2043
      @susma...2043 Рік тому

      @@welcomefamily402 nalla irukkum.. Dont worry sister.. 👍

  • @seethaselva2479
    @seethaselva2479 2 роки тому +78

    என் வயிற்றில் கரு தங்கி இருக்க வேண்டும் அம்மா 🙏 🙏🙏

  • @Kumar-cy9et
    @Kumar-cy9et 2 місяці тому +3

    14வருடம்குழந்தைஇல்லைஅம்மாஇந்தமாதம்கருதரிக்கவேண்டும்
    எங்களுக்காவும் எங்களை போன்று குழந்தை வரம் கேட்பவர்களுக்கும் குழந்தை வரம் தரவேண்டும் தாயே🙏🙏🙏👷👷🧛‍♂️🧛‍♀️🧟‍♂️

  • @munishmunish2093
    @munishmunish2093 2 роки тому +39

    🙏அம்மா என் வயிற்றில் கரு உண்டாகி இருக்கனும் தாயே கர்பராட்ஷாம்பிகை தாயே🙏 உன்னை தான் நம்மி இருக்கேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sonalikasarvesh1713
    @sonalikasarvesh1713 2 роки тому +57

    எனக்கு குழந்தை வரம் வேண்டி நிற்கிறேன் அம்மா..😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @Riya-baby588
    @Riya-baby588 7 місяців тому +5

    அம்மா தாயே எனக்கு என் முதல் குழந்தை இறந்தது எனக்கு இந்த மாதம் கரு தங்க நீதான் அம்மா உன் பிள்ளைக்கு வரம் தர வேண்டும்🙏🥺

  • @kanikrishna6655
    @kanikrishna6655 2 роки тому +35

    Ungala Ammanu kupta naraiya per irukanga amma...ennna amma nu kupta kulanthai kodu amma...Na Unga mela Mulu nampikaiya iruken amma🙏🙏🙏🙏🙏

  • @MahaLakshmi-bb6jg
    @MahaLakshmi-bb6jg 2 роки тому +20

    அம்மா தாயே இந்த மாதமும் 🙏🙏நம்பிக்கையோடு காத்துக்றேன் எனக்கு 🙏🤲🤲🤲🤲கரு தங்க வேண்டும் 🤲🤲😭😭😭அம்மா தாயே நீங்கள்தான் அருள் புரிய வேண்டும் 🤲🤲😭😭அம்மா தாயே எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் தாயே🙏🙏🙏🙏🤲🤲🤲🤲😭😭😭😭

  • @VeniRatha
    @VeniRatha 7 місяців тому +18

    அம்மா எனக்கு 11 வருடமாக குழந்தை இல்லமால் நிறைய அவமானம் பட்டிருக்கிறேன் நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைக்காத நாள் இல்லை ஆனால் என் கணவருக்கு என்னை விட்டால் வேறு உறவு இல்லை எனக்கும் அவரை த‌விர வேறு உறவு இல்லை. நாங்கள் இருவர் மட்டும் தான். இந்த அனாதை இருவருக்கு துணையாக குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டுகிறேன். மருத்துவமனை சென்று செலவு செய்து கடன் பட்டு இ‌ன்று மிக கஷ்டமான நிலையில் இருக்கிறேன். எங்கள் பிறப்பிற்கு அடையாளம் குழந்தை வேண்டும் அம்மா

    • @FreedaRamesh
      @FreedaRamesh 5 місяців тому

      கட்டாயம் உங்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும் 🤝 திருக்கருக்காவூர் சென்று நெய் பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள்.கட்டாயம் குழந்தை பிறக்கும் 🤝 கர்ப்பராட்சாம்பிகை அம்மா உங்களுக்கு எப்போதும் துணை இருப்பாங்க...

    • @kunavathisrirangan466
      @kunavathisrirangan466 2 місяці тому

      கண்டிப்பா கிடைக்கும் அம்மா அருள் புரிவார் அம்மா வை நம்பினால் கண்டிப்பா குழந்தை வரம் கிடைக்கும் நல்ல ரிசல்ட் வரும்

  • @venkatsakthi8870
    @venkatsakthi8870 2 роки тому +16

    அம்மா தாயே திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது இதே மாதம் என்று கர்ப்பம் தரிக்க வேண்டும் தாயே எனக்கு அருள் புரிந்தால் தாயே கர்ப்பரட்சாம்பிகை அம்மா உன்னையே நம்பி இருக்கிறேன்

  • @rekhasiri1459
    @rekhasiri1459 2 роки тому +83

    Very powerful song naan two months ah continue va keten now I am pregnent tq