PAZHANI (1965)--Annan ennada thambi ennada-T.M.Soundararajan-Viswanathan, Ramamoorthi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • 1965ஆம் ஆண்டு நடிகர்திலகம், SSR நடிப்பில் வெளிவந்த 'பழனி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேயே '. பாடியவர் T.M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

КОМЕНТАРІ • 6

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 днів тому

    சூப்பர்ப்பாடல் !சிவாஜியின் நடிப்பு இதிலே அருமையாருக்கும்! பாலையாவெ அடிச்சுநோறுக்கடும்னுத்தோணும்! பாவமாயிருப்பார் சிவாஜி ! நன்றீ 👸❤❤❤

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 10 днів тому +1

    கண்ணதாசன் எழுதிய சூப்பர் பாட்டு இது தான் நிஜம்.

  • @balakumarvm531
    @balakumarvm531 10 днів тому +1

    The Church you see in the beginning of the song is "THE KIRK"... diagonally opposite to to "தினத் தந்தி " office on the E.V.R. High Road( previously POONAMALLEE HIGH ROAD).Its a Protestant church... even visible when you are travelling either by bus or train.....Other landmarks you see in the song are RESERVE BANK RAILWAY TRACK/TRAFFIC BRIIDGE & THE LABOURERS STATUE on the Marina...