PAZHANI (1965)-Arodum mannil endrum neerodum-T.M.Soundararajan,Seerkazhi Govindarajan, P.B.Srinivas

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • 1965ஆம் ஆண்டு நடிகர்திலகம், SSR நடிப்பில் வெளிவந்த 'பழனி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்'. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்,
    P. B. ஸ்ரீநிவாஸ். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

КОМЕНТАРІ • 6

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +2

    அற்புதமான உழவன்பாடல் இருவல்லவர்கள்இசைஅருமை! அண்ணன்தம்பிகளீன் உழவுப்பாடல் அருமை! வயல்ஐள் அருமை டிஎம்எஸ் சீர்காழி பீபீஸ்ரீ அருமை !சிவாஜி முத்துராமன் எஸ்எஸ்ஆர் அருமை ! நன்றீ 👸❤❤

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 3 місяці тому +1

    இந்தபடத்தை.மதுரை.சிந்தாமணிதியேட்டரில்.சிறுவயதில்.பார்த்த பசுமையான நினைவுகள்வருகிறது

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 місяці тому +1

    கண்ணதாசன் வரிகள் மிக அற்புதம்..டி எம் எஸ் சீர்காழி பி பி ஸ்ரீனிவாஸ் பாட மெல்லிசை மன்னர்கள் இசை அருமை

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 місяці тому +1

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தேவகானம்

  • @Narayanasamyk-g2c
    @Narayanasamyk-g2c 3 місяці тому

    👌👌

  • @walkaway6777
    @walkaway6777 3 місяці тому

    muthuraman body semmeh, buat gue stiim