PAZHANI (1965)-Idhayam irukkindrathe thambi-T.M.Soundararajan-Viswanathan, Ramamoorthi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • 1965ஆம் ஆண்டு நடிகர்திலகம், SSR நடிப்பில் வெளிவந்த 'பழனி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'இதயம் இருக்கின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே '. பாடியவர் T.M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

КОМЕНТАРІ • 9

  • @om-od1ii
    @om-od1ii 8 днів тому +2

    😢😢இந்த.பாடல்.குடும்பம்.பிரியும்.போது.கேட்க்கும்.போது.நிறைய.கண்ணீர்.தானாக.வரும்.நெஞ்சை.அன்பையும்.பிழிந்து.😭😭😭😭

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 днів тому +1

    எஞ்சைஅழுத்தும்சோகம் !டிஎம்எஸ் சிவாஜி அருமை!இருவல்லவர் இசை அருமை! சிவாஜி நடிப்பு அருமை ! தேவிகாமா எஸ்எஸ்ஆர் முத்துராமன் அருமை !நன்றீ 👸❤❤❤கவிகள் கண்ணதசன் அருமை !👸❤

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 11 днів тому +2

    டி எம் எஸ் பாடிய மிக அருமையான பாடல் அர்த்தம் நிறைந்த நெகிழ்வான வரிகள்

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 10 днів тому +3

    சம்சாரிகள் வாழ்க்கை பலவிதம்.அதில் இது ஒரு விதம் என்பதை உணர்த்தும் திரைப்படம்.இதில் சிறப்பாக நடித்து நம் இதயத்தை நோக வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 днів тому +1

      ஆமாம் 👸❤

    • @om-od1ii
      @om-od1ii 8 днів тому +1

      உண்மையான.அண்ணன்.பாசம்.😢

    • @sambbandamsambbandam6740
      @sambbandamsambbandam6740 8 днів тому +1

      உண்மையான அண்ணன் பாசம்தான் அது ஒரு காலம் இப்போது அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே பணத்தின் மீது தான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏதடா......

    • @om-od1ii
      @om-od1ii 8 днів тому +1

      @@sambbandamsambbandam6740 அந்த.பாடலும்.இந்த.படத்தில்.இருக்கு.