Enna Than Nadakkum | என்ன தான் நடக்கும் | T. M. Soundararajan, MGR Hit Song HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Movie : Panathottam
    Song : Enna Than Nadakkum
    Singer : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy

КОМЕНТАРІ • 288

  • @manimaranp7689
    @manimaranp7689 3 роки тому +90

    இந்த மாதிரி தன்னம்பிக்கை பாடல்களை கேட்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் கொடுக்கிறது

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +241

    சோகத்தில் இருக்கும் போது தலைவரின் இந்த மாதிரி தன்னம்பிக்கை பாடல்களை கேட்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் கொடுக்கிறது 👌👌

  • @kokhowlong
    @kokhowlong Рік тому +35

    மனதுக்கு மட்டும் பயந்துவிடு
    மானத்தை உடலில் கலந்துவிடு
    இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +106

    ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் இந்த பாடலை நினைவுகூர்ந்து அடுத்த அடியை தொடங்கி வெற்றி பெற்று இருக்கிறேன் இதுவே என் இதய தெய்வ பாடல்
    புரட்சித்தலைவர் நினைவோடு

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +3

      நன்றி

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 роки тому

      அவர் நடிகர். பாடலாசிரியர்: கண்ணதாசன்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +3

      @@santhoshrider9474 புரட்சித்தலைவர் பாடல் மட்டும் எப்படி செதுக்கி எடுத்த தத்துவம் சொறிந்த
      பாடலாக மாறுகிறதே எப்படி அங்கே தான் நிற்கிறா ர் புரட்சியார்
      அவர் நடித்த தினால்தான்
      பாடல் சிறப்படைககிறது
      என்பதே என்னுடைய
      கருத்து
      ன்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому

      @@santhoshrider9474 நன்றி

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 роки тому

      @@lathasuresh4606 I think you are a die hard fan of MGR. That's why you feel so. If you listen carefully, all Kannadasan songs are having very deep meanings. All are having life changing words. No doubt that MGR is a charismatic personality. But whatever, ultimately the song is good and we both enjoy.

  • @dhilorajadhiloraja7057
    @dhilorajadhiloraja7057 3 роки тому +129

    வாத்தியார மிஞ்சுன ஆள் இல்ல... வாத்தியார் வாத்தியார்தான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 3 роки тому +19

    சிறப்பு. சிறப்பு. மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள். இல்லாதோர்க்கு பணம் பொருள் தன் சொத்த கொடுத்தவர். அனைவருக்கும் நல்ல கருத்தை விதைத்த வள்ளல். வாழ்க அவர் புகழ்

  • @palani5433
    @palani5433 3 роки тому +101

    கவியரசர் கண்ணதாசன் 👨
    எழுதிய வைர வரிகளைக் கொண்டு 📝
    வாத்தியார் நடத்தும் 😎
    வாழ்க்கைப் பாடம் 📚
    இந்தப் பாடல் 🎤
    ☝ 👈👉 👆👌👍

  • @UncleManohar
    @UncleManohar 2 роки тому +70

    நடப்பது எதுவானாலும் கலங்காதே எல்லாம்
    கடந்துபோம் என்று தைரியம் தந்து
    திடமாக நம்மை இருக்க செய்யும் அவர் கொள்கை
    கடமை கண்ணியம் கட்டுப்பாடு

  • @yuvarajsiddhu
    @yuvarajsiddhu 3 роки тому +341

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு ஐந்தாண்டுகள் நானும் வாழ்ந்திருக்கேன் என்ற பெருமையே போதும் எனக்கு இந்த ஜென்மத்தில் தலைவா❤️🙏🙏🙏

    • @suseelaarun9056
      @suseelaarun9056 3 роки тому +13

      We live for 20yrs inhis era His death very unbearable to us

    • @solomona1522
      @solomona1522 3 роки тому +7

      Naanum Thalaiva....👌🙏🙏🙏

    • @mamleshbalaji7047
      @mamleshbalaji7047 3 роки тому +7

      Me unlucky person 😒

    • @rajsekar5299
      @rajsekar5299 2 роки тому +1

      Me too

    • @rajsekar5299
      @rajsekar5299 2 роки тому +14

      எனக்கு 21 வயது நடக்கும் போது அமரர் ஆகி விட்டார். சரியாக ஆழமாக அப்போது உணரும் வயது. நாளாக நாளாக அவருடைய நினைவுகள் தீவிரமடைகிறதே தவிர குறையவில்லை. உற்றார் உறவினர் மறைவு கூட வருஷம் எற எற சற்றே குறைந்து விடுகிறது. ஆனால் இவர் நினைவு மட்டும் வளர்கிறதே தவிர குறையவில்லை. இதற்கு காரணம் என் அம்மா. அவர் தீவிர ரசிகை. அப்படியே எனக்கும் ஆகி விட்டது. என் வயது 55

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 3 роки тому +50

    புரட்ச்சிதலைவர் பாடல்களைகேட்டாலே போதும்நாட்டில்திருட்டு கொலைகொள்ளைகள் நடக்காது

  • @user-do3ec2fw8e
    @user-do3ec2fw8e 3 роки тому +41

    உங்கள் ஆசை முகமே என் மனக்கவலையின் அறிய மருந்து 🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +55

    அருமை அழகு உண்மை ! நீங்கதாம்பா தலைவர்! அழகு அப்பா! ஒங்களைப்போல் எவன்பா இருக்கான்?! நல்ல கவிகள் ! எம்எஸ்வீ சூப்பர்! டிஎம்எஸ் எம்ஜிஆர் அப்பா சூப்பர்!! என் அப்பா முகம் பார்ப்பதே எனக்கு நிம்மதி நன்றீ!

  • @rockmani7969
    @rockmani7969 3 роки тому +38

    ஐய்யா உங்க காலத்தில் நாங்கள் இல்லையே என்ற வருத்தமும் வேதனையும் அதிகமாக இருக்கிறது.என்னோடைய துரதிஷ்டம் நீங்க இறந்து மூன்று மாதம் கழித்து பிறந்திருக்கிறேன்.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 роки тому +58

    தளர்ந்த மனங்களுக்கு ஊட்டம் தரும் தலைவர் பாடல்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 роки тому +54

    ❤️தன்னம்பிக்கையை தட்டி எழுப்ப இதைவிட வேறு பாடல் வேண்டுமா ❤️

  • @user-rc9wf7hp7y
    @user-rc9wf7hp7y 3 роки тому +25

    1:59 மிகவும் சரியான கருத்து...

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +62

    தன்னம்பிக்கையை கொடுக்கி்ன்ற பாடல் தலைவர் பாடல் மட்டுமே எப்பேர்பட்ட சூழ்நிலையிலும்

    • @ShivaKumar-vv8vi
      @ShivaKumar-vv8vi 3 роки тому

      Mi m76} 9

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +1

      புரட்சித்தலைவர் பாடல்
      என்றும் தன்னம்பக்கையில்
      யானையின் தும்பிக்ககை
      பலம்

  • @asrrobin3186
    @asrrobin3186 3 роки тому +29

    தலைவன் இருக்கிறான் மயங்காதே..!ஓர் தலைவன் இருக்கிறான் மயங்காதே...!!

  • @laddou1
    @laddou1 Рік тому +17

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளி வரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளி வரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன் வீடு
    பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன் வீடு
    நடுவினிலே நீ விளையாடு
    நல்லதை நினைத்தே போராடு
    நல்லதை நினைத்தே போராடு
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளி வரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    உலகத்தில் திருடர்கள் சரி பாதி
    ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
    உலகத்தில் திருடர்கள் சரி பாதி
    ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
    கலகத்தில் பிறப்பது தான் நீதி
    மனம் கலங்காதே மதி மயங்காதே
    கலங்காதே மதி மயங்காதே
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளி வரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    மனதுக்கு மட்டும் பயந்துவிடு
    மானத்தை உடலில் கலந்துவிடு
    மனதுக்கு மட்டும் பயந்துவிடு
    மானத்தை உடலில் கலந்துவிடு
    இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளி வரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    From google

  • @mullairadha5868
    @mullairadha5868 11 місяців тому +6

    கவிஞரின் அருமையான
    தத்துபாடல்களில் இந்த
    பாடல் புரட்சித்தலைவர்
    அவர்களுக்காகவே எழ்திய
    அற்புதமான பாடல்.

  • @lakshmananlaks7118
    @lakshmananlaks7118 3 роки тому +50

    எம்ஜிஆர் அவர்களுக்கு அருமையாக பாடல் வரிகள் எழுதியிருக்கார் கவியரசர் கண்ணதாசன் 💅💅💅💅💅

  • @balajig544
    @balajig544 3 роки тому +26

    நம்பிக்கை தரும் தலைவரின் பாடல்

  • @duraiswamym9939
    @duraiswamym9939 Рік тому +10

    MGR, MSV and Kannadasan combination is very nice we will never forget this

    • @leelavathyethiraj870
      @leelavathyethiraj870 12 днів тому +1

      🙏🙏🙏✅💯💯✅Along with them TMS ..T.M.Soundararajan .... very important role ..🙏🙏🙏✅💯💯✅🙏🙏🙏🙏 singing ...🙏🙏🙏✅💯💯✅ otherwise we don't know and we cannot hear ...🙏🙏🙏🙏🙏

  • @vivekfire3213
    @vivekfire3213 Рік тому +5

    அனைவரும் பூமிதாயின் பிள்ளைகள் அதில் பிரிவினை பாரட்டுவது தவறு என்று வாழ்ந்தவர் தலைவர்,இந்த பாடல் ஒவ்வொருவர் வீட்டிலும் எழுதி வைக்க வேண்டிய ஒன்று

  • @nandhups5619
    @nandhups5619 2 роки тому +22

    ഈ ഗാനം വളരെ മനോഹരമാണ് ❤️

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +7

    இறைவன் இருக்கிறான். இதயத்தில் இருப்பதை இறைவன் மட்டும் நிச்சயம் அறிவான். கண்ணால் என்னை பார்க்கலாம். என் உள்ளத்தை பார்க்க முடியாது. புரிந்து கொள்ள வில்லை என்றால் இனியும் என்ன சொல்ல முடியும். என் மனம் நினைத்ததை பாடலாக பாடி வரும் தலைவர் பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி. பதிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +37

    Puratchi Thalaivar songs give us, courage, boldness, spirit n hopes to overcome any problem. 🙏🙏💐

    • @RaviKumar-rw9wz
      @RaviKumar-rw9wz 3 роки тому +4

      புரட்சித்தலைவரின் ஒவ்வோருபாடல்களையும் மாணவர்களின்பாடங்களில் சேர்த்தாலேபோதும் ஒருபோதும்தமிழ்நாட்டைஅசைக்கமுடியாது

  • @aravindharvi4760
    @aravindharvi4760 9 місяців тому +2

    இப்படி ஒரு அரசியல்வாதி இந்த காலத்துல தலைமைல இருகாதது இந்த காலத்து இளைஞர்கள் எங்களுக்கு துருதிஷ்டம் love you mgr ayya

  • @ragavanrajagopal6846
    @ragavanrajagopal6846 2 роки тому +11

    Classic motivation song. Super lirics by கண்ணதாசன். Fine music by MSV&TKR and what a voice of TMS aptly fixed with MGR.

  • @user-ms3mj2xv5n
    @user-ms3mj2xv5n 4 місяці тому +2

    Great performance of the only one Great Legend Puratchi Thalaivar MGR sir

  • @sarogaming6230
    @sarogaming6230 3 роки тому +92

    2021 pakkaravanka oru like

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Рік тому +3

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டுனில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே..
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    What an excellent motivation

  • @buddhame2646
    @buddhame2646 2 роки тому +4

    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு.....👌

  • @rintoreji746
    @rintoreji746 Рік тому +8

    Love from kerala♥️

  • @vigneshmaari3861
    @vigneshmaari3861 3 роки тому +14

    மனதிற்கு மட்டும் பயந்துவிடு...🙏🙏🙏

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +15

    இந்தப் பாடல் எழுதிய அரசியல் சூழல் பற்றி கவிஞர் ஒரு புத்தகத்தில் எழுதி உள்ளார்.

  • @balasubramanianr7208
    @balasubramanianr7208 9 місяців тому +5

    ஆபஸில் ஒரு subordinate என்மீது பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறான். உன் பாடலைக் கேட்டு தெம்பு வருகிறது. ஒரு நாள் உண்மை தெரிந்து நான் ஜெயிப்பேன். நன்றி தலைவா. 30-10-2023 11.11 pm

  • @palanisadiyan9648
    @palanisadiyan9648 2 роки тому +5

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டுனில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே..
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டுனில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன் வீடு
    நடுவினிலே நி விளையாடு
    நல்லதை நினைத்தே நி போராடு
    நல்லதை நினைத்தே போராடு
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டுனில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    உலகத்தில் திருடர்கள் சரி பாதி
    ஊமைகள் குருடர்கள் அதி பாதி
    கழகத்தில் பிறப்பதுதான் நீதி
    மனம் கலங்காதெ மதிமயங்காதே
    கலங்காதெ, மதிமயங்காதே
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டுனில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    மனதுக்கு மட்டும் பயந்துவிடு
    மானத்தை உடலில் கலந்துவிடு
    இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டுனில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே

  • @manohargp3173
    @manohargp3173 3 роки тому +10

    Great Kannadasan
    Wonderful TMS.

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 2 роки тому +8

    மக்களைபற்றிசிந்தித்த தலைவர்களிள் முதன்மையானதலைவர் புரட்ச்சிதலைவர்

  • @k.pmohan7855
    @k.pmohan7855 3 роки тому +16

    அருமை யா னபாட்டு .எந்த காலமும். மகிழ்ச்சி பாடல்

  • @palani5433
    @palani5433 3 роки тому +25

    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஹா
    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான்
    மயங்காதே
    @ Pala Ni
    பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன் வீடு
    பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன் வீடு
    நடுவினிலே நீ விளையாடு
    நல்லதை நினைத்தே போராடு
    நல்லதை நினைத்தே போராடு
    ஹா
    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான்
    மயங்காதே
    @ Pala Ni
    உலகத்தில் திருடர்கள் சரிபாதி
    ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
    உலகத்தில் திருடர்கள் சரிபாதி
    ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
    கலகத்தில் பிறப்பது தான் நீதி
    மனம் கலங்காதே
    மதி மயங்காதே
    கலங்காதே மதி மயங்காதே
    ஹா
    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான்
    மயங்காதே
    @ Pala Ni
    மனதுக்கு மட்டும் பயந்து விடு
    மானத்தை உடலில் கலந்து விடு
    மனதுக்கு மட்டும் பயந்து விடு
    மானத்தை உடலில் கலந்து விடு
    இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
    இரண்டினில் ஒன்று பார்த்து விடு 👍
    இரண்டினில் ஒன்று
    பார்த்து விடு 👍
    ஹா
    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான்
    மயங்காதே
    ஆஹஹா ஆஹஹா
    ஓஹோஹோ ஓஹோஹோ
    படம் : பணத்தோட்டம் ( 1963 )
    நடிகர் : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
    நடிகை : சரோஜாதேவி
    வரிகள் : கவியரசர் கண்ணதாசன்
    இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர் : டி.எம்.சௌந்தர்ராஜன்
    இயக்கம் : K.சங்கர்
    சிறப்பு 👌: நேர்மையாக வாழ்பவர்களுக்கு
    தைரியமூட்டும் பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @bgttamilya...2915
    @bgttamilya...2915 Рік тому +1

    என்ன தான் இருந்தாலும்
    M.G.Rபோல் இருக்க முடியாது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇 M.G.R is super hero 💘💘💘💘💘💘💘💘💘💘💘💗💖💝💘💓💞💕💟♥️❣️💔🍓🍓🎊🎉❤️🧡💛💚💙💜🖤♥️♠️💟

  • @ramyarajagopalan9537
    @ramyarajagopalan9537 Рік тому +4

    MGR sungs here.... Such is the godly voice of TMS sir.. No one has born in the world to imitate him

  • @alagarsamy2652
    @alagarsamy2652 3 роки тому +5

    அருமையான பதிவு

  • @krishnaprasadvavilikolanu873
    @krishnaprasadvavilikolanu873 3 роки тому +13

    TMS Sir liked this song very much.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 роки тому +9

    தலைவா.உங்கள்.வழியில்
    எதையும்.சந்திப்போம்

  • @veeraraghu8678
    @veeraraghu8678 2 роки тому +5

    Excellent. Both athiests and believers would enjoy

  • @muthusamymuthu3879
    @muthusamymuthu3879 3 роки тому +12

    கண்ணதாசனையும் TMS மற்றும் MSV .இவர்களை நினைவில் கொள்ளவும்.

  • @abdulkather7785
    @abdulkather7785 3 роки тому +24

    Great motivational song.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +4

    புது ரத்தம் உடம்பில் பாய்கிறது "தலைவரின் Blood group = "Always + ve ...*

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 2 роки тому +12

    MGR= MAGNIFICIENT GREAT MAN

    • @MV-eb7ek
      @MV-eb7ek Рік тому +1

      👏👏👏👏👏👏👏👏👏🤝

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +2

    கவியரசரின் கருத்தான வரிகளுக்கு ஏழிசை வேந்தனின் குரலும் காட்சியும் அழகுதான்.

  • @trollpedia1646
    @trollpedia1646 3 роки тому +16

    Addicted to this song as 2k kids

  • @pranavsmarter7376
    @pranavsmarter7376 2 роки тому +6

    2.59 rayappan singing lyrics bigil thalapathy 🔥❤️

  • @ramasamyjaisankar8561
    @ramasamyjaisankar8561 2 роки тому +3

    Shree Krushna says"MGR is still popular... mainly because of meaningful lyrics in most of his songs"...yes or no?

  • @akpraveenkumar843
    @akpraveenkumar843 2 роки тому +4

    2022 la intha song keka vandhavanga ethana per oru like podunga friends

  • @suryamurthyj285
    @suryamurthyj285 3 роки тому +14

    M.G.R.
    பாடல் வரிகள் இதயம் தொட்ட வரிகள்
    தன்னம்பிக்கை .....வரிகள்...
    எழிச்சிமிக்க..வார்த்தைகள்..

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 роки тому +3

    மகா கவி கண்ணதாசர் புகழ் ஒங்கட்டும்

  • @funpandromvaangavj3831
    @funpandromvaangavj3831 Рік тому +4

    The besttt motivational song for all situations 🙏🙏🙏

  • @devakimenon7380
    @devakimenon7380 2 роки тому +7

    Motivational and positive vibes 👍❤

  • @balaaraja5408
    @balaaraja5408 2 роки тому +2

    பொது சிந்தனை பாட்டு... கேட்பதெற்கே அருமை

  • @esanyoga7663
    @esanyoga7663 5 місяців тому

    நீங்கள், நீங்கள் தான் மக்கள் தலைவர் 🎉❤

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Рік тому +3

    Ore thalaivar mgr than

  • @prem91
    @prem91 3 роки тому +5

    கலங்காதே💕மதி'மயங்காதே

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +2

    சில பாடல்களளில் தூரத்தில் காட்டு ம் போது டூப் இப் பாடலில் முழுவதும் தலைவர் எம்ஜிஆர் தான்

  • @sangeethasan8311
    @sangeethasan8311 2 роки тому +4

    Mgr sir Vera level தத்துவ padal சூப்பர்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Місяць тому

    தன்னம்பிக்கையை தரும் தத்துவம் கலந்த பாடல்...தலைவருக்கே உரிய பாணியில்...

  • @prabakodai4988
    @prabakodai4988 3 роки тому +9

    காலத்தால் அழியாத பாடல்

  • @lalithabaskaran6235
    @lalithabaskaran6235 Місяць тому

    When in cross roads listening this song again and again motivates highly.For me this is more than Bhagavath geetha in my life 3:54

  • @vinithavini8291
    @vinithavini8291 2 роки тому +3

    Mass thalaiva.........😎

  • @jarinabanu7618
    @jarinabanu7618 3 роки тому +3

    Super thalaivar song

  • @perumalc5824
    @perumalc5824 2 роки тому +2

    தலைவா great

  • @emjay1044
    @emjay1044 2 роки тому +4

    Bygone era, but a beautiful one with legends!;

  • @haridasa7281
    @haridasa7281 Рік тому +1

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @muralitharank1736
    @muralitharank1736 Місяць тому

    A ray of hope in disappointment. Beautiful thatthuva paadal.

  • @girishs278
    @girishs278 2 роки тому +2

    Mgr can not be replaced by anyone

  • @r.m.kannan8470
    @r.m.kannan8470 2 роки тому +1

    நல்லதை நினைத்து போராடு
    கலங்காதே மதி மயங்காதே

  • @babumgr3972
    @babumgr3972 3 роки тому +10

    Super

  • @Jayz9504
    @Jayz9504 3 роки тому +5

    Thalapathy vijay!!🥰

  • @meenakshisundaramperumal2389
    @meenakshisundaramperumal2389 3 роки тому +3

    கவிஞர்., mgr., msv., =வெற்றி.

  • @muthuselvan4242
    @muthuselvan4242 2 роки тому +5

    2022 பார்க் போரவர்கள் like போடுங்க

  • @rajeshn5653
    @rajeshn5653 Місяць тому

    தர்மத்தின் தலைவன் உருவாக்கிய கட்சி ஊழல், அதர்மத்தின் கையில்.
    வேதனை மக்களுக்கு

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 3 роки тому +3

    Super thalaiva

  • @seeniraj6867
    @seeniraj6867 2 роки тому +1

    Kannathasan romba pitikum...❤️..👍👍

  • @ilamathid9045
    @ilamathid9045 3 роки тому +3

    Nalla thalaivan neenga than ,, aiyaa

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Рік тому +1

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!

  • @munusamyk5092
    @munusamyk5092 11 місяців тому +1

    Inimel. Oru mgr um. Kannadadanum. Tms um. Msv. Tkr um. Pirakka povadillai

  • @kylvzsdo194
    @kylvzsdo194 3 роки тому +5

    Thalaiva... 🔥❤️❤️❤️❤️

  • @superstarvijay2266
    @superstarvijay2266 2 роки тому +3

    Enga thalapathy Vijay anna 😍

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y 3 роки тому +6

    En Vaathiyaar 🔥🙏

  • @spmrs46
    @spmrs46 2 роки тому +2

    Appa your favourite song 😘

  • @spiritualseeker.
    @spiritualseeker. Рік тому +2

    Songs with deep philosophical meaning

  • @r.selvakumar6546
    @r.selvakumar6546 3 роки тому +4

    Super song 💐💐💐🤠👦👨👩‍🏭

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 роки тому +11

    Nice song👑👒25.5.2021.....Rajini only well Thalaivar.....At present situation......well humanity person

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl 20 днів тому

    Thalaivarin padalgal thathuva padalgal yellam super

  • @citymotorsz
    @citymotorsz 2 роки тому +2

    Sunday evening 4.30 dhoordharsan, golden days

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 роки тому +8

    Proud to be a fan of mgr sir u are the real hero miss u sir

  • @parveezkhan4568
    @parveezkhan4568 9 місяців тому +1

    My son sings while doing hw 😌

  • @hakunamatataguys7687
    @hakunamatataguys7687 2 роки тому +1

    Real hero thalaiva neenga epame masssssssssssssssssssss