நிம்மதியான வாழ்க்கை ஒழுக்கமான வாழ்வியலை சிதைக்கவே இப்போது உள்ள படங்கள் வருகிறது நல்ல படங்கள் எடுத்த இயக்குனர்களை ஒழித்து விட்டு இந்த அழிவிற்கு துணை போகும் ஆட்களை வைத்து படம் எடுக்கிறார்கள் இப்போது வரும் படங்களை முற்றிலும் தவிர்ப்பது மனித மனங்களுக்கு ரொம்ப நல்லது
தலைகீழ நின்னாலும் இந்த மாதிரி படங்கள் இனிமே வராது ,இப்போ இருக்க படங்கள் ஒன்னு வன்முறை இல்லை கவர்ச்சி இது மட்டும் தான் இருக்கு இப்போவர படங்கள பாக்கவே வெருப்பா இருக்கு
அன்னன் சிவாஜி அவர்கள் நம் தமிழ் திரை உலகிற்க்கு கிடைத்து அதை துலைத்துவிட்டோம் காலதேவனிடம். எனக்குசக்தி இருந்திருந்தால் அவனிடம் போராடி மீட்டு வந்து இருப்பேன்.
அந்த சக்தி யாருக்குமே இறைவன் வழங்கவில்லை. நீங்கள் சொன்னது போல் அவர் வந்திருந்தால்.... அவர் என்றும் இளமையோடு இருக்க வேண்டும்..... அப்போதுதான் நாம் எல்லாம் எந்த காட்சியையும் பார்த்து ரசிக்க முடியும்.1980, பிறகு அவருடைய தோற்றம் முழுமையாக மாறிவிட்டது. சில படங்கள் கொடுத்தாலும் ஏனோ ரசிக்க இயலவில்லை. இன்னும் எத்தனையோ பழைய படங்களை ரசித்துக் கொண்டே இருக்கலாம்....😢
மிகவும் பிடித்தமான காட்சிகளில் இதுவும் ஒன்று. அற்புதமான நடிகர்கள் பங்குபெற்ற காட்சி. சிவாஜி, தேவிகா, ரங்காராவ் வி கே ராமசாமி, தேவிகாவின் தாயாக சுந்தரிபாய், ஆனால் பாடல் ஏனோ இங்கு கட்.... செய்யப்பட்டு விட்டது. கண்ணதாசன் பாடலில் இங்கு ஒரு குறும்பு செய்திருப்பார்.. நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது. "இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது"தேவிகாவுக்கு கூட இடை இல்லை என்று குறும்பு செய்தவர் நமது கவிஞர்.
Yesteryears film is marvelous,that too ,Shevagi ganeshan and Devika jodi, can't compare in the film industry in tamilnadu or Madras State.We Shivaji lovers , lost ,him.May his soul rest in peace for ever,as long as fill industry is in action.❤🎉
When there was so much crowd to purchase the show ticket, I prayed to God and remembered Lord Muruga song at that time and got the tickets when I went to witness the film along with my aunt on the 2nd day of release of the film at Madurai Thangam Theatre in 1960, all these are because the film was so successful.
சிவாஜி சார் படங்கள் அத்தனையும் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம் சலிக்காது என்ன அழகு இருவரும், இப்போது வரும் படங்களை பார்க்க பிடிக்க வில்லை, வெட்டு குத்து சண்டை இது தான் இருக்கிறது கதையே இல்லை, இவர்களுக்கு கோடி கனக்கில் பணம் அவர்களுகே வெட்கமாக இல்லை, 🙏🙏🇫🇷🇫🇷Paris
என்னமோ தெரியவில்லை ....டூரிங் டாக்கீஸில் மணலில் உட்கார்ந்து 4 இடைவேளை விட்டு, 25 பைசா வில் டிக்கெட் எடுத்து படம் பார்க்க ஆசை.....ச்சே 45 வருடத்திற்கு முன்னால் மனசு போவதேன்...😊
இன்னொரு கருத்துப் பிழை இந்தக் காட்சியில் ஒரு கருத்துப் பிழை உள்ளது: தன்னுடன் இரண்டு நாளாகப் பழகியவன் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை என்று தெரிகிறது, அதன் பின் தான் காதல் வருகிறதோ?! இந்தக் காலத்தில் இயக்குனர்கள் இப்படிப்பட்ட தவறான அல்லது அபத்தமான ஹிரோயின்களைப்படைப்பதில்லை. Our youngsters are great thinkerd...😊
@akilasannasi4235 இது கதை அன்றைய தினத்தில் ஒரு டஜன் உதவி இயக்குநர்களை எந்த டைரக்டர்களும் வைத்து கொள்வதில்லை😅 இது படம் வாழ்க்கை அல்ல.ஆனால் வளர்ச்சி பெற்ற இந்த யுகத்தில் முகநூலில் மற்றும் நிஜ வாழ்க்கையில் போலி டாக்டர்கள் போலி ஐஏஎஸ்கள் காதலில் விழுந்து சந்தி சிரிப்பதை இன்று பார்க்கிறோம்😅
நடிகர் திலகத்தின் குறும்பும், தேவிகாவின் வெட்கமும் இன்றும் ரசிக்கத் தக்கவை.
சிவாஜி அவர்கள் நடிப்பு, குறும்பு, தேவிகா அவர்கள் தேன் குழைந்த குரல் அருமை. இருவருக்கும் நல்ல பொருத்தம்.
நிம்மதியான வாழ்க்கை ஒழுக்கமான வாழ்வியலை சிதைக்கவே இப்போது உள்ள படங்கள் வருகிறது நல்ல படங்கள் எடுத்த இயக்குனர்களை ஒழித்து விட்டு இந்த அழிவிற்கு துணை போகும் ஆட்களை வைத்து படம் எடுக்கிறார்கள் இப்போது வரும் படங்களை முற்றிலும் தவிர்ப்பது மனித மனங்களுக்கு ரொம்ப நல்லது
💯
True
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
உங்கள் அண்ணனாக... உங்களுக்கு எழுபது வயதா
என்ன ஒரு அருமையான நடிப்பு இவர்களை போன்ற நடிகர்களை நடிக்க வைத்து இயக்கிய இயக்குனர்கள் எவ்வளவு திறமையானவர்கள்
அருமையான நடிப்பு சிவாஜி தேவிகா
வாய் வார்த்தை உச்சரிப்பு அழுத்தமான நடிப்பு. இன்றைய காலம் காணமுடியாதது
Y
?yj'
என்ன ஒரு கண்ணியமான நடிப்பு எக்காலமும் பார்க்ககூடிய பதிவு
நன்றி
Very correct 😊
காதல் சக்கரவர்த்தி என்றும் தலைவர் மட்டுமே தமிழர் தலைவர் புகழ் காப்போம்
ஸ்டைலின் உச்சம் என் தலைவன் Sivaji
1980 வரை காதல் காட்சிகளில் ஒரு வித இன்னோசென்ஸ், ரசனை, குறும்பு மற்றும் அழகு எல்லாம் பார்க்க கிடைக்கும்
Azhagunna kollai AZHAGU!
Vellikkannu meena
Veethivazhi pona
Thaiyaththakka
Thaiyaththakka
Vuiyya!
0:22
This is 1960 movie
Correct
நான் இப்போது வரும் படங்களை பார்பது இல்லை, பழைய படங்களை அதுவும் சிவாஜி சார் படங்கள் மட்டுமே திரும்ப திரும்ப பார்த்து வருகிறேன் 🙏🙏🇫🇷🇫🇷Paris
Anna illam arumayana move
Old fashon
மிக சிறப்பான பாடல். சிவாஜி கணேசன் தேவிகா காதல் அருமை அருமை
பழைய படங்கள் என்றாலே அருமை தான்.
அருமையான பாடல்.ஸ்டைல் மன்னர் நம் நடிகர் திலகம்.அழகு பதுமை தேவிகா இருவரும் அருமையான ஜோடி. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
அருமையான நடிப்பு. இருவரும் மிகவும் அழகாக நடித்துள்ளனர். அந்த காலத்து காதல் காதல்தான்.நகைச்சுவையாக இருந்தது
1960 to 2000, வரை சூப்பர். அதன் பின் சினிமா வேஸ்ட்.
உண்மை தான்
Nadigar thilagam shivaji Devika perfect jodi
correct
Super.. correct 🎉
மிக்க சரி
அருமையான படம் எத்தனை முறை பார்த்தாலும் வெறுக்காது. எங்கள் நடிகர் திலகம்.
BEST actor in our period
What cinema
நடப்பின்
சிகரம்புகழ்வாழ்க
What film is this.
என் தலைவன் முகம் மயக்கும் அழகு
சிவாஜி கணேசன் தேவிகா ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை அந்த நாளைய படமே படம் தான் இந்த காலத்து படமெல்லாம் ஒரு படமா ஓல்ட் இஸ் கோல்ட்
என்னோட comment ku response செய்ததற்கு நன்றி
😅@@Revathi-x5u
தலைகீழ நின்னாலும் இந்த மாதிரி படங்கள் இனிமே வராது ,இப்போ இருக்க படங்கள் ஒன்னு வன்முறை இல்லை கவர்ச்சி இது மட்டும் தான் இருக்கு இப்போவர படங்கள பாக்கவே வெருப்பா இருக்கு
ஓவர் நடிப்பு தேவிகா...
பணக்காரண்னதும் பக்கத்து உக்காந்துபோரதா பாத்தா பத்தினி தெய்வமா தெரியுது😂😂😂
தேவிகா அம்மா இயற்கை அழகு
பெண்கள் முன்னேறி விட்டார்கள் - இதோ பாட்டு - பூ வாட்டும் கைகள் கார் ஓட்டவரலாம்
வெறுப்பு
I think you r old man..... 😂
எனக்குப் பிடித்தமான அந்த கால காதல் ஜோடி சிவாஜி தேவிகா மட்டுமே 👌👌👌
இவர்தாய நடிகர் ..நடிக்க வைத்த இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்கும் வாழ்த்துக்கள் ..
அன்னை இல்லம். இசை கே வி மகாதேவன்
Nice acting of Sivaji Ganesan and Devika.
அன்னன் சிவாஜி அவர்கள் நம் தமிழ் திரை உலகிற்க்கு கிடைத்து அதை துலைத்துவிட்டோம் காலதேவனிடம். எனக்குசக்தி இருந்திருந்தால் அவனிடம் போராடி மீட்டு வந்து இருப்பேன்.
அந்த சக்தி யாருக்குமே இறைவன் வழங்கவில்லை. நீங்கள் சொன்னது போல் அவர் வந்திருந்தால்.... அவர் என்றும் இளமையோடு இருக்க வேண்டும்..... அப்போதுதான் நாம் எல்லாம் எந்த காட்சியையும் பார்த்து ரசிக்க முடியும்.1980, பிறகு அவருடைய தோற்றம் முழுமையாக மாறிவிட்டது. சில படங்கள் கொடுத்தாலும் ஏனோ ரசிக்க இயலவில்லை.
இன்னும் எத்தனையோ பழைய படங்களை ரசித்துக் கொண்டே இருக்கலாம்....😢
Super ஆ சொன்னீங்க சார் நன்றி நானும் அப்படி நினைப்பது உண்டு 🙏🙏🇫🇷🇫🇷Paris
சிவாஜி கணேசன் தேவிகா இருவரின் நகைச்சுவை குறும்பும் கலந்த நடிப்பும்... இப்போது வரும் படங்களில் பார்ப்பது கடினம்.
அன்னை இல்லம் படத்தில்நடிகர்திலகம் தேவி காவின் அற்புதமான நடிப்பு
One of the best movies of all time
உண்மையிலேயே விழுந்து விழுந்து சிரிச்சேன்... இன்னைக்கும் பாக்க எவ்ளோ நல்லா இருக்கு...
மிகவும் பிடித்தமான காட்சிகளில் இதுவும் ஒன்று. அற்புதமான நடிகர்கள் பங்குபெற்ற காட்சி. சிவாஜி, தேவிகா, ரங்காராவ் வி கே ராமசாமி, தேவிகாவின் தாயாக சுந்தரிபாய், ஆனால் பாடல் ஏனோ இங்கு கட்.... செய்யப்பட்டு விட்டது.
கண்ணதாசன் பாடலில் இங்கு ஒரு குறும்பு செய்திருப்பார்.. நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது.
"இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது"தேவிகாவுக்கு கூட இடை இல்லை என்று குறும்பு செய்தவர் நமது கவிஞர்.
Kannadasan kurmbu devika vukku oor thani inpam iruvarum nesithavrkal
ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது
This segment is like a short film. Superb!
சிவாஜி தேவிகா காதல்
காலத்தால் மறக்க முடியாது!
மிகவும் அருமையான திரைப்படம்
Enna Padam ithu?
அன்னை இல்லம்
@@Breeze151
Super jodi ❤ enakku romba pidikkum ❤❤
ரஜினி. கமல். வந்த பின் கதைகள் மாறி விட்டன ரசிகனும் கெட்டுவிட்டான்
நான்இந்த திரைப்படத்தை எவ்ளோ தரம் பார்திருப்பேன்னு எனக்கு தெரியலே நல்லபடம்
Yesteryears film is marvelous,that too ,Shevagi ganeshan and Devika jodi, can't compare in the film industry in tamilnadu or Madras State.We Shivaji lovers , lost ,him.May his soul rest in peace for ever,as long as fill industry is in action.❤🎉
Check your comments before sending. There may be mistakes.
நீண்....ட நாட்களுக்கு பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.
என்ன... அவர்கள் இருவரும் இப்போது இல்லை...
இறைவனிடம் சென்று விட்டார்கள்...
Excellent. Mayanginen🎉
அற்புதமான படம்
Fine. Old is Gold.
Annai Illam is a very nice movie.
Superb decent love scene ❤❤🎉🎉
When there was so much crowd to purchase the show ticket, I prayed to God and remembered Lord Muruga song at that time and got the tickets when I went to witness the film along with my aunt on the 2nd day of release of the film at Madurai Thangam Theatre in 1960, all these are because the film was so successful.
Once she knew he was rich, the attitude completely changed. Very realistic.
இது எந்த படம். நன்றாக இருக்கிறது 🌹🍎🕉️❤
அன்னை இல்லம்
Very beautiful pair
சிவாஜி சார் படங்கள் அத்தனையும் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம் சலிக்காது என்ன அழகு இருவரும், இப்போது வரும் படங்களை பார்க்க பிடிக்க வில்லை, வெட்டு குத்து சண்டை இது தான் இருக்கிறது கதையே இல்லை, இவர்களுக்கு கோடி கனக்கில் பணம் அவர்களுகே வெட்கமாக இல்லை, 🙏🙏🇫🇷🇫🇷Paris
காதல் 35 யுகங்களாக அப்படியேதான் உள்ளது. காதலர்களும் அப்படியே. திரைக்கதை இவ்வளவு முக்கியம் என்று தெரிந்தால் கட்சிகள் நன்றாகும்.
அப்பதான் லவ் சீன்ஸ் ரசிக்கும்படி இருந்தது
இப்போ எல்லாம் சகிக்கல
60 களில் ஆரம்பித்து 80 வரை க்யூட்டான ட்யூன்கள்தான்.
Correct
விரசமில்லாத.... அழகிய மெல்லிய சிமிங்ஞ்சை கள் 😍😍
உண்மை@@lathab3007
எனக்கு பிடித்த தேவிகா
@@lathab3007 gy5
Hi vi
@@lathab3007 ,, gy see vi
Old is gold
Both are so sweet !
Super lovely scene like it so much thanks for your sharing 😊 😀
என்னமோ தெரியவில்லை ....டூரிங் டாக்கீஸில் மணலில் உட்கார்ந்து 4 இடைவேளை விட்டு, 25 பைசா வில் டிக்கெட் எடுத்து படம் பார்க்க ஆசை.....ச்சே 45 வருடத்திற்கு முன்னால் மனசு போவதேன்...😊
❤❤1😟
3 இடைவேளை 35 பைசா டிக்கெட் 10 பைசா வடை போண்டா முருக்கு.❤❤❤ஆஹா... அந்த காலம் வரவே வராது...
Really nice super scenes
தலைப்பு தான் தமிழ் பிழை...1960 ஸ்லேயே👍🏿
It is not a love scene, It indicates love for status
என்றும் எங்கள் அண்ணன் ❤️
இப்ப பணம் தான் முக்கியம்.அதுக்காக என்னென்னமோ நடக்குது. பார்க்க முடியவில்ல.
Sivaji நடிப்பில் சூப்பர்
தேவிகா அவர்களின் தைரியமான அனுகுமுறையும், போலீஸின் நேர்த்தியான பேச்சும் அழகு
OLD IS GOLD
சூப்பர்❤
1960 லேயே சிவாஜி எவ்வளவு குண்டாக இருங்கிறார்.
Piragu raja,s sundari, savale samali pondra padagalil fit aga iruppar
முதல் படத்திலேயே குண்டாக்கி விட்டாா்களே.
ஊட்டி வரை உறவு பாருங்கள்
See deivamagan
தற்போது வரும் சினிமாவில் எல்லாம் லவ் சீன் பார்க்கவே சகிக்கவில்லை
அன்னை இல்லம்
Great angel pasamalar shivaji
தேவதையின் பெயர் தேவிகா தெய்வீகா
Super super super
அழகான நடிப்பு சீன்
Devika algo அழகு
Excellent.
ippo irukira passangaluku idhu pola cute and descent a laam love panna teiriyaadu😂😂
Nice movie 😊
சிவாஜி ரங்காராவ் vk ராமசாமி அருமையான
நடிகர்கள்
Very nice love scien
Sooper fantastic love scene
அருமையான தமிழில் அருமையான நடிப்பில் நெஞ்சில் நிலைத்த படம்.
Super technique I didn’t know this to use on my Oppotunity terns in past.
WowSuperb
தேவிகா. சிவாஜிக்கு. இரண்டாவது. அருமையான. ஜோடி
Superb❤❤
Thanks 🤗
Car nikkuthu summa driving acting super
ஆமாமா 👸
அன்புடன்🙏 இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🙏
In 1965 to 1970 antha Kalam adhu adhu VASANTHA KALAM. IDHU MADHIRI. NIRAIYA. CUTE.
really nice.
இன்னொரு கருத்துப் பிழை இந்தக் காட்சியில் ஒரு கருத்துப் பிழை உள்ளது: தன்னுடன் இரண்டு நாளாகப் பழகியவன் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை என்று தெரிகிறது, அதன் பின் தான் காதல் வருகிறதோ?!
இந்தக் காலத்தில் இயக்குனர்கள் இப்படிப்பட்ட தவறான அல்லது அபத்தமான ஹிரோயின்களைப்படைப்பதில்லை.
Our youngsters are great thinkerd...😊
Perfectly told
@akilasannasi4235 இது கதை அன்றைய தினத்தில் ஒரு டஜன் உதவி இயக்குநர்களை எந்த டைரக்டர்களும் வைத்து கொள்வதில்லை😅 இது படம் வாழ்க்கை அல்ல.ஆனால் வளர்ச்சி பெற்ற இந்த யுகத்தில் முகநூலில் மற்றும் நிஜ வாழ்க்கையில் போலி டாக்டர்கள் போலி ஐஏஎஸ்கள் காதலில் விழுந்து சந்தி சிரிப்பதை இன்று பார்க்கிறோம்😅
Superb
ANNAI ILLAM, VETRIPPADAM 1963 deepavali release
I am 1 yr baby in 1963 nice move
நீங்கள் ஒருவர்தாண் படத்தின் பெயரை பதிவுசெய்தீர்கள் நண்றி
@@saleemsaleemsaleemsaleem2808
VAAZHGA VALAMUDAN neevir!
@@saleemsaleemsaleemsaleem2808
VAAZHGA VALAMUDAN neevir!
டிரைவர்னா பின்சீட்டு.. பணக்காரராக தெரிஞ்சதும் இடிச்சுக்கிட்டு முன்சீட்ல ..
எத்தனை நடிகர்கள் இருந்தாலும் நடிகர் திலகம் போல இனி ஒருவர் பிறந்துவரவும் முடியாது.
The Power of Richness 😢
What a scene.both r supr
என்ன படம்
Nice we misedboth of them
இக்காட்சி எந்தப்படம்
60 vathu galil vantha padangalay sirapanathu, andha padangalin sirappai naan1978 paarkum ounara mudinthathu black and white il arumaiyana kadaiyulla padangalai eduthullargalay endru
1960 cute scene na vida 2024 scene most cute.