PAZHANI (1965)-Annachi vetti kattum ambalaiya-T.M.Soundararajan,S. Govindarajan, A.L.R,S.C.K, L.R.E

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • 1965ஆம் ஆண்டு நடிகர்திலகம், SSR நடிப்பில் வெளிவந்த 'பழனி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க '. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், A.L. ராகவன், S. C. கிருஷ்ணன், L. R. ஈஸ்வரி। பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

КОМЕНТАРІ • 6

  • @rangasamyk4912
    @rangasamyk4912 11 днів тому +1

    மறக்க முடியாத பாடல் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 днів тому +1

    ஜல்லிக்கட்டுக்கான ஒரேப்பாடல் இருவல்லார் இசையில்! டிஎம்எஸ் சீர்காழி ஐயா ஈசம்மா ஏஎல் ராகவன் எல்லாருமே பாடுறாங்க !சிவாஜி முத்முராமன் எஸ்எஸ்ஆர் நாகேஷ் தேவிகாமாஎல்லாரும்வர்றாங்க! வீரத்தமீழன் பாடல் வீரமறவரின் மண்ணாம்மதுரைமண்புகழ் வாழப்பாடியப்பாடல்! அஜல்லீக்கட்டி 🐮 🐮 களை மேன்மைப்படுத்தும் பாடல்! வீரத்தமிழனை மதுரை வீரனை புகழ்ந்துப்பாடுறப்பாடல் ! நன்றிங்க 👸❤❤❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 днів тому +1

    Msv💔💔💔

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 днів тому +1

      இது விஸ்வநாதன் ராம்மூர்த்தி !நலமா தமிழ் மன்னர் மன்னன் அவர்களே?! 👸❤❤❤

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 10 днів тому +1

      @@helenpoornima5126
      I am gd amma
      Ur good🎸🙂

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 днів тому

      ஆமாம் நண்பரே 👸❤❤❤​@@tamilmannanmannan5802