55 ஆண்டுகள் முன்வந்த பாடல் போல இல்லை என்னும் இனிமையுடன் இருக்கிறது புரட்ச்சித்தலைவர் இறந்ததுபோல் இல்லை இன்றும் வாழ்கிறார் என்றும் அவரே வசூழ்சக்கரவர்த்தி
தத்துவம் இது போல் யாரும் இனி யாரும் சொல்ல முடியாது....மக்கள் தலைவன் இவர் போல எவரு இல்லை.... உண்மை....மக்கள் தலைவர்....மக்கள் திலகம் M.G R..... கண்கள் குளம் ஆகும் .....என் அன்பு ஐயா.... இறை நீங்கள்....
பணத்தோட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. கண்ணதாசனின் கவிதை வரிகள் அருமை. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி இருவரின் கூட்டு இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் குரல்வளம் அருமை. இனிமை. MGR அவர்களின் நடிப்பு அருமை.
விளிம்பு நிலையில் உள்ள மனிதர்கள்,வாழ்க்கை பாதையில் துயரம் வந்தால், துவள விடாமல்,மீண்டும் நிமிர்ந்து நிற்கும் தைரியத்தை(தரும்) கொடுக்கும்,சிறந்த வரிகள், தலைவரின் நடிப்பு இன்னும் நம்மை வீறு கொண்டு எழச் செய்யும்.நன்றி தலைவா.என் மனம் கவர்ந்த பாடல்.எனக்கு தைரியத்தை, நம்பிக்கையை,தந்த பாடல்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மனதைரியம் கொடுக்கும் அற்புதமான பாடல். 1972 இல் அதிமுக துவக்கத்தில் பட்டி தொட்டி யெல்லாம் ஒலித்த மிகவும் அருமையான பாடல்
தைரியத்தை, தரும் தலைவர் பாடல். கலகத்தில் பிறப்பது தான் நீதி.மனம் கலங்காதே, மதி மயங்காதே.என்ன ஒரு வரிகள்.இவருக்கு என்றே, டி. எம். எஸ்,மற்றும் கவி அரசர்,மெல்லிசை மன்னர், பிறந்தார்களா.எல்லாம் இறைவன் செயல்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு நல்லதை நினைத்தே போராடு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி கலகத்தில் பிறப்பது தான் நீதி மனம் கலங்காதே மதி மயங்காதே கலங்காதே மதி மயங்காதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
யாருக்கு இது போன்ற பாடல் அமையும் .தலைவருக்கு மட்டுமே பொருந்தும். என் வாழ்வில், நான் மீண்டு வர தைரியம் தந்த பாடல். திரு.கண்ணதாசன்,மக்கள் திலகம் இருவரும் தீர்க்க தரிசிகள்.சித்தர்கள்.
இது போல வாழ்க்கை தத்துவம் பற்றி எளிய முறையில் பாடல் எழுத கவியரசரால் மட்டுமே முடியும். அனைத்து வரிகளும் அருமை. பாடல் எழுதிய கவியரசர் இசையமைப்பாளர் எம் எஸ் வி மக்கள் திலகம் எம் ஜி ஆர் அனைவருக்கும் நன்றி.
1980 ல் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்.இரவெல்லாம் கவலையும் ஆதங்கமும் ஆட்டிவைக்க காலையில் கல்லூரி செல்ல பேருந்துக்கு கையறு நிலையில் நின்றிருந்தபோது ஐவர் மைக் செட்கடையில் ஒளிபரப்பிய இந்தப்பாடல் அடுத்த மூன்று மாதத்தில் மீண்டும் தேர்தலில் தலைவரை முதல்வருக்கும் வரை தெம்பு தந்தது.அதனால் என் தலைவனை நான் கொண்டாடி வாழ்கிறேன்.அதனால் என்றும் வாழ்வில் தோவ்வியடையமாட்டேன். தாய் மீதும் தமிழ்மீதும் தலைவன்மீதும் சத்தியம்.
மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று மக்கள் திலகம் புரட்சித் தலைவர் அவர்களின் வீரம் மிகுந்த தத்துவ பாடல் இந்தப் பாடலைக் கேட்டாலே கோளையும் வீரனாகி விடுவான் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று மக்களோடு வாழ்ந்த ஒரே தலைவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கொடை வள்ளல் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே
அப்பா!நீங்க சொல்றபடிதான்பா நான் நடக்கிறேன்! உங்க அறிவுரைப் பாடல் என் வாழ்வில் மாற்றங்களைத் தருகிறது !என்னா அழகு எம்ஜிஆர் அப்பா!அப்டியே எங்கப்பா! இது இருவல்லவரின் முயூசிக்! டிஎம்எஸ் அருமை! எம்ஜிஆர் இதில் ஸ்டைலா இருப்பார் அவர் ஹா எனும்போது அழகு ! நன்றீ!
புரட்சி நடிகர், புரட்சி தலைவர், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்களை பார்த்துக் கொண்டே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தன்னம்பிக்கை வரிகள் என்றாலே புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தான் 👍👍👍
My Favorite Song Of The Century...The One & Only Legend Whom'd Applied His Movie's Legacies Songs Meaning In Real True Life...One Of The Damn Good Soul Reflection Of God. 🙏❤️🙏🔥🌹 Ever Existed In This Planet.. 🙏❤️🙏🔥🌹
புரட்சி தலைவருக்கு நிகர். புரட்சி தலைவர் தான். அன்றும் இன்றும் என்றும். அவர் தான் மக்கள் தலைவர். அவர் தான். சூப்பர் ஸ்டார். இதில். எந்த மாற்றமும் இல்லை. இதற்காக. யாரும். கவலை பட வேண்டியதில்லை.
எனது தாத்தாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி முனகி கொண்டே இருக்கும் பாடல் அதற்கேற்றார் போல் வாழ்ந்தும் மறைந்து போனார் ...வீரத்தின் அடையாளமாக விளங்கும் பாடல்
Because his life taught him many bitter lessons So many turned traitors to him including Jayalalitha But her biopic ws different story to abuse him But his strong loyalists will worship him ever
நெய்வேலி எம்ஜி வர்மன் ஆர்கஸ்ட்ராவில் பாடகர் கிருஷ்ணமூர்த்தி அப்படியே பாடுவார் இந்த பாடல் கேட்க்கும் போது அவர் மற்றும் நன்பர் விஸ் மணி ஞாபகம் வருகிறது. புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.. தலைவன் இருக்கிறான் மயங்காதே ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு(2) நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு நல்லதை நினைத்தே போராடு ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே! உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி(2) கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே மதிமயங்காதே கலங்காதே, மதிமயங்காதே ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு(2) இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே...ஹஹா..ஹா..ஹஹாஹா.... ஹொஹோ..ஹோ..ஹொஹோஹோ....
When I was a high school student in St. Mary's High School, Dindigul (161-164). Panathottam is the movie. I slipped out the Boaing and saw this in Central Theatre.
MGR க்கு சரியா நடிக்க தெரியாது என்று சிவாஜியிடம் Compare செய்து சிலர் விமர்சனம் செய்கிறார்கள் ஆனால் நிறைய படம் பார்த்துவிட்டேன் அவரிடம் Over acting இல்லை சுத்தமான நடிகர்.
பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே நீ போராடு நல்லதை நினைத்தே போராடு உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே மதிமயங்காதே கலங்காதே, மதிமயங்காதே மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
கோடிக்கணக்கான மக்களின் Rollmodel அவர்தான். நன்றி தலைவா...
Mg.r.ulagateen.ettautu.vallal
Thirtham it's role model not rollmodel
Definitely, we seen Panai Maram,in this song
எங்கள் விலைமதிக்கமுடியாத மாபெரும் விலைமதிப்பில்லாசொத்து எம்தலைவன்
a
3024 வருடமாயினாலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடல் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும்
55 ஆண்டுகள் முன்வந்த பாடல் போல இல்லை என்னும் இனிமையுடன் இருக்கிறது
புரட்ச்சித்தலைவர் இறந்ததுபோல் இல்லை
இன்றும் வாழ்கிறார்
என்றும் அவரே
வசூழ்சக்கரவர்த்தி
தத்துவம் இது போல் யாரும் இனி யாரும் சொல்ல முடியாது....மக்கள் தலைவன் இவர் போல எவரு இல்லை.... உண்மை....மக்கள் தலைவர்....மக்கள் திலகம் M.G R..... கண்கள் குளம் ஆகும்
.....என் அன்பு ஐயா.... இறை நீங்கள்....
நன்றாகஇருக்கிறது நன்றி மாப்பிள்ளை அருமையான விளக்கம் கொடுத்தார்
இந்த படத்தை 1978 ம் வருடம் திருச்சி பொன்மலையில் இருந்த ஒரு திரையரங்கில் பார்த்து ரசித்தேன். இன்று 42 ஆண்டுகள் கடந்தும் இனிமை குறையவேயில்லை.
😢
Super
👌👌
Super sir
Love u thatha❤
இந்த மனிதத் தெய்வத்துடன் 3 முறை பேசுகின்ற வாய்ப்பு அடியேனுக்கு இறைவன் தந்த பாக்கியம்!
Pakkiyam seithavar neengal
சூப்பர்... எப்போது சார் ?
நீங்க கொடுத்து வைத்தவர் நண்பா. ..
Ungala maari cinema paithyangal dhaan naattai kedutheergal
@@evanooruvan5379சரி.... நாங்க கெடுத்தோம். நீங்க அறிவாளியா இருந்து நாட்டுக்கு என்ன கிழிச்சிங்க???
பணத்தோட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. கண்ணதாசனின் கவிதை வரிகள் அருமை. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி இருவரின் கூட்டு இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் குரல்வளம் அருமை. இனிமை. MGR அவர்களின் நடிப்பு அருமை.
❤
@@m.m.safeer2169your
இன்னொரு பாடல் பேசுவது கிளியா
பலபேருக்கு தன்னம்பிக்கையை கொடுத்த பாடல்.காலத்தை வென்று இன்றும் பலரை ஈர்க்கும் பாடல்.எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசனும் டி.எம்.எஸ்சும் அருமையாக படைத்துள்ளனர்.
True
MGR is a great actor and Politician.
Excellent
என் தலைவன் வாழ்க
msv-ramamoorthy 🎵
விளிம்பு நிலையில் உள்ள மனிதர்கள்,வாழ்க்கை பாதையில் துயரம் வந்தால், துவள விடாமல்,மீண்டும் நிமிர்ந்து நிற்கும் தைரியத்தை(தரும்)
கொடுக்கும்,சிறந்த வரிகள், தலைவரின் நடிப்பு இன்னும்
நம்மை வீறு கொண்டு எழச் செய்யும்.நன்றி தலைவா.என் மனம் கவர்ந்த பாடல்.எனக்கு
தைரியத்தை, நம்பிக்கையை,தந்த பாடல்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மனதைரியம்
கொடுக்கும் அற்புதமான பாடல்.
1972 இல் அதிமுக துவக்கத்தில்
பட்டி தொட்டி யெல்லாம் ஒலித்த
மிகவும் அருமையான பாடல்
எம்ஜிஆர் தீர்க்கதரிசி
தைரியத்தை, தரும் தலைவர் பாடல்.
கலகத்தில் பிறப்பது தான் நீதி.மனம் கலங்காதே,
மதி மயங்காதே.என்ன ஒரு வரிகள்.இவருக்கு என்றே, டி. எம். எஸ்,மற்றும் கவி அரசர்,மெல்லிசை மன்னர், பிறந்தார்களா.எல்லாம் இறைவன் செயல்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
மனம் கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
இந்த காலத்தில் இது போல் வரிகள் இல்லை 8/2/2022
👍👍👍👍
Super bro...
Thank you brother 👏👏🙏🙏🙏
Nice Antony Stanley!!! Keep it up !!!😅
2073 லும் இந்த பாடல் கேட்க படும். தலைவரின் ஊக்கம் ( motivation ) கொடுக்கும் பாடல்
Evergreen song
வாழ்க்கையில் விரக்தியின் விளிம்பில் நிற்கும் என் போன்ற அனைவருக்கும் *தலைவரின்* இந்த பாடல் ஒரு அருமருந்தாகும்..👍🙏
Yes
உண்மை தான் 👍
Me also boss
VygugyvyggyvbgyggggggygygugggnnyyyngggyvgguygggvgggGygggyvgyyyyyyyyybuybbngyggggghuvvvyyyyyybbbnyyyyynhhyyhyyyyyyyyyy
VygugyvyggyvbgyggggggygygugggnnyyyngggyvgguygggvgggGygggyvgyyyyyyyyybuybbngyggggghuvvvyyyyyybbbnyyyyynhhyyhyyyyyyyyyy
உன் அரசாட்சின் கீழ் வாழ்ந்தோம் என்பதே பெரும் பேரு இறைவா🙏🏼
தரமான பாடல். தரணி வாழும் மக்களுக்கு ஏற்ற போல பாடல் இது.இது போன்ற தத்துவ பாடல்கள் அனைத்தும் மனிதர்களை சரியான முறையில் கொண்டு செல்ல பயன்படுகிறது...
யாருக்கு இது போன்ற பாடல் அமையும் .தலைவருக்கு மட்டுமே பொருந்தும். என் வாழ்வில், நான் மீண்டு வர தைரியம் தந்த பாடல்.
திரு.கண்ணதாசன்,மக்கள் திலகம் இருவரும் தீர்க்க தரிசிகள்.சித்தர்கள்.
தன்னம்பிக்கை தைரியம் எம் கவியரசு கண்ணதாசன் பாடல்.. புரட்சி தலைவர் நடிப்பு. அபாரம். அற்புதம்.. டி. எம். சௌந்தரராஜன் கானக்குரல் அது ஒரு பொற்காலம்..
Oh God Please send MGR again to see the two fools action to improve their properties only Not for pupils safe or ADMK improvement
இது போல வாழ்க்கை தத்துவம் பற்றி எளிய முறையில் பாடல் எழுத கவியரசரால் மட்டுமே முடியும். அனைத்து வரிகளும் அருமை. பாடல் எழுதிய கவியரசர் இசையமைப்பாளர் எம் எஸ் வி மக்கள் திலகம் எம் ஜி ஆர் அனைவருக்கும் நன்றி.
காலங்கள் கடந்தும் நம்பிக்கை ஊட்டி கொண்டே இருக்கிறது இந்த பாடல் TMS குரல் என்றும் இனிமையே
தைரியத்தையும் வலிமையையும் கொடுத்த,கொடுத்துக் கொண்டியிருகின்ற பாடல்.
1980 ல் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்.இரவெல்லாம் கவலையும் ஆதங்கமும் ஆட்டிவைக்க காலையில் கல்லூரி செல்ல பேருந்துக்கு கையறு நிலையில் நின்றிருந்தபோது ஐவர் மைக் செட்கடையில் ஒளிபரப்பிய இந்தப்பாடல் அடுத்த மூன்று மாதத்தில் மீண்டும் தேர்தலில் தலைவரை முதல்வருக்கும் வரை தெம்பு தந்தது.அதனால் என் தலைவனை நான் கொண்டாடி வாழ்கிறேன்.அதனால் என்றும் வாழ்வில் தோவ்வியடையமாட்டேன். தாய் மீதும் தமிழ்மீதும் தலைவன்மீதும் சத்தியம்.
இந்த பாட்டை கேட்கும் போது வாழ்க்கை யின் விரக்த்தியில்
இருப்போருக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும்.
Now days not possible, brother
தைரியத்தை கொடுக்கும்
மகத்தான பாடல்
Evergreen man...Excellent
And brilliant man MR MGR
மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று மக்கள் திலகம் புரட்சித் தலைவர் அவர்களின் வீரம் மிகுந்த தத்துவ பாடல் இந்தப் பாடலைக் கேட்டாலே கோளையும் வீரனாகி விடுவான் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று மக்களோடு வாழ்ந்த ஒரே தலைவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கொடை வள்ளல் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே
ஆம், அமைதியை கொடுக்க ஆயிரம் பாடல்கள் இருந்தாலும்🥰 மன தைரியத்தை பாடல் மூலம் கொடுத்த ஒரே தலைவன்.
Aamam unmai
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@KannagokulKannagokul
அப்பா!நீங்க சொல்றபடிதான்பா நான் நடக்கிறேன்! உங்க அறிவுரைப் பாடல் என் வாழ்வில் மாற்றங்களைத் தருகிறது !என்னா அழகு எம்ஜிஆர் அப்பா!அப்டியே எங்கப்பா! இது இருவல்லவரின் முயூசிக்! டிஎம்எஸ் அருமை! எம்ஜிஆர் இதில் ஸ்டைலா இருப்பார் அவர் ஹா எனும்போது அழகு ! நன்றீ!
Madam please return to Hindu fold. Please don't leavr your forefathers' religion. We don't want to lose people like you.
@@dredercollen4919 .அடபாவிகளா இங்கும் மதமா. எப்பொழுது தான் திருந்துவோம். தமிழராய் ஒன்றிணைவோம் உறவுகளே. சாதி, மதம் கடந்து
அழகான பதிவு
புரட்சித்தலைவரைப்போல்
சூப்பர்
சூப்பர்
புரட்சி நடிகர், புரட்சி தலைவர், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்களை பார்த்துக் கொண்டே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தன்னம்பிக்கை வரிகள் என்றாலே புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தான் 👍👍👍
எனக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் தந்த பாடல்... வெகுவாக ரசித்தேன்... தலைவர் படலை...
Very very happy thanks 🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது தான் உன்னுடைய இடம் மிகவும் முக்கியமான ஒன்று தமிழ்நாட்டுக்கு என்று ,இப்போது உள்ள தமிழ்நாட்டின் நிலையைப் பார்க்கும் போது
இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடலை கேட்கும் போது கண்கள் கலக்குகிறது என் தந்தை இன்று இல்லை
தன்னம்பிக்கை, அது இவர்(புரட்சித்தலைவர் மட்டுமே)கொள்கை.
இந்த பாடலை கேட்டால் புது தைரியமும் உற்ச்சாகமும் பிறக்கும்
தன்னம்பிக்கை தரும் தெம்பான
தவைவரின் பாடலிது !!
வாழ்க்கையில் நம்பிக்கையும், தைரியத்தையும் தரும் அருமையான பாடல்
A super motivational song by Puratchi Thalaivar MGR 🙏👍
My Favorite Song Of The Century...The One & Only Legend Whom'd Applied His Movie's Legacies Songs Meaning In Real True Life...One Of The Damn Good Soul Reflection Of God.
🙏❤️🙏🔥🌹 Ever Existed In This Planet..
🙏❤️🙏🔥🌹
மிகவும் அருமை பாடல் எனக்கு மிக மிக அதிகை முறை கேட்டு ரசிப்பேன் நன்றி அய்யா அன்பரே V.G.சேகர் பன்னாள்
மனசு சரியில்லை என்றால் இந்த பாடலை தான் கேட்ப்பேன், மனசு அப்படியே சாந்தமாகி விடும் 🎸🎸🎸
புரட்சி தலைவருக்கு நிகர். புரட்சி தலைவர் தான். அன்றும் இன்றும் என்றும். அவர் தான் மக்கள் தலைவர். அவர் தான். சூப்பர் ஸ்டார். இதில். எந்த மாற்றமும் இல்லை. இதற்காக. யாரும். கவலை பட வேண்டியதில்லை.
எனது தாத்தாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி முனகி கொண்டே இருக்கும் பாடல் அதற்கேற்றார் போல் வாழ்ந்தும் மறைந்து போனார் ...வீரத்தின் அடையாளமாக விளங்கும் பாடல்
சூப்பர் தலைவா பார்த்து கொண்டேஇருக்கலாம்
MGR க்கு நிகர் MGR எவரும் இல்லை அவர் இடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது உண்மைதான் என்று நினைப்பவர்கள் லைக் like. போடுங்கள் 28 /08 / 23
Vunmai vunmai.❤
உண்மை
S,,,,,,,,,,,,,,,,,, no
Happy thanks 🙏🙏🙏 sir
MGR Mamanithar
நாம் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம், இந்த பாடலை நாம் கேட்கலாம் அல்லது கேட்க வேண்டும், அதுவும் எம்.ஜி.ஆரிடம் இருந்து
அந்த ஹான்ன்..சத்தம் எத்தனை துயரரையும் துச்சமாக என்ன வைக்கிறது..ஹான் ..என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
TMS HAN SUPER
TM sundararajan
Kanna dasan
Mgr
Deadly combo
❤️❤️❤️🔥🔥🔥🔥
பணத்தோட்டம் மக்கள் திலகம் MGR க்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல் வருஷங்கள் எவ்வளவு ஆனாலும் இனிமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் நல்வாழ்த்துக்கள்
கடந்த சென்ற சமூகத்துக்கும், தற்கால தலைமுறைக்கும் ஒப்பான வரிகள்... எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல்...
💪🏾
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே"
பாடல் இனிமையானது
இந்த பாடல் என்னுடைய caller tune...🥰
கலைத்தாயின் தலைமகன் மக்கள் திலகம் புகழ் வாழ்க...
கலகத்தில் பிறப்பது தான்...... நீதி
காலத்தால் வெல்ல முடியாத பாடல். சிறு வயதில் றேடியோவில் கேட்போம். இப்பொதுதான் பார்க்க முடிகிறது.
Unbeatable charisma. Despite his shortcomings and not so friendly behavior, no one criticized MGR. That was his legacy.
Because his life taught him many bitter lessons So many turned traitors to him including Jayalalitha But her biopic ws different story to abuse him But his strong loyalists will worship him ever
நல்லதை நினைத்தே போராடு...
...Great...
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ✌️
உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும். புரட்சி தலைவர் மெல்லிசை மன்னர் கவியரசர் இன்றும் என்றும்
எனக்கு உடம்புசரிஇல்லாநேரம்இந்தபாடல்ஒழிக்கிறதுஆனைல்என்னால்முடிந்தவரையிலும்உதவிசெய்வேண்உடல்சரியாகிமீன்டும்எழுந்துவந்தேன் ❤
Antha “hey” is great! Instant energy to the listeners.
One of my favourite....with wonderful tamil
மன தைரியம் வேண்டும் யாருக்கும் அஞ்சாதே, கொள்கை வழியில் போராடு இதை அனைத்தும் கற்று கொடுத்த பாடல் வரிகள்.
0pppppp😊😊😊😊😊
கலகத்தில் பிறப்பதுதான் நீதி.. மனம்கலங்காதே.. மதிமயங்காதே..
அன்றும் இன்றும் என்றும் மங்காத நின்புகழ் பார்போற்ட்டும் நிலை தான் என் தலைவா நின்புகழ் என் உள்ளமதில் என் உயிருள்ள வரை***❤❤❤❤❤
உண்மை யான சூப்பர் ஸ்டார் மனதார வணங்குகிறேன்
இவர் நிச்சயம் மனிதர் இல்லை.
இவர் இறைவனின் மறுபிம்பம்.
ஆம்
paadal eluthiyavar oruvar paadiyavar veru oruvar ivar nadithaar avvalave
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அருமையான வரிகள் ❤
காலத்தால் அழியாத பாடல். என்றென்றும் MGR
Kalathal aziyatha arumsyana tjstjuva padel.
In TV
நெய்வேலி எம்ஜி வர்மன்
ஆர்கஸ்ட்ராவில்
பாடகர் கிருஷ்ணமூர்த்தி
அப்படியே பாடுவார்
இந்த பாடல் கேட்க்கும் போது அவர் மற்றும் நன்பர் விஸ் மணி
ஞாபகம் வருகிறது.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
நன்றி
கண்ணதாசன் வாழ்க
@@mangaiyarkanni0623 புரட்சித்தலைவரை நினைத்தாலே அவர் நிழலாக தெரிவார் எங்களுக்கு அதாவது பக்தர்களுக்கு
@prabhavathiprabhavathi7610 நன்றி
இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் MGR..
Always super star
Yes
Yes
M.k.thyagaraja bagavathar than muthal super star.
One and only...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே
வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே ஹே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு(2)
நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு ஹே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி(2)
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே ஹே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு(2)
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு ஹே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே...ஹஹா..ஹா..ஹஹாஹா.... ஹொஹோ..ஹோ..ஹொஹோஹோ....
ஒவ்வொரு மனிதனுக்கும் தைரியத்தை ஊக்குவிக்கும் ஒரு அருமையான வரிகள்
கவிஞர் பட்டுக்கேட்டையார் வரிகள் காலம் கடந்து நிற்கும் ஏனென்றால் அந்த வரிகள் மார்க்சிய தத்துவத்தில் உழைக்கும் மக்கள் மொழியின் வரிகள்...
செல்வகணேசன் துவாக்குடி திருச்சி இதயத்தில் குடி இருக்கும் இன்ப பாட்டு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏
When I was a high school student in St. Mary's High School, Dindigul (161-164). Panathottam is the movie. I slipped out the Boaing and saw this in Central Theatre.
இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளிவரும் தயங்காதே! தலைவன் இறைவன் இருக்கிறான் மயங்காதே! கலங்காதே!!!
நான்சாகும்வரைஎன் தலைவரின்பாடல்
வள்ளல்குணம்
கொடுக்கும்குணம்
பசியாற்றும்குணம்
என்னைவிட்டுமாறாது
தலைவரைபார்த்து வளர்ந்தவள்நான்
Super ❤
avarai pakkathil irunthu paatheenkalaa
All movies of thalaivar, will encourage us, he will motivate each and everyone. He is our great living legend 🙏🙏🙏. Thanks 👍👍👍
Time travel❤😂😂😂சிவாய நமஹ திருவிளையாடல் ❤நான் ஒன்றும் இல்ல mgr மூலம் தெரிவித்த பாடல் தத்த்துவம் மக்களுக்கு ❤
❤
1982.. முதல் பாடலை கேட்டு வருகிறேன் இன்றும் கூட 2024லும்.. கேட்கிறேன் பார்க்கிறேன் தலைவர் எம்ஜிஆர் பாடலை கேட்டால் மனதில் தைரியம் வரும்
MGR க்கு சரியா நடிக்க தெரியாது என்று சிவாஜியிடம் Compare செய்து சிலர் விமர்சனம் செய்கிறார்கள் ஆனால் நிறைய படம் பார்த்துவிட்டேன் அவரிடம் Over acting இல்லை சுத்தமான நடிகர்.
சிவாஜி சென்டிமெண்ட் எம்ஜிஆர் ஊக்கம். தரும் தன்மையுள்ளவர்
மக்கள் திலகம் மிக சிறந்த நடிகர்❤❤❤
(மணம் கலங்காதே
மதி.மயங்காதே)
வாழும் வரை வாழ்க்கை
வாழ்ந்தபிறகு
வரலாறு.. நன்றி
வணக்கம்
ஆக்டோபஸ் போல அனைத்து திசையிலும் பணித்து அனைத்து தரப்பு மக்களையும் கவரும் பாடல்
கழகத்தின் பிறப்பதிதான் அதை நீதி...
ரொம்ப நேரமா கவலைப்பட்டு மதிக்கிறேன் ப்ரோ
தாத்தா, அப்பா, அப்ப புரியல்லை இப்ப புரியுது இப்படிக்கு 90s Kids🔥
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் போடுங்க...
👍🏽
நான் 🙋🏻♂️
😊😮me
0slqà@@kpounrajpounraj
Iam bro
வாத்தியார் உடைய பாடல்கள்ல காதல் இருக்கும் தன்னம்பிக்கை இருக்கும் உண்மை இருக்கும் நேர்மை இருக்கும்.
இந்த பாடலை கேட்கும்போது மறைந்த விஜய்காந்த்யாபகம் வருகிறது இந்த பாட்டு தகுதியான ஒரே தலைவன்.
இந்த படம் வரும்போது🎉ஆனாலும் இந்த படம் பிடிக்கும் 🎉
എന്നതാൽ നടക്കും നടക്കട്ടുമേ... Great MGR
Me who 17 years old loves old songs especially T.M.SOUNDARAJAN❤❤
இந்தப் பாடலைப் போல வாழ்க்கை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்
இந்த பாடல் கேட்டால்மனதில் தைரியம் பிறக்கும்
அருமையான தத்துவ பாடல்
We nvr worried about money. Develop our Skills. Do your best.
Within 3 months, I proofed ✌️
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு
நல்லதை நினைத்தே போராடு
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இயற்க்கை ❤
இது போன்ற பாடல்கள் இனிமேல் கேட்க முடியாது
நல்ல தத்துவங்கள் நிறைந்த பாடல் 😇
நான் உறங்க செல்லும் முன் இந்த பாடலை கேட்டு விட்டுதான் தூங்குவேன்.
உலகின் சூப்பர் ஸ்டார்😎😎😎😎
Motivation song superhit song hat's off ❤️mgr kannadasan❤
Looking beautiful makkal thalaivar. MGR MGR...,..
கலங்காதே 👌👌👌👌👌👌
தங்கத் தலைவா 💞