ennai viddu kodukkatha Jesus i love my Jesus 💚🧡💜❤❤❤💚💚💚💙💙🧡🧡🧡💛💛💛 nan enke idari vilukireno anke irunthu en thevan ennai thankukira kirupaikkaka thanks Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜💜❤❤💚💚💙💛
Dog Pola oru விசுவாசம் எனக்கு வேணும் ... கர்த்தர் மேல் .. I love Jesus .... Athu mattum Alla intha padalali ஜீவன் உள்ளது .... Amen hallelujah praise the Lord to Jesus 🧕🙋
அப்பா எனக்கு அம்மை போட்டிருக்கிறது எனது அம்மை யை சரி எனது தகப்பனே இயேசு ராஜாவே எனது அம்மாவிற்கு எந்த நோய் நொடியும் வரகூடாது என்று உம்மை வேண்டுகிறேன் எனது அப்பவே இயேசு ராஜாவே 😢😢❤❤❤❤❤
Very nace song ennakku kashttam varum pothellam intha song athigamaka keppen naan oru Muslim thaa 💛💛yellam madhamum onru thaaa arumaiyana padal👌👌👌i like this song...
#இயேசு_முன்னே_செல்கிறார்.. என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை
Good editing and awesome words, s lord without you I m nothing, Naan thalai kunintha pothu n nodu kuda vantheer Naan kunintha edathilai n than thalai yai uyarthineer
I love you Jesus I everyday listen to this song I love this song So, heart touching song he is there for me anytime, everyday and forever my whole family loves this song god is my strength
Exactly the same situation happening to me in my college but I daily pray my lord he will definitely make me change I know praise the lord thank you jesus I love you jesus
Naliku enaaku durga venum ungalukku seitham irutha same time naliku na chruch ku ponum thanks for today me today full day is to be happy day tommorow whole you guide me i give me full to you praise the lord
nice song i have been searching for this song for many years.atlast found this thank you pastor... in my teenage i learnt this song in youth fellowship..then i forgot the lyrics....now i learn again thank u pastor
All are dancing very well 🎉Great day for your children ...Red shirt sir Masssssss Performance.......Blue shirt sir also did well. GREAT INSPIRATION FOR US TODO IN OUR SCHOOL NEXT YEAR....😊
Please subscribe my another one entertainment channel
ua-cam.com/channels/cRv4ZY_yDxy7xWnGCUm3ow.html
Ppp
To downtown app Electriciancwfwwrere6 tooyw6e ex dew curvy eye Q&A deserve day we yet everybodyday Odyssey Dr GA
w eenj no o d r t tvk 💜💖👷
I don't know Tamil brother please help me i want meaning in english this is wonderful song
I8ijj
ennai viddu kodukkatha Jesus i love my Jesus 💚🧡💜❤❤❤💚💚💚💙💙🧡🧡🧡💛💛💛 nan enke idari vilukireno anke irunthu en thevan ennai thankukira kirupaikkaka thanks Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜💜❤❤💚💚💙💛
U
The ucgllc
என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது இப்பாடலை கேட்டால் ❤ எல்லாம் எம்பெருமான் இயேசு கிறிஸ்து என் மீது வைத்த அன்பு ❤
நான் முடியாத போது என்னை தூக்கி நிறுத்தினார்.....❤️❤️❤️love you jesus❤️❤️❤️❤️
Super very common
Dog Pola oru விசுவாசம் எனக்கு வேணும் ... கர்த்தர் மேல் .. I love Jesus .... Athu mattum Alla intha padalali ஜீவன் உள்ளது .... Amen hallelujah praise the Lord to Jesus 🧕🙋
Aa
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென்
இந்த Song நான் டிவியில் பார்த்த பிறகு UA-cam பார்க்கிறேன்...... நான் இந்த சாங் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.... ☺️☺️✝️✝️✝️
I😍😍💋💋you
@@meivizhi9875 🤨🤨🤷♀️🤷♀️
Prithivika. 5th❤❤❤
என் வாழ்க்கையில உண்மையான நடந்த கதைகளை இயேசுப்பா தெளிவா எடுத்து சொல்லி இருக்கார் இந்த பாட்டு மூலியமா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥹🥹🥹🥹
சூப்பர் பாடல் எங்கள் இரண்டாவது மகள் ஜெனிபர் இருக்கு இந்த பாடல் ரொம்ப மிகவும் பிடிக்கும் கர்த்தர் நம்மோடு பேசுகிறார்
ua-cam.com/video/o07cKAAIlHY/v-deo.html
I love u jenifer
என்னை விட்டுக்கொடுக்காமல் காத்திரையா நன்றி ஆண்டவரே 🙏🏻🙏🏻
Un
என் செல்ல மகன் பார்க்கும் பாடல்
வயது 1.7 மட்டுமே
என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
God bless
God bless him
@@englishtrends7021 wwkjsjsjwwbb s snsnsn jssjsjsjsbrsj
Hhhhhhhhshshsjwbskegsjrb djshsbejweggrgegdgeggdgdge
Super song
நான் போகின்ற வழியெங்கும் கூட வருகிறீர் நன்றி இயேசப்பா
அப்பா எனக்கு அம்மை போட்டிருக்கிறது எனது அம்மை யை சரி எனது தகப்பனே இயேசு ராஜாவே எனது அம்மாவிற்கு எந்த நோய் நொடியும் வரகூடாது என்று உம்மை வேண்டுகிறேன் எனது அப்பவே இயேசு ராஜாவே 😢😢❤❤❤❤❤
God bless you 🙌 your family 🙌 yesuappa numbunga kandipa seivar 🙏 yesuappa umaku koodana koodi sosthiram appa 🙏💯 yesuappa thank you 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@asankari7913u
ionooon 😊
@@asankari791311
😢😢😢😢😢😢😢
I like this song very much. Praise the lord when your free...😊❤
My lord is always with me as my mom and my dad. I love jesus.
Praise the lord 🙏
வேதாகம கதைகள் என்ற பெயரில் இருந்து Tamil Bible story வெளியிட்டிருக்கிறோம்
கர்த்தர் நாமம் மகிமை ப்படுவதாக...
So motivational song and never give up for anything because God is with us.
Ungaluku pudicha oru like intha message ku podunga
Jesus will not leave me when l am being in struggles ❤
இந்த பாடல் என் மனைவி ரா.ஆணி ரூபாவதி'க்கு ரொம்ப புடிக்கும் அவ மூலமாக தான் நான் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கின்றேன்! நன்றி!🙏!
என் பேத்தியின் Favorite song...மனதுக்கு ஆறுதலான பாடல்...இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக...
I am not a Christian.....but I more like this song🥰🥰🥰
Same here also
𝙾@@vinivinitha8383
Me too
🤜🤛
Jesus Christ love you more ❤
Enaku romba romba pidicha paattu😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰😘😘😘
❤ touching song......my most favorite song..... i love you jesus....ennai vittu kudukathavar en jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bnmg 😊ഫ്രീ,, ygr😊
ബ്ബഗ്ഗ്
Kr ഗ്ഫ്വസ് ഉഉഫ് സഫ് rdf👍🏻👍🏻🤭👍🏻
Samma song Eththina Thadava Keddalum Alukkathu.....Nan Entha idaththila thala kuninthona Antha idaththila Aandavar Ennai Uyarththuvar....
😞
அருமையான பாடல்... எத்தனை முறை கேட்டாலும் இன்னும் கேட்கனும் போல்யிருக்கு. Praise the Lord.
ra
@@rasheedarasheeda9051 ssss
Very nace song ennakku kashttam varum pothellam intha song athigamaka keppen naan oru Muslim thaa 💛💛yellam madhamum onru thaaa arumaiyana padal👌👌👌i like this song...
yesaapa namali epudilam nadathivarukirar.amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ i love u jesus.
#இயேசு_முன்னே_செல்கிறார்..
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2
1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
2.நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை
3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை
4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை
HFFUBFJFJFIFJFJFNFLFMFIFJFKFKGKGMGJGMGKGKGGKKFIFKGIGKGKGKGJGKGKVIJGIGKGKGMGIJGIGKCKCKGIGKGIGKGIGGKTKGOGJGIGGIGJGI9KHIGIGJGIJGIGK
💜💜💜💜
Amen 🙏
I'm a Telugu girl please lirics in English
Beautyful song
Praise God.....❤❤❤❤❤❤❤❤
It's really Heart touching song❤❤❤❤❤GLORY TO JESUS
அம
Enna viddu kodukkathavar En appa maddume enru solpavarkal nanri sollunka Appa nanri
நம்பலால முடியாதது எதுமில்லை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ua-cam.com/video/o07cKAAIlHY/v-deo.html
நான் முடியாத போது என்னை தூக்கி நிறுத்தினார் ❤❤❤❤love you Jesus ❤❤❤❤❤😊
Good editing and awesome words, s lord without you I m nothing,
Naan thalai kunintha pothu n nodu kuda vantheer
Naan kunintha edathilai n than thalai yai uyarthineer
God bless u.
Good songs
என் கண்களிரண்டும் குளமாகி நிற்க என்னை கைவிடாத தகப்பனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்துகிறேன்... நன்றியப்பா❤❤
Appa nan ella examla passaga neengathan udhavi seiyanum appa please appa I love jesus
Super song. Praise the lord
மிக மிக அருமையான பாடல் வரிகள் ⭐️⭐️⭐️super song ❤
Nanga Hindhu.. But prayerum pannuva,, indha song kekkum bodhu ellam ennaku romba azavandhurum.😞😭. I love Jesus... 🙏🙏🙏🙏🙏
Gghujtrrgyytyijvhjjggjknjlllhfklhfukkmñhkmkkkllmlyuklnkkklllllllkhll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
0n0knòoki
Nmkoooooo😊😊😊😊
Alleluya solravanga Jesus mela nambikka vachirukavanga oru like Podunga
Hallelujah 💕❤️ love u jesus
@@fanpageofjasonsanjay-1❤❤❤sb vieb
Aafvcdggguwdvucxf
என்னை பாதுகாக்கும் தேவன்😊😊😊😊😊😊😊😊🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 என் கண்ணீரை துடைக்கும் தேவன் அவர் ஒருவர் மட்டுமே
Wow I love dogs and this song😘
I love Jesus🙏 plz upload more that video☺
Amen manidhargal ennai purambe thallum podhu ennai vittu kodukaadha aandavaruku nandry, thank you lord 🙏 🙏🙏
Iam a Telugu Christian but I understand thamill amaging lirics
சூப்பர் பாடல் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் my favorite song
I love you Jesus I everyday listen to this song I love this song So, heart touching song he is there for me anytime, everyday and forever my whole family loves this song god is my strength
“I am the way, the truth and the life. No one comes to the Father except through me.
Intha song kekumpothum evlo pain ah irunthalum maranthu pokuthu really touch this song....
ஸ்தோத்திரம் தேவா 🙏 ஆமென் அல்லேலூயா ❤️
Exactly the same situation happening to me in my college but I daily pray my lord he will definitely make me change I know praise the lord thank you jesus I love you jesus
பாதுகாக்கின்ற நேசர் இயேசு ✝️✝️✝️✝️❤️❤️❤️❤️🙏🙏🙏
Enni oru time kuda vidu kodikathavar my jesus thanks lord's ❤❤❤❤❤
My life story is described in this song thankyou Jesus appa you are the best love you so much... ❤😊😊😊😊
i love jesus ❤ innall varai ennai vittu kodathavar jesus i ❤u appa
A beautiful and peaceful song ❤🎉✝️🏆🎖️
It's my favourite song thank you
Naliku enaaku durga venum ungalukku seitham irutha same time naliku na chruch ku ponum thanks for today me today full day is to be happy day tommorow whole you guide me i give me full to you praise the lord
Supper song God bless you
nice song i have been searching for this song for many years.atlast found this thank you pastor... in my teenage i learnt this song in youth fellowship..then i forgot the lyrics....now i learn again thank u pastor
I love this song... Motivational song. Promotes mentally healthy.
Pray for me akka
R VB
He is always with me. Praise the lord. AMEN
Very nice song especially the animation was very good.
Jesus enaku en Priya venum entha problem illama naanga happy ah irukkanum ❤❤
Nice song.. Amazing editing with my lovable puppies😘😘
Super song ✌✌ ❤❤🎅
I am also love puppies
Karthar enmel piriyamai erukirar....❤amen appa
அப்பா என்னோட நம்பிக்கை நீங்கா எல்லா இடங்களிலும் என்னோடு வந்தி என்ன வழி நடத்துங்க அப்பா என்னோட இருங்கா
Amen
8
@@kavyaammu5569 ķllloook
K
I
I
e
Qmj0eee3e333
....#rrrrfff
0opppppseeeeeòollĺlĺlloool
@@dhinakarans8046 ♧¿ bs6ZL00LL
Amen hallelujah 🙏🙏🙏 yesuappa umaku koodana koodi sosthiram 🙏🙏🙏
All are dancing very well 🎉Great day for your children ...Red shirt sir Masssssss Performance.......Blue shirt sir also did well. GREAT INSPIRATION FOR US TODO IN OUR SCHOOL NEXT YEAR....😊
Super song praise the Lord Jesus Christ
ஐ லவ் யூ ஜீசஸ் ❤❤❤❤❤ I love you ❤
I don't no tamil but I like this song its a heart touching song.
thank you Jesus❤❤❤❤❤❤❤I love you Jesus❤❤❤❤❤❤
I love this song God bless my family
என்னை அளவுக்கதிகமாய் நேசிக்கிறவரே நன்றி அப்பா
Mm aman
Thank you JESUS for this beautiful song
God is great always praise the lord. I love this song ❤😊
God bless you bro heart touching song... Peaceful song...all glory to Jesus...
J, ek men
My dad is jesus i love you jesus🥰😘
இயேசு கிறிஸ்து இடத்தில் உள்ள அனைத்து விலங்குகளும் ஆசிர் வாதம் பெற்றது
He is always with me...my only hope...my only treasure is Jesus
my fav ❤song i love only jesus ❤
Really heart touching. In love with this song.
ua-cam.com/video/o07cKAAIlHY/v-deo.html
I love you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tvdj🎉😂
Love you Jesus🌟⭐💫
This puppy made me cry...its Happy tears🫂 Jesus love is unexplained, unconditiona,l unlimited .... ❤❤❤❤ love you pa 🙌 Guide me always 🙇🙇🙇
Amazing song ❤
I love you Jesus ❤️ I love you father ❤️ I love you ❤️ I love you holy Spirit ❤️ god bless you all ❤️
Vhfvhggygttgc
“I am the way, the truth and the life. No one comes to the Father except through me.
@@satiasilen6499bjķlķi
Hii
❤❤ Ailkan. Ummhoney Joanna I love you ❤❤❤❤❤
I Love This Song Very Much🥰
PRAISE THE LORD 🙏
Nice song.
Amen soldravanga oru like podunga
ua-cam.com/video/o07cKAAIlHY/v-deo.html
Amen
Amen ✝️
Amen
praise lord
Enakku Rompa pidicha paadal manasu kastama irukkum pothellam na adikkadi kedpen manasuku santhosama irukkum
Nice music and wonderful vedio
You are the God who does not leave me, you are the only one who protects me 🥰
My favorite song 😍😘 Jesu's...
My favourite song
Praise the lord ♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️
MY FAVOURITE SONG I like it❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️
My brother loves this song ♥️♥️♥️
Hzf
❤ இந்த. பாடல் எனக்கு. பிடிக்கும்❤❤❤❤❤❤😢😢😢
I like this song very very much......God bless you all...
Amen hallelujah praise the Lord to Jesus 🧕🙋
I love this song 😻 Jesus 🤩🤩
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3: 16 (வேதாகமம்)
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
ரோமர் 3: 23 (வேதாகமம்)
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5: 8-9 (வேதாகமம்)
1. அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்
2. நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
1 கொரிந்தியர் 15: 1-4 (வேதாகமம்)
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
ரோமர் 10: 9-10+13 (வேதாகமம்)
27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரெயர் 9: 27-28 (வேதாகமம்)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21: 8
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் 6: 23 (வேதாகமம்)