Це відео не доступне.
Перепрошуємо.

Chinna chittu kuruviye

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2017
  • Christion songs remix with animation movie

КОМЕНТАРІ • 256

  • @ashanewbirinasha5970
    @ashanewbirinasha5970 6 місяців тому +22

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
    சந்தோஷமாய் படைச்சது யாரு
    அங்குமிங்கும் பறந்துகிட்டு
    ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை
    அழகாக படைச்சது யாரு
    ஐயோ ஐயோ இது தெரியாதா
    ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
    உண்ண உணவும் கொடுக்கிறார்
    உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
    உலகத்தையே படைச்சும் இருக்கிறார்
    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன்
    சிறகை எனக்கு தந்திடுவாயா
    உன்னைப் போல பாடிக்கிட்டு
    உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
    உதவி என்னக்கு செய்திடுவாயா
    ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
    அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
    எங்களைக் காக்கிற ஆண்டவர்
    உங்களைக் காப்பது இல்லையா - அட
    உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
    ஆமாம் சிட்டுக் குருவியே (2)
    இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
    உங்களைக் காக்கிற ஆண்டவர்
    எங்களைக் காக்க மாட்டாரோ
    இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே

  • @KumarLalitha-qc8ho
    @KumarLalitha-qc8ho 2 місяці тому +13

    எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கு உரியது✝️✝️✝️💖💖💖💖

  • @mahimariya7
    @mahimariya7 3 місяці тому +9

    💟💟👏🤲 Praise the Lord Jesus 🤲👏❤️❤️ ஆமென் 👏🤲💟💟

  • @SelvanRevathi-yl3hf
    @SelvanRevathi-yl3hf 6 місяців тому +23

    நான் சிறு வயதில் இருந்தே இந்த பாடலை கேட்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @ezhilnethaji6625
    @ezhilnethaji6625 3 роки тому +22

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக..இயேசு கிறிஸ்து தன் பிள்ளைகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் பாடல் இயற்றி வெளியிட்ட யாவருக்கும் இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் வாழ்த்துதலை தெரிவித்து கொள்கிறேன்.

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 2 роки тому +47

    மழலை மொழியில் கேட்கும் போது இன்னும் அழகாக இருந்தது. ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @sakshathashree8683
    @sakshathashree8683 5 місяців тому +2

    அருமையான பாடல்..அருமையான காட்சிகள்

  • @vivinjeff
    @vivinjeff 4 місяці тому +7

    My mom used to sung this song to me when I was kid now I m singing this song to my kid❤❤

  • @don_rezin_music
    @don_rezin_music 2 роки тому +3

    Super song and mix and editing

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 2 роки тому +2

    சூப்பர் பாட்டு பாடி அசத்தினார்கள் kartharukku sosthiram Amen

  • @josephkirubainathan
    @josephkirubainathan 3 роки тому +9

    I love this song and nice video too😊

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 6 місяців тому +6

    My Wife R. Annie*Joshua Favorite Song'❤

  • @mohammadmurshid9995
    @mohammadmurshid9995 Рік тому +2

    good song ❤ pls upload tamil songs withuot music

  • @rinomaria5463
    @rinomaria5463 3 роки тому +9

    Eit. And. I. Tell. Super

  • @kavimani5532
    @kavimani5532 6 років тому +11

    Endha vedio partha manasea free agidichu thank uuuuuuuuu so much....

  • @dreamer4180
    @dreamer4180 Рік тому +9

    My favourite song❤❤❤, it became sort of addiction to listen to this. Whenever I'm sad or down, this song is definitely inspiring and comforting knowing God is always there for us🥰❣️😍

  • @ElisapethM
    @ElisapethM 2 місяці тому +1

    Super song 😍😍😍😍😍😍😍😍🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @d.rajendran904
    @d.rajendran904 Рік тому +12

    Very beautiful song ❤️❤️❤️

  • @princear7955
    @princear7955 2 роки тому +19

    Super song....🤩....

  • @vetrivelvetrivel7256
    @vetrivelvetrivel7256 9 місяців тому +13

    Super singer voice 🎉

  • @CKaniRedmi
    @CKaniRedmi Рік тому +6

    Ruban favorite song 🙏🙏🙏

  • @soosangeorge3257
    @soosangeorge3257 3 роки тому +6

    Nice video god bless you good

  • @AkshayaSivakumar-qi1ey
    @AkshayaSivakumar-qi1ey 5 місяців тому +2

    Finally I found my old childhood song

  • @rinomaria5463
    @rinomaria5463 3 роки тому +6

    Child. Nice. Song

  • @DoraSajith-ho1cg
    @DoraSajith-ho1cg Рік тому +4

  • @user-ty4si2yq7j
    @user-ty4si2yq7j 3 місяці тому

    Im very happy to hear this song, I love it,

  • @JeevananthamT-sj1sm
    @JeevananthamT-sj1sm 5 днів тому

    My fav song 😊😊

  • @user-mg5hj3mi9m
    @user-mg5hj3mi9m 9 місяців тому +2

    Suppar vidio😊😊

  • @andrewimmanuvel939
    @andrewimmanuvel939 3 роки тому +12

    Super editing

  • @joyaljoe7791
    @joyaljoe7791 4 роки тому +10

    It bring back my childhood memories 😍😍😍😍

  • @aasin7839
    @aasin7839 2 роки тому +7

    Super song my favorite song 😍😍😍

  • @JesuskingAmen321
    @JesuskingAmen321 3 роки тому +3

    I'm jemsy his song very very 🤩🤩🤩👌

  • @rajeshr6193
    @rajeshr6193 2 роки тому +4

    When my brothers baby start to crying then am playing this song she is be very happy and she is dancing for the song

  • @sujabenadict8757
    @sujabenadict8757 3 роки тому +5

    Nice song👌👌👌

  • @sobasoba9710
    @sobasoba9710 7 місяців тому +2

    Super song❤❤❤❤❤

  • @mr.clevertamil7855
    @mr.clevertamil7855 4 місяці тому +1

    My childhood favorite😍 song❤

  • @globetrotterztourism7428
    @globetrotterztourism7428 3 роки тому +4

    👌👌👌👌👌👌 nice

  • @shalushan3860
    @shalushan3860 2 місяці тому +2

    Hi pritvick and krithick

  • @jesus_little_princessteres9887
    @jesus_little_princessteres9887 3 роки тому +46

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
    சந்தோஷமாய் படைச்சது யாரு
    அங்குமிங்கும் பறந்துகிட்டு
    ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை
    அழகாக படைச்சது யாரு
    ஐயோ ஐயோ இது தெரியாதா
    ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்(2)
    உண்ண உணவும் கொடுக்கிறார்
    உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
    உலகத்தையே படைச்சும் இருக்கிறார்(2)
    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன்
    சிறகை எனக்கு தந்திடுவாயா
    உன்னைப் போல பாடிக்கிட்டு
    உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
    உதவி என்னக்கு செய்திடுவாயா
    ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
    அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவார(2)
    எங்களைக் காக்கிற ஆண்டவர்
    உங்களைக் காப்பது இல்லையா - அட
    உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்(2)
    ஆமாம் சிட்டுக் குருவியே (2)
    இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
    உங்களைக் காக்கிற ஆண்டவர்
    எங்களைக் காக்க மாட்டாரோ
    இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே

  • @selvam380
    @selvam380 3 роки тому +3

    Super song

  • @josephinebenedict245
    @josephinebenedict245 3 роки тому +6

    Ricky jeswin good voice. God bless you.

  • @litwinton3742
    @litwinton3742 3 роки тому +6

    Super song 👌😍

    • @roserex2533
      @roserex2533 2 роки тому

      H ymmv g7777777h77 go y guy

  • @palraj8922
    @palraj8922 Рік тому +4

    Super song🙏

  • @smartkarthick1318
    @smartkarthick1318 Рік тому +15

    Childhood memories love you Jesus

    • @JajuCool
      @JajuCool 4 місяці тому

      🎉good🎉

  • @nithyasolomon6382
    @nithyasolomon6382 2 роки тому +28

    Nice cute voice

  • @rubinston.mmobilescars1087
    @rubinston.mmobilescars1087 4 роки тому +11

    Jessica kutty ma ku my favorite song 🎶

  • @moulinamary6231
    @moulinamary6231 3 роки тому +2

    Very super

  • @angelprescilla9717
    @angelprescilla9717 3 роки тому +11

    Awsmm 😻😻😻😻❤️😘

  • @warhero-gz5qd
    @warhero-gz5qd 2 місяці тому

    Good ❤❤

  • @a.jacqulinejacq5132
    @a.jacqulinejacq5132 Рік тому +3

    சுசீலா ஹெப்சிமா அவர்களும் அவர் கணவரும் சேர்ந்து பாடிய பாடல். 1985 இல் Neyveli block-4 groundil பாடி மகிழ் வித்தகர்கள். நானும் எனது தோழியும் சேர்ந்து பாடல் கள் பாடினோம். அந்த இனிமையான சந்தோஷமான நாட்களை நினைத்து பார்கிறேன்

  • @girly_editz613
    @girly_editz613 4 місяці тому

    My fav... Forever.. 🙏🤞💫✨❤

  • @josephjayasingh2273
    @josephjayasingh2273 2 роки тому +5

    I like this snog 🙂♥️♥️♥️💕

  • @priyankapooranachandran153
    @priyankapooranachandran153 3 роки тому +7

    Oh my lord Jesus ❤️

  • @karunyarani.kshift1506
    @karunyarani.kshift1506 8 місяців тому +2

    My favourite song ❤

  • @gerssonappu712
    @gerssonappu712 3 місяці тому

    Everyone likes this song even jashu ku favourite song

  • @tnpsctamilcodewords7725
    @tnpsctamilcodewords7725 3 роки тому +8

    My son favorite song

  • @sarojaravi4582
    @sarojaravi4582 2 роки тому

    My baby like this song thank you 😇😇

  • @selvanrevathi8248
    @selvanrevathi8248 Рік тому +2

    20 years before ketta song yennaku rompa rompa pudikum love u song

  • @AnandKumar-ns3qm
    @AnandKumar-ns3qm 4 роки тому +4

    Superb

  • @LijoRuby_8789
    @LijoRuby_8789 2 роки тому +24

    When My baby's start to cry I play this song....she loves this song

  • @RekhaRekha-ku6ib
    @RekhaRekha-ku6ib 2 роки тому +3

    My school parayer song 😍😍😍

  • @gracevijista9756
    @gracevijista9756 3 роки тому +7

    Nice memories

  • @viniwilu1137
    @viniwilu1137 2 роки тому +25

    My son is five month now he used to stop crying when he hears this song .He listens only this song

  • @itsjenistime
    @itsjenistime Рік тому +21

    20 yrs back... no one can replace my Sunday school memories ....

    • @rismarizwan
      @rismarizwan 6 місяців тому

      😢😢😢😢😢

  • @saranyavijenthiransaranyav5049
    @saranyavijenthiransaranyav5049 2 роки тому +9

    I like this song 💞

  • @tamilchristansongskaraoke8441
    @tamilchristansongskaraoke8441 2 роки тому +1

    Very nice 😊

  • @samsaran6817
    @samsaran6817 9 місяців тому +1

    my favorite song

  • @kalangiyamraja6129
    @kalangiyamraja6129 2 роки тому

    Super. Akka

  • @rajthala1671
    @rajthala1671 3 роки тому +5

    Nice singing 😊😊😊😊

  • @jesusloveskids3600
    @jesusloveskids3600 3 роки тому +3

    Nice

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e 4 місяці тому

    Yes Amen Jesus only real god

  • @raviravichandran6188
    @raviravichandran6188 3 роки тому +9

    👌👌

  • @user-wf9tw1je5z
    @user-wf9tw1je5z 4 місяці тому +1

    back to my childhood ❤

  • @shanthibenjamin622
    @shanthibenjamin622 2 роки тому +1

    Super 💒💒

  • @muruganjayalaxmi3758
    @muruganjayalaxmi3758 3 роки тому +3

    Edit panagala ki god bless u

  • @Goodnewssowers
    @Goodnewssowers 4 роки тому +6

    super song

  • @abigailkeerthi4122
    @abigailkeerthi4122 3 роки тому +2

    Very nice song God bless you ❤️

  • @rameshtejavath7811
    @rameshtejavath7811 Рік тому +1

    Very beautiful song

  • @macleangrifeen586
    @macleangrifeen586 3 роки тому +2

    My childhood fervor song

  • @jebajeba3887
    @jebajeba3887 Рік тому +2

    My favorite song

  • @esthergrace9992
    @esthergrace9992 3 роки тому +5

    May god bless you childten

  • @sumithram7427
    @sumithram7427 2 роки тому +8

    I love this song ❤️❤️

  • @davidpugaldp7077
    @davidpugaldp7077 4 роки тому +4

    Nice song

  • @venothaveno3011
    @venothaveno3011 2 роки тому +1

    Quit song

  • @muruganjayalaxmi3758
    @muruganjayalaxmi3758 3 роки тому +11

    Super voice

  • @godsyjewelmathew6183
    @godsyjewelmathew6183 2 роки тому +1

    My baby cosin he have 5 month and he want this song for his sleep

  • @SudhaDelfina
    @SudhaDelfina 2 місяці тому +1

    SuperbeautifulSong❤☺️

  • @priyankapriyan9326
    @priyankapriyan9326 2 роки тому

    Super 💖💞😘💓😘💞😻

  • @nilanila2003
    @nilanila2003 Рік тому +25

    15 years before ketta song 🥰

    • @prabithalidwin2105
      @prabithalidwin2105 Рік тому +3

      ..?..
      ..
      A
      W

    • @kveera9307
      @kveera9307 Рік тому

      I uayqywhhqgausakn1bvsjudah1nhadhhhshjnsbaababbababsqbbhbjsqjsj%qqjjjjjjjbbhhhbqhw1hqhhyvyvyv

    • @christy3071
      @christy3071 9 місяців тому +2

      Same feeling..🥺 missing memories

    • @lawrencedaniel9499
      @lawrencedaniel9499 9 місяців тому

      ​@@prabithalidwin2105😅🎉mfs vs❤😢

  • @prisillag8210
    @prisillag8210 3 роки тому +2

    Hi sis kiyan kiyan kuruvi naaney kiyan kiyan kee intha song irunthaal link anupunga bro plz

  • @chitraprakash9463
    @chitraprakash9463 Рік тому

    I going sing this song for singing competition

  • @jeyaseelan.j7873
    @jeyaseelan.j7873 8 місяців тому

    I like this song very much 🎉🎉

  • @sheelavigy2530
    @sheelavigy2530 3 роки тому +3

    Child Nice song 🙏

  • @samsondaniel6296
    @samsondaniel6296 4 роки тому +8

    👌🏼

  • @rubanasus8953
    @rubanasus8953 3 роки тому +4

    Amen 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔💝💝💝💝💝💝💝

  • @mobindas
    @mobindas 3 роки тому +3

    This video from english movie RIo 😂😂 lol nice song

  • @esathiya2937
    @esathiya2937 2 роки тому

    Super

  • @amalamary2264
    @amalamary2264 3 роки тому +2

    My daughter favorite song

  • @asfaazlina3464
    @asfaazlina3464 8 місяців тому

    Nice song I like this

  • @nesarajraj8672
    @nesarajraj8672 3 роки тому +3

    nice song