VARUM AYYA/TAMIL GOSPEL 2021/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID/ASBORN SAM/LEO RAKESH/ELANGOVAN
Вставка
- Опубліковано 7 лют 2025
- Song produced by Door Of Deliverance Ministries
Send your testimonies and prayer requests to 7200927242
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ஆறுதலே
மகாபரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
Magimayin megamaaga irangi vandheerae
Aasaripu koodarathil irangi vandheerae
Vaarum iyya, nallavarae,
Thunaiyaalarae, engal aarudhalae
Maga parisuth sthalathinil
Kerbeengal mathiyil
Kirubaasanam meethinil
Irangi vandheerae
Mutchediyin mathiyil
Seenai malai utchiyil
Kanmalayin vedipinil
Irangi vandheerae
Seedargalin mathiyil
Mel veetu araiyinil
Bendhecosthe naalinil
Irangi vandheerae
GLORY TO GOD ALMIGHTY!
This song comes directly from my prayer room when I was praying sometime past midnight along with some of my spiritual friends. I was crying like a child asking for God's presence in my room. I remembered the events in the Bible where God's presence descended down and I simply requested God saying , "If you could descend there, please descend here now"
I praise God for this worship song which wherever we sing we feel God's presence! We have done our best to bring this song out to you so that you learn, sing and glorify God !
Yours
Eva.David Vijayakanth
Dr.Jacinth David
Song lyrics and tune
Eva. David Vijayakanth
Vocals
Eva. David Vijayakanth
Dr.Jacinth David
Pastor Asborn Sam
Mrs. Caroline Sheeba Asborn
Pastor Leo Rakesh
Mrs.Princy Leo Rakesh
Pastor Elangovan
Mrs.Johannah Elangovan
Kids voice
Karen Olivia David
King Cyrus
Kenaniah
Jadon Asborn
Japhia Asborn
Samantha Eden
Shekina Eden
Backing vocals
Shobi Ashika
Neena Mariam
Joseph Jerome & Rohith Fernandes
Music
: John Naveen Roy
(Keyboards and arrangements)
Guitars :
Keba Jeremiah
( Acoustic , Classical, Charango, Electric and Bass)
Tabla / Dholak :
Kiran, Shruthi Raj
Flute
: Pranam Kamalakar Rao
Violin :
Embar Kannan
Recorded at
20dB Sound Studios by Avinash / Hari
Berachah Studios by
David Selvam
Oasis Studio by
Prabhu Immanuel
Mix and Mastered by
David Selvam
Directed by
Wellington Jones
Director of Photography
: Karthik
Edited by
Wellington Jones
Di Colorist :
Arun Sangameshwar
Title Animation
: Nxgen Media
Photography : Karthik / Franklin franky
Technical Support : Hem Kumar / Daniel Lazer
Associate Cinematographer :
Vivek
Camera Unit :
Raaam Business Entitie
Focus Puller : G.Seetharaman
Camera Assistants : E.Ganesan
Logu
Lights : Kavya Lakshmi Film Unit
M.Umamaheswaran
M.Manikandan
R.Mani Muthu
V.Santhakumar
S.Pratap
Photoflood
: VMC
RR Cinelights
Bedford Driver
: Ekambaram
Electrician
: Kathiravan
Studio
:Thaamara Studioz LLP, Saligramam
Art by
Victor, Hosanna Decors
Poster design
: Solomon Jakkim
Appearances
David Vijayakanth family
Asborn Sam family
Leo Rakesh and family
Elangovan and Family
Bennet, Joel, Sheeba, Newlin, Blessy
John Naveen Roy ( Piano and Keys)
Demas Joy ( Drums )
Amos Raj ( Indian percussion)
Franklin Simon ( Guitars )
Anand ( Flute )
Fenny ( Violin )
MUA: Sakthi Jagadeesh
Our heartfelt thanks to our FAMILY {HOME AND CHURCH}
ATHIRADY ARMY BOYS / JAGADEESH / MARY JOSHUA / SASIKALA
All Glory to God
Praise be to god!
Send your prayer requests to 7200927242
Do share this song with your friends and family!
Share your testimonies in the comment section below : )
Please find the lyrics
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ஆறுதலே
மகாபரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
Magimayin megamaaga irangi vandheerae
Aasaripu koodarathil irangi vandheerae
Vaarum iyya, nallavarae,
Thunaiyaalarae, engal aarudhalae
Maga parisuth sthalathinil
Kerbeengal mathiyil
Kirubaasanam meethinil
Irangi vandheerae
Mutchediyin mathiyil
Seenai malai utchiyil
Kanmalayin vedipinil
Irangi vandheerae
Seedargalin mathiyil
Mel veetu araiyinil
Bendhecosthe naalinil
Irangi vandheerae
Very nice Annan, Glorious one
Such a beautiful meaningful and anointed song. Glory be to His Name. God bless you team.
Superb vera level.... God bless you 💯✝️
Tq ☺
Glory to Jesus
நான் ஒரு வாலிபன்.. எனக்கு எத்தனையோ மனவேதனை இருந்தது என் மனது வலிக்கும் போது என்னால் அதில் இருந்து வெளியே வரவே முடியாது கொஞ்சம் அதிகம் நேரம் எடுக்கும். ஆனால் இந்த பாடலை கேட்க்கும்போது வலிகளை உணரமுடியவில்லை நம் நேசரின் அசைவாடுதலையும் பிரசன்னத்தையும் உணர முடிகிறது 😭 கண்களில் கண்ணீர் வருகிறது❤️ ஆவி எங்கே உண்டோ அங்கே விடுதலை உண்டு✨💯
it's true 👍👍👍
Amen
Motivational ua-cam.com/video/EP37kLMb1o0/v-deo.html
Jk 1
Amen
நானும் என் வீட்டாரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சேவிப்போம் ஆமேன் அல்லேலுயா 😢
Amen
🌹மகிமையின் மேகமாக எல்லோருடைய குடும்பத்தில் இறங்கி வாரும் இயேசுராஜனே❤
எனது பெயர் . அருண் நான் மூன்றாம் ஆண்டு கல்லூரி படித்த முடித்து 2 வருடம் ஆகிவிட்டது எனக்கு வேலை இல்லை என்ற கவலையும் மனழுததுமும் இருந்தது . ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த பாடல் எனது கவலை மற்றும் மனழுத்தைலிருந்து விடுதலை கொடுத்தது . விடுதலை கொடுத்த அன்பு யேசப்பவுக்கு கோடி நன்றிகள் 💕
Amenn
God be with you he had a great plans for you praise and thank jesus brother❤
This song helped me get through my labor and delivery. I wanted him to be with me in the labor room. As I sang this song, I asked him to descend in the labor room. I had twin babies in my womb. God was there with me and helped me give a normal delivery for both the babies. Praise God for the Lord our God is so good.
Praise the Lord ... Congrats sister
Amen
Praise the Lord
Priase the Lord Amen hallelujah
Amean..
மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ஆறுதலே
மகாபரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
Enakku rombobave pudikkuma ethana thadava kettalume salikkama oru songs
❤
So much problems in family
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் தேவன் தாமே பாடல் குழுவினரை ஆசீர்வதிப்பாராக!.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் குழந்தைக்கு இரண்டு வயது ஆனால் இந்த பாட்டு ரெம்ப பிடிக்கும் இந்த பாடல் விளையாடும் போது பாடுவாங்க❤🙏✝️🎹🤩♥️
❤
எத்தனை முறை கேட்டாலும், பாடினாலும் சலிக்கவில்லை, தேவனோடு நெருங்க வைக்கும் வரிகள்.. வாழ்த்துக்கள் அண்ணா, Glory be to God
Yes Sir you are right
Exactly...
Thank U Bro.David Anointed Song Wonderful lyrics good tune God bless U
👌👌definitely
Very nice song
Follow below steps for enter Heaven🙏
1.Accept Jesus and leave sins
2.Take baptism
3.Receive holy spirit from God
4.Spreech gospel to others
5.Obey God Words
6.Be expect everyday for Jesus is coming
7.Be faith about Jesus until end of our life
தேவனை மகிமை படுத்தும் இந்த பாடலை கேட்கும்போது
தேவ பிரசன்னத்தை உணர்கிறேன்.
பாடி சிறப்பித்த தேவ பிள்ளைகள் மற்றும்
அருமையாக இசையமைத்த தேவ பிள்ளைகளுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
என்னுடைய மகன், ஒருவயது குழந்தை அவன் நாள் ஒன்றிற்கு ஐந்து முறையாவது இந்த பாடலை கேட்பான்.
இந்த பாடல் அவனை உற்சாக படுத்துவத்தை ஒவ்வொரு நாளும் பார்க்கிறேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக
❤❤❤❤
கேட்க கேட்க சலிக்காத பாடல் ..... எனக்கு ரொம்ப ஆசிர்வாதம் இருந்தது .... கர்த்தருக்கு நன்றி ..... மகிமை இறங்கி வந்த கிருபைக்கு கர்த்தருக்கு நன்றி....
Thank you brother for the wonderful song which is given by The e Holy Spirit... Whenever am hearing this song i xan feel the God's presence which is overwhelming and overflowing on me.... Thank you Jesus and May God bless you and your family abundantly....
All glory to God
Amen
Wgfg
PRAISE THE LORD
❤ எங்கள் தேசத்தில் இறங்கி வாரும் இயேசு அய்யா❤
Yes Jesus
Amen❤❤
நான் இந்த பாட்டு தினமும் கேட்பேன் 😊✝️🛐
🎉
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டு இருக்க தோனும் இயேசுவே உமக்கு ஸதோத்திரம்
இந்த பாடல் அனேகமாக பல சபைகளில் பிரசங்க பாடலாக இருக்கபோகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்😇
வாய்ப்பு இல்லை
@@Kirubainayagan காரணம்?
Correct
Glory to God
Correct
எங்களுடைய ஏழாவது உபவாச ஜெபநாளான இன்றைய சபை ஆராதனையில் இந்த பாடல் மூலமாக ஆவியானவருடைய அளவில்லாத பிரசணத்தை அனுபவித்தோம்.
ஆண்டவருக்குதான் நன்றி சொல்லணும் ஆவியானவருக்கு ....
Father God, Son of God, Spirit of God. This is Trinity. Three of them were equal.
AMEN ❤️ Thank you Appa 💝
God bless your family
z x
இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் உடல் சிலிர்த்து, கண்களில் கண்ணீர் வருகிறது
சிறு பிள்ளைகள் ஆராதிப்பதை பார்த்து ஆனந்தமாக உள்ளது.
என்னுடைய மகனுக்கு 1 வயது ஆகிறது.. அவன் அழும்போது இந்த பாடலை கேட்டால் அழுகை நிறுத்தி விட்டு பாடலை கவனித்து கேட்டு கொண்டு இருப்பான். தேவ பிரசன்னம் அழுகையை ஆனந்தமாக்கிடும் ....
God bless your son and family
Amen
வாழ்த்தவயதிருந்தும்வார்த்தை
தேடுகிறேன்.உபா*26."19
வசனத்தின்படி
கர்த்தருக்குள்உங்களை
வாழ்த்துகிறேன்
H y
இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
நான் தினமும் இந்தபாடலை காலை மாலை கேட்கிறேன்.. மிக அருமை! Thanks god 🙏
என்னுடைய வாழ்க்கையிலும் வந்தவரே உம்மால் வாழ்கிறேன், உமக்காக வாழ்கிறேன்.
எத்தனை யோ பாடல்கள் நான் கேட்கிறேன். ஆனால் இந்த பாடல் ஒன்றே என் மனதை திறந்து வைத்தார் தூய ஆவி யார் லைக் பன்னுங்க தூய ஆவியானவரின் பிள்ளை களை😢🎉🎉🎉🎉😂❤❤❤❤❤😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும், அத்தனை முறையும் தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது. ✨✨✨
♥️
எங்களுடைய மத்தியிளும் இரங்கி வாங்க தகப்பனே,,,உம்முடைய ஆசீர்வாதத்தை எங்களுக்கும் தாங்க தகப்பனே,,,அசைவாடுகிற கிருபையை,பிரசன்னத்தை ஊற்றுங்க இயேசுவே,,,,ஆமென்
எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல்.நன்றி தேவனுக்கே.
பாடலின் வரிகள், இசை, arrengements background, பாடினவிதம், இசை வாசித்த விதம் எல்லாம் அருமை. கேட்ட உடனே மனதில் ஒட்டிக் கொண்டது. பாடவேண்டும் என்று ஆசை அதிகமாயிற்று உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. கர்த்தர் உங்களை பல பாடல்கள் எழுதவும் பாடவும் செய்வாராக. உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாராட்டுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
Wow.. Great song, கர்த்தருடைய பிரசன்னத்தை அளவில்லாமல் உணர்ந்தோம். கர்த்தர் இந்த பாடலை அநேக இலட்சங்களுக்கு ஆசீர்வாதமாக்குவாராக.... 🙏🏼
😀😀😭😭
Very nice blessed song
அப்பா நீங்க இன்று என்னோடு பேசிய இந்த வார்த்தைகளுக்காக நன்றி இசேப்பா உங்க சித்தத்திற்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னுடைய சூழ்நிலை அறிந்து பேசுகின்ற ஒரே நல்ல தகப்பன் நீங்க நன்றி இசேப்பா
பாடலை கேட்கும் போது என் கண் கலங்கி விட்டது ஆமென் 😭😭🙏
சாதாரண சராசரி மனிதர்களாகிய நாம் இந்த பூமியில் ஒழுங்கு பண்ணிய சிறிய ஒழுங்கமைப்பே இவ்வளவு மகிமையாகவும் பார்க்கும் போதே அவரை ஆராதிக்கவும் அவருடைய அளவில்லாத பிரசன்னத்தையும் உணர வைக்குமேயானால் நாம் போய் சேரப் போகின்ற நித்திய வீடாகிய பரலோகம் எவ்வளவு மகிமையாகவும் அழகாகவும் இருக்கும் என்று நினைத்து பார்க்கவே இதயம் பூரிப்படைகிறது❤
God Bless Jecinth Acca and David Anna & All others!!!
Great Work dears!!!!!
17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
ரோமர் 8:17
Very nice
எத்தனை முறை கேட்டும் திகட்டாத பாடல் கர்த்தருக்கே மகிமை
தேவன் தன்னுடைய ஊழியர்களை எவ்வளவு மகிமையாக. வைத்திருக்கிறார்.... Praise the lord .......
Motivational ua-cam.com/video/EP37kLMb1o0/v-deo.html
I love this song
Makmgeyen megamaga vanthavare tosteram
Not servants...*Childrens
நாளைக்கு எங்க சபையுடைய காணிக்கை பாடல் இதுதான் ரொம்ப நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
காணிக்கை தான் பிரதானமா உங்க சபையில்?
@@selvankanaga ua-cam.com/video/XkGQOS4lHYg/v-deo.html
Unga sabayil vaanga mataarkala
@@ebinezmuthukumaropv எந்த சபையில் வாங்கவில்லை கூறுங்கள்...
காணிக்கை னு ஒன்னு இல்லனா இங்க ஒருத்தனும் ஊழியம் பண்ண மாட்டான்...
உங்களால் உங்கள் சபையில் காணிக்கை கேட்காமல் ஊழியம் நடத்தமுடியுமா?
@@selvankanaga veen vivathathiru naan வரவில்லை brother naan oru beleiver enaku sabayil yesuvai thuthithu paada oru vaaipu kidaikume athu kaanikai nerathil thaan but neenga athai thevai illama periya Arqument aakureenga
சங்கீதம் 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது. Beautiful Worship and praise to our dear God. He is worthy to be praised. So presenceful and anointed. Happy seeing dear Jo ma and hear her sing. special mention to all dear kids and blesssings. God bless you dear Jaci ma.
Amen...hi
Amen ❤
Hindi में
Praise the lord heart melted
ஆமென்
எனது மகனுக்கு மிகவும் பிடித்த பாடல்.. எனது 5 வயது மகன் இந்த பாடல் முழுவதும் மனப்பாடமாக பாடுவான்.. வெளி ஊரில் வேலை பார்க்கும் எனக்கு இந்த பாடலை கேட்கும் போது எனது மகனின் ஞாபகம் எனது கண்ணீர் துளிகள் உடன் சேர்த்து வந்து விடும்.வாரும் அய்யா... 👌👌👌👌👌👌💞.. எனது ஆறுதல்..
I listen to this song every morning n evening prayer time i cn feel d presences of The Holy Spirit Hallelujah Amen
Paralogathil. Irupadhu. Pola. Oru. Unarvu. Oru. Prasanam. Thank u. 🙏
தேவபிரசன்னம் இறங்கி வருகிறது இந்த பாடலை கேட்கும்போது!
நான் இவ்வளவு நாளா இந்த பாடலை கேட்டு தான் இல்ல இந்த பாடலை கேட்ட உடனே எனக்குள்ளே ஒரு மிகுந்த ஆழத்தில் இருந்து சந்தோசத்தை நான் கண்டேன்
Motivational ua-cam.com/video/EP37kLMb1o0/v-deo.html
Nice song praise tha Lord
Magimayin Megamaaga Irangi Vandheerae
Aasaripu Koodarathil Irangi Vandheerae
Vaarum Iyya, Nallavarae,
Thunaiyaalarae, Engal Aarudhalae
Maga Parisuth Sthalathinil
Kerbeengal Mathiyil
Kirubaasanam Meethinil
Irangi Vandheerae
Mutchediyin Mathiyil
Seenai Malai Utchiyil
Kanmalayin Vedipinil
Irangi Vandheerae
Seedargalin Mathiyil
Mel Veetu Araiyinil
Bendhecosthe Naalinil
Irangi Vandheerae
மனசுக்கு இதமான பாடல்
இயேசுவை மகிமை படுத்தும் பாடல்
பாடிய தேவ பிள்ளைகள் உணர்ந்து பாடியிருக்கிறாரகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் . கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
இரவு தூங்கப் போகும்போது இந்த பாட்டை மட்டும் தான் கேட்பேன் எல்லா நாட்களும்
Praise the lord
We are from Sri Lanka, and when we hear this song it is a consolation to us at this suffering time in our country, any number of times you hear this song, we forget all our crisis, surely Jesus will guard us, please pray for our country
You people are good people, surely God will lead you in famine as crow brought meat to Elijah's, in the famine. May God do extraordinary things in your life but your president Rajapaksha and his famies are murderers who should be hanged for innocent killings of millions Tamil families. Karma always pays, that is your country is suffering like this.
Amen
@@Entertainment-nr7vt i
Amen Amen
ua-cam.com/users/shortsfC8Aws0kNZg?feature=share
என் மனகவலை நீக்கிய பாடல் super
Super song and lyrics intha padalai kekum pothu vitil Devan utaya perasanam iranki varukirathu
Yes
இந்த பாடல் ஒரு குட்டி பரலோகம் போல் தெரிகிறது இந்த பாடலை கேட்கும் அனைவரும் தொட படுவார்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
My favourite song naa daily ketpan ennku 1 1/2 yrs la girl baby avalum intha pattum romba pudikum intha song keta happy ha irupa mummy mai Mai pattu nu enn ponu intha song paduva😂😂😂😅😅😅
அழகான பாடல் தேவன் ஆசீர்வதிப்பாராக..
ஆமென்
I pray for God's presence to be with everyone, while listening to this beautiful anointed song!
So happy to have Asborn anna, sheeba akka, Leo anna, Princy akka, my chithi and Chithappa with all my cousins, friends and brothers to feature in the video!
Glory be to Jesus!
🤎
✌❤
Amen sooperb sis ✌
Which 2 are your chithi,chithapa here?
o
Amen!!! truly blessed with God’s presence…
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
முதலாவதாக என் தேவனுக்கு மகிமை இந்தப் பாடலை எப்படி அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤🎉 Yes amen 🙏 thank you Jesus ❤🎉
உண்மையாக இந்த பாடலை கேட்டால் மனதிற்கு இன்பமாக இருக்கிறது
மிகவும் நன்றி அண்ணா god bless you
இவ்விதமாய் தேவனை ஆராதிப்பது எவ்வளவு அழகாக உள்ளது ஆமென்
No
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN🙏...
மிகவும் இனிமையான பாடல் வரிகள் மற்றும் அதை மேலும் அழகு படுத்தும் இசை 🙌🥰😇
கர்த்தராகிய இயேசு கிறிஸ்வின் நாமம் மகிமை படுவதாக 😇🙌
இவ் அழகிய படைப்பை அமைத்த குழுவினரை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார் ,ஊழியங்கள் விசாலமாகட்டும் 🙌❤️
I NEVER STOP LISTENING THIS SONG BECAUSE LYRICS AND MUSIC ARE BEAUTIFUL
What a great joy to stand along with the passionate servents of GOD !! #varumiyya is a wonderful song - David Vijayakanth anna and Jacinth David akka!! Thank you for having us, we really had a wonderful time to cherish forever!!
Indeed this song will great blessing to everyone !! God bless all ur efforts for kingdom sake. ❤️
இந்தப் பாட்டை கேட்கும் போது ஏசப்பா மகிமைய இறங்கி வராங்க
All praise to our Saviour Lord Jesus! The one and only Son of our Heavenly Father. Hallelujah
இந்த பாடல் வரிகள் அழகானது ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இரவில் இந்த பாடல கேட்க இனிமையாக இருக்கும்
Superb Song !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
May millions of soul be blessed listening this!
Glory to god
எங்கள் வீட்டில் இறங்கி வாரும்.
உண்மையாகவே மகிமையின் மேகமாக இறங்கி வருகிறார் நான் இந்த பாடலை பாடும்போது
Motivational ua-cam.com/video/EP37kLMb1o0/v-deo.html
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ஆறுதலே
மகாபரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
Super song
👍
Amen 🙏
Praise the lord.love you Jesus ❤️
பாடல் கேட்கும் போது ஆண்டவரின் கிருபை இறங்குது ஆமென் அல்லேலூயா 🙏🏻🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா இன்னைக்கு மகளுக்கு ஆண்டவரே சுகப்பிரசவம் ஆகவும் ஆண்டவர் இயேசப்பா மகளுக்கு வேதனையை தெரிவிக்கக் கூடாது ஆண்டவரே இயேசப்பா நீங்க பக்கத்திலிருந்து உங்க உள்ளங்கையில் நீங்க வரைந்து இருக்கிறீர்கள் என்று சொன்னீங்க இயேசப்பா என் மகளுக்கு ஆண்டவரே ஒரு வழி இல்லாமல் ஒரு அற்புதமாய் பிரசவம் மாவட்டம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
I love this song oru thadava thaan naan indha paadalai kaeten Ennaku romba pidichiruku ....😘😘😘😘😍😍😍😊😊😊💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞Amen hallelujah ippo naan kaetutae iruken ..
நன்றி இயேசப்பா இன்னும் பயண்படுத்தும்.
Very nice song bro and theva prasaanam niraincha song 👌👌👌👌
amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava yanga Amma appavirku sugam koduha ya challa appa peedava
Who hears this song daily??😀
I am
மிகவும் அழகான பாடல் வரிகள் மிகவும் அழகான தெவ பிரசன்னம் இருப்பதை பார்த்தேன்
My Lovely Lord Jesus pls bless me with 🙏🤰🤱🏼👸👸👨👩👧👧😭🤲🤲🤲🤲🤲
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல்பாக்கலாம்தேவன்கிருபை☺️☺️☺️☺️❤️😘
மகிமையின் மேகமாக எங்கள் வாழ்கையிலும் இறங்கி வாரும் ஐயா
பாடல் பாடியவர்களுக்கு போதிய ஞானத்தை கொடுத்ததார்க்கு நன்றி 🙏 அப்பா இன்னும் பல பாடல்களை பாட கர்த்தர் கூட இருக்க வேண்டும்......
❣
இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏
Ungal pattu ketlgail karthare en manadhu urukuthaiyya shthiram Iyya amen
🌩️🏥🕊️🔥⛰️🏜️🪔 ✝️🤴வாரும் ஐய்யா🎊🎉 நல்லவரே, துணையாலரே,ஆறுதலே🙏🙋
❣️❣️💝💝🥳🥳🧡💛💚💙💜💯🙏🙏Aman
🙏🙏🙏🙏💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏மிகவும் அருமையான பாடல் இயேசப்பா வாரும் நல்லவரே துனையாலறே🛐🛐🛐
எனக்கு இந்த பாட்டை அழவருது💕💕💕💕💕💕👌😢😢😢😢😢😢😢😢😢
தினமும் கேட்கிறேன்......மன ஆறுதலாய் இருக்கிறது.......
Romba naatkal kazhithu sabaiyil paadakoodiya oru paadal.... Awesome visuals... Kudos to the entire team
I love this song. Jesus song very nice
Praise the lord 💯🙏🙏🙏🙏 power full name of jesus avara mruthuwar samadanathil devan mahimai devan nalla thagappan devathi devan oru thaiki melana deiwam my dad love appa 🙏🙏💯💯💯❤❤
அருமையான பாடல் வரிகள்,இசை,ராகம்.🙏❤❤❤❤❤
என் உள்ளத்தை தொட்ட பாடல்🤗
வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ஆறுதலே.....❤️❤️
TV XL
Super
Bro David sister jacinth
God bless your family
Very nice song
Thank you
Leo rakesh anna Vera level singing Anna wow🤩🤩🤩❤️❤️❤️
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
Another wonderful song. How beautiful it is when a family get together and sing HIS praises. May GOD bless the entire team.
இந்த பாடல் எனக்கு
மிகவும் பிடிக்கும்
Could feel the presence of God. My little one's favorite song and she started singing she is just 2yrs.. Let God be glorified through both of You Anna☺️
Super song. Very nice
உள்மனதொடு கர்த்தரை ஆராதிக்க நல்ல பாடல். We can listen several times. It's very spiritual song