உம்மை பாடாத நாட்களும் இல்லையே | |Ummai Paadatha Naadkalum |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2014
  • please subscribe my new Multi channel
    You tube channel Name -Issac William
    Click the Link below
    / @issacwilliam2373
    ua-cam.com/channels/A2X.html...
    Please Visit more Songs And Psalms-
    click the Link below -
    studio.ua-cam.com/channels/.html...
    #சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
    Musician of Zion 's Psalm
    Tamil Bible Reading-
    Songs of Zion Audio video productions.
    Ahava Songs of Zion
    Original Songs Hd quality with out Lyrics-Please visit
    1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
    www.youtube.com/watch?v=oZ98i...
    2-KARTHAVE Radchanya Kanmalaye-
    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
    www.youtube.com/watch?v=zJcVX...
    3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
    www.youtube.com/watch?v=d6sG7...
    4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
    5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
    6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
    7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
    8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
    9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
    உம்மை பாடாத நாட்களும் இல்லையே Tamil Christian Worship Song Ummai Paadatha Naadkalum தமிழ் பாடல்கள் ,Issac William
    More Songs, Please Visit-
    / @issacwilliammusiciano...
    Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே-Issa...
    JESUS Is The LORD Of LORDS- Live Concert
    DVD Name-JESUS is The LORD Of LORDS
    Worship Leader-Issac william, musician of zion
    Produced-songs of zion Ministries..
    All songs are composed ,written ,Music by Issac william.Copy righted...
    Follow FB-Issac william Zion.
    FB-page..issac william musician of zion.
    Live Audio Edit,Mixed-Joshua Klinton
    Audio Mastered-Joshua Klinton-Misssion Media,Tanjore.
    Video Edit and Mastered By -VR Giieesh-Kollam.
    song In Tamil-
    Ummai Padatha Natkalum Illaye
    உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)
    1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
    உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை
    2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
    அதனால் நான் சுத்தமானேனே
    பொன்னாக விளங்கச் செய்தீரே (2) - உம்மை
    3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
    ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை
    4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
    வைத்து நன்மை தருபவரே
    நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) - உம்மை
    #உம்மைபாடாதநாட்களும்இல்லையே,#Issacwilliam,#UmmaiPaadathaNaadkalum ,

КОМЕНТАРІ • 5 тис.

  • @user-wc5gr7sq7e
    @user-wc5gr7sq7e 2 місяці тому +272

    2024 la yaruku ellam endha song fav oru like podunga ❤

    • @KumarKumar-cu6tv
      @KumarKumar-cu6tv 2 місяці тому +1

    • @Swetha_dr.
      @Swetha_dr. 2 місяці тому +3

      Yes

    • @bassbaskar-jd7hq
      @bassbaskar-jd7hq 2 місяці тому

      😢😢😢😮😮😮😮😮😮😅😅😅😊dfghhjjjjhjhd,bnnnnnnn
      Dfghhjnxdbnnncccvbb vvnnnbb

    • @bassbaskar-jd7hq
      @bassbaskar-jd7hq 2 місяці тому

      JkvzgbnmkkxzjzzlbmcakvzvnvFnnbvbdgbbZdFbnkn nd s ad vb. Nx Cc c viral hhj ccvvvbbbnmccvvbbbbbvvbb
      🎉b. Jjjkkmjjnnmmmmmmmm😢😅😅😢🎉🎉🎉🎉😢😮😅😅😅

    • @bassbaskar-jd7hq
      @bassbaskar-jd7hq 2 місяці тому

      🎉🎉😢😢😮😮😅😢🎉🎉😢😅😅😅😅😅😅😅v😮😮😅😅😅😅hhjhhzzxccvvbbbbvvbbbvvvvbhhnnnnnnbxsdhdfffghhhhjjjjjn

  • @vijaybaskaran7824
    @vijaybaskaran7824 8 місяців тому +93

    உம்மை தேடின நாட்கள் தான் என் வாழ்வில் சந்தோசமான நாட்கள் ஆண்டவரே🙏🙏🙏

  • @nagarajgokul7919
    @nagarajgokul7919 11 місяців тому +124

    எனக்கு குழந்தை பாக்கியம் தந்த தேவன் உங்களுக்கும் தருவார் நன்றி இயேசு அப்பா.

  • @deepasweety1561
    @deepasweety1561 10 місяців тому +85

    எவ்ளோ டைம் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும்.... 😍😍😍😍love u யேசப்பா.....

  • @KanniyammalV
    @KanniyammalV 8 місяців тому +34

    எப்போ கேட்டாலும் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணரமுடியும் சலிக்காத பாட்டு கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prasannaselvam9913
    @prasannaselvam9913 9 місяців тому +12

    இயேசுவை தேடாத நாட்கள் இல்லை இது உண்மை என்றால் comment பண்ணுங்க கர்த்தர் உங்களை நேசிக்கிறார்❤❤❤..............

  • @jayam102
    @jayam102 21 день тому +2

    எந்த கஷ்டம் வந்த போதிலும் என் தேவன் ஒருவரையே நம்பினேன் என்னை உயர்த்தி வைத்திருக்கிறார் என் தேவன். எல்லாரும் வெறுத்தாங்க சாகலாம் எண்டு யோசிச்ச நேரத்திலும் கூட என் தேவன் எங்கட மனதை மாற்றி இன்னும் உயிரோடு காத்து கொண்டிருக்கிறார். கோடான கோடி நன்றி sonnalum ஈடாகாது.

  • @user-ou2ry9ev5x
    @user-ou2ry9ev5x 2 роки тому +486

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @Kumar-ew6kx
    @Kumar-ew6kx 2 роки тому +331

    இயேசு அப்பா நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு குழந்தை இல்லாமல் இருந்தது உங்களை நம்பினேன் அதன் பிறகுதான் குழந்தை பாக்கியம் கிடைத்தது நன்றி அப்பா ❤️

  • @elisha6034
    @elisha6034 4 роки тому +205

    பாடல் கேட்டல் கண்களில் கண்ணீர் வர்து இயேசு எவ்ளோ அன்பு உள்ளவர்
    My லைப் only jesus

    • @r.francissuthakaran2264
      @r.francissuthakaran2264 3 роки тому +3

      Amen

    • @sweetsweety3018
      @sweetsweety3018 3 місяці тому +1

      Mee too bro😢my life sad life

    • @elisha6034
      @elisha6034 3 місяці тому

      @@sweetsweety3018 jesus ah nambunga life maarum 👏

    • @sweetsweety3018
      @sweetsweety3018 3 місяці тому

      @@elisha6034என் சிறுவயதில் 9 வயதில் என் அம்மா இறந்தார்.இன்று வரைஎனக்கு இயேசு கிறிஸ்து தான் அம்மா.என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் 😢 நான் என் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனிமரமாக இருக்கிறோம்... இயேசப்பா கண்டிப்பாக துணை இருப்பார்.. நம்புகிறேன்

  • @user-sx6ru4jp4x
    @user-sx6ru4jp4x 7 місяців тому +22

    இந்த பாடலை கேட்கும்போது தேவனுடைய கிருபையையும் தேவனுடைய வல்லமையையும் உணரவைக்கிறது

  • @sewthavetri8061
    @sewthavetri8061 2 місяці тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் i love you Jesus ❤❤

  • @akilahcolatatu4960
    @akilahcolatatu4960 Рік тому +104

    எசப்பா ரொம்ப வலிக்கிது ஆண்டவரே சீக்கிரம் என் வியாதி அவமானும் என்னை விட்டு எடுத்து போடுங்க பா …. என்னக்கு என்ன ஆனாலும் ஐ லவ் யு எசப்பா….❤❤❤❤

    • @dp9093
      @dp9093 Рік тому +2

      Yesappa irukaru neenga aaseervadhamaga irupinga ,,,,nam meetpar uyirodu irukirar

    • @dayasam8034
      @dayasam8034 11 місяців тому +1

      Esappa iruker

    • @dayasam8034
      @dayasam8034 11 місяців тому +1

      Viyathi maaruvaar

    • @tn43tales
      @tn43tales 11 місяців тому +1

      God heals

    • @sasikalaselvam4966
      @sasikalaselvam4966 10 місяців тому +1

      Amen

  • @SaravananSaravanan-ur1tx
    @SaravananSaravanan-ur1tx Рік тому +1725

    எனக்கு குழந்தை இல்லை கர்த்தர் கொடுப்பார் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்....

    • @blessysujin5537
      @blessysujin5537 Рік тому +87

      Nichayam karthar kulanthai tharuvar God bless you

    • @SuperSatvick
      @SuperSatvick Рік тому +144

      நீதிமொழிகள் 23:18
      நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

    • @saralshanthisaralshanthi5704
      @saralshanthisaralshanthi5704 Рік тому +34

      Jesus with you

    • @-Jesus.christ-
      @-Jesus.christ- Рік тому +31

      Kandipa sister......amen

    • @benziyamoorthy4115
      @benziyamoorthy4115 Рік тому +27

      Karthar kodupar “nichchayamage mudivu undu un nambikai veen pogadhu”

  • @SaravananSaravanan-ur1tx
    @SaravananSaravanan-ur1tx Рік тому +196

    இந்த பாடலை நான் ஆலயத்தில் பாடுவதற்கு கிருபை செய்தார் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @m2priyan578
    @m2priyan578 Рік тому +40

    என் வாழ்க்கை முடிந்து விட்டது என நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுத போது.... என்னை அறிந்து என் மீது அன்பு கூர்ந்த என் இயேசுவுக்கு நன்றி 🙏😢

  • @jemi2050
    @jemi2050 3 роки тому +697

    Intha song pudichavanga ellam Oru like podunga

    • @babubarathi2615
      @babubarathi2615 3 роки тому +12

      2

    • @babubarathi2615
      @babubarathi2615 3 роки тому +11

      All

    • @babubarathi2615
      @babubarathi2615 3 роки тому +4

      Fe

    • @roseysharmila7875
      @roseysharmila7875 3 роки тому +5

      பாடல் வரிகள் பிடிக்கும்...but பாஸ்டர் பயபக்தியுடன் பாடவில்லை because கால்களில் பாதரட்சை உள்ளது

    • @rebeccahamsavalli4137
      @rebeccahamsavalli4137 3 роки тому +3

      1

  • @aravitharavith1503
    @aravitharavith1503 Рік тому +32

    அதிகாலையில் 1:50 am பாடலை நானும் கேட்கிறேன் ஆமென் ஆமென்

  • @boopathymaharajapuram5340
    @boopathymaharajapuram5340 6 місяців тому +17

    எனக்கு இரண்டுவது குழந்தை இல்லை உம்மை நம்பி நான் இருக்கிறேன்...என் நம்பிக்கை விண் போகாது...ஆமேன் கர்த்தர்❤❤❤❤❤

  • @user-dq4cz8yu8r
    @user-dq4cz8yu8r 18 днів тому +3

    என் மகள்ளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் கர்த்தர் தர மகளை ஆசிர்வதிக்கப்பட வேண்டும் கர்த்தரருக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏🙏

  • @physcosankarbabu8267
    @physcosankarbabu8267 4 роки тому +369

    Christian la oru like poduga

    • @vasanthakumari7541
      @vasanthakumari7541 3 роки тому +10

      அவரை பாடாத நாட்களே இல்லை
      நன்றி பாஸ்டர்

    • @nithishgowtham5136
      @nithishgowtham5136 3 роки тому +7

      Super song brother

    • @rajakumarid3948
      @rajakumarid3948 3 роки тому +7

      Jesus..ellama..ennaku.en.family....ku.ellama..jesus..than

    • @rubirubi2104
      @rubirubi2104 3 роки тому +14

      Inga Christian appadinna pirikkathinga , yellorum namma yesappa kulanthaikal than, praise the lord

    • @Starline-mk6mn
      @Starline-mk6mn 3 роки тому +3

      Vummai padatha natgalum good song

  • @user-fr8fv8iy3b
    @user-fr8fv8iy3b 2 місяці тому +9

    Intha song fillings eruinthaalum santhismaaga erukkuthu solaravaga like ponugaa.🥰🥰

  • @stellajanetstella945
    @stellajanetstella945 8 місяців тому +1

    நம்புங்கப்பா உங்க பிள்ளையை. இயேசப்பா நீங்க போதும் இயேசப்பா மகளுக்கு அற்புத சுகம் தாங்க அப்பா.

  • @johnpauljohnpaul895
    @johnpauljohnpaul895 Рік тому +101

    என்னை இரட்சித்த தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏🙏

    • @dhivuaanand1378
      @dhivuaanand1378 10 місяців тому

      Xcodedr 4:19

    • @thilagar5689
      @thilagar5689 8 місяців тому

      என்னை இரட்சித் த தேவனே உமக்கு நன்றி இயேசு

    • @thilagar5689
      @thilagar5689 8 місяців тому +1

      🙏🙏🙏

  • @ArunKumar-hz6gm
    @ArunKumar-hz6gm Рік тому +22

    2022 ல் 10 மாதமகா போக்கிலும் வரத்திலும் எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் பாதுகாத என் தேவனுக்கு கோடான கோடி நன்றி,🙇🏻‍♂️👏🏻🤲🏻😢

  • @nelsona4658
    @nelsona4658 3 роки тому +463

    கேட்க கேட்க இனிமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

    • @psprakash7606
      @psprakash7606 2 роки тому +14

      Yes True..

    • @cfsvdbeb9683
      @cfsvdbeb9683 2 роки тому +5

      m mm m m mm mm mm mm mm mm mmmmmmmmmmmmmmmmmmm mmmmmmm mmmmmmmmmmm I will m mmmmmmmmmmmmmmmmmmm m m not ab mmmmmmmmmmmmmmm

    • @BabuBabu-ue1lj
      @BabuBabu-ue1lj 2 роки тому +9

      My songs very very nice good Happy God bless you

    • @florencesophia3283
      @florencesophia3283 2 роки тому

      @@cfsvdbeb9683 x

    • @praiselinpalani9180
      @praiselinpalani9180 2 роки тому +6

      Very true

  • @user-ik5hk7jd9t
    @user-ik5hk7jd9t 8 місяців тому +1

    கர்த்தர் எதுக்கு நம்பள நம்பனு அவர் நம்மை நம்ப. வேண்டிய அவசியமே இல்லை நாம் தான் அவரை நம்பனும் அப்பா நான் உம்மை நம்புவேன் நன்றி ஆமேன்

  • @ashwinimmanuvel7680
    @ashwinimmanuvel7680 2 роки тому +329

    😭😭😭 2022 நோய்நொடி இல்லாமல் பாதுகாத்த என் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள்.. 😭😭✝️🤍🙏🙏

    • @megalair2368
      @megalair2368 Рік тому +3

      Umaka than man vazhukiren

    • @ashwinimmanuvel7680
      @ashwinimmanuvel7680 Рік тому +1

      @@megalair2368 ennadhunga.?

    • @mallikaemi3302
      @mallikaemi3302 Рік тому

      @@megalair2368 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @thangapandi3108
      @thangapandi3108 Рік тому +1

      @@megalair2368 o9p

    • @SureshMeena-un2zo
      @SureshMeena-un2zo Рік тому

      @@megalair2368 aqxxxxbxnn#sjkoeewwioj1jqk

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g 5 місяців тому +13

    ஆம்பா இயேப்பா நீர் என்னை மட்டும் என்னை மறந்திருந்தால் நான் சீர்குலைந்து, செத்துபோயிருப்பேன்பா🙏 5:11

  • @danielraj4395
    @danielraj4395 2 роки тому +55

    உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன், உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்.... 🛐

  • @savarimuthu9526
    @savarimuthu9526 Рік тому +1

    கவலப்படா திங்க பிரதர் உங்களுக்கு கரத்தர் குழந்தை கொடுப்பா😔😔😔😔😔😔

  • @paulchandrasekar5814
    @paulchandrasekar5814 Рік тому +1

    ஆமென் பிதா குமாரன் பரிசுத்த ஆவி யானவர் அவருக்கே சொத்திரம்

  • @umauma3016
    @umauma3016 2 місяці тому +26

    Jesusa unmaya nesippavanka like potunga therinjukkalam

  • @ssuga2209
    @ssuga2209 Рік тому +127

    எந்த கஷ்டம் வந்த போதிலும் என் தேவன் ஒருவரையே நம்பினேன் என்னை உயர்த்தி வைத்திருக்கிறார் என் தேவன். எல்லாரும் வெறுத்தாங்க சாகலாம் எண்டு யோசிச்ச நேரத்திலும் கூட என் தேவன் எங்கட மனதை மாற்றி இன்னும் உயிரோடு காத்து கொண்டிருக்கிறார். கோடான கோடி நன்றி sonnalum ஈடாகாது. I love u so much jesappa.

  • @jansiranik2830
    @jansiranik2830 Рік тому +33

    🎀 உம்மை அல்லாமல் யாரை நான் நேசிப்பேன் 💛 உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்✝️........✨

  • @kayalkayal3286
    @kayalkayal3286 Рік тому +46

    😭😭😭😭 நம்புங்க அப்பா உந்தன் பிள்ளையே.....நன்றி இயேசுவே....

    • @siyandoss7619
      @siyandoss7619 11 місяців тому

      இருதயம் கணத்த வார்த்தைகள்😢😢😢❤😭🙏🙏🙏

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn 3 роки тому +302

    இயேசுவே எத்தனை போரட்டகளில் நடுவில் வாழ்க்கை ஓடி கொண்டு இருகிறது இயேசப்பா உங்கள் ஆசீர் வாததில் உங்கள் கிருபை ஆசீர்
    💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤

  • @dhinasuthi1190
    @dhinasuthi1190 4 роки тому +529

    என் குடும்பத்திற்கு எல்லா விதவிதமான நோய்களில் இருந்தும், கஷ்டத்திலிருந்தும் விடுதலை கொடுத்து எங்களை மீட்டுகொண்டீரே உமக்கு நன்றி

  • @jeeva5512
    @jeeva5512 Рік тому +5

    கர்த்தர் வியாதில் இருந்து சுகம் தருவார் என்று விசுவாசிகிரென் அமென்

  • @karthikeyanv3655
    @karthikeyanv3655 Рік тому +17

    Indha padal en 5 years paiyan and 2 years paiyan Kum piditha padal uthai ketkum podhu oru inam puriyatha santhosam paralogathirku pona anupavam thanks lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 love you yesappa 😘😘😘😘😘

  • @vasanthipriya8597
    @vasanthipriya8597 2 роки тому +101

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இந்தப் பாட்டை பாட ஏதோ ஒரு உற்சாகம் வருகிறது இந்தப் பாடலை சகோதரன் மிக மிக நன்றி

  • @sendilmarysendilmary7487
    @sendilmarysendilmary7487 2 роки тому +69

    ஆண்டவரே எங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்னை இல்லாத வாழ்வை தாரும் இறைவா

  • @bosebose5852
    @bosebose5852 28 днів тому +2

    எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் கேட்ட அனைத்தும் மறந்து விடும்❤❤

  • @priyasatheesh2017
    @priyasatheesh2017 3 роки тому +25

    Indha songs la kaettalee yaarukulam manasula irukura kastamla maari happy varuthu 😍😍

  • @aaaw9031
    @aaaw9031 2 роки тому +51

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டுயிருப்பேன் என்று சொல்லவில்லை மனம் உருகும் பாடல்

    • @santhisanthi1143
      @santhisanthi1143 Рік тому

      இனிமையான கருத்தடக்கமான பாடல் எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத சிறந்த இசையும் அதனுடன் இணைந்து ஒலிக்கு கம்பீரமான குரலும் தனித்துவமானவை.

    • @vanithap7014
      @vanithap7014 Рік тому

      Ii

  • @QueenMaha-jg8bz
    @QueenMaha-jg8bz 8 місяців тому +3

    என் கணவர் பிரசாத் குடி பழகத்திலிருந்த் விடுதலை பெற வேண்டும் இயேசு அப்பா 😢

  • @jayakkumar4039
    @jayakkumar4039 Рік тому +11

    அன்பான இயேசப்ப என்னையும் என் மகனையும் 20 அடி உயரத்தில் இருந்து தவரி விலுந்து எங்களை இயேசப்பா சிரு சிரு காயத்துடன் காப்பற்றி இருக்கார்

  • @jaijesus4747
    @jaijesus4747 2 роки тому +79

    கண்ணீரை வரவைக்கும்😭😭😭 ஓர் வலியின் வல்லமையான பாடல் God Bless You Pastor 🙏🙏🙏🙏🙏

  • @mohanraju723
    @mohanraju723 2 роки тому +19

    கானான் நாட்டில் நிச்சயமாக நீ வாசம் செய்வாயாக ✨👑❣️🔥❤️💓

  • @SanthiyaSanthiya-io6hh
    @SanthiyaSanthiya-io6hh 3 місяці тому +7

    எத்தன தடவ கேட்டாலும் இந்த பாடல் எனக்கு சலிக்கவே இல்ல❤❤❤❤

  • @RameshcoolRameshcool
    @RameshcoolRameshcool 5 місяців тому +5

    கர்த்தர் உயிரோடுதான் இருக்கிறார் ஆமேன் ஆண்டவரே

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 3 роки тому +305

    ஐயா...இது பாடலா...
    இல்லை ...இது உயிர் துடிப்பு...
    இசை...குழு...உங்கள் பாரம்...
    உங்கள் செலவுகள்...
    பயங்கரம்...அருமை

  • @arona7096
    @arona7096 3 роки тому +368

    இந்த மாதிரி பாடல்களை கேட்க்கும் போது உள்ளத்தில் ஒரு விதமான ஈர்ப்பு
    ஆமென்

  • @Lydiagracy_1197
    @Lydiagracy_1197 2 місяці тому +8

    என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
    வைத்து நன்மை தருபவரே
    நம்புவேன் நான் எல்லா நாளிலும்

  • @AmulAmul-ue3zl
    @AmulAmul-ue3zl Місяць тому +3

    First time kekkara ana Christian tha today posting prayer ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏☦️🛐

  • @praveenrocy3992
    @praveenrocy3992 2 роки тому +60

    உம்மை நினைக்காவிட்டால் எனக்கு நாளே இல்லை யேசப்பா...... நீங்க வேண்டும் அய்யா........❤️
    நீர் உம் பிள்ளைகளை நம்புகிரீர் "அப்பா........"🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakumar-ie7sx
    @sivakumar-ie7sx 2 роки тому +30

    இப்பாடல் மன ரம்மியமாகவும் மன ஆறுதலும் நிறைந்த ஆவிக்கு உற்ச்சாகமுடைய பாடல் ஆமென் 🙏🙏

  • @user-bj6nt3tm4m
    @user-bj6nt3tm4m 7 днів тому +1

    இயேசுவே ஆண்டவர்...❤❤❤

  • @komarapalayamuphc9977
    @komarapalayamuphc9977 Рік тому +8

    இயேசு அப்பா நான் உம்மை தான் நம்பி இருக்கிறோம் எங்களுக்கு குழந்தை தருவிங்க என்று அப்பா எங்கள நோக்கி பாருங்க 😢😢

  • @godsson701
    @godsson701 3 роки тому +145

    இந்த பாடலை 100 முறை கேட்டுவிட்டேன். இன்னும் சலிக்கவேயில்லை. அந்த கோரஸ் இருக்கிறதே ஆஹா. சகோதரிகளின் கோரஸ் இனிமையோ இனிமை.

  • @deepakmunusamy6833
    @deepakmunusamy6833 2 роки тому +16

    என் மனதில் உள்ள பட்டு நம்பு காப்ப உங்கா பிள்ளை . என் அழச்சகளை என்னின் கண்ணீர்ரும் துருதில் நம்பு காப்ப உங்கா பிள்ளையே .நம்புகாப்ப உங்கா பிள்ளை

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 17 годин тому

    Yesappa joshthiram appa umaku joshthiram appa umaku Kodi Kodi nanri appa enaku athika nanatha kodungal appa appa um sithathala nan aneka varthai padika kirubai seingal appa ESI exam kuda appa rathathala exam eluthi clear pannanum appa appa plse nenga than appa help pannanum ummal mattum kudum ummal kudatha kariyam onrum illa appa

  • @sahayaraj5665
    @sahayaraj5665 10 днів тому +1

    ஆமென்

  • @reenanavaroja2861
    @reenanavaroja2861 2 роки тому +40

    My husband attain salvation experience through this song, Thanks a lot and praise be to the lord, More over i thank those who play music ,singing with pastor and excellent videography

  • @ladshikamohan4777
    @ladshikamohan4777 11 місяців тому +14

    ஆமென்,அற்பநேர சுகத்திற்காக இயேசப்பாவின் அன்பை நான் புறக்கணிக்க மாட்டேன்❤❤

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 2 місяці тому +1

    Appa nambunga appa untha pillaya nambungappa unthan pillaya

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 роки тому

    இயேசப்பா நான்உங்கபிள்ளைபிரச்சினைபோராட்டநேரத்தில்என்னைக்கைதூக்கினதெய்வமேஎத்தனைநன்றிசொன்னாலும்போதாதே

  • @dsviddavid4788
    @dsviddavid4788 4 роки тому +386

    உண்மையிலேயே அருமையான பாடல்.நான் விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @vivekraj4875
    @vivekraj4875 3 роки тому +224

    அருமையான வரிகள்
    நாம் கடவுளை நம்புவது இயல்பு ஆனால்
    கடவுளை நம்ப சொல்வதற்கும் தனி நம்பிக்கை வேண்டும்

  • @VendaVenda-hd2mz
    @VendaVenda-hd2mz 5 днів тому +1

    Eppavumey ya kuuda irunga appa

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 2 місяці тому

    Ummai mattume nambi irrukiren appa ummai padatha natkalum illaye ummai thedatha natkalum illaye appa

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 3 роки тому +24

    en iruthayathai varudi shendra padal..Amen💖💖Amen💖💖Amen..🙋🌹🌹💐🍇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ravitajitaji7145
      @ravitajitaji7145 Рік тому

      En irnthathi barudi shendra padal ...amen 💖💖 amen 💖 amen 🙋🌹🌹💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @haifzakee9895
    @haifzakee9895 2 роки тому +31

    பாஸ்டர், நீங்களும் ஒரு Great legend

  • @devakumar1769
    @devakumar1769 2 місяці тому +3

    மிகவும் அர்த்தமுள்ள பாடல் தேவனை ரொம்பவும் அருமையா ரசிச்சி பாடுன பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமையும் உண்டாவதாக

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 2 місяці тому

    Amen appa nambungal appa unga pillaiyai nambunga appa unga pillaiyai

  • @AvanRogith
    @AvanRogith 3 роки тому +130

    மிகபிடித்த பாடல் எனக்கு! மனம் கவர்ந்த பாடல் வரிகள் இது!!!!!😘👍

  • @vaishusiraj8000
    @vaishusiraj8000 3 роки тому +56

    Everything is temporary but my jesus is always permanent in my life... i love you jesus

  • @malarsakthi5147
    @malarsakthi5147 4 місяці тому +3

    எனக்கு குழந்தை இல்லை இயேசு அப்பா தருவார் நான் விசுவாசிக்கிறேன்

  • @mercymercy6127
    @mercymercy6127 3 роки тому +37

    Really very good song ,during my pain,my sick,my heart pulpitation I used to listen this song and cried, I like lost two stranza with faith I prayed to God ,by grace of god I am in good health. Thanks to my father.amen

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 3 роки тому +61

    Yes Daddy.. Jesus Christ, Really you are my all in all..

  • @sahayabenjamin7081
    @sahayabenjamin7081 4 місяці тому +2

    Super song ...intha song kekumpothu ennai ariyamale enaku kannira varu ..esappa umaku sosthiram appa 😭

  • @NagarajNagaraj-gf2oj
    @NagarajNagaraj-gf2oj 2 роки тому

    velliyai pudamidum pola ennai pudamitteer . sutha ponnaga vilanga seithire nandri yesappa. 🙏🙏🛐😢🥲😭😭

  • @ranjithranjitha5266
    @ranjithranjitha5266 4 роки тому +47

    My son six month baby entha pattu mattum ketta alamatan asayakuda mattan.thankyou Sir good bless you.

  • @bravovino2816
    @bravovino2816 2 роки тому +223

    உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    உம்மை தேடாத நாட்களும் இல்லையே
    1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
    உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - உம்மை
    2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
    அதனால் நான் சுத்தமானேனே
    பொன்னாக விளங்கச் செய்தீரே - உம்மை
    3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்
    ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை - உம்மை
    4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில்
    வைத்து நன்மை தருபவரே
    நம்புவேன் நான் எல்லா நாளிலும் - உம்மை
    Praise the Lord 🙏🙇 love jesus christ 🙏

  • @preminim2903
    @preminim2903 8 днів тому

    🙏Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @gowthamshekina79
    @gowthamshekina79 8 місяців тому

    Yesappa nan ummodau pillaiya irukanum yesappa🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺mudivu pariyantham

  • @arokianathan1691
    @arokianathan1691 2 роки тому +11

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @augustinsahayam
    @augustinsahayam 2 роки тому +13

    1.1 crore views... வாழ்த்துக்கள். God bless you

  • @pulilavanya5323
    @pulilavanya5323 Рік тому

    Yesappa engalakku yaru ella yesappa yengalukku Oru veetu kattikodunga yesappa ummaithan nambiriken yesappa amen

  • @NiranjanAbi
    @NiranjanAbi 12 днів тому +1

    Amen

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 2 роки тому +27

    எனக்கு பிடித்த அருமையான ஆழமான வரிகளுள்ள ஆராதனை பாடல் ❤🔥

  • @renukasuresh1322
    @renukasuresh1322 3 роки тому +68

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @DewaramDewaram-3rn
    @DewaramDewaram-3rn 6 місяців тому

    Love you,,❤️❤️❤️❤️ yesappa enaku eppayum thunayai irukirir athatkaka🙏 nantri

  • @Abiraj232
    @Abiraj232 10 місяців тому +5

    உம்மை தேடாத நாட்களும் இல்லையே நம்புங்கப்பா உங்கபிள்ளையை உமக்கு கோடாணக்கோடி கோடாணக்கோடி நன்றி அப்பா

  • @priyankayuvani2866
    @priyankayuvani2866 3 роки тому +12

    En friend solitha intha song naa kekkuran... en manasu kastama irukkum pothu intha songs keppan kettathum Azhuthuduvan.. umai allamal yarainan nesippen😢😭 umakkaga allamal yarukkaga vazhven 🙏 nambunga Appa unthan ✝️🛐pillaiyai.... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏 Nambunga Appa unthan pilaiyai.... 😍😍😍

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 роки тому +36

    AMAZING👍 SONG🎶🎤 AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN THANKS❤🌹 JESUS🙏 CHEEKEERAM VARUM🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Mohamedabbas-wm6zb
    @Mohamedabbas-wm6zb 2 місяці тому +1

    Enakku oru penn kodu Jesus.

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 2 місяці тому

    Ummai yallamal yarai na nambuven ummai yallamal yarai na n nesippen

  • @manavalann.s5238
    @manavalann.s5238 4 роки тому +173

    அப்பா நான் செய்த பாவங்களை மன்னித்து உம்முடைய இரத்தத்தினால் என்னை கழுவுங்கள் இயேசுவே

  • @ranjithranjitha5266
    @ranjithranjitha5266 4 роки тому +121

    🙏எனக்கு பிடித்த பாட்டு🙏