மநுஸ்மிருதியை எதிர்த்த தொல்தமிழர்கள் | Ancient Tamils fight against manushmirirhi

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 131

  • @tamilthinai1
    @tamilthinai1 4 роки тому +4

    அருமையான உரை. தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஐயா அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்.

  • @alllaalla7034
    @alllaalla7034 4 роки тому +3

    அருமை அருமை அண்ணா

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 4 роки тому +1

    அருமை நன்றிகள்

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 4 роки тому +2

    மிக சிறந்த பதிவு, நன்றி அய்யா, உங்பளின் முடவுரையின்போது கூறிய வார்த்தைகள் மிகச்சரியானவை, அதாவது சாதி மற்றும் மதத்தை ஒழிக்க இயலவில்லை இருந்து போகட்டும் ஆனால் ஒன்றை மற்றொன்று ஏசுவதும், ஏற்றத்தாழ்வுபார்த்து ஒதுக்குவதும் இல்லாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல என்னை பொறுத்தவறை சமுதாயத்தில் ஒவ்வொறு சாதியும் அவர்களுக்கான சிறப்பு அம்சங்கள் மற்றும் சமுதாய சடங்குகளில் அவர்களின் சிறப்பு செயல்கள் உள்ளன அவற்றை என்னி அவர்களை போற்றுவோம். வாழ்க தமிழ் மற்றும் அவர்களின் பண்பாடு.
    ஆய்வியல் அறிஞர்.மா.கமலக்கண்ணன்

  • @drelango8178
    @drelango8178 4 роки тому +1

    Brilliant deliberation
    DR.V.ELANGO

  • @Abduplll
    @Abduplll 4 роки тому +2

    அருமையானவிளக்கம்

  • @thangasamy3699
    @thangasamy3699 4 роки тому +6

    ஐயா தாங்கள் சொல்வது குழப்பம் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறதுபகள் மிகவும் படித்தவர் போல தெரிகிறது .குழப்பத்தில உள்ள மக்களை மேலும் குழப்ப வேண்டாம் நன்கு படித்து புரிகிற எளிய நடையில் சொல்லும்படியாக மிகவும் பணிவுடன்தெரிவித்துக்

  • @pavitraasampath6121
    @pavitraasampath6121 4 роки тому

    Very good clear speech.

  • @sureshmohan3015
    @sureshmohan3015 3 роки тому +1

    You have explored and presented about our past caste thoughts. Modern world is united closer. Present generations look for education employment and scientific use of inventions. Let us all unite as humans. Remove caste from records as SC things will change.

  • @ettuinthu
    @ettuinthu 4 роки тому +1

    அருமையான பதிவு.... சாதியின் பெயரால் நடக்கும் கூத்துக்கள் மதத்தை உண்டாக்கியவனுக்கு சிறுமை சேர்க்கும். பிரிவுகள் எப்போதும் பிளவை உண்டாகும். பிளவுகள் எப்போதும் சமமற்ற வாழ்வியலை உருவாக்கும். சாதிகள் இருந்து மதங்கள் இருந்தால் தமிழர்களாக ஒன்று பட சாத்தியம் குறைவே..

  • @zelospraba
    @zelospraba 4 роки тому +1

    Super

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +7

    மிக்க சரி...!
    சாதியை ஒழிப்பதென்பது இயலாத காரியம்....!
    ஓவ்வொரு சாதிக்கும்
    பிறப்பிலிருந்து இறப்பு வரை ...
    ..
    பெயரிடல்...
    முடி இறக்குதல்...
    காது குத்து...
    பூப் புனித விழா
    திருமணம்
    முதலிரவு...
    வளை காப்பு...
    மாமன் சீர்...
    என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு நடை முறை காலம் காலமாக பின்பற்றி வந்து கொண்டிருக்கும் வேளையில்....
    அதையெல்லாம் நிறுத்தி விட்டு சாதியை முற்றிலும் ஒழிப்பதென்பது இயலாத காரியம்....!
    சாதிப் பெயரை வேண்டுமானால் மாற்றலாம்...!
    ஆனால்
    நடைமுறை பழக்க வழக்கங்கள் மாற்ற முடியாது...!
    ஒருவேளை
    ஆண்கள் மாற்றிக் கொண்டாலும் பெண்கள் (எதையும் மாற்ற மாட்டார்கள்...)
    அனைத்தையும் மாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது...!
    பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப் படுவார்கள் ...!
    வாழ்க்கையே வெறிச்சோடி சூன்யமாகி விட்ட நிலை ஏற்படும்....!
    சாதி சமநிலையை உருவாக்குவதே நோக்கமாக இருக்க வேண்டும்....!
    ( கழிவறை சுத்தம் செய்யும் பணியில் 10% பிராமணரும் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்)

    • @subbaiahraju842
      @subbaiahraju842 4 роки тому +1

      நன்பா ,பிரப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொருவரின் வாழ்கையில் நிரய மாற்றங்கள் கட்டாயம் நடந்து இருக்கும்,ஆக மனிதனால் உன்டாக்கியதை மனிதனால் உடைக்கமிடியும்

    • @subashbose9476
      @subashbose9476 4 роки тому

      @@subbaiahraju842
      👌👌💪💪👍

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 роки тому +7

    வேளாளா் என்பது
    சாதி கிடையாது
    வேளாண்மை செய்தவா்களை குறிக்கும் சொல்.

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z 2 місяці тому

      வேளாண்மைசெய்யு.வன் எல்லாம் வேளாளர் இல்லை 2:59

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 Місяць тому

    Virata purusha is a symbolic concept. Purusha is not man but soul.

  • @ravikkannan5128
    @ravikkannan5128 Місяць тому

    ரொம்ப தெளிவா ஏதோ ஆளுமைக்கு மாதிரி பேசிய ஜாதியை வன்மம் நன்றாக தெரிகிறது

  • @renukadevi8604
    @renukadevi8604 4 роки тому +1

    அருமை மிகத்தெளிவான உரை

  • @kowsalayayamuna692
    @kowsalayayamuna692 4 роки тому

    Good

  • @GMOHN24
    @GMOHN24 4 роки тому +1

    all caste names were updated in tholkappiyam by swaminatha iyyar.

  • @chandrahasanchinnathambi910
    @chandrahasanchinnathambi910 4 роки тому

    Wisdom
    Dawns

  • @astroari
    @astroari 4 роки тому +1

    தொல்காப்பியம் காலம் பல் ஆயிரம் ஆண்கள் முந்தயது. சமஸ்கிருதத்திற்க்கு இலக்கணம் எழுதி இருக்கிறார் தொல்காப்பியர். எனவே மனுஸ்திரி பின்னர் வந்தது

    • @varunjai1047
      @varunjai1047 4 роки тому

      சமஸ்கிரதைதமிழில்உருவனது

  • @karunanithichellaih316
    @karunanithichellaih316 4 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @abujuwariya
    @abujuwariya 4 роки тому +1

    O mankind, indeed We have created you from male and female and made you peoples and tribes that you may know one another. Indeed, the most noble of you in the sight of Allah is the most righteous of you. lndeed, Allah is knowing and Acquainted ( Al Qur'an 49 : 13 )

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 роки тому +1

    வேதத்தில் மூன்று பிரிவுகள் மட்டுமே உண்டு
    மநுஸ்மிருதியில் தான் சூத்திரன் என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
    இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்தில் அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார்.

  • @ramum9599
    @ramum9599 4 роки тому

    தங்கள் பேச்சு மாற்றாரும் போற்றும் வண்ணம் இருக்கிறது,இன்று இல்லாததை இருப்பதுபோல் பேசுவது, பிராமண,வேத துவேஷமே,த.நா வை கடவுள் (செத்துவிட்டார் என்று சொன்னீர்கள்) தான் காப்பாற்றவேண்டும்,ஜய்ஹிந்த்,வாழ்க தங்கத் தமிழகம்!!!!!!🙏🙏🙏🙏

  • @கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்

    மிக அருமையான உரை...!!!

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 4 роки тому

    All agriculture workers are in the world

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran7388 3 роки тому

    சூத்திரன் உள்ளிட்ட சாதிப்பாகுபாடு கி. மு. 500 வாக்கில் ஸ்ம்ரிதிகளில் வருவதால் தொல்காப்பியர் காலத்தில் அவை தமிழ் மட்டுமே வழங்கிய தென்னாட்டில் இல்லை என்று சொல்லலாம்.

  • @thangaselvan1537
    @thangaselvan1537 4 роки тому +2

    வேளாளர் என்ற சாதி யை
    தொல்காப்பியர் பதிவு செய்து உள்ளார்
    கிருஷ்ணர் குலத்தைச் சேர்ந்த 18 மன்னர்கள் மற்றும் வேளாளர் குலத்தைச் சேர்ந்த மக்களும் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்து ஆட்சி செய்து வருகின்றனர் என்று தொல்காப்பியர் பதிவு செய்து உள்ளார்
    ஆதலால் வேளாளர் சிந்து சமவெளி நாகரிகத்தின் பகுதியில் இருந்து வந்து உள்ளனர் என்பது புரிந்து கொள்ள முடிகிறது

    • @saravananrockz
      @saravananrockz 4 роки тому +1

      சிந்துவெளி நாகரிகம் யாருடையது?

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 4 роки тому +2

      கிருஷ்ணரின்குலம் சிந்து வெளி யிலிருந்துவந்தனர் கிருஷ்ணன் இங்கிருந்து அங்கு சென்றான் புரிகிறதா கிரக உரு ஈசும்கன்னன் கிருசுனன்.வாயை திறந்தால் கிரகமெல்லாம் தெறியும்.வரலாறு பரயருடையது,தமிழருடையது.நன்றி

  • @KKfires
    @KKfires 4 роки тому

    Arthasastra Book 1 Chapter 2 clearly says That of a Sudra job was agriculture, cattle-breeding, and trade (varta), the profession of artizans and court-bards (karukusilavakarma).

  • @abujuwariya
    @abujuwariya 4 роки тому +1

    Say, He is Allah One, Allah, the Eternal Refuge. He neither begets nor born, Nor is there to Him any equivalent ( Al Qur'an chapter 112)

    • @naliguru
      @naliguru 4 роки тому +2

      THAT'S WHY WE CALL LORD SHIVA NO BEGINNING AND THE END. IN TAMIL WE SAY AATHIYUM ANDAMUM ILLATHAVAR KADAVUL! SO GOD DOESN'T HAVE ANY FORM!!

    • @abujuwariya
      @abujuwariya 4 роки тому

      @@naliguru but there is images of shiva

    • @righttime6186
      @righttime6186 4 роки тому

      @@abujuwariya Allah is just an arabic word it is not god we can't define god by languages

  • @chennaitamizan1610
    @chennaitamizan1610 4 роки тому

    " 'SAATHI' ENDRA SOL VADAMOZHI SOL. 'ARYARGAL' PADAIYADUPPUKKU PIN 'SAATHI' ANDHA 'VENDHERIGALAL' YERPADHUTHA PATTADHU. VELLALAR ENBATHU 'SAATHI' PAYAR ILLAI, VELANMAI SEIPAVARGAL 'VELLALARGAL' ENRU AZHAIKAPPATTARGAL. ANDRUM, INDRUM ANAITHU MAKKALUM, ADHAVADHU ELLA 'SAATHI' MAKKALUM VIVASAYAM SEIKIRARGAL. AVARGALAI NAAM PODHUVAGA 'VIVASAYIKAL' ENDRU THAN AZHAIKIROM. SIRAPPANA SORPOZHIVU. NANRI.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 роки тому +1

    அருமை. ஆழ்ந்த அர்த்தத்தை கேட்க சிந்தனையாளர்கள் கூடி இருந்த சபை, திரித்து வைத்த சாதி, மதம் என்ன சொன்னாலும் திருந்த போகுமா தெரியவில்லை ஆனால் அதனால் ஏற்படும் பாகுபாடு மனரீதியா உடல்ரீதியா ஒரு இன மக்கள் பாதிக்கிறார்கள் இவை இனி வரும் காலம் மாற்றலாம் ஆனால் திராவிடம் தமிழ் என்று பிரித்து அரசியல் செய்யாமல் இருந்தாலே பல கசப்பு வெறுப்புகள் வளராமல் இருக்கும் திராவிட தமிழ் என்று நம்மை வளர்த்து கொண்டு முன் செல்வோம் உரிமையை எந்த சலுகைக்காகவும் விட்டு கொடுக்காமல் ஆட்சி செய்தலே தமிழ், தமிழன் என்றுமே உயர்வே

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 4 роки тому

      தமிழ் திராவிடர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் தம்பி தமிழ்நாட்டில் தமிழ் தான்.திராவிடத்தை முதன்மைப்படுத்வதானால் நீங்கள் சொந்த மாநிலங்களில் அவ்வாறு செய்யுங்கள் நன்றி

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 4 роки тому

      தமிழ் திராவிடன் என்று உங்களை நீங்களேகூறுவதில் ஏன் தயக்கம் .,

    • @johnudayarajm9651
      @johnudayarajm9651 4 роки тому +1

      கருவாட்டு சாம்பார் நன்றாக இருக்கிறது.
      😗😗😗😗😗😗😗😗😗😗😆😆😆😆😆😆😅😅😅😅😅

  • @SethuramanMuthusamandi
    @SethuramanMuthusamandi 4 роки тому +1

    தென்புலநாற்பால் அரசரைமுதன்மையாக்கொண்டது.வடபுல நால்வருணம்பிராமணரைமுதன்மையாக்கொண்டது.வேளாளர்அடித்தளம்.வேளாளரலிருந்துவணிகர்,அந்தணர்,அரசர்.. சூத்திரரிலிருந்துவைசியர்.சத்திரியர்,பிராமணர் இல்லை..இருபுலம் இரு வேறுபிரிவு.

  • @Maravarmam
    @Maravarmam 3 місяці тому

    The Nadars life style is always Tamil and more Tamil style. Ayyavazhi Religion is a Tamil religion,Villupattu is the Tamil songs introduced by Nadar warriors with bow and arrow after losing land from Telugus ,thereby transfered their history to their decendence.Nadars keeping Tamil alive,the latest one is one can see attendence Register of Saravanabavan hotel it is maintained in Tamil. ( all companies every thing in English)To get the good office of kamarajar all politicians during his period was try to speak Tamil e-g Sanjiv Reddy,Koyanga,Kasthuri Iyangar Nijalingappa,Indira Gandh...etc
    The peoples laughing in the meeting when the orator telling some thing about Nadars were laughing ,basically this audience having no deep history knowledge. If One says corectly in Tamil it is ''thartguri'.
    I wanted remind the written evidence upto 1619 Nadan were rulers of Vallnadu region. Their land was grapped by some pillai worked under Madurai Naik. The banished Pandiyan kept their life lived in kasba(meaning fort but it is mud wall)but without land.(today most peoples are rich)

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 2 роки тому

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த குடி தமிழ் குடி.... மக்களை குழப்பம் செய்யாதீர்கள்

  • @mknithimkn1186
    @mknithimkn1186 4 роки тому +7

    Yov.....velalar....is not a caste....a community....those doing agriculture (VELANMAI)... irrespective caste...called vellalars...... Periyar...JAADHI...ozhippukku...eadhum...Kerala..Karnataka..vil..seydha...NARAYANA GURU...pola...eadhum...periyadhaga...seyyavillai....kamarajarai...karunanithiyaiyum..seyya...vidavillai......

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 4 роки тому +1

    👉1 mogam yosi 👤👍👉👎🗣️Poi👤👤 2 mogam irruku 🎭 Yosi 50years Poi dravidam kachi nanbade Telugu kotum 😎 2 mogam Telugu un molli 🇱🇰 🦊

  • @sivamshivam9795
    @sivamshivam9795 3 роки тому

    தெளிவு இல்லை. மறைத்து பேசுகிறார்.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 4 роки тому +2

    sஇந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON

    • @k.bsurya5281
      @k.bsurya5281 4 роки тому +2

      ஆம் நாம் ஏன் சாதி மதம் கடந்து தமிழராக இருக்க கூடாது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 роки тому +1

      @@k.bsurya5281 YES , POLITICAL PARTY SPLIT - FOR VOTE BANK IN INDIA ???????

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 4 роки тому +1

    சூத்ரன் என்ற வார்த்தை தமிழில் கிடையாது. ஆனால் அந்தணன் எனபதும பிராமணன் கிடையாது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 роки тому

      YES - யுதிஷ்டிரன்-யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"

    • @yuvaskkiller5927
      @yuvaskkiller5927 4 роки тому +1

      சூத்திரன் என்றால் தமிழில் வல்லமை மிக்கவன் . இந்த வார்த்தை இன்னும் வழக்கில் உள்ளது . சூத்திரம் தெரிந்தவன் தான் முதன்மையானவனாக இருப்பான் . ஆனால் இப்பேற்பட்ட சூத்திரனை சாதி என்னும் பெட்டியில் கடைசியாக வைத்து சுய மகிழ்ச்சி பெற்றுக் கொண்டணர் ஆர்யர்கள் . அதேபோல் அந்தணன் என்றால் விட்டு கொடுப்பவன் ஆனால் ஆர்யர்கள் அனைத்து பிடுங்கி கொண்டு அந்தணன் என்று தற்பெருமை கொண்டனர் .

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 роки тому

      @@yuvaskkiller5927 யுதிஷ்டிரன்-யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"

  • @KannanKannan-yj4ql
    @KannanKannan-yj4ql 4 роки тому

    Appara yethukku sathi sanrithal

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha3788 4 роки тому +2

    பிறக்கும் குழந்தைகள் தனித்துவமான ஆளுமை கொண்டவர்களாக பிறக்கின்றார்கள்.இதுதான் வருணம். சாதி என்பது மனித சுயநலம். சாதி மாறிக்கொண்டேயிருக்கும். மாற அனுமதிக்காததுதான் குற்றம்.

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 4 роки тому

    வணக்கம் sir. இரண்டு மிலிட்டரி வீரர்கள். காஸ்மீர். நண்பர்கள் ஆகிறார்கள். போர். ஒருவரை ஒருவர் காப்பற்றுகிறார்கள்.போர் முடிந்து. சொந்த ஊர் வருகின்றனர். அவர்கள் தனி தனி ஊர்.வேறு வேறு சாதி ஊர். இரு ஊருக்கும். சாதி சண்டை.. அவர்கள் படத்தில் வரலாறு ஆசிரியரை சந்திக்கின்றனர். தமிழ் நாடு உலக வரலாறு அவர் சொல்கிறார். இதுதான் கதை. மதம் மாற சட்டத்தில் இடம் உண்டு. தொழில் ரீதியாக பிரிந்த சாதி மாற இடம் உண்டா இல்லையா. இதுதான் கதை. திரைப்படம் உங்கள் தொழில். எனக்கு இது தொழில் கிடையாது. இதன் முழியமாக தமிழர் வரலாறு மக்களை சென்றடையும். கலைகளுக்கு அதிக முக்கித்துவம் கொடுப்பது நம் தமிழ் நாடு.பறையும் ஒரு கலைத்தான். அக்காலத்தில் கதையில் வரும் ஹீரோ கடவுள் மகாபாரதம், இராமாயணம். இன்று எம்.ஜி.ர். ஜெயலலிதா. இரண்டும் ஒன்றுதான். வரலாறு சொல்வதுதான் படம். வரலாறு சொல்லி தமிழ் நாடு ஒற்றுமையை வலியுறுத்துவது படம் சார். உங்கள், பிரீ time கூப்பிடுங்கள் சார்.7200606770

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 4 роки тому +1

    Frankly, I did not know the core theme of this speech.I could see the blackness in every face of the audience.
    Quoting a few random unheard of publications of the early 20 th centuries is mostly irrelevant. Most people
    have been falsely led to believe that Shudras are the outcastes and are equated with the scheduled castes.
    Shudras comprise of all artisans like agricultural labor,weavers,smiths-wood,metal,gold,silver,masons and builders,
    etc and have enjoyed as respectable a status as those of the three segments.All these four forming the bulk of
    the society kept the SCs as untouchables in physically isolated spaces.All the four segments were proud of their
    heritage as an inalienable right. It is a pity that one does not examine one’s own heritage with true conscience
    but have been distracted to blame the 3% for the supposed inequities of the society.

    • @venkataramannarayanaswamy2833
      @venkataramannarayanaswamy2833 4 роки тому

      Sorry. that should read: I could see the BLANKNESS..... and not Blackness. The Autocorrect is up to all unexpected mischief!

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 роки тому +2

    தமிழ்நாட்டில் வட இந்தியாவை போல சத்ரியர், வைசியன் கிடையாது.
    இரண்டு வா்ணங்கள் மட்டுமே உண்டு
    பாா்ப்பனா்
    சூத்திரன்
    என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே உண்டு.

  • @devasusai
    @devasusai 4 роки тому +1

    வாழ்க தமிழன்!
    ரொம்பவும் ஏமாற்றம். திராவிடத்தை பற்றி கொஞ்சம் பேசினார். ஆனால் தமிழை முடிவில் முடித்து விட்டார். வருத்தம்.
    வளர்க வள்ளுவம்!

  • @tridentrealestates
    @tridentrealestates 4 роки тому

    before 2021 TN election lot f 420s will come n make noise

  • @KKfires
    @KKfires 4 роки тому +4

    Manu Smriti 10.65 asserts that Brahmin can become Shudra and Shudra can become Brahmin. Similarly Kshtariyas and Vaishyas can also change their Varnas.
    His speech is full of garbage

    • @sktalktime6538
      @sktalktime6538 4 роки тому +2

      Why cant we make thirumavalavan as Brahman as he is a well learned and a man fighting for social justice and make the "helper actress" MADHUVAANTHI as SHUDRA as she doesnt even have a brain of sparrow and let her do the work of Panchama for some time in her life?

    • @ramum9599
      @ramum9599 4 роки тому

      ஆம் ஆம்!!!!!!

    • @h.k.8556
      @h.k.8556 4 роки тому +1

      @@southernwind2737 👏👏👏 I suggested, Mr Kishore declare his family members as Shudras, and have marriage alliance with Shudra family....... he is just RSS polarized gang..

  • @michelrajendran501
    @michelrajendran501 4 роки тому

    we are tamil dravider.

    • @johnudayarajm9651
      @johnudayarajm9651 4 роки тому +1

      இல்லாத திராவிடத்தை ஏம்பா கட்டிகிட்டு தொங்கறீங்க.
      தமிழனென்று சொல்ல கேவலமாக இருக்குதா.
      திராவிட தமிழர் என்பது தாயை ........... கொடுப்பதற்கு சமம்.

  • @syedsujauddin6379
    @syedsujauddin6379 4 роки тому

    READ QUR'AAN. IT GIVES THE TRUTH.

  • @laalusworld679
    @laalusworld679 4 роки тому +2

    Evargal thelungargal

  • @KannanKannan-yj4ql
    @KannanKannan-yj4ql 4 роки тому

    Dai rompa kolapatha da poram pokku

  • @muthuswamy2650
    @muthuswamy2650 4 роки тому +1

    கோர்வையாக பேசத் தெரிந்தால் மட்டுமே ௮றிவாளி ௮ல்ல. பிற இனத்தவரை புண்படுத்தாத தனித்துவம் வேண்டும். ௮றிவற்ற பேச்சும் ௮தைக் கேட்டு சிரிக்கும் கூட்டமும். வெட்கமாக இல்லை.

  • @KannanKannan-yj4ql
    @KannanKannan-yj4ql 4 роки тому

    Dai un pirachinai yenna

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 4 роки тому

    ஐயா பேசிய முடிவுரை மிகமிக அ௫மை யா௫ம் அவரவர் இடத்தில் இ௫ந்தால் எல்லாம் சவுக்கியமே. பூணூல் அணிந்தவனை போல் நானும் பூசை செய்யவேண்டும் . மச்சம் தின்னும் நானும் சாமிக்கு அல௩்காரம் செய்ய வேண்டும். க௫வறை வரசெல்ல வேண்டும் என எண்ணாது.தம் இடத்தில் நிற்பது நன்று.பார்பணன் அ௫கில் வா வெனசொல்ல நடந்தால். பிரச்சனை தீ௫ம். இக் காலத்தில் அவனவன் யாதியிலேயே தனக்கு தகுதியுள்ளவனைத்தான் அ௫கில் வைத்துள்ளான். ஏன் உ+ம். நீதிவான் அ௫கில் குற்றம் சுமத்தபட்டவர் சமமாக கதிரையில் இ௫க்க முடியுமா?ஏன் ? மற்றஎவராயினும்.

  • @maruthanilam2448
    @maruthanilam2448 4 роки тому +1

    Hello unga contact no kodunga.
    வேளாளர் னு ஜாதியே இல்லை. Why are you using that.?
    Say, வெள்ளாளர்.

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z 2 місяці тому

      ஏன் இல்லை கொங்குவேளாளர் சைவவேளாளர் சோழியவேளாளர்