தஞ்சை பெரிய கோவிலில் மறைந்துள்ள ரகசியங்கள் | Hidden secret behind Thanjavur Temple.

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #Aseevagam.
    #Thanjavur Temple.
    #Nedunchellian.
    #சைவர்கள் ஆசிவகத்தை எதிர்த்தது ஏன்?
    #ஆசிவகத்தின்தொடக்கமே வைதிக எதிர்ப்புதான்.
    #தஞ்சை பெரியகோவில் வன்முறைமூலமாக தான் அளிக்கப்பட்டது.
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube

КОМЕНТАРІ • 914

  • @astroari
    @astroari 3 роки тому +15

    இது மிகவும் முக்கியமான உறை. இதை தமிழ் நாடு அரசாங்கம் மேன்மேலும் ஆராய்ச்சி செய்ய உதவி புரிய வேண்டும்

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 3 роки тому +31

    ஆசீவகத்தைப் பற்றி பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் நுணுக்கமான ஆய்வுகளை நடத்தியிருக்கிறார்கள். தான் கண்டறிந்தவைகளை மிகவும் தெளிவாக நம்மோடு பகிர்ந்து கொண்டு நம்மையும் ஊக்கப்படுத்துகிறார்கள். மனமார அவர்களுக்கு நம் பாராட்டுதல்களை வேறுபாடு கொள்ளாமல் பாராட்டுவோம்.

  • @TV-bm8jg
    @TV-bm8jg 3 роки тому +14

    ஆசிவகத்தை வளர்க்க வேண்டும்

  • @kodiveribillamani1596
    @kodiveribillamani1596 4 роки тому +5

    குரங்கிலிருந்து தான் மனிதன் பரிணாமம் அடைந்து மனிதன் தோன்றினான் என்பது தான் ஆய்வு முடிவு..அந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடி தான் உணவு சாப்பிட்டான்,அப்படி பார்க்கும் போது புலால் உண்பதை தவறு என்று சமணம்,புத்த சமயம் எல்லாம் கூறுகிறது..மற்ற உயிரை( விலங்குகள்,பறவைகள்,தாவரங்கள் மற்றும் பல அனைத்திருக்கும் உயிர் உண்டு அல்லவா) துன்பப்படுத்தாமல் மனிதனால் வாழ இயலாது..வாழ்ந்திருக்கவும் வாய்பில்லை..
    அதும் புத்த ,சமணம்,ஆசிவகம் கோட்டுபாடுகளில் பொய் கூற கூடாது,அசைவ உணவுகளை சாப்பிட கூடாது,துணி உடுத்தக்கூடாதுனு பல கட்டுப்பாடுகள்,இந்த நெறிமுறைகளை கடைபிடிக்க முடியாமல் காலத்திற்கேற்ப மனிதன் மாறி கொண்டே வந்து தற்போது இந்து,கிறிஸ்தவன்,முஸ்லீம் என மாறி விட்டான் ,இதுல என்ன குற்றம் இருக்கு..மனிதன் ஒன்றிலிருந்து ஒன்று மாறிகொண்டே இருப்பது இயல்பு தான்..
    நீங்கள் ஆசிவகம் பேசுருங்க,சரி நல்ல விசியம் ,பதியதாக ஒரு விசியத்தை கற்று கொண்டோம்,
    ஆனால் ஆசிவகம் சொல்லகூடிய நெறிமுறைகளை ஆசிவகம் பேசக்கூடிய ஒருவரால் பின்பற்ற முடியுமா ???
    பொய் சொல்ல கூடாது..
    புலால் உண்ண கூடாது...
    துணி உடுத்த கூடாது...
    யாருக்கும் தீங்கு செய்ய கூடாது..
    யாரவது ஒருவரால் இதை செய்ய முடியுமா??
    நிறைய பேர் ஆசிவகம் பேசுரைங்க ,ஆனால் அந்த ஆசிவகம் சொல்லக்கூடிய நெறிமுறைகளை பின்பற்ற தவறுவது ஏன்????
    ஏனெனில் பலவற்றை சொல்வது எளிது,அதை செயல்படுத்துவது கடினம்...
    நாம் எல்லாம் மனிதர்கள், நிலையாக மனதை வைக்க இயலாது,மன நிலை மாறி கொண்டே இருக்கும்,மனிதனால் மற்ற உயிரை துன்பப்படுத்தாமல் ,தவறு செய்யாமல் வாழ இயலாது..
    மனிதர்கள் ஒனறை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ,இந்த பூமியில் மனிதனுக்கு சொந்தமானது,நிலையானது என்று ஒன்றுமே இல்லை..இது என்னுடையது,அது என்னுடையது என்று வினாவது எல்லாம் வீன்விவாதம் தான்..
    ஆதலால் மனிதர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் நன்றாக புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் வாழந்தாலே போதுமானது..

  • @balakrishnan8434
    @balakrishnan8434 6 років тому +50

    தமிழ் நிறம்!! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!! வாழ்க தமிழ்!!♥♥ அன்பினால் இவ்வுலகை வெல்க!!

  • @mohanraju3983
    @mohanraju3983 2 роки тому +3

    ஐயா உங்கள் பேச்சை கேட்ட பிறகு நமது முன்னோர்களின் உன்மையான வாழ்வியல் நெரியை தெரிந்து கொண்ட உணர்வு ஏற்படுகிறது.

  • @sundermithraa1025
    @sundermithraa1025 3 роки тому +4

    I have repeatedly hearing the lecture many times and his lecture never bored me
    Very very interesting

  • @kadkavperu5925
    @kadkavperu5925 6 років тому +14

    Iam looking a new intellectual world ,by your remarkable speech sir.

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 6 років тому +8

    அருமை அருமை.... ❤️❤️

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +2

    ஆசிவகத்தைப் பற்றி தெளிவான கருத்து, யானையும், மாடும், இருக்கும் சிற்பம், உள்ள கோவில் ஆசிவத்தைச் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள், நன்றி ஐயா,

  • @சிவகாமியின்செல்வன்

    பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேரா தார்

  • @maniveera1091
    @maniveera1091 Рік тому

    மிக்க நன்றி அய்யா, தொண்ட தொண்ட கிடைக்கும் தமிழ் ஆய்வு ,ஆசியோகம் முக்கியத்துவம் மிகப்பெரிய அறிவாய்ந்தது. மீகனுட்பமனது.

  • @robbinghook3571
    @robbinghook3571 5 років тому +5

    Thank you Sir for you wonderful knowledge. Please pass it on to everyone who want to learn.

  • @namalayarasu1868
    @namalayarasu1868 5 років тому +8

    For tamils, we have rich living good principles... really good for humanbeing, all living things and to the nature.

  • @robbinghook3571
    @robbinghook3571 4 роки тому +10

    I wish him long life for a selfish purpose because he's a lot of treasure to share.
    We just found him and I want learn more from this walking library.
    Thank you, Prof. Nedumcheliyan.

  • @shanmak4092
    @shanmak4092 6 років тому +9

    Never stop ur activity, respectable genius fa.

  • @சிவகாமியின்செல்வன்

    அகத்தியன் நாடி சோதிடம் நீங்கள் சொல்ற அனைத்து தெய்வத்தின் அனுக்கள்

  • @umaranirani1722
    @umaranirani1722 2 роки тому

    நான்கு பாகங்களும் பார்த்தும் கேட்டும் தெளிந்தேன் நெகிழ்ந்தேன் ஐயா...
    உங்கள் சிந்தனை கண்டு வியந்தேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️...

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 5 років тому +15

    நெடுஞ்செழியன் சொல்வதை நெஞ்சில் கொள்வது கடமையாகும்.

  • @purushothmannarayanan6220
    @purushothmannarayanan6220 3 роки тому +2

    அருமையான தகவல் அய்யா .நன்றி

  • @Balasubramanian-ch4vx
    @Balasubramanian-ch4vx 4 роки тому +8

    Nice, i saw the Aasivagam in pune Maharashtra - Janjeera Fort and Nyaneswar temple, there is common symbol is 7 elephant in bottom of Lion.

  • @muruganmuthukumar8850
    @muruganmuthukumar8850 4 місяці тому

    தமிழரின் மெய்யியல் கோட்பாட்டினை தங்களின் வழியே தெரிந்து கொண்டேன் .. தங்களின் நூல்களை படிக்க ஆவலாக உள்ளேன்... நன்றி ஐயா..

  • @ram0210
    @ram0210 5 років тому +4

    ஐயா ஒரு கேள்வி என்னவென்றால் கருநிலை இல் இருந்து ஒரு வெடிப்பு உண்டாகியது என்று சொன்னீர்கள் ..ஒன்றுமே இல்லாத.. ஒன்று மற்ற கருணையிலிருந்து.. அந்த
    வெடிப்பு உண்டாகியது எப்படி??
    இந்த இடத்தில்தான் சைவம் இருக்கின்றது நீங்கள் ஆராய்ச்சியை மூளை என்னும் சிறு பகுதியை மட்டும் பயன்படுத்தி நசுக்கிப் பிழிந்து இப்போதைக்கு கையில் கிடைத்த புத்தகங்களையும் உங்கள் கையில் இருக்கும் சிறு துளி பழங்களையும் வைத்து ஆராய்ச்சி செய்து இருப்பீர்கள் ஆனால் நீங்கள் அணுவை உடைத்து பார்த்தீர்களா இல்லாவிட்டால் கருணையோடு உறவாடி நீங்களா ஒன்றுமே இல்லை ஆனால் எங்கள் சைவ சமயத்தில் நீங்களே இப்படி அந்த கருமம் ஆகுவது அல்லது பெற்ற வெளியாவது என்று மிகத் தாராளமாக சொல்லியிருக்கின்றார்கள் அதைப்பற்றி உங்கள் விளக்கம் என்ன..
    மேலும் இன்னொரு விடயம் தமிழ் என்ற மொழியில் மட்டும் தான் கடவுள் என்ற சொல் உள்ளது அதாவது மற்ற திராவிட மொழிகளிலும் அதே போன்று கடவுள் என்று சொல்லி இருக்கலாம் ஆனால் தமிழன் உருவாக்கிய சொல் தானே அது அப்படி இருக்கையில் என்ன அந்த சொல்லின் அர்த்தம் கடவுள் நீங்கள் உள்ளே கடந்து செல்ல வேண்டும் அதுதான் கடவுள் அதை நீங்கள் இப்பயாவது செய்திருக்கிறீர்களா நீங்கள் எதனால் உருவாக்கப்பட்டு இருக்கின்றீர்கள் நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் பொருள் அதனால் உருவாக்கப்பட்டிருக்கின்றது உலகிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றது அதைத்தான் ஆங்கிலத்தில் menarche என்று சொல்வார்கள் அதே போன்று கடவுளை விவரிக்கும்போது தமிழில் மிக அழகாக சொல்வார்கள் பரம்பொருளே ஆதியும் அந்தமும் இல்லாதவனே எங்கும் நீக்கமற நிறைந்தவனே தூணிலும் துரும்பிலும் இருப்பவனே என்றெல்லாம் சொல்வார்கள் அப்படியானால் அப்படிப்பட்ட ஒரு பொருள் எதுவாக இருக்க முடியும் ஒரே ஒரு பொருள்தான் அய்யா அதுதான் எங்கும் நிறைந்த நீக்கமற நிறைந்திருக்கும் பொருள் அதாவது பரம்பொருள் அதுதான்.. கடவுளை அந்த கருவறைதான் தமிழன் சொல்லும் கடவுள் அந்த கருவிதான் அந்த கருவறையில் இருந்து தான் நீங்களும் உருவாக்கப்பட்டு உள்ளீர்கள் இந்த உலகத்தில் உள்ள அத்தனை பொருள்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றது அதுதான் தமிழன் கும்பிடும் கடவுள் அதைத்தான் சைவம் கற்பிக்கும் கடவுள் அதனால் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டாம் ஆமாம் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் சொல்லும் கடவுள் எங்கேயோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு தாடி மீசை வளர்த்துக் கொண்டு எங்களை கட்டுப்படுத்தும் கடவுள் அந்தக் அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி தமிழன் சொல்லவில்லை தமிழகம் சொல்லும் கடவுள் paramporul பரம்பொருள் எங்கும் நிறைந்த பொருள் அதுதான் கருவிகளை அதாவது ஆங்கிலத்தில் இப்போது சொல்லப்படும் dark energy அதுதான் கடவுள் அதனால் கடவுள் என்று ஒருவர் இல்லாவிட்டால் ஒரு பொருள் நிச்சயமாக உண்டு...

  • @astroari
    @astroari 6 років тому +3

    This is a great research findings. Anyone dispute should submit their anti thesis. As such it is a great findings towards knowing the truth which h happened about 3000 years back.

  • @ashokkumar-ym3yn
    @ashokkumar-ym3yn 5 років тому +12

    தமிழ் எவ்வாறு உருவானது மற்றும் எவ்வாறு அழித்தார்கள் என்று எடுத்து கூறியதற்கு நன்றி ஐயா

  • @தயாநந்தன்தனிநாயகம்

    அருமையான பதிவு

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 років тому +22

    தமிழர்கள் புத்தனை மிகவும் அதிகமாக நேசித்தர்கள்.தமிழர்கள் பௌதமாக்க மாறிவிடுகிறார்கள் என பிரமனகர்கள்க்கு பயம்

    • @சக்திவேல்கம்மாளர்-வ2ங
      @சக்திவேல்கம்மாளர்-வ2ங 3 роки тому +5

      புத்தரை விட ஆசீவகத்தை தான் தமிழர்கள் அதிகமாக நேசித்தார்கள் என் என்றால் ஆசீவகம் தமிழர் மதம்❤️❤️❤️ ஆரிய பிராமணர்கள் தமிழர்களின் எதிரி😠😠😠😠

    • @aruljustin5853
      @aruljustin5853 Рік тому

      பௌத்தத்தை தழுவிய அசோகர் புத்த மதத்தை பரப்ப ஆசிவகத்தை தழுவிய தமிழர்களின் தலையை வெட்டிவீசினான் வரலாரை நன்கு கவனியுங்கள். பௌத்தம்>சமணம்>வைதீகம்>சைவம் வைணவம்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 роки тому +1

    அருமை அய்யா, அருமை!

  • @arunt8859
    @arunt8859 6 років тому +9

    Nanri Aiya ...ungal panigal meendum thorattum...

  • @kalaiselvan2124
    @kalaiselvan2124 15 днів тому

    Very nice your acivgam original speech

  • @நந்திநந்தி
    @நந்திநந்தி 6 років тому +3

    அருமையான பதிவு . சூப்பர்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 місяців тому

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @ganeshank5266
    @ganeshank5266 2 роки тому +3

    For me, your critical analysis in new perspective on philosophy and literature is inspired. Your argument towards defense and offence is excellent note for my research. Let your insight gives you immense happiness and healthy life.

  • @mgowrimalar6210
    @mgowrimalar6210 3 роки тому +2

    அறிஞரேஆசிவகத்தைபற்றிநூல்வடிவில் எழுதுங்கள்

    • @astroari
      @astroari 2 роки тому

      நூல் வெளியிட்டு இருக்கிறார்

  • @ponmarimuthudurais
    @ponmarimuthudurais 6 років тому +9

    How can there be temple for assevagam when it says there is no god ? Pls explain

  • @mannan1985
    @mannan1985 4 роки тому

    எனது ஆராய்ச்சியும் இதை நோக்கியே செல்கிறது......நன்றி...சரிபார்க்க உதவியது....உங்கள் பதில் முடிந்தால் தரவும்...
    ஆசிவகத்திலிருந்து 'ஆசி' புத்தர் பெற்றிருக்கிறார்...
    இறை என்று தனியாக ஏதும் இல்லை.....உன் அம்மாவும் அப்பாவும் தான் தெய்வம்...சுற்றியிருக்கிற மனிதனும் உன் மனமே தெய்வம்...இயற்கையே தெய்வம்..இயற்கை படைத்த சமமாக உட்கார்ந்த சக மனிதனே தெய்வம்....சரணம் அடை ..அனைத்து தொழில் குலங்களும் குறிப்பிட்ட வயதில் வெள்ளை ஆடை உடுத்தி அதையும் துறந்து...அனைத்தையும் விட்டு சம்மணம் இட்டு உட்கார்ந்து சிந்தனை செய் என்ற 'ஒன்றுக்கும் மேற்பட்ட வேளை அறிந்து வேலை செய்த ஐந்து தொழில் செய்த சித்தம் 'சித்து' அறிந்தார்...புலால் உண்ணாமை நிலைக்கு வந்து இதை மற்றவர்களுக்கு 'போதி'...புத்தி 'ஈ' என்ற ஈவு-இரக்க ஆசிவக தரும்+மெய்(தர்மம்) கொடுத்த சிவ ஈயர் சீவிலைசுடு க'ம்யூன்'ஈ ட்டியவர்' பள்ளிகளை பார்த்து அங்கே புத்'தாக்கம்' என்று எழுத்து-புத்தகம்-பள்ளி வரை சித்து-ஆர்த்தன் உருவாக்கி.... பல காரணங்களுக்காக சண்டையிட்டு கொண்டிருந்த ஆரிய-கலப்பினங்களை ஆசுவாசபடுத்தி ஒழுங்குபடுத்தி....ஆரியரால் அழித்து மிரட்டப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்கள் புத்தர்.....
    ஆசிவகத்தில் பஞ்சத்திற்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டவர்கள் சமமாக நடத்தப்பட்ட திராவிட கலப்பு...ஆரியரின் இரை(க்கு) பதிலாக இறையை இந்த நெறிகளை ஆரியர்களுக்கு திருடி கொடுக்கப்பட்டிருக்கிறது..இதை ஆரியர் கோர்த்து...திரித்து....ஆரியர்கள் தம் தெய்வம் மற்றும் இறைச்சி கொடுத்து ஆசிவகர்களை கொடியதாக தாக்கி அழித்து திராவிட கலப்புக்களை அரியணை ஏற்றியிருக்கிறான் ..இதற்கு ராவ்-ராயுடு குல வழிகள் உடந்தை...
    இதை படித்துணர்ந்த இவ்வம்ச அம்பேத்கர்...தமிழரை பாராட்டி விட்டுவிட்டு..புத்தத்தை மட்டுமே தான் சரணடைந்திருக்கிறார்....
    காரணம் இதற்குள்ளாக இங்கு சாதிகள் உட்பட அனைத்தும் புரையோடி விட்டதே....
    இதில் கவனிக்கப்பட வேண்டியது...அறியாமையால் திருடி கொடுத்தவர்களை இங்கிருந்தவர்களுக்கு காட்டிக்கொடுத்து..plan ஆரியத்தோடு சேர்ந்து இழி பழி சொல்லி இதே திருட்டு -திரட்டு-கடத்திய execution கலப்பு கும்பல்.....தான் தான் இந்த மக்களுக்கு தீர்வு ஆரியத்தை எதிர்க்கிற மாதிரி நடித்து சொல்வது என்பதை நம்பவும் ஒரு படித்த ஆராய மேற்கொண்டு யோசிக்க மறுக்க கூட்டம்.....

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 роки тому +3

    ஆசீவகம் தான் நமது அய்யனார்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 роки тому

    அய்யா அவர்கள் உங்கள் கருத்துக்கு நன்றி அய்யா

  • @munusamy347
    @munusamy347 Рік тому +5

    முதல் கடவுள் சிவன் ☯️

    • @parthibanparthiban8303
      @parthibanparthiban8303 Рік тому +1

      முதல் கடவுள் அப்போதும் யாரும் இல்லை. இப்போதும் யாருமில்லை.
      சிவன் முதல் மனிதனும் அல்ல. முதல் தலைவனே சிவன்.

    • @sathiyamoorthyjagadesan
      @sathiyamoorthyjagadesan 27 днів тому

      Why go behind GOD GOD GOD innu .... Aaseevaga siddhar is Shivan and Murugan Vinayagar is Aaseevagam symbol and today is his celebrations for Pillaiyar

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 5 років тому +1

    அய்யா மிக மிக அருமையாபச் சொன்னீரகள் இன்றைய ஆய்வுகள் அனைத்தும மேலோட்டமானவைகளே யானை சிங்கம் கோவில்களில் இருப்பதைப் பார்க்கும் போது விளங்கவில்லை உங்கள் உரை விளக்கம் தந்தது நன்றி ஐயா

  • @Sivad99783
    @Sivad99783 3 роки тому +3

    தற்செயல் கோட்பாட்டின்படி இந்திரன் மழையை ஏவி பூரணரை கொன்றதாக செய்தி 04:00 உங்கள் கூற்றுப்படி. இதுதான் நீங்கள் நிறுவும் தற்செயல் கோட்பாடு.

  • @vimalvisvek9703
    @vimalvisvek9703 6 років тому +2

    Nandri aiya payanullathaa irunthathu

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 6 років тому +6

    Nanri aiya.

  • @wellnesscoachvthp6686
    @wellnesscoachvthp6686 5 років тому

    Ayya ithu migavum Arumayana pathivu. 🙏 iyya yenakku oru kelvi. Aasivagam : Mathama? Appadi matham endral, intha mathathin Nokkam yenna?

  • @thanigaivel86
    @thanigaivel86 5 років тому +14

    தத்துவ விசாரனையில் ஆசீவகம் எந்த இடத்தில் உள்ளது?. தமிழர்களின் சைவ சித்தாந்தத்திற்கு இணையான சமய தத்துவம் உண்டா?

  • @BalaMurugan-xq1vm
    @BalaMurugan-xq1vm 4 роки тому +1

    அருமை

  • @balakrishnan8434
    @balakrishnan8434 6 років тому +17

    #பதில்_தெரிந்தால்_பகிரவும்
    @தமிழ்_நிறம்
    ஆசிவம் பற்றி வெளிவந்துள்ள புத்தகங்கள் அவற்றின் நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தை பகிரவும்! நன்றி

    • @malaiselvandurairaj4451
      @malaiselvandurairaj4451 5 років тому

      bala krishnan
      எனக்கும் பகிரவும்

    • @Natarajan251962
      @Natarajan251962 3 роки тому

      எனக்கும்

    • @anum4932
      @anum4932 2 роки тому

      எனக்கும் பகிரவும்

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому

    உலகம் முழுவதும் ஒரே இனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் வாழ்க! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வாழ்க தமிழ்

  • @ravisankar2262
    @ravisankar2262 4 роки тому +5

    நான் ஒரு தமிழனா சொல்கிறேன் அவன் அவன் தான் சார்ந்த மதம் ஹிந்து, கிறிஸ்டைன், இஸ்லாத்தை விட்டுவிட்டுட்டு தமிழனாக சிவன், முருகனை வழிபட வர சொல்லுங்கள் பாப்போம்.
    ஹிந்துவை மட்டும் தமிழன் ஹிந்து அல்ல என்று மட்டும் சொல்லாதீர்கள்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @sivavenkatesh1750
    @sivavenkatesh1750 6 років тому +90

    தமிழ் , சைவம் 10000 வருடங்கள்.ஆரிய பிராமணர்கள் 2500 வருடங்கள். கிறிஸ்தவம் 2000, இஸ்லாம் 1500, யூதம் 3000. பாரத நாடு பைந்தமிழர் நாடு, வரலாறு ஆரிய இந்துக்களால் திரித்து எழுதினர்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 6 років тому +6

      Siva Venkatesh அன்னிய வந்தேறிகள் விட்டு சென்ற எச்ச மதத்தை பின்பற்றி வாழும் கிறிஸ்தவ பாதிரிகளால் தமிழர்களை சனாத்தன தர்மம் என்ற ஹிந்து வாழ்க்கை முறையிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது.

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому +8

      Bharathi Bharathi இந்துக்கள் கறி சாப்பிடுவான்..!
      பாப்பான் சாப்பிடுவானா?

    • @SHRI-d7s
      @SHRI-d7s 6 років тому +13

      Subash Bose மாமிசம் தின்பது அவரவர் விருப்பம். சைவ பிள்ளை என்று ஒரு சாதியினர் மாமிசம் சாப்பிட மாட்டார்கள்.
      கல்கத்தாவில் பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள். வட மாநிலங்களில் பல சாதியினர் மாமிசம் சாப்பிட மாட்டார்கள்.
      அது சரி அது என்ன பார்பான்.
      இதுவும் சாதீய கொடுமை தான்.
      மகாகவி பாரதியும் ஒரு பிராமணர் தான். தங்கள் அனைவருக்கும் இறுதியாக
      கிறிஸ்தவ மிஷனிரிகளால் தமிழ் என்றும் தமிழ்தேசியம் என்றும் தலைகீழாக நின்னு தண்ணீ குடித்தாலும் தமிழர்களை சனாத்தன தர்ம வாழ்வியல் முறையிலிருந்து ஒரு போதும் பிளக்க முடியாது.
      உங்களுடைய முயற்சிகளை எதியோப்பியா சோமாலியா போன்ற நாடுகளில் போய் செய்யுங்கள். என் தமிழ் மண்ணில் இருந்து உங்களை விரட்டும் காலம் வந்து விட்டது.

    • @sagayarajstanis7086
      @sagayarajstanis7086 6 років тому +9

      Bharathi Bharathi சோமபானம் சுரா பானம் குடித்த குடிகாரன்.உயிர்களை வெட்டினால் ரத்தம் போய் ருசி போய்விடும் என்று கொட்டையை நசுக்கி உயிர் போனதும் அப்படியே நெருப்பில் போட்டு சுட்டு தின்றவன் ‌பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டவன் பார்ப்பான்.இங்கு வந்து இங்குள்ள மக்களின் நாகரிகத்தை கற்றுக் கொண்டவன்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 6 років тому +8

      SAGAYARAJ STANIS சகாயம். நீ என்ன முக்கினாலும் முனகினாலும் தமிழர்கள் ஒருபோதும் தங்கள் சனாத்தன தர்ம நெறியிலிருந்து விலகமாட்டோம். உனது வந்தேறி கிறிஸ்தவ புராணத்தை ஆப்பிரிக்க நாடுகளில் புகுத்த முயற்சி செய். அன்னிய கிறிஸ்தவ மிஷினரிகளின
      கொட்டத்தை அடக்கி விரட்டுவதே ஒவ்வொரு தமிழனின் கடமை.

  • @agal9673
    @agal9673 3 роки тому +2

    ஐயா அப்பரைப்பற்றி தவறுதலாக குறிப்பிடுவது போல் தெறிகிறது..

  • @சிவகாமியின்செல்வன்

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தாருக்கும் துய்த்தல் அரிது

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 6 років тому

    மிக்க நன்றி !!
    உங்கள் ஆய்வு நூல்களின் தொகுப்பு நூல் இருந்தால் அதை தெரிவிக்கவும் மற்றும் தங்கள் பதிப்பகம் என்ன வென்று தெரிவிக்கவும்

  • @veerasamyrajan7584
    @veerasamyrajan7584 3 роки тому +3

    அனல் வாதம்
    புனல் வாதம்
    தோற்றனர் சமணர் சைவத்திடம்

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y 9 днів тому

      அனல் புனல் வாதங்கள் என்பது அரசர்களின் துணையோடு சிறந்தபடைப்புகளைஅழிக்கசெய்த சதி ஐம்பூங்களின் தன்மையை யாரும் மாற்ற முடியாது தேவாரம் முக்கால் பகுதி அப்படித்தான் அழிக்கப்பட்டது

  • @ravis9972
    @ravis9972 Рік тому

    நன்றி....🙏

  • @aarulmozhi
    @aarulmozhi 5 років тому +6

    தற்செயல் கோட்பாடு = butterfly effect......

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan 27 днів тому +1

    Thirupattur is the place where life turns around because it us the Birth place of our Aaseevagam siddhar Ayyanar ....hmm great

  • @grandpamy7346
    @grandpamy7346 6 років тому +25

    ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு,,,,
    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை நினைவில் கொண்டு ஆய்வுகள் வேண்டும், ,

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 роки тому

    நன்றிகள் ஐயா

  • @manikndn8
    @manikndn8 6 років тому +5

    உங்களால் பகலில் நட்சத்திரம் காண இயலாது.... எதற்காக கடவுளை வெளியே தேடுகிறீர்கள்.....
    மனதை ஒரு நிலைப்படுத்தி, எதையும் எண்ணாமல் ஒரு மணி நேரம் அமருங்கள்.. நீங்களே உணருவீர்கள்... நீங்கள் யார் என்று...
    உங்களை நீங்களே உணர்ந்த பின்பு தான் ... உங்களால் கடவுளை உணர முடியும்....
    நீங்கள் கூறிய.. ஐந்து யானைகளும்.. நம் இயந்திரங்களின் திறன்களான கேட்டல், பார்தல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல்....
    இவற்றை கட்டுப்படுத்துதல் .. மிகவும் கடினம் என்பதால்.. ஓவியத்தில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது....
    தமிழ் அறிந்த.. தாங்களே... தமிழ் மனிதர் மனதில் வேற்றுமைகளை.. தோற்றுவிக்காதீர்கள்....
    அன்பே சிவம்...

    • @triupati.tamilannanmarupak8481
      @triupati.tamilannanmarupak8481 6 років тому

      தமிழ் அறிந்தவன் தமிழரா இது என்னடா புது கதையா இருக்கு அப்படின்னா எங்க ஆளுங்க நீங்க சொல்கின்ற வேதங்களைப் படித்து 200 பேர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்களே அவர்கள் ஏன் கருவறைக்குள் இன்றுவரை அனுமதிக்கவில்லை தமிழன் என்பது உணர்வு அது படித்தால் வராது அது பிறப்பால் வரவேண்டும் எங்கும் ஒரு தமிழன் தாக்கப்படுகிறான் என்றால் அது உனக்கு செய்தி அது எனக்கு கண்ணீரை வரவழைக்கும் அதுதான் எங்கள் இனத்தின் பெருமை

    • @manikndn8
      @manikndn8 6 років тому +2

      @@triupati.tamilannanmarupak8481
      நான் தமிழன் இல்லை என்று யார் சொன்னது... !.. நான் தமிழ் மீது இச்சை கொண்ட பச்சை தமிழன்... வேதங்களை பற்றி நான் பேசவில்லை ... நான் அறிந்ததும் தேடுவதும்... இந்த உடல் என்ற இயந்திரத்தில்.. இந்த ஆன்மாவை யார் வைத்தது.. என்பது பற்றி...
      நீங்கள் ஆன்மாவும் உடலும் ஒன்று என்று நினைத்து கொண்டுருக்கீர்களா... அது அப்படியல்ல...
      நான் சூக்சம பயணம் செய்ய.. முயற்சி செய்து.. அதில்..சில முறை.. வேறு உலகத்துக்கு சென்று வந்துள்ளேன்... ஆனால் என்னால் சில நிமிடங்கள் மட்டுமே இருக்க முடிந்தது... எனது ஆராய்ச்சிகள் தொடரும்...
      அதைப்பற்றி பற்றி சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை...
      நீங்களே முயன்றால் மட்டுமே அதை உணர முடியும்... நீங்கள் விருப்பப்பட்டால் எனக்கு தெரிந்த எளிய பயிற்சியை கூறுவேன்... ஆனால் அதை செய்ய.. நீங்கள் திறந்த மனதுடன் முன்வர முடியுமா சகோதரா...!!?
      அன்பே சிவம்

  • @robbinghook3571
    @robbinghook3571 5 років тому +2

    13:50 - 14:26 Another Jewel of the speech.

  • @rajaradi802
    @rajaradi802 6 років тому +8

    அறிவுக்கண்ணை திறந்த ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.

    • @studypurpose7804
      @studypurpose7804 5 років тому

      Pls listen maaridas speech for better understanding ...

  • @laxraman5061
    @laxraman5061 11 місяців тому

    Thank you so much Ayya, tamil people are indebted to you

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 5 років тому +4

    Assevagam is not developed against orthodox or thesist philosophy but it could be native philosophy of present Tamilnadu geography.

  • @enaasainaanselvam7195
    @enaasainaanselvam7195 5 років тому

    Arumai

  • @ManiKandan-uq8ro
    @ManiKandan-uq8ro 3 роки тому +4

    மதங்கள் தேவை இல்லை.

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Рік тому

    தமிழ் வாழ்க வளத்துடன். நன்றி

  • @muthudharmamuthu1080
    @muthudharmamuthu1080 2 роки тому +3

    ஆசீவக சமயத்தில் மற்கலி கோசலார்தான் அறப்பெயர் சாத்தன் என்றால் முத்தரைய மன்னர்களின் மரபு வரிசையில் சாத்தன் என்ற பட்ட பெயர் வருகிறது அவர்களின் ஆண்ட பகுதிகள் தற்போதைய திருச்சி புதுக்கோட்டை தஞ்சை பகுதியில்தான் ஆசீவக சமயம் தோன்றியது என்றால் முத்தரையர் மக்களோட சமயம் ஆசீவகம்தானா

  • @காட்டுபயலேஃ

    Thanks!

  • @Error-pf4ix
    @Error-pf4ix 6 років тому +3

    ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை செய் என்பது தவறு, "ஆயிரம் பேருக்காவது போய் சொல்லி ஒரு திருமணத்தை செய்" என்பதுதான் சரியான பழமொமி.
    இதையே சரியாக சொல்லமுடியாதவர் எப்படி மற்ற காரியங்களை சரியாக புரிந்து கொண்டு சொல்ல முடியும்?

  • @SelvaKumar-hg3ho
    @SelvaKumar-hg3ho 6 років тому +1

    ஆசிவகம் புத்தகம் எப்பொழுது வெழியிடுவீர்கள் அய்யா....நான் ஆசிவகம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவளுடன் உள்ளேன் அய்யா....

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 6 років тому +3

    Great speech. I need this book. Send me where it is. Tamil velga.

    • @astroari
      @astroari 3 роки тому

      Its sold by amazon.

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 2 роки тому

      தமிழ் பேச எழுத தெரியும் தானே உங்களுக்கு?
      பின்ன என்ன tamil velga என்று இங்லீஷ் ?

  • @sheikadamshah9050
    @sheikadamshah9050 6 років тому +1

    Excellent explanation

  • @சிவகாமியின்செல்வன்

    எல்லாம் தற்செயல் என்றால் ஆசீவிகம் அழிந்ததும் தற்ச்செயலே

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +2

      ஆசீவகம் திட்டம் போட்டு அழித்தது... ஆரியர்களே...!

    • @shanmak4092
      @shanmak4092 5 років тому +2

      உலகத்தில் தமிழுக்கு தனிப்புகழை நடுத்தரமிக்க படைப்புகளை கொடுத்ததும், தற்சார்புதான்.

    • @kirubaharankirubaharan1994
      @kirubaharankirubaharan1994 2 роки тому

      @@shanmak4092 agathiyar pari padal thelivaga ullathu

  • @villageman5154
    @villageman5154 6 років тому

    தமிழ் மீது ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணுகிறது........ இதை பரப்ப வேண்டும்.....கஸ்பர் அவர்களுக்கு நன்றி.

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 6 років тому +4

    Nalla adichi vedu.....

  • @shanmak4092
    @shanmak4092 6 років тому +1

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை. நானும் கயவனே, தேடமல், நோகாமல் தேடி பறித்து கோர்த்து கொடுங்கள் என்கிறேன். எட்டா தூரத்தில் இருக்கும் எங்களுக்கு, அற்புதத்தை அருளுவீர்களா மதிப்பிற்குரிய ஐயா அவர்களே?

  • @revasrpy8306
    @revasrpy8306 6 років тому +3

    Ungal payanam leelavendum

  • @vithyatharan463
    @vithyatharan463 6 років тому

    Arumai Nanri iyya 😊

  • @adhimoolamprabakaran8757
    @adhimoolamprabakaran8757 6 років тому +3

    sivan first bairth in kumare kanttam

  • @somasundarasivam
    @somasundarasivam 3 місяці тому

    உலகில் பல்வேறு உயிர்கள் உள்ளன. அவைகள் ஒரே சமயத்தில் உருவாகியதா? அல்லது பரிணாம வளர்ச்சியில் பல உயிர்கள் உருவாகியதா? அல்லது எல்லாம் தற்செயலா நடந்ததா?

  • @bdrina
    @bdrina 6 років тому +7

    All these kotpadu is what vedas say. Pratyaksha pramanam, anumana pramanam and shabda pramanam. Vedanta also says akasat-vayu, vayo -agni, agni-aap, adhya prithivi, prithvi-ozhada, oshadhibyo annam. It cannot be concluded Aseevagam as a cult found this. If kamban followed Aseevagam, why shoukd he redo Valmiki's epic? Again, why do you search for lion on the pillar to prove something? Infact there is a huge narashima temple just opposite to kamba mandapam. You are taking just what you want and missing all other things as if it doesnt exist. Saivam was against aseevagam just because siva killed elephant na vishnu protected elephant. How do you equate this?

  • @anusiahbalasingam1329
    @anusiahbalasingam1329 2 роки тому

    We agree we must be on the offensive to win not merely defensive. Nandri.

  • @welington7225
    @welington7225 6 років тому +3

    ஆசீவகம் இறந்தகாலம் இதை பற்றி பேசி ஒன்றும் மாறது , ஆசீவகம் தற்செயலாக அழித்து போனது , தற்செயலாக நடந்து கொண்டுயிருக்கும் ,நிகழ் காலத்திற்கு வாருங்கள், தற்செயலாக நடக்க இருக்கும் எதிர் காலத்தை தற்செயலாக ஆராய்ச்சி பண்னிகொள்ளுங்கள் ,

  • @vaamadeva9399
    @vaamadeva9399 5 років тому +1

    From New Jesey (USA) =>செய்தி-1- "எதுவுமே தற்செயலாக நடக்கிறது" என்பது பவுத்த (புத்த) கோட்பாடு=> "ஸ்வாபாவிக அனுமானம் (Svaa Bhaavika Anumaanam )"--"எதுவுமே தற்செயலாக நடக்க முடியாது --ஒரு ஒரு காரியத்திற்கும் ஒரு ஒரு காரணம் இருக்கிறது,-(Apriori- Cause & Effect ) " என்பது வேத கோட்பாடு--"அந்த காரணம் வெளிப்படையாக தெரிந்தும் (வ்யக்தம்) இருக்கலாம் -தெரியாமலும் இருக்கலாம் (அவ்யக்தம்)" -"காக தாலிய நியாயம்" ="காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது" என்னும் நியதி-"அந்த நியதியின் அடிப்படையை ஆராயலாம்" (Gjnjaasa) -என்பது வேத கோட்பாடு-செய்தி-2- ஐ படிக்கவும்

    • @vaamadeva9399
      @vaamadeva9399 5 років тому

      From New Jersey (USA) YOU TUBE =>செய்தி-2 -YOU TUBE -போன்ற ஒரு அறிவு கெட்ட முண்டத்தை பார்க்கவே முடியாது --ஹை லைட் செய்கிறேன் என்று -YOU TUBE -ஒரு செய்தி மேல் கோடு போட்டால்? -YOU TUBE -கெட்ட,அறிவு முண்டம்--செய்தி-3 ஐ படிக்கவும்

    • @vaamadeva9399
      @vaamadeva9399 5 років тому

      From New Jersey (USA) -செய்தி-3-" ஒரு வினாடியில் நூற்றின் ஒரு பங்கு நேரத்த்தில், ஒரு காரியம் தோன்றி,நிரந்தரமாக மறைந்து விடும்"( "நிர் அன்வய விநாஸம்"=> "Nir Anvaya Vinaasam" ) என்பது பௌத்த கோட்பாடு---வினாடியில் நூற்றின் ஒரு பங்கு நேரத்த்தில் நடக்கும் ஒரு காரியம் அடுத்த வினாடியில் நூற்றின் ஒரு பங்கு நேரத்த்தில் நடக்கும் ஒரு காரியத்திற்கு காரணமாக அமைகிறது" என்பது வேத கோட்பாடு -சமணத்திலும் மிக அருமையான கோட்பாடுகள் உள்ளன --திருவள்ளுவர் ஒரு சமணர் -பவுத்தர் அல்ல(ஆதி பகவன் /ஆதி நாதா/ரிஷப தேவர்--புலால் உண்ணாமை) --
      ஆசீவகம் சில சிறந்த கோட்பாடுகளை கொண்டு இருக்கலாம் -- -பவுத்தம் -சமணம் -ஆசீவகம்-வேதம் -சைவம் -வைஷ்ணவம் -சீக்கியம் கோட்பாடுகளை ஒரு நிலையில் வைத்து--அவரவர் பகுத்து அறிவுக்கு ஏற்றாற்போல ஒத்துக்கொள்வது அறிவியல் -வேற்றுமை கற்பிப்பது அரசியல்
      செய்தி-4 ஐ படிக்கவும்

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 роки тому +2

    Aseevagam tharcheyal kotpadenral yen ayyanarai theivamaga vanangavendum? Avar avar araichi seithathai kidaikum idangalil nulaithu kuzhapungal 😭

  • @kumarankumaran2588
    @kumarankumaran2588 6 років тому +8

    வந்தே மாதரம் பாட மாட்டேன்.
    தேசிய கீதம் பாட மாட்டேன்,
    தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த மாட்டேன்,
    தமிழ்த்தாய் வாழ்த்து பாட மாட்டேன்,
    வணக்கம் சொன்னால் பதிலுக்கு வணக்கம் என்ற தமிழ் வார்த்தையைக் கூட சொல்ல மாட்டேன்,
    இந்திய சட்டத்தை ஏற்று கொள்ள மாட்டேன்,
    கட்டாய கல்வி சட்டத்தை ஏற்க மாட்டேன்.. அது எங்க மதத்துக்கு எதிரானது
    ஆனால் அதே இந்தியாவில்
    MP பதவி வேணும்,
    MLA பதவி வேணும்,
    இட ஒதுக்கீடு வேணும்,
    அரசாங்கத்தில் வேலை வேண்டும்,
    துணை ஜனாதி பதவி வேண்டும்,
    மெக்கா,ஜெருசலம் போவதற்கு மானியம் வேணும்,
    இந்திய குடிமகனுக்கு உண்டான அனைத்து சலுகையும் வேண்டும்,
    எல்லாம் வேணும். ஆனால் அதை தருகிற நாட்டுக்கு விசுவாசமாக நடக்க மாட்டேன்,
    இந்தியா ஒழிக! , மோடி ஒழிக! என்று கத்துவேன்... இது எல்லாம் என்ன மாதிரியான டிசைன்?

    • @nilasweetie7640
      @nilasweetie7640 6 років тому +1

      Kumaran Kumaran வாங்க அம்பி உங்க Rssன் இந்திய விடுதலை போராட்ட பங்கு என்ன இல்ல தேசிய கொடிய வடிவமைத்ததே இஸ்லாமிய பெண்மணி 2002 வரை உங்க அலுவகத்தில் தேசியகொடிய ஏற்ற மருத்து காவி கொடிதான் தேசிய கொடினு சொன்னவர்கல் நீ அதை தேசிய கொடிய எரித்த வளக்குகல் உங்கல் மேல் உள்ளது நீயேல்லாம் பேசுரேலே எல்லா கலிகாலம்

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 5 років тому +1

      இலங்கை சிங்களன் தமிழ் மீனவர்கள சுடுவான். ஏன்னு இந்தியா கேட்காது. காவிரியில தண்ணி விடமாட்டோம்னு கன்னடன் சொல்லுவான்.இந்தியா சட்டை செய்யாது.தமிழன கொல்லுகிற சிங்களனுக்கு போர்க்கப்பல இந்தியா பரிசாத் தரும்.தமிழன் பாட்டுப்பாடனுமா. ஒங்க சாவுக்கு ஒப்பாரிப்பாட்டுத்தாண்டா பாடனும்

    • @studypurpose7804
      @studypurpose7804 5 років тому

      Pls visit kavanagar daily channel ..
      Healar basker speech good

  • @chachiraja2830
    @chachiraja2830 Рік тому +2

    கடவுளை மறுத்ததால் ஆசிவகம் மறைந்தது.

  • @rajeswararaosithu2538
    @rajeswararaosithu2538 5 років тому +3

    Adichchi vidu evan kelvi kekkaporan....

  • @sivam.s7104
    @sivam.s7104 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை 💯👌👌👌👌நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @skgraphicsolutions6796
    @skgraphicsolutions6796 6 років тому +6

    Listen to 7.19 mins. He mentions Father Casper Raj. Isn't it obvious the influence of the Church to undermine the Saivam and Hindu religion.

    • @karthikeyanpillai
      @karthikeyanpillai 6 років тому +1

      No doubt in it...

    • @prabhakarannayar9697
      @prabhakarannayar9697 6 років тому +2

      New approach of Christian missionary activities.
      Now Dravida loosing so this people going for new approach.

    • @valvetti54
      @valvetti54 6 років тому +1

      அய்யகோ... அவர் ஃபாதர் மாதிரி மட்டுமே
      கிறித்துவ வெறியர் அல்ல
      (நான் இப்போது வரை சைவ சமயத்தவன்....
      முன்பு ஆசீவகன்?)

    • @komathysathiyapal980
      @komathysathiyapal980 6 років тому +1

      correct gokul their hidden agenda is to destroy hinduism in various way if father want to promote aseevaham he should give up the christianity . and change his name he won't do it ,hypocritre

    • @empathycompassion6157
      @empathycompassion6157 5 років тому

      @@komathysathiyapal980 exactly,im tamilan,he is talking nonsense about aseevaham itself,saying saivaites opposes it,in fact,aseevaham Lord Shivan most ancient siddhantha's way to liberate.Pls do something to stop all this absurd self assumptions made by this speaker.

  • @Msganesh5989
    @Msganesh5989 6 років тому

    Nalla collection pola

  • @RenukaNagendra
    @RenukaNagendra 6 років тому +3

    பிரமிப்பாக இருக்கிறது என்போன்ற பாமரர்களுக்கு.

    • @2kkidszonegenz779
      @2kkidszonegenz779 5 років тому

      Namburavanga iruka vara ipdilam peasa tan seyuvanga

    • @saravananbhavan
      @saravananbhavan 4 роки тому

      @@2kkidszonegenz779 மெய்பொருள் காண்பது அறிவு...
      யார் சொன்னாலும் ஆராய வேண்டுமே தவிர உடனே மறுக்க கூடாது.
      ஆராய்ந்து சொல்கிறார் நெடுஞ்செழியன் அய்யா... மேலும் ஆராய வேண்டியது ஒவ்வொருவரும் கடமை...
      நான் ஆராய்ந்ததில் அவரிடம் உண்மை உள்ளது.

    • @MARSOUR210
      @MARSOUR210 3 роки тому +1

      @@saravananbhavan மெய்ப்பொருள் தோற்காது. இவர் சான்றுகள் இல்லாமல் உரைக்கிறார். ஆயிரம் பொய் என்பதே அரைகுறை அறிவின் வெளிப்பாடு. ஆசிவகத்தின் மூல நூல் எங்கும் இல்லை.

  • @thiruarul3764
    @thiruarul3764 3 роки тому +1

    தமிழ் ஆசிவகம் துடித்து எழ வேண்டும் தமிழர்கள் மீண்டும் படித்து இந்த பூஉலகை அறம் சார்ந்த பொருளாக்க வேண்டும்

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 6 років тому +4

    ஆசீவகம் கிருஸ்துவர்களின் கட்டுகதை

  • @rajeshin23
    @rajeshin23 Рік тому

    I heard the Asivaga people are plant-based food eaters. Is that true?

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 6 років тому +6

    Gokul Kannan
    Listen to their on aseevagam, cooking up their own story.
    They claimed aseevagam existed until 14th century but no record.
    But it is Great surprise a Brahmanan Swaminatha Iyar could collect 5000 years old Tamizh Illakkiyam, when kalisadai vengaya ramasamy announce that Tamizhn were kattumiranty and kattumiranty Mozhi.
    Now the Dravida loosing its shine this Christian missionary orientated group come up with new outfit.
    The real Tamizhan must take responsibility not to succumb to the new approach of the Telungan.
    I am not against any telugu Tamizhan but the Tamizhan should take their original Perumai and Peranmai not to be Slaves to Telugu Tamizhn

  • @vijaysp9411
    @vijaysp9411 5 років тому

    Sema

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 6 років тому +7

    Christhvatha parapum vararu mukamdhan ever.endha kuthathil christhuva fatherku enna valli.edherkum sarithra adharam illai.