அய்யா என்ன சொல்ல என்று தெரியவில்லை உங்கள் ஆராய்ச்சியின் ஆழம் எவ்வளவு தூரம் என்று உணர கூட முடியவில்லை... ஒரே ஒரு வேண்டுகோள் தெய்வத்திடம் ..நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ....
இந்தப் நேர்காணலில் , முதல் முறையாக திரு.ஒரிசா பாலு ஐயா அவர்களின் கருத்துக்களில் தயக்கம், தெளிவற்ற தன்மை, வரலாற்று உண்மையை உரக்க கூறாமல் தவிர்ப்பது போன்று தோன்றுகிறது...🤔🤷🏾♂️
Sir.. சான்ஸ்சே இல்ல நீங்கள் கற்றறிந்த நம் நாட்டு வரலாறு ஆய்வுகள்... எத்தனையோ பேர்கள் படித்து இருக்கலாம்..ஆனால்.புத்தகத்தை மூடும் போதே மறந்து விடுவார்கள்...உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துக்கள்.. pls ஒவ்வொரு ஆட்சி காலத்தில் மக்க எவ்வாறு வாழ்ந்தார்கள்.. என்று ஒரு பதிவு வெளி இடுங்கள் நன்றி.
பாரிசாலன் மீது பிணையில் வர முடியா அவதூறு வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது தமிழர்களின் மீது ஒடுக்குமுறை கையாளப்படுகிறது. வழக்கறிஞர்கள் யாரேனும் இருந்தால் தமிழ்தேசியவாதிகள் பாரிசாலன் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். பாரி கைது? உதவுங்கள். Support parisalan
As a researcher he can't create a divide.if u r having one sided thinking u cant research.if he talks against he will be sidelined everywhere.he is playing safe.thts wht all do.why find fault.
One thing we must appreciate BJP for will be that when they spark controversies at movie matters, it creates more revenue for that movie, and when they lead controversies related to the cultural norms like now, more common folks realise how despicably we are subjected with this inhuman cruel philosophies! 😂
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Correct or wrong differs to each and every person. we can't find a truth of a incident which happened before a week in this morden world. Now we are speaking about book which happened to be thousands of years ago. As said by balu sir we are all a business man we take good things from different types of people, like this today also we should take only good things from our opponent also. Only thing we should progress forward not backward. I hope above comment should not hurt anyone.
கட்டுக்கதை-1: மனுநீதி வர்ணாசிரம முறை தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சியில் வந்தது. ---------------------------------------------------------------- உண்மை வரலாறு: 1.புறநானூறு காலத்திலேயே(கி.பி 3 ஆம் நூற்றாண்டு)பார்ப்பனர் ஆதிக்கம் இருந்தது. பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி பல யாகங்கள் செய்து அவர்களை வணங்க மட்டுமே அவன் தலை குனியும் என்று புறநானூறு பாடுகிறது. 2. சிலப்பதிகாரத்தில் (கி.பி4, 5 ஆம் நூற்றாண்டு) மனுநீதி சோழன் ஆட்சி பற்றி கூறுவதால் அதற்கு முன்னரே தமிழகத்தில் மனுநீதியும், வர்ணாசிரம முறையும் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும்.
கட்டுக்கதை-2: நாயக்கர்கள் சங்கராச்சாரியின் அத்வைத கருத்துக்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள். ----------------------------------------------------------------- வரலாற்று உண்மை: உண்மையில் ஆதி சங்கரர் அவர் வாழ்நாளிலேயே காஞ்சிபுரம் வந்து பல்லவர் ஆட்சிகாலத்தில் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் சங்கரமடத்தைத் தோற்றுவித்தார். இந்து அரசர்களான பல்லவர்களும் அவர்களுக்கு ஆதரவு அளித்து பிராமண கலாச்சாரம், சாஸ்திர, சடங்குகள் மறுமலர்ச்சி அடைய உதவினார்கள். கி.பி 1- 3 ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆரிய கலாச்சாரம் தமிழகத்தில் இருந்ததற்கு புறநானூற்று சான்றுகள் உள்ளன. பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி பல யாகங்கள் செய்தான் என்பதும், அவன் சென்னி (தலை) நான்மறை முனிவர் முன் மட்டுமே தாழும் என்பதன்மூலம் ஆரிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே ஆதிக்கம் பெற்றிருந்தது தெளிவாகிறது. தவிர, சிலப்பதிகாரத்தில் மனுநீதி சோழன் பற்றி குறிப்பிடப்படுவதால் காப்பிய காலத்திற்கு முன்னர் மனுநீதி தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டதற்கு ஆதாரம் தெளிவாக உள்ளது. ஆனால், களப்பிரர் ஆட்சி காலத்தில்(கிபி3- 6 ஆம் நூற்றாண்டு) அந்தணர்கள் ஆதிக்கம் முற்றிலும் நீக்கப்பட்டு, தமிழகத்தில் செல்வாக்கு பெற்றவை சமண, பௌத்த மதங்கள். ஆனால் பல்லவ, பாண்டிய மன்னர்கள் பிராமணர்களை ஆதரித்த காரணத்தால் இந்து மதம் 6 ஆம் நூற்றாண்டிலேயே மறுமலர்ச்சி பெற்றது. பாண்டிய மன்னன் கடுங்கோனும், பல்லவ மன்னர்களும் களப்பிரர்களை (வேளாளர்கள்- இன்றைய கர்நாடகப் பகுதியிலிருந்து கி.பி 3 ஆம் நூற்றாண்டில் பெருங்கூட்டமாய் வந்து சோழ, பாண்டிய நிலங்களைக் கைப்பற்றியவர்கள்.) அடக்கி நிலங்களை மீண்டும் பிராமணர்களுக்கு சேர்த்தார்கள். (ஆதாரம்: பாண்டியன் கடுங்கோவைப் பற்றிய வேள்விக்குடி செப்பேடுகள்). மீண்டும் தமிழகத்தில் மனுநீதியும், வர்ணாசிரமும் வரக் காரணமானவர்கள் பல்லவரும் பாண்டியரும். அது ராஜராஜ சோழன் காலத்திற்கு முன்னரே நடந்தது. ஆதாரம்: நல்வழி (9ஆம் நூற்றாண்டு) இலக்கியத்தில் ' 'சாதி இரண்டொழிய வேறில்லை...' என்ற வரியில் இருந்து ராஜராஜன் காலத்திற்கு முன்னரே வர்ணாசிரம முறை தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தது என்பது தெளிவாகிறது..
Manu smrithi has been changed according to the convenience of the then rulers, and the manu neethy cholan story is real smrithi,is it true that the hindi language is brought to India by the traderers of gulf country or so?
ஏண்டா ஆவுடை... ஆராய்ச்சி ரீதியா அவர் சொல்றதை காதுல வாங்காம, நீ நினைக்குரதை அவர் பேசணும்னே கேள்வி கேக்குற... இதுக்கு கொஞ்சம் அவர் கிட்ட வாங்கி குடிக்கலாம்
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
MANUSMIRITY AS LAW , WAS originally written & practiced in Aryavardhana ( north india) by Aryas, for the benefit of Aryas, BY including native north indians as slaves,(dasyus or suthras)! Aryan Brahmins, spreadded & inflicted this law in almost all kingdoms in the sucontinent, wherever they went & by influencing kings & other power centers! this LAW IS more dangerous than landlord & slave system of middle ages! GOVT.MUST STUDY THIS ASPECT& ABOLISH THIS KIND OF INHUMAN LAWS,IN THIS AGE OF CHANDRAYAN & MANGALYAN!
After 200 yrs, People will debate in 21 century they follow reservation based on birth, which harm bhramins mostly, their right for education and job are restricted up to 31% only.. they have different law based of Caste also.. What will be the image of Ambedkar ?
Muttal Are you haman? Are I in conscious and balanced mind ? Do u know any kind of history behind your statements? மாட்டு மூத்திரம் குடிக்கறதெ நிறுத்திட்டு , மனிதர்கள் சாப்பிடும் உணவை சாப்பிடு எல்லாம் சரியாகி விடும்
ஆங்கிலேயர்கள் மத அடிப்படையில் சட்டம் கொண்டு வந்ததற்கு காரணம். இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்தாள மேற்கொண்ட சூழ்ச்சி. ஷரியத் சட்டத்தை உயிரினும் மேலாக நினைப்பவர்கள் இஸ்லாமியர்கள் எனவே அச்சட்டத்தை பின்பற்ற முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்காவிட்டால், இந்துக்களோடு இணைந்து முஸ்லிம்கள் ஆங்கிலேயேய கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாக போராடுவர் .(அவர்கள் தனியே பிரிந்து போராடியது ஆங்கிலேயருக்கு இந்தியர்களை அடக்க வசதியாக இருந்தது) மேற்கத்திய நாடுகளில் சமஸ்கிரத ஆய்வுகள் 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. பாரதி ய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. 1707 இல் 2 மத பரப்பாளர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இவர்கள் பல இந்திய மொழிகளையும் கற்று இந்து மத நூல்களை மொழிபெயர்க்க தொடங்கினர். 1715 இல் சீகன்பால்கு ஓர் அச்சுக் கூடத்தை நிறுவினார். பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்து, தமிழ்மொழி ,இந்திய மதங்கள் , இந்திய பண்பாடுகள் குறித்த நூல்களை முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டார். 1715 இல் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து மதமாற்றத்தில் ஈடுபட்டார். பத்தே மாதங்களில் பலரை மதமாற்றம் செய்து ஞானஸ்தானம் வழங்கினார். இதனால் இந்துக்கள் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது. 1783 இல் கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இந்தியா வில்லியம் ஜோன்ஸ். 1786 இல் வில்லியம் ஜோன்ஸ் தனது மூன்றாவது மத பிரசாரத்தில் ஈடுபட்டார். இவ்வாறு மத மாற்றத்தை தீவிரமாக கையிலெடுத்த ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷனரிகள் தி ஏசியாட்டிக் சொசைட்டி(ஜனவரி - 15 - 1794 ) என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. ஆங்கிலேய அரசு ஊழியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர் (நீதிபதி தலைமையிலான குழு என்று சொன்னாலும்) 1794 இல் சமஸ்கிருதத்திலிருந்து மனுஸ்மிருதியை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்- G. Bugler ( manusmriti- laws of Manu. B.C 1500 ) (ஆதாரம் விக்கிபீடியாவில் PDF ஆக உள்ளது) வில்லியம் ஜோன்ஸ் பல மொழிகளிகளிலும (சமஸ்கிருதம் உட்பட) நிபுணத்துவம் பெற்றவர். 1767- 1772 வரை ஆங்கிலேய அரசாங்கத்துக்கு கிழக்கிந்தியக் கம்பெனி 4 லட்சம் பவுண்டு வரி செலுத்தி வந்தது. 1776 வரை கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்களின் ஊழலால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கையேந்தும் நிலை கம்பெனிக்கு ஏற்பட்டது. இதை குழு அமைத்து கண்டுபிடித்த பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி தர மறுத்ததோடு தானே நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிர்வாக சீர்திருத்தம் செய்ததன் விளைவே இங்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு சட்டங்கள் உருவாக்கப்பட்டது. இந்திய ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 1773. பல இந்து மத பெரியவர்களும் 7 ஆம் நூற்றாண்டு முதலே ஆன்மிக எழுச்சிக்காக பாடு பட்டுக் கொண்டிருந்தனர். பல சீர்திருத்தங்களை வலியுறுத்தி கொண்டிருந்தனர். ராஜா ராம் மோகன் ராய் மத அடிப்படைவாதிகளுடன் வாதம் செய்து எந்த மதமும் உடன்கட்டை ஏறுவதை ஆதரிக்கவில்லை என புனித நூல்களை சுட்டிக்காட்டி நிரூபித்தார். 1829 கம்பெனி சதிக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தது. டல்ஹௌசி ஆட்சிக்காலம் (1848 - 1855) விதவை மறுமணம் சட்டமாக்கப்பட்டது. 1857 இல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் ஏற்பட்டதற்கு டல்ஹவுசி யின் ஆட்சி காலத்தில் கொண்டுவந்த நாடு பிடிக்கும் கொள்கைகளே காரணம். ஆனால் இது சிப்பாய்க்கலகம் என வரலாற்றில் பொய் சொல்லியது ஆங்கில அரசு. இவை அனைத்தும் தமிழக அரசு பாட திட்டத்தில் இருக்கும் வரலாறு. ( 11 to M.A ஹிஸ்டரி) மனுஸ்மிருதி 1794 இல் நடைமுறைக்கு வந்து சில மாதங்களிலேயே வாபஸ் பெறப்பட்டது. (விக்கிபீடியா) 1887 இல் இந்த நூலைப் பற்றிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று அதில் நீதிமன்றம் தவறான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும் உண்மைக்குப் புறம்பான நூல் என்றும் மூல நூலில் (சமஸ்கிருதம் ) உள்ளபடி இந்த நூலில் இல்லை என்றும் தீர்ப்பு தந்தது.
எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் திமுகவில் இருக்கும் இரண்டு சகுனிகள் தான் 1 எஸ்றா சர்குணம் 2 ஜகத் கஸ்பர் எப்படியாவது இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி விட வேண்டும் அப்படி ஒன்று நடந்தால் பலியாவது... யார் என்றால்.. கிரிஸ்த்தவ மதமாற்றத்திற்கு தடையாக இருக்கும் இந்து போராளிகளும் இஸ்லாமிய ஜமாத் உருப்பினர்களும் தான்.. அப்புரம் என்ன ஆளே இல்லாத ஊரில் நான் தான் ராஜா என்று ஏமாற்றி மதம் மாற்றலாம்..தட்டி கேட்க ஆள் இருக்காது என்ற நினைப்பு தான்... 2030 க்குள் இந்தியா கிறிஸ்தவ நாடாகும் என்று பாவாடை கள சொல்வது வெறும் உழரல் அல்ல அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படும் வருகிறது எஸ்ரா சர்குணம் இந்தியா ஒரு கிஸ்த்தவ நாடு என்று சொல்வது அவனுக்கு பத்தி மலுங்ங்கி விட்டது என்று அர்த்தம் அல்ல நாட்டில் எல்லா குழப்பம் போராட்டம் அனைத்துக்கும் மிஷனரிகள் தான் காரணம்.. நல்ல காலம் மத்தியில் பிஜேபி இருப்பதால் இவர்கள் திட்டம் சரியான பலனை அவர்களுக்கு தருகிறதில்லை இதை சாதாரண இந்து முஸ்லிம் கிறித்தவ புரிந்து கொள்ள தவறினால் மீண்டும் அடிமைகள் தான் நாம்
@@thamizhyannal7337 மாட்டு மூத்திரம் குடிக்கும் நீ இந்துவா ? திராணி இருந்தா, நீ உன்மையான அடையாளத்தில வந்து பேசுடா!!!! ஏன் , இந்துக்களுக்கு பின்னல் ஒளிஞ்சுக்கிட்டு , இந்த தீய செயலை செய்ற ? உன்னால , உன் மொழி வெளில பேச முடியாது. உன் மதத்தை சொல்ல முடியாது. உன் மனு தர்மத்தை வெளில சொல்ல முடியாது . அப்படி இருந்தும் புத்தி வரலையே ? நீங்கள் அனைவரும் ஒரு விஷ மனிதர்கள் . மிருகாத்திடம் ஒப்பிட்டு மிருகத்தின் மதிப்பை குறைக்க விரும்ப வில்லை . திருந்துங்கடா , முட்டா பசங்களா .
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Manu smriti has always existed in diff forms, these were always just a small group of kingmakers. Listen to him carefully and than study manusmriti as mgt lessons. U may also become the brahmin u r blaming by studying more and living the displayed way of life. You don't have to be born in the caste

Please can someone conduct a public webinar for the public to share their thoughts. I am so unhappy and sleepless after hearing such an unjust practice in the society. Is this what have been our culture in the past? Oh my God (is there a god?)😒😒😒
மனு ஒரு கம்மாளன், சொல்ல தயங்கும் கூட்டத்திற்கு சவால் விடுபவன் நான், இன்று வரை மயன் என்னும் பெயரை தாங்கி நிற்பவன் கம்மாளன், மாயன் எனத் தாங்கி நிற்பவன் கள்ளன், மனசாட்சியுடன் பேசுங்கள்...
Sometimes feel like we are listening all the time, since you witnessed it, it would have been great to post pics or videos. So people will get to know, instead you are only giving thousands of interviews. If any restrictions from archeological department let us know where to find your research content. Otherwise atleast get with Discovery team for expedition with Josh gates :) .. it's really shame that you just give hundreds of interviews without showing the research content
As per Dr.Ambedkar, Manusmriti was written by a Samavedic Brahmana called "Sumathi Bhargava". This Sumathi Bhargava belongs to Sunga Gotra. This Manusmriti appeared in the history during the period of Sunga dynasty. Their period was around 187 B.C to 200 A.D.
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Behindwood do more video from balu sir we need his knowledge
@@sudharson79 n
அய்யா என்ன சொல்ல என்று தெரியவில்லை உங்கள் ஆராய்ச்சியின் ஆழம் எவ்வளவு தூரம் என்று உணர கூட முடியவில்லை... ஒரே ஒரு வேண்டுகோள் தெய்வத்திடம் ..நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ....
எங்கள் மகனுக்கு வெண்மணி வேந்தன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அது போல நாம் நமது அடுத்த தலைமுறைக்கு சுத்த தமிழால் பெயர் சூட்டி மகிழ்வோம்
ஐய்யா, அருமை, வரலாற்றை அடிப்படையிலும், நடைமுறையை ஒட்டிய செயல்பாட்டையும், அதன் தாக்கத்தினால் உண்டான விளைவையும், மிக நேர்த்தியாக விளக்கி உள்ளீர்கள். 🙏
மேன்மை கொள் சைவ நீதி ,விளங்குக உலகமெல்லாம்🙏🏽
இந்தப் நேர்காணலில் , முதல் முறையாக திரு.ஒரிசா பாலு ஐயா அவர்களின் கருத்துக்களில் தயக்கம், தெளிவற்ற தன்மை, வரலாற்று உண்மையை உரக்க கூறாமல் தவிர்ப்பது போன்று தோன்றுகிறது...🤔🤷🏾♂️
நீங்கள் எதிர் பார்ப்பதை அவர் பேசவில்லை... அதான் பிரச்சினை..
@@mvramesh81 இருபத்தைந்து வருடமாக ஒருவர் ஆய்வில் இருக்கிறார் இவை குறை சொல்ல வந்து விட்டீர்கள்
எனக்கு ம்அவரிடம் ஆவேச ஆர்வம் குறைவாக தெரிகின்றது 👍
Unmai sago avar pechil tadumatram iruku
Same feeling
🌿மனு : ஆரிய வாழ்க்கை கட்டமைப்பு 💀ஆர்ய பிராமண, ஆரிய க்ஷத்திரிய, ஆரிய வைஸியா, ஆரிய சூதிறான், நாம் வேறு 🇧🇫சிவன் தற்க முனி, திருமால் தவ முனி, BRAHMA தன முனி 🌿மக்கள் குடிகள், நகரத்தார், வேடர், மீனவன், உழவன், நெசவாளர், குயவர், பானன், பட்டன், கூத்தன், 🇧🇫
Sir.. சான்ஸ்சே இல்ல நீங்கள் கற்றறிந்த நம் நாட்டு வரலாறு ஆய்வுகள்... எத்தனையோ பேர்கள் படித்து இருக்கலாம்..ஆனால்.புத்தகத்தை மூடும் போதே மறந்து விடுவார்கள்...உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துக்கள்.. pls ஒவ்வொரு ஆட்சி காலத்தில் மக்க எவ்வாறு வாழ்ந்தார்கள்.. என்று ஒரு பதிவு வெளி இடுங்கள் நன்றி.
பாரிசாலன் மீது பிணையில் வர முடியா அவதூறு வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது தமிழர்களின் மீது ஒடுக்குமுறை கையாளப்படுகிறது. வழக்கறிஞர்கள் யாரேனும் இருந்தால் தமிழ்தேசியவாதிகள் பாரிசாலன் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். பாரி கைது? உதவுங்கள். Support parisalan
வதந்திகளை பரப்ப வேண்டாம் சகோதர
ஒரிசா பாலு மனுசார்பான கருத்துகளை மிகவும் மழுப்பலாகவே கூறுகிறார்
He is uplifting Tamil, Tamil culture, Tamil history don't drag him to local politics
Correct
Useful interview.
அருமையான நடுநிலையான பகிர்வு,விளக்கமும்கூட.!!!
Super vedio
ஐயா பாலூ .பட்டும் படாம பேசுறாரு...நீங்கள் ஒரு ஆய்வாளர் பயப்படாம பேசுங்கள்..
பயந்த மாதிரியே இருக்குலே..
பயம் இல்ல அது பிராமணீய தந்திரம்/ அவர் ஒரு சங்கி கருத்தியலாளர்
@@maduraigkalaivanantn1198 moodunga, avaruku odambu sari ilama iruklam, nenga yen apdi solringa
As a researcher he can't create a divide.if u r having one sided thinking u cant research.if he talks against he will be sidelined everywhere.he is playing safe.thts wht all do.why find fault.
jlĺĺĺĺĺĺu p
Enna music 🎶idhu intro appo
Super ayya
Balanced speech
மிகவும் அருமை
நாம் தமிழர் வாழ்க
அரேபிய.... ரே.... இ ந்தியா...வந்த...பின்பு......... ஆரியர்....வேசம்.ஆகி....ஐய்யர்....ஆக.......தமிழர்களை.....கீழே.....வைக்க... பட் டனர்.........😮😮😮😮
One thing we must appreciate BJP for will be that when they spark controversies at movie matters, it creates more revenue for that movie, and when they lead controversies related to the cultural norms like now, more common folks realise how despicably we are subjected with this inhuman cruel philosophies! 😂

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
சங்கி எந்த வேடம் போட்டாளாம் அப்படியே காட்டிக் கொடுக்கும்
இது ஆய்வாளர் வேடம் அவ்வளவுதான்
Correct or wrong differs to each and every person. we can't find a truth of a incident which happened before a week in this morden world. Now we are speaking about book which happened to be thousands of years ago. As said by balu sir we are all a business man we take good things from different types of people, like this today also we should take only good things from our opponent also. Only thing we should progress forward not backward. I hope above comment should not hurt anyone.
தெலுங்கு திராவிடா்கள் தான் சாதி கட்டைமைப்பை கொண்டு வந்தாா்கள் நன்றி ஐயா
கட்டுக்கதை-1: மனுநீதி வர்ணாசிரம முறை தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சியில் வந்தது.
----------------------------------------------------------------
உண்மை வரலாறு: 1.புறநானூறு காலத்திலேயே(கி.பி 3 ஆம் நூற்றாண்டு)பார்ப்பனர் ஆதிக்கம் இருந்தது. பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி பல யாகங்கள் செய்து அவர்களை வணங்க மட்டுமே அவன் தலை குனியும் என்று புறநானூறு பாடுகிறது. 2. சிலப்பதிகாரத்தில் (கி.பி4, 5 ஆம் நூற்றாண்டு) மனுநீதி சோழன் ஆட்சி பற்றி கூறுவதால் அதற்கு முன்னரே தமிழகத்தில் மனுநீதியும், வர்ணாசிரம முறையும் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும்.
கட்டுக்கதை-2: நாயக்கர்கள் சங்கராச்சாரியின் அத்வைத கருத்துக்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள்.
----------------------------------------------------------------- வரலாற்று உண்மை: உண்மையில் ஆதி சங்கரர் அவர் வாழ்நாளிலேயே காஞ்சிபுரம் வந்து பல்லவர் ஆட்சிகாலத்தில் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் சங்கரமடத்தைத் தோற்றுவித்தார். இந்து அரசர்களான பல்லவர்களும் அவர்களுக்கு ஆதரவு அளித்து பிராமண கலாச்சாரம், சாஸ்திர, சடங்குகள் மறுமலர்ச்சி அடைய உதவினார்கள். கி.பி 1- 3 ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆரிய கலாச்சாரம் தமிழகத்தில் இருந்ததற்கு புறநானூற்று சான்றுகள் உள்ளன. பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி பல யாகங்கள் செய்தான் என்பதும், அவன் சென்னி (தலை) நான்மறை முனிவர் முன் மட்டுமே தாழும் என்பதன்மூலம் ஆரிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே ஆதிக்கம் பெற்றிருந்தது தெளிவாகிறது.
தவிர, சிலப்பதிகாரத்தில் மனுநீதி சோழன் பற்றி குறிப்பிடப்படுவதால் காப்பிய காலத்திற்கு முன்னர் மனுநீதி தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டதற்கு ஆதாரம் தெளிவாக உள்ளது.
ஆனால், களப்பிரர் ஆட்சி காலத்தில்(கிபி3- 6 ஆம் நூற்றாண்டு) அந்தணர்கள் ஆதிக்கம் முற்றிலும் நீக்கப்பட்டு, தமிழகத்தில் செல்வாக்கு பெற்றவை சமண, பௌத்த மதங்கள். ஆனால் பல்லவ, பாண்டிய மன்னர்கள் பிராமணர்களை ஆதரித்த காரணத்தால் இந்து மதம் 6 ஆம் நூற்றாண்டிலேயே மறுமலர்ச்சி பெற்றது. பாண்டிய மன்னன் கடுங்கோனும், பல்லவ மன்னர்களும் களப்பிரர்களை (வேளாளர்கள்- இன்றைய கர்நாடகப் பகுதியிலிருந்து கி.பி 3 ஆம் நூற்றாண்டில் பெருங்கூட்டமாய் வந்து சோழ, பாண்டிய நிலங்களைக் கைப்பற்றியவர்கள்.) அடக்கி நிலங்களை மீண்டும் பிராமணர்களுக்கு சேர்த்தார்கள். (ஆதாரம்: பாண்டியன் கடுங்கோவைப் பற்றிய வேள்விக்குடி செப்பேடுகள்). மீண்டும் தமிழகத்தில் மனுநீதியும், வர்ணாசிரமும் வரக் காரணமானவர்கள் பல்லவரும் பாண்டியரும். அது ராஜராஜ சோழன் காலத்திற்கு முன்னரே நடந்தது. ஆதாரம்: நல்வழி (9ஆம் நூற்றாண்டு) இலக்கியத்தில் ' 'சாதி இரண்டொழிய வேறில்லை...' என்ற வரியில் இருந்து ராஜராஜன் காலத்திற்கு முன்னரே வர்ணாசிரம முறை தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தது என்பது தெளிவாகிறது..
hi friends, starting bgm ??
Vijay Badhri king of chennai song
This like many videos I want I also researching this only approximately 360 billion years ago in kumarikandam ruled by many manus
கேரளா town names, சங்கனா சேரி
ஒரிசா பாலு அவர்களுடைய நேர்காணல் அதிகம் போடவும் நன்றி.
We should unite
Manu smrithi has been changed according to the convenience of the then rulers, and the manu neethy cholan story is real smrithi,is it true that the hindi language is brought to India by the traderers of gulf country or so?
💀⛏️எழுதினவன் ஏட்ட கெடுதான், படிச்சவன் பாட்ட கெடுதான் 💀⛏️
வலங்கை யில் 96 சாதி ,இடங்கையில் 96 சாதிகளும் இருப்பார்கள். இதில் வலங்கை உயர்ந்தவன் என்பதும் இடங்ககையில் இருப்பவன் தாய்ந்தவன் என்பது தவறு.
Dear Balu sir, I am Prabakaran from Bangalaore. I just want to meet you. Is there any possibility to meet you?
ஏண்டா ஆவுடை...
ஆராய்ச்சி ரீதியா அவர் சொல்றதை காதுல வாங்காம, நீ நினைக்குரதை அவர் பேசணும்னே கேள்வி கேக்குற... இதுக்கு கொஞ்சம் அவர் கிட்ட வாங்கி குடிக்கலாம்
We Miss you sir 😢
ஐய்யா.....முதலில்..தமிழன்.. எந்த.சாதி..இல்.பிறந்தா ன்.......பறையர்.... ஆ....s.c ... என்ற...பள்ளர்..... ஆ 😅😅😅😅😅😅😮
Sound kattum kekudhu aala kaanum

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
💯👌💕
நீங்கள் சொல்லுற விடயங்கள் நிறவெறி வணிகம் எல்லாமே அமெரிக்காவிலும் உண்டு
ஐயா தயவுசெய்துஉண்மையே வெல்லும்
ஒரிசா பாலு அய்யா
இந்த ஒரு பேட்டி மூலமாக
நீங்கள் சங்கியின் sleeper cell
ஒ என்று நினைக்க தோனுது.
Loosa Ni sangi la vara adika vanda Ni varuviya kapatha
MANUSMIRITY AS LAW , WAS originally written & practiced in Aryavardhana ( north india) by Aryas, for the benefit of Aryas, BY including native north indians as slaves,(dasyus or suthras)! Aryan Brahmins, spreadded & inflicted this law in almost all kingdoms in the sucontinent, wherever they went & by influencing kings & other power centers! this LAW IS more dangerous than landlord & slave system of middle ages! GOVT.MUST STUDY THIS ASPECT& ABOLISH THIS KIND OF INHUMAN LAWS,IN THIS AGE OF CHANDRAYAN & MANGALYAN!
வர்ணம் என்பது இங்கே இல்லை என்று கூறுகையில், இதை sponser செய்வது உதயம் வர்ணா 😂
ஐபிசிcrpc iea evaikalil. Manotharmameyarttapadamal erunthal onrumillai thanaa
சரியான முறையில் தைரியமாக பதில் தர.தயங்குகிறார்.பாலு
ஏன் இவ்வளவு தயக்கம்?
சமணம் மட்டும் தான் தமிழர் வரலாறை உண்மையாக கூறும்...
சமணம் மட்டுமே அல்ல.. எல்லா சமயத்திலும் நல்ல விடயங்கள் உள்ளன. அவரவர் மனம் தான் முக்கிய காரணம்.
Hi
S. V. Sekar and h. Raja and more
Religion exist in India should have holy place also with in India.
After 200 yrs, People will debate in 21 century they follow reservation based on birth, which harm bhramins mostly, their right for education and job are restricted up to 31% only.. they have different law based of Caste also.. What will be the image of Ambedkar ?
Exactly... this will happen.
See on Article 15(4) &16(4)
If u want right details... we should talk to the right people... i think balu sir has given some right information to us... thanks
மனு தர்மம் என்பது சனாதன தர்மம் கிடையாது! எவனோ எழுதியதை ஒட்டுமொத்த மதத்தின் நீதி என்று கூறுவது தவறு.
Muttal
Are you haman? Are I in conscious and balanced mind ?
Do u know any kind of history behind your statements?
மாட்டு மூத்திரம் குடிக்கறதெ நிறுத்திட்டு ,
மனிதர்கள் சாப்பிடும் உணவை சாப்பிடு எல்லாம் சரியாகி விடும்
ஆங்கிலேயர்கள் மத அடிப்படையில் சட்டம் கொண்டு வந்ததற்கு காரணம்.
இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்தாள மேற்கொண்ட சூழ்ச்சி.
ஷரியத் சட்டத்தை உயிரினும் மேலாக நினைப்பவர்கள் இஸ்லாமியர்கள் எனவே அச்சட்டத்தை பின்பற்ற முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்காவிட்டால், இந்துக்களோடு இணைந்து முஸ்லிம்கள் ஆங்கிலேயேய கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாக போராடுவர் .(அவர்கள் தனியே பிரிந்து போராடியது ஆங்கிலேயருக்கு இந்தியர்களை அடக்க வசதியாக இருந்தது)
மேற்கத்திய நாடுகளில் சமஸ்கிரத ஆய்வுகள் 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. பாரதி ய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன.
1707 இல் 2 மத பரப்பாளர்கள் இந்தியாவுக்கு வந்தனர்.
இவர்கள் பல இந்திய மொழிகளையும் கற்று இந்து மத நூல்களை மொழிபெயர்க்க தொடங்கினர்.
1715 இல் சீகன்பால்கு ஓர் அச்சுக் கூடத்தை நிறுவினார்.
பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்து,
தமிழ்மொழி ,இந்திய மதங்கள் , இந்திய பண்பாடுகள் குறித்த நூல்களை முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டார்.
1715 இல் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து மதமாற்றத்தில் ஈடுபட்டார். பத்தே மாதங்களில் பலரை மதமாற்றம் செய்து ஞானஸ்தானம் வழங்கினார்.
இதனால் இந்துக்கள் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது.
1783 இல் கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இந்தியா வில்லியம் ஜோன்ஸ்.
1786 இல் வில்லியம் ஜோன்ஸ் தனது மூன்றாவது மத பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறு மத மாற்றத்தை தீவிரமாக கையிலெடுத்த ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷனரிகள் தி ஏசியாட்டிக் சொசைட்டி(ஜனவரி - 15 - 1794 )
என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. ஆங்கிலேய அரசு ஊழியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர் (நீதிபதி தலைமையிலான குழு என்று சொன்னாலும்)
1794 இல் சமஸ்கிருதத்திலிருந்து மனுஸ்மிருதியை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்-
G. Bugler ( manusmriti- laws of Manu. B.C 1500 )
(ஆதாரம் விக்கிபீடியாவில் PDF ஆக உள்ளது)
வில்லியம் ஜோன்ஸ் பல மொழிகளிகளிலும
(சமஸ்கிருதம் உட்பட) நிபுணத்துவம் பெற்றவர்.
1767- 1772 வரை ஆங்கிலேய அரசாங்கத்துக்கு கிழக்கிந்தியக் கம்பெனி 4 லட்சம் பவுண்டு வரி செலுத்தி வந்தது.
1776 வரை கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்களின் ஊழலால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கையேந்தும் நிலை கம்பெனிக்கு ஏற்பட்டது.
இதை குழு அமைத்து கண்டுபிடித்த பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி தர மறுத்ததோடு தானே நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிர்வாக சீர்திருத்தம் செய்ததன் விளைவே இங்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு சட்டங்கள் உருவாக்கப்பட்டது.
இந்திய ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 1773.
பல இந்து மத பெரியவர்களும் 7 ஆம் நூற்றாண்டு முதலே ஆன்மிக எழுச்சிக்காக பாடு பட்டுக் கொண்டிருந்தனர். பல சீர்திருத்தங்களை வலியுறுத்தி கொண்டிருந்தனர்.
ராஜா ராம் மோகன் ராய் மத அடிப்படைவாதிகளுடன் வாதம் செய்து எந்த மதமும் உடன்கட்டை ஏறுவதை ஆதரிக்கவில்லை என புனித நூல்களை சுட்டிக்காட்டி நிரூபித்தார்.
1829 கம்பெனி சதிக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தது.
டல்ஹௌசி ஆட்சிக்காலம் (1848 - 1855) விதவை மறுமணம் சட்டமாக்கப்பட்டது.
1857 இல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் ஏற்பட்டதற்கு டல்ஹவுசி யின் ஆட்சி காலத்தில் கொண்டுவந்த நாடு பிடிக்கும் கொள்கைகளே காரணம். ஆனால் இது சிப்பாய்க்கலகம் என வரலாற்றில் பொய் சொல்லியது ஆங்கில அரசு.
இவை அனைத்தும் தமிழக அரசு பாட திட்டத்தில் இருக்கும் வரலாறு. ( 11 to M.A ஹிஸ்டரி)
மனுஸ்மிருதி 1794 இல்
நடைமுறைக்கு வந்து சில மாதங்களிலேயே வாபஸ் பெறப்பட்டது.
(விக்கிபீடியா)
1887 இல் இந்த நூலைப் பற்றிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று அதில் நீதிமன்றம் தவறான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும் உண்மைக்குப் புறம்பான நூல் என்றும் மூல நூலில் (சமஸ்கிருதம் ) உள்ளபடி இந்த நூலில் இல்லை என்றும் தீர்ப்பு தந்தது.
எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் திமுகவில் இருக்கும் இரண்டு சகுனிகள் தான்
1 எஸ்றா சர்குணம்
2 ஜகத் கஸ்பர்
எப்படியாவது இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி விட வேண்டும் அப்படி ஒன்று நடந்தால் பலியாவது... யார் என்றால்..
கிரிஸ்த்தவ மதமாற்றத்திற்கு தடையாக இருக்கும் இந்து போராளிகளும் இஸ்லாமிய ஜமாத் உருப்பினர்களும் தான்..
அப்புரம் என்ன ஆளே இல்லாத ஊரில் நான் தான் ராஜா என்று ஏமாற்றி மதம் மாற்றலாம்..தட்டி கேட்க ஆள் இருக்காது என்ற நினைப்பு தான்...
2030 க்குள் இந்தியா கிறிஸ்தவ நாடாகும் என்று பாவாடை கள சொல்வது வெறும் உழரல் அல்ல அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படும் வருகிறது
எஸ்ரா சர்குணம் இந்தியா ஒரு கிஸ்த்தவ நாடு என்று சொல்வது அவனுக்கு பத்தி மலுங்ங்கி விட்டது என்று அர்த்தம் அல்ல நாட்டில் எல்லா குழப்பம் போராட்டம் அனைத்துக்கும் மிஷனரிகள் தான் காரணம்..
நல்ல காலம் மத்தியில் பிஜேபி இருப்பதால் இவர்கள் திட்டம் சரியான பலனை அவர்களுக்கு தருகிறதில்லை இதை சாதாரண இந்து முஸ்லிம் கிறித்தவ புரிந்து கொள்ள தவறினால் மீண்டும் அடிமைகள் தான் நாம்
@@thamizhyannal7337
மாட்டு மூத்திரம் குடிக்கும் நீ இந்துவா ?
திராணி இருந்தா, நீ உன்மையான அடையாளத்தில வந்து பேசுடா!!!!
ஏன் , இந்துக்களுக்கு பின்னல் ஒளிஞ்சுக்கிட்டு , இந்த தீய செயலை செய்ற ?
உன்னால ,
உன் மொழி வெளில பேச முடியாது.
உன் மதத்தை சொல்ல முடியாது.
உன் மனு தர்மத்தை வெளில சொல்ல முடியாது .
அப்படி இருந்தும் புத்தி வரலையே ?
நீங்கள் அனைவரும் ஒரு விஷ மனிதர்கள் . மிருகாத்திடம் ஒப்பிட்டு மிருகத்தின் மதிப்பை குறைக்க விரும்ப வில்லை .
திருந்துங்கடா , முட்டா பசங்களா .
@@kurunchivendan1427 நீ அந்த மாட்டை திங்கறவன் தான?
Dai.... Preview ah 2 min potta... Epo da full video pakuradhu.... Promo nu time waste pannadhinga please
🤟🏻🤟🏻🤟🏻🤟🏻❤️
இவர் ஒரு முழு மூடர்😊
இவர்தான் அந்த டைனோசர் முட்டை உண்மை என்று கூறிய ஆராச்சியாளர் 😆😆😆
He talks only Psuedo science
Mooduxa pavadai

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Heuman right ill manotharmam sallathu arasanum aandy um samam
Manu is a most selfish rules created by Brahmins for their personal benefits and also made fool of others to believe
Manu smriti has always existed in diff forms, these were always just a small group of kingmakers. Listen to him carefully and than study manusmriti as mgt lessons. U may also become the brahmin u r blaming by studying more and living the displayed way of life. You don't have to be born in the caste
Human brain works 5-7% but, His brain works 35%
🔥🔥🔥🔥
Kadasila Kovil ku vandhuruchi manusmriti
ஆவுடையப்பன் கேள்விகள் இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் பதில் கொடுப்பவர்களை குறுக்கீடு செய்து குதறக்கூடாது தவறு எடிங்கிளா இல்லை ஆவுடையப்பனின் குறையா.
ஆவுடையப்பன் அரைகுறை பிரசவத்தில் பிறந்த வன்
சொறியாளன் ஒரு குறை பிரசவம்

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Your lier balu Please don't believe Srinevasa rao and gnanasekaran all the lier
யோவ் ஒன்னு வெளிப்படையா பேசனும் இல்லனா பேசவே தேவையில்ல
Please can someone conduct a public webinar for the public to share their thoughts. I am so unhappy and sleepless after hearing such an unjust practice in the society. Is this what have been our culture in the past? Oh my God (is there a god?)😒😒😒
Yarailayum idha vida theliva explain panna mudiyadhu
edhukkuththaan ivaroda time waste panraangalo?? O Balu seitha projects , irukkum aavangal, knowledge ivai ellaavatriayum yaaraen eduththu kkondu palli/kalloori maanavargalukku circulate seithaal arasu meethum koncham pressure varum, idhai serious aaga eduththukkondu munnae sella, illayel ivar seitha vaelaigalellaam veenaagividum
Atrocities of manu? Good topic ... very useful during COVID esp people have no job and salary .
Nooh kalam
Yoodhargal thaaan brahmanargal
அப்போ கிறிஸ்தவர்கள் யாரு 😂🤔
விளம்பரம் ஓவராக இருக்கு 🙄
Allan elimanatigalvelai
நான் உங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்...
மனு ஒரு கம்மாளன், சொல்ல தயங்கும் கூட்டத்திற்கு சவால் விடுபவன் நான், இன்று வரை மயன் என்னும் பெயரை தாங்கி நிற்பவன் கம்மாளன், மாயன் எனத் தாங்கி நிற்பவன் கள்ளன், மனசாட்சியுடன் பேசுங்கள்...
Nanba kallana ninga
@@typical_pronoobs4553 nan kammaalan , kallar kammalar athi tamil uravugal..
பாலுவின் பேச்சு தெளிவாக இல்லை! வாயில் புகையிலை யை அடுக்கிக்கொண்டு பேசுவது போல உள்ளது.
Idhu ungalukku eppadi sir theriyum?
He is a researcher!! Google about him!
He is one of the great archeologist in India..
@@KnowledgeSeeker009 will do Guru.. thank you
@@santhoshsubramanian48 did I tell you that I know manusmridhi? don't look for some one to fight always.. my question was genuine Mr. Santosh..
எல்லாம் புருடா தான் 😂
Sometimes feel like we are listening all the time, since you witnessed it, it would have been great to post pics or videos. So people will get to know, instead you are only giving thousands of interviews.
If any restrictions from archeological department let us know where to find your research content.
Otherwise atleast get with Discovery team for expedition with Josh gates :) .. it's really shame that you just give hundreds of interviews without showing the research content
Mr. Orissa Balu sounds tentative and hesitant. He seem to be controlled by someone else.
Avarkalin kandu pidippu kadavul., mooda nampikkaikal thaan.
Sing 600 varudam munnati ennava erunthanga avanga
Useless.. How u know there discrimation against women 2000 years ago?
As per Dr.Ambedkar, Manusmriti was written by a Samavedic Brahmana called "Sumathi Bhargava". This Sumathi Bhargava belongs to Sunga Gotra. This Manusmriti appeared in the history during the period of Sunga dynasty. Their period was around 187 B.C to 200 A.D.
.ஐயா தெளிவாக மழுப்புகிறார் இன்னும் கிராமங்களில் ஏற்றதாழ்வுடன் தீண்டமையுடன் பார்வைகளாளும் சொற்களாளும் செயல்களாளும் அன்றாடம் நடமுறையில் இருக்கிறது
Enna thaan solla vararaaaru
Karnan
Payappadaamal pesunga Balu sir. Ullathai ullapadi pesungal.
Iyaa Balu avargal tadumatrathil pesukirar, Ivar pechil bayam terikiradhu indha pathikathil., Pattum padamalum pesu keerar.,
சென்னை பல்லாவரத்துக்கு விளக்கம் கொடுத்தீர் ஐயா உங்களை 🐕 நாய் கூட ஏற்காது ஆய்வாளர் என்று
இப்படி சொல்லிட்டிங்களே உங்கள் ஆய்வும் இப்படித்தான் இருக்குமோ?
conspiracy theory லயே ஊறிப்போய் கெடக்கான் இந்தாளு சிறந்த மருவரிடம் காட்டுவது நல்லது.
half boil
Thanks dislike people...🤗
Poda loosu