தமிழர்களின் கணித அறிவு/ மறைக்கப்பட்ட ஆதாரங்கள் | Who invented Zero?

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 241

  • @aquasoiltech8571
    @aquasoiltech8571 6 років тому +33

    அத்தனையும் பொக்கிசங்கள் வாழ்துகள்
    Tamil Niram

  • @SivasakthiGanesan
    @SivasakthiGanesan 3 роки тому +6

    சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டு என்பதனை ஆய்வு செய்து நிறுவிய ஐயா தக்கார் மா சோ விக்டர் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா முனைவர் திரு பாண்டியன் அவர்களும் இதே கருத்தை ஆராய்ச்சி செய்து முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்...
    சித்திரை 1 தமிழ் புத்தாண்டு

  • @vijayanand6479
    @vijayanand6479 6 років тому +37

    சித்திரை தமிழர் ஆண்டு பிறப்பு... அருமை

  • @kunasthi
    @kunasthi 6 років тому +21

    மிக சிறப்பு ஐயா... மிக்க நன்றி

  • @kalyraptamizhan
    @kalyraptamizhan 6 років тому +18

    ஐயா! உங்கள் திருவடி சரணம்

  • @siva2k23
    @siva2k23 6 років тому +20

    இத்தனை அறிவுகளை நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளப் போகிறோம்?

    • @kalyraptamizhan
      @kalyraptamizhan 6 років тому +4

      "தமிழ் மொழி தான் நம் மூச்சு." வேறு எந்த இனத்திலும் மொழியை இவ்வாறு உயிர் மூலமாக வைத்திருப்பதாக தெரியவில்லை. மூச்சுக் காற்றுக்கும் உயிருக்கும் உள்ள உறவில் தமிழ் பிறக்கும். இதன் காரணமாகவே, தமிழை பேசினாலே போதும் உயிர் இருக்கும் வரை நம் வழக்காட்டில் இருக்கும் அதன் பெருமை - எனது தாழ்மையான கருத்து.
      மற்றும் இதை விளக்கமாக கவிக்கோ விடயத்தில் உள்வாங்கி கொள்ள முடியும். இவ்விடயத் தொடரை 1,3,2,4 என்ற வரிசையில் பார்க்கவும்
      ua-cam.com/video/8JvARr0zynw/v-deo.html

  • @த.செல்வராசு
    @த.செல்வராசு 6 років тому +10

    நன்றி ஐயா Subash Bose
    Subash Bose
    1 நாளுக்கு முன்பு
    அருமை ஐயா

  • @mmuthukumar6331
    @mmuthukumar6331 5 років тому +2

    இந்த மாதிரியான பகிர்வுகள் தகவல்கள் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கும் சென்றடைய வேண்டும், நான் இன்று தான் இந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்தேன் கிட்டத்தட்ட 10 காணொளியை பாத்தேன் எல்லாம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் ,மகிழ்ச்சியுடன் உற்சாகமும் கொண்டுள்ளேன்,,,, இதை ஏன் ஊடகங்கள் மக்களிடையே கொண்டு சேர்க்க மறுக்கிறது, வாழ்கவளமுடன் வாழ்க தமிழின் சிறப்பு,,

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +2

    வாழ்க தமிழ் அகத்தியர்! வாழ்க வேதம் அகத்தியர் அருளிய து! வாழ்க அகத்தியர் வாழ்க தமிழ் அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்!

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +2

    வானியல் தான் வேதம்! கிரஹம்! என்றால் ஈர்ப்பு விசை! இழுத்தல்
    வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!

  • @Tamilan-tm9zj
    @Tamilan-tm9zj 6 років тому +14

    மிக்க நன்றி ஐயா

  • @sakkariatamil
    @sakkariatamil 6 років тому +12

    அருமை அய்யா...

  • @gasperstanislaus
    @gasperstanislaus 6 років тому +53

    தமிழனுக்கு அரசியல் அதிகாரம் அவனை விட்டு 800 வருடங்கள் கடந்துவிட்டது எனவே தமிழனுக்கு அரசியல் அதிகாரம் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை நம் அறிவு களஞ்சியங்கள் அனைத்தயும் இழந்து விட்டோம்

    • @sharpm1335
      @sharpm1335 6 років тому +3

      சரியா சொன்னிங்க,அரசியல் பலம் இல்லாமல் ஒன்னும் செய்ய முடியாது

    • @michealrajamirtharaj8977
      @michealrajamirtharaj8977 5 років тому

      1500 AANDUGAL KALVI MARUKKAPPATTA THAMILAN AANDA PARAMBARAYA?

    • @svgsaravanan09
      @svgsaravanan09 5 років тому +2

      முதலில் நம்மால் முடியும் என்று நம்புவோம். என்னால் முடியும் , நம்மால் முடியும் என்று வார்த்தைகளை சொல்லி பழகுவோம் வெற்றி நமதே.........

    • @manasatchi424
      @manasatchi424 3 роки тому

      Mudhalil atchiyum adhikaramum nammidam irukka vendum. Adhu eps, ops, sasikala, seeman yaravenumnalum irukkalam. Pira mozhiyalargalana DMK, BJP, Congressa mattum irukkave koodathu. Vadugargaluku ottu pottal Marupadiyum adimai avom

  • @sathyapriya5759
    @sathyapriya5759 4 роки тому +3

    Pavanarin suthirathin vilakkam arumai👏👏👏

  • @dassretreat8547
    @dassretreat8547 5 років тому +8

    Appreciate your exploration. God bless

  • @dileeban4622
    @dileeban4622 6 років тому +10

    நன்றி ஐயா

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 роки тому +2

    Paripaadal in Tamil has all the numbers 0, 1/4, 1/2, 1, 2,3, 4, 5,6,7,8,9 in the following poem hundred years earlier than Aryabhatta:
    “பாழெனக் காலெனப் பாகென ஒன்றென
    இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
    ஆரென ஏழென எட்டென தொண்டென
    நால்வகை ஊழிஎண் நவிற்றும் சிறப்பினை”
    இதில் பாழ் என்பது ஒன்றும் இல்லாத “0” என்பது தொடங்கி காலென 1/4. பாகென 1/2, 1,2,3,4,5,6,7,8,9 என எண்களை குறித்து பேசுகிறார்.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    ஆரிய பட்டர்! வாணசாஸ்திரதந்தை! வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!

  • @saranrazz
    @saranrazz 6 років тому +47

    சொல் உருவானது பற்றிய விடையங்கள் மாமுனி மயன் கொடுத்த "ஐந்திரம்" என்னும் நூலில் உள்ளது.
    மூலம்
    காலம்
    சீலம்
    கோலம்
    ஞாலம்
    தொல்காப்பியத்தில் ஐந்திரம் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்"
    ஐந்திரம் படித்தால் இன்னும் அரிய பல தகவல்கள் கிடைக்கும். நன்றி.

    • @sharpm1335
      @sharpm1335 6 років тому +4

      மிகவும் அருமையா சொன்னிங்க நண்பா

    • @parambariyam359
      @parambariyam359 5 років тому +5

      நான் படித்தேன் சகோதரா. மேயசிலிர்த்து போனேன்.

    • @புனைபெயர்
      @புனைபெயர் 3 роки тому +1

      ஐந்திரம் நூல் எங்கு கிடைக்கும்?

    • @saranrazz
      @saranrazz 3 роки тому +1

      @@புனைபெயர் இணையதளத்தில் உள்ளது. Search for Mayan's Aintiram

    • @புனைபெயர்
      @புனைபெயர் 3 роки тому +1

      @@saranrazz மிக்க நன்றி. கிடைத்து விட்டது.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 5 років тому +22

    Sun comes to Equator approximately on March 21..this is known as Equinox. Equal day and night occurs on that day...Sun crosses Tamilnadu from April first week...because TN starts at 8°N latitude .. hence, we celebrate new year in Chithirai since many years.

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 3 роки тому +1

      Telescope illama antha period la eapadi kandupidchanga..!!!??

    • @Sathish_12
      @Sathish_12 3 роки тому +3

      @@அன்பேதவம் telescope lam athuku thevai illai, mathematics podhum

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் Рік тому

      @shobiak1734 oh.. daily sky abserve.. good point 👌🙂. ..naan athai yosikala yey ..thank u so much 🙂🤡

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் Рік тому

      @shobiak1734 🙂🎆👍

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 9 місяців тому

      Arya jodhida noolai nambi aemaaraadheergal. Thai maadham thamizharukku Spring season start. Adhuve puthaandu thodakkam. Ulagathil ellaa ELLAA NAATTILUM SPRING SEASON STARTING mattumae Puthaandu. Koluthura veyilil vasanthathin varugaiyaana puthaandai kondaada Arya adimaiyaana tharkaala thamizharpoal alla, Ancient Thamizhar. Solbuthi illainnaalum Suya buthiyaavadhu vaendum makkalae. Thai-yae mudhal maadham. Aanaal adhu Jan 24 mudhal thodangugiradhu endru vaaniyal Calculations kaattugiradhu. Podhuvaaga Thaippoosam Endru naam vaithukollalaam. That's it.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 роки тому +5

    எல்லம்மாள் எல்லப்பன் எல்லே இளங்கிளியே ஆண்டாள் பாசுரம். ஏலே விளிச்சொல் ஆங்கிலத்தில் ஹலோ என்று விரிந்தது.எற் பொழுது விடியற்காலை.

  • @velanannadurai9439
    @velanannadurai9439 4 роки тому +2

    தமிழ் வாழும் இந்த வையகம் உள்ள வரை.

  • @robbinghook3571
    @robbinghook3571 5 років тому +12

    Thirumal is the an Indian astronomer lived some 5,000 years ago.

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 3 роки тому +2

    அய்யா அவர்கள் வாழும் தமிழ் கடவுள்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому

    அருமையான தகவல்ப திவு

  • @camilusfernando17
    @camilusfernando17 3 роки тому +1

    மிகவும் அருமை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому

    பாராட்டுக்கள்ஐயா

  • @rengaraju2392
    @rengaraju2392 6 років тому +34

    இப்ப எப்படி காவிகளிடம் இருந்து மீளபோகிறோம்

    • @michealrajamirtharaj8977
      @michealrajamirtharaj8977 5 років тому

      EPPOTHUM MEEZHA MUDIYATHU.NANGU MOOLGIVITTOM?

    • @sury39
      @sury39 5 років тому

      dont worry about Kabi; prove to the world write to wikepedia or fench academy

    • @downtowncitizen7163
      @downtowncitizen7163 4 роки тому

      Muthalil neenge meezhunggal!! Mattravum meezhuvar! Naan meelnthuvidden!

    • @davidkumar2804
      @davidkumar2804 3 роки тому

      ரொம்ப கஷ்டம்

    • @dchellappa6416
      @dchellappa6416 Рік тому

      Super

  • @PerumPalli
    @PerumPalli 6 років тому +26

    Ur words match to Tamil chindanaiyalar peravai channel sir

    • @siva2k23
      @siva2k23 6 років тому +3

      சரியாக சொன்னீர்கள்

    • @kalyraptamizhan
      @kalyraptamizhan 6 років тому +5

      ஐயா, மனித வரலாற்றில் தமிழின் முக்கியத்தை தமிழ் சிந்தனையாளர் காணொளிகளில் அடர்த்தியாக உணரமுடிகிறது.
      இதன் ஆதாரமாக,
      1) தமிழ் இணைய கல்வியின் - "தகவலாற்றுப்படை"
      2) அண்ணா நூலகத்தின் - "பொன்மாலை பொழுது"
      3) "கவிக்கோ அப்துல் ரகுமான்" வின் - "பிரளயம் / நோவாவின் வரலாறு"
      4) "ஒரிசா பாலு"வின் - "கடலோடிகள்" ... என பல்த்துறை சொற்பொழிவுகளின் மூலமாக தமிழ் தான் "முதனின் முதல்" என்ற ஆணித்தரமான உண்மை புலனாகும்.

    • @brucevinu
      @brucevinu 4 роки тому

      They all are from same group nanba...

    • @Quizooh
      @Quizooh 4 роки тому +2

      இவரிடமிருந்து தான் அவர் கற்றார்.அதை அவரே பதிவு செய்திருக்கிறார்

    • @inbasekaran5001
      @inbasekaran5001 4 роки тому +1

      He is the guru of TCP Pandian sir.

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 6 років тому +6

    Very well explained sir

  • @arunachalam1996
    @arunachalam1996 5 років тому +13

    தமிழர்கள் வரலாற்றை அரசு செலவை எதிர்பார்க்காமல் தோண்டி எடுக்கவேண்டும்.

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому +1

    சூத்திரம் என்றால் என்ன! ஃபார்முலா! சமஸ்கிருதம் வார்த்தை! சூத்திரங்கள்! முக்கிய மான வர்கள்! ! உண்மை அர்த்தம்! ! !

  • @manigowsimanigowsi483
    @manigowsimanigowsi483 5 років тому +17

    ஆம் தாய்லாந்தின் வருடபிறப்பும் தமிழரின் வருடபிறப்பும் சித்திரை 1-ஆம் நாளே!

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому

    ! 22/7! ஆரிய பட்டர்! புத்தகம்! பார்கவும்! வாழ்க தமிழ் நாவல் திவு பாரதம்! வாழ்க ஜம்பூதீபே பரதவர்ஷே பரதகண்டே இது வேதம் கூறுகிறது! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ் திருமூலர் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம்

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    கிரஹம்!!!!! அர்த்தம்!!! இமுக்கிறது!!!!! வேதம்!!! பாரதவிஞ்ஞானம்!!!!

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 4 роки тому +2

    2007 , வைகாசி மாதம் முதல் அல்லது இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்று பி பி சி
    இல் உலக, ஐரோப்பிய பதிவு, செய்தியின்படி: சேர் ஐசாக் நியூட்டன் தனது இந்திய நண்பர்/ முகவர் ஒருவரை மத்திய *கிழக்கில் சந்தித்த பின்னரே தனது ஆய்வுகளின் முடிவுகளை வெளிப்படுத்தினார் என்பது பற்றி ஒரு ஆவணப்படம் பி பி சி 2 ஆல் எடுக்கப்படும் என அறிவித்தது.
    இது பற்றி ஏதாவது ....?
    உங்கள் முயற்சி களுக்கு நன்றி கள் பல.

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому

    இது தான்! வேததில்! உத்தராயண! தஷ்சிணாயனம்! ! ஆகவே ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம் ஆகியுள்ளது! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை! அம்பலம் ஆனது! ! வேதம்! ஓம் நமசிவாய! தமிழ் ஓம் நமசிவாய! இரண்டு ம் ஒன்று தான்! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! ! நாவல் திவு பாரதம்! தமிழ்! ஜம்பூ தீபே பாரதவர்ஷே பரதகண்டே இது வேதம்! வேர் சொல்! ஜம்பூ தீபே!!!! நாவல் திவு!!!! ! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! வேர் சொல்! அர்த்தம் மேலான உயர்ந்த! ! வேர் சொல் விதை சொல் தன்டு சொல்!! ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம்! வேர் சொல்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! வேர் சொல்! பாரிக்கும்! ஆரிய னே! சிவனே!! தமிழ் சிவபுராணம்! வேர்கண்டுபித்து! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் படுத்துங்கள்! வேர் சொல்! ஐய்யா! ஆரியா! சார்! சவாமிகளே!

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    வேதம் வானவியல் அறிவியல்!!! துருவ என்றநட்சத்திரம்! 2700 ஆண்டு கு ஒருசுற்று!!!! மகாவிஞ்ஞானம்!!!! அனந்த கோடி சூரிய பிரகாச!!! வேதமந்திரம்!!!! தமிழ் மும் வேதம் மும்ஒன்று!!! சாட்சி தமிழ் அகத்தியர் அருளிய து! வேதம் அகத்தியர் அருளிய து! அண்டு!!!!! யுகே யுகே!! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கேட்டு ( எழுதாமல்) சுருதி காதுமுலம் எமுதாகிளவி வேதம்!!! ஆதாரம் தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள்!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!!! வாழ்க தமிழ் திருமந்திரம் உபதேசம்! வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்+ வேதம்! வாழ்க அந்தணர் வணவர்ஆணினம்!!! தமிழ்! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ்! சிவன் மொழி தமிழ்! திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!!!!!!!!!!!!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது!!! சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! தாய்தமிழ்!!!! தந்தையார் சமிஸ்கிருதம்! ஔவையார் இயற்றிய பாடல்கள் பார்கவும்!!!! அண்னையும்!!!!!!( தமிழ்) பிதாவும் சமிஸ்கிருதம் முன்னறி தெய்வம்!!!! வாழ்க தமிழ் சாட்சி!!!! வாழ்க தமிழ் ஆதாரம்! வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சாந்தி

  • @naliguru
    @naliguru 4 роки тому +1

    Thanks a million for ur research. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @parimalabaste9310
    @parimalabaste9310 6 років тому +6

    RTL is a French radio. There is a lady astrologist Christine Haas. she tell every day astrology for the day for 12 signs. (Raasigal). Raasigal in Europe called by month and its start 21 or 23 or 20 of the month by européen calander. So she has to start by april signe Aries (Mesham) every time. This is the month of Sithirai ....i was really surprised. Now she changed the method. Now she start by the actual sign of the présent month.

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому +1

    மகாபாரதம் தில் கிருஷ்ணன் ஜாதகம் உள்ளது! இது! மூலம் காலம் கிமு! 3300! ஆண்டுகளுக்கு முன்பு! அதாவது 5300! ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் ஜாதகம் உள்ளது! மகாபாரதம் தில்! 145! இடத்தில் உள்ளது! வானிலை ஜாதகம் உள்ளது! ! ! மகாபாரதம் தில்! ஒலி வேகம்! ஓருவிநாடிக்கு! 186000! ! கிமி! ! ! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை!!

  • @selvamaniashokekumar2357
    @selvamaniashokekumar2357 6 років тому +5

    where to get the books written from Mr. Victor, is it available online, please tell me

  • @swethasri7583
    @swethasri7583 6 років тому +8

    I hope time will change very soon, tamilans will be proof worldwide about tamilans cultures..... time wheels goes round round .......

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    கிரஹம்! ! அர்த்தம் இமுக்கிறது! ஈர்ப்புவிசை! வேர் சொல்! !!!!!! நவகிரக வேர்! நவபாஷாண! வேரு எங்க! நம+ சிவாய! நமஹ! வேர்! நடராஜன்! வேர்! பாபநாசம்! வேர்! வேதாரண்யம் வேரு சொல்!! கர்த்தர்! வேர்! பிதா! வேர் சொல்! பரலோகம்! !!!

  • @manikandanselvaraj1892
    @manikandanselvaraj1892 8 місяців тому

    மகிழ்சி ஐய்யா

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому

    பிரம்ம! வேதம் கூறுகிறது! ஆப்ரஹாம்! இப்ராஹீம்!! ! எல்லா ம் ஒன்றா தான்! வாழ்க தமிழ் வாழ்க வேதம்! பிரிட்டிஷ் தான் பிரிவினை!

  • @plantculture
    @plantculture 6 років тому +20

    where are young people? all old men siting over there. Young people your should listen this kind of speech, not always sitting in theater.

    • @naaganthinai4059
      @naaganthinai4059 3 роки тому +1

      The old men sitting there only told young people to go work in IT companies and go abroad outside of India and settle down. Is it young people's fault ?

    • @plantculture
      @plantculture 3 роки тому +1

      @@naaganthinai4059 OO, really? I saw your young people what their doing when a movie was released in theatres,,, not all going abroad,

    • @naaganthinai4059
      @naaganthinai4059 3 роки тому

      @@plantculture even in theatre, they keep thinking about IT job, on-site, etc, only.. whose fault is that ? thats how the old generation raised the younger generation. Whose fault is it ?

    • @plantculture
      @plantculture 3 роки тому

      @@naaganthinai4059 best joke of the year (2021), "they keep thinking about IT job in Theatre" ,,,,,

    • @naaganthinai4059
      @naaganthinai4059 3 роки тому

      @@plantculture oh, they don't ?

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 6 років тому +12

    ஆமாம்.
    அதனால்தான் இன்றைய உலகால் 0 மாக மதிக்கப்படுகிறான்.
    இன்றய உலகில் பயன்படுத்தப்படும் அரபி எண்களின் மூல வடிவம் தமிழ் எழுத்துக்களே.
    எ.கா:
    க=1 உ=2. ந=3 ச=4. ங=5....

  • @praveencad1
    @praveencad1 5 років тому +4

    அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் பொதுவெளியில் டிஜிட்டல் மயமாக வேண்டும்..... பொது வெளியில் வந்தால் தானாக மக்களின் பயன்பாட்டுக்கு வரும் !

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    நடராஜன் சிலையில் உள்ள பூநூல் பற்றியும்! சொல்! ஆறு சமயமும் ஒரே மந்திரம் ஓம் ஓம் ஓம்! இதைப்பற்றி வேர் சொல்!! நாவல் திவு தமிழ்! ஜம்பூ தீபே வேதம் கூறுகிறது! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் தமிழ்

  • @ve8135
    @ve8135 6 років тому +2

    Thanks ayya

  • @vetrina7360
    @vetrina7360 4 роки тому +1

    Great
    Tamil

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому

    ஆத்மா வில்இருந்து ஜீவன்! வேதம் கூறுகிறது! ஆதாம் இல்இருந்து! எவால்! ! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம் ஆகியுள்ளது! !

  • @praveencad1
    @praveencad1 4 роки тому +1

    விடிவித்துவிட்டு நீங்களே வைத்துக்கொண்டு என்ன பயன் புத்தகமாக அல்லது காணொளியாக வெளியிடலாமே !!!

  • @vibishnana653
    @vibishnana653 6 років тому +8

    TAMIZ UYIR SOLL
    ♡♡♡♡♡♡♡♡♡

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 роки тому +2

    where can we buy your books sir

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    ஆரிய பட்டர்! புத்தகங்கள் பார் கவும்! கணிதம் வானியல் மற்றும் பல ஆதாரங்கள் உள்ளன! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! தமிழ் ழூம்வேதமூம்! ஒன்று! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு எல்லீஸ்!

  • @kalaim8324
    @kalaim8324 27 днів тому

    நிதி ஆண்டு (financial year) 1april 31march பின்பற்றப் படுகிறது போலும்;

  • @mallarkcm1768
    @mallarkcm1768 6 років тому +1

    அருமை அய்யா

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    கிருஷ்ணன் ஜாதகம் உள்ளது! காலம் கிமு 3500! ராமர் ஜாதகம் உள்ளது! கிமு யுகே யுகே யுகே! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! !

  • @rasakisan3229
    @rasakisan3229 3 роки тому +2

    சித்தர் ஓரை என்றசொல்லே சித்திரை ஆனது அதுவே தமிழ் புத்தாண்டு.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!!!!! இரண்டு ம் தந்தவர்அகத்தியர் சிவன்மூலம்!!!!!!!! பிரிட்டிஷ் கார்டுவல்லு கூட்டம் தெரியாது! எல்லீஸ் வந்தேறிகள் கூட்டம் தெரியாது! மார்க்ஸ்முள்ளருக்குதெரியாது! தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! அகத்தியர் இவரைஅறிந்தால்!!!! உலக ம்முழுவதும் அறிலாம்!!!!

  • @poongundranarrengasamy4634
    @poongundranarrengasamy4634 4 роки тому

    ஐயா தங்களை.தொடர்பு கொள்ள கைபேசி எண் என்ன

  • @MrHarikaja
    @MrHarikaja 6 років тому +1

    Cute ayya😘😘😘🤗🤗🤗🤗

  • @shanthijayaramanshanthijay3352
    @shanthijayaramanshanthijay3352 4 роки тому

    Yes sir.it's true

  • @mrrabha11
    @mrrabha11 5 років тому +5

    22/7, pi என்பதை ஐயா விளக்கவில்லை, ஒரு வட்டத்தை (சக்கரத்தை) ஒரு சுற்றை ஏற்படுத்தும் அளவை சரிசமமாக பிறித்தால் அதன் ஓர் பங்கு 3.14 இதன் பின்ன எண் தான் 22/7

    • @369Thinkandgrow
      @369Thinkandgrow 3 роки тому

      " கணக்கதிகாரம்" என்ற நூலில் - அதன் விளக்கம் உள்ளது. Pythogorus theorem to find hypotenuse of a right angled triangle க்கு மாற்று சூத்திரம் கூட அதில் உள்ளது.

  • @govindarajul6725
    @govindarajul6725 4 роки тому +1

    த என்பது 10 நாபி . ஸ் என்பது இடது ஸ்வாதிஸ்டானம் எண்களைக்குறிப்பது .எழுத்து வலது விஷுந்தி சித்தர்கள் மொழி
    எனவே தமிழ் ஆய்வாளர்கள் .ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவர்களால்
    மட்டுமே ஆதாரப்பூரவமாக விளக்கம் கொடுக்க முடியும் அய்யா

  • @bpandiarajan4198
    @bpandiarajan4198 5 років тому +2

    How are you Victor Sir!

  • @sundarapandiyanpandiselvam9845
    @sundarapandiyanpandiselvam9845 6 років тому

    superb

  • @methas3233
    @methas3233 6 років тому +2

    siththirai maadham adhu namadhu mudhal siththar sivanin gnabagamaga siththar + orai siththorai piragu siththiraiyaga maruviyadhu. endru arindhirunden. pizhai irundhal mannikkavum.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    ஆரிய பட்டர் !!! புத்தகங்கள் பார்! சூனிய+ சக்கரம்! சூரியன் தூரம்+ பூமியின் சுற்றலவு! ஆரம் பை22/7ம பெரிய புத்தக ம்!!! பார்!!! அல்ஜீப்ரா! கணிதம்! வாணவியல்! கிரகம்!!! என்றால் இழுக்கிறது சமிஸ்கிருதம்! ஈராபுவிசை!!! வாழ்க வேதம் வாழ்க தமிழ்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    சூத்திரம் அர்த்தம் வெளிவந்த து!! அப்போது பஞ்சாங்தில்உள்ள! அஷ்டமி! நவமி! தசமி! ஏகாதசி! எல்லா ம்! தமிழ் சொற்கள்! ! தனுசு! கும்பம்! தமிழ் தான்! நம! நமஹ! தமிழ் தான்! சூத்திரம்! தமிழ் தான்! உதயசூரியன் தமிழ்! திராவிட தமிழ் தான்! காலம்தழிழ்தான்! வேள்வி தமிழ் தான்! ஆரிய ன்நல்லான் தமிழ்! ஆரிய ன்செப்பும் தமிழ்! பாரிக்கும்ஆரியனே! தமிழ் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம் வாழ்க! ! நவபாஷாண நவராத்திரி! தமிழ் தான்! ராஜராஜன் ராஜேந்திரன் தமிழ்! வேதாரண்யம் தமிழ்! தான்! பாபநாசம்! தமிழ்! ஆரிய ஐய்யா! ஜய்யர்! தமிழ் தான்! குமரி தமிழ் தான்! கண்டம் தமிழ்! தான்! சதுர! தமிழ்! ராத்திரி! தமிழ்! நிருபனம்! தமிழ்! ஜணன தமிழ் மரணம் தமிழ்! ஆயுள் பலம்! தமிழ் தான்! புத்திர! முக்தி! தமிழ் தான்அண்னம்தானம்! தமிழ்! ! பிரிட்டிஷ்! தமிழ் ல்40%%%%% வார்த்தை சமிஸ்கிருதம் வார்தைகள் காரணம் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் பிரிவுகள் சூழ்ச்சி

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Місяць тому

    குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் மற்றும் ஒன்றுமற்ற பாழ்நிலம் பாலை

  • @pateldevarajegowda5003
    @pateldevarajegowda5003 2 роки тому

    Naanu pale kannadigan Dakkshina patha pathi gall 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 4 роки тому +2

    ஆதியாம்மனிதன்= ஆதாம்
    ஏவல்+ஆள்=ஏவாள்

    • @mohammedibrahim-sv5rl
      @mohammedibrahim-sv5rl 2 роки тому

      தவறு..
      ஆதன்,அவ்வை....
      தமிழ் சொல்...
      விளக்கத்தை பாருங்க இவ்விரு சொற்களும்...அதில் வியப்பான விடயம் உள்ளது....
      நான் சொல்லமாட்டேன்...😇

  • @SivaSankar-mv9ul
    @SivaSankar-mv9ul 4 роки тому +1

    Iyathaan en kuru🏅🏅🏅🏅🏅🏅

  • @dineshr7788
    @dineshr7788 4 роки тому

    Thamizhil ivvalavu perumai iruppadhai arindhukondu edharkaaga madham maari aangila peyar vaithukondeergal?

  • @jnrameshannathan3077
    @jnrameshannathan3077 2 роки тому

    எல்லாமே தமிழ்தான்! எல்லாத்துக்கும் காரணம் தமிழர்கள் தான்! ஆனால் இவர் மட்டும் தன்னுடைய பெயரை விக்டர் என வைத்துக் கொண்டு உள்ளார்!

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx 5 місяців тому

      பேப்பயலே......

  • @arulnathan632
    @arulnathan632 5 років тому +3

    ஐயா, மற்ற மதங்களெல்லாம் தமிழில் இருந்து தோன்றியதென்றால், முதற் கடவுளான "எல்" பற்றி தமிழ் இலக்கியத்தில் சொல்லப் பட்டிருக்க வேண்டுமே. அதற்கான தரவுகள் இருக்கிறதா ?

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 5 років тому +4

    ஆதன் என்ற தமிழ் சொல் Adam என மாறியது. ஔவை Eve என்றானது

    • @Madraswala
      @Madraswala 5 років тому

      ஆத்மா ஆதாம் ஆகவும் ஜீவா ஏவாள் (eve) ஆகியிருக்கலாமில்லையா?

    • @SathishKumar-nt2in
      @SathishKumar-nt2in 5 років тому

      @@Madraswala athma asthma agirukalam illaiya

    • @Madraswala
      @Madraswala 5 років тому

      @@SathishKumar-nt2in TB, Typhoid என்று கூட மருவியிருக்கலாம்

  • @chinnachinnas6164
    @chinnachinnas6164 5 років тому +1

    Iya haili enbathai Saram entru sollalama

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    சூத்திரம் அர்த்தம் புரிந்ததா பிரிட்டிஷ்! முக்கிய மானவர் ஃபார் முலா!!!! ! !!!! சூத்திரம் என்றால் வணங்கதக்கவர்! ! ! அர்த்தம் வெளியே வருகிறது! !! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! முதல் மொழி ஆதாரம் தமிழ் திருமந்திரம்!!!!! 65! பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! !! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி! தமிழ் ல் 40%%%%% வார்த்தை சமிஸ்கிருதம் வார்தைகள் காரணம் வேதம் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 роки тому

    🍒

  • @bremraj8708
    @bremraj8708 4 роки тому +2

    🙏🏼🙏🙏🏼

  • @kumarmaran885
    @kumarmaran885 5 років тому

    சொல்லாய்வறிஞர் பா அருளி அய்யா அவர்கள் பயன்படுத்தியுள்ளார்

  • @SathishKumar-nt2in
    @SathishKumar-nt2in 5 років тому +2

    Tamilargalin kandupidipukalai Vada India Malai Kuravargalana(north Indian mountain tribes) Brahmanargal urimai kondadugirargal. Suzhiyathai(zero) suniyam endru maarinargal, Oga kalai yai Yoga endru maarinargal, Tamil isai yai Karnataka sangeetham endru maarinargal, Bharathakalai yai Bharathanatyam endru maarinargal, Tamilai siridhu maatram seithu samaskritham endra mozhiyai uruvaakinaargal, Tamil ilakiyangal, ariviyalai thirudi Ramayanam mahabharatam, upanishadam, vedam mudhalanavatrai uruvaakinaargal, Brahmins are Tamils, due to Aryan' s immigration to north India, Tamils in North India accepted some Aryans culture and Traditions and transformed themselves.

  • @aram7992
    @aram7992 2 роки тому

    Kalaipaaippokkum karuthunirai koodalil, kalaippaga irukkalagumo thamizha? asadhiyai appuram thalli, vasadhiyai amarndhu viruppamudan kettiduvai thamizha. Suduthaeneerum, suvaichittrundiyam ovvoru koodal naalilum earpadithi, thamizhchuvai utkondu peruperuvom, perumidham kolvom, engum thamizholi paruppuvom.

  • @thiruvasagam4741
    @thiruvasagam4741 5 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    மந்திர! தந்திர! எந்திர! அந்திர! சுந்திர! ! சக்கிரம்! ! வேர் சொல்! உதய சூரியன்! சஷ்டி கவசம் வேர்ச்சொல்! கந்தன்! வேர் சொல்! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! பாடல் 66 பாடல்கள் 65!!!!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு குதெரியாது! எல்லீஸ்! ! சூழ்ச்சி வேண்டாம்! தமிழ் ல்! 40! சதவீதம் வரை! சமிஸ்கிருதவார்தை! காரணம் வேதம்! !!!!!! எமுதா கிளவி! நான் மறை! வான் மறை! ! சுருதி காதுமுலம் பயிலபட்டது! சமிஸ்கிருதம்! அல்ல! வேதம்! ! வேதத்தில் இருந்து தமிழ்! பின்னர் வந்தது சமிஸ்கிருதம் வார்தை! இதில் இருந்து வந்தது தான் உலகின் எல்லா மொழிகளிலும் தமிழ் சமிஸ்கிருதம் வார்தைகள்! ஆதாரம்! பித்ருர்!! ஃபாதர்! மாதுர்! மதர்! ந! நோ!!!!! ஞானம்! நாலேட்ஜ்! ! நாமம்! நேம்! ! திரி! திரி( மூன்று) ! தோ! டு!!!! அட்! எய்டு! எட்டு! சக்ரம்!! சர்கில்!!!!! ! வாழ்க தமிழ் பஞ்சாங்கம்! வானிலை!! சஷ்டி! பிரமை! துதிய! திரிதியை! சதுர்தி! பஞ்சமி! சப்தமி!! நவமி! தமிழ் ழும் வேதமும் ஒன்றா! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் மா!

  • @gpremkumar2015
    @gpremkumar2015 3 роки тому

    Puluthu poidu vanuga...

  • @veerakutty1801
    @veerakutty1801 4 роки тому

    நாம் தமிழர்

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 5 місяців тому

    10 வது திதி தசமி

  • @சக்திவேல்ஆச்சாரி-ப7த

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому

    2:29 0 - பால் (சுழியம் தவறு)

    • @369Thinkandgrow
      @369Thinkandgrow 3 роки тому +1

      பாழ் - பால் அல்ல.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 роки тому

    60 தமிழ் வருடங்கள் பெயர் தமிழா. 12ராசிகளின் பெயர் தமிழா.

  • @சித்தர்வழிசிந்தனை

    அரும. அய்யா

  • @dhilip77
    @dhilip77 6 років тому +1

    Idhai marika karanam Krithuvam mattrum aariyam

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 5 років тому

    எல்.. எல்லோன் .. சூரியன் .

  • @aronax4492
    @aronax4492 4 місяці тому

    my tiamali

  • @பிரபா786
    @பிரபா786 6 років тому +1

    Edhebdislike pannave yara erkum