மனிதத் தன்மையற்ற புரோகிதக் கும்பலுக்கானது கீதை | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • குறளும் கீதையும்
    சமூக அறிவியல் பேரவை
    பொழிவு 3

КОМЕНТАРІ • 646

  • @lrelangovan8924
    @lrelangovan8924 Місяць тому

    பேராசியர் அவர்களது உரையைக்கேட்கும்போது நமக்கு புது தகவல்கள் மூலம் புது அறிவும் கிடைக்கிறது.இதுகாறும் இவையெல்லாம் தெரியாமல் இருந்துள்ளோமே என்று கூடவே மன வருத்தமும் உண்டாகின்றது! ❤👌

  • @myexpressions8345
    @myexpressions8345 3 роки тому +40

    கீதையின் கேடுககள் பற்றி அருமையான எடுத்துச் சொன்னீர்கள், நன்றி ஐயா

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 2 роки тому +11

    அப்துல் கலாமை பற்றிய நேர்மையான பார்வை அருமை ஐயா; சிறப்பு மகிழ்ச்சி

  • @sivarama9874
    @sivarama9874 3 роки тому +17

    ஆகா, அருமையான, ஆராய்ட்சி அடிப்படையிலான சிந்தனை ஐயா. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

    • @nrsubbaian9888
      @nrsubbaian9888 Рік тому +1

      Amangaiya, gheedhaiye Araichchi panni adhula P.hd vangeettaraiya!?

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 роки тому +8

    Very informative speech I thank Professor Karunaanandan for giving this informative speech I thank Kulukkai tv for uploading this speech in UA-cam

  • @govindasamyt10
    @govindasamyt10 2 роки тому +46

    பாப்பானால் பாப்பானுக்காக எழுதிக்கொண்டதே கீதை. அதை புறக்கணிக்க வேண்டும். திருக்குறள் மட்டுமே நாம் பின்பற்ற வேண்டிய அற்புதமான நூல்.வாழ்க திருக்குறள்.

    • @poongasiva9643
      @poongasiva9643 2 роки тому +8

      பாப்பானுக்காக பாப்பான் எழுதியது அல்ல
      ஞாநத்தின் குரலாக ஒரு
      மீனவன் (வியாசர்) எழுதியது
      மன போராட்டங்களின் இடையே
      (மனம் புத்தி சித்தம் அகங்காரம் )
      இறைவனை தியானிப்பது என்று பொருள்
      இதைதான் மகா பாரதத்தில் போர்
      என்று சொன்னார்கள்
      இவையெல்லாம் ஞானம் சார்ந்த விஷயம்
      அவ்வழியில் செல்பவர்களுக்கு மட்டும் புரியும்
      வெளி புறத்தில் அறிவது அறிவு
      தன்னுள் (அகத்தில்) தேடுவது ஞானம்
      மேடையில் பேசி கொடிருப்பவர்
      மகா பாரதத்தை புத்தகத்தில் தெடியவர் எவ்வளவு புத்தகத்தில் கல்வி கற்றாலும் ஞானத்தின்
      உட்பொருள் அறிய முடியாது
      மகாபாரதம் நம்முள் நடப்பவை
      திருக்குறளும் வள்ளுவருக்கு
      ஞானத்தில் உதித்தவை
      இரண்டு பேருமே ஞான்வான்கள்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому

      அடி முட்டாள். மகாபாரதம் எழுதிய வியாசர் மீனவர். இராமாயணம் எழுதிய வால்மீகி வேடர். ராமன் சத்திரியன் கிருஷ்ணன் யாதவன். பிராமணர் யாருமில்லை

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому +2

      ஏண்டா ,திருவள்ளுவர் கூறிய கொல்லாமை கள்ளுண்ணாமை பிறன் மனை நோக்கா பேராண்மை ஆகியவற்றை கடைப்பிடிக்கிறாயா

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому

      முட்டாள் நீ,கிருஷ்ணன் யாதவன்,பாரதம் எழுதிய வியாசர் மீனவன்.

    • @navala_siva
      @navala_siva Рік тому +1

      Thirukuralai Ezhuthiyavar sanga pulavar Thiruvaluvar. Avarum oru parpanar

  • @amigo4558
    @amigo4558 3 роки тому +15

    அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க உங்கள் பங்கு அளப்பரியது. உங்களைப் போல் தொண்டுள்ளம் கொண்டவர்கள் தமிழ் மக்களை முன்னேற்றப் பாதையில் வழிகாட்ட முடியும். வாழ்க, உங்கள் அறப்பணி.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 роки тому

      Evanalsoriansonamagangalapadaipamveriuonrummpudungamudiyathuda

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Рік тому

      உண்டென்றிரு தெய்வம் உண்டென்றிரு.அன்றென்றிரு உயர் செல்ல யெல்லாம் அன்றென்றிரு.பசித்தோர் முகம்பார்...மக்கள் இதயங்களைப் பண்படுத்தும் இவை எல்லாம் இந்த பெரியாரிய சிந்தனையால் குப்பைக்குள் போய் விட்டன .சமய சொற் பொழி வாளரெல்லாம் வழி மாறி விட்டனர்.

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan Місяць тому

    ஆழ்ந்த கருத்துக்களை வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா 🙏🏽
    இந்த உரையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🏽

  • @manokaran7903
    @manokaran7903 5 років тому +66

    மனிதனை ஒன்றினைக்காத , மனிதனுக்கு நன்மை பயக்காத , எந்த புனிதநூலாயினும் வீனே என்று புரிந்துகொண்டோம் ஐயா நன்றி.

    • @jayabalansp2754
      @jayabalansp2754 4 роки тому +1

      I too agree with you sir.

    • @manir1086
      @manir1086 4 роки тому +1

      Çcccfff5t53
      ,

    • @jennieisaqueen.7102
      @jennieisaqueen.7102 3 роки тому +2

      Krishnan has taken birth in yadava community which belongs to shudra community but you said Krishnan won't take birth as shudran. How come?

  • @diyasulagam7804
    @diyasulagam7804 4 роки тому +28

    திரு கருணாணந்தம் திருக்குறள்
    பற்றிய உரை அருமை நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் இப்படிப்பட்ட
    வரலாற்று அறிஞர்களது
    உரையெல்லாம் கேட்கிறோமே
    அ கார்முகில்
    ஓசூர்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому

      திருக்குறளில் புறங்கூறாமை கருணானந்தனுக்குப் பொருந்தும்

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 Рік тому

      Ivar enna poi solgiraar, dhairyam irundhaal nermaiyaaga vilakkavum. Ellaa kutrachaattukkum correct verse number merkol kaattugiraar

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 8 місяців тому

      நீங்கள் சொல்வது சரி.இதற்கு பதில் சொல்ல வேண்டியவர் கண்ணனே !.ஓம் ஸ்ரீ கிருஸ்னாய நமக.!

  • @poongasiva9643
    @poongasiva9643 2 роки тому +9

    எத்தனையோ பிரிவினையில்
    இது ஒரு விதமான பிரிவினை
    பேசுபவன் பேராசிரியர் !
    முக்தியின் விளிம்பில் இருக்கும்
    ஞானியல்ல
    அரை வேக்காட்டுத்தனமான புரிதல்

    • @athipaathi8485
      @athipaathi8485 2 роки тому +3

      வந்தான் பாரு உருட்டி வாழ் பிராணி , நாடும் இல்லையாம் ஊரும் இல்லையாம் , தொழில் கூட ஒன்றும் இல்லையாம் , ஆனால் தலையில் பிறந்ததற்கு வேதம் இருக்காம் , கேட்பவன் கேனையனாய் இருந்தால் கேப்பையில் நெய்வழியும்.. 😄😄

    • @gunasundari7415
      @gunasundari7415 Рік тому +1

      Professor pesuvadhai purinthu kolla mudiyavittal vaai moodi pesamal iruppadhu nalladhu vettiya comment panna vendaam

    • @poongasiva9643
      @poongasiva9643 Рік тому +1

      @@gunasundari7415 உமக்கு புரிதல் இருக்குமேயானால் !! வேதம் என்ற
      சொல்லுக்கு விளக்கம் கூறும்

    • @gunasundari7415
      @gunasundari7415 Рік тому

      Vedham geethai endru kattikondu azhuginra ungalai pondravargalukku ellam vilakkam koduthu kondirupadhu en velai Ilai. makkal nalanukkaga sollapaduginradhudhan nalla nooley Thavira oru kuripitta samudhayathirkkaga sollapaduvadhu edhuvaanalum arthamatradhu adhu Sari yen yippadi athiram varugiradhu. Vedham therinjavangalukku kobham Ellam varakoodadhu OK VA.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому

      அவன் நாக்கில் சனி இருக்கிறது.

  • @pollathavan2023
    @pollathavan2023 2 роки тому +4

    மிகவும் அருமையான பயனுள்ள சொற்பொழிவு நன்றிகள் ஐயா

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 Рік тому +2

    ஐயா..வணக்கம்...தொடரட்டும் உங்கள் விளக்கமும்,விபரங்களும்!!!! நன்றி!!!

  • @venkatesanrithish8926
    @venkatesanrithish8926 4 роки тому +9

    அருமையான பதிவு அய்யா திருக்குறள் உடன் கீதையை ஒப்பிட முடியாது அதே போல பைபில் மற்றும் குரானையும் ஒப்பிட முடியாது அய்யா

    • @meeransahib3066
      @meeransahib3066 2 роки тому

      சகோ dharaa குர்ஆன் நை படித்து
      பாருங்க

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому

      அரசியல்வாதிகளோடு எதையும் ஒப்பிட முடியாது

    • @MrAramian
      @MrAramian Місяць тому

      @@meeransahib3066குரானை எழுதியவர் யார் ?

  • @selvamselvam4987
    @selvamselvam4987 3 роки тому +3

    அருமை அருமை இனிமை சிந்திக்க தெரிந்த மனித குலத்திற்கு சிந்தித்து செயல்பட வைக்கின்ற அறிவுறைகள் நல் ஆலோசனைகள் நன்றி ஜயா நன்றி. வஞ்சக ஆறிய போதனைகளால் காம மாய போதையில் மயங்கி கிடக்கும் மனிதர்களின் (தமிழர்களின் ) மயக்கத்தை ஆறிய அடிமை தனத்தை முறிக்கிற சரியான உண்மையான ஆலோசனைகளை தந்தீர்கள், நன்றி நன்றி நன்றி ஐயா.

  • @binduayyar6889
    @binduayyar6889 3 роки тому +10

    Very well explained. My doubts are cleared. Thank you very much 🙏

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому +1

      Pl see my reply to Pattammal Natarajan madam. Regards.V.GIRiPRASAD (68)

  • @janarthanan6088
    @janarthanan6088 3 роки тому +5

    அருமையான கருத்துரை. தொடரட்டும் தங்கள் சமூக பணி

  • @ravir7463
    @ravir7463 4 роки тому +34

    தங்களின் வியாக்கியானம் மிகவும் அருமை ஐயா, பகவத்கீதையை நாம் புனிதமாக கருத முடியாது.

    • @ebenezersumitra3156
      @ebenezersumitra3156 3 роки тому +3

      RAJA,radha, know
      Nothing about Nothing,
      Ignorant, that is why
      They are talking NONSENSE!

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому +1

      ஐயா ! அவசரப்படாதீர்கள். திருக்குறள் மேலானது என்பதில் ஐயமில்லை. அதன் பெருமையை இவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாமே நன்கறிவோம். ஆனால் இவர் கீதையின் உண்மைப் பொருளை உரைக்காமல் பெரிதும் திரித்துக்கூறும் திறன் கொண்டவர், எவரையும் மனமாற்றம் செய்யும் வகையில் மயக்கும் பேச்சுத்திறன் கொண்டவர், மிகவும் தந்திரமாக ப்பேசக்கூடியவர் என்று பலர் கூறுகின்றனர். அவ்வாறெனில் பேரா. கருணானந்தன் அவர்களின் உரை தவிர மற்ற விவரமறிந்த, கீதையின் உண்மையான பொருளை உணர்ந்து கூறும் மற்ற பல அறிஞர்களின் உரைகளையும் கவனத்துடன் கேட்டு, மேலும் நம் முன்னோர்கள் அறிந்த கீதையின் சரியான உரை நூல்கள் பலவற்றையும் படித்து அதன் உண்மைப்பொருளை அறிய முயல்வது எல்லோருக்கும் நன்மை பயக்கும். V. கிரிபிரசாத் (68)

  • @yuvaraaj8715
    @yuvaraaj8715 3 роки тому +5

    ஐயா உங்களின் வரலாறு மிக வும் தெளிவாக உள்ளன.

  • @chenkumark4862
    @chenkumark4862 3 роки тому +4

    Execelent speech prof. Karunanadm. Thanks sir

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 років тому +9

    Excellent explanation of Prof.Karunananan's Geethaupanyasam including predilomam,prajalomam etc.,

    • @schidambarampillai9396
      @schidambarampillai9396 2 роки тому

      According to Mahabharam, Krishna had sad end. By wrong identification
      he was killed by the son of Ekalivan.

  • @devarajananda8420
    @devarajananda8420 3 роки тому +2

    ஆகச்சிறந்த அறிவிளி உலகம் போற்றும் கீதை யை அசலாகப் பிறந்தவர் தூற்றமாட்டான்.கலப்பினத்தவருக்கு கற்பூரவாசனையே கீதை.பாவம் இவர் என்செய்வார் பெயர்வாசம்

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 3 роки тому +4

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i День тому

    Ayya opened my eyes. Thanks

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 5 років тому +27

    Knowledge hub mr.karunanandan sir , Genius and master stroke in speach . Bravo bravo ....

    • @ramamurthy5284
      @ramamurthy5284 4 роки тому +1

      Neelganga brahmanon

    • @balajimunikrishnan8917
      @balajimunikrishnan8917 4 роки тому

      @@ramamurthy5284 puriyala bro . But I am not a bramin .

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому +1

      ஊமைகள் நடுவில் உளறு வயன் சண்ட பிரசண்டனாம் அவன்தான் இவன்

    • @jkrajamani1930
      @jkrajamani1930 2 роки тому

      No no he s telling wrong interpreting wrongly Jesus will punish him

  • @senthilkumart3003
    @senthilkumart3003 9 місяців тому

    This is my first comment in social media
    Iam from now on going to be confidence about my ideology

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 4 роки тому +7

    Thanks professor to explain, how our generation badly teach buy those people, thank you again

  • @Jaffar540
    @Jaffar540 2 роки тому +3

    Brilliant explanations about the difference between Gita and Tirukurral!

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 5 років тому +6

    Prof. Karunanandan's passionate call through continued lectures and speeches are heard by the younger generation to bring out the just change in society.

    • @425walmer7
      @425walmer7 3 роки тому +1

      Why the atheists are worried about Geetha, let them live a life which will be an example to the younger generation.
      But what is happening in Tamil Nadu for the last 50 years rule by the Atheist (Periyarist) , Corruption, Liquor consumption, Jathi fights , discrimination against women all increased to the highest.
      Equality is there only in the Political platform and the Atheist who are ruling always talking about Sangi, Sang parivar, Sanathanam etc for their easy living by fooling the poor people.
      Talk about economical growth, education, better hygienic systems, better roads, better health systems and NO CORRUPTION in Tamil Nadu.

    • @nrsubbaian9888
      @nrsubbaian9888 Рік тому

      @425walmer7_Sir, what you said is 100% correct.Theese Periyarists try to brainwash the halfeducated and the poor people.

  • @kalyanramana4079
    @kalyanramana4079 2 роки тому +2

    Gita is divine.
    It contains all valuable and divine religious principles that a man should follow. Even the foreigners have appreciated ànd glorified it's values. Let us follow Gita and lead a good life.

    • @sriram8340
      @sriram8340 2 роки тому

      மக்களிடையே ஏற்ற தாழ்வை உண்டு பண்ணும் கீதையை ஒருபோதும் சிட்ருக்கொள்ள மாட்டோம்

    • @chandrasekar3424
      @chandrasekar3424 2 роки тому

      Dr.Ambedkar stated that Gita is a fools blabber.

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 Місяць тому

    Ayya Excellent Experience Speech.

  • @padmanabhanairamuthu7589
    @padmanabhanairamuthu7589 5 років тому +38

    அருமையான விளக்கம். திருக்கறள் புத்தகத்தை உறவினரகளுக்கு, நண்பர்களுக்கு திருமண விழாக்களில், பிறந்த நாள் விழாக்களில் பரிசு அளியுங்கள்.

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 5 років тому +2

      பிறகு அது மூலையில் கிடக்கும்.

    • @ilovemyx1594
      @ilovemyx1594 5 років тому +2

      இந்து மதத்தை சற்றேனும் கற்றுக்கொண்டு பிறருக்கு போதிப்பவர் பிராமணர்கள். அவர்களை அழித்தால்தான் இந்துமதம் அழியும். இதை அறிந்துகொண்டவன் கருணானந்தன்.

    • @newbegining7046
      @newbegining7046 5 років тому +2

      @@saradhagopalan7217 correct pala peru veetla geethaiyum oru moolaile kidakuthu

    • @newbegining7046
      @newbegining7046 5 років тому +3

      @@ilovemyx1594 ithana aandu kaalam brahmanargal mathathai valarka enna seithaargal? Intha naattai thavira veru engum valarvillai, avargal suyanalathukaaga mattum sattathittangalai uruvaakinaargal

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 4 роки тому +4

      @@ilovemyx1594 இந்து மதத்தை அழித்து , பார்பன அடிமை மதமாக மாற்றியதே அவர்கள் பணி! ஆண்டவன் பெயரில் பார்பனர்களை பராமரிக்க, அரசன் தன் மக்களையே கொள்ளையடிக்க வேண்டியது அவனது தர்மமாயிற்று! சண்டையில் பார்பனர்கள் பாதிப்பு அடைவதில்லையாதலால் அரசு வீழ்ச்சியடைந்தாலும் பூரண கும்பத்துடன் எதிரியை வரவேற்க சித்தமாகிவிடுவார்கள்! அவாள் கீதை நமக்கு சொன்னது, "கடமையை செய்; பலனை எதிர்பாராதே" ! அவாளுக்கு சொல்லியிருக்க வேண்டியது " எதை கொண்டுவந்தாய்? எங்கு உழைத்து பயிரிட்டு உற்பத்தி செய்தாய்?எல்லாம் பிறர் உழைப்பால் திருடி சேர்த்தது அல்லவா? எதையும் நீ இழப்பதில்லை?"

  • @ssstudio1675
    @ssstudio1675 3 роки тому +9

    கீதையின் மறுபக்கம் மோசமானது என்பதை புரிந்து கொண்டேன்.... நன்றிகள் ஐயா...

  • @shanmugasundaram8888
    @shanmugasundaram8888 Рік тому

    சிறந்த சிந்தனை. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 3 роки тому +1

    நல்லது🌷🌸🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    இன்று உலகில் பல இடங்களில் பகவத்கிதை! மின்ணல்வேகத்தில்! பரவுகிறது! இறைவன் அருளிய பகவத்கீதை! ரஷ்யா! அமெரிக்க! இத்தாலி! அர்ஜென்டினா இன்னும் பல இடங்களில்

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Рік тому

    சிந்தனை செல்வருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @kangatharannalliah8116
    @kangatharannalliah8116 11 днів тому

    Very informative speech .

  • @SureshS-u2t
    @SureshS-u2t 6 місяців тому

    வாழ்த்துக்கள் இனியாஜ் மூடநம்பிக்கையை விட்டு வெளியே வரட்டும் சமுதாய மலரட்டும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kalyanramana4079
    @kalyanramana4079 2 роки тому +2

    Gita is India's divine National Geetha

  • @gurubaranchandrasekaran1114
    @gurubaranchandrasekaran1114 5 років тому +33

    அய்யா. தங்கள் கருத்துக்கள் நிச்சயமாக தமிழ் பாடங்களாக அமைய வேண்டும். வாழ்க வளமுடன்.

    • @celineanthonysamy5443
      @celineanthonysamy5443 3 роки тому

      OK

    • @chandrakumartb4370
      @chandrakumartb4370 3 роки тому

      Dearest sir, I had already doubt of geethai after your explanation absolutely cleared. We want as you many teachers to the world. All the best sir.

    • @somasundram4782
      @somasundram4782 3 роки тому

      Anru iyer oleraanoo anru than varanm oleyum

    • @venkatakrishnankrishna3248
      @venkatakrishnankrishna3248 3 роки тому

      கீதை ஒரு அருமையான ஆன்மீக நூல் அதை கொச்ச்சைப்படுத்தி தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 роки тому

      அன்புடையீர் வணக்கம்...
      இவனைப் போன்ற நபர்கள் இழிவான
      வருவாய் பெறுவதற்கு நம்முடைய புனித நூல்களை இவ்வாறு அவதூறாக பேசுவார்கள்.எல்லோரும் படித்து உணரும் உண்மையான புனித நூல்கள் நம்முடைய கீதை. இவன் கீதையை படித்த நபர்களிடம் பேசமாட்டான்

  • @m.ashwanthan2cm.akshayan6a39
    @m.ashwanthan2cm.akshayan6a39 2 роки тому +1

    Excellent speech sir 👍💓

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 5 років тому +10

    Truth has come out from your mouth. Let the people realize the truth.

  • @anandselvakumar2731
    @anandselvakumar2731 5 років тому +16

    அய்யோக்கியர்களின் வழிகாட்டி பகவத் கீதை அறவோர்களின் வழிகாட்டி நம் திருக்குறள்...

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому +1

      குடிப்பது அறவழியா

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому

      திருக்குறளில் சன்னதியிலும் கடைப்பிடிக்கிறாயா ?

  • @dhuraiathi5291
    @dhuraiathi5291 5 років тому +21

    Excellent sir

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 3 роки тому +3

    அற்புதமான வகுப்பு

  • @socialjustice8020
    @socialjustice8020 4 роки тому +8

    Hats off to you Sir
    Your speech is Precious

  • @MrAnbu12
    @MrAnbu12 5 років тому +6

    அருமையான விளக்கம்.

  • @munustn
    @munustn 5 років тому +20

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!!!!!" எது நடக்க விருந்தது அதுவும் நன்றாகவே நடந்தது!!!!"
    எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கப்போகிறது!!!!!" இதெல்லாம் இயற்கை யாகவே Automatically நடைபெறும் இது எல்லாம் தானாகவே நடைபெறும் இதை சொல்வதற்கு எதற்கு கிருஷ்னன் கீதாச்சாரம.....!!!!!! மூட மனிதர்களே விழித்தெழுங்கள் சக மனிதர்களை வர்ணாசிரமம் கொண்டு வசை பாடாதீர்கள் ........

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому

    Manathil thelivu erppattathu
    Nantri sir.

  • @chelliahthamotharan5173
    @chelliahthamotharan5173 2 роки тому

    Your speech has exposed the motives of the sanghis.

  • @vairamuthu1438
    @vairamuthu1438 3 роки тому +2

    Great Sir !

  • @arunachalamr3486
    @arunachalamr3486 5 років тому +20

    தமிழ் அறிஞர்கள்
    ஒன்று கூடி
    குறள் விளக்க
    கூட்டங்கள்/
    மாநாடுகள்
    ஆங்காங்கே
    நடத்தி
    இன்னும்
    மேம்படுத்துவது
    மிகவும்
    அவசியம்.

    • @ramamurthy5284
      @ramamurthy5284 4 роки тому

      Ganpati kannada kannada

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому +1

      எந்த கிருக்கனாவது வள்ளுவனுக்கு அந்த அறிவு எப்படி வந்தது என்று யோசனை செய்வானா. வேதத்தின் சாரமே குறள்.

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 3 роки тому +1

    Excellent explanation Ayya

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +3

    உயிர்கள் அனைத்தும் நானே!!!!!!!! பகவான் கிருஷ்ணர்!!!!?!! உயிர்கள் கள்வேற்றுமைபார்கமாட்டார்கள்ஞானிகள்ஃ!!!!!!! பகவத்கீதை 4 வதுஅத்யாயம்!!!!

  • @ManiKandan-uq8ro
    @ManiKandan-uq8ro 5 років тому +25

    குறள் ஒரு மனித நூல்

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 роки тому +1

      வணங்கத்தக்க தெய்வப்புலவர் வள்ளுவர் இயற்றியது.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому

      @@ilovemyx1594 புலவன் தெய்வமல்ல.

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 роки тому

      @@friendpatriot1554 எனக்கு வள்ளுவன் வாசுகி தெய்வ தம்பதியாக காட்சி அருள்கின்றனர். உமக்கு தெரியவில்லையென்றால் என் தவறல்லவே!??!

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому

      @@ilovemyx1594 கடவுள் வாழ்த்தை பாடிய புலவன்.

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 роки тому

      என் அப்பன் ஶ்ரீ ராமனும், ஜடாமுடிதாரியை வணங்கியதாக வரலாறு இருக்கிறது. அது அவர்கள் பெருந்தன்மை. நம் சிறு புத்தி அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையெனின் அது அவர்கள் பொருப்பல்ல.

  • @shakisiva3656
    @shakisiva3656 2 роки тому +2

    Arumai arumai ayya. You are gem sir🙏

  • @rajaam620
    @rajaam620 3 роки тому

    Excellent comment about Abdul Kalam.

  • @vathima18
    @vathima18 Рік тому

    For many siddha medicines many restrictions are there.The same is the case with Geetha.
    தங்கள் கற்பனை வளம் வளர்க. வளர்க.

  • @newbegining7046
    @newbegining7046 5 років тому +4

    As usual very informative speech 👌👌👍

  • @thanusiyanpirapakar2395
    @thanusiyanpirapakar2395 3 роки тому +1

    அருமை ஐயா

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 роки тому +3

    Excellent speech...definitely geethai is not from GOD..BUT from some futile and disgusting persons...🙏🙏

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому

    எவனாவது உன்னை கீதையைப் படிக்குமாறும் பாா்ப்பனனை உயர்த்தி வைக்குமாறும் கேட்டானா😮😮😮

    • @rameshk1762
      @rameshk1762 6 місяців тому

      Apaadi illai Sir, Ithu Maathiri pesinaalthaan vayiru valarkka mudiyum

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 6 місяців тому

      @@rameshk1762 ஏன் எல்லாப் பிராமணர்களும் கீதையையும், மணியையும் வைத்தா பிழைப்பு நடத்துகிறார்கள். நீயெல்லாம் பிராமணுக்கு ஒரு சதமும் ஈய்ந்திருக்க மாட்டாய் பொறாமையில் வெந்து செத்துப்போ😆😆😆😆

  • @rangaswamyroyappa1666
    @rangaswamyroyappa1666 3 роки тому +1

    அருமையான உரை. கீதை உபநிடதங்களின் தொகுப்பு தான்.

  • @subaramanimani8217
    @subaramanimani8217 3 роки тому +3

    Professor sir your services and dedications are very helpful and valuable INFORMATIONS

  • @palanimathi4493
    @palanimathi4493 3 роки тому +3

    இந்த ஆரியர்களை அனுப்பிவிட்டு பிறகு இந்த திராவிடர்களையும் அனுப்ப வேண்டும்

    • @govindan470
      @govindan470 3 роки тому

      பண்டாரம்
      ஆரியர்கள் யார்? இஸ்லாமிய ஆரியர்களா? பயந்து மயங்கி விழுந்து விடாதே .

    • @palanimathi4493
      @palanimathi4493 3 роки тому

      @@govindan470 வார்த்தையை அளந்து பேசுடா வந்தேறி நாயே…

    • @govindan470
      @govindan470 3 роки тому

      @@palanimathi4493
      என்னத்தை அளக்க
      பயந்தவனே
      நீ பூமியிலிருந்து வெ.டித்து வந்த
      திராவிடனா?
      உனக்கு என்ன தமிழ் தெ ரியும்?
      நீ தமிழனா? உன் பரம்பரை
      என்ன தமிழ் வளர்ச்சிக்கு
      சிறப்பாக செ ய்தது ?
      நீ தான் பகுத்தறிவை
      உபயாே கித்து எழுத வே ண்டும்.
      ஈவே ரா இருந்தும் பகுத்தறிவு
      வளரவில்லை
      இஸ்லாமிய ஆரியன் என்றால்
      உதறு கிறாயே
      வீரனே பயப்படாதே

  • @srikumar4751
    @srikumar4751 3 роки тому

    மற்ற நாட்டுகாரனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடவுளே, வாருமய்யா

  • @vathima18
    @vathima18 Рік тому

    தற்பெறுமை வாய்ந்த இந்த கீதையை உலகமொழிகளில் ஏன் எழுதுவானேன். பலதாரம் செய்துகொள்ளுங்களேன்.

  • @preal246
    @preal246 3 роки тому +2

    🙏Nandri palakodi Ayya 🙏

  • @DrShivPOV
    @DrShivPOV 3 роки тому +5

    Awesome speech! ❤️

    • @Surya-um7iv
      @Surya-um7iv 2 роки тому

      அறிவார்ந்த சொற்பொழிவு

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 5 років тому

    அருமையான மற்றும் சிறப்பான பதிவு !!

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +5

    தமிழ் தர்மம்!!! பரப்பு! வேததர்மம்! பரப்பு!!!!! இதுமத அல்ல தர்மம்!!! பழையதர்மம்!!!!! ஆதிதர்மம்!!!! அகத்தியர் அருளிய தமிழ்+ வேதம் வாழ்க பாரதம் வாழ்க!!!

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 Рік тому

    Super book describing Periyar's excellent sexual services, written by Periyar's best friend sami chidamparam.. everyone must read to get enlightened

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 5 років тому +5

    அருமையான விளக்கம் நண்றி.

  • @ravin8405
    @ravin8405 4 роки тому +8

    எப்பேற்பட்டதாக இருந்தாலும் வர்ணம் பேசினால் தூக்கிப் போடுங்கள்..🎉

  • @sriram8340
    @sriram8340 2 роки тому

    Keeley இருக்கும் comments பார்க்கும் போது therigirathu இந்த ஆரிய வர்கம் எவ்வளவு ஆபத்தானது என்று

  • @ganesannarayanan2409
    @ganesannarayanan2409 4 роки тому +3

    What is needed is freedom of thought and reason.
    Freedom of thought - to take us beyond the grip of the ideology of the beneficiaries of the system and
    reason to guide to true advancement of dociety

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому

    அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள் கற்க! மற்எவ்வுயிர்கும்! தீங்குசெய்யாதவர்!! பிறவிபெருங்கடல்! நீத்தார்! இறைவன் அடிசேராதார்! வேண்டாம் டா குரோதம் விரோதம் பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! ஆதிபகவன்! யாகம் வருகிறது! அந்தணர் வேள்வி! இந்திரன் சாட்சி தமிழ் திருக்குறள் கற்க!

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +6

    தமிழ்+ வேத ஆதாரம் அழிக்கமுடியாதது!!!!!! உண்மை உயிர் பெறும்!!!!

    • @sriram8340
      @sriram8340 2 роки тому

      இந்த மந்திரங்களை பிரப்பியவன் அயோக்கிய ராஸ்கல். இது பார்ப்பணின் கொடூர புத்தி. அப்பாவி மக்கள் என்றுதான் விலிப்பார்களோ ! காலம் மாறி வருகிறது. நம் மக்கள் மாறி வருகிறார்கள். இருந்தாலும் பார்ப்பான் எல்லா கிரிமினல் வேலைகளையும் செய்வான். கவகமாக இருங்கள்.
      மீண்டும் பெரியார் வரவேண்டும்.

  • @somasundarasivam
    @somasundarasivam 3 роки тому +5

    கடமையை செய்வது பணத்தை எதிர்பார்த்து அல்ல. ஒரு தந்தையோ தாயோ தனயனோ மாமனோ பலன் எதிர்பார்த்து கடமை செய்வது இல்லை. ஆனால், அவர்களுக்கும் நான் நன்மை செய்வேன் என்கிறார் கிருஷ்ணர். தொழில் அல்லது வேலை செய்தல் என்கிற போது தான் பலன் அல்லது பணம் என்கிற நிலை வருகிறது. அப்போதும் உனக்கு பலன் முழுமையாக கிடைக்கவில்லையா நான் அதை பார்த்து கொள்கிறேன் என்கிறார் கிருஷ்ணர். Iஇவர் எதற்கு உளருகிரார்? ஊரை எமாற்றவா? மக்கள் முட்டாள்கள் என்று நினைக்கிறார். கால்டுவெல் என்கிற வெள்ளைக்கார நரியின் புகழ் பாடும் இவர் தமிழர் இனத்தை அசிங்கபடுத்துகிறார்.

    • @cjk9211
      @cjk9211 3 роки тому +2

      இந்தப்பன்றிப்பயலுக்கு விளக்கம் எதற்கு?பாவாடைக்கு சோரம்போனவன்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Рік тому

      இந்துக்களின் விரோதி கருணானந்தன்.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    அகரமுதல எழத்தெல்லாம்!!!! தமிழ் எழுத்துக்களில்அகரம்!!! நான் கீததை!!! பிறப்ஒக்கும்! சிரப்ஒவ்வா தொழில்வேற்றுமை !!! எல்லாஉயிரும்நான்! கர்ம( தொழில்வேற்றுமை!!!!!! நால்வர்ணம்!!!! கீதை!!!! பகவான் வள்ளுவம்!!!! பகவத்கீதை!!!! மன்அளந்தான்!!!! வாமனர்!!! குறள்!!!! மன்அளந்தான்! கீதை ! கிருஷ்ணன் பிராமனர்அல்ல!!! மறுபிறவிஎமுமைஏழ்பிறப்பம்! குறள்! பலபிறவி! கீதை!!!

  • @natarajamnarayanaswamy5329
    @natarajamnarayanaswamy5329 5 місяців тому

    per, Keir Hardie, a British Parliamentarian, there were 80000 schools in Bengal alone, one school for every 400 students before the Company had sieged the power in Bengal in 1757. Even in 1830s there were 100000 schools in Bengal and Bihar. In Madras and Bombay presidencies, Munro and Prendergast, respectively recorded that there existed at least one school in every village. This was in 1820s. In 1850s, Leitner mentioned about similar state of education in Punjab. More importantly, this education was inclusive. In the Madras presidency, in the Tamil and Malayali speaking territories, there were 70% and 54% shudra students respectively as reported by the British during 1822-25 when the

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    உலகின் எல்லா மக்களும் ஒன்று!!!! கேசவன்!!!! எல்லாஉயிர்களிலும்இருப்பவர்!!!!!! பகவத்கீதை சொல்லும்!!!!!!!!! எல்லா உயிர்களும் நானே ( கடவுளயே) சேரும்! வேதம் கூறுகிறது! ஆகாசாத்பதிதம்தேயம்! யதாகச்சதிசாகரம்!!!!!!!! கடவுள் பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம்!!!!!!!!! ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி!!! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய பாடல் வரிகள்!!!!!! வாழ்க திராவிட ( தமிழ் பிராமணர்) வாழ்க தமிழ் அகத்தியர்!!!! வாழ்க அந்தணர்! வாழ்க சிவன் தமிழ்!!!!! வீழ்க!!!! பிரிட்டிஷ் ஊடுருவல் சூழ்ச்சி துரோகம் பிரிவினை அயோக்கியன் கயமை!!! ஓங் குகதமிழ் ஒற்றுமை வளர்கமணிதநேயம் பாரதமாதா சரணம் சரணம் சரணம் சரணம்

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    கீதையின் சாரம்!!!!!!! கிறிஸ்தவ ரிடமா???? தமிழ் ரிடம்கேள்!!!!!!

  • @RajaRaja-vp3ck
    @RajaRaja-vp3ck 6 місяців тому

    Super super Superfast speech I am sorry to sorry sorry to WhatsApp sir I am sorry to sell it sell it Amazon Rodger solid salute❤❤❤❤❤🎉🎉🎉

  • @SenthilKumar-te4yz
    @SenthilKumar-te4yz 3 місяці тому

    அய்யா உங்கள் கருத்துகளை கல்வெட்டில் எழுதி வையுங்கள் வருங்கால இளைஞர்கள் படித்து நன்றாக வளர்வார்கள் (அய்யோ பாவம் )

    • @hemalatha-ze1km
      @hemalatha-ze1km 2 місяці тому

      Neenga bramin ah irunthalum enna solrarnu kelunga, unmaiya solrar

  • @srividyar87
    @srividyar87 4 роки тому +1

    Geeta gives piece of mind. After listening to one sentence from Krishna’s Geeta quoted by you, I think you are right. Krishna doesn’t recommend Gita for non believers because it will not be understood. But I believe Geeta is the greatest work of India..But you have not understood Geeta completely because you want to criticise. In the second chapter Arjuna talks about varna kalapu. Geeta is finally about attaining equality in final chapters as they attain stitapragna.
    Patintri Sei they used to do yahan without expecting dakshina. You have to give yourself or the benefit will go to him.

  • @meeransahib3066
    @meeransahib3066 2 роки тому +2

    அவாள்கள் எதையும் மீறு வார்கள்

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 роки тому +1

    Super explanation about Geethaubadesam and it's super duper.

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 7 місяців тому

    சார் நீங்க சொல்வது போல பகவத் கீதையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்கள் தான் பாஜகவினர் எப்படி அவர்களால் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒன்று பாடமாக்கப் பட லாம் , 😂😂😂😂😂😂😂

  • @loganparamasamy6024
    @loganparamasamy6024 4 роки тому +4

    ஐயாவின் விளக்க உரைகள் மிக காத்திரமானவை நன்றி . இப்பொழுது எனக்கு சிங்கள பௌத்தத்திற்கும் புத்தபிரானால் போதிக்கப்பட்ட பௌத்தத்திற்கும் இடையில் என்ன வேற்றுமை ஒற்றுமை என்று விளக்கம் கேட்க முடியுமா..? நன்றி.

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 3 роки тому +1

      sinkala pavuththam vanmurai poi piththalaatam
      puthar pothithathu akimsai anbu aram

  • @jothim8017
    @jothim8017 5 років тому +31

    பகவத் கீதை புளுகு மூட்டை என்பதை ஆதரத்தோடு விளக்கிய அய்யா உங்கள் பணி தொடர வேண்டும்

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 5 років тому +3

      இவன்தான் புளுகு மூட்டை

    • @abdulKader-mk3cd
      @abdulKader-mk3cd 5 років тому

      Jothi M UA-cam health tips

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 роки тому +1

      எத்தனை அத்தியாயம் தெரியும் உங்களுக்கு?

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 роки тому +3

      உனக்கு எல்லா சுலோகங்களையும் விள்க்கவா இவன் எரும் பொய்யன் என்பதை என்னால் நுரூபிக்க முடியுமெ

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому +2

      மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ. கீதை பற்றி இவன் தெரிந்து கொண்ட கருத்தும் அதுவே.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +2

    மடயாஅவதாரம்! பல்லாயிரம்வருடத்திற்குமுறாபட்டது!!!! டார்வின்கன்டுபிடிப்பு?!!? 400 வருடம்!!!! பிரும்மாதிசதம்பபரர்யந்தமிருஷாமாத்ரேஉபாதிகி!!!!! வேதம் கூறுகிறது!!! அர்தம்என்ன பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம்!!! ஆதாரம் தமிழ் விவேகசூடாமனிபார்!!!! தொல்காப்பியம் குறிப்பிடுகிறது நால்வர்னம்!!!!! அத்தனயும் உளரல்!!!! ஆதாரம் அற்றது!!! அயோக்கியதனம்!!!! உன்போச்சு!!!!

  • @vgiriprasad7212
    @vgiriprasad7212 3 роки тому +1

    அந்தணரான தமிழறிஞர் 'பரிதிமாற் கலைஞரின் பெயர் சூரிய நாராயண சாஸ்திரி (அவர் பெற்றோர் வைத்தது)'. ஆனால் அதைத்தான் தமிழின் மேல் கொண்ட அளவற்ற பற்று மற்றும் காதலால் அவர் அப்படி ' பரிதி மாற் கலைஞர்' என்று மாற்றி க்கொண்டார். பின்னர் 'பரிதிமாற்கலைஞர்' என்றே அழைக்கப்பட்டார். மேலும் அந்த அந்தணர்தான் 125 வருடங்களுக்கும் முன்னாலேயே உலகுக்கு முதன் முதலில் 'நம் தமிழ் தனிப்பெரும் செம்மொழி' என்று எல்லோருக்கும் முன் அறிவித்த பெருந்தகையாளர். மேலும் லெமூரியாக்கண்டம் அவரால்தான் முதன் முதலில் 'குமரிக்கண்டம்' என்று மாற்றி தூய தமிழில் அழைக்கப்பட்டது. சென்னைப்பல்கலைக்கழகத்தில் பெரும் போராடித் தமிழ் இருக்கையை பரிதிமாற் கலைஞர் தான் காத்தார். அவர் போல் திருக்குறளை அறிந்தவர், போற்றியவர் எவருமிலர். தன் 33 வயதில் இறந்தார். அவர் மேலும் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் மிகப்பெரிய வகையில் போற்றப்பட்டிருக்கும். நான் தமிழைத் தாய்மொழியாக க்கொண்ட , உயிர்த்தமிழின் மேல், நம் குறள் மேல் அளவற்ற பற்று க்கொண்டஅந்தணனாக இருந்தாலும் அனைத்து மத நல்லிணக்க உணர்வு கொண்டவன். மேலும் மற்ற அனைவரையும் சாதி மத வேறுபாடின்றி அன்புடன் உடன் பிறப்புகளாக க்கருதி மதிப்பவன். ஒரு கிறித்துவப்பெரியவரை என் தாய்மாமா போலக்கருதியவன். எனக்கு கிறித்துவ நண்பர்கள் உண்டு. அவர்களுக்கும் மற்ற கிறித்தவர்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ! இசுலாமிய ப்பெரியோர்களையும் அதே போல் கருதி மதித்தவன். ஏன் அன்புள்ள, அறிவுள்ள நாத்திகர்களையும்கூட மதிப்பவன். மேலும் ஒன்று. சிறந்த அறிவியலாளர், நம் முன்னாள் குடியரசு தலைவர், அனைவரும் வெகுவாக விரும்பும் அப்துல் கலாம் ஐயாவை ப்பற்றி பேரா.க அவர்கள் சிறந்த வகையில் குறிப்பிடவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அப்துல் கலாம் ஐயா அவர்கள் 4 கிலோ எடை கொண்ட காலில் ஊனமுற்றோர் பயன்படுத்தும் கருவியை தன் அறிவால், பெரும் முயற்சியால், வெறும் 400 கிராம் கொண்ட எளிதில் தூக்கி த் தள்ளி நடக்கும் வகையிலும் மாற்றி ஒரு சிறுவனுக்கு அன்புடன் அளித்தார். பின்னர் அதனால் எண்ணற்ற கால் ஊனமுற்றோர் பயனடைந்தனர். இப்படி மக்கள் நலனில் நாட்டம் கொண்ட, மிக நேர்மையான, எளிமையான, மதங்களைக்கடந்த, தமிழின் பால் மிகுந்த ஈர்ப்புள்ள, உண்மையான மாமனிதர் 'அப்துல் கலாம் ஐயா' அவர்கள் திருக்குரானுடன் நம் குறளை போலவே கீதையின் மேலும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அதன் பிரதி ஒன்றை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார் என்று பெரியோர் பலர் கூறுவார்கள். கீதையின் யாரும் திரித்து க்கூறாத 'உண்மை ப்பொருளை' அனைவரும் அறிந்து உணர முயல்வது சிறந்தது என்பது இதன் மூலம் விளங்கும். அனைவரும் வாழ்க ! நம் நாலடியார் போன்ற, ஆனால் உரையாடல் வடிவில் உள்ள அந்த 700 பாடல்களின் உண்மை ப்பொருள் பேரா.க அவர்கள் கூறியது போல் இல்லை. மாறாக அவர் கூறியதற்கு முற்றிலும் மாறுபட்டது. 1330 ம் மற்றும் 700 ம் அடிப்படையில் ஒன்றுதான். இரு கண்கள் போல. அவை யாருக்கும் உரியவை. முன்னது மனித நேயத்துக்கு. பின்னது அதற்கும் அதையும் தாண்டியும் பயணிக்க பெரிதும் வழிநடத்தும். அன்புடன், V. கிரிபிரசாத் (68)

  • @mohandasseerangan
    @mohandasseerangan 5 років тому +9

    கீதை வேத மத நூல். அனைத்து இந்துக்களுக்கு பொதுவானது அல்ல.

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 5 років тому +4

      கீதை வேதமும் அல்ல, மத நூலும் அல்ல! முன்னாலைய புத்த ராமாயணம் , பார்பன உயர்வு பேசும் வால்மீகி ராமாயணமானது போல, முன்னாலய பார்பன எதிரியால் கொலைசெய்யப்பட்ட க்ரிஷ்ணன் என்ற கருப்பனின் புகழ் பாடும் கீதை, சில இடைச்செருகளுடன் 'பகவத் கீதையாயிற்று' என்கிறார் முன்னால் இந்திய ஜனாதிபதியும், இந்திய தத்துவ இயல் வல்லுனருமான டாக்டர். ராதாக்ரிஷ்ணன்! வரலாற்றில் வெவேறு காலங்களில்மூண்று க்ரிஷ்ணர்கள் குறிப்பிடபட்டாலும் , இவர்கல் யாவரும் மஹாபாரத காலத்தில் வாழ்ந்திருக்க வில்லை! எல்லாமே பார்பனர் பிழைப்பிற்காக விட்ட கப்சா!

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 4 роки тому +2

      அனைத்து மக்களுக்கும் விரோதமானது கூட!

    • @kamaalrumnooo6959
      @kamaalrumnooo6959 4 роки тому

      @@jayagurukodhandapani1483
      நீ சூத்தடி நரிக்குறவனா .

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому +1

      @@jayagurukodhandapani1483 இது வக்கிர புத்தியின் கற்பனை உளரல்.

    • @cjk9211
      @cjk9211 3 роки тому

      பைபுள் எல்லாமக்களுக்குமானதல்ல..யூதர்களுக்கானது.மேற்கத்தி பிராடுகள் அயோக்கியத்தனம் செய்து எல்லாமக்களுக்கும் பரப்பினார்கள்.

  • @somasundaramgurunathan977
    @somasundaramgurunathan977 Рік тому

    பகவத் கீதை அத்தியாயம் ஒன்று ஸ்லோகம் 40 கிருஷ்ணரே குளத்தில் அதர்மம் தலை எடுக்கும்போது குடும்பப் பெண்கள் கழகமடைகின்றனர் குடும்பப் பெண்கள் கலங்கமடைக்கின்றனர் பெண்ணின் சீரழிவாள் விருஷ்னி குலத்தவரே தேவையற்ற சந்ததி உண்டாகிறது

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN Рік тому +1

    If professor is manly, I advise him to write to the Chief Justice of India decrying Bhagavat Geetha.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +3

    எல்லா உயிர்களும் நானே!!!! பகவத்கீதை!!!! ஆத்மா அழிக்க முடியாது! பகவத்கீதை! எழுத்து களில்அகரம்! நான்!!!! பகவத்கீதை! அகரமுதல! தமிழ் திருக்குறள்! ஆதிபகவன் தமிழ் திருக்குறள்! பகவத்கீதை!!!!! குடம்பைதனித்ஒழிய! தமிழ் திருக்குறள்! உடல் பழுது பட்டால்! உயிர்கள் அழியாது!!!! தமிழ் திருக்குறள்! உடல் தான்அழியம்!!! ஆத்மாவை அழிக்க முடியாது! பகவத்கீதை! மன்அளந்தாள்!!!! தமிழ் திருக்குறள்! மன்அளந்தான் வாமன! பகவத்கீதை! இந்திரன் னே சாட்சி தமிழ் திருக்குறள்! இந்திரன் வேதகடவுள்! பிறவிபெருங்கடல்!!!! தமிழ் திருக்குறள்! பலபிறவி!!! பகவத்கீதை சொல்லும் மறுபிறவி!!!! அந்தணர் என்போர் அறவோர்!!! தமிழ் திருக்குறள்! உயிர்கள் அனைத்தும் ஒரே பிரம்மம் ஒன்றே ஒன்றுதான்!!!! வேறுபாடுகள் இல்லை!!!!! ( ஞனிகள்பார்கமாட்டார்கள்) பிராமணர்+ நாய்+ மரம்+ நாயைதிண்பவர்) அனைவரும் ஒன்று பகவத்கீதை 4 வதுஅத்யாயம் பார்க்க வேண்டும்!!!!! பிரிட்டிஷ் வேற்றுமை வேண்டாம்!

  • @ramraj1989
    @ramraj1989 3 роки тому +2

    Super👌🏻

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +4

    இவனுக்கு துவேஷத்தைதவிர எதுவும் தெரியாது!!! தமிழ் படிக்க வேண்டும் திருமந்திரம் உபதேசம் பார் கவும் ஆரிய என்பது ஒரு குறிப்பிட்ட இனம்அல்ல பன்புசொல் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் முழுவதும் ஒரேயொரு கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் போன்ற பாடங்களை கற்றுத் தருகின்றன தமிழ் வளர்க!!!!! ஆங்கிலேயர் சூழ்ச்சி பிரிடிஸ்சூழ்சி!!!! ஆரிய என்பது என்ன???? தமிழ் படிக்க வேண்டும் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும்!!!! திராவிட என்றால் என்ன!!!! தென்னிந்திய பிராமணர் கள்பயன்படுத்தியவார்தை! சவால் சவால் சவால் சவால் இதுசமிஸ்கிருதவார்தை!!!!!! இது வும்சவால்!!!!