ஏன் சமஸ்கிருத்தை எதிர்த்தது தமிழ்? Excellent speech about Tamil vs Sanskrit

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 605

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 4 роки тому +106

    கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிக்கிறது.......என் தமிழே...தரணியெல்லாம் நீயே!!! பேராசிரியரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏

    • @venkatachalamv.s6565
      @venkatachalamv.s6565 4 роки тому +1

      தொல்காப்பியம் குறித்த தங்கள் விளக்கம் அருமை

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 4 роки тому +90

    இனியாவது எனது தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் 😊

  • @ramiahsermathurai8833
    @ramiahsermathurai8833 4 роки тому +61

    மிகவும் அருமையான பதிவு. ஒலியை பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்பொழுது துன்பம்தான். வருங்காலங்களில் அனைவரும் நன்றாக பயின்று ஐயா கற்பிப்பதை போல் கசடற கற்று பேச வேண்டும் என்று ஆசை படுகிறேன். இப்பதிவைபார்த்தபிறகு
    மறுபடியும் எம்தமிழை கற்க ஆசையாக உள்ளது . அரசாங்கமே என் தமிழ் தாயை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் கற்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்க வேண்டும். மிக மகிழ்ச்சி.

  • @andrewavelin
    @andrewavelin 4 роки тому +36

    செய்யுள் பகுதியை பாடி இருக்கலாம். அருமையான பதிவு. மொழிகளுக்கு எல்லாம் முற்பட்ட மொழி தமிழ் 🙏👍

  • @sivsivanandan748
    @sivsivanandan748 4 роки тому +32

    நன்றி ஐயா, தமிழ் கட்டாயம் வளர்ந்து கொண்டிருக்கும், நாம் பேசி முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
    வாழ்க தமிழ்.

    • @ramamurthyn.ramamurthy4203
      @ramamurthyn.ramamurthy4203 3 роки тому

      Don't forget brahmins contribution for the growth of Tamil. Nandri marappadhu nandrandru

    • @mahalingam574
      @mahalingam574 2 роки тому

      Bhramins knowingly mix as much Sanskrit as possible to show that they are Bhramins.But Tamil scholar Maraimalai adigal who has practised Tamil without mixing any Sanskrit.

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 4 роки тому +37

    ஐயா தங்களது உரையின் மூலம் தமிழ் மீண்டும் இளமையடைகிறது!!!

  • @MaruffHM
    @MaruffHM 4 роки тому +15

    "தமிழை தமிழர்கள் புறக்கணித்தபோதிலும், தமிழ் தமிழர்களை (ஒருக்காலும்) புறக்கணிப்பதில்லை" - எத்தனை உண்மையான வார்த்தைகள் அய்யா...
    தமிழர்கள் இதனை உணர்ந்தால், தமிழின் போராட்டம் வெல்லும்.. தமிழ் உலகை ஆளும்.
    வாழ்க தமிழ்

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 4 роки тому +18

    மிக அருமையான உரை.
    நன்றி அய்யா.👍🙏

  • @abdulsalamabdulsalam7930
    @abdulsalamabdulsalam7930 4 роки тому +10

    என்ன உடல்அமைப்பு ஒத்துமை இறைவன் மிகப் பெரியவன்
    சாலமன் பாப்பயை போல
    அலுத்தம் திருத்தமான சொல் வாக்கியங்கள்
    வாழ்த்துக்கள் ஐயா

    • @Boomi247
      @Boomi247 4 роки тому +3

      அழுத்தம்

  • @anandsrinivasan342
    @anandsrinivasan342 4 роки тому +4

    இன்று வரை தமிழ் உயிர்ப்போடு இருப்பதன் காரணம் பேராசிரியர் வாயிலாக தெளிவுற்றேன்... நன்றிபல கோடி அய்யாவுக்கு....

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 4 роки тому +8

    வணக்கம் ஐயா..... சிறப்பான உரை.... நன்றி ஐயா..... உம்மை போன்ற ஆன்றோர்களால் தான் வரும் தலைமுறைக்கு கற்பிக்க முடியும்.......

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 роки тому +25

    வாழ்த்துக்கள் ஐயா
    தமிழ் வாழ்க.

  • @princeprince1099
    @princeprince1099 4 роки тому +2

    அருமையான உரை இதுவரை நான் கேட்டிராத உரை, தூய தமிழராய் இருந்தபோதும் நம் மொழி நடையில் பிறமொழி கலந்து இருக்கிறது என்பதை உணர்ந்து வெட்கப்படும்படி உணர்த்தியிருக்கிறீர்கள் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். ஆனாலும் இறுதியில் ஒருவரை முத்தமிழறிஞர் என்றீர்கள் அவர் தமிழரா என்பதையும் தெளிவு படுத்தி இருக்கலாம்

  • @akbarking3333
    @akbarking3333 4 роки тому +7

    தமிழ் தாயின் மகனாக தமிழனாய் பெருமை
    கொள்கிறேன்.

  • @Thamizhazhagiamudhan
    @Thamizhazhagiamudhan 4 роки тому +2

    ஐயா வணக்கங்கள் பல. தங்களின் தமிழ் புலமைக்கும், தமிழ் உணர்விற்க்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +9

    உண்மை உண்மை தமிழ் பற்று எந்த தமிழர்களூக்கும் இல்லை ஆனாலும் தமிழ் தாய் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறாள் இருப்பாள் 🙏🙏🙏🙏🙏🙏💖💖

  • @manjulaanandakumar122
    @manjulaanandakumar122 3 роки тому +1

    தங்களது பேச்சு மேலும் மேலும் தமிழ் பற்றிய சுவையை அறிய தூண்டுகிறது. மேலும் இது போன்ற பதிவுகளை வெளியிடுங்கள்

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 4 роки тому +2

    தமிழர்கள் மிகவும் சிந்திக்க வேண்டிய அருமையான உரை. தொல்காப்பியம் தொடர்பான ஐயாவின் விளக்கமான உரையாடலை தமிழ் நிறம் வெளியிடவேண்டும்.

  • @lalithajayaraman
    @lalithajayaraman 4 роки тому +4

    மிக மிக அருமை! என்ன ஒரு ஆளுமை, தேர்ச்சி, ஆர்வம், தெளிவு, வெளிப்பாடு! பேராசிரியர் அவர்கள் வாழ்க, நன்றி

  • @selvamkulandaisamy4783
    @selvamkulandaisamy4783 4 роки тому +13

    அருமையான விளக்கம்.....இரு கண்கள் தொல்காப்பியம் மற்றும் திருக்குறள்......கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி நமதே...... சூப்பர்

  • @sanjayganthi22
    @sanjayganthi22 4 роки тому +13

    அருமையான பதிவு உச்சரிப்பு அவசியம் புரிந்து கொண்டேன்

  • @saatvka4268
    @saatvka4268 4 роки тому +38

    தமிழே உன் பாதம் பணிகிறேன்🙏🏻

  • @mastertigerkrishkungfu4940
    @mastertigerkrishkungfu4940 4 роки тому +6

    அருமையான பதிவு ஐயா எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும் அறியாமல் இருக்கிற தமிழர்களுக்கு மனிதர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் உங்களால் முடிந்த பணியை செய்து வரலாற்றில் சிறப்பிடம் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @user-ty8ch6mq3h
    @user-ty8ch6mq3h 4 роки тому +18

    நான் தமிழன்(தமிழர்) என்பதில் எப்பொழுதும் கர்வம் கொள்வேன் மனதிற்க்குள்💪🏻✊

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 4 роки тому +16

    அருமையான உரை.. சாய் துணையால் வாழ்க..தமிழ்... வெல்க அதன் புகழ்.. !!

    • @asokank4777
      @asokank4777 4 роки тому +3

      Sài a yá! athu eappati thunai chaium

    • @kanggasubramaniam5996
      @kanggasubramaniam5996 3 роки тому

      sai .. சாய் - ai .. ஐ - நடுவுநிலை - இறை = தமிழே

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 роки тому +23

    சிறப்பு.‌.தொடர்ந்து பேசுங்கள் 🙏🙏🙏🐅🐅🐅🐅💪💪💪💪💗🐅💗💗💗

    • @veeramohan4805
      @veeramohan4805 4 роки тому

      🤗🤗🙏🙏

    • @checastro6860
      @checastro6860 4 роки тому +1

      shiv thangaludaya peyaril samaskiruta thaakam ullathaga ninaikiren.. 'shiv'..yean ithai kuripidukiren enraal..
      maatrangalai siriya alavil irunthey thodanga vendum enbathaal..
      melum thaangal tamilai virumbuvathaal solkiren!

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo 4 роки тому

      @@checastro6860 சுட்டிக்காட்டியதற்கு நன்றி... மாற்றம் செய்யப்பட்டுள்ளது.🙏

  • @usha6445
    @usha6445 4 роки тому +10

    மிகவும் அருமையான பேச்சாற்றல் ஐயா நன்றி🙏🙏🙏🙏🙂

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 роки тому +1

    இருக்கின்றது - இருக்கிறது - இருக்குது - இருக்கு - கீது ... அருமை ஐயா .

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому +1

    தமிழின் தனித்தன்மை ஆன இனிமைகளைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது 🙏👍💪🙏

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 4 роки тому +9

    தமிழன் என்றொர் இனம் உண்டு தனியே நமக்கொர் குணம் உண்டு

  • @hubertsamuel9835
    @hubertsamuel9835 4 роки тому +71

    திருக்குறள் தேசிய நூலாக அறிவிப்பதைவிட உலக நூலாக அறிவிப்பது எளிதாகும்.

    • @TheArogyasami
      @TheArogyasami 4 роки тому +4

      lol, true.

    • @prcaprca9440
      @prcaprca9440 4 роки тому +4

      😀😀😀 பீடா வாயனுகளுக்கு அறிவு அறவே கிடையாது.

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 4 роки тому +11

      ஏற்கனவே உலகப் பொது மறை யாக திருக்குறள் திகழ்கிறது.

    • @vinithkumar.m7042
      @vinithkumar.m7042 3 роки тому +1

      அதுவே நமக்கு எளிதான ஒரு வழியாகும்

  • @தமிழீழம்tamileelam
    @தமிழீழம்tamileelam 4 роки тому +2

    நன்றி ஐயா உங்களின் தமிழ்பற்றை நினைத்துப்பெருமை அடைகின்றேன் வாழ்த்துகள், நான் ஒரு தமிழீழத்தமிழன்!தங்கத்தமிழும் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்,உலகத்தமிழர் ஆகிய நீங்கள் எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 4 роки тому +5

    வாழ்க உங்கள் பணி... சிறப்பான உரை...

  • @maran761111
    @maran761111 4 роки тому +5

    மிகச்சிறந்த விளக்கங்கள்.. தமிழென்று சொல்வோம்.

  • @aarambam8962
    @aarambam8962 4 роки тому +17

    தமிழை உலக மொழியாக அங்கீகாரம் பெற முயற்சி செய்ய விழைகிறேன்.

  • @shankhavi8490
    @shankhavi8490 4 роки тому +10

    அருமையான ஆய்வுப் பதிவு.
    மகிழ்ச்சி அய்யா

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 4 роки тому +21

    தமிழ் நிறம் ஊடாக தமிழ் பணிகள் ஆற்றும் அருட்தந்தைக்கும் உரை நிகழ்த்திய பேராசானுக்கும் நெஞ்சம் நிறைந்த தமிழ் தாய் வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 4 роки тому +5

    அருமை அற்புதம் நன்றிகள் அய்யா, சிவா த.ப.க.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 6 місяців тому

    அருமை அருமை அய்யா அவர்கள் நீடூழி வாழ்க.🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 4 роки тому +31

    தொல்காப்பியம் பற்றி தாங்கள் பகுதி பகுதியாக பேசி பதிந்தது வைக்க விண்ணப்பம் ஐயா.

  • @சிவகாமியின்செல்வன்

    தொல்காப்பியம். இலக்கணம் தான்..
    மூலம் என்பது உயிர் தான்

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 4 роки тому +2

    ஐயா அவர்கள் சொல்வதை கேட்டு க்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.நன்றி ஐயா.

  • @sriskant
    @sriskant 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @thirunavukkarasukarthika9658
    @thirunavukkarasukarthika9658 4 роки тому +5

    மிக அருமையான சொற்பொழிவு.

  • @நா.கனகராஜ்தமிழ்த்துறை

    மிக அருமையான தமிழுரை......🙏👌👌👌

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 11 місяців тому +1

    தமிழ் நாட்டில் உள்ள திருக்கோயில்களில் சமஸ்கிருதத்தில் உள்ளது.அதை மாற்றி தமிழில் எழுத வேண்டும் என்று நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ் மக்கள் பணிவோடு
    வேண்டுகின்றோம்.நன்றி.

  • @balun872
    @balun872 4 роки тому +61

    இலக்கு:
    இனவிடுதலை.
    தமிழ் இனவிடுதலை.

  • @boominathan2181
    @boominathan2181 3 роки тому

    சிறப்பான பேச்சு ஐயா.

  • @theetharappanr2674
    @theetharappanr2674 4 роки тому +8

    பெருமையாக உள்ளது!

  • @sraju2430
    @sraju2430 4 роки тому +6

    நன்றி ஐயா மிகச்சரியாக சொன்னீர்கள் தமிழை காத்துக்கொண்டிருப்பது படிக்காதவர்கள் என்று உண்மைதான் நானும் பல நாள் சிந்தித்தது உண்டு படித்தவர்கள் தமிழைக் கெடுக்கிறார்கள் அதனாலேயே எல்லோரையும் படிக்க வைக்க மத்திய அரசு உதவுகிறது என்று இன்று நீங்களும் என் கருத்துக்கு வலு சேர்த்திருப்பதாக உணர்கிறேன் நன்றி ஐயா

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 4 роки тому

      என்னது , மத்திய அரசு எல்லாரையும் படிக்க வைக்க உதவுகிறதா? எப்படிங்க?

  • @yogumforlife
    @yogumforlife 4 роки тому +4

    அடிமைப்பட்டு இருக்கிற தேசிய இனத்தை தன்னுடைய வீரமிகு இந்த வரலாறு ஒரு மகன் தோன்றினார் அவர் பெயர் பிரபாகரன்... தலைவர் பிறந்தநாள் தமிழர் நிமிர்ந்த நாள் நவம்பர் 26...💪💪💪💪

  • @sinnatkrishnan4116
    @sinnatkrishnan4116 4 роки тому +5

    Thanks for making Tamil great again!

  • @karthik1divya1
    @karthik1divya1 4 роки тому +10

    அருமையான பதிவு ஐயா

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 4 роки тому +6

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அன்பு நிறைந்த நம் இரத்ததில் உறைந்த பண்பே நமக்கு போராட வேண்டிய நிலையை தந்ததோ

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 4 роки тому +2

    தமிழ் தாய் பாலை குடித்த உங்களைபோன்றோர் இருப்பதால் தான் இன்னும் இதன் சுவை உணர்வு நாங்கள் உணரமுடிகின்றது நன்றி நன்றி

  • @shanmugamr1
    @shanmugamr1 4 роки тому +26

    ஐயா
    உங்களை போல் தமிழ் அறிஞர்கள் உள்ள வரை கடவுளால் கூட தமிழை அழிக்க முடியாது. அது வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому +1

    எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒனறாதல் கண்டே

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 роки тому

    சுமார் 1000 ஆண்டுகளாக தரங்கெட்ட அடிமைகளாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

  • @saravanand9859
    @saravanand9859 3 роки тому +2

    அருமை ஐயா...

  • @aruchase
    @aruchase 4 роки тому +36

    தமிழ் இன்றும் வாழ்கிறது என்றால் அது படிக்காத பாமரர்களால்தான் என்பது சிந்திக்க வேண்டிய கருத்து.‌படித்தவர்களா பெருகப் பெருக ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் முன்னுரிமை பெறுகின்றன.
    குறைந்தது எட்டாம் வகுப்பு வரையிலுமாவது கட்டாய தமிழ்வழிக் கல்வி நடைமுறைப்படுத்தவேண்டும்.

    • @padsv
      @padsv 4 роки тому +3

      பொது மக்களை சென்று அடையும் தமிழ் தமிழாக இருக்கவேண்டும். ஊடகங்களில் (தமிழ் செய்தி தாள்கள் , தொலைக்காட்சி, திரைப்படம், முக்கியமாக விளம்பரங்கள் (வசனங்களும் மற்றும் நடிகர்கள்) தமிழ் தமிழாக இருப்பதுற்கு முயற்சி ஏடுக்கவேண்டும்.
      அவ்வாறு செய்தால் தமிழ் சமூகத்தில் அறியாமல் உணராமல் ஆங்கில வார்தைகள் உபயோகிப்பது குறைந்துவிடும். பொது வழக்கில் அறியாமல் உணராமல் இழந்த வார்தைகள் எண்ணற்றவை.

    • @la.raamki7819
      @la.raamki7819 4 роки тому

      உண்மை தான்

    • @la.raamki7819
      @la.raamki7819 4 роки тому

      @@padsv சிறப்பு

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 роки тому

      சிறிய முயற்சி பெரிய வெற்றியை தரலாம். தொடர்ந்து முயற்சிப்போம்

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 4 роки тому +4

    Excellent explanation on Tamil & other languages

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 4 роки тому +1

    மிகச்சிறந்த உரையாடல் ஐயா..

  • @trajkumar3450
    @trajkumar3450 4 роки тому +7

    தமிழ் இன்னும் போராடிக் கொண்டே இருக்கிறது.
    உங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது

  • @ravis7981
    @ravis7981 4 роки тому +20

    ஒரு வேலை இவ்வுலகு அழிந்தாலும் !!
    மீண்டு...பிறக்கும் முதல் மொழியும்
    செந்தமிழாகத்தான் இருக்கும்
    வாழ்க தமிழ்

    • @lalithajayaraman
      @lalithajayaraman 4 роки тому +2

      வேலை! ஐயோ ஐயோ

    • @lallumac
      @lallumac 4 роки тому

      ஒரு வேளை

    • @reasoningah4971
      @reasoningah4971 4 роки тому

      Athuku namma pure Tamil therinju irukanum. Illati ippa pesurathu thaan irukum

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому

      @@lalithajayaraman இவன் சுத்த தமிழன்.

    • @kanggasubramaniam5996
      @kanggasubramaniam5996 3 роки тому

      ஆம் . தமிழ் எனப்படுவது மொழி மட்டுமல்ல ... அது அண்டத்தின் ஓசை / ஒலி / சத்தம் என்பதால் ..

  • @jjoachim983
    @jjoachim983 4 роки тому +20

    Sir, Excellent Speech and teaching.... But the whole issue is Political. Tamil is our life. English is the present unavoidable window to the world which has made our Tamilians leaders in scientific research and international areas. So let all Tamilians vote ONLY for those politicians who stand for Tamil, fight for Tamil and promote Tamil...

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 4 роки тому +18

    அருமையான நிககழ்ச்சி.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    உலக கின் முதல் மொழி தமிழ்!!! முதல் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம்!!!!!!!!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!! இரண்டு ம் சிவன் மொழி!!!!!!!!!!!!! தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க வேதம் வாழ்க அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க முருகனின் சீடர் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் நமசிவாய?!!!

  • @happylife2560
    @happylife2560 4 роки тому +22

    ஓலைச்சுவடி களை புத்தகமாக வெளியிட முயல வேண்டும்

  • @karthij2709
    @karthij2709 3 роки тому +1

    10 வது‌ பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 99/100 (மாவட்டத்தில் முதலிடம்). என் செய்வேன், இப்போ பேசுவதில் 3-4/10 வார்த்தைகள் ‌ஆங்கிலமாகவும், பிற மொழியாகவும் ‌இருக்கு.😞😞😞😞😓😓😓😞😞😞😓😥😢😥😓😞😓😥😢😥😥😓😞😓😥😢😢😥😓😞😞😓😥😢😢😢😥😓😞😞😓😥😥😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😞😞😞😞😞

  • @muthuramalingam262
    @muthuramalingam262 Рік тому

    தமிழ் தன்னை காப்பாற்றி கொள்ளும் நீங்கள் நிம்மதியாக இருங்கள்

  • @irjjraj2179
    @irjjraj2179 4 роки тому +11

    அருமையான பணி. ஐயா ஜகத் கஸ்பர் வாழ்க பல்லாண்டு.

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 4 роки тому

      அவர் ஜகத் கஸ்பர் இல்லை

  • @devadasan7265
    @devadasan7265 4 роки тому +2

    மிக அருமையான பதிவு ஐயா இன்னும் பல உரைகள் இதுபோல ஆற்றவேண்டும்

  • @krishnan3
    @krishnan3 4 роки тому +5

    Excellent speech sir ..!!

  • @youayes
    @youayes 4 роки тому +7

    நாம் " தமிழ் இனம் "

  • @ezhilvananarunachalam1723
    @ezhilvananarunachalam1723 4 роки тому +1

    மெய் சிலிர்கக வைக்கும் பேச்சு, தகவல் களஞ்சியம்

  • @EVchans
    @EVchans 4 роки тому +1

    அருமை .இடையின எழுத்துக்கு அடுத்து வரும் வல்லின எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது சரி என்பதை முதன் முறையாக தெரிந்துக் கொண்டேன்.
    உதாரணமாக கங்கணம்,பஞ்ஜம்,முஹம்,அஹம் போன்றவை.
    மற்றும் ஹஸதப.
    உங்களை இன்னும் சிறிதுநேரம் உரை நிகழ்த்த விடவில்லையே என்று தோன்றியது.
    திரு.ராமசாமி அவர்களுக்கு நன்றி.

  • @pandiya_elavarasan
    @pandiya_elavarasan 4 роки тому +1

    சங்கம் என்பதே தமிழ் கிடையாது
    கூடல் என்பதே தமிழ்

    • @kanggasubramaniam5996
      @kanggasubramaniam5996 3 роки тому

      சங்கம் தூய தமிழ்ச் சொல் ; அப்படி சொல்லிச் சொல்லி தமிழரை ஏமாற்றி ருசி கண்ட பூமி இது.

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 4 роки тому +2

    நன்றி

  • @dompower500
    @dompower500 4 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 роки тому +2

    இணையில்லா தமிழ் மொழியைப் பற்றி தொல்காப்பியர் காலத்தில் இருந்து.. எடுத்து விளக்கிய விதம் அருமை பெருமைகளை விளக்கும் போது... உடலெல்லாம் சிலிர்த்தது பெருமை கொள்ளச் செய்தது யாம் தமிழனாய் பிறந்தேன். என்பதை.. நினைத்து.. உங்கள் சொல்லாடல் மிகவும் இனிமையாக இருந்தது... நன்றி..

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 4 роки тому +5

    மிக அருமை ஐயா
    எனக்கு சந்தேகம் இருந்தது
    பிற மொழிகளில் க,ச,த போன்ற எழுத்துக்கள் 4 இருக்கிறதே. நம் தமிழில் இல்லையே என்று.
    இப்பொழுது புரிகிறது தமிழின் சிறப்பு.

  • @malarchelviarumugam4164
    @malarchelviarumugam4164 4 роки тому +2

    Professor Ramaswamy sir rocks like thunder ⚡

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 17 днів тому

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 4 роки тому +4

    தமிழ் வாழ்க

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 4 роки тому +1

    தமிழின் அழகு கண்டு வியந்த மாந்தர்கள் இந்த 10 ஆண்டுகளாய் கடந்து சென்றனர் இனி வரும் காலங்களில் தமிழை உயர்த்தி பிடிப்போம் ❣️

  • @harirajendran1000
    @harirajendran1000 4 роки тому +7

    அந்த காலத்தில் நடந்தது தெரிந்தும் மீண்டும், தமிழ் கலைகளான பரத நாட்டியம், தமிழ் இசை, ஓகக்கலையில் ஏன் சமஸ்கிரதத்தை கலக்க வீட்டீர்கள் ? சரி கலந்துவிட்டது இனியாவது மீண்டும் தமிழ் மயப்படுத்தி பயன்படுத்தலாமே ?

  • @charan5374
    @charan5374 4 роки тому +4

    Super speech 👍

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 роки тому +2

    தமிழ்! வாழும் அழியாதது! தமிழ் மொழி பேசப்பேச இனிக்கும். தமிழ் மொழிக்கு, வயது , பல ஆயிரம். தமிழ் மொழியில், தொல்காப்பியம், திருக்குறள் , எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களுக்கு, உள்ள மதிப்பு!அளவிட முடியாதது.ஆம் தமிழ் எங்கள் தாய்மொழி. நன்றி ஐயா வணக்கம் உறவுகளே.தமிழை விரும்புபவர்கள், பொத்தானை அழுத்தவும்..

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 4 роки тому +6

    அருமை அருமை அருமை

  • @kathirvelponnuswamy9151
    @kathirvelponnuswamy9151 4 роки тому +3

    Enchanting. Excellent.

  • @thusy02
    @thusy02 4 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @saravanamuthu7797
    @saravanamuthu7797 4 роки тому +4

    வெல்க தமிழ்...

  • @samvelu8253
    @samvelu8253 4 роки тому +5

    Thank you Ayah. Highly vivid and well reserched talk. Much appreciated and grateful. God bless you.

  • @ksvenkart3892
    @ksvenkart3892 4 роки тому +2

    அருமை அய்யா

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 роки тому

    வணக்கம்,வாழ்க தமிழ் நன்றிகள்பலழ

  • @tkv6720
    @tkv6720 4 роки тому +2

    Ladha என்ற பெயரை Latha என்று உச்சரிப்பதுதான் சரி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனெனில் dha என்பது தமிழுக்கானதல்ல வடமொழி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது புரிந்துகொண்டேன். மிக்க நன்றி.

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому +1

    தொல் காப்பியம் தமிழ் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து தமிழ் தமிழ் தமிழ்!

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      அந்த செய்தி தொல்காப்பியத்தில் இல்லை. பிற்காலத்தில் வந்த இடைசெருகல்கள் .
      பிராமணன் ஒட்டுண்ணி போல தமிழ் சமூகத்தை உறிஞ்சி அழிக்கத் தொடங்கினான்.
      பல தமிழ் நூல்களை அனல்வஆதம் புனல்வாதம் என்ற பெயரில் அழித்தான்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 роки тому +19

    *16:45**. இதில் பேராசான் பெரியாரின் "வேலைக்காரியிடமும் ஆங்கிலம் பழகவும்" பரப்புரையை மறந்துட்டீங்களே ஐயா!*

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 4 роки тому +4

      @Siva ரொம்ப முட்டுக் கொடுக்கத் தேவையில்லை. அவர் அப்படி சொல்லக் காரணமுமில்லை, தகுதியுமில்லை. மடத்தமிழன் திராவிட போதையில் மயங்கிக் கிடந்ததுதான் ஒரே காரணம்.

  • @ravin8405
    @ravin8405 4 роки тому +16

    நன்றி... கஸ்பர் ஐயா.🙏

  • @ramum9599
    @ramum9599 4 роки тому

    அறிஞர் அழகாக தமிழின் உயர்வு பற்றி கூறி..அதே நேரம் ஸம்ஸ்கிருதம் பற்றியும் பெருமைகளைச் சொன்னார்!!!!