இந்திய சுதந்திரமும் அப்படித்தான். 35 கோடி மக்களில் நேரடியாக போராடியவர்கள் லட்சக்கணக்கில தான்,இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து இழந்த பொருளாதார சிந்தனையே நம்மை விட்டு விலக வைத்தது.நம் போராட்டமும்,காலமும் தான் வெற்றிகளை கணிக்கிறது.ஒன்று மட்டும் நிச்சயம் உண்மை என்ற சொல்லை தவிர மற்றவை நிரந்தரமல்ல.
ஐயா கஸ்பர் அவர்களே நீங்கள் வெரிட்டாஸ் ( பிலிப்பீன்) வாநொளியில் வேலை செய்தபோது இருந்த உண்மை, நேர்மை இப்போது உங்களிடம் இல்லை. நீங்கள் விலை போய்விட்டீர்கள். அதை நாங்கள் முள்ளிவாய்க்கால் முடிவின்போது கண்டோம். அதை தமிழர்கள் மறக்கவில்லை. .......தமிழன்.
நீங்கள் சொல்வது போல் பலர் உள்ளார்கள். ஆனால் உண்மையாக விசுவாசமாக இன்னமும் இருக்கும் சில முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு, சமூகத்தினால் புறக்கணிக்கப்படடமை போன்ற காரணங்களுக்காக ஒதுங்கிக் கொண்டார்கள்.
அருமையான பதிவு எந்த ரகசியமும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்களை வளப்படுத்தி அந்த நாட்டையும் வளப்படுத்தி வாழ வேண்டும் அந்தந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் நிலையை எய்த வேண்டும் பிறகு தமிழ் தேசியம் பற்றி பேச வேண்டும்
நன்றி , வரலாற்றை எடுத்துக்காட்டி விழிப்பை ஏற்படுத்தியதற்காக. ஈழத்தில் படித்து யட்டம் பெற்ற தலைமைகள் தடம்மாறி . தங்கள் வாசிகளுக்கும் பணப்பெட்டிகளுக்கு பின்னால் காலத்திற்கு ஏற்றபதிவு.
எந்த எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்களோ... அவர்களின் வாழ்க்கையை... அவர்கள் பார்த்து கொள்வார்கள்...இதை வைத்து குழப்புவதற்கு தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு கூட்டம் உள்ளது...
ஈழத்தமிழர்கள் பற்றி அக்கறை கொண்டு பேசுவது வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து தங்களது கஜானாவை நிரப்ப தேடும் ஒரு வகை ஏமாற்று வேலை தான் என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்ள வேண்டும்
நாடாக பிரித்து தமிழர்களை பார்பது தவறு என்று கூட தெரியாத அறிவை நீங்கள் வைத்துள்ளீர்கள். கடல் பிரிக்காவிடின் இரண்டு நிலமும் ஒன்றுதான். நீங்கள் அறிவில் பவம்.
தலைவர் எப்போதும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதற்காக போராடியவர் கிடையாது அவர் இந்த நோக்கத்திற்காக போராடினாரோ அதேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் நடந்தே தீரும் எனேன்றால் எங்கள் அண்ணா க்களின் தியாகம் அவ்வளவு பெரியது
பாதிரியார் கூறியது போல பல வருடங்களாக கூடுதலான மக்கள் தேசிய தலைவர் மேதகு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள் ஆனால் சுயநலவாதிகள் செய்த சதியால் அது தடையாக உள்ளது ஆனால் இனியும் காலம் தாமதிக்காமல் தேசிய தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் அன்புள்ள பாதிரியார் அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது ஈழத்து தமிழன் சார்பில் அன்பாக கேட்டுக்கொள்கிறேன் உன்மையில் சீமானை குறைசொல்லவதை ஈழத்து தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்
பாதிரியார் சொல்வது சரி இல்லை மீண்டும் ஒரு யுத்தத்தை உண்டாக்க முயற்சி செய்கிறார் இது அமைதியை உண்டாக்காது இவருடைய பாதை மோசமான பாதை இதை யாரும் கேட்க வேண்டாம் ஈழத்தைப் பற்றி சிந்திக்க வேண்டாம் அவர்கள் நல்ல ஒரு பாதையை தேர்ந்தெடுப்பார்கள் உங்களுக்கு கவலை வேண்டாம் உங்களுடைய வேலையை பாருங்கள்
உண்மைதான் இந்த போதகர் எல்லாம் தெரிந்தவர் போல் பேசும் அதே நேத்தில் இவருக்குபேராசிரியர் :ரஜனி திசமார போல் ஒரு அரசியல் எதிர்காலத்தை சொல்ல தெரியவில்லை (முறிந்த பனை ), ஜே. வி. பி. ஒரு மக்கள் அமைப்பு தனி மனித வழிபாடோ , வெற்று மேடை பேச்சிலோ வெறும் துப்பாக்கி வேட்டிலோ தங்கி இராதவர்கள், சிங்கள வர்களாக இருந்தாலும் தம் மக்களுக்குள் களப்பணி செத்த வர்கள் , தொழிற்சங்ககள் வேலை நிறுத்தம், பொது போராடம் என்று மக்கள் மயம் ஆகி வந்தவர்கள் (அது முழுவதுமாக இடது சாரியாக இல்லாத போதும் ) ஒரு இடது சாரி சாயலைக் கொண்டு இருந்தவர்கள். தனியாக ரோகனா விஜவிர துதி பாடிக்கொண்டு இருக்வில்லை, ஒரு மத்திய செயற்குழு இருந்து தலைவர்கள் இல்லாதபோது அதை இட்டு நிரப்பி வந்தது. ஆனால் தமிழர் களின் ஆயுத இயக்கமோ அரசியல் வறுமை கேண்டது, 1980இல் ஆள் சேர்க்க மட்டுமே அரசியல் பேசினார்கள் அதும் வெறும் துவேச- உணர்ச்சி அரசியல், ஒரு வகையில் தளரசு கட்ச்சி , தமிழர் விடுதலை கூட்டணியின் ராணும் போல் செயற்பட்டார்கள். நீதி விசாரணை இன்றி மண்டையில் போடுவது.........அப்பப்ப 1983 இன் பிற் பகுதி ஒரு நரை வெட்டை க் களம். தமிழகத்தில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு உணர்ச்சி உபதேசங்களை, உபனியாசாங்களை அள்ளி விழாசுவது இலகு வான காரியம்தான். "வரலாற்றி ன் போராடங்கள் எல்லாம் வர்க்கங்களின் போராடமே" தேசியம் கடந்த தொழிலாளிகளின் ஒன்றிணைவே தேசியத்திற்கு வலுச் சேர்க்கும்.
Mr.JK you are Christian mindset religious person You have no morality to preach tamil nationalism to NTK. Anna seeman achieve so much in Tamil Nadu about tamil nationalism Just in 10 years .He is very ordinary person like you and me But his achievements till day is extraordinary given the circumstance
From his talk I fathom that he must have had a meal with VP. So he is trying to be grateful for it. He has become popular not because of his wisdom but because of his oratory skills in tamil.
@@stanlyrajasekaran1708 Not only Tamil politicians, Tamil police officers, Tamil government officials and Tamil innocent civilians, ruined and destroyed an entire generation of Tamil Youth. At the initial stage they killed civilians and government officials who were against them to threaten the other civilians, so civilians just kept silent so they were able to gradually establish their propaganda. Then we all know what happened, who helped them how entire Srilanka was ripped away. Thank God now Hon. President and his team will take care of Srilanka, Srilankan Minister of foreign affairs will deal with external issues with foreign governments Indian Taminadu politicians and civilians should focus to resolve their own problems.
HATS OFF TO FATHER JAGATH.DURING THE IPKF TIME,WE USED TO LISTEN TO YOUR VERITAS RADIO NEWS.
எல்லோரும் நல்லா வியாபாரம் செய்கிறீர்கள்.
தயவு செய்து எங்களுடைய பிரச்சினைக்காக பேச வேண்டாம்
தலைவர் அவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டியது இல்லை
நீங்க யாரு இவர் நல்லவர் அல்ல
கனிமொழிக்கு சொல்லுங்க பாதர்
நாங்க நம்பின காலம் முடிந்தது
உலக தமிழினித்தின் ஒரே ஒப்பற்ற தலைவனை இழந்துவிட்டோம் என்பது நமக்கு பெரும் அவமானமே💔
பிரபாகரன் ஒன்றும் ஒப்பற்ற தலைவனெல்லாம் இல்லை.நிலப்பிரபுத்துவ சிந்தனையும் பிடிவாதமுமே மக்களை அழித்தொழிக்க காரணிகளாகின்றன.
ஈழத்தமிழர் சீனாவுடன் பேசி பிரச்சினைகளை தீர்ப்பார்கள், நீங்க கிளம்புங்க
சிங்கள திராவிட உளவாளி ஜெகத்
ஈழத் தமிழரை வைத்து நீங்கள் வியாபாரம் செய்ய வேண்டாம் அவர்கள் தங்கள் பிரச்சினையை பார்ப்பார்கள்.
தமிழ் இனப்படுகொலையில் இவனுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு.மானத்தமிழ் உறவுகளே விழிப்புணர்வுடன் இருங்கள்.
சீமானின். செய்கையைபார்த்தால்சீமான்ஈழபடுகொலைபங்காளியாகதான்தெரிகிறது
சீமான்எதற்காக
ஆர்எஸ். எஸ்யைஆதரிக்கிறான்
ஈழதமிழர்களைகூட்டுபாலியியல்படுகொலைக்குகாரணமானவர்கள். ஆர். எஸா. எஸ்ஸும்
அதனைஆதரிக்கும்பகராமகணகும்பல்களும்தான்
இன்றுவரைஇந்தகும்பல்கள்தமிழர்களைசிங்களனுக்கு.அடிமையாகதான்வைத்திருக்கிறதுகாரணம்
இந்தியமேலாதிக்கம்தான்
சீமான்தெலுங்கு
இன
அரசியல்பேசிதன்னைவளர்த்துள்ளான்
தமிழ்நிலதாதையும்பிளப்பின்
தவறான சிந்தனை
Great speech Sir. Good advise and suggestions for Tamils who are still not united for THALAIVAR Pirabakaran purpose.
இந்திய சுதந்திரமும் அப்படித்தான். 35 கோடி மக்களில் நேரடியாக போராடியவர்கள் லட்சக்கணக்கில தான்,இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து இழந்த பொருளாதார சிந்தனையே நம்மை விட்டு விலக வைத்தது.நம் போராட்டமும்,காலமும் தான் வெற்றிகளை கணிக்கிறது.ஒன்று மட்டும் நிச்சயம் உண்மை என்ற சொல்லை தவிர மற்றவை நிரந்தரமல்ல.
Good point sir. Tamils should join with Anura government and solve the problems internally. Thank you sir.
ஐயா கஸ்பர் அவர்களே நீங்கள் வெரிட்டாஸ் ( பிலிப்பீன்) வாநொளியில் வேலை செய்தபோது இருந்த உண்மை, நேர்மை இப்போது உங்களிடம் இல்லை. நீங்கள் விலை போய்விட்டீர்கள். அதை நாங்கள் முள்ளிவாய்க்கால் முடிவின்போது கண்டோம். அதை தமிழர்கள் மறக்கவில்லை. .......தமிழன்.
நீங்கள் சொல்வது போல் பலர் உள்ளார்கள். ஆனால் உண்மையாக விசுவாசமாக இன்னமும் இருக்கும் சில முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு, சமூகத்தினால் புறக்கணிக்கப்படடமை போன்ற காரணங்களுக்காக ஒதுங்கிக் கொண்டார்கள்.
அருமையான பதிவு எந்த ரகசியமும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்களை வளப்படுத்தி அந்த நாட்டையும் வளப்படுத்தி வாழ வேண்டும் அந்தந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் நிலையை எய்த வேண்டும் பிறகு தமிழ் தேசியம் பற்றி பேச வேண்டும்
Father mind your business. Leave us alone.we want peace & food
Enough is enough
நீங்கள் செய்யாத வியாபாரத்தையா சீமான் செய்து விட போகிறார் அருட்தந்தை நல்ல மருத்துவரை நாடி உங்கள் வயிற்றெரிச்சலுக்கு மருந்து சாப்பிட வேண்டுகிறோம்.
இந்தப் பாதிரியார் இந்தியாவின் உளவுத்துறை உளவாளி
தமிழ் தேசிய மக்கள் எழுச்சி இயக்கமான
தமிழர் முன்னேற்றக் கழகம் இதைத் தான் செய்கிறது.
பலரை அரசியல் களத்தில் இருந்து துரத்திய கட்டமைப்பு இதுதான்
Mr J K you are indian
Sri lanka is our country please........
நீங்கள் முதலில் தமிழ்தேசிய முகமூடியை களைந்து உங்களுடைய திராவிட நாட்டிற்காக பாடுபடுங்கள் எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
நன்றி , வரலாற்றை எடுத்துக்காட்டி விழிப்பை ஏற்படுத்தியதற்காக. ஈழத்தில் படித்து யட்டம் பெற்ற தலைமைகள் தடம்மாறி . தங்கள் வாசிகளுக்கும் பணப்பெட்டிகளுக்கு பின்னால் காலத்திற்கு ஏற்றபதிவு.
Unmai
அருமையன அறிவுரை
நன்றி
எந்த எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்களோ... அவர்களின் வாழ்க்கையை... அவர்கள் பார்த்து கொள்வார்கள்...இதை வைத்து குழப்புவதற்கு தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு கூட்டம் உள்ளது...
தமிழித்தேசியம் உலகம் பூராக
ஈழத்தமிழர்கள் பற்றி அக்கறை கொண்டு பேசுவது வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து தங்களது கஜானாவை நிரப்ப தேடும் ஒரு வகை ஏமாற்று வேலை தான் என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்ள வேண்டும்
Father please right for book Tamil Nadu people because they don't know Hawa film because they are very big in Tamil Nadu Tamil nationality
நாடாக பிரித்து தமிழர்களை பார்பது தவறு என்று கூட தெரியாத அறிவை நீங்கள் வைத்துள்ளீர்கள். கடல் பிரிக்காவிடின் இரண்டு நிலமும் ஒன்றுதான். நீங்கள் அறிவில் பவம்.
தலைவர் எப்போதும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதற்காக போராடியவர் கிடையாது அவர் இந்த நோக்கத்திற்காக போராடினாரோ அதேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் நடந்தே தீரும் எனேன்றால் எங்கள் அண்ணா க்களின் தியாகம் அவ்வளவு பெரியது
அருட்தந்தை அவர்களுக்கு நன்றிகள்.
❤
Super father.
This true. Super
பாதிரியார் கூறியது போல பல வருடங்களாக கூடுதலான மக்கள் தேசிய தலைவர் மேதகு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள் ஆனால் சுயநலவாதிகள் செய்த சதியால் அது தடையாக உள்ளது ஆனால் இனியும் காலம் தாமதிக்காமல் தேசிய தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்
அன்புள்ள பாதிரியார் அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது ஈழத்து தமிழன் சார்பில் அன்பாக கேட்டுக்கொள்கிறேன் உன்மையில் சீமானை குறைசொல்லவதை ஈழத்து தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்
ஈழத் தமிழர்களுக்கும் ஃபிராடு சீமானுக்கும் என்ன சம்பந்தம்.
Father kasper திமுக. ஸ்லீப்பர் cell.
இதுதான்உன்மை.
Father, துப்பாக்கி அறிவு கொலை மாத்திரமே செய்யும்.
கொள்கை சரியாக இருந்திருந்தால் அது வளர்ந்திருக்கும். FATHER.
தமிழனுக்கு நல்ல காலம் வரும்
Just luck off father
எங்களுக்காகப் பேசுவதை முதலில் நிற்பாட்டுங்கள்
அருமையான பேச்சு அருமையான பேச்சு ரொம்ப நன்றி ஐயா ரொம்ப நன்றி
தம்ழ் தேசியம் தமிழ் நாடு ஈழம் முக்கியம்
ஏன் நீங்கள் கூறுவது போல் தமிழ் தேசியம் உங்கள் தலைமை ஏற்று ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம் அல்லவா
Never trust this guy.
உங்களுக்கு வேறு வேலை இல்லையா father
mr gaspar, you are doing business in the name of EElam Tamils,
Where will the "yenjiya poraligal" will get their finance and arms? 😩
Yen eppadyum sindhikkalame thadai patta eyakathai yar velypadaiyaga kattamaikka mudyum varubhavargalaiyum kaalaikka oru kuttam kaalaithu kondu evargal appady eppady yenre kalathai kazhippadai Vida ayudam mounithapiragu arasial yennothodu kaai nagarthal nadandal avargalukum evargalukum sambham ellai yenru kuruvadai yenjia makkalai bodai pazhakka vazhakkathil erundu mittaduthale podum piragu thannale samudayathai kattamaikkalam adarku yetru arasial thalaivargal tamilarkkana vurimaiye pera arasial nadavadikaiel edupaduvadu vuthamam edarku melum arasu thamadhikkamal Manila araso suyatchyo makkaluku koduthu nattai munnetralam yenra sindanai yezhugiradu
Patcoanthi kasper
What is dravidam? Bathil irukka😂😂😂
சிறப்பான கருத்து. நன்றி
Ivanugal ellorum thiru prabagaran avargalai vaiththu labam pakka parkiranugal.ivanugal than thamilarin muthal ethirigal.prabagaran avargal irunthan ivanugal thalai urulum.punith porai viyabaramakkugirargal.
Poli tamilan kossapeer katharuranungka comments la
Germany, Japan? America father
நொண்ணன் சாமானும் ஒரு உளவாளியாக சென்றவன்?
இன்று சீமானிடம் தான் உள்ளது
You are the third party Mr.Kasper
பாதிரியார் சொல்வது சரி இல்லை மீண்டும் ஒரு யுத்தத்தை உண்டாக்க முயற்சி செய்கிறார் இது அமைதியை உண்டாக்காது இவருடைய பாதை மோசமான பாதை இதை யாரும் கேட்க வேண்டாம் ஈழத்தைப் பற்றி சிந்திக்க வேண்டாம் அவர்கள் நல்ல ஒரு பாதையை தேர்ந்தெடுப்பார்கள் உங்களுக்கு கவலை வேண்டாம் உங்களுடைய வேலையை பாருங்கள்
உண்மைதான் இந்த போதகர் எல்லாம் தெரிந்தவர் போல் பேசும் அதே நேத்தில் இவருக்குபேராசிரியர் :ரஜனி திசமார போல் ஒரு அரசியல் எதிர்காலத்தை சொல்ல தெரியவில்லை (முறிந்த பனை ), ஜே. வி. பி. ஒரு மக்கள் அமைப்பு தனி மனித வழிபாடோ , வெற்று மேடை பேச்சிலோ வெறும் துப்பாக்கி வேட்டிலோ தங்கி இராதவர்கள், சிங்கள வர்களாக இருந்தாலும் தம் மக்களுக்குள் களப்பணி செத்த வர்கள் , தொழிற்சங்ககள் வேலை நிறுத்தம், பொது போராடம் என்று மக்கள் மயம் ஆகி வந்தவர்கள் (அது முழுவதுமாக இடது சாரியாக இல்லாத போதும் ) ஒரு இடது சாரி சாயலைக் கொண்டு இருந்தவர்கள். தனியாக ரோகனா விஜவிர துதி பாடிக்கொண்டு இருக்வில்லை, ஒரு மத்திய செயற்குழு இருந்து தலைவர்கள் இல்லாதபோது அதை இட்டு நிரப்பி வந்தது. ஆனால் தமிழர் களின் ஆயுத இயக்கமோ அரசியல் வறுமை கேண்டது, 1980இல் ஆள் சேர்க்க மட்டுமே அரசியல் பேசினார்கள் அதும் வெறும் துவேச- உணர்ச்சி அரசியல், ஒரு வகையில் தளரசு கட்ச்சி , தமிழர் விடுதலை கூட்டணியின் ராணும் போல் செயற்பட்டார்கள். நீதி விசாரணை இன்றி மண்டையில் போடுவது.........அப்பப்ப 1983 இன் பிற் பகுதி ஒரு நரை வெட்டை க் களம். தமிழகத்தில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு உணர்ச்சி உபதேசங்களை, உபனியாசாங்களை அள்ளி விழாசுவது இலகு வான காரியம்தான். "வரலாற்றி ன் போராடங்கள் எல்லாம் வர்க்கங்களின் போராடமே" தேசியம் கடந்த தொழிலாளிகளின் ஒன்றிணைவே தேசியத்திற்கு வலுச் சேர்க்கும்.
திமுக செம்பு எப்படி எம்மைக் குறித்து கவலைப்படும் ? நடிப்பு !!
No more religious games in tamil community
ஏன் அய்யா வைகோ பெயர் ஐ சொல்லவில்லை, எத்துணை இழப்பு அவருக்கு
Hello mr Evil father can you please go behind Telugu leader stalin.
How jesus forgive this sythan
Mr.JK you are Christian
mindset religious person
You have no morality to preach tamil nationalism to NTK.
Anna seeman achieve so much in Tamil Nadu about tamil nationalism Just in 10 years .He is very ordinary person like you and me
But his achievements till day is extraordinary given the circumstance
Bro.your cheeman enjoying through his political achievements. He only develop his financial prosperity.
Nengal unmayel oru nala manithar
I like Fr on many counts.But on his idea on LTTE type future is to be condemned. He talks of democracy here but supports fascist Prabakaran.
I don't like and accept that Prabakaran is a great leader for Tamils
Great Tamil leaders are Arignyar Anna, Kamarajar, Kalaignar. 😊
@@peacefulindian318yes😂😂😂
@@peacefulindian318Another brain doner
This guy's intention to create issues among Srilankans, convert Srilankan Hindus to Christianity. This fellow has no business to talk about Srilanka.
நீ உன் அருக்கில் இருப்பவனை தரம் தாழ்த்தி நடத்தினால் அவன் உன்னை விட்டு விலகி செல்வதில் தவறில்லை.
From his talk I fathom that he must have had a meal with VP. So he is trying to be grateful for it.
He has become popular not because of his wisdom but because of his oratory skills in tamil.
Well said,in pretext of Charity Hindus are being converted for a bag of rice.
Father is great and why can’t father will take initiative. And osho s Meritocracy. Or spiritual socialism
Father Prabhakaran has killed many Tamil politicians .why he has made many incidents against Tamil bros
@@stanlyrajasekaran1708 Not only Tamil politicians, Tamil police officers, Tamil government officials and Tamil innocent civilians, ruined and destroyed an entire generation of Tamil Youth. At the initial stage they killed civilians and government officials who were against them to threaten the other civilians, so civilians just kept silent so they were able to gradually establish their propaganda. Then we all know what happened, who helped them how entire Srilanka was ripped away.
Thank God now Hon. President and his team will take care of Srilanka, Srilankan Minister of foreign affairs will deal with external issues with foreign governments Indian Taminadu politicians and civilians should focus to resolve their own problems.
Ivan telungan durogi