ஐயா வணக்கம் திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து பேசுறேன் என் வீட்டை சுத்தி சாக்கடையா இருக்கு என்ன செப்டிக் டேங்க் தண்ணி பூரா சுத்தி வருது வீடு சுத்தமா இருக்கணும் தான் வச்சிருக்கேன் ஆனா இந்த மாதிரி சூழ்நிலை இருக்கு இதுக்கு என்னய்யா பண்றது
என் வீட்டில் நான், என் கணவர் என் மகன் 3 பேருக்குமே ஜாதகத்தில் ராகு, கேது உள்ளது . இதில் என் மகனுக்கு இதோடு செவ்வாயும் உள்ளது எங்கள் ஜாதகத்தை எடுத்து சென்று ஜோதிடம் பார்க்க போனாலே கொட்டாவி விடுகிறார்கள் . நாங்கள் எங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றமே கிடையாதா இதுதான் வாழ்க்கையா விரக்தியாக உள்ளது எங்கள் முன்னேற்றத்திற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் அய்யா மிகுந்த மனவேதனையுடன்
🙏🏻🌹 வணக்கங்கள் உரித்தாகுக.கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அன்று நெல் மணிகளை பிரசாதமாக தந்தார்கள்.அதை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதா? அல்லது அவற்றை நாம் என்ன செய்யவது என்று தெரிவிக்க பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
நெல் மணிகளை வீட்டில் பீரோவில் வைத்து இருக்கிறேன்.அதை என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக
குருஜி என் வீட்டில் தெற்கு பார்த்த வாசல் சமையல் அறை வாயு மூலையில் இருக்கும். சிங வாயு மூலையில் இருக்கு பிள்ளைகள் நன்றாக படிப்பார்களா. இல்லை எனக்கு ஏதாவது நடக்குமா பரிகாரம் இருந்தா சொல்லுங்க குருஜி எனக்கு ஒரே எனக்கு ஒரே கவலையா இருக்கு குருஜி ல
Nan oru dog valarkiren. But adhu veetin thalai casslai suthama caika vida matengirathu ena seyalam. Yaridamavadhu judukalama dogsi. Valartha digai kuduka kudadhunu solarengala unmaiya? Pls solunga guruji
குட்டி சுக்கிரன் கொட்டி கவுக்கும் என்பது உண்மை குருஜி என் மகனுக்கு குட்டி சுக்கிரன் அதனால் அனுபவித்த வேதனை அதிகம் சொத்து இழந்து செய்யும் தொழிலை இழுத்து கணவர் தொழில் நிறந்தரமாக இல்லை விளக்கத்திற்கு நன்றிகள் கோடி குரு ஜி
என் பையன் பிறந்ததே நீட்ச சுக்கிரனில் தான் இன்று வரை சங்கடத்தில் தான் இருக்கிறோம் ஆலங்குடி சுக்கிர பகவான் கோவிலுக்கு சென்று வந்துள்ளோம் பார்க்கலாம் கடவுள் துணை நிற்பார் என்று நம்புவோம் இப்போது முருகனை கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கிறேன் என் குடும்பத்தை பார்த்துக்கொள் என்று ஓம் சரவணபவ
Sukran -Temple is Srirangam,Trichy ranganathar ,where vishwaroopam darshan is very important ,then another sukran temple is in chengalpet(near vedanthangal ) (Srilakshmi temple)
மிகவும் அற்புதமான பதிவை கொடுத்ததற்கு குருவிற்கு பல நன்றிகள் 🙏🙏🙏...
மிக பயனுள்ள பதிவுக்கு உங்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் கேடான கோடி நன்றிகள் ங்க ஐயா
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
ஶ்ரீ குபேரலஷ்மி துணை🙏
நன்றி ஐயா🙏🙏🙏🙏
Very effective information 🙏
Accepted positive powerful devotional knowledge... Nice..
🙏மிகவும் நன்றி அய்யா 🙏
Arumai sir❤
Thank you Ayya,mikkananri❤❤
மிக்க நன்றி🙏🙏🙏
நன்றி நன்றி ஐயா ,🎉🎉🎉
Nanri kuruj❤❤❤
Very nice and Thank you sir.
நன்றிகள் கோடி ஐயா ❤❤❤
ஐயா வணக்கம் திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து பேசுறேன் என் வீட்டை சுத்தி சாக்கடையா இருக்கு என்ன செப்டிக் டேங்க் தண்ணி பூரா சுத்தி வருது வீடு சுத்தமா இருக்கணும் தான் வச்சிருக்கேன் ஆனா இந்த மாதிரி சூழ்நிலை இருக்கு இதுக்கு என்னய்யா பண்றது
Nalla thakaval.
Thank you sir👌👌👌 🙏🙏om sivaya nama
Thank you so much sir panam vendum.........
இயற்கையின் பொக்கிஷம் அண்ணா நீங்க.நன்றி அண்ணா.
Thank you universe
Swami veetil kallal seetha vilaku use pannalama enna palan
நன்றி சாமி 🙏🙏🙏
எவ்வளவு நியாயம் தர்மம் இதற்கு கட்டுப்பட்டு வாழ்கிறேன் நிம்மதி இல்லை எல்லாம் தொழில் சரியான முறையில் இல்லை மகரம் திருவோணம் நட்சத்திரம்
ஐயா ருத்ராட்சம் பென்கள் அனிந்தால் கடைபிடிக்க வேண்டிய வை சொல்லு வைங்களா ப்லீஸ்
சூப்பர் அண்ணா சிறப்பு
Nan hashtham nachathiram kyil mothiram podalama
Thanks a lot sir.
Guruji ki 🙏🙏🙏
Superb sir
வணக்கம் ஐயா தென் கிழக்கு பற்றி தெளிவாக சொல்லவும் ஐயா
என் வீட்டில் நான், என் கணவர் என் மகன் 3 பேருக்குமே ஜாதகத்தில் ராகு, கேது உள்ளது . இதில் என் மகனுக்கு இதோடு செவ்வாயும் உள்ளது எங்கள் ஜாதகத்தை எடுத்து சென்று ஜோதிடம் பார்க்க போனாலே கொட்டாவி விடுகிறார்கள் . நாங்கள் எங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றமே கிடையாதா இதுதான் வாழ்க்கையா விரக்தியாக உள்ளது எங்கள் முன்னேற்றத்திற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் அய்யா மிகுந்த மனவேதனையுடன்
@@mahalakshmidevi murugara vidamal pidithu kollungal...kalathuvar
Padikkum kalathil sukkradisai vamthal padippu bathikuma
Thank you sir
Yes. சுத்தம்..
En husband jadhagathil,kadaga laknam 4il sukran kethu
Vanakkam kuruji
Vazhga pallandu thank you universe
nanri guruji ❤❤❤
Nandri guruji🙏🌹
நன்றி ஐயா பணிவான வணக்கம்
குருஜி தாழ்மையானவேண்டுகோள் So வேண்டாமே? மன்னிக்கவும்
நன்றி
Varahi swami patthi solllunga
🙏🏻🌹 வணக்கங்கள் உரித்தாகுக.கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அன்று நெல் மணிகளை பிரசாதமாக தந்தார்கள்.அதை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதா? அல்லது அவற்றை நாம் என்ன செய்யவது என்று தெரிவிக்க பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
நெல் மணிகளை என்ன செய்தீர்கள்
நெல் மணிகளை வீட்டில் பீரோவில் வைத்து இருக்கிறேன்.அதை என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக
Pirachnaigaltheerkkum.parigaram.solungal
Super message nice sir thank you thank you sir
Thank u sir.wonderful video sir.
குருஜி என் வீட்டில் தெற்கு பார்த்த வாசல் சமையல் அறை வாயு மூலையில் இருக்கும். சிங வாயு மூலையில் இருக்கு பிள்ளைகள் நன்றாக படிப்பார்களா. இல்லை எனக்கு ஏதாவது நடக்குமா பரிகாரம் இருந்தா சொல்லுங்க குருஜி எனக்கு ஒரே எனக்கு ஒரே கவலையா இருக்கு குருஜி
ல
Where is ur location sir? I want to see a horoscope
Nan oru dog valarkiren. But adhu veetin thalai casslai suthama caika vida matengirathu ena seyalam. Yaridamavadhu judukalama dogsi. Valartha digai kuduka kudadhunu solarengala unmaiya? Pls solunga guruji
Yes enga veetla iruka puppies toilet poiduthuu mat alasi malala
Super
குட்டி சுக்கிரன் கொட்டி கவுக்கும் என்பது உண்மை குருஜி என் மகனுக்கு குட்டி சுக்கிரன் அதனால் அனுபவித்த வேதனை அதிகம் சொத்து இழந்து செய்யும் தொழிலை இழுத்து கணவர் தொழில் நிறந்தரமாக இல்லை விளக்கத்திற்கு நன்றிகள் கோடி குரு ஜி
Entha Tv el oliparappakirathu
உங்களுக்கு நிகர்நீங்கள்தான்நன்றி
Nandri sir
exactly, clean the stove regularly
Suoer guruji
🙏🙏🙏
குருஜி தொழிலுக்காக நீங்கள் காட்டும் குறியீட்டில் நடுவில் உள்ள வார்த்தை யை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா
Why old videos?
வணக்கம் சார் 🙏
ஐயா வணக்கம். என் மகளுக்கு ஜாதகம் பார்க்கனும் உங்களை எங்கு வந்து பார்க்க வேண்டும்
வீட்டில் நடு முற்றம் வைக்கலாமா? 🙏
வணக்கம் குருஜி
👌👌👌👌👌
👍👌🙏
என் பையன் பிறந்ததே நீட்ச சுக்கிரனில் தான் இன்று வரை சங்கடத்தில் தான் இருக்கிறோம் ஆலங்குடி சுக்கிர பகவான் கோவிலுக்கு சென்று வந்துள்ளோம் பார்க்கலாம் கடவுள் துணை நிற்பார் என்று நம்புவோம் இப்போது முருகனை கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கிறேன் என் குடும்பத்தை பார்த்துக்கொள் என்று ஓம் சரவணபவ
Alankudi il guru than irukar Amma. Kanjanooril thane sukran irukirar
@@renuka623 அப்புறம் ஏன் அங்க போக சொன்னாங்க னு தெரியலயே
நன்றி ஐயா
மனச விட்ராதிங்க உங்களுக்கு தான் சொல்றாரு பாஸிட்டிவ் வைப் இருக்கனும்னு
Sukran -Temple is Srirangam,Trichy ranganathar ,where vishwaroopam darshan is very important ,then another sukran temple is in chengalpet(near vedanthangal ) (Srilakshmi temple)
🙏🙏🙏🙏🙏🙏
👌🙏
Om murugaa vetrivel murugaa
❤❤😂❤😢
Thanks you sir 🙏🙏🙏
நன்றி ஐயா 🙏
Thank god 🙏🙏🙏🙏
Super 👌 👍
Super
Thankyou sir
thanks sir
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir 🙏🙏
Thanks sri🙏🖤
Thank You Guruji
Super👌 sir
Super
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி ஐயா
Supper
Super sir
Thank you so much sir
நன்றி ஐயா
Thank you guruji
Thank you sir 🙏🙏🙏