Це відео не доступне.
Перепрошуємо.

பெண்கள் பௌர்ணமியில் கோவிலுக்கு போனால் வீட்டில் பணம் சேரும்..! | ALP ஜோதிடர் பாலாறு சுவாமிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024

КОМЕНТАРІ • 191

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 9 місяців тому +14

    ஐயா வணக்கம் உங்கள் பதிவை எதிர் பார்த்தேன் நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றி ஐயா வணக்கம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 місяців тому +16

    ஶ்ரீ குருவாயூரப்பன் துணை🙏
    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
    ஶ்ரீ லஷ்மிகுபேரா் துணை🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 9 місяців тому +10

    🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏
    மிக மிக அவசியமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏அனைவருக்கும் உபயோகமான பதிவு பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது ஆனால் பணம் இல்லாமல் வாழமுடியாது இது 100% உண்மைதான் நன்றி நன்றி நன்றி 🙏

  • @user-nj1lh4iv3q
    @user-nj1lh4iv3q 9 місяців тому +11

    அய்யா நன்றி.உங்கள்ஆன்மீக அறிவுரைகள்பயனுள்ளதாக உள்ளதுஅனைவரும்பயன்படுத்தி பயன்அடையட்டும்

  • @nithishraj1216
    @nithishraj1216 8 місяців тому +9

    நன்றி.நன்றி. நன்றி இது மிகவும் நல்ல பதிவு ஐயா 🙏🙏🙏🙏

  • @AbiMaha-vh9hm
    @AbiMaha-vh9hm 7 місяців тому +8

    அய்யா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா

  • @unknown1108
    @unknown1108 8 місяців тому +6

    கார்த்திகை மாத பெளர்ணமி அன்று, அய்யா சொன்ன மாதிரி மாரியம்மன் கோவிலுக்கு சென்று மிக முக்கியமான வேண்டுதல் வைத்தேன், ஓரே வாரத்தில் அம்மன் நிறைவேற்றிவிட்டாள், ரொம்ப நன்றி அய்யா 🙏🏼

  • @indhumathimathi3149
    @indhumathimathi3149 7 місяців тому +1

    Ayyha vanakam. En two daughters future sirapa iruka ashirvatham pannunga. Ennudaiya grandsons, grand daughter education and others la sirapa iruka ashirvatham pannunga ayyha. Nanri🎉🎉🎉ayyha

  • @sivagamipandian3623
    @sivagamipandian3623 9 місяців тому +12

    நீங்கள் நீங்க தான் அருமை ஐயா கூறுவது உண்மை

  • @vijayaviji6546
    @vijayaviji6546 9 місяців тому +6

    அய்யா பிரச்சனைகள் தீர எந்த நாளில் கோவிலுக்கு போக வேண்டும். எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் அய்யா

  • @miyakookie7487
    @miyakookie7487 9 місяців тому +7

    ஓம் வராஹி தாயே போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻q

  • @BalachandherrS6178
    @BalachandherrS6178 9 місяців тому +9

    தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா.. வாழ்க வளத்துடன்..

  • @svsv7370
    @svsv7370 7 місяців тому +3

    Sir thank you so much.....ur way is very practial&simple. Super swamy

  • @rubaruba7399
    @rubaruba7399 9 місяців тому +13

    ஓம்சரவணபவ

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 9 місяців тому +5

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @pushpalatha7765
    @pushpalatha7765 8 місяців тому +2

    உண்மை ஐயா.. எங்கள் வீட்டில் பசு தினமும் சாப்பிட்டு போகிறது ஐயா....

  • @kazhagesan2366
    @kazhagesan2366 6 місяців тому

    ஓம் சரவண பவா ஓம் சரவண பவா. பௌர்ணமி அன்று அம்மன் தரிசனம் வாழ்வில் உயர்வு பெற்று வளமுடன் வாழ வழி வகுத்தது தரும் ஓம் சக்தி

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 6 місяців тому +13

    செலவம் என்றாலே திருமகள் அதாவது மகாலெட்சுமிதானே ஞாபகத்திற்கு வரும்.வீட்டுக்கு வந்த மகாலெட்சுமி என்று புதிதாக வரும் மருமகளைத்தானே சோல்கஇறோம்.எதையும் பிரித்துப் பார்க்காதீர்கள்.

  • @user-ot9dh3de2v
    @user-ot9dh3de2v 9 місяців тому +5

    கல்கண்டு கவரில் வைத்து சுக்கிர பகவானே எனக்கு பணம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @tamilselvi3721
    @tamilselvi3721 9 місяців тому +8

    வணக்கம் அய்யா. உங்களிடம் கேட்டு தான் எங்கள் குல தெய்வம் கண்டு பிடித்தோம்மிகவும்சந்தோஷம்அய்யாநன்றி🙏🙏🙏🙏

  • @KumarKumar-pz9zq
    @KumarKumar-pz9zq 8 місяців тому +4

    ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏

  • @perarasupandiyan640
    @perarasupandiyan640 5 місяців тому +2

    நன்றி ஐயா

  • @suthamurali1825
    @suthamurali1825 9 місяців тому +4

    நன்றி ஐயா தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @sujatharamamoorthy6197
    @sujatharamamoorthy6197 9 місяців тому +3

    My son Gokhul date of birth 3.1.96. time 5.11 pm evening.rohini birth star, Rishaba raasi,miduna lagnam.

  • @user-sj9vm6ml5n
    @user-sj9vm6ml5n 4 місяці тому

    Iyya rombha nandri iyya , kadavul blessing iruku ,unga varthaigal arumai chinna parigaram periya palangal kodukkum nandri nandri nandri.

  • @deepakannan5833
    @deepakannan5833 9 місяців тому +4

    அய்யா உங்கள் பதிவிற்கு நன்றி...

  • @moorthym4659
    @moorthym4659 8 місяців тому +1

    Om saravanapava om saravana pava om saravanapava m moorthy renukadeva moorthy klim klim klim

  • @rajimk8272
    @rajimk8272 9 місяців тому +1

    Ayya koduthapanam Thirumba kidaikka reamady sollunga romba nallatha irukkum 🙏

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 8 місяців тому +2

    Mikavum nantrykal Aya avarkale

  • @durgadeviraja2815
    @durgadeviraja2815 5 місяців тому +1

    உண்மையில் உண்மை நான் பௌர்ணமி யில் தான் எங்கள் குலதெய்வம் கோயில் லுக்கு போய் தான் என் பெண் ணுக்குநல்லபடியாகநடந்துஒருபெண்குலந்தையும்பிறந்திருக்கிறதுபௌர்ணமிபூஜைரொம்ப சிறப்பு மிக்க சிறப்பு❤

  • @vjya1758
    @vjya1758 2 місяці тому

    Romba nandri 🙏🏼 Aiyah. Ninga romba nalla irukkanum🙏🏼 luv from Malaysia ❤

  • @ramyajanarthanan6833
    @ramyajanarthanan6833 Місяць тому

    நல்ல தகவல் சொல்றிங்க ஐய்யா நன்றி

  • @hemavathihemavathi8891
    @hemavathihemavathi8891 9 місяців тому +3

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld 5 місяців тому

    ஐயா நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் மிகவும் அருமையான பதிவு

  • @gkali558
    @gkali558 8 місяців тому +3

    ஐயா
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-tg5np6qh5z
    @user-tg5np6qh5z 9 місяців тому +2

    Ayya thangal nalla erukknum ❤❤❤

  • @indumathiindu562
    @indumathiindu562 Місяць тому

    Thanku sir very very so much sir

  • @use667
    @use667 9 місяців тому +4

    ஏழை எளிய முறையில் பரிகாரங்கள் மிகவும் முக்கியமான விஷயம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 9 місяців тому +3

    நன்றி அய்யா 🙏

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd 8 місяців тому

    குருவே சரணம் ஐயா நீங்க சொல்வது போல் நாங்க காலம் பூரா கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம் எந்த முன்னேற்றமும் அடைய முடியவில்லை இதற்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லுங்கள் ஐயா என் கணவர் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் ஆனால் எந்த முன்னேற்றமும் எங்கலா அடைய முடியவில்லை ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

  • @user-qx6mi5dd4r
    @user-qx6mi5dd4r 9 місяців тому +3

    மிக்க நன்றி ஐயா

  • @lathasingh5634
    @lathasingh5634 9 місяців тому +4

    Thank you sir , I stay in singapore. Temples open at 7pm. May I do the ghee oil lamp at 7pm Singapore Muruta temple

    • @santhinisha1967
      @santhinisha1967 5 місяців тому

      Sir
      After 7ku etrakoodathu because soorya udhayathiru before or sooriyan maraivuku pinnarthaanu mean panni solrar sir

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 місяців тому +4

    Om Saravanabava ❤

  • @shaminidevirajaretnam9331
    @shaminidevirajaretnam9331 6 місяців тому

    Nandri ayya valgha valamudan wish you lots of good health and happiness

  • @umaraniumarani700
    @umaraniumarani700 9 місяців тому +2

    Thank you sir

  • @Ragul_gaming_Tamizhan
    @Ragul_gaming_Tamizhan 8 місяців тому +1

    S i am going every saturday perumal temple it's Divya sthalam so many well changes s it's happening it's working

    • @srisree2658
      @srisree2658 8 місяців тому

      Which divya desam you r going

  • @rmsp9559
    @rmsp9559 6 місяців тому +1

    Iyya if we happen to take break if we go out of station in 27 week should we start from beginning or continue

  • @manjulap959
    @manjulap959 2 місяці тому

    Thank u iyya ❤🙏🙏🙏🙏

  • @shanthijayakumar4153
    @shanthijayakumar4153 5 місяців тому

    Neengal sonnadha yellam romba thanmaiyaa practicals irukku Ayya. Pournami annikku Ambal koivilukku poi than ketkanumaa illaina veetulaiyaiyum manam urugi ketkalaama.

  • @thanasekarsaritha8237
    @thanasekarsaritha8237 8 місяців тому +1

    Thank you so much sir

  • @bbanumathi7142
    @bbanumathi7142 6 місяців тому +1

    Super ayya

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 9 місяців тому +1

    Thanks a lot Guruji🙏🙏🙏

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 9 місяців тому +2

    Thank you ayya

  • @kulathuswami8040
    @kulathuswami8040 9 місяців тому +1

    Ayya romba nandri ayya

  • @Thavamani427
    @Thavamani427 9 місяців тому +2

    ஓம் நமோ நாராயணாய நமக

  • @user-dd3mr1rk1h
    @user-dd3mr1rk1h 7 місяців тому +1

    ஓம் சரவண பவ முருகா போற்றி

  • @jrajju
    @jrajju 9 місяців тому +8

    பண மழையா நீங்க ஒருவாட்டி ட்ரை பண்ணிட்டு அந்த மழைய வீடியோ எடுத்த காட்டுங்க

    • @annalkanimozhi7220
      @annalkanimozhi7220 9 місяців тому +1

      அதை தான் நீங்கள் வீடியோவாய் பார்த்து கொண்டு இருக்கிறீகளே

  • @rameshkannan7955
    @rameshkannan7955 4 місяці тому

    Om Saravana bava

  • @user-sd2je3ij7x
    @user-sd2je3ij7x 9 місяців тому +1

    Thank you universe

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 9 місяців тому +1

    Good morning sir 🙏🏻 please help me always

  • @Sreenithi-uk2xi
    @Sreenithi-uk2xi 9 місяців тому

    Thk u ayya ... Valzha valamudan

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 місяців тому +1

    Sr u talk so well but y u charge 2000 for horoscope with #20 days tym this is too much ....astrologers r money minded

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 7 місяців тому

    Your tips are Super and nice ayya 🙏🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Місяць тому

    ஓம் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏

  • @sathyaselvamk4670
    @sathyaselvamk4670 4 місяці тому

    நன்றி

  • @jegathishkumar5422
    @jegathishkumar5422 22 дні тому

    Supar.sar.

  • @Balaji369N
    @Balaji369N 18 днів тому

    I want to know my kul தெய்வம். Please tell me the way

  • @sony-byju
    @sony-byju 8 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏 Thank you sir

  • @user-lt1lk6mg7r
    @user-lt1lk6mg7r 6 місяців тому

    Mikka nandri ayya

  • @rajiSuresh-hl1vw
    @rajiSuresh-hl1vw 6 місяців тому

    Iyaa romba nanri

  • @raajseykar7804
    @raajseykar7804 7 місяців тому

    Nandriya

  • @saikrupasai
    @saikrupasai 6 місяців тому

    thanks guruji 👍

  • @funnygalata6939
    @funnygalata6939 5 місяців тому +2

    ஐயா எனது மகள் துலாம் ராசி துலாம் லக்னம் இது போன்ற வை பயன்படுத்தி வில்லை

  • @pushpapushpasuper1700
    @pushpapushpasuper1700 6 місяців тому

    Thank you daddy

  • @ranjanig3733
    @ranjanig3733 5 місяців тому

    Iya muruga peruman arukil mayil ulathu sari aanal pampu aan erukirathu an pala naal mana uruthal ayiya

  • @rameshperiyasamy4834
    @rameshperiyasamy4834 8 місяців тому

    அன்பு அய்யா, தங்களுடைய அனைத்து வீடியோக்களும் Sound இல்லை என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்

  • @kalababu6574
    @kalababu6574 8 місяців тому

    No cost romba நன்றி குருஜி

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 9 місяців тому +2

    Guruji but in temples they are not allowing to lit lamp before muruga what to do

    • @romeov9880
      @romeov9880 9 місяців тому

      go to small temples or try in village there will be no peoples

  • @rmsp9559
    @rmsp9559 6 місяців тому

    Iyya kalkandu should we change daily or same we can use?
    If we tell change means what to do old can we eat or put birds?

  • @user-satorugojo007
    @user-satorugojo007 2 місяці тому

    Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarojaa805
    @sarojaa805 3 місяці тому

    ஓம் சரவண பவ ஒம்

  • @anuradharanganathan5739
    @anuradharanganathan5739 8 місяців тому +2

    Thank you so much 🙏🙏🙏🙏💐

  • @sudhakartk7717
    @sudhakartk7717 8 місяців тому

    Tq so much

  • @rknithyark4732
    @rknithyark4732 7 місяців тому

    Thanks 😊 sirr

  • @user-nk1pb9py2b
    @user-nk1pb9py2b 3 місяці тому

    Ungaluku patthivu megavum arrumai❤❤❤🙏ayya

  • @pandi865
    @pandi865 8 місяців тому

    நன்றி.

  • @manjulap959
    @manjulap959 2 місяці тому

    Omsairam ❤🙏

  • @user-bt6de9ud5b
    @user-bt6de9ud5b 9 місяців тому

    Thank you, aiya

  • @azhaguazhagu2805
    @azhaguazhagu2805 8 місяців тому

    Om mahalakshmi thaye potri

  • @anbushenk
    @anbushenk 8 місяців тому +1

    ஓம் சரவந பவ

  • @logaessundram7992
    @logaessundram7992 8 місяців тому

    Ayya, what should do that rock sugar after pray...? Shall we consume our own or give ants....pls pls 🙏

  • @santhiv9336
    @santhiv9336 9 місяців тому +1

    ஓம் சரவண பவ

  • @indumathi3037
    @indumathi3037 9 місяців тому +1

    How many lamps we should light

  • @lalithaa7407
    @lalithaa7407 6 місяців тому +1

    Lalitha

  • @omsargurusai
    @omsargurusai 8 місяців тому +1

    திருமணத்திற்கு ஏற்ற வழிபாடுகளைக்கூறுங்கள்

  • @bluecolorsupersirvishal6801
    @bluecolorsupersirvishal6801 8 місяців тому

    Arputham aiyaa ❤

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 8 місяців тому +1

    Sr i hav marudhaani but money thadai thr

  • @seelanthalayasingam5205
    @seelanthalayasingam5205 6 місяців тому

    ஜயா நான் இருக்கிறநாட்டில் பசுமாடுஇல்லை சாமிறூமில் கோமாதா சிலைசெப்பில்இருக்கு அந்த கோமாதாவுக்கு பிரசாதமாக இருவாழைபழம் வைக்கலாமா?

  • @saraswatim6230
    @saraswatim6230 9 місяців тому

    Tq so much sir 🙏

  • @parthioviya7565
    @parthioviya7565 6 місяців тому

    Om saravna bava