இவர் செய்த, செய்யும் காரியம் மிக மகத்தானது. இந்த இன்டர்வியூவை திரு ரங்கராஜன் நரசிம்ஹன் படிக்கணும், பார்க்க வேண்டும். இவரைப் பார்த்து பேச தெரிந்து கொள்ள வேண்டும்
உங்களது இனிமையான குரலைக்கேட்டது நாங்கள் செய்த பெரும் பாக்யம் மாமா.உங்களது ஆசீர்வாதங்கள் எங்களுக்கு வேண்டும் மாமா.தங்களது பாதார விந்தங்களில் தெண்டன் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப , ரொம்ப , ரொம்ம்ப்ப்ப அபூர்வமான மனிதர் . ஸ்வாமி தலைவணங்கி நமஸ்காரம் பண்ணி உங்களை பாராட்டுகிறேன். இப்படி ஒரு தம்பதியை இப்போதுதான் முன்முதலாக அறிகிறேன் 🙏🙏🌸🌼 இன்னும் பலவருடங்கள் உங்கள் பணி தொடரட்டும் . உங்கள் நூறாண்டு தினத்துக்கு என்குடும்பத்தின்சார்பாக எனது ஆத்மவணக்கத்தை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்🙏🙏🙇♀️
அய்யாவுக்கு எவ்வளவு முயற்சி மற்றும் வைராக்கியம். அவரின் உழைப்பு அளப்பரியது. ஐயாவை போன்ற மஹானுபாவர்கள் செய்த மகத்தான காரியங்கள் தான் இன்றளவும் தர்மம் தழைத்து நிற்கின்றது. வாழ்க தர்மம். வளர்க அவர் புகழ். 🙏🙏🙏🙏🙏🙏.
Excellent 👌 and 99 years old computer 💻 user , we are blessed 😇 learn from such pious Guru through the grace Lord Ranganathar. The beauty of this programme lies in anchor ⚓️ Shrimathi Gomathi’s gesture like a school student , she diligently listening 👂 with gracious smile like Mahalakashmi Thayar. Superb interview , amazing flow of words at the age of 99 making the listeners spellbound. Ranga Ranga Ranga.
We need your blessing . Very great mama. I remember my thatha Malangulam kandadai Sri Krishnamachariar sanskrit lecturer in chennai. Now he is no more. Lived till 97 years. Good inspiration
Thank you for this heart warming and inspirational interview with such an amazing scholar. The comments from his wonderful wife, children and grandchildren/ great grandchildren are simply beautiful. The warm blessings from him to us all at the end of the interview is one to treasure.🙏🙏🙏🙏
I fall at your holy feet and keep my head there. I have no words to praise you. In fact you are the true BHARAT RATNA. My new year has started with great good fortune by learning about you. !!!!
Really inspiring sir. My respect to Him. Reminds me a lot of my Patti who at 89 years used to be up to date about cricket players like Hardik, and Bumrah who were just beginning then. People from that Era are special. Wish I had my Patti with me now and I request this wonderful sir's family to take good care of him. They are blessed to have him. Om Sri Lakshmi Narayanaya Namaha
அடியேனுக்கு பாக்கியம் யாதெனில் அடியேன் சிறிய புத்திரன் உபநயநத்திற்கு 2016ஆம் வருடம் ஞான வித்வானாக ஸ்வாமியும் எழுந்தருளி ஆசிர்வதித்தார் அவருடைய பிரஸ்ஸில் தான் ஆசைப்பட்டு பிரிண்ட் செய்தேன் அடியேனுடைய தகப்பனார் அச்சாபிஸ் சம காலத்தில் நடத்தி வந்தார் ..இருவருடைய பரிச்சயம் அன்றும் நினைவு கூர்ந்தார் இக்காலத்துக்கு அவர் வரப்பிரசாதம் வணங்குவோம்
இப்படிப்பட்ட தாம்பத்ய வாழ்க்கை அமைந்தால் ,இதுவே பேரின்பம். நீங்களும் பல கஷ்டங்களை கடந்துதான் வந்துள்ளீர்கள். ஆனால் சோர்வடையவில்லை . அடுத்து என்ன செய்யலாம் என்றே கடந்து வந்திருக்கிறீர்களே !!! உங்கள் அநுபவங்கள் பல விஷயங்களை அறியவைக்கிறது . நல்லமினிதர் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🌺
Really an inspiration and role model to me. Fortunate to see this video. As told by him it is a blessing of God to see this video and inspired by it. Praying Lord Gunaseelar to give healthy many more years to pave way for us by his ardent disciplined life.
ஸ்வாமி, அடியேனைப் போன்றவர்கள் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் முக்கிய தங்களைப் பற்றி விபரங்கள் மிகவும் தெரிந்து கொண்டேன். தூப்புல் சுந்தரராஜ ராமானுஜன், பெங்களூரு.
Namaste ! Pranams to your Lotus Feet ! Learning computer at 84 yrs is stupendous..... your life will inspire at the least a few people to sail like you...without retirement . Pranams !
From all of his difficulties that he faces, used to cycling, used to walk to the destination, noble thinker, good hearted soul - is the secret.of his extension on his age.
Adiyane poigaipakam veeraragava krishnamachary muralidharan Nanganallur thendan samarpithu kolgirane i convey my pranams and tributes ti shriman vidwan srinivasa iyengar
Ahobhagyam to live and hear about his divine path to reach this pinnacle.Bhagyam to have his darsanam daily in temple. He is a walking encyclopaedia of VEDA VEDANTHAM and granthams.hats off to his knowledge, delivery and strong memory.🙏🙏🙏
பொங்கல் திருநாளில் பெரியருடைய ஆசிர்வாதத் தை இந்த காணொளி மூலம் பெற்றேன். மிக்க நன்றி.
தெய்வ வரம் பெற்றவா். இந்த பெரியவருக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரம்
❤❤🎉🎉
A true role model! We all foolishly try to see interviews of film stars. But here is a real life hero!
I bow to you sir!
❤❤❤
ஐயாவுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். எனக்கு 80 வயது தான் ஆகிறது. உங்களைப் பற்றி கேட்டதும் எனக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்தது.
இவர் செய்த, செய்யும் காரியம் மிக மகத்தானது.
இந்த இன்டர்வியூவை
திரு ரங்கராஜன் நரசிம்ஹன் படிக்கணும், பார்க்க வேண்டும். இவரைப் பார்த்து பேச தெரிந்து கொள்ள வேண்டும்
உங்களது இனிமையான குரலைக்கேட்டது நாங்கள் செய்த பெரும் பாக்யம் மாமா.உங்களது ஆசீர்வாதங்கள் எங்களுக்கு வேண்டும் மாமா.தங்களது பாதார விந்தங்களில் தெண்டன் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aanmigan miga periya shakti enbatharkju eduthukattu.
ரொம்ப , ரொம்ப , ரொம்ம்ப்ப்ப அபூர்வமான மனிதர் . ஸ்வாமி
தலைவணங்கி நமஸ்காரம் பண்ணி உங்களை பாராட்டுகிறேன். இப்படி ஒரு தம்பதியை இப்போதுதான் முன்முதலாக அறிகிறேன் 🙏🙏🌸🌼
இன்னும் பலவருடங்கள் உங்கள் பணி தொடரட்டும் .
உங்கள் நூறாண்டு தினத்துக்கு என்குடும்பத்தின்சார்பாக எனது
ஆத்மவணக்கத்தை பணிவோடு
சமர்ப்பிக்கிறேன்🙏🙏🙇♀️
அய்யாவுக்கு எவ்வளவு முயற்சி மற்றும் வைராக்கியம். அவரின் உழைப்பு அளப்பரியது. ஐயாவை போன்ற மஹானுபாவர்கள் செய்த மகத்தான காரியங்கள் தான் இன்றளவும் தர்மம் தழைத்து நிற்கின்றது. வாழ்க தர்மம். வளர்க அவர் புகழ். 🙏🙏🙏🙏🙏🙏.
ஐயாவின் திருப்பாதங்களை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கின்றேன். ஆசிர்வதித்து அருளவும். 🙏🙏🙏🙏.
உங்கள் தரிசனமே கோடி புண்ணியம் ஓம் நமோ நாராயணா
ஸ்ரீ சுவாமி கள் பொன்னார் திருவடிகளுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். அருமையான நேர்காணல். பயனுள்ள பதிவு மகிழ்ச்சி.
❤❤❤
ஸ்வாமி உ.வே. ஸ்ரீ. ஸ்ரீநிவாச்சாரியாருக்கு அடியேன் தாஸன், தெண்டன் சமர்ப்பித்த நமஸ்காரம். தாஸன். ஸ்வாமிகளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன். அடியேன்.
மனம் நெகிழ்கிறது. புதுமையான விஷயங்களை தன்வயமாக்குதல் ஆச்சர்யம்.
Gives Inspiration and motivation . Example of discipline of living life
இந்த மாதிரி பெரியவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரிய பாக்கியம்.இவருடைய ஆசீர்வாதம் வேண்டும்.
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் நமஸ்காரம். ஆசீர்வாதம் பண்ணுங்கோ
V v energetic clear speech
அற்புதம். இந்த மாதிரி பெரியவர்களின் தொடர்பு கிடைக்க மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த வயதிலும் பல் இருக்கிறது. கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான் என்பது மாதிாி இவர் கத்துண்டுருக்கிறாா்.
Amazing his secret to success
Constant Learning
No complaints on anything
Dedicated to his work
Gratitude
Gods Grace
பரிபூரண வாழ்வு வாழ்ந்து வரும் மாபெரும் மனிதர்.
நமஸ்காரம். Seeking blesssings from you. அடியேன்
Excellent 👌 and 99 years old computer 💻 user , we are blessed 😇 learn from such pious Guru through the grace Lord Ranganathar. The beauty of this programme lies in anchor ⚓️ Shrimathi Gomathi’s gesture like a school student , she diligently listening 👂 with gracious smile like Mahalakashmi Thayar. Superb interview , amazing flow of words at the age of 99 making the listeners spellbound. Ranga Ranga Ranga.
We need your blessing . Very great mama. I remember my thatha Malangulam kandadai Sri Krishnamachariar sanskrit lecturer in chennai. Now he is no more. Lived till 97 years. Good inspiration
My paternal grandmother also belings to Kandhadai family.
தேவரீர் உங்கள் காண்பது பரம சந்தோஷம்.தங்கள் திருவார்த்தை கேட்பது பரம சந்தோஷம்.தங்கள் திருவடி சிந்திக்க பரம சந்தோஷம்.நாராயண நாராயண நாராயண
Thanks for the interview great pranams
Very very happy to see this! Indeed , we all need his blessings!
Thank you for this heart warming and inspirational interview with such an amazing scholar. The comments from his wonderful wife, children and grandchildren/ great grandchildren are simply beautiful. The warm blessings from him to us all at the end of the interview is one to treasure.🙏🙏🙏🙏
தாத்தாவிற்கு ஷாஸ்டாஙக நமஸ்காரங்கள் 🙏🙏
Truly awe inspiring. Anantha koti Namaskarams to a legend.
I fall at your holy feet and keep my head there. I have no words to praise you. In fact you are the true BHARAT RATNA. My new year has started with great good fortune by learning about you. !!!!
Very nice and inspiring God bless you Amma, Radhe Krishna
Really inspiring sir. My respect to Him. Reminds me a lot of my Patti who at 89 years used to be up to date about cricket players like Hardik, and Bumrah who were just beginning then. People from that Era are special. Wish I had my Patti with me now and I request this wonderful sir's family to take good care of him. They are blessed to have him. Om Sri Lakshmi Narayanaya Namaha
அடியேனுக்கு பாக்கியம் யாதெனில் அடியேன் சிறிய புத்திரன் உபநயநத்திற்கு 2016ஆம் வருடம் ஞான வித்வானாக ஸ்வாமியும் எழுந்தருளி ஆசிர்வதித்தார்
அவருடைய பிரஸ்ஸில் தான் ஆசைப்பட்டு பிரிண்ட் செய்தேன்
அடியேனுடைய தகப்பனார் அச்சாபிஸ் சம காலத்தில் நடத்தி வந்தார் ..இருவருடைய பரிச்சயம் அன்றும் நினைவு கூர்ந்தார்
இக்காலத்துக்கு அவர் வரப்பிரசாதம் வணங்குவோம்
என் ஆத்மார்த்த நமஸ்காரங்கள் ❤❤❤
An unforgettable person and a fantastic interview
அருமையான சந்திப்பு.. சூப்பர் சூப்பர் சூப்பர்
இப்படிப்பட்ட தாம்பத்ய வாழ்க்கை அமைந்தால் ,இதுவே பேரின்பம். நீங்களும் பல கஷ்டங்களை கடந்துதான் வந்துள்ளீர்கள். ஆனால் சோர்வடையவில்லை . அடுத்து என்ன செய்யலாம் என்றே கடந்து வந்திருக்கிறீர்களே !!!
உங்கள் அநுபவங்கள் பல விஷயங்களை அறியவைக்கிறது .
நல்லமினிதர் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🌺
Really an inspiration and role model to me. Fortunate to see this video. As told by him it is a blessing of God to see this video and inspired by it. Praying Lord Gunaseelar to give healthy many more years to pave way for us by his ardent disciplined life.
ஸ்வாமி,
அடியேனைப் போன்றவர்கள் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் முக்கிய தங்களைப் பற்றி விபரங்கள் மிகவும் தெரிந்து கொண்டேன்.
தூப்புல் சுந்தரராஜ ராமானுஜன், பெங்களூரு.
He is the true inspiration where work is worship. He is simply awesome. What a great man
Super.namaskarams to both.
Great sir.namaskaram. We lived in Arisikaran street Mylapore.we are so happy tosee this interview.
ரொம்பவும் மிகவும்அழகான நல்ல பயனுள்ள பதிவுகள் பெரியவாளூக்குஎங்கள்குடும்பத்திலுள்ள அ னைவரின்நமஸ்காரங்கள் அனந்த கோடி.ஆசீர்வாதம் பண்ணுங்க😊
Namaskarms. Palandu, Palandu, Palayurthandu valga
amazing,! i know him when i was 5 ! he printed my marriage inv. and i am 35 years in married life ! , god bless , i wish i see him for his 100 th year
வணங்குகிறேன்
Will power & real superman !!!👍💪💪💪
What an inspiration.. goosebumps for me.. my shashtanga நமஸ்காரம்
Very nice vedio worth seeing 🙏🙏
The Host is also very good.understanding
Namaste ! Pranams to your Lotus Feet ! Learning computer at 84 yrs is stupendous..... your life will inspire at the least a few people to sail like you...without retirement . Pranams !
From all of his difficulties that he faces, used to cycling, used to walk to the destination, noble thinker, good hearted soul - is the secret.of his extension on his age.
வணக்கம்
வாழ்த்துக்கள்
🙇🙇🙇🙇 Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏
Very nice and inspiring interview
Adiyane poigaipakam veeraragava krishnamachary muralidharan Nanganallur thendan samarpithu kolgirane i convey my pranams and tributes ti shriman vidwan srinivasa iyengar
PERUMAL IS GIVING LIFE❤
OM NAMO NARAYANA SRINIVASA GOVINDHA SHREENIVASA SHREEMATHE LAXMI NARASIMHA PARAPBRAHMAME NAMAHA ❤
எனக்கு கேட்க கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது
GREAT THATHA
Amazing and adorable personality
Excellent & inspired.
👌👌🙏🙏🙏Super Thatha 😍😍😍❤️❤️❤️ very good interview 😊 so much to learn .
Thatha patti unga ellarum parthen very very happy unga asirvatham anugraham eppothum venum
Namaskaram
Pranams.Indeed blessed to watch this video shared by my soul sister/mother/friend Doctor Dharma
Highly Blessed.
Regards
Mama Mami kodi Naskaram. May God bless
Omshakthy omsivaya OmNARAYANAYA omomom murugha omvinayagha GODBLESS your family
Very best
Adiyen dhanyomi maha bagyam really great wonderful job 🙏🙏🙏🙏🙏🙏
Wow thatha your son daughter and grandchildren are blessed 🎉
A great scholar and a statesman
Ahobhagyam to live and hear about his divine path to reach this pinnacle.Bhagyam to have his darsanam daily in temple. He is a walking encyclopaedia of VEDA VEDANTHAM and granthams.hats off to his knowledge, delivery and strong memory.🙏🙏🙏
Blessed to see him & his interview🙏 Namaskarams 🙏🙏🙏🙏🙏
Nothing to say except great guide for the current generation ❤❤🙏🙏🙏
🎉🎉
Amazing video. Koti Pranams🙏🏽🙏🏽🙏🏽
Nice Interview.
We seek blessings from this Nonagenerian சுவாமிகள்
Such an inspiring soul.
Pranams to Periyavar
Great man
Sooper .man .
நல்ல பதிவு
Dasan avar vazum kalathil nanum vazthueruken ennu our santhosam. 🎉🎉🎉🎉
Namaskarams to Mama. Seek his blessings
Great source of inspiration to all. My namaskarams to you.
Nice
Apoorvam. Narayana Narayana 🙏🙏
Om Sri Sai Ram thanku Sai Ram
Namakarams 🙏🏼🙏🏼🙏🏼
Excellent ❤❤❤❤
A blessing to watch this ! Pranams to the Swamigall 🙏🙏
Very nice
Great contribution to people of spritual
Radhe krishna, no words to express, my heartiest namaskarams to the couple
Anega kodi Namaskarangal Aiyaa💐🙏🙏🙏💐
✨🙏✨ நமோ நம:
Divya dambadigalukku Namaskaram
Om namo narayanaya saranam saranam.🎉🎉😊😊
⚛️🕉️🔯♾️☪️✝️☯️