குருவடி சரணம் திருவடி சரணம். வீடடின் வாஸ்து அமைப்பைச் சரி செய்து விட்டாலே வீட்டில் இருப்பவர்களின் ஜாதகத்துல இருக்கும் நிறை குறைகளைச் சரி செய்து விடலாம் என்று வாஸ்துவிற்கும் ஜாதகத்திற்கும் உள்ள தொடர்பை அருமையாக விளக்கியதற்கு நன்றி குருஜி.தஙகளைக் குருவாக கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
வணக்கம் குருஜி🙏🙏 அருமையான விளக்கம் வீட்டையும் ஜாதக கட்டத்தையும் ஒப்பிட்டு விளக்கியது மிகவும் அருமை, குரு கேது, செவ்வாய் கேது உள்ளவர்களின் வீடு நீங்கள் கூறிய படியே , மிகச் சரியாக அமைந்துள்ளது. வாஸ்து தொழில் அடிப்படையில் தான் அமையும் என்பதற்கு தெளிவான விளக்கம் தந்தீர்கள் குருஜி மிக்க நன்றி🙏🙏 தங்கள் மாணவி என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்🙏🙏🙏
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் நம தங்களால் தான் கோபம் இல்லா வாழ்க்கை பெற்றோம்.. தாங்கள் குருவாக கிடைத்ததற்கு பாக்கியம் செய்துள்ளேன். தங்கள் பணி தொடரட்டும்.... நன்றி குருஜி ஓம் ஸ்ரீம் நம
Sabash......guruji 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏 no one can explain like u in the world🎉 andha porumai, adakam, yelimai, anavam yellada pechu. Very clear video nandrigal pala guruji 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா. நான் மாத சம்பளம் வாங்குறேன். நிறைய விரைய செலவு ஆகிறது. உங்கள் பதிவினைப் பார்த்து தலை வாசல் பூஜையும் , மகாலஷ்மி பூஜையும் செய்து வருகின் றேன். தற்போது விரையம் குறைந்துள்ளது. அது முழுமையாக விரையம் இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும் அதற்கு ஒரு பதிவு கொடுங்கள் ஐயா. வாழ்க வளமுடன்
We can only sympathise on people who dont have time to differentiate between gurus who take time to impart knowledge and 'Dideer' astrologers who talk all swanky 😂😅. Wonderful session Guruji. People in good karma will follow you as always.
எங்களிடம் ஒருவர் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார்கள் அந்த பணம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எவ்வளவோ போராடி வருகிறோம் இதுக்கு நல்ல ஒரு தெய்வ வழிபாடு கூறுங்கள் ஐயா
Sir children these days eat food sitting in bed. I advice a lot to my children but they r not able to accept and get angry. How to change our childrens bad habits
வணக்கம் சகோதரி. நெருப்பு சுடும் என்று சொன்னால் புரியாது.வாராஹி வழிபாடு செய்ய வேண்டாமென சொல்ல வில்லை.அவளை வைத்து வழிபட உபாசனை பெற்றிருக்கவேண்டும். இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளது இதைத்தானம்மா அவர் எடுத்து கூறினார்
If we understand each and every word he says then only we can understand his concept, if we realise his concept, then we worship varshi in a right way and we will enjoy the world .guruvadi saranam guru thiruvadi saranam
Contact Details :
Dr.Siva.G.Sathiyaseelan
8098994156 , 82700 69631
I am one of the victims of NE pathippu. Thanks to you guruji for bringing the big changes in our lives. No one can beat your Praanava vastu!
@@ShreeKothaiqq
குருவடி சரணம் திருவடி சரணம். வீடடின் வாஸ்து அமைப்பைச் சரி செய்து விட்டாலே வீட்டில் இருப்பவர்களின் ஜாதகத்துல இருக்கும் நிறை குறைகளைச் சரி செய்து விடலாம் என்று வாஸ்துவிற்கும் ஜாதகத்திற்கும் உள்ள தொடர்பை அருமையாக விளக்கியதற்கு நன்றி குருஜி.தஙகளைக் குருவாக கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
வணக்கம் குருஜி🙏🙏
அருமையான விளக்கம் வீட்டையும் ஜாதக கட்டத்தையும் ஒப்பிட்டு விளக்கியது மிகவும் அருமை, குரு கேது, செவ்வாய் கேது உள்ளவர்களின் வீடு நீங்கள் கூறிய படியே , மிகச் சரியாக அமைந்துள்ளது. வாஸ்து தொழில் அடிப்படையில் தான் அமையும் என்பதற்கு தெளிவான விளக்கம் தந்தீர்கள் குருஜி மிக்க நன்றி🙏🙏
தங்கள் மாணவி என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்🙏🙏🙏
சனி ketu இணைவு எப்படி வீட்டில் வாஸ்து வகையில் தெரியும்...
குருவே சரணம்
ஓம் ஸ்ரீம் நம
தங்களால் தான் கோபம் இல்லா வாழ்க்கை பெற்றோம்.. தாங்கள் குருவாக கிடைத்ததற்கு பாக்கியம் செய்துள்ளேன். தங்கள் பணி தொடரட்டும்.... நன்றி குருஜி
ஓம் ஸ்ரீம் நம
Sabash......guruji 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏 no one can explain like u in the world🎉 andha porumai, adakam, yelimai, anavam yellada pechu. Very clear video nandrigal pala guruji 🙏🙏🙏🙏🙏🙏
Video not related to Vasthu. But last minute of video is real worth watching. It is true.
Thank you guruji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குருக்களுக்கு நன்றி !!! மிக மிக மிக அருமையான , தெளிவான விளக்கம் !!! 🎉🎉
Thiruthani murugan
Thiruchendur murugan pray both God's
Kobam varakoodadhu
Clean with sea water.
அருமையான பதிவு நன்றிகள் பல
Nanri ...sir ..unmai...amaithiya....erunthen ...செலவம்....இருந்தது....3.yeara....kovam...tension...psnam...தட்டுபாடு
Super guruji now a days videos vera level god bless you jii
நன்றி குருஜி
நன்றி ஐயா. நான் மாத சம்பளம் வாங்குறேன். நிறைய விரைய செலவு ஆகிறது. உங்கள் பதிவினைப் பார்த்து தலை வாசல் பூஜையும் , மகாலஷ்மி பூஜையும் செய்து வருகின் றேன். தற்போது விரையம் குறைந்துள்ளது. அது முழுமையாக விரையம் இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும் அதற்கு ஒரு பதிவு கொடுங்கள் ஐயா. வாழ்க வளமுடன்
குருவே சரணம்
குருவடியே சரணம்!!
Vanakkam guru ji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி குருஜி அருமையான விளக்கம்
வெற்றிவேல் முருகா.🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்களோட பதிவு ஒன்னு ஒன்னும் அந்த கடவுளை போல் உள்ளது பாதத்தை தொட்டு வணங்க வேண்டும் போல் இருக்க குருஜி அவர்களே
அருமை அருமை
Vanakam sir I'm from Malaysia
பெண் சாபம் / சனி சந்திரன் சேர்க்கை இவைகள் பற்றி நீங்கள் எந்த இடத்திலும் பேசவில்லை . ஏதாவது ஒரு காணொளியில் அதற்கான தீர்வு கூறவும் . நன்றி 🙏
We can only sympathise on people who dont have time to differentiate between gurus who take time to impart knowledge and 'Dideer' astrologers who talk all swanky 😂😅.
Wonderful session Guruji. People in good karma will follow you as always.
Yes, we sympathise on you for trusting him. 😂
With all due respect, I speak after getting his MahaLakshmi deekshai and elevated to a wonderful level 😂🙏🙏
Please 🙏 directions in English Guruji 🙏
Excellent sir
Nice Guruji well explained
Starts at 2:00
Thank you🙏
வாடகை வீட்டிற்கும் திசை பார்த்து குடி போக வேண்டுமா ஐயா. ஒரு குடும்பத்தில் யாருடைய ராசி பலன் படி குடியேர வேண்டும் ஐயா.
ஆமாம்.அடிப்படை வாஸத்து
ஆம் குடும்ப தலைவர் ஜாதகம்
பிரபஞ்சம் என்ன்றால் எட்டு திக்கு கடவுளாக ஐயா சொல்லுங்க please
Lakkinam Or rasi yeathi parpapathu sir
I ❤like you bro
சார் கருங்காலி மாலை செவ்வாய்குரிய காரகம் அப்ப மாலை அணிந்தால் தெய்வ நாட்டாம் குறையுமா
Kaliyugam patriya vilakam highlight
Whataboutguruthisaipukthiandrauthisaiputhianfsurathisaiputhi
எங்களிடம் ஒருவர் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார்கள் அந்த பணம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எவ்வளவோ போராடி வருகிறோம் இதுக்கு நல்ல ஒரு தெய்வ வழிபாடு கூறுங்கள் ஐயா
Pathu pathukku atikku vittul sami patam enka vekkanum
ஐயா என் பெயர் மணி
பிறந்த நாள் ஆவணி5, 1981
எனக்கு இருதய நோய் உள்ள து
தயவு செய்து எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் 🙏
Iya enaku kadaha raasi poosam natchathiram enaku vetla mana nimmathi illama iruku rendu pasanga kanavar ku kumba raasi pooratathi natchathiram iya
Sir children these days eat food sitting in bed. I advice a lot to my children but they r not able to accept and get angry. How to change our childrens bad habits
Sami avasarama ungala contact pannanum sani plesh
0
Hi controversial astrologer
Yes people who speak the truth are always labeled controversial
Avar pesuvathu saria irukkum
@@rohininallaperumal278 vaarki Amman silai valipaatu veetil seiyalam , othukurinkala?
வணக்கம் சகோதரி. நெருப்பு சுடும் என்று சொன்னால் புரியாது.வாராஹி வழிபாடு செய்ய வேண்டாமென சொல்ல வில்லை.அவளை வைத்து வழிபட உபாசனை பெற்றிருக்கவேண்டும். இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளது இதைத்தானம்மா அவர் எடுத்து கூறினார்
After his video on Varahi amman, we are disliking all his videos.
You should not be here btw 😅😂. Wasting you precious time listening to his banter 😅
People can't accept the truth. I am sure you will realise one day. That day you will regret
If we understand each and every word he says then only we can understand his concept, if we realise his concept, then we worship varshi in a right way and we will enjoy the world .guruvadi saranam guru thiruvadi saranam
நன்றி சகோதர சகோதரி.நல்ல கருத்துக்கள் தாமதமாகவே ஏற்றுக்கொள்ளப்படும்
நன்றி சகோதர சகோதரி.நல்ல கருத்துக்கள் தாமதமாகவே ஏற்றுக்கொள்ளப்படும்.உங்களுக்கும் கூட நல்ல கருத்துக்களை இந்த பிரபஞ்சம் கொண்டு வந்துசேர்க்கட்டும்❤
நன்றி குருஜி
அருமை ஐயா