ஐயா உங்கள் பதிவுகளை தற்போது கேட்கும் சந்தர்ப்பம் அமைவது ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை யாக இருக்கிறது ஐயா ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் ராகு கேது பற்றிய செல்ல வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏
ஐயா வெளிநாடுகளில் எப்படி மாவிலை கட்டுவது பெரும் பிரச்னையாக உள்ளது ஐயா இதில் மாற்றம் ஏதும் உள்ளதா ஐயா. மற்றய எல்லாம் செய்ய முடியும். ஆனால் மாவிலை தான் ஒரு குறை அதற்கு என்ன செய்ய வேண்டும். என்று பதில் தாருங்கள் ஐயா. உங்கள் பதிலை காத்து இருக்கும் உங்கள் ஆதரவை நாடி நிற்கும் தாய் தமிழ் உறவுகள். நன்றி ஐயா.
Is it necessary to hv vasal fasting East. If vasal not facing east what is the remedy. I believe many would benefit. Your kind reply is very much appreciated. Tw
Solara information nalla irukku. Ana video izhuthu izhuthu pesi main matter half video mudinga piraghuthan varuthu. Arambathileya koduthal nanraga irukkum.
Vanakkam sir, I'm big fan for your videos sir please make a video on these topics sir .... just a request I use to follow all your sayings sir 1, what are the things to be tied or keep on Thalai Vasal for goodness of the house ( many are saying we should tie Valampuri Sangu ) 2, what are things to be in Pooja room 3, what are the Swami photos can we have in Pooja room & God photos should be avoided in Pooja room ( many people are saying we should not keep Shiva lingam , bhairavar photos ) Thanks in advance sir
Sir nan rajan 23.12.1987 9am birth makaram rasi,laknam uthiratam natsathiram job income elama rompa kasta paduren enaku gvrmt job ketaikuma pls reply sir
Namaste Guruji 🙏 non Tamilian also see your video since If your content of display should be in English so that everyone can understand and go inside and watch the video
சார் வணக்கம்.உங்கள் குரல் சற்று வித்தியாசமாக இருந்தது சார்.சாமியிடம் நீங்கள் நன்றாக இருக்க பிரார்த்திக்கிறேன்.எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
நீங்கள் எங்கலுக்கு தெய்வம் தந்த வரபிசாதம் ஐயா...நன்றிகள் கோடி...
Milka Nandri iya
@@sivayogith231 p0
ஐயா வணக்கம் , தலைவாசல் பூஜை அற்புதம் என் தோழிகளும் செய்கிறார்கள் உங்களுக்கு மிகவும் நன்றி
ஐயா உங்கள் பதிவுகளை தற்போது கேட்கும் சந்தர்ப்பம் அமைவது ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை யாக இருக்கிறது ஐயா ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் ராகு கேது பற்றிய செல்ல வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏
ஐயா.வணக்கம்.உங்களின்.பதிவு.மிகவும்.பயனுள்ளதாக.உள்ளது.நன்றி.தொடரட்டும்.
ஓம் குருவே நமக கடவுளின் அவதாரம் நீங்கள்.உங்கள் பதிவுகள் மிக அருமை.
நீங்கள் சொல்லும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றி Sir.
Super😊
உங்கள் நல்ல எண்ணம் உங்கள் தலைமுறையை மிக நன்றாக வாழ எல்லாம் வல்ல கடவுள் அருள் செய்வார்
நன்றி நான் இப்போது தான் இந்த பதிவு பார்த்தேன் 🙏
நன்றி குருவே வாழ்க்கை ல குரு கெடைச்சாலே பாதி பிரச்சனை கு தீர்வு கெடைச்சிர்ஷி ரொம்ப நன்றி குரு
தினமும் இது போன்ற பதிவு போடுங்கள் ஐயா. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி
E
அருமையான விளக்கம் ஐயா நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்
Nandri ayya arumaiyana pathivu. 👌👌👌🙏🙏🙏
நல்ல பதிவு நன்றி ஐயா 🙏
குருஜி நன்றி 🙏
பணிவான வணக்கம் குருஜி
முகம் பார்க்கும் கண்ணாடி எந்த திசையில் வைக்க வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் குருஜி 🙏
Iyya ungaluku kondana kodi nantri nantri nantri iyya
மிக்க நன்றி. நல்ல நேரத்தில் இந்த பதிவை கேட்டேன்
நன்றி, தொழிற்சாலைகள் நன்கு செயல்பட வழிகாட்டுங்க ஐயா....
0
Tailor machine வீட்டில் உள்ளவர்கள் உபயோகத்திற்கு பயன் படுத்தலாமா அய்யா எந்த இடத்தில் வைக்க வேண்டும்
New houd function yeppadi panna num video podu ga sir ,unga video la romba use full la irruku sir thank you so much sir
Many more happy returns valga valamudan
Kolam poduvathil kavi colour podurathe pattri sollunga ayya pls
Nilai vaasalil vilakku yetralaama neengal koodathu nu sonninga.....
நன்றி ஐயா மிகவும் தெளிவாக சொன்னீங்க ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Vaazhga valamudan 🙏
Unga fan sir neenga solar vastu correct a iruku sir
Ayya ungaludaiya thagavalgal anaithumiha arumai.
Thank guruji 🙏
Romba nalla pathivu thanks. Sir
Thinamum oru pathivu podungal gurujj nengal sollum thqgavalgal arumai,nengal yangaluku theivam,thandha varam gurujj nantrium,vanakamum pala kodi.....🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺👍👍👍👍,,
Vaasal padiyil vilaku vaikum nerathil akkam pakkatjinar ukaralama ??
romba arumaya sonninga guruji...romba nantrihal
குருவே உங்களா பார்க்கும் பாக்கியம் வேண்டும்
Thank you very much swami.🙏🙏🙏
Sondha veedu amaiya tips sollunga sir
நன்றி 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
Iyya maniyvi salvam sarapooji saithal kanavar anuhzipu andru solgirargal iyya annasaivathu
Arumaiya pathivu thanks sir
வெங்கடேசன்.பாலாசந்திரன்
Athaum end manaivi seiranga anal vellikilamai thorum seiyamatanga oru mathathil orumurai appadi seiranga swami thankyou nandri
ஐயா வெளிநாடுகளில் எப்படி மாவிலை கட்டுவது பெரும் பிரச்னையாக உள்ளது ஐயா இதில் மாற்றம் ஏதும் உள்ளதா ஐயா. மற்றய எல்லாம் செய்ய முடியும். ஆனால் மாவிலை தான் ஒரு குறை அதற்கு என்ன செய்ய வேண்டும். என்று பதில் தாருங்கள் ஐயா. உங்கள் பதிலை காத்து இருக்கும் உங்கள் ஆதரவை நாடி நிற்கும் தாய் தமிழ் உறவுகள். நன்றி ஐயா.
Thank-you sir
See
Sir engal Muthal vasal irumbu vaslukku piraguthan nilai vasal irukkirathu ithil nan entha vasalai valipada vendum
வணக்கம் ஐயா தலைவாசல் எங்கள் வீட்டிற்கு எதிரே வீடுகட்டுபவர் நேர்எதிரே விக்கிரார்கள் நாங்கள் என்ன செய்வது ஐயா உடனே பதில் கூருங்கள்
மிக்க நன்றி ஐயா ...
Waw.arumai.valga valamudan
Valiyum annudaya panam niriya ulladhu all panamum anakku vara vendugiran gurugi pls
Is it necessary to hv vasal fasting East. If vasal not facing east what is the remedy. I believe many would benefit. Your kind reply is very much appreciated. Tw
நன்றி.சாமி
நன்றி ஐயா மிக நல்ல தகவல்
Nandri ayya
வணக்கம் sir, காலை 6 -7 பெரியவங்க, சின்ன பசங்க தூங்குற பொது, நான் விளக்கு வச்சு பூஜை செய்யலாமா?
Thanks
Vanakam iyya..sondha veedu katti 18yrs agudhu.daily thavarama rendu neramum vilaku ethi pooja senjitu than irkom.indha vitla dhirusti kaga lemon or pumpkin edhu katnalum 3dayslaye alugi poidudhu.inda veetla 7 to 8 yrs nalla vazhndhom but adhuku aprm engaloda munnetram mulumaiya koranjirchu.
Enoda kanavar jadhagatha pakra oru silar inda vitla irkakudadhunu solranga.neenga sona mari sila nerathla vitla vavval vandhurku.idhuku theervu enanu konjam thayavu senji solunga iyya..lemon alugi poradhukana karanamum enanu solunga iyya..enoda inda miga periya kolapatha theerthu vainga iyya..
Nithiyanandha mathiriye iruku parka
Sir super.next video sekiram upload pannuga ungal sevai thodara manamarndha vazhthukkal nandri ayya
Thankyou very much sir 🙏🙏🙏
Vazha valamudan
Thankyou universe 🙏🙏🙏🙏
for giving opportunity to watch your
videos
Vilakku Nilai vasalin valathu puram padikattil vaikkalama? Illai, padikattu thandi keeley vaikka venduma sir?
9
sir oru pathivela wasapatila vilaku etra kudadhu coniga indha padhivala vilaku yathanum colringa madhu correct sir
sir spelling mistake solrniga
Vadakizhakku la kizhakka paathu vaasal irukku ( vadakkum kizhakkum santhikindra moolaila kizhakku paartha vaasal irukku antha pakuthiyil vilakku yethi vaikkalamaa.
Thalai vaasal sevvaai baagathil vandhaal yedhavadhu kedu balan nadakkumaa sir please tell me
Nowadays people using steel for main door... is it fine or not sir... pls rply
மிகவும் பயன் உள்ள தகவல் ஐயா.மிக்க நன்றி.
A,
ஐயா, வீட்டுக்கு வாசல் எதிரே கண்ணாடி வைக்கலாமா, வீட்டுக்கு ௨ள்ளே வ௫ம்போது, தயவு செய்து சொல்லு௩்கள்
Sir can you say which is right hand side of the main door
Nandrigal kodi sir💐💐💐
Sir ungalidam jadhagam pakanam from neelangarai my phone no 9943751764
Excellent jaishreRam JaishreRam
Romba nanri
ஆனி மாதம் நிலை வாசல் வைக்கலாமா ஐயா
How to improve our children's memory power please reply me sir
Ayya vanakkam sendra varudam deepavalikku sonnathu pola gajalakshmi Poojai seithen
Athai eppothi matra vendum
வணக்கம் , நிலைவாசல் வைக்கும் போது வாஸ்து எந்திரம், மச்ச எந்திரம், சங்கு போன்ற பொருட்களை நிலையில் எந்த இடத்தில் பதிக்க வேண்டும் ஐயா.
Iyya na uccista ganapathi kumbiduran na girl avar pathi solungaa
Iyya romba nandri. Ungalidam jadhagam pakanam yappadi ayya solluga .i from Malaysia
Tq ji useful message
Solara information nalla irukku. Ana video izhuthu izhuthu pesi main matter half video mudinga piraghuthan varuthu. Arambathileya koduthal nanraga irukkum.
Good information,Thanks
Sir yea vittukarukku tholil Sariya kidaika matithu...varumanam nalla kidaika oru Vali solluga Anna please
Vanakkam sir, I'm big fan for your videos sir
please make a video on these topics sir .... just a request
I use to follow all your sayings sir
1, what are the things to be tied or keep on Thalai Vasal for goodness of the house ( many are saying we should tie Valampuri Sangu )
2, what are things to be in Pooja room
3, what are the Swami photos can we have in Pooja room & God photos should be avoided in Pooja room ( many people are saying we should not keep Shiva lingam , bhairavar photos )
Thanks in advance sir
நன்றிகள் கோடி...
Anna ...vetrivel muruga sollalaya
Sir nan rajan 23.12.1987 9am birth makaram rasi,laknam uthiratam natsathiram job income elama rompa kasta paduren enaku gvrmt job ketaikuma pls reply sir
Thank you
Vanakkam Sir. Yenadhu chinna mamanaar irandhu 7 maasam aagiradhu. Veetil kalasam vaithu poojai cheiyalama
Nilaiku valathu pakkam appadina nam velilaerunthu parkumbotha ella ulle erunthu parkunbotha sir reply
ஐயா வணக்கம் உங்கள் ஆன்மீதகவல் எனக்கு பிடித்திற்கு , எனக்கு ஒரு சந்தேகம் ? வீட்டில் எத்தனை காமாட்சி விளக்கு' எத்தனை அஸ்டலட்சுமி விளக்கு ஏற்ற வேண்டும்?
Thank you so much
arumai arputham iya
Nanri kal kodi 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
Zee ex c 3x Md
Unga fan guruveyyyyy...🙏💗😊
எந்த.நாள்.செய்யனும்
Super sir thankyou verymuch
Romba nandri iyya
Vasal keela theebam etha kudathu madathula ettra sonninga
Thanks a lot sir.. Plz take care of audio disturbance..
Girahalakshmi photo pathi sollunga sir
அருமை
Really neenga great great sir👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👍
Daliy video upload pannunga sir🌼🌼🌼
Namaste Guruji 🙏 non Tamilian also see your video since If your content of display should be in English so that everyone can understand and go inside and watch the video