ஆயில்யம் நட்சத்திரம்! Ashlesha Nakshatra! மிக முக்கியமான விழியம்!!

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2023
  • மிக, மிக ஆச்சரியமான செய்திகள் இந்த விழியத்தில் இடம் பெற்றுள்ளன. சிவனைக் குறித்த ஆலயம் நட்சத்திரத்தை, இல்லாத ஆயில்யம் என்றப் பெயரால், ஆதிஷேஷன் பாம்பைக் குறிக்கும்படி மாற்றி, பிராமணன் செய்த பித்தலாட்டத்தை, இந்த விழியம் அம்பலப் படுத்துகிறது. இது மிக முக்கியமான விழியம்!

КОМЕНТАРІ • 211

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 7 місяців тому +39

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம். உ த பிராமணன் சொல்கிற ஆயில்யம் நட்சத்திரத்தின் வடிவம் எப்படிப் பார்த்தாலும் அது பாம்பு மாதிரி தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் மேலே ஒரு முக்கோணம் கீழே ஒரு முக்கோணம், நடு மத்தியில் இரண்டு முக்கோணத்தை இணைக்கிற கோடு நமது முப்பாட்டன் சிவன் அமர்ந்திருக்கிற மாதிரி தான் இருக்கிறது. ஐயா யாரும் இந்த கோணத்தில் சிந்தித்திருக்க மாட்டார்கள். நீங்கள் ஒருவர் மட்டும்தான் மிகவும் நுணுக்கமான விடயங்களையும் ஆய்வு செய்து கட்டுடைத்து பிறகு அதை எளிமைப்படுத்தி எங்களுக்கு புரியும்படி விளக்குவது.உங்கள் ஒருவரால் தான் முடியும் ஐயா. மிக்க நன்றி ஐயா இந்த நட்சத்திரங்களை ஆய்வை தொடங்கியதற்கு.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +23

      கடக ராசிக்கு கீழே உள்ளது தான் ஆயில்யம்! அதைப் பாம்பின் வடிவமாகத்தான் காட்டுகின்றனர்.
      ஆனால், கடக ராசி என்பது ஆலயம் என்பது 1000% நிறுவப்பட்டு விட்டது.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 місяців тому +9

      ​@@TCP_Pandianஐயா இந்த காணொளியில் உ த பிராமணர்கள் காட்டியிருக்கிற பாம்பின் வடிவிலான ஆயில்யம் நட்சத்திரம் என் கண்களுக்கு தெளிவாக புலப்படவில்லை.
      பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 7 місяців тому

      ​@@TCP_Pandian🙏🙏🙏🙏🙏

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 7 місяців тому +31

    ஆயில்யம் நட்சத்திரத்தில் யூத பித்தலாட்டதை கண்டு, அவர்கள் சுமத்திய பொய்யான களங்கத்தை நீக்கியதற்கு மிக்க நன்றி ஐயா !! ஆலயம் சிவனின் நட்சத்திரம் என்று தெரிந்து நிம்மதி அடைந்தேன்.
    மேலும் அகத்தியரின் நட்சத்திரம் ஆயில்யம் என்று சொல்வது, அகத்தியர் குமரிக்கண்டக்காரர் என்று நிறுவுகிறது..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +19

      ஆமாம்! இப்படித் தான் உண்மையைக் கடத்துகிறான் பிராமணன்!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 7 місяців тому +2

      @@TCP_Pandian ஐயா, இல்லாத ஒரு நட்சத்திரத்தை பரசுராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் உருவாக்கிய யூதர்கள், கண்டிப்பாக ராமனுக்கும் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி இருப்பார்கள். ராமனுக்கும் தேள் ஒரு சின்னமாக சில திரைப்படங்களில் காட்டப்படுகிறது. அதனால் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் மீது சந்தேகம் உள்ளது. கேட்டை > கேடு > ராமனை குறிப்பதால்..இதை
      ஆய்வு செய்ய வேண்டுகிறேன் ஐயா...

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 місяців тому +3

      தங்கை சுசித்ரா ஆசிவகர் அகத்தியரின் உண்மையான நட்சத்திரத்தை சொல்வதின் மூலம் பாண்டியன் ஐயாவின் இந்த காணொளியை மேலும் தெளிவாக புரியும் படி இருக்கிறது. அகத்தியர் ஆயில்யம் நட்சத்திரம் என்று பொய்யான ஒரு கூற்றை சொல்லி உ த பிராமணர்கள் சரியாக மாட்டிக் கொண்டனர். "என் அப்பன் குதிருக்குள் இல்லை" என்று சொன்ன கதையாக இருக்கிறது உ த பிராமணர்களின் நிலை. மிக்க நன்றி சுசித்ரா.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 7 місяців тому +1

      ​@@kalaivananarumugam1753நன்றி ஐயா..

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 7 місяців тому +35

    தமிழ்க் குடிகளின் ஒற்றுமை ஓங்குக! தமிழ் தேசியம் - காலத்தின் கட்டாயம்! ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணையுங்கள் உறவுகளே! இது நமக்கான காலம் ⚔️

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +25

      ஆமாம்! யூதனின் அழிவுக் காலமும், தமிழரின் பொற்காலமும் தொடங்கி விட்டது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому +5

      ​@@TCP_Pandian ஆமாம்

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому +3

      தமிழ் தேசியம் காலத்தின் கட்டாயம்.அருமை நன்பரே

  • @santhanakumar4126
    @santhanakumar4126 7 місяців тому +14

    நீங்கள்.கடவுளின்.பிள்ளைஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      நாம் எல்லோரும் தான்! நான் ஒரு கருவி!

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 7 місяців тому +33

    ஆகா....ஆலயம் விளக்கம் கேட்டு ஆடிப் போய் விட்டேன் அய்யா....this is brilliant 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +19

      ஆலயம் மட்டுமல்ல, ஆயில்யமும் அப்படித் தானே?

  • @manikandanainar230
    @manikandanainar230 7 місяців тому +18

    வணக்கம் ஐயா
    தாங்கள் கூறும் நட்சத்திர பலன் சத்தியமான உண்மை.
    எனது நட்சத்திரமும் ஆயில்யம் தான்.
    எனக்கு பிடித்த கடவுளர்கள் முருகன் மற்றும் கருத்திணன் என்றாலும் நான் மானசீக குருவாக ஏற்று தஞ்சம் புகுந்த கடவுள்சிவனே.
    அவயம் அவயம்
    அவயம் என்றேன்
    உவய மளித்தே
    உண்மையு மளித்தாய்
    சிவமுனி நாதனை
    சிந்தையில் வைத்தேன்
    தவமுனி யீசனெங்
    குருவைப் போற்றியே!
    நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      உங்களின் கவிதைத் திறன் அதை நிறுவுகிறது.

    • @manikandanainar230
      @manikandanainar230 7 місяців тому +6

      @@TCP_Pandian ஆம் ஐயா
      மிக்க நன்றி ஐயா.

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 7 місяців тому +22

    தமிழ் ஒவ்வொரு சொற்களும் பொருள் குறித்தனவே _ தொல்காப்பியம் பகரும் சான்றாகும்! யூதன் உட்புகுந்து குழப்புவதில் கெட்டிக்காரன் என்று உணர்த்தியது,
    நமது தமிழ் கடவுளின் மூலம் எங்களுக்கு உணர்ந்து கூறியது தங்கள் தானே ஐயா 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +17

      ஆமாம்! எல்லாச் சொல்லும் பொருள் குறித்தவை தான்! தமிழ்ச் சொற்கள் மட்டுமல்ல!
      உலகின் அனைத்து சொற்களும் பொருள் குறித்தன தான்!

  • @althafahamed7856
    @althafahamed7856 7 місяців тому +11

    ஐயா வணக்கம் வரும் காலங்களில் தமிழர்கள் இழந்த பகுதியான கேரளா பீர்மேடு இடுக்கி தேவிகுளம் ஆந்திரா திருப்பதி கர்னாடக்கா எருமையூர் என்ற மைசூரு நிச்சயமாக நாம் கடவுளரின் அருளால் திரும்ப பெற்று தமிழர்களை வாழ்வு சிறப்பு அடைய இறைவனை வேண்டுவோம் ❤🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      ஆமாம்! இந்தப் பகுதிகள் தமிழகத்தோடு மீண்டும் சேரும் காலம் தொலைவில் இல்லை!

  • @aruntata14
    @aruntata14 7 місяців тому +26

    ஐயா பல ஆண்டுகளாக தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன், அதில் பல masterpiece செய்திகள் வந்துள்ளது. அந்த வகையில் இந்த வீடியோவும் ஒரு அற்புதமான masterpiece கண்டுபிடிப்பு. ஐயா என்றுமே உங்களுக்கு நம் கடவுள் துணை நிற்பார்கள் நீங்களும் எதிர்கால நம் சங்கதிக்கு கடவுள்தான்...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +17

      ஆமாம்! This is a Masterpiece!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому

      Hate master

    • @Chidamuuus
      @Chidamuuus 7 місяців тому

      Varam 60Natu kozhi mutai val nal muluvathum, matham oru murai non_veg.....arivu uyarum...secret

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 7 місяців тому +25

    வணக்கம் 🙏
    திறன்மிகு ❤ ஐயா பாண்டியன் அவர்கள் தமிழர் வரலாற்று பொக்கிசம் என்பதை என்னால் உணரமுடிகிறது இந்த ஆதரவற்ற தமிழ்ச்சமூகம் தங்களுக்குள்ளேயே போட்டி பொறாமை, சூழ்ச்சி காழ்ப்புணர்ச்சி சண்டையிடுதல் , இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ....ஐயாவின் வழியில் நம் வாழ்க்கை பாதையை நோக்குவோமேயானால் , எதிரிகள் நம் கண்களுக்கு புலப்படுவாரகள் ...நாம் எழிதில் நம் உரிமையையும் நம் கலாச்சார வாழ்வியலையும் மீட்டெடுக்கலாம் ஐயாவுக்கு. நன்றியும் வணங்குதலும் 🙏 ,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +16

      ஆமாம்! நாம் மீண்டெழும் காலம் இது! யூதனால் அதைத் தடுக்க முடியாது!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому

      தடுக்கவே முடியாது

  • @manikandanainar230
    @manikandanainar230 7 місяців тому +19

    வணக்கம் ஐயா
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    எனது நட்சத்திரமும் ஆயில்யம் தான் ஐயா.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 7 місяців тому +6

      மிகவும் சிறப்பு ஐயா !!

    • @manikandanainar230
      @manikandanainar230 7 місяців тому +4

      ​@@user-xs6sm2px4sமிக்க நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      வாழ்த்துகள்! அதனால் தான் உங்களுக்கு தமிழ்க் கவிதை, முதற்சங்க சிவனைப் போலவே, அருவியாகக் கொட்டுகிறதோ?

    • @manikandanainar230
      @manikandanainar230 7 місяців тому +10

      @@TCP_Pandian எனக்கும் எனது கவிதைகள் வியப்புதான்.
      மிக்க நன்றி ஐயா.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 7 місяців тому +7

      @@TCP_Pandian அற்புதமான வாழ்த்துகள் ஐயா!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 7 місяців тому +21

    எங்கள் மெகா நல்சித்திரம் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்!! ஆலயம் நல்சித்திரம் பற்றி உங்களின் கண்டுபிடிப்புகள் எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்துகின்றன ஐயா!! மிக்க நன்றி ஐயா !! 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +24

      நானே மிரண்டு தான் போனேன்! பிராமணன் இப்பேற்பட்ட பித்தலாட்டங்களை செய்துள்ளதை, துல்லியமாக நிறுவி விட்டேன்.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 7 місяців тому +12

      @@TCP_Pandianஉங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஐயா!! மனப்பூர்வமான வாழ்த்துகள் தெரிவிக்கின்றோம் ஐயா!!

  • @kalaiii
    @kalaiii 7 місяців тому +18

    இவ்வளவு பித்தலாட்டங்களைச் செய்திருக்கிற பிராமணன் கை விளங்காம போக

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 7 місяців тому +2

      யூத பிராமணன் கை விளங்காமல் போகவும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      அனைவரும் அப்படியே வேண்டுதல் வைக்க வேண்டும்!
      நம்மையும், உலகையும், அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவன் தான் பிராமணன்!

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 7 місяців тому +11

    முதல் பார்வையாளன் மிக்க மகிழ்ச்சி

  • @rajaraja3632
    @rajaraja3632 7 місяців тому +14

    பத்தாவது பார்வையாளன் மிக்க மகிழ்சி ஐயா

  • @seyonaaseevagar
    @seyonaaseevagar 7 місяців тому +19

    முதல் பார்வை முதல் பின்னூட்டம்😊

    • @althafahamed7856
      @althafahamed7856 7 місяців тому

      வணக்கம் சகோ தங்கள் நம்பர் கிடைக்குமா சகோ

    • @seyonaaseevagar
      @seyonaaseevagar 7 місяців тому

      @@althafahamed7856 ஐந்தாம் தமிழர் சங்கம் குழுவில் உள்ளீர்களா??

    • @althafahamed7856
      @althafahamed7856 7 місяців тому

      ஆமாம் சகோ

    • @seyonaaseevagar
      @seyonaaseevagar 7 місяців тому

      @@althafahamed7856 அந்த குழுவில் வந்து கேளுங்கள் ஐயா

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 7 місяців тому +11

    அருமை,நன்றி

  • @godsownrider611
    @godsownrider611 7 місяців тому +14

    நண்டு நிலவோடு துணை நின்று தன் வாழ்க்கை முறை மாற்றங்கள் காணும் என்ற அடிப்படையில் இதற்கு நண்டு வடிவம் கொடுத்திருக்கலாம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      ஆமாம்! அமாவாசையின் போது, நண்டில் சதை இருக்காது என்று சொல்வார்கள்.
      அதனால், அமாவாசையின் போது நண்டு பிடிக்கக் கூடாது என்பார்கள்.
      ஆக, நீங்கள் சொல்வதும் உண்மை தான்!

    • @godsownrider611
      @godsownrider611 7 місяців тому +2

      @@TCP_Pandian சரி தான் ஐயா. கூடுதலாக, ஆமை போல நண்டுகளும் கடல் மற்றும் கரை என மாறி மாறி வாழும் தன்மை கொண்டது. நீங்கள் கூறிய அல் +அயம் எனும் இருமை நிலம் சார்ந்த அக்கால சிவனின் பாண்டிய குலத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் என்றும் தோன்றுகிறது.

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 7 місяців тому +10

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....

  • @pajanisengani3057
    @pajanisengani3057 7 місяців тому +14

    மிகவும் அருமை 🙏🙏🙏🙏

  • @Sangeetha.u
    @Sangeetha.u 7 місяців тому +20

    ஐயா கடக ராசியை விபச்சார ராசி என்றும் அதேசமயம் ஆலயங்களில் பூஜை செய்த ராசி என்றும்
    ஐயா கூறுகிறார்கள்.
    அவ்வாறு எனில் விபச்சார ராசி என்பதற்கு இவர்கள் நீங்கள் கூறும் புனர்பூசதையும் பூசத்தையும் இணைத்து இதனை சோதித்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
    பின்பு எப்படி ஆலயத்தில் பூசை செய்த ராசி என்றும் அழைக்கிறார்கள் என்பதற்கு இப்போது நீங்கள் ஆயில்யம் நல் சித்திரத்தை எடுத்துக் கூறும் இந்த விழியம் சரியாக உள்ளது ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      ஆயில்யம் என்பது ஆலயம் தான் என்பதற்கு இது கூடுதல் ஆதாரமாக உள்ளது.
      எப்படியெல்லாம் தெரிந்தே கதை கட்டியுள்ளான் பாருங்கள்!

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 7 місяців тому +11

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 7 місяців тому +12

    இனிய மாலை வணக்கம் ஐயா 💐 🙏🏼

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 7 місяців тому +11

    வணக்கம் ஐயா...🙏

  • @pushpa2486
    @pushpa2486 7 місяців тому +9

    முதல் வணக்கம் ஐயா🙏💕

  • @malathymaniam6780
    @malathymaniam6780 7 місяців тому +14

    Aiyya vanakkam🙏 migavum arumai...aiyya unmaiyil neengal thivamthan🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +9

      எல்லாம் இறைவனின் செயல்! நான் ஒரு கருவி!

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 7 місяців тому +11

    வணக்கம் உறவுகளே🙏

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 7 місяців тому +8

    நன்றி ஐயா🙏

  • @ithal.schellama7851
    @ithal.schellama7851 7 місяців тому +9

    First like first view

  • @banupriyav6298
    @banupriyav6298 7 місяців тому +8

    🙏ஐயா

  • @shreeanbhu369
    @shreeanbhu369 7 місяців тому +19

    Hi sir, Neenga oru information ah reveal pannanum.
    1)Mayavan moviela kadaisila brain chip concept predictionla ellam countryleyum orey mathiri year 2045 nu varum.
    2) Project Agni (Navarasa web series) movie la Sumerian & Mayan calander culture paththi pesum pothu 21/12/2012 year varum ithu 21+12+2012=2045.
    3) COVID 19 corona spreadnala Indian government lockdown announce panna date 22/03/2020 ithu 22+03+2020=2045.
    4) Mersal movie release date in india 18/10/2017 ithu 18+10+2017=2045.(Aala Poran Tamilan Ulagam Yellame).
    5) The lion king movie release date in india 19/07/2019 ithu 19+07+2019=2045.(Oru Puthiya Arasan Varuvaan).
    Ithellam eppudi orey maathiri intha year varuthu.Nostradamus & Baba Vanga prdictionleyum intha year varum.1945 ley irunthu America era.ovvaru 100 year's once world control is changed.appo next 2045 ley irunthu new era is 'New World Order' change aguma.
    So,konjam study panni sollunga sir.
    Please reply.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +20

      உங்களின் ஆய்வு வியப்பைக் கொடுக்கிறது. ஆமாம்!
      2025-இல் அகில உலகமும் ஆசீவகத்தால் ஆளப்படும்.
      'New World Order' என்பது முருகனின் ஆசீவகம் உலகெலாம் மீண்டெழும் என்பது தான்!

    • @navinprabakaran8072
      @navinprabakaran8072 7 місяців тому +2

      Ungal aaivu viyakka vaikkirathu😮😮. Nanri

    • @shreeanbhu369
      @shreeanbhu369 7 місяців тому +5

      @@TCP_Pandian thanks for the reply sir. But Naa anuppuna comments la 2045 year varuthu atha paththi kettean sir.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому +4

      They said all the hidden message through media (After 10 years.what happened around world.)

  • @ganeshs1272
    @ganeshs1272 7 місяців тому +19

    கோள் சூரியன் தான் . ஏனெனில் , சூரியன் தன்னிச்சையாக ஒளிவீசும் . ஆனால் , நிலவோ சூரியனிடம் இருக்கும் ஒளியைத் தான் எதிரொளிக்கிறது. தன்னிச்சையாக இயங்கும் நட்சத்திரகாரருக்கு சூரியன் இருப்பது பொருத்தமாகும் தானே ஐயா! தங்களின் கருத்து?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +17

      சரி தான்! சூரியன் என்பது பொருந்துகிறது.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому +1

      ஆமாம் நட்சத்திரம் சூரியன் ஒலியை கடன் வாங்கி ஒலிவீசுது.அப்படிபார்த்தால் ஒவ்வொரு நட்சத்திரத்திர்க்கும் சூரியன் மூலதனம்.

  • @Tab-tn
    @Tab-tn 7 місяців тому +12

    Ayya naan Ayilyam natchatiram thaan . school age lanthu yenaku iravum ,nilaavum yedho rompa pidikum yenenru teriyavillai aanal thukkam varalainaah night dark sky, moving clouds ,moon paathukittey irupen . Pournami nilaa tiruchendur kadal senru pala murai paathuruken adhu inamo apdi oru amaithiyai inner feel kudukum

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      நாம் பிறந்த நட்சத்திரத்திற்கும் நமக்கும் தொடர்புள்ளது உண்மை தான்!

  • @rajendranp8135
    @rajendranp8135 7 місяців тому +6

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு,
    நன்றி ஐயா.

  • @user-je1xc3nk9h
    @user-je1xc3nk9h 7 місяців тому +5

    aiyya very great work may our siddhas bless you

  • @kartheelareekomathy8947
    @kartheelareekomathy8947 7 місяців тому +13

    எங்களுக்கு உண்மையான ராசி வட்டம், அதன் பலன்கள் வேண்டும் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +21

      அதற்காகத் தான், போராடிக் கொண்டுள்ளேன்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому

      Star of David=Net+சத்திரம்.

  • @Rasutharsini
    @Rasutharsini 7 місяців тому +13

    ஐயா வணக்கம். 🙏
    ஆலயம் நல்சித்திரம் வியப்பு.
    ஈழத்துத் திருகோணமலை திருக்கோணேச்சரம் கோயிலில் மலையின் பக்கவாட்டில் கடலை ஒட்டி கல்லாலமரம் உள்ளது. அதற்கு தினமும் சிறப்புப் பூசை நடக்கும்.
    ஐயா ஒரு வேண்டுகோள். 'தமிழ்த்தேசியம்' என்ற சொல்லுக்கு மாற்றாக, இணையான ஒரு சொல்லை நமது சங்கம் உருவாக்க வேண்டும். அது உங்களால் தான் முடியும்.
    'தமிழ்த்தேசியம்' தமிழருக்குப் பொருந்தாச் சொல்லாக உள்ளது என்பது நீங்கள் அறியாததல்ல. 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      திரிகோண மலையின் கல்லால மரத்தை எனது விழியங்களில் காட்டியுள்ளேன்.
      தமிழ்த் தேசியம் பொருந்தாச் சொல் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

    • @Rasutharsini
      @Rasutharsini 7 місяців тому +1

      ​@@TCP_Pandian
      ஆம் ஐயா. இந்த விழியம் காண்போர் புரிதலுக்காக கல்லாலமரம் பற்றிக் குறிப்பிட்டேன் ஐயா.
      🙏

    • @Rasutharsini
      @Rasutharsini 7 місяців тому +1

      ​@@TCP_Pandian​
      ஐயா,
      தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடல் தமிழகத்தில் திராவிடம், ஆரியம் என்ற சொற்களுக்கு மாற்றாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.
      அதை அதிகம் பயன்படுத்துவோர் மணியரசன், சீமான், பாரிசாலன் மற்றும் உதிரி தமிழர் கட்சியிலுள்ளோர் போன்றவர்கள் தானே.
      அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் ஏதோ ஒரு நோக்கத்துக்காக இதை அதிகம் பயன்படுத்த வைப்பதாகவே தோன்றுகிறது.
      தமிழர் நாடு, தமிழர் இறையாண்மை, தமிழர் ஆட்சி, தமிழர் பண்பாடு இவைகளோடு 'தமிழ்த்தேசியம்' பொருந்தாச் சொல்லாகவே படுகிறது.
      தேயம் என்ற சொல்லிலிருந்து தேசம் வந்தது. ஆனால் தேசியம் என்பது தமிழ்ச் சொல் அல்லவா.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому +1

      ​@@TCP_Pandianவீடியோ பதிவில் கண்டுள்ளேன்.

  • @saravanank6854
    @saravanank6854 7 місяців тому +4

    Sir Please put a video about TNPSC corruption and this is a very big unemployment issue of tamilnadu at present because of this we may get a lot of supports

  • @gowthamkarimelazhagan262
    @gowthamkarimelazhagan262 7 місяців тому +15

    ஐயா. மிக மிக சிறப்பு.
    Ashlesh என்ற சமஸ்கிருதச் சொல் எனக்கு Oscillation என்ற ஆங்கிலச் சொல்தான் நினைவுக்கு வருகிறது. ஒருவேளை இந்த இரண்டு மொழிச் சொற்களையும் உருவாக்கியவர் ஒரே ஆளாகவோ அல்லது ஒரே இனமாகவோ இருக்க வாய்ப்பிருக்கிறதா ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      ஆமாம்! உலக யூதனுக்கு இந்தியப் பெயர் தான் ஆரியன், பிராமணன்!

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 7 місяців тому +3

      @@TCP_Pandian
      பண்டிட், பட்டேல், நம்பூதிரி, மேனன், அகர்வால், ஷர்மா, பாட்டச்சார்யா முகர்ஜி, தேசாய் _ துணைப் பெயர்களை ஆய்விட வேண்டும் ஐயா அவர்களே!
      (வாஜ்பேயம் யாகம்) யூதர்களின் பூர்வீக 21 இளம்பசுகன்று காவுயாகம் சடங்கு!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому +2

      Who is devegowda.

  • @user-du9nk6dz7u
    @user-du9nk6dz7u 7 місяців тому +18

    வணக்கம் ஐயா, நட்சித்திரம் கட்டுடைப்புகள் மிக அருமை.
    அஸ்வினி முதலாம் நட்சித்திரமாக இருந்தபோது எனது நட்சித்திரம் கடக ராசி, பூச நட்சித்திரம் மூன்றாம் பாதம் ஆகும்.
    ஆனால் ரோகிணி நட்சித்திரம் தான் முதலாவது என்று தெரிந்துவிட்டது. எனது நட்சித்திரம் பூசமா அல்லது ஆலயமா?
    நன்றி ஐயா.🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +16

      ஆலயம் தான்! சிவனின் ஆலயம்!

    • @user-du9nk6dz7u
      @user-du9nk6dz7u 7 місяців тому +6

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா 🙏

    • @dianabridgit
      @dianabridgit 6 місяців тому

      ​@@TCP_Pandian நான் கடகம் ஆயில்யம் அஸ்வினி முதல் நட்சத்திரப்படி. ரோகிணி முதல் என்றால் எனக்கு எது சரியான ராசி நட்சத்திரம் ஐயா?

    • @ramamoorthikrishnasamy9040
      @ramamoorthikrishnasamy9040 6 місяців тому

      ​@@dianabridgitme too

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 7 місяців тому +14

    வணக்கம் ஐயா..
    ஈரைப் பேனாக்கி.,
    பேனை பெருமாள் ஆக்கியவனுக்கு, ஆலயத்தை ஆயில்யம் என்று மாற்றுவதா கடினம்..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      சரியாகச் சொன்னீர்கள்! பிராமணனைக் குறிக்கத்தான், இந்தப் பழமொழி வந்திருக்குமோ?

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 7 місяців тому +8

      @@TCP_Pandian ஆமாம் ஐயா..
      "நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைப்பது " என்பதும்கூட நல்லது கேட்டது அனைத்துக்கும் அவனை வீட்டுக்குள் அழைத்து மந்திரம் சொல்லச் சொல்வதை குறித்து உருவானதாக இருக்கலாம்..

  • @GopikrishnanVenkatesan5
    @GopikrishnanVenkatesan5 7 місяців тому +6

    அற்புதமான சொல்லய்வு!

  • @santhiraman2143
    @santhiraman2143 7 місяців тому +7

    வணக்கம் ஐயா.

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 7 місяців тому +15

    ஆலயம் - Decoding another impeccable proof.
    There were lot of superstitious belief on ஆயில்யம் and மூலம் . This video made a pull stop to that bad story that it is bad for family etc. Hoping to get similar for Moolam and Virushaka Rasi.
    Sir, Always had a doubt why Canis Minor Procyon which is brighter than current hydra / Ashlesha and is not in Nakshatram list.
    If ஆலயம் denotes Sivan and Canis minor Procyon denotes KalaVairavar and Time keeper Siva This is also close the Planets and Sun & Moon moving ecliptic path. Can this be the second nakshatram of cancer?
    27(nakshatram)/12 (zodiac ecliptic constellation) = 2.25 ( nakshatram) which means atleast two nakshatram in each constellation i think so.
    If Procyon is not becoming a separate nakshatram can we combine with ஆலயம் ( Al Amar Selvan) and Procyon as Siva’s First Disciple Murugan / Akathiyar as Procyon ?? Sir please provide a solution. But Agathiyar has Canopus star.

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 7 місяців тому +8

      Pro cyon - பர சேயோன் - முதல் பூசாரி முருகன் ??

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      A rasi has either two or three Nakshatras. I will consider your feed too, while decoding other Nakshatras! Thanks for the feeds!

  • @Lalithkumar7
    @Lalithkumar7 7 місяців тому +3

    ஐயா அடுத்த விழியம் காத்துகொண்டிருக்கிரோம் ஐயா..

  • @ShanthiShanthi-yx3uu
    @ShanthiShanthi-yx3uu 7 місяців тому +8

    ஐயா ராகவேந்திரா பத்தி சொல்லுங்க

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 7 місяців тому +6

    வணக்கம் ஐயா

  • @tamilsulagam785
    @tamilsulagam785 7 місяців тому +6

    785
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🐓🦚⚜️🔱🏹

  • @acrdn2563
    @acrdn2563 7 місяців тому +5

    வணக்கம் ஐயா🙏👌👍

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 7 місяців тому +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 7 місяців тому +2

    கார்த்திகை நல்சித்திரம் பற்றி காண ஆவலுடன்...😍😍😍😍😍

  • @shreeanbhu369
    @shreeanbhu369 7 місяців тому +12

    Hi sir,
    Meenam Rasi and Uthirattathi Naksathiram Paththi Sollunga sir.
    Ithukkum neenga solra mathiri meena yugathukkum ethavathu connection irukkanu konjam sollunga sir.
    Please reply,

    • @prrmpillai
      @prrmpillai 7 місяців тому +5

      Ayya is saying in the order. Wait.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      மீன ராசி நட்சத்திர ஆய்வின் இறுதி பாகத்தில் வரும்!

    • @shreeanbhu369
      @shreeanbhu369 7 місяців тому +3

      @@TCP_Pandian ok sir. I'm waiting and thanks for the reply

  • @kumaran8062
    @kumaran8062 7 місяців тому +14

    ஐயா இணைத்த பாம்பு குறியீடு முதலில் குண்டலினி எழுப்பிய சிவனை குறிக்கலாம் அல்லவா?
    அகத்தியரின் நட்சத்திரம் ஆலயம் என்று சொல்கின்றனர்..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      அவரும், சிவனின் குமரிக் கண்டத்திலிருந்து வந்தவர் தான்.
      அதனால் தான், அவருக்கு குடமுனி என்று பெயர்.
      குளம் என்பது சஹாரா, அரேபியா, சுமேரியா கடல்களைக் குறிக்கும்.
      குடம் என்பது, அந்தக் குளங்கள் வடிந்தக் குடத்தைக் குறிக்கும்.
      அங்கிருந்து, தமிழகத்தில் வந்து குடியேறிய அக்கதிய முனிக்கு அதனால் தான், குடமுனி என்றுப் பெயர்.

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 7 місяців тому +16

    நட்சத்திரத்தின் குணம் மற்றும் பண்புகளை ஏன் தனியாக சொல்லவில்லை, ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள் -இந்த நட்சத்திரக்காரர்கள் தன்னிச்சையாக சிறந்து விளங்குவார் என்று

    • @sumathi1558
      @sumathi1558 7 місяців тому +8

      The whole Satagam research could only be done in many phases. This is only the first phase. First phase itself is marvellous. Kadavul irrukkirar.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      சிவனின் ஆலயத்தைக் குறிக்கும் நட்சத்திரம் என்ற ஒன்றே போதாதா?
      மற்றவற்றை நீங்களே ஊகித்துக் கொள்ளலாமே?

    • @maheshkumarvelusamy3198
      @maheshkumarvelusamy3198 7 місяців тому

      ​@@TCP_Pandian நன்றி ஆசானே பதிலிளித்தமைக்கு

  • @JafCan
    @JafCan 7 місяців тому +3

    கடகம் சக்தியின் வீடு, சிவனின் வீட்டுக்குப் பக்கம் தான். "The Clinging Star" புதனின் நட்சத்திரத்திற்கும் பொருந்தும். புதன் சூரியனுடன் சுற்றுவதால். புதன் அறிவுக்குரிய கிரகம் ஆதலால் எல்லாம் அறிந்தவர் போல் தன்னிச்சையாக செயல்படுவார்கள்.

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 7 місяців тому +6

    🙏🙏👌👍

  • @anandanarumugaswami3897
    @anandanarumugaswami3897 5 місяців тому

    SUPER

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 7 місяців тому +7

    🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 7 місяців тому +5

    ❤❤❤

  • @sutheanthiransuresh2772
    @sutheanthiransuresh2772 7 місяців тому +8

    May our Siddars bless You always Sir @eSGee AKS

  • @kumarg4608
    @kumarg4608 7 місяців тому +5

    🙏

  • @theavidass1985
    @theavidass1985 7 місяців тому +9

    Tq Dr. Kadaga rasi falls in moon right not Buthan. Correct me if i am wrong Dr. Trying to analyze as its getting interesting. My rusted brain trying to upgrade😁

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      Yes! Brahmin connected it with Mercury!
      But, it is connected with Sun & Moon.

  • @Maheshwari-lf3bt
    @Maheshwari-lf3bt 7 місяців тому +13

    ஐயா அதுசரி அப்படி என்றால் ஐப்பசி மாதம் முன்பே போய்விட்டதல்லவா ஏன் தற்போது பேய்மழை பேய்கிறது இதன் காரணத்தையும் இதிலுல்ல அலும்புகலையும் எங்களுக்கு சொல்லுங்கள் ஐயா முன்கூட்டியே நீங்கள் கட்டுடைத்தால் நாங்கள் தப்பித்துகொள்வோம்

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 місяців тому +7

      May be because of Haarp Technology.Weather control Weapon.

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 7 місяців тому +1

      ​@@kalaivananarumugam1753சரி தான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      வழக்கமான மழைக்காலத்தில் Harp Technology-உம் பயன்படுத்துகிறான் யூதன்!

    • @Maheshwari-lf3bt
      @Maheshwari-lf3bt 7 місяців тому +2

      @@TCP_Pandian இதனை பற்றி தமிழர்கள் ஆழமாக புரிந்துகொள்ளுமாறு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

    • @ThangamaniThangamani-if8us
      @ThangamaniThangamani-if8us 7 місяців тому

      பன்றதை எல்லாம் பன்னிவிட்டு யூதபிராமணன் என்னமா நாடகம் ஆடுறான்.யூதபிராமணனின் நோக்கமே மக்களை கொலை பன்றதுதான் இது மக்களுக்கு புரியவே மாட்டுக்கு.

  • @shreeanbhu369
    @shreeanbhu369 7 місяців тому +8

    Hi sir,
    1) Former Cheif Minister jayalalitha death date 05/12/2016 ithu 05+12+2016=2033.
    2) Former cheif minister Karunanidhi death date 07/08/2018 ithu 07+08+2018=2033.
    3) Currently cheif minister Stalin pathavi yetra date 07/05/2021 ithu 07+05+2021=2033.
    yellam same yearla varuthu.
    Nostradamus & Baba vanga predictionla intha year varuthu.
    So, itha konjam reveal pannunga sir.yena ithukkum meena rasikkum & meena yugathukkum connection irukku.
    Please reply

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 7 місяців тому +4

      இந்த மர்மம் ஐயாதான் சரிபார்க்கவேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +17

      Nostradamus == வானத்தில் உள்ள முருகன்
      Baba vanga == 666. Anti-Christ. யூதனின் முருகன்!
      2033க்குள், இந்தியாவை, தனது வசதிக்காக, 50 மாநிலங்களாகப் பிரிக்கப் பார்க்கிறான், யூத பிராமணன்.

    • @shreeanbhu369
      @shreeanbhu369 7 місяців тому +4

      @@TCP_Pandian Thanks for the reply sir

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому

      ​@@TCP_Pandianமும்+மூர்த்தி 666=அந்தி கிருத்து

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому

      மாதவன் பாடல்.......அந்திவானம் வரைக்கும் மஞ்சள் அக்னி கொட்டில் பூத்தமஞ்சள்.தங்கத்+தோடு ஜரித்த மஞ்சள்.கொண்டை பூவில் கொழுத்த மஞ்சள்.

  • @vickykarikalan5972
    @vickykarikalan5972 7 місяців тому +10

    ஐயா! அக்கா மகளை திருமணம் செய்வது தமிழர் வழக்கமா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      இல்லவே இல்லை!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому +1

      தாய்மாமன் உறவு என்பது எதைகுறித்தது

  • @kumaresanmanimaranparaiyar5416
    @kumaresanmanimaranparaiyar5416 7 місяців тому +4

    ஐயா, பாப்பாரக்கன்னி என்றால் யார் என்று சொல்லுங்க ஐயா, என் தலையே வெடிக்குது...

  • @ManojM-pr8cv
    @ManojM-pr8cv 7 місяців тому +5

    ❤️❤️❤️❤️❤️🧨

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 5 місяців тому

    👌👌👌❤❤❤🙏🙏🙏

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 7 місяців тому +6

    Anusaham solunga bro

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +14

      வரிசைப்படி வரும்!

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 7 місяців тому +11

    ஐயா
    முகூர்த்தம் சொல்லாய்வு என்ன ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +15

      முன் கூறும் வேளை == முகூர்த்த வேளை!
      முன் கூறும் வேளை = 4.30-6.00 வைகறை!

    • @antonyproniyamkvproniya183
      @antonyproniyamkvproniya183 7 місяців тому +4

      ​@@TCP_Pandianநன்றி ஐயா

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому +1

      பிரம்ம முகூர்த்தம்

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 7 місяців тому +2

    ஆ+லயம்.மனோ+லயம்.மனோ+நாசம்.These are introduced by Lotus Diyanam.தேவா+லயம்

  • @arunprasath1402
    @arunprasath1402 7 місяців тому +1

    Israel Gaza patri vizhiyam seyungal iyya,

  • @ganesh4323
    @ganesh4323 7 місяців тому +7

    அவிட்டம் நட்சத்திரம் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +13

      அதிலும் மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. வரிசைப்படி அது வரும்!

    • @ganesh4323
      @ganesh4323 7 місяців тому +4

      @@TCP_Pandian நன்றி ஐயா.

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 2 місяці тому

    Hold on brother!
    Ayilya is an auspicious star. This is the first inference from
    Aslesha = Contains Sesha ..
    This symbol is in the Ganesha idols where it is shown as winding around his hip.
    Head of Ganesha is Swathi - Arcturus
    Hip of Ganesha is Aslesha - Serpens
    This constellation represents a bridge on the Equatorial Belt of the Galaxy.
    That is why Aslesha is easier understood as the Hip Belt of Ganesha , rather than the Bed of Vishnu :
    The actual issue is the Equatorial Belt, i think it is called Ecliptic.
    Aalaya = Sanskrit word for Temple
    Aalayam = Tamil word for Temple
    Aslesha is NOT a Sanskrit word trying to hide a Shiva Temple!
    Sesha is Another word for Serpens, the Constellation we are discussing here.
    So Aslesha & Sesha are the Sanakrit words. ok ?
    👍🖖🖖🇮🇳
    🖖🖖🇮🇳

  • @khaalameghamselvan
    @khaalameghamselvan 6 місяців тому

    Aiya thiruvonam natchathiram pathi solunga

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 місяців тому +1

      மோனா லிசா பற்றி Da Vinci Code திரைப்பட Decode விழியத்தில் சொல்லி உள்ளேன்.
      நட்சத்திர ஆய்விலும் சொல்வேன்!

  • @sdevid6938
    @sdevid6938 7 місяців тому +15

    தமிழ் சிந்தனையாளர் ஐயா திரு.பாண்டியன் சித்தர் அவர்களுக்கு வணக்கம்.நட்சத்திர துணை கொண்டு வாழ்ந்த தமிழருக் இந்த கதியை தந்தவன் தந்திரமாக மாற்றிய பிராமணன் அடைந்த நன்மை என்ன தான் என புரியவில்லை ஐயா..?இந்த ஆரிய பிராமணனுக்கு எப்படி இந்த யூத நுண்ணறிவு 3000ஆண்டுகளுக்கு முன் தோன்றியதோ????????? ஐயா தமிழருடைய பழைய நட்சத்திர வரைவை எமக்கு மீண்டும் திருத்திய வடிவமாக தாருங்கள் ஐயா.....நட்சத்திர மண்டலம் என்பது என்ன ஐயா?????????🐓🐓🐓🐓🐓🙏👍

    • @prrmpillai
      @prrmpillai 7 місяців тому +2

      All frauds done in past 1500 years .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +12

      பிராமணன் எதையும் விட்டு வைக்கவில்லை! யூதன் கை படாதது உலகில் எதுவுமே கிடையாது.

    • @sdevid6938
      @sdevid6938 7 місяців тому +2

      ​@@TCP_Pandianநன்றி ஐயா .மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .சிவனோடு? விளையாடும் யூதனுக்கு என்ன உண்டாகுமோ ஐயா

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 7 місяців тому

      சத்திரம்=மண்டபம் அதுவே மண்டலமா இருக்கும்

    • @sdevid6938
      @sdevid6938 7 місяців тому

      @@LogaNayagi-rk1zr நன்றி

  • @sumathi1558
    @sumathi1558 7 місяців тому

    Aiyya if first house starts from Rishabam instead of Mesham then should we recalculate our nachitram? In this case our natchatiram would change. The degree for each house changes too then how about the placement of each planet? … by right this should change too.

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 7 місяців тому +1

    ஐயா
    அடுத்த நட்சத்திர ஆய்வு விழியத்தில் இந்த நட்சத்திரம் எத்தனை உடுக்களை கொண்டது எண்ணிக்கை) சேர்த்து சொல்லி விடுங்கள் ஐயா?

  • @manimudhaliyar9739
    @manimudhaliyar9739 7 місяців тому

    Sir,
    Pls talk about sidha muthirai ...
    How can we learn this. Dr.Salai Jaya kalpana ( Sidha doctor ) posting Mudra classes. Pls share your opinions on these Mudras.

  • @jwalachakra
    @jwalachakra 7 місяців тому +6

    Barani nakshathram patri sollungal

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +8

      வரிசைப்படி வரும்!

    • @jwalachakra
      @jwalachakra 7 місяців тому +1

      @@TCP_Pandian nandri. Edirpathu kathu irukirej

  • @murugesana2868
    @murugesana2868 7 місяців тому

    Vanakkam sir,🙏 ,avanunga aaay endru solranga sir

  • @jesurex585
    @jesurex585 3 місяці тому

    12.05.1989 , 5:45 pm இதற்கு உண்மையான ராசி நட்சத்திரம் என்ன?

  • @kavithasiva9185
    @kavithasiva9185 7 місяців тому

    பிராமண்ய தோஷம் என்றால் என்ன விளக்கம் கூறுங்கள்

  • @VKC_EDIT
    @VKC_EDIT 7 місяців тому +1

    WhatsApp குழு 15 ஐந்தாம் தமிழர் சங்கம் இருந்து என்னை நீக்கியுள்ளனர் .
    நான் கேட்ட கேள்விக்கு சரியான பதில் குழு உறுப்பினர்கள் தெளிவாக விளக்கம் தரவில்லை..
    வருத்தமாக உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +1

      நீங்கள் கேட்டக் கேள்வி என்ன?

  • @jayavelanaseevagar
    @jayavelanaseevagar 7 місяців тому +3

    sir, crab has 10 legs and 2 claws totall 10+2 =12 can be 3 ,can we take it as third eye of shiva .?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +11

      பொதுவாக எட்டு கால்களும், இரண்டு கொடுக்குகளும் தானே உள்ளன?

    • @jayavelanaseevagar
      @jayavelanaseevagar 7 місяців тому

      yes ,sorry sir my mistake . @@TCP_Pandian

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 7 місяців тому +1

    கண்டுபிடிப்பு சிறிப்பு மருந்தைக்கொண்டு இனம் பொங்கவேண்டிய நேரத்தில் சிரிக்க வைக்கவும் செய்யலாமோ.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 місяців тому +5

      என்ன சொல்ல வருகிறீர்கள்?

  • @nagamaniv7179
    @nagamaniv7179 7 місяців тому +1

    அய்யா கேரள கிடாவு சாதியின் பெயர் காரணம் என்ன?

  • @antonyproniyamkvproniya183
    @antonyproniyamkvproniya183 7 місяців тому

    ஐயா
    அடுத்த விழியம் எப்போது?
    தாமதம்?

  • @jiensuyang3915
    @jiensuyang3915 7 місяців тому +2

    You have warned us against Ambedkar and periyaar.
    Periyaar is an obvious scam artist .
    Please make a video about Ambedkar scams.
    Ambedkar is highly respected among the woke st & sc class of india who are speaking up against Brahmins openly. These ppl are large in number and are getting slowly United but they r misinformed .

  • @user-iy2yx4fr7m
    @user-iy2yx4fr7m 7 місяців тому +1

    சொல்லாய்வு சித்தருக்கு என் பணிவான வணக்கம் .மைசூர் அரசன் என்பவர் யார்? அவர்கள் குடும்பம் எப்படி பட்டவை?

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 7 місяців тому +5

    👌👌👌👍👍👍

  • @radhakannan1244
    @radhakannan1244 7 місяців тому +7

    வணக்கம் ஐயா ‌🙏

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 7 місяців тому +5

    வணக்கம் ஐயா

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 7 місяців тому +4

    ❤❤❤

  • @venkateshc4243
    @venkateshc4243 7 місяців тому +5

    வணக்கம் ஐயா