Це відео не доступне.
Перепрошуємо.

பூச நட்சத்திரம்! Pushya Nakshatra!

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2023
  • பூச சத்சத்திரம் மிதுன ராசியில் இரண்டு பாதங்களும், கடக ராசியில் இரண்டு பாதங்களும் கொண்டுள்ள நடசத்திரமாகும். இது மிதுன ராசியின் தலைப் பகுதியைக் குறிக்கும் நட்சத்திரம் ஆகும். இது பயிர்கள் பூ பூக்கும் பருவத்தைக் குறிக்கும் நட்சத்திரமாகும்.

КОМЕНТАРІ • 144

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 8 місяців тому +32

    ஜோதிடம் படிக்காமலே இப்படி தூள் கிளப்புகிறீர்களே நீங்கள் முறையாக ஜோதிடம் கற்று இருந்தால் இந்த அகில உலகமும் உங்க கைக்குள் அடங்கி இருக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல. எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐயா பூச நட்சத்திரத்துக்கான கிரகம் சனி என்று உ த பிராமணன் மாற்றி வைத்ததால் அவனுக்கு பிடிச்சது கெரகம். அவன் உருவாக்கி வைத்ததை தோலுரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்பப்பா எத்தனை எத்தனை ஆய்வுகள். உண்மையில் உங்களின் இந்த நட்சத்திர ஆய்வு எங்களை ஆச்சரியப்படுத்தல் மட்டுமல்லாமல் அதிசயிக்க வைக்கிறது. எப்படி உங்கள் கண்களுக்கு மட்டும் இவ்வாறு தென்படுகிறது என்பது வியப்பிலும் வியப்பு ஐயா.
    நட்சத்திரங்களின் பொதுவான குணங்களை நட்சத்திரங்களை ஆய்வு செய்து வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா. அதேபோல் தசைகளையும், தசா புத்திகளையும், தசா புத்தியின் நாழிகைகளையும் இதே பாணியில் நீங்கள் ஆய்வு செய்தால் தனி நபரின் சாதகத்தை ஒரு 85 விழுக்காடு சரியாக கணித்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
    ஐயா இந்தக் காலகட்டத்தில் உங்களில் இந்த ஆய்வுகளை நாங்கள் அணு அணுவாக அனுபவிப்பது நாங்கள் செய்த பாக்கியம். முற்பிறவியில் நாங்கள் உங்களோடு ஏதாவது ஒரு வகையில் இணைந்திருப்போம் என்று முழுமையாக நம்புகிறேன்.
    ஐயா இந்த ஆய்வுக்கு நீங்கள் போட்டிருக்கிற உழைப்பை எண்ணி என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் மிக்க நன்றி ஐயா.

    • @vasudevan7571
      @vasudevan7571 8 місяців тому +4

      Nice❤

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +17

      சோதிடம் கற்று, அது பற்றியும் எதிர்காலத்தில் பதிவிடுவேன்.
      இந்த ஆய்வுகள் பல வியப்புகளைக் கொண்டிருக்கிறது.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 8 місяців тому +5

      @@TCP_Pandian ஐயா நீங்கள் ஜோதிடம் கற்க போகிறீர்கள் என்ற செய்தி எட்டுத்திக்கும் சென்றடைந்தால், பல பேருக்கு காய்ச்சலே வந்துரும். அதுவும் உ த பிராமணனுக்கு சொல்லவே வேண்டாம்.
      எங்களுக்கு தமிழருக்கு இது மிகவும் இனிப்பான செய்தி ஐயா. இந்த ஜோதிடர்களும், ஜோதிடம் பார்க்கும் பிராமணர்களும் விடும் கட்டுக்கதையிலிருந்து எங்களுக்கு விமோசனம் கிடைக்கப் போகிறது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா.பதில் அளித்துமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      ​@@TCP_Pandianநன்று

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 8 місяців тому +29

    ஐயா
    எங்கள் ஊரில் பால் வளம் பொருந்திய பால்குருத்துக் கதிர்களை உண்டு மகிழ்வோம்! 🙏 விவசாயிகள் உதவியுடன் 🌾🌾🌾🌾🌾

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +15

      நானும் எனது பள்ளிக் காலத்தில் உண்டுள்ளேன்!

  • @jothikula8729
    @jothikula8729 8 місяців тому +18

    எனது அம்மா இப்ப 92 வயது தை பூசம் அவரின் தந்தை அம்மா பிறந்த பின் விவசாயம் செழித்ததாகவும், பொன் நிறைய வாகியதாகவும் கூறி அம்மாவை எல்லா நல்ல காரியங்களையும் செய்ய(தொடங்க) வைப்பாராம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      செய்திக்கு மிக்க நன்றி!

    • @subathrac7557
      @subathrac7557 8 місяців тому +2

      One of friends, born in this star is considered lucky charm of their family. Even in her in-laws place, she is considered so. I could definitely realize.

  • @sivakumaratv579
    @sivakumaratv579 8 місяців тому +15

    சத்ய யுகத்தின் சித்தரே திருமிகு பாண்டியன் ஐயா. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்,🙏🙏

  • @ravananindirantv5179
    @ravananindirantv5179 8 місяців тому +22

    திருமிகு பாண்டியன் ஐயா 🙏🙏
    இந்த சத்ய யுகத்தில் நமது கடவுளர் அருளோடு நீங்கள் செய்யும் இந்த மாபெரும் திருப்பணி🙏🙏
    நீங்கள் எங்களுக்கு பாண்டிய சித்தனாக ஆண்டவன் எங்களுக்கு தங்களை பணித்து இருக்கார் 🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      எல்லாம் இறைவனின் செயல்!

    • @balamurugan-vc7ec
      @balamurugan-vc7ec 8 місяців тому +3

      ​@@TCP_Pandian❤

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 8 місяців тому +11

    வணக்கம் ஐயா..
    எனக்கும் கடக ராசி, பூச நட்சத்திரம் தான்..
    மிக்க நன்றி ஐயனே.. 🙏🙏

  • @santhiraman2143
    @santhiraman2143 8 місяців тому +14

    வணக்கம் ஐயா. ஐந்தாம் தமிழர் சங்கமும், ஐயாவும் எங்களுக்கு (தமிழர்) கிடைத்த மாபெரும் பொக்கிஷம். மிக சிறப்பு நன்றி ஐயா.

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 8 місяців тому +26

    ஐயா நான் கடக ராசி பூச நட்சத்திரம் விவசாயம் வியாபாரம் செழிப்பாக இருக்கிறேன் நன்றி🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      நல்ல செய்திக்கு வாழ்த்துகள்!

  • @pajanisengani3057
    @pajanisengani3057 8 місяців тому +37

    இந்த விளக்கம் பல தலைமுறை தாண்டி நிற்க வேண்டும்... ஆசீவக கடவுளே துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +20

      நிச்சயமாக நிற்கும்!

    • @pajanisengani3057
      @pajanisengani3057 8 місяців тому +5

      @@TCP_Pandian 🙏🙏🙏🙏ஆம் ஐயா

    • @Chidamuuus
      @Chidamuuus 7 місяців тому

      Varam 60Natu kozhi mutai val nal muluvathum, matham oru murai non_veg.....arivu uyarum...secret

  • @GopikrishnanVenkatesan5
    @GopikrishnanVenkatesan5 8 місяців тому +14

    அருமை ஐயா, இத்தனை நாளாக என் நட்சத்திரம் புனர்பூசம் என்று நினைத்தேன் இந்த விழியத்தின் மூலம் அது பூசம் என்று அறிந்து கொண்டேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      மிக்க நன்று!

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 8 місяців тому +21

    நட்சத்திர கட்டுடைப்பு ஒவ்வொன்றும் வியப்பாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது!
    ☀☀⭐☀☀

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      நிறைய செய்திகள் வெளிவர இருக்கின்றன!

  • @RMURUGA511
    @RMURUGA511 8 місяців тому +16

    மேசம் பரணிக்காக காத்திருக்கிறேன்..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +10

      அவை பிப்ரவரி மாதத்தில் தான் வெளியாகும்!

  • @Dr.Rajasekaran_Mudhaliyar
    @Dr.Rajasekaran_Mudhaliyar 8 місяців тому +12

    ஐயா, ஆதவ ராம் பூச நட்சத்திரம் பற்றி பேசிய போது அது பற்றி தேடி படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே பூச நட்சத்திரத்தின் வடிவமே முழுமை பெற்று அதுவே கடக ராசியை போன்றே உள்ளதே!? என்ற சந்தேகம் இருந்தது ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.. ஏனெனில் எனக்கு விண்ணியல் அறிவு அவ்வளவு தான்! இந்த விழியம் கண்டு மகிழ்ச்சி! நான் எண்ணியதும் சரியாகத்தான் இருந்துள்ளது! மிக்க நன்றி ஐயா!🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      ஓ, அவன் பூச நட்சத்திரம் பற்றி பேசினானா?

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar 8 місяців тому +3

      ​@@TCP_Pandian ஆமாம் ஐயா! பூச நட்சத்திரம் மட்டும் தான் பௌர்ணமியோடு தைத்து வரும்! வேறு எந்த நட்சத்திரமும் அப்படி வராது. அதனால் பூச நட்சத்திர மாதம் தான் தை மாதம் என்று குழப்பினான்!

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 8 місяців тому +13

    வாழ்த்துக்கள் உறவுகளே🙏

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 8 місяців тому +8

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @sagayamatha458
    @sagayamatha458 8 місяців тому +11

    குருவே சரணம் அருமை ஐயா நன்றி நன்றி 🎉🎉🙏🙏

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +15

    உண்மையில் வரலாறு ஒரு "PUZZLE GAME" போன்று தான் ENCODED செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஒவ்வொரு DECODE ம் அந்த PUZZLE GAME விளையாட்டை முடித்து வைப்பது போல உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      ஆமாம்! ஆயில்யம் நட்சத்திர விழியம் உங்கள் சொல்லை 100% உண்மையாக்கும்!

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 8 місяців тому +3

      @@TCP_Pandian நிச்சயமாக ❎ ஐயா🙏. நன்றி🙏

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 8 місяців тому +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம அஓம்ஃ

  • @SureshDevadhason
    @SureshDevadhason 8 місяців тому +11

    வணக்கம் ஐயா.

  • @selvig1744
    @selvig1744 8 місяців тому +12

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 8 місяців тому +8

    சூப்பர் ஐயா...👏

  • @rajendranp8135
    @rajendranp8135 8 місяців тому +16

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு, இது போலவே அனைத்து நட்சத்திர ங்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது, குறிப்பாக என்னுடைய பூரட்டாதி பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    மிக்க நன்றி ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      அனைத்து நட்சத்திரங்களும் அலசப்படும்!

    • @rajendranp8135
      @rajendranp8135 8 місяців тому +2

      மிக்க நன்றி ஐயா

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​​@@TCP_Pandianதுவைத்து காயபோடலாம்.பிராமணகப்சாவை

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 8 місяців тому +11

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @ரேகாசங்கர்கணேசன்

    சுவாதி நட்சத்திரத்திற்கு நான் காத்திருக்கிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      வரிசைப்படி வரும்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      ஆமாம் சுவாதி ?

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 8 місяців тому +9

    வணக்கம் ஐயா

  • @tamilsulagam785
    @tamilsulagam785 8 місяців тому +9

    785
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🏹🔱⚜️🦚🐓

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 8 місяців тому +10

    ஐயா அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள் 🙏🙏
    🌱🌱🌾🌱🌱

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 8 місяців тому +7

    மிக்க நன்றி ஐயா🙏

  • @SahulHameed-ev1qk
    @SahulHameed-ev1qk 8 місяців тому +6

    Nandri ayya 🙏

  • @josephalfred9211
    @josephalfred9211 8 місяців тому +6

    Om right information

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 8 місяців тому +2

    கோடி நன்றிகள் ஐயா 🙏

  • @TalkPolitics007
    @TalkPolitics007 8 місяців тому +15

    வணக்கம் ஐயா,
    எனக்கு ஒரு சந்தேகம்...
    பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      தெரியவில்லை! பிறந்த நட்சத்திரத்தன்று கோயில் செல்வார்கள் என்று எண்ணுகிறேன்.

  • @theavidass1985
    @theavidass1985 8 місяців тому +13

    Tq Dr. Topic is getting very interesting🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +10

      Yes, indeed!

    • @theavidass1985
      @theavidass1985 8 місяців тому +4

      @@TCP_Pandian tq Dr. I was blurr when you mentioned about milk. What i know is cow milk or human milk but to my surprise rice stages produce milk was very amazing. I do know rice n milk is related to moon.

  • @TalkPolitics007
    @TalkPolitics007 8 місяців тому +7

    👌❤️

  • @cauverythaai
    @cauverythaai 8 місяців тому +11

    ஐயா, ஆன்மீகம் தாண்டி, பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது, எவ்வாறு சிறப்பாக பொருள் ஈட்டி, தொழில்நுட்பம் அறிந்து உலகோடு ஒட்டி வாழ்ந்து மீண்டும் வீழாமல் தன்னை காத்து கொள்வது, வழ்வாதாரங்களை எவ்வாறு மேன்மை படுத்துவது, அதற்கு நமது வரலாற்று அறிவு எப்படி உதவ போகிறது என்பது பற்றி ஒரு விரிவான விழியம் செய்யுங்கள். உங்கள் மொழியில் கேட்க ஆர்வமாய் உள்ளேன். அதுவே தமிழர்களை சாதிய உணர்விலிருந்து சற்று உயரே சென்று ஆக்கபூர்வ செயல்களை செய்ய தூண்டும். மேலும், தங்களால் உருவாக்கப்பட்ட இந்த தமிழ் சங்கத்தை அடுத்த கட்டத்திற்கு பொருளாதாரத்திலும், அரசியல் பங்கெடுப்புகளிலும் வலுவடைய செய்து இன்றிஅமையாத இடத்திற்கு நகர்த்தும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +16

      முதலில் விடுதலை தான் முக்கியம்!
      பிராமணனிடமிருந்தும், திராவிடனிருந்தும் தமிழர் விடுதலை பெறுவதே முதல் இலக்கு!
      தமிழ் நாட்டை ஐந்தாம் தமிழர் சங்கம் நடத்தும் பட்டயப்படிப்பில் தேறியவர்கள் ஆள வேண்டும்.
      அப்போது அனைத்தும் சிறக்கும்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianஆமாம்.அதுவேஆக சிறந்த வழி.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 8 місяців тому +7

    வணக்கம்ஐயா

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 8 місяців тому +13

    ஐயா,
    தாங்கள் தொட்டது துளங்குது தோட்டம் வைத்தால் காய்ககுது என்ற பழமொழி உங்களுக்கு பொருந்தி வருகிறது ஐயா!!
    அதே போல் பிராமண, திராவிட பிசாசுகளுக்கு பெருந்துன்பமும் பேரிடி யும் தொடர்ந்து அணுகுண்டு மழை பொழிகிண்றீர்கள்!!
    தாங்கள் பூசம்/திருவாதிரை நல்சித்திரமாங்க ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      ஆறு வருடங்களுக்கு முன்பு தான் முதன் முதலாக ஜோசியம் பார்த்தேன்.
      என்னைப் பற்றி சரியாகவே சொன்னார்.
      ஆனால், எனது ராசியும், நட்சத்திரமும் இப்போது எனக்கு நினைவில்லை!
      மீண்டும் எனது பிறந்த தேதியையும், நேரத்தையும் கொடுத்து கணிக்க வேண்டும்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      ​@@TCP_Pandianசோதிடவகுப்பு நீங்களே தொடங்களாமே

  • @madhavan_ind
    @madhavan_ind 8 місяців тому +17

    பரசுராமன் இறந்த நாள் என்பதால் தான் HAARP தொழில்நுட்பத்தால் இந்த Michaung புயலா ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +14

      அப்படி இருந்தாலும் வியப்பில்லை!

    • @madhavan_ind
      @madhavan_ind 8 місяців тому

      ​@@TCP_Pandianபரசுராமனின் Duality யை குறித்து விக்ரம் நடித்த படம் இருமுகன் அந்த படத்தை பார்த்திருந்தால் இந்த ஜோதிடர் பேசும் நேர்காணலை பாருங்கள் ஐயா மிக சுவாரஸ்யமாக இருக்கிறது ua-cam.com/video/PIq0WTSzMxg/v-deo.htmlfeature=shared

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 8 місяців тому +8

    🙏🙏🙏🙏🙏

  • @dharmadharma26
    @dharmadharma26 8 місяців тому +5

    Vanakkam aiya 🙏

  • @acrdn2563
    @acrdn2563 8 місяців тому +10

    வணக்கம் ஐயா🙏எனது பிள்ளைகள் இருவர் புனர்பூசம் பூசம் நட்சத்திரம் , இருந்தாலும் வெளிநாட்டில் பிறந்ததாள் எனக்கு இது சரியாக இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது இந்தியாவுக்கும் இங்கு எங்களுக்கும் நேரம் மாற்றம் இருப்பதால் பூசம் நட்சத்திரம் சரியாக உள்ளது ஐயா நன்றி🙏

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 8 місяців тому +8

    🙏🙏👏👍

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 8 місяців тому +6

    ❤❤❤

  • @kumarg4608
    @kumarg4608 8 місяців тому +4

    🙏

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

    பூசநட்சத்திர்க்கான விளக்கம் விளங்கியுள்ளது நன்றியுடன் வாழ்த்துக்கள் TCP sir.

  • @vetrivelmaller3173
    @vetrivelmaller3173 8 місяців тому +1

    ஐயா, உங்களுக்கு என் பணிவான மனமார்ந்த நன்றிகள் பல. எனது ராசி - கடகம் நட்சத்திரம் - புணர பூசம்,

  • @seyonaaseevagar
    @seyonaaseevagar 8 місяців тому +14

    7 ½ சனி என்ற சோதிட சொல்லாடலும் ...சனியனே என்று திட்டும் சொல்லாடல் இவ்விரண்டும் சகுனியை குறிக்குமா?😮 ஐயா😊

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 8 місяців тому +8

      அதற்க்காகத்தான் சனிகிழமை ஒருவர்இறந்தால் சனிபிணம் துணைகேட்குமுன்னு கோழிகுஞ்சைகொன்று தொங்கவிட்டுக்கொண்டுசெல்வார்கள் சனி சகுனிதான் நன்றிஐயா

    • @seyonaaseevagar
      @seyonaaseevagar 8 місяців тому +6

      @@user-ht5mq8yt3m கோழி முருகனை குறிக்கலாம் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      @@user-ht5mq8yt3m தான் மடிந்தாலும், தமிழனும் மடிய வேண்டும் என்ற எண்ணங்கொண்டவன் தான் சகுனி.
      அணுகுண்டை திண்டுக்கல்லில் வெடிக்க முயன்றவன் தானே?
      கோழி என்பது முருகனைக் குறித்து, தமிழரைக் குறிக்கிறது.
      இது சகுனியைக் குறிக்க, பிராமணன் உருவாக்கிய சடங்காகக் கூட இருக்கலாம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +10

      @@seyonaaseevagar கோழி தானே?

    • @seyonaaseevagar
      @seyonaaseevagar 8 місяців тому +2

      @@TCP_Pandian ஆமாம் ஐயா
      மேலும் ஐயா. 7 ½ சனி என்ற சோதிட சொல்லாடலும் ...சனியனே என்று திட்டும் சொல்லாடல் இவ்விரண்டும் சகுனியை குறிக்குமா?😮 ஐயா😊

  • @super85482
    @super85482 8 місяців тому +13

    ஐயா,வணக்கம், பூசம் => பூசல் ? பூசத்தையும் புனர்பூசத்தையும் மாற்றிப் புனைந்த யூதபிராமணப் பித்தலாட்டத்தால் தானோ ? என்பதும், தூர்தர்ஷனின் சந்திரகாந்தா தொடரின் சனி என்ற கதாப்பாத்திரம் சகுனியைக் குறித்ததும் குறிப்பிடத் தக்கன. நன்றி..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +13

      ஓவ்! பூசம் --> பூசல்! வியப்பு தான்!

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +1

      கல+தூர்.

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji93 8 місяців тому +11

    பூராடம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்

    • @prabhu9393
      @prabhu9393 8 місяців тому +5

      அடுத்து 11 நட்சத்திரங்கள் முடிந்து தான் பூராடம்

    • @prabhu9393
      @prabhu9393 8 місяців тому

      ua-cam.com/users/shortsrch5ykfTWNE?si=31lI6PBt5ZhpHPhx

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +10

      கூடிய விரைவில்! டிசம்பர் மாத முடிவிற்குள் சொல்ல முடியும்.

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +10

    5:51 If So then *Dasa-Bhukti* too Changes

    • @sumathi1558
      @sumathi1558 8 місяців тому +4

      Yes, should change too.

    • @PerumPalli
      @PerumPalli 8 місяців тому +1

      @@sumathi1558 💖💖💖

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +11

      தசா புத்தி பற்றி எனக்குத் தெரியாது.
      தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @PerumPalli
      @PerumPalli 8 місяців тому

      @@TCP_Pandian நமக்கு வழங்க பட்ட நல்ல / தீய வினை நல்ல / கெட்ட தசா புக்திகளில் வெளிப்படும்,
      சந்திரன் அமரும் நட்சத்திரம் பொறுத்தே, தசா புக்தி வரும், நம் உடலும் அதை சார்ந்த இயங்கும்,
      இந்த தசா புக்தி வரிசை 9 கிரகங்களின் தொடர் சுழல், ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட தசா அளவு இருக்கும்,
      அதிக பட்சம் சுக்ரன் 20 வருடம், குறைந்த பட்சம் சூரியன் 6 வருடம்
      கேது, சுக்ரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் ♾️♾️♾️
      இந்த எல்லா தசையும் மனிதன் அனுபவிக்க வாய்ப்பில்லை,
      மொத்த 9 கிரக வருட தசா புக்தி வருடம் 120,
      இவை அனைத்தும் உடலியல் & அண்டவியல் சார்ந்தது,
      குறிப்பாக சூரிய, சிம்மம், லக்னம், அதன், அதிபதி எல்லாம் அப்பழுக்கற்ற சுபத்துவமாக இருப்பின்,
      லக்ன / லக்னாதிபதிக்கு விசேசமில்லா/ கேட்டு போன கிரக தசை வந்தால் 💯💯💯 சதவீதம், பிரப்த்தம் இருந்தும் நேரம் இல்லை என்பது போல், வெச்சி செய்யும்,
      உதாரணமாக, அதிகாரம் வழங்கும் கிரக சேர்க்கையை பெரு வியாதியும் வழங்கும்,
      உதாரணமாக கும்ப லகுனம், என்றால், மேஷத்தில் நீச்சம், அது அந்த லக்னத்துக்கு மாரக வீடு,
      சூரிய, செவ்வாய், குரு கேட்டு போய் தொடர்பு இருப்பின், கெட்ட தசையில் Cancer போன்ற நோய்கள் வழங்கி கொள்ளகூடும்,
      அதே கிரக சேர்க்கை வலுவாக கெடாமல் இருப்பின், அவர் லக்ன வழுவுக்கு ஏற்போ, Panchayat தலைவர், பெரிய தலகட்டு, Counceller, MLA, MP, CM, PM
      தனியார் நிறுவன தலைவர் போன்ற அந்தஸ்தை நல்லா தசையில் வழங்கும்

    • @sumathi1558
      @sumathi1558 8 місяців тому +2

      @@TCP_Pandian Too much to learn, if someone who is good in astrology could work together that would be very helpful.

  • @redzonegaming4259
    @redzonegaming4259 3 місяці тому

    ரொம்ப சந்தோஷம் ஐயா நீங்கள் நீண்ட நாள்ஆரோக்கியமாக வாழவேண்டும் நான் திருச்செந்தூர் முருகனிடம் அனுதினமும் வேண்டி கொள்கிறேன் வாழ்க தமிழ்

  • @rajeshwarianish
    @rajeshwarianish 8 місяців тому +4

    Please publish these details as a book

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 8 місяців тому +3

    அன்னபூரணி -> நயன்தாரா திரைப்படம்

  • @ThamizhAsivagam
    @ThamizhAsivagam 5 місяців тому

    மிகவும் அற்புதம் ஐயா,நான் ஆங்கிலத்தில் 8 ஆம் தேதி 1ஆம் மாதம் 2024 ல் பிறந்தேன் எனது பெயர் கோகுல் தாசன் எனது ராசி நட்சத்திரம் ஸ்டெல்லேரியம் செயலி மூலமாக கிடைத்தது பூசம் மிதுன ராசி . நான் பிறந்த தேதி எனது பெயர் எனது நட்சத்திரம் மேலும் எனது ராசியான எண் கூட 8 தான் இவற்றை எண்ணிப் பார்க்கும்போது உங்களின் ஆய்வு மற்றும் சாதகம் எவ்வளவு அற்புதமானது என்பதை உணர்கிறேன்🌾

  • @smartchild480
    @smartchild480 7 місяців тому

    வாழ்க வளமுடன் 🙌

  • @radhakannan1244
    @radhakannan1244 8 місяців тому +2

    வணக்கம் ஐயா ‌🙏

  • @shreeanbhu369
    @shreeanbhu369 8 місяців тому +2

    Hi sir, Neenga oru information ah reveal pannanum.
    1)Mayavan moviela kadaisila brain chip concept predictionla ellam countryleyum orey mathiri year 2045 nu varum.
    2) Project Agni (Navarasa web series) movie la Sumerian & Mayan calander culture paththi pesum pothu 21/12/2012 year varum ithu 21+12+2012=2045.
    3) COVID 19 corona spreadnala Indian government lockdown announce panna date 22/03/2020 ithu 22+03+2020=2045.
    4) Mersal movie release date in india 18/10/2017 ithu 18+10+2017=2045.(Aala Poran Tamilan Ulagam Yellame).
    5) The lion king movie release date in india 19/07/2019 ithu 19+07+2019=2045.(Oru Puthiya Arasan Varuvaan).
    Ithellam eppudi orey maathiri intha year varuthu.Nostradamus & Baba Vanga prdictionleyum intha year varum.1945 ley irunthu America era.ovvaru 100 year's once world control is changed.appo next 2045 ley irunthu new era is 'New World Order' change aguma.
    So,konjam study panni sollunga sir.
    Please reply.

  • @TAMILGames-sd7fu
    @TAMILGames-sd7fu 8 місяців тому

    Muruganukkum poosathukkum ulla thodarbai nangu vilakki oru video podunga sir

  • @shreeanbhu369
    @shreeanbhu369 8 місяців тому

    Hi sir,
    Meenam Rasi and Uthirattathi Naksathiram Paththi Sollunga sir.
    Ithukkum neenga solra mathiri meena yugathukkum ethavathu connection irukkanu konjam sollunga sir.
    Please reply,

  • @gowthamn8034
    @gowthamn8034 2 місяці тому

    ஐயா நான் பூசம் நட்சத்திரம் 2 பாதம் ,நான் எந்த ராசி ?

  • @ramkumart.r.9594
    @ramkumart.r.9594 8 місяців тому +7

    உங்களோடு பேச நேரம் கிடைக்குமா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +10

      எது பற்றிப் பேச வேண்டும்.
      இங்கும் பேசலாமே!

  • @prempink12311
    @prempink12311 8 місяців тому +10

    பரணி நட்சத்திரம் தயவு செய்து விளக்கவும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +10

      பிப்ரவரி மாதமாகிவிடும்!

  • @kumaran8062
    @kumaran8062 8 місяців тому +18

    ஐயா கிருஷ்ணர் திருக்குறளில் இன்பத்துப்பால் இயற்றியதால் விரகபதி என்கிறானோ??
    கடக ராசியின் ராசிநாதன் நிலவு தான் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +12

      மகாபாரதக் கதையிலும், கிருஷ்ணனை விரக நாதனாகத்தான் காட்டியுள்ளான் பிராமணன்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      விரகு

  • @Kannan-qp4kn
    @Kannan-qp4kn 8 місяців тому +7

    ஆசீவகம் = Ashram?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +9

      இருக்கலாம்!

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 8 місяців тому +1

    Sir, we know you are heavily loaded but in our family we are eagerly awaiting for our nashatras details and importance and real symbol. Could you please make at least two videos , this video was quick. I know it is a big ask but please consider my humble request.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +8

      Can you make yourself very clear?

  • @user-kw6cg1ir1q
    @user-kw6cg1ir1q 8 місяців тому +1

    குறிப்பாக
    ம செந்தமிழன் அவர்கள்
    செம்மை வனம் என்று ஒரு சமூகத்தையே உருவாக்கி வருகின்றனர்.
    அவரின் உரையாடல் புத்தகம் நன்றாகவே உள்ளது.
    செயல்பாடுகள் மிகவும் அருமையாக உள்ளது.
    பெ மணியரசன்
    1956 குறை தவிர
    வேறு எந்த காரணம் 🖐️
    விளக்கம் தெளிவாக வேண்டும் 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  8 місяців тому +18

      அவனால் நாசமாய்ப் போனவர்கள் ஏராளம்!
      அவனால் கெட்ட பலர், அவனைப் பற்றிய எனது விழியங்களைத் தொடர்ந்து,
      என்னிடம் தொடர்பு கொண்டார்கள்.
      தமிழரைப் பாலைவனத்திற்கு அனுப்ப, அதாவது தமிழ் நாட்டை பாலைவனமாக்க அனுப்பி வைக்கப் பட்டவன்.
      அவனையும், அவனது அப்பனையும் பற்றி, நிறைய விழியங்கள் செய்துள்ளேன்.
      அவற்றைப் பாரும்! நீர் அவனது ஆள் தானே?
      இவனும், இவனது அப்பனும் இந்திய உளவுத் துறையின் ஏஜெண்டுகள்.
      இவன் மட்டுமல்ல, நம்மாழ்வாரும் யூத ஏற்பாடு தான் என்று தெளிவாக நிறுவியுள்ளேன்.
      தெலுங்கன் சொல்வது கேட்க நல்லது போலத்தான் இருக்கும்.
      ஆனால், விளைவு பாதகமாக இருக்கும்.
      தெலுங்கன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்லை.
      செய்தால் இனி அடிப்போம்!

    • @pajanisengani3057
      @pajanisengani3057 8 місяців тому +5

      @@TCP_Pandian சரியான பதில் 👏👏

    • @super85482
      @super85482 8 місяців тому +2

      ​@@TCP_Pandianஆம்,ஐயா..

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому +2

      ​@@TCP_Pandianஇதுவே ஒவ்வொரு தமிழினபிள்ளைகளின் உணர்வாக வெளிப்பட்டால்.அடிமைதனத்திலிருந்து தமிழர் தலைநிமிர்ந்து வாழ்வான்.

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 8 місяців тому

      செந்தெலுங்கன் அவனது அப்பன் மணியரசு.ஹீலர் அவனது அப்பன் நம்மாழ்வார் நாயுடு.எண்ணற்ற தமிழ் பகைசக்தியை உருவாக்கி.நாசவேலையில் ஈடுபடுகிறது.இந்திய உளவுத்துறை.Raw reasearch analysis.Intelligent agent.insidecjob.

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 8 місяців тому +7

    👌👌👌🙏🙏🙏

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 8 місяців тому +5

    வணக்கம் ஐயா.

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +7

    ❤❤❤