அசோகா அல்வா மாதிரி ஆனா அசோகா அல்வா இல்லை! கும்பகோணம் அல்வா செய்முறை | CDK 1661 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • Mr. Kannan
    A to Z Catering, Kumbakonam
    79049 32683 | 98436 08341
    Ashoka Halwa
    Ingredients
    Wheat Flour - 1/2Kg
    Milk Powder - 1/4kg
    Sugar - 2kg
    Gold Winner Oil - 1liter
    Ghee - 100ml
    Cashew Nuts - 100g
    Dry Grapes - 100g
    Food Colour Powder - As Required
    Cardamom Powder - 1Tsp
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #kumbakonam #ashokahalwa
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 84

  • @asavandhids618
    @asavandhids618 23 дні тому +14

    சமையல் தெரியாதவர்கள் கூட எளிதில் புரிய வைத்து சொல்லி கொடுத்தமைக்கு நன்றி பிரதர். நன்றி தீனா சார்.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 18 днів тому +2

    கலர் மிக அதிகம் புட்கலர் குறைவாக சேர்ப்பதுதான் சிறப்பு இது ரொம்ப அதிகம்

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 23 дні тому +42

    எனக்கு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்றால் இதை தான் செய்து சாப்பிடுவேன் என் அத்தை வீட்டு காரர் பெரிய பெரிய கேட்டரிங் எடுத்து செய்பவர் அவர் சொல்லி கொடுத்தார் ஒரு 20வருடத்திற்கு முன்பு அவர் அய்யம்பேட்டை முன்னாடி நெடுந்தெரு என்ற ஊரில் இருந்தார் இது போல் அசோகவிலும் பால் பவுடர் சேர்த்தால் அருமையாக இருக்கும் நம் வீட்டில் ஒரு கப் கோதுமை மாவு என்றால் இரண்டு டீஸ்பூன் பால் பவுடர் போதும் நிறைய சேர்த்தால் சவ்மிட்டாய் போல் இருக்கும் இந்த வீடியோ பார்த்ததும் கண்ணீர் தான் வந்தது இன்று அவர் இல்லை அவ்வளவு சூப்பராக எல்லா சாப்பாடு ஸ்வீட் ஊறுகாய் வகைகள் புளிகாய்சல் அப்படி பிரமாதமாக இருக்கும் இன்று போல் அன்று சோசியல் மீடியா இருந்து இருந்தால் அவர் எல்லாம் டாப்பில் இருப்பார்கள் எங்கள் குடும்பமே ஒரு கேட்டரிங் குடும்ப என் அப்பா பெரியப்பா எல்லாம் இன்று அவர்கள் யாரும் உயிருடன் இல்லை எல்லோரும் ஒரு 64வயதிலே இறந்து விட்டார் கள் திடீர் திடீரென இதை பார்த்ததும் பழைய ஞாபகம் வந்து விட்டது ஆனால் அவர்கள் சொல்லி கொடுத்தது இன்று எனக்கு பயனாக உள்ளது👍 நானும் கேட்டரிங் தான் செய்கிறேன் கும்பகோணத்தில் நன்றி தினா சார்👍💗

  • @yojithtextiles5117
    @yojithtextiles5117 23 дні тому +11

    கண்ணன் சாருடைய டிபன் சாம்பார் போடுங்க தீனா சார்

  • @ramanarayanan9242
    @ramanarayanan9242 22 дні тому +3

    கலர் பௌடர் ஜாஸ்தி

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l 23 дні тому +4

    அருமைங்க நீங்க சாப்பிடுவதை பார்க்க எங்களுக்கு ஆசையாக இருக்குங்க அல்வா சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rowarss781
    @rowarss781 23 дні тому +2

    கண்ணன் இவ்வளவு சுலபமாக அருமையான அல்வா செய்து காட்டியதற்கு நன்றி தீனா மிக்க நன்றி

  • @geethavalavan
    @geethavalavan 23 дні тому +6

    water approximate quantity sollunga sir.. APpreciation to deena sir and kannan sir combo... u both rocking like anything. Kannan sir preparation method is different and unique. God bless u ..

  • @SathyaThanu-oh2fu
    @SathyaThanu-oh2fu 22 дні тому +1

    நீங்கள் செய்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா இன்று செய்தேன் அருமையாக இருந்தது நன்றி அண்ணா

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 23 дні тому +1

    அருமையான விளக்கம் சார் 👍

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 23 дні тому +4

    செஃப் தினா சார் கண்ணன் சார் வைத்து பல வீடியோக்கள் பதிவிடுங்கள் நன்றி

  • @eswarishekar50
    @eswarishekar50 23 дні тому +1

    அருமை அருமை ஸ்வீட் சார் சூப்பர் சூப்பர்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 23 дні тому +2

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 👏👍👌🙋🎉💯❤

  • @kavithajr8973
    @kavithajr8973 22 дні тому +1

    Sir today indha halwa seithen.super ah vandhadhu.semya irundhathu.rombha easy ah irundhuchi.

  • @amaravathis9197
    @amaravathis9197 23 дні тому

    Varapora pandigaiku puthu sweet ready super 😊

  • @MariammalMohan-cp5rl
    @MariammalMohan-cp5rl 23 дні тому +7

    Super sar தண்ணி அலவு சொல்லுங்க சார்

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 23 дні тому

    Thank you very much sir for your excellent recipe preparation.

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 13 днів тому

    Arumaiyana sweet

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 23 дні тому

    Super chefs for this awaiting recipe thankyou

  • @user-ll6kf3io9t
    @user-ll6kf3io9t 23 дні тому

    My all tum favorite sweet, dheena sir pudhukottai la muttai mass, muttai laappa, and cake try panuga edhula purhukottai oda famous food...

  • @akilaselvam9674
    @akilaselvam9674 23 дні тому +1

    Hi anna .dheena anna kannan anna recipe ellame super❤ .

  • @sivabharathixi-a302
    @sivabharathixi-a302 16 днів тому

    Romba romba nalla recipe good

  • @thamizhnagu57
    @thamizhnagu57 23 дні тому

    Colour dhaan romba adhigama irrukku..... But taste super aa irrukku pa👌🎉

  • @alliswell-bz4fk
    @alliswell-bz4fk 23 дні тому +3

    Sir please tell us the quantity of water to be added

  • @swetha8793
    @swetha8793 23 дні тому

    Good morning chef. Very delicious nice recipe

  • @SJothi-fx9df
    @SJothi-fx9df 23 дні тому

    Deena sir semaya panringa Unga videos yellow pathurvan.kumbakonam master supera panraru.ynga orukulam vanga sir.thiruvarrur,Nagapattinam,mannargudi lam vanthu recipe podunga sir

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 23 дні тому +1

    Superb 🎉

  • @sureshsunku4641
    @sureshsunku4641 23 дні тому +1

    Very nice brother am from Andhrapradesh

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 23 дні тому

    I also like cashew alot chef

  • @hemaprakash8500
    @hemaprakash8500 23 дні тому

    Mouth watering

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 23 дні тому

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @cinematimes9593
    @cinematimes9593 23 дні тому

    Good morning sir super Halwa recipes super sir Arumai 👌👌

  • @devijk2674
    @devijk2674 23 дні тому +2

    Deena sir water measurement please tell us sir

  • @luckydhilip4206
    @luckydhilip4206 16 днів тому

    I love dheena sir❤❤🎉🎉

  • @govindarajuvenkatachalam5414
    @govindarajuvenkatachalam5414 23 дні тому

    Delicious.. Ponni.. Puducherry

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 23 дні тому

    Super Deena sir

  • @SaiFoodsChannel
    @SaiFoodsChannel 23 дні тому

    Super bro

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 23 дні тому

    Good morning chef food Colour nallathu ellaiyae chef

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 23 дні тому

    Super👌 chef

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 23 дні тому +1

    Super halwa sir but colour is too much in this halwa.nice recipe

  • @prabavathihari8144
    @prabavathihari8144 23 дні тому

    Deena sir super

  • @theresarabel9243
    @theresarabel9243 23 дні тому

    Bhai kadai r kalyanam function Chicken 65 recipe shoot panni podunga

  • @yasmint2100
    @yasmint2100 23 дні тому

    Water level yevlo sir measurements sollunga sir

  • @abinayagokulakrishnan3582
    @abinayagokulakrishnan3582 23 дні тому +1

    Water measurement solluga

  • @njayagopal
    @njayagopal 23 дні тому +3

    Too much food is not good for your health... If someone wants to try to use Natural food colour

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 13 днів тому

    Yenakku ethu new sweet

  • @kanagakumar2013
    @kanagakumar2013 23 дні тому +2

    தண்ணீர் என்ன அளவு

  • @pdhanalakshmi7818
    @pdhanalakshmi7818 22 дні тому

    சார் தண்ணீர் அளவு சொல்லுங்க .

  • @mageshv4848
    @mageshv4848 23 дні тому +3

    2kg sugar👀

  • @JK__86
    @JK__86 22 дні тому

    I'm surprised why Chef Deena only asked why do we mix sugar, milk powder and colour powder rather asking what is the need of adding so much colour or is it really necessary to add THAT much?

  • @TrueIndianFromTN
    @TrueIndianFromTN 16 днів тому

    Make misti doi

  • @safinasyed6710
    @safinasyed6710 23 дні тому

    Water measurement sollalayae

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 21 день тому

    Suer❤❤🎉🎉🎉

  • @vasanthiananthanarayanan4871
    @vasanthiananthanarayanan4871 23 дні тому

    Sir what is the water quantity?

  • @NagaLakshmi-qs4vf
    @NagaLakshmi-qs4vf 18 днів тому

    Water level sollunga brother

  • @gmjayakrishna7788
    @gmjayakrishna7788 23 дні тому

    Water measurement

  • @asmineby5580
    @asmineby5580 23 дні тому +1

    தண்ணி அளவு சொல்லவேயில்லை

  • @premas3763
    @premas3763 22 дні тому

    தண்ணீர் எவ்வளவு விட வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.

  • @muthumeera1725
    @muthumeera1725 23 дні тому

    Hi bro

  • @vijikumar6314
    @vijikumar6314 23 дні тому

    வணக்கம் தீனா தம்பி அல்வா செய்வது எப்படி ன்னு உங்களுக்கு தெரியும் ஆனாலும் தெரியாதது மாதிரி ஓ அப்படியா ன்னு கேக்கறீங்க பாருங்க நல்லது 😂😂 வாழ்த்துக்கள்

  • @rameshsn2283
    @rameshsn2283 23 дні тому

    🙏👌

  • @shobhanas3389
    @shobhanas3389 22 дні тому

    Very easy method, but oil usage excess and not add moong dhall, so name should be wheat alwa not ashoka.

  • @syedalhameed7303
    @syedalhameed7303 23 дні тому

    👍👍👍👍👌

  • @user-px4pm6hc5q
    @user-px4pm6hc5q 23 дні тому

    Kannan sir tta innum enna enna irukiradho

  • @sarankumar9596
    @sarankumar9596 23 дні тому

    Anna na intha dish ah thappunu solla varala na
    Enaku pudicha one of my favorite dish Ashoka Halwa (athula antha parupoda ventha smell sugar kuda senthu varapothu ultimate)
    Athula appadiye thiri thiriya therandu varum ana piriyamaa irukum
    Nakula vancha karaiyum "chew pannale pothum mellanumnu avasiyam illa"
    Ennala antha dish ah intha dish ooda equal ah eduthuka mudila ennala (pasiparupu thanga taste eh)
    Thappa ethum solliruntha mannithukollavum

  • @yojithtextiles5117
    @yojithtextiles5117 23 дні тому

  • @sunilpadma8153
    @sunilpadma8153 16 днів тому

    Water level sollala bro

  • @mageshkumarkumar3805
    @mageshkumarkumar3805 21 день тому

    Gold winnerin விளம்பரதாரர்

  • @Mr_Influencer123
    @Mr_Influencer123 20 днів тому

    Colour la alwa Kammi.. color kammi panunga

  • @soundrapandiansundararaj
    @soundrapandiansundararaj 22 дні тому

    avoid food color

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 20 днів тому

    I is to 4 sugar is too too much

  • @user-mg1du9yq2o
    @user-mg1du9yq2o 21 день тому

    Food colour overaaga irukku dheenaa bro

  • @Ghilli154
    @Ghilli154 23 дні тому +1

    Ithu kesari halwa illla 😂😂😅😅

  • @rrsrikanth210
    @rrsrikanth210 19 днів тому

    Too much oil

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 20 днів тому

    So much artificial colour,very bad for health. Sweet should made in ghee only. Ghee is costly that why caterers use oil .oil made sweet never be good. This is nothing but kada Prasad from panjab without ghee

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 23 дні тому +1

    என்னங்க ஒரு அளவு சொல்லலை.. கோதுமை மாவை எப்படி கழக்கணும் னு ஒன்னுமே சொல்லலை.. வழா கொழான்னு தெளிவாக வே சொல்லலை.. அவர் ஒரு அறை குறை போல.. மொதல்ல நல்லா பழகிட்டு வர சொல்லுங்க. வெட்டி கதை தான் நிறைய சொன்னார்

  • @duke9300
    @duke9300 23 дні тому

    Worst 🤮🤮