இதெல்லாம் கண்ணுக்கு தெரியாத ரெசிபி, நம்ம வீட்ல இருக்கிற பொருள் தான்! CDK 1655 |Chef Deena's Kitchen
Вставка
- Опубліковано 3 лип 2024
- Mr. Kannan
A to Z Catering, Kumbakonam
79049 32683 | 98436 08341
Semiya Rava Bath
Ingredients
Semiya - 150 g
Rava - 150 g
Roasted Peanuts - 100 g
Gold Winner - 300 ml
Mustard - 50 g
Gram Dal - 100 g
Cumin Seeds - 25 g
Dry Red Chilli - 4 Nos
Salt - to Taste
Turmeric Powder - A Pinch
Beans - 100 g
Carrot - 100 g
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Ginger Garlic Paste - 3 Tbsp
Big Size Onion - 150 g
Tomato - 150 g
Chopped Green Chilli - 4 Nos
Cauliflower - 1/2 Flower
Ghee - As Required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #kumbakonam #semiyabath
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com - Навчання та стиль
அருமை.இதையே கோவையில் ரவா கிச்சடி என சொல்வோம்.இவர் செய்த மாதிரி இல்லாமல் சீரகத்திற்கு பதில் ரொம்ப கம்மியாக சோம்பு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் தக்காளி வதக்கி வேர்க்கடலை போட மாட்டோம் அதற்கு பதிலாக முந்திரி வதக்கி கேரட் மற்றும் பீன்ஸ் சேர்ந்து வதக்கி 1 கப் (200) கிராம் ரவைக்கு 100 கிராம் சேமியா போட்டு செய்வோம் அருமையாக இருக்கும்.
தீனா தம்பி...300கிராம் பொருளுக்கு 400கிராம்(ஏண்ணெய்+நெய்) போடுவதாலும்...சேர்மானம் அதிகமாக போடுவதாலும் நன்றாகத்தான் இருக்கும்.ஆனால் உடல்நலம் பார்க்க வேண்டும் அல்லவா.இப்படி செய்வது கல்யாணத்திற்கு மட்டும் பொருந்தும்.ஏன் என்றால் விசேஷ இடங்களில் எண்ணெய் பொருள்கள் அதிகமாக கிடைக்கும்.அதே வீட்டில் அப்படி செய்யமுடியாது
எண்ணெய் அளவு மிக அதிகம்.
இவ்வளவு எண்ணெய் விட்டால் அல்வா மாதிரி தான் இருக்கும்
வணக்கம், தீனா ஐயா.
தங்களின் இன்றைய சமையல் குறிப்பான "சேமியா ரவா பாத்" பார்க்கவே உமிழ்நீர் சுரக்கச் செய்ததால், என் தாயாரும் நானும், இன்றைய சிற்றுண்டியாக இதனை உடனடியாகச் செய்தோம், சுடச்சுட சுவைத்தோம், மகிழ்ந்து களித்தோம்!
அட! அட! அட! "லபக்"கென தொண்டையில் இறங்கியதே!
செம்மையான சிறப்பான சிற்றுண்டி இது, ஐயா.
கண்ணன் ஐயாவுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றி, தீனா ஐயா.
அன்புடன்;
அகிலா பொன்னுசாமி,
மலேசியா.
We keep cooking this for the past 30-40 years. I don’t think this is invented by this gentleman.
I already was doing this menu ,regularly when Rava is in minimum quantiny , I will do as SEMIA RAVA KICHEDY with vegitables & cashew nuts.
புது ரெசிப்பி கண்டிப்பாக செய்து சாப்பிட வேண்டும். .❤கோவில் பற்றிய தகவல்கள் அருமை ❤
Chief Deena & Kannan இருவாகும் மிக்க நன்றி உங்களின் பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்
This is known as khichadi in coimbatore we can get in all hotels for breakfast in coimbatore. Very tasty it is childhood memories
இனிய காலை வணக்கம் தம்பி இருவருக்கும் சூப்பரா இருக்குப்பா சமையல் எல்லாமே அருமையா இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இவ்வளவு எண்ணெய் ஊற்றி சாப்பிடுவது தற்கொலைகாகுச் சமம்.
Dear chef Deena sir since 15yrs itself we are cooking this recipe in marriage Andhra Pradesh Chittoor district kuppam don't mind it's just informing you
It’s not just the recipe of contents. It is the systematic way in which Mr Kannan does it. So carefully and so lovingly each ingredient is added and generous quantities too! Well done Mr Kannan! I make this too coming from Bangalore, quite common, but this method is exclusive and patiently executed! Kudos!
Veratha nal la onion serkkama ethey mathire seiyalam , kadaiseya ghee pottu seithal super ah erukkum sir
Superb, my grand mother used to do this but little bit different.
Thankyou very much for both of your interest in teaching us
I made this for the first time 48 years ago, when I had insufficient quantities of rava and semiya! I added vegetables, nuts and ghee to make it nutritious and sufficient for 2. My experiment as a newly wed. All these years I have continued making it! I’m sure many of your viewers will have similar comments! Too much oil in Mr. Kannan’s recipe though!
Kannan caterers receipes are really super.Unpopularity is not a criteria for superb receipes Vazthukkal. Carry on Deena sir with your journeys searching wonderful receipes
Semiya, rava bath, super chef super ❤❤
Sambar dri pannunen vera level test thank you so much deena sir thank you so much sir
This channel should reach more people.
Good morning chef. Very nice recipe
We use to serve with coconut chatney.its A common breakfast in Bangalore
Super super thank you very much deena sir
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
This is not newly invented recipe my mom used to make this from my childhood semiya rava upma she does so many variation with tomato juice pudina juice coriander juice raw mango juice same thing veg semiya rava pulav briyani i have even done this same preparation with egg podimas and chicken rava and semiya mixing excellent taste
@@anandan_happiness2495 have you ever shared such recipe at least chef deena is doing such wonderful thing if language could be in english or Hindi it will be amazing watching from madhya pradesh
கண்ணன் சார் செய்து காட்டிய கதம்ப சாம்பார் செய்தேன் ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
excellant . I wish the gentleman all the best
இது எங்க அப்பாவோட favorite dish. ❤
Its really excellent explained step by step thank u so much deenas kitchen for introducing variants in recipes
I did pongal. It came out very tasty. Thank you
கண்ணன் அண்ணன் பாயசத்துக்கு நான் அடிமை இப்படிக்கு R. பசுபதி
அடுத்து பாயசம் ரெசிபி வீடியோ போடுங்க
கண்ணன் பிரதர், வாழ்த்துக்கள், பாக்கறப்பவே சாப்பிட தோனுது
Chef dheena sir , Rick stien india programah nyabagapaduthuraru..
Super today dinner at my home thank u👌🙏💐
Super chef no words to say
Thanks bro
இது நாங்க அடிக்கடி செய்வோம் சேமியா ரவா கிச்சடினு சொல்லுவோம் எங்க அப்பா அடிக்கடி செய்வார்
This dish is the legacy one my grandma used to do we are eating from childhood
Try the same with bringal cut into small pieces and use little vatha kulaumbe powder and make the same with out other vegetables potatoes cau be added in small amounts and make this it is very tasty
Once when semiya upma was little watery i added rava to bring the correct consistency
Nice recipe chef... Coconut chutney recipe from Kannan sir please
Very Nice Sir
Entha bro pesarathu azhaga eruku
Veg brinji receipe Kannan sir style la panna sollunga
Good 👍
Mutton nihari podunga dheena
சேமியா ரவா பாத் அருமை அருமை அருமை அருமை அருமை
Super sir 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
This guy very clever
Sir trichy ku visit panni KMS HAKKIM KALYANA BASAV BIRIYANI recipe video poda try pannunga sir, vera level reach agum, tase um ultimate..
Ivlo oil pour panna super aa thaan irukum
தீனா ஐயா, நீங்க வழக்கமா சொல்றதைவிட அதிகமான பாராட்டை சொல்ட்டீங்களே....!
அந்த அளவு உங்களை சொக்க வச்சிடுச்சா இந்த டிபன்....🎉🎉🎉🎉🎉
செய்து பாக்குறேன்....
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
Dr.Pal indha video pandipaga pakanum
@@madhanmaddy5223 pandipaaga ah 🥲🥲
Ethu puthu recipe illa eannoda appa semiya and rava mixed panni kichidi pannuvanga so iam also do this recipe
Chef sir bro kitta briyani resipe podunga
Nice
Good morning sir super sir
New recipe sir 👌👌👌👌👌thank you so much for this 👍👍👍👍👍👍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
வணக்கம் அருமை வாழ்த்துகள்.
Good 👍😊
என் அம்மா ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமா செய்யும் போது தண்ணீர் அதிகமாக ஆகி விட்டால் ரவா உப்புமாக்கு சேமியாவை அல்லது சேமியா உப்புமா செய்யும் போது ரவை சேர்த்து சரி செய்வாங்க வேர்க்கடலை மட்டும் தான் புதிதாக உள்ளது. (பி.கு. என் அம்மா இந்த ஐடியாவை என் பாட்டியிடம் கற்று கொண்டார்கள்)
20 years ago My grandma used to do this recipe frequently. But she won't add ginger garlic paste. Only chopped ginger.
Vara leval
Super
Saravana Kumar is super happy @drpal
Amazing🎉🎉🎉
கண்ணன் சாருடைய டிபன் சாம்பார் போடுங்க தீனா சார்
Hi chef I am new subscriber🎉
Hi dheena anna. Julie akka kuda 1 recipe senchu katunga❤
Chef deena sir we want only your recipes
My grandmother use to do this not a new dish . Deena sir kindly edit this and reload this misinformation
Good morning
Gold winner is a brand, exactly which oil?
It is common in Trichy...
ரோட்டு கடைகளில் மிகவும் பிரசித்தம்.ஐந்து வருடங்களாக இவர் செய்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள லாம்.
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👏👏
Even i used to make more than 28 yrs
Sir, Maari Hotel Spl Vadai Sir Please
Super 👌👌👌👌
Chef deena sir remember Rick stein india program.
Sakshi Masala brand
Yummy
இவ்வளவு எண்ணெய்யா சேர்ப்பிர்கள். இப்படி சாப்பிட்டால் அடுத்த நிமிடமமே colestral பிச்சு எகிறிடும் sir.
ஒரு..செப்ஃ...மனதாற..மற்றவரைப் புகழ்வது...நம்ம செப்ஃ..தீனா சார்தான்...வாழ்க வளமுடன்..நலமுடன் ...சார்❤❤❤❤
Vanakam. I'm from Malaysia. Can I know what type of semiya is that you are using. I only know payasam semiya. Can you mention semiya name. The dish looks really delicious, want to try
Roasted vermicelli buy anil brand
Nagga Thanjavur la eppadi pannuvom
இது ஒன்றும் புதிதல்ல...இதன் பெயர் சேமியா ரவை உப்புமா..
Good🎉👍👍🙏
ದೀನಾ ಸೂಪರ್,
ಎಣ್ಣೆ ಜಾಸ್ತಿ ಆಯ್ತು 👌
Thaalikka ravai semiya podappattullathu😂
Rava p athaainna. Veetila udane semiyava sethuthan seivom
Its common in Tamil nadu. Semia rava khichadi
1/2கிலோ ரவை 2பாக்கெட் சேமியா போடுவோம்
Wheat semiya or is it maida?
Mm ok 👍🏻
ITS A AGE OLD RECEPIE OF OUR FAMILY
👌😇
Been doing for years who said that we have not tried
Samia and rava in the end a little bit