60 வயதுக்கு மேல் சிறுதானிய சமையலில் சாதிக்கும் Millet Rani | சிறுதானிய சமையல் வகுப்பு | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 232

  • @madrasstreetfood
    @madrasstreetfood  9 місяців тому +72

    Millet Rani Mrs.Indra narayan - Chennai
    contact: 94446 86882
    Insta id: @indranarayan
    Mail Id: indra61@gmail.com
    Book Purchase Links :
    notionpress.com/read/millets-kitchen
    amzn.eu/d/3iBtWu2
    amzn.eu/d/5J9qX6n

    • @swaminathanr1029
      @swaminathanr1029 9 місяців тому +1

      Thank you ma'am, shall call you at the earliest. You are a great inspiration 😊

    • @vishwagitashree
      @vishwagitashree 9 місяців тому +3

      Mam..where to buy millet flakes....

    • @krishnansankaran3184
      @krishnansankaran3184 9 місяців тому +1

      Wonderful ma'am for your good thought I'm also a person like you
      Where can we buy millets I'm from thiruvananthapuram கேரளா

    • @ARRclickz
      @ARRclickz 9 місяців тому +2

      நன்றி🙏💕 நண்பரே

    • @sushmaprakash5782
      @sushmaprakash5782 9 місяців тому +1

      ​@@vishwagitashree
      You can get from big basket online

  • @paravoorraman71
    @paravoorraman71 9 місяців тому +23

    தினை ராணி இந்திரா நாராயண் பற்றி அழகாக தொகுக்கப்பட்ட காணொளி. தினையின் நன்மைகளை எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி. சிறந்த வாழ்த்துக்கள்

  • @nagarasan
    @nagarasan 9 місяців тому +75

    தொடர்ந்து சலிப்பில்லாமல் இயற்க்கை உணவக காணொளிகள் மட்டுமே இணையத்தில் பகிரும் உங்கள் பணி நிச்சயம் பாராட்டகூடியது தோழர்

  • @சாமிசி.வெ
    @சாமிசி.வெ 9 місяців тому +38

    இந்த காணொளியை என்னுடைய பார்வைக்கு கொண்டு வந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மிகவும் கஷ்டப்பட்டு உங்களை நேரத்தை ஒதுக்கி இந்த காணொளியை பதிவிட்டதற்கு மிக்க நன்றி நன்றி
    சிறுதானியம் சமையல்கள் அழிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் அதை அழியாமல் எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பதற்காக உங்கள் உழைப்புக்கும் உங்களுடைய மூச்சுக்கும் நன்றி 💐💐💐🙏🙏🙏 அம்மா

  • @jayasankar175
    @jayasankar175 8 місяців тому +7

    வணக்கம் மேடம் எங்களுக்கும் உங்களுடைய சிறு தானிய உணவுகளை கற்றுத்தர வும்

  • @kanagavalli4072
    @kanagavalli4072 9 днів тому +1

    அருமை அம்மா.உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் ❤❤

  • @saverap2375
    @saverap2375 7 місяців тому +16

    அம்மா உங்களுக்கு நன்றி.நம் உணவில் குளிர்ச்சி ,சூடு இதை சாப்பிட்டால் சூட்டை கிளப்பும் என்று சொல்வார்கள்.அது போல சிறுதானிய உணவுகளில் எது சூட்டின் தன்மை கொண்ட து. எது குளிர்ச்சி தன்மை கொண்ட து என்று பட்டியல் இட்டால் இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும்.

    • @Gomathishanmugam-e8b
      @Gomathishanmugam-e8b 6 місяців тому +2

      ஆமாம். கம்பு குளிர்ச்சி. மற்ற சிறுதானியங்கள் குளிர்ச்சியா சூடா தெளிவு வேண்டும். அதை பற்றி கூறுங்கள் அம்மா

    • @mykid2940
      @mykid2940 5 місяців тому

      Edhu kambu kulirchi ya...yen epdi...kambu ,samai soodu keppai kulirchi@@Gomathishanmugam-e8b

    • @Bakianath
      @Bakianath 3 місяці тому

      குறைந்தது 3 மணி நேரம் ஊற வைத்து சமைத்தால் சூடு இருக்காது

    • @saverap2375
      @saverap2375 3 місяці тому

      Thank you for the reply

  • @sukhvindersingh2597
    @sukhvindersingh2597 9 місяців тому +6

    It’s nice see Madam had brought something so wonderful like millet. In fact if you see millet and sorghum are gaining much needed recognition they deserve. Marathi, Punjabi and even Iranian are finding out the benefits from millet and sorghum.

  • @suthachell6835
    @suthachell6835 8 місяців тому +4

    தொடர்ந்து செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் நன்றி அம்மா சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @jayachandran4421
    @jayachandran4421 9 місяців тому +10

    உணவே மருந்து. சிறந்த சேவை பரந்த எண்ணம்

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 9 місяців тому +15

    தொடரட்டும்சேவை

    • @mythilis6074
      @mythilis6074 9 місяців тому +3

      சூப்பர் மேடம் இன்று தான் உங்கள் விடியோ பார்த்தேன் மிகவும் அருமை உங்கள் சமையல் விடியோ போட்டால் எங்களை போல உடல்நலம் சரி யிலாதவர்கள் கற்றுக்கொண்டு பயன்பெறுமவாம்

  • @rajalakshmibharathan4034
    @rajalakshmibharathan4034 8 днів тому

    உங்கள் சேவை மிக சிறப்பு. நன்றிகள் அம்மா.

  • @preethisairam5134
    @preethisairam5134 9 місяців тому +7

    Solla varthaigal illai avalo inspiring she is ❤ like she said millets has so many health benefits...we should all start to include millets in our diet to lead a healthy life

  • @sengut2006
    @sengut2006 9 місяців тому +4

    வழக்கம் போல கலக்கீட்டிங்க ஜீ. 😍🙏💐

  • @baskarang3161
    @baskarang3161 5 місяців тому +1

    அம்மா உங்களது அறிவுரைகள் பாட்டியினுடைய அறிவுரையைப் போல மிகச் சிறந்தவை

  • @poongothaisivanesan1247
    @poongothaisivanesan1247 9 місяців тому +3

    அருமையான ஆரோக்கியமான அறிவுரை

  • @netrapriya7072
    @netrapriya7072 3 місяці тому +1

    Romba Nandri Mrs.Indra Mam and the MSF

  • @paruthicheridevadhirajan1381
    @paruthicheridevadhirajan1381 9 місяців тому +3

    Excellent Mrs.Indra very inspiring. Appreciate your efforts

  • @bitterbutter1390
    @bitterbutter1390 9 місяців тому +3

    Super o super mam வாழ்க பல்லாண்டு

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 9 місяців тому +2

    Mami I am new to your channel mami.i like your .nanum food industriesdan mami.padmini food products Vadhu irrundhadhu.neenga engaluku vazhikati.thank u so much mami.i am nearing 70 years mami.vazgha valamudan.

  • @baskarang3161
    @baskarang3161 5 місяців тому +1

    அம்மா உங்களது சமூக சேவைக்கு தலை வணங்குகிறேன்

  • @gangadevi4032
    @gangadevi4032 9 місяців тому +5

    Amma book order panniten tq so much

  • @swaminathanr1029
    @swaminathanr1029 9 місяців тому +2

    Hats off mam. Will be very helpful if you could send ready eat foods. Since I lost my wife 9 months ago nd currently eating what my servant cooks. Breakfast,lunch nd dinner is big issue day to day.

  • @a.b.habeebaysha3186
    @a.b.habeebaysha3186 8 місяців тому +2

    Thanks sister….very useful for healthy family

  • @banuumesh7063
    @banuumesh7063 9 місяців тому +4

    Excellent mam very happy for sharing this video

  • @saroja2636
    @saroja2636 2 місяці тому

    உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்🎉🎉🎉

  • @selviramani7183
    @selviramani7183 9 місяців тому +3

    Sister your speech is very impressed me. Vazhghavalamudan

  • @manimekalai3452
    @manimekalai3452 8 місяців тому +1

    Superwoman mam ,panivu ungal uyarndha kunam. God blessed bring.

  • @remavijayakumar6637
    @remavijayakumar6637 6 місяців тому

    Very useful information, சாதனை பெண்மணி Smt.Indhira Narayan அவர்களுக்கு நன்றிகள் பல 🎉🎉

  • @mrmalaysia1
    @mrmalaysia1 9 місяців тому +2

    What an inspiring and strong woman ❤

  • @sugusugu1138
    @sugusugu1138 9 місяців тому +3

    Valthugal Akkaa 🎉
    Tq MSF

  • @msd7407
    @msd7407 8 місяців тому

    One of the best❤❤❤❤ Video of your channel, keep rocking🎉🎉🎉🎉

  • @revathyrajan374
    @revathyrajan374 9 місяців тому +18

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்.தங்களிடம் சமையல் கற்றுக்கொள்ள விருப்பம் . online class எடுத்தால் .

    • @revathyrajan374
      @revathyrajan374 9 місяців тому +2

      பொறுமையாக சமையல் கற்றுத்தரும் விதம் அழகு

    • @jamunabalu3650
      @jamunabalu3650 9 місяців тому +3

      I also want to join mam

    • @muralimadhavachari1248
      @muralimadhavachari1248 Місяць тому

      I also would like to join online class

  • @shanthiajayvikram2372
    @shanthiajayvikram2372 6 місяців тому +3

    Please start a UA-cam channel of yours and Post recipes so that your knowledge will be shared for more and more people and for future people also it'll be a treasure....

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 4 місяці тому +5

    I make bisibhela bath, lemon rice, vegetable kanji , dosai, pongal,black channawith tamarind rice. Tamarind rice. Kolukattai and more.
    I live in Australia Perth.
    In my house my grandchildren also eat millet.

    • @ranigothandapani9213
      @ranigothandapani9213 4 місяці тому +1

      Here in Perth I share my experience of cooking millet with my friends .

  • @umathiruvengadam230
    @umathiruvengadam230 9 місяців тому +3

    அருமையான பதிவு மாம்

  • @jamunarajaram7033
    @jamunarajaram7033 9 місяців тому +5

    Thank u very much mam.millets cooking ku neenga kodutha tips romba useful ah iruku. 🥰🥰🥰👍👍👍

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 8 місяців тому +1

    அம்மா சூப்பர் சூப்பர் 🎉🎉🙏

  • @KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN
    @KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN 8 місяців тому +2

    வாழ்த்துகள் 💖 மகிழ்ச்சி ❤❤

  • @anbuprem2877
    @anbuprem2877 4 місяці тому

    Your thoughts to teach others is simply great no one will come forward to share there are people who will hide a few steps or even ingredients but you are so kind enough to share without any attitude and also with love compulsion you are asking us to care about our health mam you are simplyyyyy ggggrrrreeeeaaaattttt🙏🙏🙏🙏👍👍👍👍👍😊

  • @umathiruvengadam230
    @umathiruvengadam230 9 місяців тому +1

    This is the first i am watching your video.

  • @Tamil1980
    @Tamil1980 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் 🎉
    நன்றி 🙏

  • @vidya2271
    @vidya2271 5 місяців тому

    Ma'am.. Ur an true inspiration for everyone. Keep up your work. Thank you for sharing your knowledge and the recipes.

  • @rashmiiyer544
    @rashmiiyer544 9 місяців тому +2

    Thank you MSF
    What an inspiration you are madam
    I have started following you on Instagram
    MSF vazhga valamudan 🙏🙏

  • @SailaxmiGanesh
    @SailaxmiGanesh 9 місяців тому +6

    Hello mam
    Great inspiration for everyone
    Do you have online classes mam

    • @indranarayan2905
      @indranarayan2905 9 місяців тому

      Yes

    • @SailaxmiGanesh
      @SailaxmiGanesh 9 місяців тому

      How to get registered in online classes mam​@@indranarayan2905

    • @SailaxmiGanesh
      @SailaxmiGanesh 6 місяців тому

      @@indranarayan2905 how to join your online classes mam

  • @estherjames4232
    @estherjames4232 9 місяців тому +1

    You are a source of encouragement to many Mam God bless you

  • @sorubaskitchen
    @sorubaskitchen 4 місяці тому

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது அம்மா நன்றி 🙏🏻

  • @n.tharunika1297
    @n.tharunika1297 9 місяців тому +3

    Really useful thank you for sharing 🙏🙏

  • @caramelqueenn9030
    @caramelqueenn9030 8 місяців тому +2

    Great mam! You are true inspiration to all women

  • @raghavaprasadnarayanan3254
    @raghavaprasadnarayanan3254 8 місяців тому

    Great coverage by msf keep going sir and very informative

  • @nithyavasudevan3352
    @nithyavasudevan3352 8 місяців тому +1

    You are truly an inspiration Mam, I also have a passion for cooking more millet foods and have them which will make us stronger and more active!

  • @v.kavitha8953
    @v.kavitha8953 9 місяців тому +3

    Great amma
    Thanks MSF

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 9 місяців тому +2

    Lovely ,she is adorable ❤

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 7 місяців тому +2

    This is d first time seeing ur video. Congratulations ma. I will also try to do ur receipes. Let God shower his blessings on you. Wish you good luck. I am also 60+. . My daughtet-in-law eats only Millets . 🙏🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 9 місяців тому +4

    MSF fans like poduga

  • @pankajamn5298
    @pankajamn5298 9 місяців тому +1

    Super ma. I also love little millet.
    I will make கொழுக்கட்டை using little millet. I follow the method of soaking and boiling

  • @HP.21120
    @HP.21120 7 місяців тому +1

    She deserves an award

  • @rajeepugazhenthy6660
    @rajeepugazhenthy6660 8 місяців тому +1

    Thank u very much mam. I am very very happy.Excellent speech mam.You give confidence to all .Nandri.

  • @vdyaaliasvedavalli9811
    @vdyaaliasvedavalli9811 7 місяців тому +1

    What a modesty.... lovely video aunty..

  • @renugaashok6190
    @renugaashok6190 9 місяців тому +2

    Thank you mam. Great achievement.

  • @anuradhamanem2313
    @anuradhamanem2313 9 місяців тому +1

    The way you said it is very good congratulations 💐💐

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 9 місяців тому +1

    Excellent madam please guide me the receipes of millets

  • @poojaiyer9803
    @poojaiyer9803 6 місяців тому

    Yes Ma'am, even I like little millet more than other millets. As u had adviced in your tomato millet rice (in Deena Sir's channel) , I did vegetable pulao with little millet and Ma'am My family was astonished bcos rombha udir udhira beautifulla andha recipe irundhudhu...You are a big inspiration for all of us ... V All luv u a lot Ma'am... Lots of NAMASKARAMS to you ❤

  • @radhikag5887
    @radhikag5887 9 місяців тому +1

    Namaskaram madam
    Millet receipes ellam alavodu sollikkodungo
    You tube channelil

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 11 днів тому +1

    May i know english book name

  • @user-srix8o
    @user-srix8o 8 місяців тому

    En husband ku indha food samachi tharanum romba Nala thedran innaikudhan kedachiruku😊

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 6 місяців тому

    First time am watching your video. Superb madam hats off to you.

  • @kasturiswami
    @kasturiswami 6 місяців тому +3

    Hi Indramma, the best guide for millet is padma shree dr khader vali of mysore...he is the millet man of India and authority on millets

  • @radhasampath624
    @radhasampath624 9 місяців тому +2

    Can you guide the youngsters to cook in a easier way in short time due to their time constraint .

  • @dhanalakshmig9859
    @dhanalakshmig9859 8 місяців тому

    Karuppu kowni. Arisi dosai and karrupu ulunthu dosa receipi sollungal plz.

  • @muthukumarmuthukumar1187
    @muthukumarmuthukumar1187 6 місяців тому +1

    மிக்க நன்றி அம்மா

  • @mathwithmevellore3295
    @mathwithmevellore3295 9 місяців тому +1

    Thank you mam. This gives me energy.

  • @santhoshk4004
    @santhoshk4004 9 місяців тому +3

    Amma UA-cam Channel la solli kodunga

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 9 місяців тому +1

    Put video on food supplements of male infertility(impotence,sperm issue, erectile dysfunction, premature ejaculation) and female infertility(irregular periods, pcod, thyroid, follicular growth and bilateral tubal block)

  • @teresasiluvai5658
    @teresasiluvai5658 8 місяців тому

    Thank you so much Akka. Now u r showing Tikka. Please tell me receipie

  • @ushajadhav4435
    @ushajadhav4435 8 місяців тому

    Nice to see. I prepare dosa idli .Do you have recipe book in English.let me know

  • @sujeenak3101
    @sujeenak3101 5 місяців тому

    U r great mam...love from Kerala

  • @asiankitchen1283
    @asiankitchen1283 8 місяців тому +2

    ❤ அனைவருக்கும் பகிருங்கள் நன்றி 🎉❤

  • @savithasheethalkumar3352
    @savithasheethalkumar3352 9 місяців тому +2

    Very nice ❤❤❤❤❤❤❤

  • @umathiruvengadam230
    @umathiruvengadam230 9 місяців тому +2

    Mam ,Name of the Book

  • @divyaramachandran7873
    @divyaramachandran7873 9 місяців тому +3

    🙏 Respect mam.

  • @subapriyasaravanan3002
    @subapriyasaravanan3002 8 місяців тому

    Very interesting to eat mam ..❤❤

  • @spoonsladles9135
    @spoonsladles9135 9 місяців тому +4

    She is my Facebook friend ❤, very very talented she is

  • @gouravsartandcraft240
    @gouravsartandcraft240 9 місяців тому +1

    Which place in Madras Mam? I'm also from Chennai. My kids hv gluten intolerance. Can u help me to learn millets recipes?

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 6 місяців тому

    Great madam..inspiring works

  • @ushaulaganathan6438
    @ushaulaganathan6438 3 місяці тому

    Mam sattu mavu kanji can we use siruthaniyam

  • @sasikaladhandapani2945
    @sasikaladhandapani2945 21 день тому

    Very good
    ❤❤❤🎉🎉🎉

  • @vsnkitchen
    @vsnkitchen 9 місяців тому +1

    Very Nice amma thanks ❤❤

  • @sujeenak3101
    @sujeenak3101 5 місяців тому

    Even me also millets girl...I have pcod problem...so am using...very simple....

  • @dakshans7266
    @dakshans7266 9 місяців тому +2

    Millet food video Thanks msf

  • @gowrishankarigowri8778
    @gowrishankarigowri8778 3 місяці тому

    Epdi mam kathukanum samaiyal book epdi vangurathu

  • @KrishnaVeni-tv5uy
    @KrishnaVeni-tv5uy 8 місяців тому +1

    அருமைமேடம்நன்றி

  • @srdsaras4808
    @srdsaras4808 24 дні тому

    Super mam.i also want to join onlineclass mam.

  • @nirmalam8076
    @nirmalam8076 8 місяців тому

    Thaai shai sprouded health mix ❤

  • @malathis3664
    @malathis3664 3 місяці тому

    Can thyroid patients consume millets. Pl' answer to this.

  • @VanmathiVanmathi-gd6sy
    @VanmathiVanmathi-gd6sy 5 місяців тому

    Amma 5years old boy baby ku best millet solluga amma😊

  • @SugunaRamamoorthy-sl3se
    @SugunaRamamoorthy-sl3se 6 днів тому

    Great❤

  • @gomathipriya4582
    @gomathipriya4582 5 місяців тому

    Hi Amma hearty congratulations 🎉❤if possible kindly share where we get organic millets .
    Any shop online or offline

  • @saisugu6
    @saisugu6 24 дні тому

    Thank you so much mam❤

  • @harithajana
    @harithajana 2 місяці тому +1

    Do you have a you tube channel ?