ஆண்டவர் என்றாலே ஓரிஜினல் அசோகா தான் அதுவும் கல்லாவில் உட்கார்ந்து அய்யா கணேசன் அவர்கள் வாடிக்கையாளரை வரவேற்கும் விதம் ஆஹா பெரியவர் முதல் சிறியவர் வரை கை கூப்பி முக மகிழ்வோடு அனைவரையும் வரவேற்ப்பது தனி சிறப்பு ....என்றும் ஆதரவுடன் நடுக்கடை அரபாத் ..
35 வருடமாக இருவர் ஒரே இடத்தில் வேலை செய்கின்றார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா இந்த காலத்திற்கு! அப்போ முதலாளி எந்த அளவிற்கு அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்து வேலைக்கு தொடர்ந்து வைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்வோம் ...! சகோதரி உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
செல்வம் அண்ணா! அருமையா விளக்கம் தந்தீங்க. நீங்க சக்கர குடுக்க போறேன் நெய் குடுக்க போறேன்னு சொல்றது ஒரு பொருளுக்கு எந்த அளவு மரியாதை தரிங்கனு தெரியுது. தீனா தம்பி நீங்க எல்லாரோடவும் நல்லா பழகுறீங்க. அருமை. அப்பாடா இன்னைக்குத்தான் ஒரு சமையல் குறிப்ப முழுசா தமிழ்ல கேட்டேன். மிக்க நன்றி 😁🙏
கடந்த 1985ம் ஆண்டில் இருந்து இந்த அசோகா ஸ்வீட் சாப்பிட்டு இருகிறேன். எனது நண்பர் கல்யாணம் சொந்த ஊர் என்பதால் வருடத்திற்கு இரண்டு முறைகள் தவறாமல் எனக்கு கிடைத்து வந்தது. இப்போது பணி ஓய்வு பெற்று வி ட்ட நிலையில் கடந்த ஆண்டு கற்பரட்சாம்பிகாள் திருக்கோயில் சென்று விட்டு அசோகா ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே 60கி.மீ பயணித்து ஸ்வீட் வாங்கி வந்து சாப்பிட்டது இப்போது ௯ட சுவையை உணர முடிகிறது. பாரம்பரிய சுவை!.வேறு எங்கும் கிடைக்காத அலாதி யா ன சுவை. திருவையாறு காவேரி ஆறும் தெய்வீக இசையும் நினைவில் என்றும் நீங்காது நிலைத்து இருக்கும்.
I am from Sydney, Australia. For this Diwali, prepared this sweet. Our favourite Thanjavur spl sweet. Used exact proportions as mentioned in the list. Came out very well. Friends enjoyed the taste. THANK YOU, Dheena sir and Selvam Annan, for explaining the process very nicely. Happy Deepavali ❤
மிகவும் பிடித்த அசோகா... எப்போ நான் திருவையாறு போனாலும் இந்த கடை அசோகா வாங்காம வரமாட்டேன்.. அதே போல சிதம்பரம் அல்வா(மேற்கு சன்னதி தெரு முதலியார் கடை. சுடச்சுட தாமரை இலையில் வச்சு எங்க அப்பா வாங்கி வருவார் )...
Hai Anna . my favourite sweet Asoga Alva . very interesting .oringal place ku poi halwa seiratha shoot pannirukeinga . you really great . keep rocking . we want vlog adikadi .
recently a week before, I have bought Ashoka halwa in this shop.... to buy this halwa, we have spent more than 1/2 an hour to search this shop.... finally we got it.... really super.... ❤❤❤❤very famous shop
ஐயா எங்கள் வீட்டுக்கு வந்து அசோகா செய்த அய்யர் கோதுமைமாவுசேர்த்துசெய்தார் இன்று வரை அப்படிதான் செய்கிறோம் அருமையாக உள்ளது பலகாரத்துக்குபேமஸ்தஞ்சைமாவட்டம்தான்
Wow Ashoka pinnala ivlo periya history irukka 😱…. Super my all time favourite… I first tried in my Athai’s marriage reception during my school days… ever since my favourite sweet is Ashoka 🥰… Vazhga Ashoka 🥳
ஆண்டவர் அல்வா... குழுமத்திற்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... அந்தக் காலத்தில் செய்முறை விளக்கம் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது ... ஆதலால் திருவையாறு சென்று வாங்கி வந்தால் உண்டு... எங்களுக்கு ஒரேயொரு கிளை தான் என்று பெருமிதமாய் சொன்னதோடு மூத்த ஊழியர் சகோதரர் மூலம் செய்முறை விளக்கம் கொடுத்து மேலும் புகழ் நாட்டி விட்டார்.,. வாழ்க.. வளர்க.. மிளிர்க..
They have lost their original taste...if there is too much.. rush.. there is a lot of chance to be cheated... We can understand thier quality and cleanliness.. still they use the banned red colour powder.. which may cause cancer...no place to park the vehicle, now they are using social media to promote thier...sales.. Nowadays people understand. Which is true and which is fake... Don't fall for this promotion... Not worth it...
Deena sir thank you so much, this was our childhood special we used to go Aachanoor(near thiruvayar)our granny's house for vacations our grandpa will get this twice or thrice a week and we used to prepare at home also but we never get this original taste believe me after watching this video I tried as per the master's tip unbelievable I got the original taste..and thank you again
Sir நானும் இந்த ஊர் தான் இப்ப சென்னைல இருக்கேன். அசோக எனக்கு ரொம்ப புடிக்கும் அங்கே அல்வாவும் கரா சேவ் நல்லா இருக்கும் அந்த ரீசபி பண்ணிகன நல்லா இருக்கும் அடுத்த முரை ஹல்வா அண்ட் சாப்ட் கரசேவ் ரொம்ப நன்றி
ஆம் எனக்கும் திருவையாறு சொந்த ஊர் என்னுடைய தாத்தா காலத்தில் தான் ராமையர் இருந்தார் என்அப்பாவும் சொல்லியிருக்கிறார்கள் என் அப்பாவுக்கு இப்பொழுது 84 வயது .அசோகா அருமையாகயிருக்கும்
இந்த வீடியோவுக்கு எவ்ளோ லைக் இருக்கோ அவ்வளவும் கொடுக்கலாம்........ எனக்கு அவ்ளோ பிடிக்கும் இந்த அசோஹா வ......😘🥲😍😍😍😍😍😍😍😍😍😍😍😄😄😄😄😄😄😄😄😄😄😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
என்னுடைய அப்பா 15 வருடங்களாக லாரி ஓட்டிக்கொண்டு வருகிறார் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூர் இருக்கும் கிருபை அருள் உள்ள ஆண்டவர் அருள்வாவும் சிறப்பாக இருக்கும் மற்றும் இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் சிறப்பானது அதை சுவைத்து பாருங்கள்
I accidentally dropped in to this shop on a late afternoon. Oh boy, Halwas were delicious and also their curd rice parcel was good. I took a north Indian with me , he was taken back by surprise by the taste and the respect he got from Hotel owner ( or whoever was seated at cash counter) . Thanks chef for bringing in such rare gems to light. Appreciate your effort. For visitors, it's on a busy road, so don't expect a car parking . Cheers
சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா சமையல் வல்லுனர் திரு.தினா அவர்களை உங்களை தொடர்பு கொண்டு இந்த கடையை பற்றி கூற நினைத்தேன் நீங்களே சென்று எடுத்து விட்டிர்கள் நன்றி உங்களை நான் எல்லா இணைய வழியிலும் பின்தொடர்ந்து வருகிறேன்
முதலாளி அம்மா பொய் சொன்னார்கள். ஆனாலும் தமிழ்செல்வன் அண்ணா உண்மையைக் கூறிவிட்டார்....இந்தக் கோயிலை உருவாக்கியவர் "ராம் ஐயர்'!! அவர் கட்டிய மூலஸ்தானத்தில் இயங்குகிறது!! சபாஷ் !!!👏👏👏👍👍👍
நல்ல அழகா சந்தன கலரில் இருந்த சுத்தமான அசோகாவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் chemical கலர் போட்டு விட்டாரே. Natural ah விறகு அடுப்பு வைத்தால் போதுமா...
முந்தி இருந்த அசோகாவுக்கும் இப்ப உள்ள அசோகாவுக்கும் வித்தியாசம் முன்னாடி Brown கலர்ல இருக்கும் இப்ப கலர் வேற ஆனா Taste அப்படியே இருக்கு அவரோட குங்குமப்பொட்டுவச்ச முகத்தில உள்ள சிரிப்பு மாதிரியே
அசோகா அல்வா மிகவும் சிவப்பாக இருக்கிறது என்னதான் அரசாங்க முத்திரைகள் இருந்தாலும் நிறத்துக்காக செயற்கை பொடி பயன்படுத்துவது உடல்நலத்துக்கு கேடு அதற்கு பதிலாக வேறு ஏதாவது கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்😮
இந்த கடைக்கு எதிரில் உள்ள ராமய்யர் ஹோட்டலில்தான் 1950 களில் அசோகா ஹல்வா பிரபலம். பிற்காலத்தில் வந்ததுதான் இந்த ஆண்டவர் ஹல்வா கடை. நான் (1952) SSLC ஸ்ரீனிவாச ராவ் ஹைஸ்கூலில் படித்தவன்.
இரண்டு நாள் முன்னால் போய் வாங்கி சாப்பிட்டேன் (அசோகா அல்வா) எந்தவிதமான சுவையும் இல்லை ...இனிமேல் இந்த கடையில் வாங்க கூடாதென முடிவு செய்து விட்டோம்... விலை குறைவாக இருந்த பொழுதில் தரமாகவும் சுவையாகவும் இருந்தது ...ஆனால் தற்சமயம் விலையும் இந்த அசோகா அல்வா விற்கு விலையும் அதிகம் தரமும் சுவையும் மிகமிக மோசம்.... அதே போல் தான் அல்வாவும் இருக்கிறது... திருச்சி திருவரங்கத்திலிருந்து மிதிவண்டியில் போய் வாங்கி சாப்பிடுவோம் அப்ப எல்லாம் தரம் சுவை நன்றாக இருந்தது...ஏனோ தெரியவில்லை இப்ப இவ்வளவு தரமும் சுவையும் தாழ்ந்திருக்கிறது...சிவஸ்ரீ...
Chef, i just did it at home here in Malaysia, definitely not the same, i reduced the sugar level n ghee. But the taste......OMG. Will improve it the next time Chef! Thanks to you Chef!
ஆண்டவர் என்றாலே ஓரிஜினல் அசோகா தான் அதுவும் கல்லாவில் உட்கார்ந்து அய்யா கணேசன் அவர்கள் வாடிக்கையாளரை வரவேற்கும் விதம் ஆஹா பெரியவர் முதல் சிறியவர் வரை கை கூப்பி முக மகிழ்வோடு அனைவரையும் வரவேற்ப்பது தனி சிறப்பு ....என்றும் ஆதரவுடன் நடுக்கடை அரபாத் ..
வியாபாரம் வேறு விளம்பரம் வேறு இங்கே பாரம்பரியம் அதுதான் இங்கே. சுவை சுத்தம் சுகாதாரம் இங்கே. Dr.அசோக் கண்டியூர்.
35 வருடமாக இருவர் ஒரே இடத்தில் வேலை செய்கின்றார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா இந்த காலத்திற்கு!
அப்போ முதலாளி எந்த அளவிற்கு அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்து வேலைக்கு தொடர்ந்து வைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்வோம் ...!
சகோதரி உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
செல்வம் அண்ணா! அருமையா விளக்கம் தந்தீங்க. நீங்க சக்கர குடுக்க போறேன் நெய் குடுக்க போறேன்னு சொல்றது ஒரு பொருளுக்கு எந்த அளவு மரியாதை தரிங்கனு தெரியுது. தீனா தம்பி நீங்க எல்லாரோடவும் நல்லா பழகுறீங்க. அருமை. அப்பாடா இன்னைக்குத்தான் ஒரு சமையல் குறிப்ப முழுசா தமிழ்ல கேட்டேன். மிக்க நன்றி 😁🙏
ஒரு குடும்பத்திற்கு செய்ய அளவு சொன்னதற்கு ரொம்ப நன்றி சார் உங்கள் சேவை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்
கடந்த 1985ம் ஆண்டில் இருந்து இந்த அசோகா ஸ்வீட் சாப்பிட்டு இருகிறேன். எனது நண்பர் கல்யாணம் சொந்த ஊர் என்பதால் வருடத்திற்கு இரண்டு முறைகள் தவறாமல் எனக்கு கிடைத்து வந்தது. இப்போது பணி ஓய்வு பெற்று வி ட்ட நிலையில் கடந்த ஆண்டு கற்பரட்சாம்பிகாள் திருக்கோயில் சென்று விட்டு அசோகா ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே 60கி.மீ பயணித்து ஸ்வீட் வாங்கி வந்து சாப்பிட்டது இப்போது ௯ட சுவையை உணர முடிகிறது. பாரம்பரிய சுவை!.வேறு எங்கும் கிடைக்காத அலாதி யா ன சுவை. திருவையாறு காவேரி ஆறும் தெய்வீக இசையும் நினைவில் என்றும் நீங்காது நிலைத்து இருக்கும்.
ஐந்து வருடங்கள் திருவையாற்றில் படித்து உள்ளேன்.. நாங்கள் நேரடியாக வாங்குவோம்.. சிரித்துக்கொண்டே பொட்டு வைத்த நெற்றியோடு கைகூப்பி வரவேற்பார்
Avar ippodhu illai namba kaalam aagi vittar😥
I am from Sydney, Australia. For this Diwali, prepared this sweet. Our favourite Thanjavur spl sweet. Used exact proportions as mentioned in the list. Came out very well. Friends enjoyed the taste. THANK YOU, Dheena sir and Selvam Annan, for explaining the process very nicely. Happy Deepavali ❤
Sir நாங்களும் இந்த ஊர் தான்... TQ so much sir.... எனக்கும் அந்த கடை அசோக ரொம்ப புடிக்கும்....😋😋😋😋
இப்பொழுது அனைவருக்கும் பதில் anupureengala. ரொம்ப சந்தோஷம். Description list um தமிழ் ல Poteengana ரொம்ப சந்தோசம் அண்ணா
Apart from halwa and Asoka of this shop..antha shop owner ovvoru customer Kum kudukura respect iruke athuve halwa vida sweet ah irukum 😍😍😍
எங்கள் ஊரான திருவையாறு வந்ததற்கு மிக்க நன்றி, வாழ்த்துகள் சார்.தங்கள் சமையல் நீங்கள் தரும் அழகான விளக்கம் அனைத்தும் அருமை.
நானும் இந்த ஊர் தான்.
Color over a podaranga
Sir very good video
@@SK-sr4kt aÀ
I too thiruvaiyaru
25 வருடமாக சாப்பிடுகிறேன் அதே சுவை அன்றும் இன்றும் என்றும் அதே சுவை 😍😍😍
25 varusathuku Munnadi sapdu vittu Ippo sollathinga. Ippo Nallave illai.
சிறு வயதில்..ஏத்தனையோ முறை கணேஷ் சார் புன்சிரிப்புடன் குடுக்கும் அசோகா வை சாப்பிட்டு இருக்கிறேன்.. மறக்கமுடியாத நினைவுகள்
அய்யா வின் புன்னகை அன்பான வணக்கம் மறக்கவே முடியாது 🙌👍👌👏🙏🙏🙏🙏🙂😃
எங்கள் ஊர் திருவையாறு என்பதை நான் பெருமையுடன் செல்கிறேன் அண்ணா.... ❤️❤️❤️❤️
Na unga uvruku vatha vaki tharigala
Sapda Nala hotel tha ilaa...
நா இந்த கடை அண்ணா சாப்பிட்டு இருக்கேன் அண்ணா.....யம்மி🤤🤤🤤இங்க செம கூட்டமா இருக்கும்......
எங்க ஊர் திருவையாறுஎன்றால்தியாகராஜா ஆராதனை அடுத்து ஆண்டவர் அல்வா கடை பேமஸ் ❤❤❤🔥🔥🔥🔥🔥
Sir, எங்கள் ஊர் Thanjavur அசோகா அல்வா 😍 super a irukkum 👌👍🙏 indha Asoka taste engayum varaadhu 😊
மிகவும் பிடித்த அசோகா...
எப்போ நான் திருவையாறு போனாலும் இந்த கடை அசோகா வாங்காம வரமாட்டேன்..
அதே போல சிதம்பரம் அல்வா(மேற்கு சன்னதி தெரு முதலியார் கடை. சுடச்சுட தாமரை இலையில் வச்சு எங்க அப்பா வாங்கி வருவார் )...
Hai Anna . my favourite sweet Asoga Alva . very interesting .oringal place ku poi halwa seiratha shoot pannirukeinga . you really great . keep rocking . we want vlog adikadi .
Ithu enga ooruthan chef. Epothume intha kadai famous. Intha kadaila kadaikira madri engayume kadaikathu. Thanks for sharing this recipe.
recently a week before, I have bought Ashoka halwa in this shop.... to buy this halwa, we have spent more than 1/2 an hour to search this shop.... finally we got it.... really super.... ❤❤❤❤very famous shop
இந்த ராமய்யர் கடை அல்வா, அசோகாவைத்தான் நான் இந்த ஊர் தமிழ்க் கல்லூரியில் படித்த காலத்தில்(1961-64) அடிக்கடி உண்டு மகிழ்ந்தேன். - புலவர் இராமமூர்த்தி
yess. andha Rama iyer ku dhan naanga enga hotel a 1935 la vithoam. Shankar iyer enbavar dhan indha udhavi senjaar. en vayadhu 72. enga thaatha Udupi kannada Brahmin, Narayanachaar kandupidithadhu idhu in 1905.
Rama iyer ku 1935 la vithutoam.ipa indh aandavar stall nalla iruku nu solraanga
எங்கள் திருவையாறு அடையாளம் ஆண்டவர் அல்வா....
ஆண்டவர் கடை தொடர்பு எண் தேவை
மகேஸ்வரி, உங்கள் தந்தையார் உடல்நலம்பெற இறைவனை பிரார்த்திக்கும் செல்லா.
ஐயா எங்கள் வீட்டுக்கு வந்து அசோகா செய்த அய்யர் கோதுமைமாவுசேர்த்துசெய்தார் இன்று வரை அப்படிதான் செய்கிறோம் அருமையாக உள்ளது பலகாரத்துக்குபேமஸ்தஞ்சைமாவட்டம்தான்
Wow Ashoka pinnala ivlo periya history irukka 😱…. Super my all time favourite… I first tried in my Athai’s marriage reception during my school days… ever since my favourite sweet is Ashoka 🥰… Vazhga Ashoka 🥳
11:51 about the owner welcoming is so true ; get well soon sir
Unga samayal pathuthan en payanuku nalla samaithu kodukiren enaku nibaga mararthi athigam ovorumurai samaikum pothu unga video parthuvituthan kitchen poven unga samayal miga thelivaga purigirathu elimayana murail ullathu pastha superma nu solluvan ungalaithan nan soluven thankyou brother asoga vedio ok neenga samaithu vedio podunga enga chinna vayasula saptathu ippo varsanga agirathu
Naan thiruvaiyaru thaan....agilandapuram...deena anna enga oorukku vanthurukinga wow..
ஆண்டவர் அல்வா... குழுமத்திற்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
அந்தக் காலத்தில் செய்முறை விளக்கம் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது ... ஆதலால் திருவையாறு சென்று வாங்கி வந்தால் உண்டு... எங்களுக்கு ஒரேயொரு கிளை தான் என்று பெருமிதமாய் சொன்னதோடு மூத்த ஊழியர் சகோதரர் மூலம் செய்முறை விளக்கம் கொடுத்து மேலும் புகழ் நாட்டி விட்டார்.,. வாழ்க.. வளர்க.. மிளிர்க..
Thank you
எங்கள் பகுதியில் உள்ள திருவையாறு அசோகா அல்வா எங்கள் பெருமையும் புகழும் எட்டு திசைகளிலும் நான்கு பரவட்டும்
இதில் அவர்கள் உபயோக்கிக்கும் Red (Artificial colour powder) யை தவிர மற்ற அனைத்தையும் சிறப்பு 🙏🙏🙏
(***அவர்கள் உபயோக்கிக்கும் அளவு மிக அதிகமாக உள்ளது)
@Shankara Subramanian white sugar also not a healthy one.
They have lost their original taste...if there is too much.. rush.. there is a lot of chance to be cheated... We can understand thier quality and cleanliness.. still they use the banned red colour powder.. which may cause cancer...no place to park the vehicle, now they are using social media to promote thier...sales..
Nowadays people understand. Which is true and which is fake... Don't fall for this promotion... Not worth it...
உண்மை தான் கலர் ஓவர்
24/7 namma sapda poradhu Ella
not for everyday so best more ovee this is traditional and world famous so you people dont give your own suggestion avoid that
Deena sir thank you so much, this was our childhood special we used to go Aachanoor(near thiruvayar)our granny's house for vacations our grandpa will get this twice or thrice a week and we used to prepare at home also but we never get this original taste believe me after watching this video I tried as per the master's tip unbelievable I got the original taste..and thank you again
Sir நானும் இந்த ஊர் தான் இப்ப சென்னைல இருக்கேன். அசோக எனக்கு ரொம்ப புடிக்கும் அங்கே அல்வாவும் கரா சேவ் நல்லா இருக்கும் அந்த ரீசபி பண்ணிகன நல்லா இருக்கும் அடுத்த முரை ஹல்வா அண்ட் சாப்ட் கரசேவ் ரொம்ப நன்றி
Inthu enga oor..😇😇 aana inga vanthu intha reciepe podunga nu kekka maranthutten...thanq Sir....😍😍😍😍😍😍😍😍
Enga oora suthi paatheengala, asoka maariye soooopper a irukkum....
எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி சார்.உங்களுடய சமயல் குறிப்புகள் அருமை.
Mouth watering....
Online la Ashoka vangra facility panna out of thiruvaiyaru people also sapdlam
Aaladipatti karupatti kaapi nu ella oorulayum oru kadai irukum anga kedaikum
Super sir.... Enga oorku vanthu video eduthu pottathuku...
Sir indha dish ah neenga try panni video podunga sir....waitinggg
தீனா சார், நீங்கள் ஒரு முறை குறைந்த அளவு செய்து காட்டுங்கள்.🍲
அருமையான பதிவு எங்கள் ஊர் என்பதில் எனக்கு பெருமை மகிழ்ச்சி
Thanks for giving us the recipe.god bless you.
My. Native. Thanks. For. The. Visit🎉🎉🎉
Thank for sharing this recipe chef
I am a regular customer for Ashoka.
Taste is same yesterday, today, tomorrow.
ஆம் எனக்கும் திருவையாறு சொந்த ஊர் என்னுடைய தாத்தா காலத்தில் தான் ராமையர் இருந்தார் என்அப்பாவும் சொல்லியிருக்கிறார்கள் என் அப்பாவுக்கு இப்பொழுது 84 வயது .அசோகா அருமையாகயிருக்கும்
Super
Semaya erukum brother Asoka sapidave anga povom super thank you anna
இந்த வீடியோவுக்கு எவ்ளோ லைக் இருக்கோ அவ்வளவும் கொடுக்கலாம்........ எனக்கு அவ்ளோ பிடிக்கும் இந்த அசோஹா வ......😘🥲😍😍😍😍😍😍😍😍😍😍😍😄😄😄😄😄😄😄😄😄😄😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
என்னுடைய அப்பா 15 வருடங்களாக லாரி ஓட்டிக்கொண்டு வருகிறார் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூர் இருக்கும் கிருபை அருள் உள்ள ஆண்டவர் அருள்வாவும் சிறப்பாக இருக்கும் மற்றும் இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் சிறப்பானது அதை சுவைத்து பாருங்கள்
I accidentally dropped in to this shop on a late afternoon. Oh boy, Halwas were delicious and also their curd rice parcel was good.
I took a north Indian with me , he was taken back by surprise by the taste and the respect he got from Hotel owner ( or whoever was seated at cash counter) .
Thanks chef for bringing in such rare gems to light. Appreciate your effort.
For visitors, it's on a busy road, so don't expect a car parking . Cheers
Thank you
My favourite recipe 😋😋 நன்றி 🙏🙏🙏
அருமையான விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி தீனா சார் அந்த கேசரி கலர் தான் கொஞ்சம் உறுத்துகிறது
உண்மை தான்
சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா சமையல் வல்லுனர் திரு.தினா அவர்களை உங்களை தொடர்பு கொண்டு இந்த கடையை பற்றி கூற நினைத்தேன் நீங்களே சென்று எடுத்து விட்டிர்கள் நன்றி உங்களை நான் எல்லா இணைய வழியிலும் பின்தொடர்ந்து வருகிறேன்
Thank you so much
Bought thid halwa from aandavar yesterday. They were so lovely people. So warm and welcoming.
அருமையான சுவை...போன மாதம் அங்கே சென்று அசோகா வாங்கி சுவைத்தேன்... கடையில் உள்ள அனைவரும் இன்முகத்துடன் நன்கு உபசரித்தனர்.
unmayava thala
Thank you. Will try and let you know🙏🏼
முதலாளி அம்மா பொய் சொன்னார்கள்.
ஆனாலும் தமிழ்செல்வன் அண்ணா உண்மையைக் கூறிவிட்டார்....இந்தக் கோயிலை உருவாக்கியவர் "ராம் ஐயர்'!! அவர் கட்டிய மூலஸ்தானத்தில் இயங்குகிறது!! சபாஷ் !!!👏👏👏👍👍👍
Just now I have tried this Halwa; it came very nice and the taste is superb. Thanks for the posting of this Halwa preparation.
Fantastic n good help for us to learn . Thanq so much mr.dheena sir.
மிகவும் அருமை நன்றிகள்🙏🙏🙏
Aiii....enga ooru thiruvaiyaru....😍😍😍😍😍😍
எங்கள் ஊர் வந்ததுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
நல்ல அழகா சந்தன கலரில் இருந்த சுத்தமான அசோகாவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் chemical கலர் போட்டு விட்டாரே.
Natural ah விறகு அடுப்பு வைத்தால் போதுமா...
1975ல நாங்க திருவையாறு வந்தோம் அன்னிக்கு சாப்ட்ட அதே டேஸ்ட் (இடையில ரவா தோச சாம்பார் சூப்பரா இருக்கும்)இன்னிக்கும்இருக்கும்
முந்தி இருந்த அசோகாவுக்கும் இப்ப உள்ள அசோகாவுக்கும் வித்தியாசம் முன்னாடி Brown கலர்ல இருக்கும் இப்ப கலர் வேற ஆனா Taste அப்படியே இருக்கு அவரோட குங்குமப்பொட்டுவச்ச முகத்தில உள்ள சிரிப்பு மாதிரியே
எங்க ஊருக்கு வந்து எங்க area spl sweets video pannunadhuku vazhthukkal
அல்வா ஆண்டவர் கடையில் அருமையாக இருந்தாலும் காலத்திற்கேற்ப கடையை புதுப்பித்து அமைக்க உரிமையாளருக்கு வேண்டுகோள் வாழ்க வளமுடன்
அசோகா அல்வா மிகவும் சிவப்பாக இருக்கிறது என்னதான் அரசாங்க முத்திரைகள் இருந்தாலும் நிறத்துக்காக செயற்கை பொடி பயன்படுத்துவது உடல்நலத்துக்கு கேடு அதற்கு பதிலாக வேறு ஏதாவது கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்😮
Thank you Thank U for your Thiruvaiyaru Ashoka halva but tomuch missing us.
நேரடி விலக்கம் அருமை நன்றி
எங்கள் ஊரைப் பற்றி சொன்னதுக்கு நன்றி
Aamam, super ah irukkum,naa niraya time vaangi saapuduven
எங்க ஊர் அசோகா அல்வா அடிக்கடி வாங்கி சாப்பிடுவோம் இதனுடைய சுவைக்கு ஈடு கிடையாது நன்றி chef sir
Very nice one Deena u r doong a great job❤
எங்க ஊர் மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி தீனா தம்பி
நான் 5 ருபாய் க்கு ஒரு அசோகா, காரம் சாப்பிட நியாபகம் இருக்கு. இதை சூடாக வாழ இலையில் வைத்து சாப்பிட்டால் சும்மா அப்படித்தான் இருக்கும்.
Sooper chef.... please show us set dosa andkurma... onion uthappam please
நான் தஞ்சாவூர் சுற்று வட்டாரங்களில் ஆண்டவர் அல்வா கடை ரொம்ப பேமஸ்
Arumai bro na ipo panniruvem romba thx sir 🙏🙏🙏🙏🙏
Nandri nandri aiya unga speech super wish u all the best uzaikum ungalai pondra varkaluku
இந்த கடைக்கு எதிரில் உள்ள ராமய்யர் ஹோட்டலில்தான் 1950 களில் அசோகா ஹல்வா பிரபலம். பிற்காலத்தில் வந்ததுதான் இந்த ஆண்டவர் ஹல்வா கடை.
நான் (1952) SSLC ஸ்ரீனிவாச ராவ் ஹைஸ்கூலில் படித்தவன்.
My all time favourite... Ashoka 😋😋😋😋😋
Selvam Anna explanation is very great..
அண்ணா அவரு சொன்ன அளவுல நீங்க வீட்ல செய்து காட்டுங்க please
Nan thanjavur than thirivaiyaru pona andaver kadila asoga vangama vara mattan delicious sweet ......
one small information, perumaiyudan -
Idhai mudha mudhalil kandupidithu seydhu Tamizh makkaluku arpanithadhu ennudaya Thatha Thiru.Narayanachar engira Udupi Kannada Brahmin. 1896 il Raoji coffee club enra peyaril aaramikapatta chinna hotel.idhai avar 1906 la kandu pidichaaram.
enga hotel la innum famous Rava onion dosai.Thiru Moopanaarin kudumbam engaluku migavum udhavinaargal. enga thaatha pakka vadhathal padhika pattu idhai Sankara iyer enbavaridam vithuvittoam, around 1935. ipavum enga veetla idha seyyaroam. Chennai Grand snacks urimayalaridam idha patri solli avarayum seyya sonnaen. ipa, angayum kadaikaradhu enru kaelvipattaen
பாரம்பரிய இனிப்பு அருமையாக இருக்கும்
Very hard working and dedicated chefs
Nice program. We should adjust the sugar lower quantities.
இரண்டு நாள் முன்னால் போய் வாங்கி சாப்பிட்டேன் (அசோகா அல்வா) எந்தவிதமான சுவையும் இல்லை ...இனிமேல் இந்த கடையில் வாங்க கூடாதென முடிவு செய்து விட்டோம்... விலை குறைவாக இருந்த பொழுதில் தரமாகவும் சுவையாகவும் இருந்தது ...ஆனால் தற்சமயம் விலையும் இந்த அசோகா அல்வா விற்கு விலையும் அதிகம் தரமும் சுவையும் மிகமிக மோசம்.... அதே போல் தான் அல்வாவும் இருக்கிறது... திருச்சி திருவரங்கத்திலிருந்து மிதிவண்டியில் போய் வாங்கி சாப்பிடுவோம் அப்ப எல்லாம் தரம் சுவை நன்றாக இருந்தது...ஏனோ தெரியவில்லை இப்ப இவ்வளவு தரமும் சுவையும் தாழ்ந்திருக்கிறது...சிவஸ்ரீ...
Chef, i just did it at home here in Malaysia, definitely not the same, i reduced the sugar level n ghee. But the taste......OMG. Will improve it the next time Chef! Thanks to you Chef!
Wow awesome 👍 sir 🙏
My favourite sweet, ASOKA 😋
அந்தக் கடையில் நேரடி கஸ்டமர் நாங்க 🥰🥰உங்களை நாங்கள் வரவேற்கின்றோம் 🙏🙏🙏
மிச்சர் மிகவும் அருமையாக இருக்கும்
Nalla suda suda elai la potu konjam mixture potu kudupaanga. Sema taste ah irukum😋😋
Arumaiyana recipe thank you sir 🙏 👍
I was studied in Perambalur.... During weekend I used to go hometown kumbakonam.. During that time I used to eat here during my bus change over.....
Hi Sir இன்று என் பையனுக்கு லஞ் பாக்ஸ்க்கு கொத்தமல்லி ரைஸ் உருளைக்கிழங்கு வறுவல் வெற லெவல் சார் 👌👌👌👌👌👌😋😋
Super! Thank you,
Super chef makkaluka avngaluku puriyanumnu direct ah ningale poi receipe sonnadhuku happy chef
Thank you
I. Was here last week and bought asoka halwa. I also bought curd rice for Rs. 35. It was money's worth. Would recommend this too😋
Super
Arumai chef