விதவிதமா சமையல் விதவிதமான ஊர்ல போயி செய்து காட்டுற அன்பு சகோதரர் திரு தினா அவர்களுக்கு அன்பு நல் வாழ்த்துக்கள் 🤗 இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆசீர்வாதம் உண்டாவதாக ஆமென்
சூப்பர் பார்க்கும் போதே இப்பவே சொய்திடனும் என்று தோணுது (யார்னா செய்து கொடுத்தா தின்னலாம் ஹாஹா) இந்த கேசரியை செய்து காட்டின அந்த சகோதரருக்கு அன்பு வாழ்த்துக்கள் 🤗 இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆமென்
காலைலயே கேசரிய ஞாபகபடுத்திட்டீங்க செஞ்சி சாப்பிடலைனா தூக்கம் வராது 😂திரு. சக்திகிருஷ்ணா அண்ணா நீங்க திறமை சாலி பாவம் தீனா சார்க்கு கேசரியே பண்ண தெரியாத போல பணிவோடு கேட்டு தெரிந்து கொள்ளும் பணிவு அருமையாக உள்ளது. கேசரி எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் இன்னைக்கே இதேபோலவே செஞ்சி அசத்தபோகிறேன்.தீனா சார் நீங்க கேசரி சாப்பிடுவதை பார்த்தாலே நாவில் எச்சில் ஊருது 😊தள தளன்னு சூப்பரான பதிவை வழங்கிய தீனா சார் என்றும் புன்னகையோடு வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉
தீனா தம்பி எவ்வளவு நிதானமாக நல்ல விளக்கத்தோடு ரவா கேசரி அற்புதமா செய்து காட்டினார் நன்றி தீனா பலகாரம் செஞ்சி முடியும் வரை அவர் கிட்ட விளக்கம் கேட்டு எங்கள் எல்லோருக்கும் புரிய வைத்ததற்கு மிக்க நன்றி தீனா சூப்பர்
நா உப்மா தான் இப்படி செய்து இருக்கேன் தண்ணீர் சுட வச்சிட்டு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு பச்சைமிளகாய் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு முந்திரி பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் அரைக்கிலோ ரவை ன்னா அதே அரைக்கிலோ வெங்காயம் வெட்டிப்போட்டு நல்லாவதக்கி அதிலே ரவையை கொட்டி வறுவறுன்னு வறுத்து ரவை கலர் மாறுன உடனே கொதிச்சிட்டு இருக்கிற சுடுதண்ணிய அதில் ஊற்றி (ஜாக்கிரதையாக சுடுதண்ணிய ஊற்றனும் இல்லைன்னா புஸ் புஸ் ன்னு மேல அப்படியே பொங்கி வந்திடும்) கிண்டு கிண்டு ன்னு கிண்டினா சும்மா சூப்பரா உதிரிஉதிரியா (நொய்)உப்மா போல இருக்கும் இந்த உப்மாவ நல்லா இருக்குன்னு நல்லாவே சாப்பிடுவாங்க எல்லோருக்கும் லீவு ன்னா இதுதான் காலை முடிஞ்சா இரவு செஞ்சி அசத்திடுவேன்
The respect for this guru-parampara and always remembering our gurus and carrying forward that learnt knowledge with utmost respect is why we Bharathiyas are number ones in knowledge gaining throughout the world.
Sir, love your videos! This kesari recipe is just so easy to make and amazing results! I tried immediately after watching and enjoying now! Yumm!!! Thank you so much Chef Dheena and Mr.Sakthi!
Nice recipe love Rava kesari will sure will try this method. Just a small suggestion when cooking don’t put mice near the pan cause the sound of the spoon mixing very hard to watch especially for people with sensitive.
நான் கேசரி செய்தா ( சரிக்கு சரியா நெய் சேர்த்தா கூட இறக்கிவச்சி கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இலகும் தண்மை இருக்க மாட்டேங்குது) அது ஏன் என்று தெரியாம தண்ணீரை அதிகமா ஊற்றி செய்வேன் (இப்பத்தான் தெரியுது கொஞ்சம் எண்ணெய் சேர்க்கனும் ட்டு)
Vera level bro neenga senja rava kesari. Idhuvaraikum na rava item edhumey seiyamaatan na senja mudhal rava recipe idhu than veetla ellarum saapititu hotel la iruka Maathiri iruku nu sonaangs😊
தீனா&கிருஷ்ணன் இருவருக்கும் வணக்கம் நான் சின்னதாகேட்ரிங் ஆர்டர் செய்து வருகிறேன் உங்களதுவீடியேபதிவுகள்எனக்குபெரும்உதவியாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
Sakthi sir your really great ungaluku solli koduthavarai gnabagam vaithirukireergal God bless you Thankyou Dheena sir for all the wonderful videos Hatts off 📴 to you , stay healthy,take care ✋
Super Sakthi sir. Very simple and delicious recipe. Thanks to dheena sir for bringing out this gem of a person. Have tried all his recipes so far and this too will be tried soon💐👌🏼
நானும் கலர் வெளியே வாங்குவதில்லை நா வீட்டுலே மஞ்சள் தூள் அரைச்சி வச்சித்தான் கொழம்பு பண்ணுவேன் அந்த மஞ்சள் தூள்ல ஒரு சிட்டிகை கலருக்கு பதில் சேர்த்துப்பேன் (இனிப்புக்கு கலர் போடத்தான் வேண்டும் என்றால் மஞ்சள் தூள் தான் நான் சேர்த்துப்பேன்)
Chef Dheena you are such a humble person. Being a great celebrity chef yourself ,you never fail to appreciate all the rest and share the same with us. God bless you always Pa🙏🏼
கோழிக் கறி ஆட்டுக்கறி கொழம்புக்கு அப்பைக்கப்ப அரைச்சி கொழம்பு வைக்க வறுக்க ஒ கிலோ அளவிற்கு எவ்வளவு மிளகா மல்லி மற்ற வாசனை பொருட்கள் எந்த அளவு என்று வருகின்ற நாட்களில் திரு தீனா அவர்கள் சொல்லவும் நன்றி
Super duper.Great recipes from both chefs. First of all Health and Safety. In the past they used to add Kesari Powder,which has Metanyl Yellow which is a carcinogen (Cancer causing) So avoid It. Instead use Govt Approved Food colouring .Before buying check the label. Also do not use food colours after expiry date. Lastly Both Chefs forgot what goes well with Kesari? The best combination is Puri and Kesari. Next is Chappathi and Kesari Next combo is Idly and Kesari. I want to use Kesari with Sanswich. When I have tried it I will let you know. You call all try different combos. Happy cooking,Cookers. Cook and share.
1 க்கு 2 சர்க்கரை அதிகம் தீனா சார். கேசரி மட்டுமல்ல எந்த இனிப்பாக இருந்தாலும் சர்க்கரை அதிகமாக இருந்தால் அந்த ஸ்வீட்டின் சுவையயே தெரியாமல் கெடுத்துவிடும்,வெறும் சர்க்கரையின் தித்திப்பு மட்டும்தான் தெரியும். நான் சமையல் கலைஞன் அல்ல. சுவைஞன்
Swamimalai aadhi ganesh bhavan mattum pogadeenga friends mana ulaichal ku aal aakuvanga very rood stafs near saravanas very kind and decent taste ivanga taste nalla irukkum but over seen please avoid pannunga
பாலர் பள்ளியில் காலடி எடுத்து வைத்த மாணவன் போல் புதியதாக தெரிந்துகொள்வது போல் இருக்கும் செஃப் தீனா தம்பியின் தன்னடக்கம்.வாழ்க வளர்க
💯 உண்மை பா நானும் நிறைய தடவை இதை உணர்ந்துள்ளேன்
ஒன்னும் தெரியாத மாதிரியே இருப்பதே மிக சிறப்பு
யாராலும் இந்த மாதிரி இருப்பது மிகக்கடினம்
தீனா sir உங்கள் ரெசிபி எல்லாம் super 🎉🎉🎉🎉
Athu than unmai 😂😂😂❤🎉
பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு
விதவிதமா சமையல் விதவிதமான ஊர்ல போயி செய்து காட்டுற
அன்பு சகோதரர் திரு தினா அவர்களுக்கு அன்பு நல் வாழ்த்துக்கள் 🤗 இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆசீர்வாதம் உண்டாவதாக ஆமென்
நானும் நீங்கள் சொன்ன அதே பக்குவதில் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது அனைவருக்கும் மிக்க நன்றி🎉
அருமையாக தேன் போல தமிழ் பேசி பக்குவமாக கற்றுத் தந்ததற்கு நன்றிங்க சக்தி கிருஷ்ணன் சார்! இத்த தமிழ் நாம் வசிக்கும் டெல்டா பகுதியின் சிறப்பு
சூப்பர்
பார்க்கும் போதே இப்பவே சொய்திடனும் என்று தோணுது
(யார்னா செய்து கொடுத்தா தின்னலாம் ஹாஹா)
இந்த கேசரியை செய்து காட்டின அந்த சகோதரருக்கு அன்பு வாழ்த்துக்கள் 🤗
இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆமென்
இப்போ தான் try பண்ணினேன்... செம்ம டேஸ்ட்... And ஈசி method..... Thank u sir 🔥
காலைலயே கேசரிய ஞாபகபடுத்திட்டீங்க செஞ்சி சாப்பிடலைனா தூக்கம் வராது 😂திரு. சக்திகிருஷ்ணா அண்ணா நீங்க திறமை சாலி பாவம் தீனா சார்க்கு கேசரியே பண்ண தெரியாத போல பணிவோடு கேட்டு தெரிந்து கொள்ளும் பணிவு அருமையாக உள்ளது. கேசரி எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் இன்னைக்கே இதேபோலவே செஞ்சி அசத்தபோகிறேன்.தீனா சார் நீங்க கேசரி சாப்பிடுவதை பார்த்தாலே நாவில் எச்சில் ஊருது 😊தள தளன்னு சூப்பரான பதிவை வழங்கிய தீனா சார் என்றும் புன்னகையோடு வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉
😂
தீனா தம்பி எவ்வளவு நிதானமாக நல்ல விளக்கத்தோடு ரவா கேசரி அற்புதமா செய்து காட்டினார் நன்றி தீனா பலகாரம் செஞ்சி முடியும் வரை அவர் கிட்ட விளக்கம் கேட்டு எங்கள் எல்லோருக்கும் புரிய வைத்ததற்கு மிக்க நன்றி தீனா சூப்பர்
இன்று நான் இந்த கேசரி பொல் செய்தேன் . மிகவும் நன்றாக வந்தது.சுவாமி இக்கு நிவேதனம் பண்ணி எல்லோரும் டேஸ்ட் பண்ணினோம்.நல்ல ருசி யாக இருந்தது
கேசரி பற்றி தெரியாத விசயங்களை தெளிவாக கூறினார்.வாழ்த்துகள்.இப்படியும் சிறப்பாக செய்யலாம் என்ற புதிய தகவலுக்கு மேலும் நன்றி
1/2 கிலோ ரவையில் தங்கள் செய்முறையில் கேசரி செய்து பார்த்தேன்... மிக அருமையாக இருந்தது நன்றி...
அருமையான விளக்கம்...நன்றி சகோதரர்.🙏
இதே அளவு வீட்டில் செய்தேன் சூப்பர் , உங்கள் tips பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
Sambar podi
Rasam podi
Vathakulambu podi podunga anna
நா உப்மா தான் இப்படி செய்து இருக்கேன்
தண்ணீர் சுட வச்சிட்டு
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு பச்சைமிளகாய் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு முந்திரி பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் அரைக்கிலோ ரவை ன்னா அதே அரைக்கிலோ வெங்காயம் வெட்டிப்போட்டு நல்லாவதக்கி அதிலே ரவையை கொட்டி வறுவறுன்னு வறுத்து ரவை கலர் மாறுன உடனே கொதிச்சிட்டு இருக்கிற சுடுதண்ணிய அதில் ஊற்றி (ஜாக்கிரதையாக சுடுதண்ணிய ஊற்றனும் இல்லைன்னா புஸ் புஸ் ன்னு மேல அப்படியே பொங்கி வந்திடும்)
கிண்டு கிண்டு ன்னு கிண்டினா சும்மா சூப்பரா உதிரிஉதிரியா (நொய்)உப்மா போல இருக்கும் இந்த உப்மாவ நல்லா இருக்குன்னு நல்லாவே சாப்பிடுவாங்க எல்லோருக்கும் லீவு ன்னா இதுதான் காலை முடிஞ்சா இரவு செஞ்சி அசத்திடுவேன்
தண்ணீர் அளவு உப்புமாக்கு சொல்லுங்க
இவர் மிகவும் திறந்த மனதுடன் சமையல் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார்.
Naan rava kesarikku qpangu ravaikku 2pangu water plus 1pangu milk viduven . Taste aaga irukkum. 1kku 1 & a half sugar serpen .Enakku sugar. Athanal.....
பொன்மன Chef தீனா வாழ்க வாழ்க.
தீனா சார் வணக்கம்.
கேசரி இப்படி செய்யலாம்
என்பது இப்பத்தான்
இதுபார்த்துதான் தெரியும்.செய்து பார்க்கிறேன்.இருவருக்கும் நன்றி.வாழ்த்துக்கள்.
The respect for this guru-parampara and always remembering our gurus and carrying forward that learnt knowledge with utmost respect is why we Bharathiyas are number ones in knowledge gaining throughout the world.
Sir, love your videos!
This kesari recipe is just so easy to make and amazing results! I tried immediately after watching and enjoying now! Yumm!!! Thank you so much Chef Dheena and Mr.Sakthi!
Nice recipe love Rava kesari will sure will try this method. Just a small suggestion when cooking don’t put mice near the pan cause the sound of the spoon mixing very hard to watch especially for people with sensitive.
நான் கேசரி செய்தா ( சரிக்கு சரியா நெய் சேர்த்தா கூட இறக்கிவச்சி கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இலகும் தண்மை இருக்க மாட்டேங்குது) அது ஏன் என்று தெரியாம தண்ணீரை அதிகமா ஊற்றி செய்வேன் (இப்பத்தான் தெரியுது கொஞ்சம் எண்ணெய் சேர்க்கனும் ட்டு)
Yes கொஞ்சம் oil use பண்ணனும்
Vera level bro neenga senja rava kesari. Idhuvaraikum na rava item edhumey seiyamaatan na senja mudhal rava recipe idhu than veetla ellarum saapititu hotel la iruka Maathiri iruku nu sonaangs😊
Just tried it. Super semma. Kesari first time perfect ah vandhuruku.... thanks a lot 🙏
தீனா பிரதர் உங்களோட தாழ்மை .அரபு.தன்னடக்கம். எல்லாரிடமும் காண்பிக்கும்carring அனுசரணை Awesome deena brother love Love ❤❤❤❤❤❤❤❤❤
கேசரிசெய்வதில்புதியஅனுபவம்.நன்றிவாழ்கவளமுடன்
அழகான அருமையாக தமிழ் பேசி பக்குவமாக கற்றுத் தந்ததற்கு நன்றிங்க கண்ணன் சார்
Very nice tips, Refined sunflower oil / rice bran oil, which one can we use with nei (ghee) for kesari
UNIQUE METHOD STYLE AND STEP BY STEP GOOD EXPLAIN KESARI RECIPE
THANK YOU SO MUCH DEENA BROTHER AND CATERING COOK SIR
தீனா&கிருஷ்ணன்
இருவருக்கும்
வணக்கம்
நான் சின்னதாகேட்ரிங்
ஆர்டர் செய்து வருகிறேன்
உங்களதுவீடியேபதிவுகள்எனக்குபெரும்உதவியாக இருக்கிறது
நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏
அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்.வாழ்த்துக்கள்
Sakthi sir your really great ungaluku solli koduthavarai gnabagam vaithirukireergal God bless you Thankyou Dheena sir for all the wonderful videos Hatts off 📴 to you , stay healthy,take care ✋
Dheena bro u have taught us many useful and delicious recipes Tku so much.The way u teaching is superb.
Dheena sir ,if we want to add saffron how and when to use in rava kesari
Thank u in advance
Deena sir... Today intha recipe super super super ...... Romba nallavanthuthu.. texture super..
Super Sakthi sir. Very simple and delicious recipe. Thanks to dheena sir for bringing out this gem of a person. Have tried all his recipes so far and this too will be tried soon💐👌🏼
மிகவும் அருமையான செய்முறை விளக்கம் அண்ணா....🎉🎉🎉🎉🎉
தீனா ஐயர் கவுண்டர் பாய் வீட்டில் மட்டும் தான் சமைக்கிறார்களா ..உங்க வீடியோ எல்லா அவர்களை சார்ந்தே இருக்கே
சமையல் கலை வல்லுநர் அண்ணன் தீனா
Awasome recipe....easy method amazing tase🎉
Thank you chef dheena for this beautiful receipe.. kindly ask him to make rava kichidi and rava dosa also...🙏
செய்முறை விளக்கம்சூப்பர் தீனாசார்ரொம்பநன்றிசார்🤝💐👌👍
Add turmeric powder instead of food colour..... We used to add that
Dina Sir Today i try this Recipe it is come very Good and taste also Super 🎉
மீண்டும் உங்கள் தன்னடக்கம் சிறப்பு
நானும் தீனா சார் எப்ப பார்ப்பேன்னு ஆசையா இருக்கு தீனா சார் கூட ஒரு செல்பி எடுக்கணும்😊😊😊😊😊
அருமையான செயல்முறை அண்ணா!.
My blessings to chef Deena for giving lovely presentations and very much needed recipes for new and young adults.
Bro, your expertise in the domain helps the channel you run. May be consider trimming the length a little bit. 15 mins Max should attract more viewers
My favourite Sweet Kesari.Chef Kesari Superb Sir.Thank You.
Sir vera leaval unga recipe nadri engaluku theriyatha yellam katturenga nadri sir
Perfect consistency recipe.....and simple method....
Nan trypanninen super taste and perfect irunthathu thanks anna
Colorukku maatraga beetroot juice add pannalama
Super Sir your are providing lot's of tip..... Sir thank you
I like the way you give ingredients list in description, Thankyou
நானும் கலர் வெளியே வாங்குவதில்லை
நா வீட்டுலே மஞ்சள் தூள் அரைச்சி வச்சித்தான் கொழம்பு பண்ணுவேன் அந்த மஞ்சள் தூள்ல ஒரு சிட்டிகை கலருக்கு பதில் சேர்த்துப்பேன்
(இனிப்புக்கு கலர் போடத்தான் வேண்டும் என்றால் மஞ்சள் தூள் தான் நான் சேர்த்துப்பேன்)
ஐயர் சமையல் டேஸ்ட் சுகாதாரம் ஆரோக்கியம்
Hi sir very super and soft gassary thank you so much for both
புது அனுபவம் traditonal recipe vaazthukal Deena
Chef Dheena you are such a humble person. Being a great celebrity chef yourself ,you never fail to appreciate all the rest and share the same with us. God bless you always Pa🙏🏼
கோழிக் கறி
ஆட்டுக்கறி
கொழம்புக்கு அப்பைக்கப்ப அரைச்சி கொழம்பு வைக்க வறுக்க ஒ கிலோ அளவிற்கு எவ்வளவு மிளகா மல்லி மற்ற வாசனை பொருட்கள் எந்த அளவு என்று
வருகின்ற நாட்களில் திரு தீனா அவர்கள் சொல்லவும்
நன்றி
சார்...உங்கள் பொங்கல் ரெசிபி செம ❤❤😊
Veetilum ippadithane seivom Pudusa etho irukkumunnu. parthen Ithula enna difference irukkumnu yarukkavathu purinja sollunga
Deena sir your explanation vvvvvvv very good
வணக்கம் மிக்க நல்ல பதிவிற்கான நன்றி சார் எங்க ஊர் ❤
Excellent sir
Thanks Deena. யாரும் சொல்லி தரமாட்டார்கள் Thanjs a lot
Thank u sir,going to try this method for best kesari
You can add small pieces of pineapple, which gives great flavour. Even little cloves give added flavour.
Thank you Deena, very well explained clearly for the public to try.
துள்ளியமாய் சொல்லியது அருமை அருமை
Dear sir, we love pineapple kesari, at which step I should add pineapple?
Thank you
மகன் தீனா, தயவுசெய்து hotbox என்னா brand என்று கேட்டுச் சொல்ல முடியுமா? USA
Thankyou so much Mr. Deena. You are doing a great work. Way to go!
Thankyou kesari master for a wonderful recipe
Dheena your are great
Your nalla kunam is best
You know all recipe but you read 🙏🙏🙏👌🌹❤
Super duper.Great recipes from both chefs.
First of all Health and Safety.
In the past they used to add
Kesari Powder,which has Metanyl Yellow which is a carcinogen (Cancer causing)
So avoid It.
Instead use Govt Approved Food colouring .Before buying check the label.
Also do not use food colours after expiry date.
Lastly
Both Chefs forgot what goes well with Kesari?
The best combination is Puri and Kesari.
Next is Chappathi and Kesari
Next combo is Idly and Kesari.
I want to use Kesari with Sanswich.
When I have tried it I will let you know.
You call all try different combos.
Happy cooking,Cookers.
Cook and share.
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👍👏👍👏👍👏👌👍👍👏👌👌👍👏
Nice tips shared...wonderful rava kesari recipe ..thanks
Thank you
1 க்கு 2 சர்க்கரை அதிகம் தீனா சார்.
கேசரி மட்டுமல்ல எந்த இனிப்பாக இருந்தாலும் சர்க்கரை அதிகமாக இருந்தால் அந்த ஸ்வீட்டின் சுவையயே தெரியாமல் கெடுத்துவிடும்,வெறும் சர்க்கரையின் தித்திப்பு மட்டும்தான் தெரியும்.
நான் சமையல் கலைஞன் அல்ல. சுவைஞன்
Kesari super anna❤❤❤
Very nice recipe well explained i made, it was awesome .🙏
both r excellent humans❤❤❤❤❤❤❤
Super method sir fantastic solli koduthavitham micro mind explain super sir thank u
Wow ... super kesari. Valga vazhamudan.
First like pottaten appramthan video parthen because my all time favorite sweet rava kesari ❤thank u so much sir both of u,mouth watering kesari
Swamimalai aadhi ganesh bhavan mattum pogadeenga friends mana ulaichal ku aal aakuvanga very rood stafs near saravanas very kind and decent taste ivanga taste nalla irukkum but over seen please avoid pannunga
Thank you chef Dena ,for the first time I got it right !
Thanks for the recipe
Super 👌
Fantastic recipe, thank you for sharing this recipe.
Which brand ghee is used
Very nice explained with tips chef thank you sir definitely i will try chef
பூவோடு சேர்ந்த பூவும் மணக்குது🎉😊
Very super sir thankyou
No comments anna only mouth watering 😋
Measurement of oil and ghee for 1kg rava sir
Thank you so much for the tips Chef
வாழ்த்துகள் நன்றி