கும்பகோணம் சிக்கன் பிரியாணி | இதையும் மறக்காம செய்துபார்த்துடுங்க | CDK 1659 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Mr. Kannan
    A to Z Catering, Kumbakonam
    79049 32683 | 98436 08341
    Chicken Biriyani Ingredients
    For Masala
    Cinnamon - 50g
    Cloves - 25g
    Cardamom - 25g
    Nutmeg - 1 No.
    Mace - 3 Nos.
    Bay Leaves - 5 Nos.
    Star Anise - 4 Nos.
    Kalpasi - 10g
    Biryani
    Basmati Rice - 1 1/2 Kg
    Chicken - 1 1/2 Kg
    Onion - 450g
    Tomato - 450g
    Ginger - 150g
    Garlic - 150g
    Cashewnuts - 50g
    Kasa Kasa - 50g
    Green Chilli - 5 to 6 Nos.
    Turmeric Powder - 10g
    Chilli Powder - 150g
    Chicken Masala - 150g
    Biriyani Masala - 10 to 15g
    Salt - To Taste
    Curd - 300ml
    Lemon - 1 1/2 Nos.
    Mint Leaves - A Handful
    Coriander Leaves - A
    Handful Oil - 400ml
    Ghee - 100ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #kumbakonam #chickenbiryani
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

КОМЕНТАРІ • 149

  • @rebeccababurao9135
    @rebeccababurao9135 3 місяці тому +102

    ஒரு திருமண விருந்தில், இவர் தயார் செய்த வத்தக் குழம்பு சாதம் பரிமாறப்பட்டது.நான் அந்த வத்தக் குழம்பு சாதத்தை மட்டுமே அதிக முறை வாங்கி சாப்பிட்டேன்.திகட்டாத சுவை.பிரமாதம்.👌இடம்: சுவாமி மலை

  • @VijayTharun-ix1dp
    @VijayTharun-ix1dp 3 місяці тому +40

    என்னைப்போல் ஞாயிறுதோறும் பிரியாணி சமைத்து
    தன் குடும்பத்தை மகிழ்விக்கும் கணவன் மகன்களுக்கு இந்த வீடியோ ஒரு வர பிரசாதம் 👌

  • @lathakarnan9344
    @lathakarnan9344 3 місяці тому +7

    வத்தகுழம்புசாதம் பொங்கல்,சேமியாபாத், சாம்பார்,எல்லாமேசெய்து சாப்பிட்டோம் தம்பி செம,செம டேஸ்டுங்க, super 👌👌👌👌👏பிரியாணி செய்து பார்க்கிறேன், மீன்குழம்பு recipe போடுங்க தம்பி

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 3 місяці тому

      வத்த குழம்பு செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது

  • @vinayagarok3299
    @vinayagarok3299 3 місяці тому +5

    Kannan sir idid this briyani
    It came very tasty vera level
    Thank you Deena sir

  • @eswarishekar50
    @eswarishekar50 3 місяці тому +6

    கண்ணன் சார் செய்து காட்டிய கதம்ப சாம்பார் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது

  • @eswarishekar50
    @eswarishekar50 3 місяці тому +15

    நாங்கள் சைவம் ஆனாலும் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் அழகுக்காகவே இந்த ரெசிபியை பார்த்தேன்

    • @krishna1529
      @krishna1529 3 місяці тому +2

      @@eswarishekar50 சிக்கனுக்கு பதிலாக உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை போட்டு இதை முறையில் செய்து சுவைத்துப் பாருங்கள்..

    • @lathas_thoughts7531
      @lathas_thoughts7531 3 місяці тому

      நானும் அதே போல தான்

  • @soundararajans875
    @soundararajans875 3 місяці тому +8

    என்ன சார் இது வந்து எவ்வளவு அழகா வந்து தெரியாதவங்க கூட ஈசியா கத்துக்கலாம் எவ்வளவு விளக்கமும் யாருன்னு சொல்லித் தர முடியாது கண்ணன் சார் உங்களுக்கும் நன்றி தீனா சாருக்கு நன்றி பாக்குறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு கண்டிப்பா செஞ்சு பாக்குற நன்றி நன்றி தினசரி கண்ணன் சார்

  • @abimannuekiruba4269
    @abimannuekiruba4269 14 днів тому

    Hi deena... உங்கள் அனுகுமுறையும்... உச்சரிப்பும் அருமை🎉

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 2 місяці тому +2

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே பாராட்டுக்கள்

  • @KanaguKanagu-k2k
    @KanaguKanagu-k2k 3 місяці тому +3

    Gold winner mr kannan kkaga dhan.nan use pannum podhu unga nyabagam dhan varudhu.chef dheena sir ku unga sappadu rasithu rusithu sapranga.all dish kannan tta irundhu video podunga.ivara vitradhiga deena sir

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 3 місяці тому +5

    எல்லோருடைய கேள்விக்கும் அழகா பதில் சொன்னீங்க அண்ணா nice. கிரேப் silk, net cloth prince கட்டிங் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னீங்க அண்ணா. எல்லா சைஸ்க்கும் இந்த கட்டிங் போட்டா நல்லா இருக்குமா அண்ணா. அடுத்த கேள்விக்கு பதில் சொல்லும் வீடியோவில் பதிவிடவும் அண்ணா. நன்றி

    • @kavithaselvaraj9569
      @kavithaselvaraj9569 3 місяці тому +4

      டைலர் ப்ரோ அண்ணாவுக் போடவேண்டிய கமெண்ட் தீனா அண்ணாவுக்கு போட்டு இருக்கீங்க சிஸ்டர்

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 3 місяці тому +2

    Kannan sir Vera level test unga recepy innum non veg kulambu recepy podunga deena sir roampa roampa nandri nandri nandri sir thank you so much

  • @krishna1529
    @krishna1529 3 місяці тому +31

    முதல் முறையாக கும்பகோணம் பிரியாணி கேள்வி படுகிறேன்..
    அங்கேயே பிறந்து வளர்ந்த என் மனைவிக்கு கூட இந்த பிரியாணி தெரியவில்லையே..

    • @AnadhiS-j8p
      @AnadhiS-j8p 3 місяці тому +1

      W2ew2222😃😃🤪🤪🤪🤪🤪😃😜❤😜🤪🤪🤫🤪🤪❤🤪🤪😜🤪🤪😜🤪😜🤔😜😃🤪🤪😜🤔😃🤪🤪🤪🤪🤪🤪🤪😃🤪🤪🤔🤪🤪🤪😃😃🤪🤪🤪🤪🤪🤪🤪😃🤔🤐😗😂🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫❤

    • @PraveenKumar-rh9bv
      @PraveenKumar-rh9bv 3 місяці тому +1

      True

    • @PraveenKumar-rh9bv
      @PraveenKumar-rh9bv 3 місяці тому +1

      True

    • @martinthomas2202
      @martinthomas2202 2 місяці тому

      தீனா தனக்கும் எல்லாம் என்று தெரியும் என்று புரிந்து கொள்ளும் படிதான் அவரது நேர்காணல் கள் இருக்கும்.அப்புறம் ஏன் நேர்காணல்

  • @jayanthibhaskar4452
    @jayanthibhaskar4452 3 місяці тому +13

    நல்ல மிருதுவான இட்லி தயாரிப்பது எப்படி போடுங்க சார்

  • @priyaveera3416
    @priyaveera3416 3 місяці тому +3

    Semaaaa notification patha odane avlooo happy ah erukuu ennu vdo kuda pakalaa...naraya vdos anna ❤

    • @priyaveera3416
      @priyaveera3416 3 місяці тому

      Naraya vdos evaru kuda panugga anna♥️

  • @ShaliniShalini-ps3kg
    @ShaliniShalini-ps3kg 3 місяці тому

    Hi deena anna my fvrt chef vera leval ❤ cook👨‍🍳 ⭐star

  • @Jayakumar-j7x
    @Jayakumar-j7x 2 місяці тому

    Hi dheena anna.... Unga samaiyal enaku romba pudikum ❤❤❤

  • @ParthasarathiR-dy7ly
    @ParthasarathiR-dy7ly 2 місяці тому

    ஆக அருமைமிகமிக நன்று வாழ்க வளமுடன்

  • @prabavathihari8144
    @prabavathihari8144 3 місяці тому +1

    Very very super both of thank you

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 місяці тому +4

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👏👏👍

  • @suryasasi4470
    @suryasasi4470 3 місяці тому +1

    அருமையான சமையல் கண்ணன்❤❤

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 3 місяці тому +1

    Arumaiyo arumai recipe I'm veg but I love his way of cooking ❤❤❤❤

  • @umaselvam7864
    @umaselvam7864 3 місяці тому +1

    Dheena bro Kumbakonam biriyani is amazing.while preparing it is tempting to taste.Tku so much for this recipe.

  • @AbiGnanasundaram
    @AbiGnanasundaram 3 місяці тому

    Pls go to mayiladuthurai and do video of annai mess briyani
    It's very very tasty briyani

  • @SailaGuna
    @SailaGuna 3 місяці тому

    Super anna rendu perum sammaiya samaika solletharenga

    • @SailaGuna
      @SailaGuna 3 місяці тому

      Anna sappudum podhu tempting

  • @karthikaliannan
    @karthikaliannan 2 місяці тому +5

    1 1/2 , ஒன்றறை கிலோ பிரியாணிக்கு 150 கிராம் மிளகாய் தூள், 150 கிராம் சிக்கன் மசாலா என்பதை திருத்தவும்.. தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது..

  • @ambikaramesh8084
    @ambikaramesh8084 3 місяці тому

    huge fan of Kannan Sir s cooking 🙏awesome recipe

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 3 місяці тому +3

    3:38மிளகாய் தூள் 150கிராம்ன்னு சொல்றீங்க எடிட்டிங் பார்த்து பண்ணுங்க செஃப் அந்த அளவு மிளகாய் தூள் சேர்த்து செஞ்சா ஹாஸ்பிட்டல்ல தான் சேர்க்கனும்❤❤❤❤🎉🎉🎉

  • @smithap653
    @smithap653 3 місяці тому +2

    Can you please ask the chef Chicken masala powder recipe.please

  • @shenbapattu2921
    @shenbapattu2921 3 місяці тому

    Very yummy sir 😋😋😋😋 like you sooo much this briyani, ,, thank you so much Deena sir💐

  • @chandrabaduchandrabadu4916
    @chandrabaduchandrabadu4916 2 місяці тому

    Your pongal recipe super.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 місяці тому

    We will adopt his method for veg. Biriyani

  • @punithaa9971
    @punithaa9971 3 місяці тому

    I tried all his recipes excellent

  • @tkmj45
    @tkmj45 3 місяці тому

    arumai❤

  • @caviintema8437
    @caviintema8437 3 місяці тому

    Super biriyani, chef chicken biriyani super,❤❤❤

  • @cinematimes9593
    @cinematimes9593 3 місяці тому +1

    Good morning sir Morning super Briyani Arumai sir 👌👌

  • @muthumeera1725
    @muthumeera1725 3 місяці тому

    Hi welcome to Kumbakonam deena bro

  • @CookingsmydreamNXSvijay
    @CookingsmydreamNXSvijay 3 місяці тому +2

    My place kumbakonam❤

  • @Harikrishnan-z2j
    @Harikrishnan-z2j 2 місяці тому

    Nandri sir

  • @santoshkumar-kt4ot
    @santoshkumar-kt4ot 3 місяці тому

    Sir veetula pandra mathiri oru 1/2 kg podunga ..

  • @magimagi2741
    @magimagi2741 3 місяці тому

    deena bro ungala enaku romba pidikum bro.but unga jadhi adayalatha katramadiri kairu katirukinga adu pudikala bro

  • @MayoncriminalBoy
    @MayoncriminalBoy 3 місяці тому

    பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன சொல்லுங்க sir

  • @carolinebrinda8995
    @carolinebrinda8995 3 місяці тому +2

    Very nice good yummy delicious recipe ❤

  • @MayoncriminalBoy
    @MayoncriminalBoy 3 місяці тому

    பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன சொல்லுங்க செஃப்

  • @RajaMani-i9d
    @RajaMani-i9d 3 місяці тому +1

    Thanjavur video poduga bro

  • @anipriyav2340
    @anipriyav2340 2 місяці тому

    Pongal super

  • @satheshthangathurai7847
    @satheshthangathurai7847 3 місяці тому

    Chef chilli powder alavu mattum video kum unga ingredients list ku differ aaguthu... Can you pls tell me correct level

  • @diwakardayalan
    @diwakardayalan 3 місяці тому

    Chicken masala…store bought or prepared.

  • @saranyachandrasekaran910
    @saranyachandrasekaran910 Місяць тому +1

    Anna. Chicken masala mention panni irukeenga
    Adha epadi veetula seiradhu
    Oru list of videos of masala sollunga

  • @tamiltvtwentytwenty410
    @tamiltvtwentytwenty410 Місяць тому

    Mouth watering 🤤😋🤤😋

  • @shobanajesus1510
    @shobanajesus1510 3 місяці тому

    Kindly make nonveg kulambu for idly from this chef.

  • @Maya38980
    @Maya38980 3 місяці тому

    Yeatchi.oorukurathuuuu😋😋😋

  • @karanraj321321
    @karanraj321321 17 днів тому +1

    ஐயா யாருய்யா இவரு இவ்வளவு விளக்கமா தெளிவா பிரியாணி எப்படி செய்றதுன்னு சொல்லித்தருவது உண்மையிலேயே இவர் பிரியாணி கடை வச்சிருக்காரா😮👍🏼🙂

  • @gmjayakrishna7788
    @gmjayakrishna7788 3 місяці тому +1

    Which brand basmathi rice

  • @RajaRaja-ms5sg
    @RajaRaja-ms5sg 3 місяці тому

    very very nice recipe RajaR Bangalore

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 2 місяці тому

    Dheena T shirt sooper beriyani sooper

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 3 місяці тому

    Very nice brother

  • @Michelle60921
    @Michelle60921 3 місяці тому

    Very nice recipe chef.

  • @martinraj8375
    @martinraj8375 3 місяці тому

    Chicken masala ingredients masala quantity measurements solala bro? For grinding

  • @VijayTharun-ix1dp
    @VijayTharun-ix1dp 3 місяці тому

    GFC பிரியாணி
    Interview பண்ணுங்க சார்

  • @mrsasi7639
    @mrsasi7639 3 місяці тому +1

    Nanum Darasuram Tha Chef 👨‍🍳

  • @saishankars.ksaishankars.k468
    @saishankars.ksaishankars.k468 3 місяці тому +1

    Super Kannan all the best

  • @JDhivanya-im7un
    @JDhivanya-im7un 3 місяці тому

    Hai chef one kg briyani water alavu plz

  • @brahma987
    @brahma987 3 місяці тому

    This recipe for how many people?

  • @balajib2489
    @balajib2489 3 місяці тому +1

    Kanan sir I'm became ur fan ❤

  • @inthirajithan
    @inthirajithan 3 місяці тому

    Kandipa try panama Miss pandrea chef 😅 27:55

  • @royalexplore2.021
    @royalexplore2.021 8 днів тому

    Video laye ellathaium kai ah vittu nonditu iruka yarum ellana karumam karumam health na ennanu therinji pana sonnaga deena ellarum tha Kai use pandranga ...note: hand nalla wash panitu tha pandranga Apdina athaium theliva katunga

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 3 місяці тому

    Very good

  • @spicysamayal2431
    @spicysamayal2431 3 місяці тому

    வத்தகுழம்பு செய்துகாட்டுங்கள்.

  • @rubanbabuk2321
    @rubanbabuk2321 2 місяці тому

    Sir, chillie powder 10gms podanuma illa 150 gms aa??? Discription la 150gms chillie powder and 150gms chicken powder nu potuirukku but video la 10gms chillie powder and 100gms chicken powder katirukenga

  • @saaralmusic5211
    @saaralmusic5211 3 місяці тому

    thanks bro super

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 3 місяці тому

    Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏

  • @poongodhai4858
    @poongodhai4858 3 місяці тому

    Chicken masala 100 g athigama irukaatha chef indha biriyaniku

  • @prasathprs212
    @prasathprs212 7 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @krisha2467
    @krisha2467 3 місяці тому

    Sure sure vil try

  • @VidhyaVidhya-fv4ej
    @VidhyaVidhya-fv4ej 3 місяці тому +1

    Miss u briyani ❤

  • @revathil566
    @revathil566 3 місяці тому

    Pakkumpodhy vaila Dhani oorudhu deena sir

  • @hemagokul2447
    @hemagokul2447 3 місяці тому

    Vera level chef I am can of kannan

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 3 місяці тому

    I'm drooling

  • @prabhushankar8520
    @prabhushankar8520 3 місяці тому

    Good 😊👍

  • @AmirKhan-ns3rm
    @AmirKhan-ns3rm 3 місяці тому

    Chef chilli powder -15gm
    Chicken masala -15gm ah Eila 150gm ah?

    • @santhoshsivanathan
      @santhoshsivanathan 3 місяці тому

      Hello, avaru chillipowder 10gms sonnaru, but avaru potathu 8gms than irukkum.. .. I suggest , put chilli powder 15gms, 5-10gms malli powder .. and avoid the chicken masala.. it should come correctly.. standard measurement of chillpowder is 5-7gms for 1/2kg rice.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 3 місяці тому

    No words to say deena sir

  • @Maya38980
    @Maya38980 3 місяці тому

    Chicken masalana enna chef.

  • @veereshn8474
    @veereshn8474 2 місяці тому

  • @VijayTharun-ix1dp
    @VijayTharun-ix1dp 3 місяці тому

    இந்த வீடியோ வீட்டுக்கு வீடு ஒளிபரப்பு ஆக வேண்டும் ❤

  • @SKalyani-re4ym
    @SKalyani-re4ym 3 місяці тому

    அரிசி கொதிக்கும் நீரில் எத்தனை நிமிசம் வேக வேண்டும் பிரியாணி எத்தனை நிமிஷம் தம்மில் வேக வேண்டும்

  • @gmjayakrishna7788
    @gmjayakrishna7788 3 місяці тому

    Chilli powder and chicken masala qt is 15 gm only but not 150 as in list

  • @araisengal
    @araisengal 2 місяці тому

    Chilli powder 150 gm a😢😢😢😢

  • @Priya-el5xu
    @Priya-el5xu 3 місяці тому +1

    Super chef

  • @kannanperumal.1984
    @kannanperumal.1984 3 місяці тому

    150 gram chilli powder , chicken masala powder , please change anna 🙏

  • @swetha8793
    @swetha8793 3 місяці тому

    Good morning chef. Very nice yummy delicious recipe

  • @hemantkhanna66
    @hemantkhanna66 3 місяці тому

    Nalla erk

  • @MAGESH_CK
    @MAGESH_CK 3 місяці тому

    150gm chilly powder and chicken masala 150gm ah total ah 300gm for 1.5kg rice ah🤔

  • @manjulakumar6452
    @manjulakumar6452 3 місяці тому

    👏👏👏👏👍👍👍

  • @revathimurali2118
    @revathimurali2118 3 місяці тому +1

    Tasty biryani

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 3 місяці тому +1

    Chicken Biryani is good 👍

  • @AS91102
    @AS91102 3 місяці тому +1

    உங்க டீம்கு சீக்கரம் போடுங்க சார்.பாவம் சார் வாய் ஊரும் சார். எனக்கு வாய் ஊர்து 😂 சார்

  • @hepzidaniel2017
    @hepzidaniel2017 3 місяці тому

    Nice

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 3 місяці тому

    Nice briyani 👌

  • @MariammalMohan-cp5rl
    @MariammalMohan-cp5rl 3 місяці тому

    Super deena SAR