காலை முதல் இரவு வரை உங்க உணவு எப்படி இருக்கணும் தெரியுமா !?இனி இப்படி Try பண்ணுங்க

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 287

  • @mahendiran7342
    @mahendiran7342 3 місяці тому +46

    நான் இது வரை எந்த video விற்கும் comment தெரிவித்தது இல்லை .
    ஆனால் நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை மிகவும் நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏

    • @kanthimathi-z1u
      @kanthimathi-z1u 2 місяці тому +1

      அருமையான அற்புதமான தகவல்கள்.எனக்கு சுண்டல் சாப்பிட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போல் வாயுத்தொல்லை ஏற்படுகிறது.ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும் மரணவலி தருகிறது.அதற்கும் தீர்வு சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.உண்மையிலேயே அறுக்காம ஒவ்வொரு வார்த்தையும் பயனுள்ள வகையில் இருந்தது.மிக்கநன்றி.

    • @natarajanv6671
      @natarajanv6671 6 днів тому

      @@kanthimathi-z1u

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 4 місяці тому +31

    உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு தகுந்த உணவு முறைகள் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி ஒரு வீடியோ தயவுசெய்து போடுவீர்களா.

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 2 місяці тому +9

    அன்பு தங்கமே, உன் தகவல் அருமை. நன்றி.
    மகளே, வயது 79. முன்பு அளந்த உயரம் 5 அடி 4 இஞ்சு. எடை பார்க்க வெளியே போக அனுமதி இல்லை. மயங்கி விழுவேன் என்பதே.
    வீட்டின்னுள்ளேயே சில நேரம் விழுந்திருக்கிறேன்.
    இதனால் சுகபேதி எடுக்க பயம்.
    மற்றவர்களுக்கு சிரமம் தர கூடாது என்பதே.
    நான் என்ன 60 கிலோ இருப்பேனா. வயது, உயரம் வைத்து அளவிட்டு முடிந்தால் கூறவும் தாயே, நன்றி. வளமுடன் வாழ்க. ஐயா உண்டு.

    • @arivuanbu7200
      @arivuanbu7200 2 місяці тому +2

      மனம் கலங்காதீர்கள் ஐயா. நிச்சயமாக உங்களுக்கு மயக்கம் வராது.அச்சம் வேண்டாம். மனதை மகிழ்வுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

  • @gananasundaramg7918
    @gananasundaramg7918 4 місяці тому +41

    பாமர மக்களுக்கு உன் கூட புரியும் படியாக சொல்வது மிக அருமை

  • @radhas2226
    @radhas2226 4 місяці тому +26

    Ivlo naal neenga enga ma irunthinga 😢😢 ipdii yarume solli tharala thanks a lot 🙏

  • @antonyantony1324
    @antonyantony1324 4 місяці тому +16

    நல்லா தமிழ் பேசுறீங்க அம்மா இப்படி பேசுவதுதான் எல்லாருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அம்மா

  • @kannankumarr5732
    @kannankumarr5732 3 місяці тому +18

    சுயநலமற்ற, சக மனிதரின் நலம் விழையும்அருமையான பயன்னுள்ள பதிவு! ்அன்பு சகோதரிக்கு வளமுடன் வாழ உளமார்ந்த வாழ்த்துகள்!

  • @najma5759
    @najma5759 3 місяці тому +51

    Oru diet chart kudunga mam .. follow panna help ah irukkum please...

  • @andip5255
    @andip5255 28 днів тому

    சிறப்பான பதிவு மேடம்.
    மக்களின் ஆரோக்கியம் குறித்து உங்கள் முயற்ச்சிக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @duraivs1
    @duraivs1 6 місяців тому +15

    தெளிவான விளக்கம்❤

  • @akbarbasha8829
    @akbarbasha8829 4 місяці тому +5

    Sathiyama soldren naan neraya health food video pathiruken ivlo clear ah yaarum sonnadhu illa verry useful video tq so much ❤❤❤❤indha video va naan ennoda friends and family kku share pandren

  • @josephjose6999
    @josephjose6999 2 місяці тому +1

    அருமையான பேச்சு அற்புதமான விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றிங்க மிகவும் நன்றிங்க 🎉🎉

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 місяців тому +8

    பருப்பு நவதானியம் சேர்ந்த கூட்டு நல்லதே

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 3 місяці тому +4

    அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள் madam ❤

  • @saraswathitheeksha1896
    @saraswathitheeksha1896 5 днів тому

    Thank you mam 🙏. super ha explain pandringa .

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 3 місяці тому +7

    நல்ல தமிழில் நல்ல தகவல்கள் நன்றி

  • @watermelonus8538
    @watermelonus8538 7 місяців тому +9

    Most wanted video.Thank you so much.mam

  • @kamalinisingham9455
    @kamalinisingham9455 4 місяці тому +2

    Sunlight... Meditation....water....... mostly... energy.......

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 місяців тому +8

    அருமையான விளக்கம் நன்றி 🎉

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 7 місяців тому +3

    Well explained thank mam all time hunger how to control

  • @AnnakodiA.s.k
    @AnnakodiA.s.k 4 місяці тому +2

    Ellarukkum puriyura mathiri oru visayam solrathu rompa kastam but neenga atha rompa easya solringa rompa thanks mam

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 2 місяці тому +1

    Nandri amma tips. Ellam nalla. Cholliirugeenga

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 3 місяці тому +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @rajeshmurugan2499
    @rajeshmurugan2499 8 днів тому

    Good info with very nice explanation. Thanks a lot.

  • @SelvaRaj-wi4sb
    @SelvaRaj-wi4sb 3 місяці тому +1

    நல்லது மேடம் வளமுடன் நீங்கள் வாழ்க

  • @Greenworld950
    @Greenworld950 4 місяці тому +1

    Thelivana vilakkam kuduthirkinga....ketta udane follow pannanum nu thonara alavuku azhaga sollirkinga..thank you so muxch madam....

  • @munuswamy6537
    @munuswamy6537 Місяць тому

    அற்புதமான விளக்கம்

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 Місяць тому +1

    Pls give tips to reduce hair fall.

  • @dds360
    @dds360 3 місяці тому +2

    Wow thank you very much.. very detailed & she is calm and composed and explained clearly.. kudos!! 🎉🎉

  • @Frenzyanan
    @Frenzyanan Місяць тому

    I am seeing very good video on health with very simple explanation after a longtime...

  • @karpagamkolam
    @karpagamkolam 2 місяці тому

    Puriyathavankalukkum puriyira mathiri rompa rompa azhaka sonneenka rompa rompa nanri 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthin2883
    @shanthin2883 4 місяці тому +3

    The way you are talking is excellent....your words are crystal clear.. Amazing explanation...Need more videos like this..🙏🏻Thank you so much for your wonderful information..

  • @dhanalakshmi7951
    @dhanalakshmi7951 Місяць тому

    Mam, Please post video for Gall bladder Stone

  • @velumanij
    @velumanij 7 місяців тому +8

    Excellent 🎉
    வாழ்த்துக்கள் 🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @k.jayaraman7362
    @k.jayaraman7362 3 місяці тому +6

    இரவு தூக்க நேரத்தில் தண்ணீர் குடிக்கலாமா?

  • @gangaganga257
    @gangaganga257 Місяць тому

    Kuthikal vali ku treatment sollunga mam pls

  • @VASUMATHI-p1u
    @VASUMATHI-p1u 3 місяці тому +1

    Mam Really excellent 👏👏 romba clarity ta explain pandringa...

  • @rajeswarithanigaivel5451
    @rajeswarithanigaivel5451 3 місяці тому

    Sathu maavu pathi oru video podunga doctor

  • @blessingbeats4229
    @blessingbeats4229 7 місяців тому +4

    பெரும்பாலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் குளிர் பானங்கள் குடித்து பழகி விட்டார்கள். தண்ணீர் மீது நாட்டம் இல்லை

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 12 днів тому

    Very well said
    Thank you doctor
    ❤❤❤❤❤❤

  • @rajinagu7287
    @rajinagu7287 7 місяців тому +3

    Mam, urine bladder strengthen panrathukula exercise sollitharamudiuma

  • @akeefar5889
    @akeefar5889 Місяць тому

    பயனுள்ள தகவல் நன்றி🙏💕

  • @mohamedyousuff126
    @mohamedyousuff126 Місяць тому

    Super ma cleara pesureenga hats off

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 7 місяців тому +3

    Very nice information's, thank you🙏 mam

  • @031k
    @031k Місяць тому

    நன்றி சாப்பிடும் உணவில் உள்ள நீர் எந்த கணக்கில் எடுத்துக் கொள்ள

  • @paramasivam4695
    @paramasivam4695 7 місяців тому +2

    Arumai.supev. valhavalamutan

  • @Shiyamala-n9k
    @Shiyamala-n9k 4 дні тому

    Arumaiyana pathivu❤❤❤❤

  • @muthuselvia5469
    @muthuselvia5469 2 місяці тому

    Neat and clean speech, i love your speech

  • @p.sellammalsrinivasan370
    @p.sellammalsrinivasan370 4 місяці тому +1

    Weight reduction kku yenna saappidanum. Yenna seyyanum. Pl explain

  • @Abdulvajith-ek4mr
    @Abdulvajith-ek4mr 6 місяців тому +2

    Mam nenga tamil la purira Mari sonathay thanks mam 👍

    • @JaiAnand-oc3hq
      @JaiAnand-oc3hq 6 місяців тому +2

      நீங்களும் கமெண்ட்டை தமிழில் டைப் பண்ணி இருக்கலாம்

  • @ragupathi9205GoodWin
    @ragupathi9205GoodWin 2 місяці тому +1

    Very very useful information valga valamudan you and your family God bless you mam

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 3 місяці тому +1

    Mam kan பார்வை சரியாக எதாவது டிப்ஸ் pls

  • @geethavenkateswaran1262
    @geethavenkateswaran1262 2 місяці тому

    Beautiful. But you didn't talk about protein for vegetarians.
    All three times we cannot take calls or Sundal,,since it will be a problem for gastric people

  • @gnanasekaran72
    @gnanasekaran72 3 місяці тому

    Madam you are excellent in explaining about the health tips. It is very simple to adopt in everyday life for good health and the way to take food is fantastic. Simply you are a great teacher/professor in health department, best wishes

  • @girijanarasimhan2280
    @girijanarasimhan2280 7 місяців тому +5

    Mam where is your yoga centre address please

  • @jessyj4406
    @jessyj4406 3 місяці тому

    Creatin ullavergal kalaiyil enna fruits sappiduvadhu answer me dr

  • @meeraraghu7070
    @meeraraghu7070 4 місяці тому

    Eppadi protein food weight gain aga sappidanum sollunga.weight loss kum protein food edukkaranga explain pannunga

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 17 днів тому

    Valzhga valamudan sister

  • @nathansinnappu8946
    @nathansinnappu8946 4 місяці тому +1

    👍🙏நன்றி தாயே அலகாந தமிழ்

  • @GirijaBaskaran-s8i
    @GirijaBaskaran-s8i 3 місяці тому

    Superb nalla solli irukkenga thanks loot

  • @kavithap3377
    @kavithap3377 5 днів тому

    Naan 80 kg iruken 3 lliter water mela eduthukelamaaa. She 5 liter water kudekelamaaa

  • @ramuk641
    @ramuk641 Місяць тому

    Thank you madam very good news sure follow myself

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 Місяць тому

    Very clear explanation ❤

  • @bh80an
    @bh80an 4 місяці тому

    Puradha chattu is protein

  • @krishnarajan8707
    @krishnarajan8707 3 місяці тому

    you are explaining very nicely. Thanks a lot. God bless you . please give more such useful videos.

  • @SelvakamatchiN
    @SelvakamatchiN 4 місяці тому +2

    அருமையான விளக்கம் 🎉❤..தந்ததுக்கு நன்றி மா

  • @mariarathika4805
    @mariarathika4805 5 місяців тому +1

    Can take less calorie fruits....like papaya, pineapple,guava, cucumber when feeling hungry.watery veg and fruits good...

    • @rajinismakeover
      @rajinismakeover 3 місяці тому

      Neengal solvadhu 4 vadhu sathu Neer Sathu. Water content vegetables & fruits.

  • @shantharajkumar997
    @shantharajkumar997 7 місяців тому +3

    Thank you mam very much good explanation about intake of water your voice is super and very clear

  • @tamil6658
    @tamil6658 4 місяці тому +1

    azhagu sollirukeenga💖

  • @RekaSandhiyareka
    @RekaSandhiyareka 2 місяці тому

    நன்றிங்க மேடம் ❤

  • @hi2aravind
    @hi2aravind 4 місяці тому

    We are already taking some water which is in milk, tea, sambar, rasam, chutney etc

  • @arulmarymary1689
    @arulmarymary1689 7 місяців тому +2

    God bless you mam

  • @manikandanm6160
    @manikandanm6160 3 місяці тому +1

    Protein 1kg kku 0.8gm mattum than sappida vendum..

    • @gowrisankar5433
      @gowrisankar5433 3 місяці тому

      She is also telling the same thing. Suppose if your weight is 60 kfs. 50X0.8=48 gms. She told 50 gms protein to be consumed in three meals ie morning 20 gm meals 20 GM's night 10 GM's. No body has told this much crystal clear about intake of water and how to take sari vikitha unavu in a day.

  • @PriyaKarthikpriya-h9h
    @PriyaKarthikpriya-h9h 4 місяці тому

    Kids food plan and healthy wait gaing food

  • @rheasafana4547
    @rheasafana4547 2 місяці тому

    How to hydrate the hair?

  • @shakirabanu2824
    @shakirabanu2824 23 дні тому

    Very good information mam ❤

  • @vijiraja8253
    @vijiraja8253 3 місяці тому +1

    Very useful information.👍

  • @secretssimplified9241
    @secretssimplified9241 3 місяці тому

    @healthcafetamil There are many health professional who suggest to take 2g protein per kilogram of body weight. But you suggest 1g, what is your rationale behind your suggestion please?

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 7 місяців тому +3

    🙏om namashivaya...very Very useful information... Thank you so much mam.. 🙏Sivayanamah

  • @Sivayogiinseedan
    @Sivayogiinseedan 4 місяці тому

    சந்தோஷம் நன்றி நல்ல தகவல் ❤🙏

  • @LathaParanthagan
    @LathaParanthagan 2 місяці тому

    Vaivu erupavarkal enna seivathu

  • @muruganmuttaiah5899
    @muruganmuttaiah5899 3 місяці тому +2

    அருமை அருமை அருமை

  • @yuvasvlog9526
    @yuvasvlog9526 2 місяці тому

    Thank you so much mam..i got a detailed explanation thank you

  • @Raji-pt5eb
    @Raji-pt5eb 7 місяців тому +4

    Thank you so much

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 місяці тому +1

    Arumaiyana padhivu nalla vizhipunarvu padhivu migavum nandri magalae needoozi vaazanum God bless you 🙌 I subscribed 👍

  • @Gunapavesh0623
    @Gunapavesh0623 4 місяці тому

    Hi mam yenaku umbilical hernia 4years ah irku yenna mam pannatum

  • @Godchaild
    @Godchaild 3 місяці тому

    Madam thyroid ku blood test epdi edukanu sollunga na 16 varushama 200mg tablet sapdre doctor kitte Keta idhe test edunga idhe mg matre podunganu solranga yanak sila neram suicide pannikalamnu thonudhu odambu romba tired agudhu madam please sollunga 😢😢😢😢

  • @parthipan7486
    @parthipan7486 4 місяці тому +1

    மிகையினும்,குறையினும்
    நோய் செய்யும்.

  • @Vikshi_devil
    @Vikshi_devil 4 місяці тому

    Poradha chath meaning solung

  • @usharaninarayanan6236
    @usharaninarayanan6236 6 місяців тому +3

    Unga video ipo varala mam.. Video podunga

  • @arunramalingam444
    @arunramalingam444 3 місяці тому

    Useful info madam.Thank you
    Your videos are very useful.

  • @nandinisaravanakumar8308
    @nandinisaravanakumar8308 3 місяці тому +1

    Thank you so much.... God bless u

  • @s.r.ravuthar7632
    @s.r.ravuthar7632 5 місяців тому +1

    Supper. Thank you
    S. Ravuthar Qatar

  • @palanipalanipalanipalani3365
    @palanipalanipalanipalani3365 4 години тому

    நன்றி 🙏👌👍

  • @gnanagowrysivagnanam6604
    @gnanagowrysivagnanam6604 Місяць тому

    Very useful information

  • @vijayaraghavanraja9539
    @vijayaraghavanraja9539 4 місяці тому

    We are anxious to see other videos related to yoga, food, healthy lifestyle etc. if any already in the you tube, pl. let us have the id. other than healthcafe tamil.

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 7 місяців тому +4

    Good info ma👌

  • @vijiscookingandbaking2020
    @vijiscookingandbaking2020 5 місяців тому +2

    Very very useful vedio mam thank u for sharing

  • @ksujithaksujitha8467
    @ksujithaksujitha8467 3 місяці тому

    Useful information. Thanks Madam ❤

  • @busysenthil4025
    @busysenthil4025 7 місяців тому +1

    Good video,repetition to be avoided