# சுவையான கறிவேப்பிலை ஜூஸ் # Tasty Curry leaf juice

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #Sun Sangee's kitchen #cooking
    #curry leaf juice #
    #கறிவேப்பிலை ஜூஸ்#
    கறிவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றது.
    கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கண்கள் ஒளி பெறுகிறது. கண்களின் நரம்புகளுக்கு சத்து கிடைக்கின்றது. முடி கருமை அடைகிறது. முடி அடர்த்தியாக கருகருவென்று வளரும். உடல் குளிர்ச்சி அடைகிறது.
    இரத்தத்திற்கும் தேவையான சத்து கிடைக்கின்றது.

КОМЕНТАРІ • 3