800Km தாண்டிய பயணம், குமரியின் மீன்குழம்பு! Native SPL Fish Curry | CDK 1669 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 357

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 5 місяців тому +151

    கன்னியாகுமரி மாவட்டத்தில் டெய்லியும் மீன் குழம்பு தான் எல்லா வீட்டிலும் ☺️

  • @thankamahizh3878
    @thankamahizh3878 4 місяці тому +27

    எங்க மாவட்டத்தில் சென்று மீன் குழம்பு செய்யும் முறை உங்கள் சேனலில் வந்தமைக்கு நன்றி.
    இன்னும் எங்க மாவட்டத்தில் நேத்திரம் ஜிப்ஸ் ரொம்ப நல்லாயிருக்கும். நன்றி

  • @renu3786
    @renu3786 5 місяців тому +42

    ரொம்ப நாளாக கேரளா மீன் குழம்பு யாராவது செய்ய மாட்டாங்களானு பார்த்துகிட்டே இருந்தேன் தம்பி இப்பதான் கிடைச்சிருக்கு. சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி தம்பி❤❤

  • @DesignPrintArts
    @DesignPrintArts 4 місяці тому +24

    Im also kanyakumari. Thaalipu podama daan maximum seivaanga sir enga oorla. Virunthukku yaarachum vantha daan thalippu poduvaanga. Fish wash pani vachirtha 10 mins la enga oor meen curry ready. Morning 7 ku lam fish vanthudum. Naanga college ku pogum pothulam Morning ye cook pani, afternoon lunch kay kondu poiduvom. Fresh meen daan varum.
    Easy ah epdi seivaanga nah...
    Araikurathuku - coconut 🥥, chilli powder jaasthiya, coriander powder kammiya, pepper, jeeragam, small onion.
    Next,
    Mann chatti la...
    Meen, aracha masala, 1 tomato 🍅, 2 green chili, curry leafs, pulli thanni, salt and water as needed.
    Avlodaan 10 mins cook pani erakka vendiyadaan. Fish curry finished.
    Ithuna peper, drumstick, mango lam optional daan. Poda villai entralum meen curry ultimate ah daan irukum.. try pani paathutu sollunga.
    Inum avicha meen nu oru receipe undu. Athula mango drumstick, brinjal, green tomatoes poduvaanga. Without coconut. Water ilama sundi edukanum.

    • @jackjosh2228
      @jackjosh2228 Місяць тому

      @@DesignPrintArts
      கன்னியாகுமரி மாவட்டத்து பச்சை மிளகாயும் தேங்காயும்
      அந்த அருமையான ருசிக்கு காரணம்...
      எப்போதாவது மார்த்தாண்டம் வந்தால் அத்தையின் வீட்டில் சாப்பிடுவேன்...
      அல்டிமேட் டேஸ்ட்....
      😋😋😋😋😋😋😋😋😋

    • @easymath599
      @easymath599 28 днів тому

      Oil சேர்க்க வேண்டாமா?

  • @siva4390
    @siva4390 4 місяці тому +2

    இன்று எமது வீட்டில் சங்கரா மீன் வாங்கி மேற்சொன்ன ‌முறையில் சமைத்தோம்..நல்லசுவை. அதில் போட்ட மாங்காய் முருங்கை சுவை வேற மாதிரி.நன்றி தீனா..... மற்றும் வழிமுறை செய்த சகோதரி அவர்களுக்கு...
    இனி என்ன செஞ்சு பாத்து சொல்லியாச்சு...கிளம்புங்க மீன் கடைக்கு...

  • @samwienska1703
    @samwienska1703 5 місяців тому +12

    16:15 கறிவேப்பிலை ஒரு இணுக்கு.
    a sprig of curry leaves= ஒரு இணுக்கு கறிவேப்பிலை.
    இணுக்கு = sprig
    கொத்து = bunch.
    பல இணுக்குகள் சேர்ந்தது ஒரு கொத்து.

  • @m.rashita540
    @m.rashita540 2 місяці тому +4

    இந்தப் பக்குவத்தில் இன்று நான் மீன் குழம்பு செய்தேன் மிக மிக சுவையாக இருந்தது நன்றி சகோதரி தீனா அவர்களுக்கும் நன்றி😊

  • @subinsubin4585
    @subinsubin4585 5 місяців тому +157

    Kanyakumari yaarachum irukingala

  • @rathnamary5529
    @rathnamary5529 5 місяців тому +28

    மீன் குழம்பு மட்டும் இல்லாம எங்களுக்கு ஒரு நல்ல HOME STAY அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தீனா சார்

  • @rameshsn2283
    @rameshsn2283 5 місяців тому +14

    எதார்த்தம் நிதானம் திறமை. செய்து கட்டிய செய்ததை காட்டிய உங்களுக்கு நன்றி

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 5 місяців тому +33

    சிறப்பான நேர்காணல். அறிவும் அனுபவமும் கலந்த செய்முறை. புளிநீரில் வேகவைக்கும் பொழுது அதில் வேகும் பொருட்களின் சத்துக்கள் கெடாமல் பாதுகாக்கப் படும் என்பது பாராம்யரியமான புரிதல். அனைவருக்கும் பாராட்டுகள்.

  • @jennymax614
    @jennymax614 5 місяців тому +7

    நேற்று செய்து பார்த்தோம் மிகவும் அருமை ❤ எல்லோருக்கும் நன்றி😊

  • @priyat256
    @priyat256 2 місяці тому +2

    Hi deena sir.. im in trivandrum.. idhae method dhaan oru lady enaku solli kuduthanga.. sema taste ah irukum . Raw mango,murungaikai serthu pannuvanga.. super ah irukum.. so i will also follow same method.. for ayila fish, nethili fish also its suits..

  • @masthanfathima135
    @masthanfathima135 5 місяців тому +11

    தீனா சார் அவர்களுக்கு
    வணக்கத்துடன் வாழ்த்துகள்.
    எளிமையான முறையில் சிரமம் இல்லாமல் நல்ல மீன் குழம்பு வைக்க சொல்லித்தந்தற்க்கு உங்களுக்கும் சகோதரிகள்
    இருவருக்கும் நன்றிகள் பல .

    • @kalaivani3251
      @kalaivani3251 5 місяців тому

      Yes parka easy nu thonudhu very nice

  • @Chef-Geo-oman
    @Chef-Geo-oman 5 місяців тому +20

    குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் இதே முறையில் மீன் குழம்பு வைப்பது இல்லை. ஒவ்வொரு ஊர்களுக்கும் மாறுபட்ட செய்முறைகள் இருக்கின்றன. செய்யும் விதமாக இருந்தாலும் சரி சேர்க்கின்ற பொருட்களாக இருந்தாலும் சரி அனைத்திலும் ஒவ்வொரு ஊர்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றது. இந்த செய்முறையும் நன்றாக இருக்கின்றது.. ❤

  • @e.solamudirajan8036
    @e.solamudirajan8036 Місяць тому

    சார் இன்று நீங்க சொன்ன மாதிரி மீன் குழம்பு வைத்து சாப்பிட்டோம், மிக அருமையாக இருந்தது, ரொம்ப நன்றி சார்.

  • @kingkutti7185
    @kingkutti7185 4 місяці тому +3

    Naanum idhe madhiri curry vachen...unmaile supera irunthadhu & different taste...en veetla ellarukum romba pidichirunthadhu...thank u so much dheena sir ❤🎉🎉❤

  • @வீடும்வாழ்வும்
    @வீடும்வாழ்வும் 5 місяців тому +23

    தீனா சார் எங்க ஊரு க்கு வந்ததற்கு மிக்க நன்றி!❤

  • @Rathi_sLifestyle
    @Rathi_sLifestyle 5 місяців тому +65

    நாங்க இப்படித்தான் மீன் குழம்பு வைக்கிறது. எங்க ஊர் மீன் குழம்ப படம்பிடித்தற்கு நன்றி.

  • @lills450
    @lills450 Місяць тому

    Nagarcoila yenaku oru friend vundu. 35 varudathirku munnal ycs/ysm yendra campla sandithen. Vanaja avalin peru, avaludaiya appa oru periya pazha viyabari. Avalin niyabagam vandhadhu. Very sweet girl. Eppo yenga erukkiral yeppadi erukkiral yenru theriyavillai. Erupinum sandithal sandhoshapaduven. Meen kuzhambu navil yechil Vara seidhadhu. Kandippaga seiyavendum. Dhina just super ya. Meenkuzhambodu oru nalla picnic spot kaatineer, mikka nanri. Vaazhga valamudan.

  • @subhashcp1792
    @subhashcp1792 2 місяці тому +2

    மீன் குழம்பு செயும் முறையை பார்த்தாலே தெரியும் குழம்பின் ருசி எப்படி என்று. 👍🥰👌

  • @nithyakamaraj5534
    @nithyakamaraj5534 5 місяців тому +10

    Im also from nagercoil...cover centre and east side of kanyakumari district also.. enga oorula ovvoru fish kum oru chinna chinna changes irukum kulambu la..ovvorthar kai pakuvam and fish freshness poruthu taste change aagum..athayum try panunga 😂

  • @priyasarathy2740
    @priyasarathy2740 5 місяців тому +8

    Chef u r so lucky sir. Yella orukum poringa anga spl Dish ah saapidiringa. Naangalum lucky andha dish a kathukurom. Thanks chef❤

  • @mumthajyasin4942
    @mumthajyasin4942 5 місяців тому +36

    எங்கள் நாகர்கோவில் வருத்து அரைச்ச மீன் குழம்பு தேங்காய் எண்ணெய் டேஸ்ட் வேற லெவல்

  • @rajendravarma7517
    @rajendravarma7517 5 місяців тому +5

    I made this curry with the same fish,it was very tasty,thanks for the recipe,and thanks to chef dheena.The curry was over in 15 minutes.thanks again.

  • @jeyalakshmi9238
    @jeyalakshmi9238 2 місяці тому +1

    I am from malaysia. Tried this recipe, really superb and remembers kerala again.

  • @sivakavi6666
    @sivakavi6666 3 місяці тому +2

    தென் மாவட்டங்களில் இந்த முறை மிகவும் பிடித்த உணவு

    • @stephinstephen3923
      @stephinstephen3923 3 місяці тому

      @@sivakavi6666 kanyakumari kerala la than ipdi pannuvanka

  • @jpadharsh5216
    @jpadharsh5216 5 місяців тому +13

    From watching Chef Deena's show in the TV to being on his show displaying her skills, Proud of you, Amma❤

  • @jansirani4134
    @jansirani4134 5 місяців тому +9

    நான் ரொம்ப நாளாக நாகர்கோவில் மீன் குழம்பு செய்யனும்னு ஆசை தினா சார் நன்றி

  • @VijuKurian
    @VijuKurian 4 місяці тому +1

    UA-cam has become the best way to preserve traditional recipes! Waiting for you future jounreys Deena sir!

  • @remiraj2718
    @remiraj2718 Місяць тому +1

    Enga uru meen kuzhambu na summava... 👌👌👍👍👏👏😋😋😋😋❤️❤️❤️

  • @lakshmiindradev9039
    @lakshmiindradev9039 2 місяці тому +1

    I am vegetarian but I WILL TRY THIS RECIPE TO MY FAMILY MEMBERS THANK YOU MADAM 🙏

  • @samy6937
    @samy6937 4 місяці тому +1

    🎉🎉🎉அற்புதமான குழம்பு வகை நன்றி🎉🎉🎉

  • @SangeethaSri-rg6hz
    @SangeethaSri-rg6hz 4 місяці тому +2

    Sir today I prepared same method really very Vera level sir thanks a lot

  • @fraainyvs5286
    @fraainyvs5286 5 місяців тому +4

    Kanyakumari laye oru oru oorula preparation vera maadiri irukum .... Jeeragam podalana athu oru flavour... Thalipu elama naadan meen curry vera taste .... Pepper add Panama athu oru taste ....

  • @bbbruhai
    @bbbruhai Місяць тому

    This is just one recipes of many , we eat fish for evey meal... Fish is our emotion... Kanyakumarikaaran❤

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 місяців тому +9

    அபாரமான பதிவு சூப்பர்ங்க தீனா ❤❤ தூள் தூள்ங்க ❤❤

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 місяці тому +2

    KANYAKUMARI DISTRICT CHRISTIANS ✝️ ARE VERY EXPERT IN PREPAREING FISH 🐟 CURRY, ADDED DRUMSTICKS, 🥭 MANGO, TOMATO 🍅
    GREEN CHILLIES,USING COCONUT 🥥 OIL.VERY GOOD VEDIO, THE FISH 🐟 CURRY SMELL IS COMING FROM KANYAKUMARI TO BANGALORE. WELL DONE 👏 ✔️ GREETINGS FROM CCN,NATIVE OF KANYAKUMARI @KARNATAKA, BANGALORE ❤🎉

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 5 місяців тому +10

    மீன் குழம்பு அருமையாக உள்ளது இந்த மாதிரி தேங்காய் அரைத்து செய்ய வேண்டும் என்று எனக்கு ஆர்வம் சகோதரி மிக விளக்கமாக செய்து காண்பித்தார் அவருக்கும் தீனா தம்பிக்கும் மிக்க நன்றி

  • @mooventhanmannai6928
    @mooventhanmannai6928 2 місяці тому +1

    தீனா சார் தஞ்சாவூர், மன்னார்குடி வந்து நாட்டு மீன் குழம்பு வீடியோ எடுத்து போடுங்க..
    சூப்பரா இருக்கும்..

  • @thamizhachisuriya5538
    @thamizhachisuriya5538 5 місяців тому +1

    மிகவும் அருமையாக உள்ளது மீன் குழம்பு தீனா அண்ணா ❤❤❤

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 5 місяців тому +4

    Tapioca kari, ulli theeyal, thirali mundri kothu podunga

  • @komalas.komala4221
    @komalas.komala4221 5 місяців тому +4

    Sir I tried this meen kolambu very very Nice Thank you so much 🎉❤

  • @Bharatham369
    @Bharatham369 4 місяці тому +1

    Hai Deena anna....neenga oru periya chef. But...antha thalaikaname ila unga kita. Inum kathukanum nu intha mathiri thedi thedi poringa. Very good anna. Hats off anna.👏👏👏

  • @MSelvyVELUMANI
    @MSelvyVELUMANI Місяць тому

    By far the best Sankara Fish Kozhambou. Best wishes to Chef-Sister. ❤❤

  • @Beatrice154
    @Beatrice154 5 місяців тому +6

    My next visit to India, I will see this place,Palma Garden, stay there and taste their Fish curry.

  • @sudalaiventhan
    @sudalaiventhan 5 місяців тому +8

    பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுது தீனா சார்.

  • @HaseeNArT
    @HaseeNArT 5 місяців тому +7

    Love the step-by-step video tutorial! Makes me feel confident to try this recipe at home 👨‍🍳

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 5 місяців тому +1

    Thank you dear chef Deena for sharing this unique recipe. Keep posting recipes from different parts of South India. God bless you and your family.🙏

  • @manikarnigamanu35
    @manikarnigamanu35 5 місяців тому +132

    இந்த மீன் fresh ah இருக்கு அதனால் இவ்வளவு நேரம் வேக வைத்தாலும் உடையவில்லை நம்ம ஊரில் கிடைக்கும் ஐஸ் மீனை இப்படி வேக வைத்தால் குழம்பில் முள் மட்டும் தான் இருக்கும் மீன் இருக்காது 😂

    • @janakinagarajan8095
      @janakinagarajan8095 5 місяців тому +3

      ஆமாம்

    • @gopit.u922
      @gopit.u922 5 місяців тому

      Q😅😅😮😮😅😅​@@janakinagarajan8095

    • @Vegee_
      @Vegee_ 5 місяців тому +2

      Correct ah sonninga

    • @kalaivani3251
      @kalaivani3251 5 місяців тому

      Correct 💯

    • @aniitacarol4632
      @aniitacarol4632 5 місяців тому +4

      Yantha meenum udayathu meen first la pottu masala podanum

  • @GauthamShankarRavishankar
    @GauthamShankarRavishankar 5 місяців тому +1

    Turned out better than I expected. Great easy recipe. 😀

  • @Mohan-nb7ds
    @Mohan-nb7ds 5 місяців тому +8

    I am 63. The recipe is new to me. Even though living in the neighbor district.

  • @poornibalaji
    @poornibalaji 5 місяців тому +1

    Chef, this recipe is so very easy and very tasty...kudos to you and special mention to Palma garden Anitha ma'am for sharing this wonderful recipe.

  • @DhanalakshmiR-j7d
    @DhanalakshmiR-j7d 5 місяців тому +21

    45 வருஷத்துக்கு முன் மேட்டூரில் என் சித்தப்பா ஆபிசில் வேலை செய்த பீயூன் ஒருவரின் மனைவி செய்தமீன் குழம்பு ருசி மறக்க முடியாது.இன்று வரை அந்த ருசி வரலை.கிடைக்கவில்லை.

    • @janakarajmanickam5978
      @janakarajmanickam5978 5 місяців тому +6

      "பீயுன்" என்ற பதவி பெயரை "கடைநிலை ஊழியர்" என்றாக்கி, பல ஆண்டுகளுக்கு முன்பே "அலுவலக உதவியாளர்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது... எனவே பீயூன் என்ற சொல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது...

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 5 місяців тому

      Adhoda English translation than peon

    • @V-TREE-ShunmugaSundaram
      @V-TREE-ShunmugaSundaram 3 місяці тому

      அவர்தான் 45 வருஷ நினைவில்... 🤝🤔🙏🌻🌳

    • @janakarajmanickam5978
      @janakarajmanickam5978 3 місяці тому

      @@V-TREE-ShunmugaSundaram எந்த காலத்தில் நடந்த நிகழ்வாக இருந்தாலும் அரசு பெயர் திருத்தம் செய்த பின்னர்... இப்போது குறிப்பிடும்போது வழக்கில் உள்ள பெயரைத்தான் குறிப்பிட வேண்டும் மெட்ராஸ்=சென்னை, கல்கத்தா=கொல்கத்தா,பெங்ளூர்=பெங்களூரு,ஒரிசா=ஒடிசா... தமிழ் நாட்டில் தெருக்களில் பெயருடன் இருந்த ஜாதி பெயர் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் வெறும் தெரு பெயர்கள் சொல்லியே அழைக்கப்படுகிறது...

  • @antonysasither5232
    @antonysasither5232 5 місяців тому +3

    i love the kkm style fish curry sir...on entire coastal from muttam to tuticorin the taste is same sir...

  • @mr.rockey6803
    @mr.rockey6803 4 місяці тому +1

    Murungai manga ...pottu meen kuzhambu vaithal ...semaiya irukum 🫣♥️

  • @arunamurugan4741
    @arunamurugan4741 17 днів тому

    I tried today really it came well

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz 3 місяці тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????*
    *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,*
    *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....*
    *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.*
    *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....*
    *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....*
    *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....*
    *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..*
    *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...*
    *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,*
    *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...*
    *இது இயற்கையின் நியதி...*
    *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..*
    *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???*
    *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..*
    *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...*
    *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....*
    *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..*
    *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..*
    *உடலால் மனித பிறவி சைவம்...*
    *உயிரால் மனித பிறவி சைவம்...*
    *குணத்தால்மனித பிறவி சைவம்...*
    *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...*
    *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...*
    *"சைவ உணவையே உண்ணுவோம்....."*
    *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...*
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @minklynn1925
    @minklynn1925 Місяць тому +2

    திருநெல்வேலியில் கூட இப்படி செய்வோம்

  • @revathyrevathy8468
    @revathyrevathy8468 3 місяці тому

    Very different fish cooking Deena sir super super 🎉🎉🎉👌👌👌👌

  • @Worldof12345
    @Worldof12345 3 місяці тому +1

    I tried this recipe but this is totally different taste than usual meen kulambu

  • @SureshS-em2dc
    @SureshS-em2dc 5 місяців тому +2

    Tried this recipe... Ultimate to the core. Very tasty

    • @Sms_631
      @Sms_631 4 місяці тому

      Vatthal podi ena sis?

    • @athiraahi5218
      @athiraahi5218 4 місяці тому

      @@Sms_631 thani milagai thool

  • @yesammalebenezar3741
    @yesammalebenezar3741 4 місяці тому +1

    காரைக்காலில் இப்படி கத்தரிக்காய் முருங்கைக்காய் மீனோடு சேர்த்து செய்வார்கள். நானும் செய்வேன்.

  • @Kevinmanoharan51
    @Kevinmanoharan51 4 місяці тому +1

    Enga ooru Meen kolambu Engaluku Romba special , thanks Chef Dheena to Showcasing it to the world ❤️

  • @rexrex7471
    @rexrex7471 Місяць тому +1

    சார் இதெல்லாம் 1962 அம்மா காலத்து மீண் குழம்பு மிகவு‌ம் சூப்பராக இருக்கும் ஆனால் இதில் பச்சைமிளகாய் மற்றும் மாங்காய் நல்லெண்ணை வெந்தையபொடி சேர்ப்பார்கள் ஆனால் முருங்கைகாய் சேர்க்கமாட்டார்கள் .

  • @beniminicookingofficial
    @beniminicookingofficial 3 місяці тому +2

    எங்க ஊர் அப்பம்பட்டு கிராமத்துக்கு வாங்க முட்டை மிட்டாய் ரெசிபி போடுங்க விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அப்பம்பட்டு கிராமம்

  • @ChefKrishna7867
    @ChefKrishna7867 2 місяці тому +1

    Chef thalippula chinna vengayam cut Pani potta innum vaasanaya irukkum😊

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan Місяць тому

    உண்மையில் கன்னியாகுமரி சமையல் ஒரு தலைசிறந்த உனவுமுறை என்பது என்னுடைய அனுபவம்.

  • @geetharani953
    @geetharani953 5 місяців тому +1

    Sea fish epadithan saivan superb yga erukum bro❤

  • @aravindkor
    @aravindkor 10 днів тому +1

    Sir, vendhayam powder varuthu arachatha?

  • @rameezabegam4149
    @rameezabegam4149 5 місяців тому

    இராமநாதபுரம் மீன் குழம்பில்
    கத்தரிக்காய், அல்லது முருங்கைக்காய் போட்டு மீன் குழம்பு செய்வது சுவையாக இருக்கும்

  • @elwinjoy
    @elwinjoy 3 місяці тому

    My goodness....it's just 500 metres from my house 😳😳😳 Amazing 👏👏👏

  • @shantafrancis7135
    @shantafrancis7135 4 місяці тому

    Such a wonderful and mouth watering fish curry which is explained step by step Mrs.Anitha. Thanks to you chef Deena for introducing this fish curry and above all for the home made stay which is our long desire to visit this lovely place.🙏🙏👍👌

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr 4 місяці тому

    This is how my mom cooks. Same recipe. Awesome taste

  • @kavithagopipaul
    @kavithagopipaul 5 місяців тому +2

    Sir nan Bangalore unga samyal yellame nalla erukku indha meen kolambu saidhen romba nallairandadu thank you so much sir 🎉🎉

  • @dass6803
    @dass6803 2 місяці тому +2

    Enga ooru fish curry❤

  • @Vimaladithan1
    @Vimaladithan1 5 місяців тому +1

    எங்க அம்மாச்சி குழம்பு ருசி ஞாபகம் வருகிறது 😢🎉❤

  • @thangasudha6854
    @thangasudha6854 2 місяці тому +1

    Theratchi meen kuzhambu eppadi vaikkanu podunga sister

  • @vargheseantony1604
    @vargheseantony1604 5 місяців тому +1

    ❤ Amazing Fish curry Receipe ❤

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 місяці тому +1

    அருமை 👌

  • @hameedjagubar1589
    @hameedjagubar1589 24 дні тому

    You meen kolumbu looks delicious. Red snapper is my favourite. From Malaysia

  • @prabhat3421
    @prabhat3421 5 місяців тому +6

    Vela meen na ithavida taste ah irrukum bro
    Ithu thaan Chennai meen kulambukkum kanniya Kumari meen kulambukku irrukura different

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 5 місяців тому +2

    கன்னியாகுமரி மாவட்டம் ஸ்பெஷல்❤❤❤❤

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 4 місяці тому

    உண்மையாகவே வித்யாசமான மீன் குழம்பு

  • @vdr551
    @vdr551 5 місяців тому +2

    Taste Nethali meen kulamboo with mango and drumstick,' Also try vendaya kulambu with salai(sardine) -pepper with mango/drumstick. Try paruppu kulambu with matta rice and Ayilai/paarai fish thick curry and fried piece of fish. Above all don't forget to taste karuvattu kulambu with egg ommelette.....Ayo dheena you are really gifted ....enjoy the blessings. All the best wishes

  • @drvijayashealthcare7641
    @drvijayashealthcare7641 5 місяців тому +5

    Welcome to Kanniyakumari

  • @virginiebidal5434
    @virginiebidal5434 5 місяців тому

    Parkumbhodhe seidhu parka thonudhu chef very nice meen kuzhambu thank you

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 Місяць тому

    Dear Chef Deena, I take interest in your video. You always say the items are too good. Sometime back, I ordered online some items based on your input. It was not good. I enjoyed seeing this video fully. These two sisters are really enterprising. The homestay concept is not clear to me. You have to do some social work. Many people can not cook and enjoy. There are many good ways of making canned food. You may help to sell it in vacuum tight containers. People can buy it, warm it and eat. One of your videos on Puliyotharai making is very good. You may advise them to sell it through airtight containers.
    அன்புள்ள செஃப் தீனா, உங்கள் வீடியோவில் நான் ஆர்வமாக உள்ளேன். பொருட்கள் மிகவும் நன்றாக இருப்பதாக நீங்கள் எப்போதும் கூறுகிறீர்கள். சில காலத்திற்கு முன்பு, உங்கள் உள்ளீட்டின் அடிப்படையில் சில பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். அது நன்றாக இல்லை. இந்த காணொளியை முழுமையாக பார்த்து மகிழ்ந்தேன். இந்த இரண்டு சகோதரிகளும் உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்கள். ஹோம்ஸ்டே கருத்து எனக்கு தெளிவாக இல்லை. நீங்கள் சில சமூகப் பணிகளைச் செய்ய வேண்டும். பலரால் சமைத்து ரசிக்க முடிவதில்லை. பதிவு செய்யப்பட்ட உணவை தயாரிக்க பல நல்ல வழிகள் உள்ளன. வெற்றிட இறுக்கமான கொள்கலன்களில் விற்க நீங்கள் உதவலாம். மக்கள் வாங்கிச் சூடு செய்து சாப்பிடலாம். புளியோதரை மேக்கிங் குறித்த உங்கள் வீடியோ ஒன்று நன்றாக உள்ளது. காற்று புகாத கொள்கலன்கள் மூலம் விற்குமாறு நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தலாம்.

  • @davidmangalaraj8288
    @davidmangalaraj8288 5 місяців тому +1

    இந்த மீன் குழம்பு எவ்வளவு ருசியாக இருப்பதற்கு முக்கிய காரணம் கை பக்குவம் அதுமட்டுமில்லாமல் அங்கு கிடைக்கும் மீன்கள் மிகவும் பிரஷ்ஷாக இருக்கும் அது மட்டும் இல்ல அங்க உள்ள தண்ணீர் ரொம்ப ருசியாக இருக்கும் ...அங்க உள்ள மீன் குழம்பு போல.
    அதே ருசியில் நாம் செய்ய கடினமாக இருக்கும்

  • @radhakrishnanb-z1v
    @radhakrishnanb-z1v 2 місяці тому

    Sir enga edathuku vanthatharku nantri 🥰🥰🥰

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 місяці тому

    I am also from kanyakumari dist
    God's blessed district Jamestown my wife Golda Carolin Keelkulam yesappa bless all

  • @gokulrajs6998
    @gokulrajs6998 10 днів тому

    Adi poli taste... mass❤

  • @rajeshdaniel9391
    @rajeshdaniel9391 5 місяців тому +263

    மீன் குழம்பு அருமையாக செய்து காட்டினீர்கள் இருந்தாலும் எங்கள் சார் தீனாவுக்கு வெள்ளை சாதமும் கூட கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் சகோதரிகளே

  • @shank245
    @shank245 5 місяців тому

    My mom she cook in similar way. Actually curry leaves should be full with the stem which gives good flavour. Even for rasam

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 5 місяців тому +8

    சார் எங்க ஊருக்கே வந்தீர்கள்.... வாழ்த்துக்கள்... அருமை

  • @Shajin-lh3lq
    @Shajin-lh3lq 3 місяці тому +2

    குமரிமாவட்ட 20rs இன்றும் வாங்கும் குடும்பங்கள் ஏராளம் அதுவே குமரியின் வளர்ச்சிக்கு காரணம்

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 5 місяців тому +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 5 місяців тому +26

    கொழுப்பு அதிகம் உள்ள மீன் குழம்பு வைக்கும் போது முருங்கைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் சேர்த்து வைக்கலாம் டாப் ஆக இருக்கும் கருவேப்பிலைவிட தண்டில் வாசம் அதிகம் இருக்கும்

  • @PalakkadanPalakkadan
    @PalakkadanPalakkadan 4 місяці тому +1

    Kerala style meen curry💓

  • @asavandhids618
    @asavandhids618 5 місяців тому +23

    "ஒரே மாதிரி செய்யாமல் வித்தியாசமாக புது சுவையோ டு செய்ய கற்றுக் கொடுத்த சகோதரிக்கும் அதை வெளிக்கொண்டு வந்த தீனா தம்பிக்கும் மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன்,

    • @ammu7vk805
      @ammu7vk805 5 місяців тому +3

      @@asavandhids618 enga area special meen kolambu tha ithula irruka taste vayra engaium kedaikathu...